தவறான முடிவெடுத்த இளைஞன் கவலையில் ஊர் மக்கள் dk karththik dkvanni

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 окт 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656
    • அம்மாவின் கணக்கில் 50 ...

Комментарии • 25

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 8 часов назад +3

    வடிசாராயம் கசிப்பு இடங்களை சட்டரீதியாக மாற்றியாகணும். இளவயது திருமணம் நிறுத்த வும் கெடிகாரனை விசாரித்த பின நல்ல குடும்ப மானவனாயின் திருமணம் செய்ய லா உதவிய உறவுக்கார ருக்கு நன்றிங்க. கார்த்திக் உங்களுடைய சேவைக்காக பாராட்டுகள்.வாழ்க

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 День назад +6

    ஆழ்ந்த அனுதாபங்கள்🙏

  • @SagunthalatheviVallipuram
    @SagunthalatheviVallipuram 20 часов назад +4

    ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • @levelinemilanas818
    @levelinemilanas818 6 часов назад

    நன்றி அண்ணா உதவிய உறவுகளுக்கு நன்றி ,ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 23 часа назад +1

    At his age, we sacrificed a lot for our families and achieved much more than the money, today's world easy money, easy living, easy women. 😢

  • @rajandivi6302
    @rajandivi6302 День назад +6

    OMG 🤯

  • @eelapirianrajasingam6565
    @eelapirianrajasingam6565 10 часов назад +1

    இரண்டு கசிப்புகாரனுக்கு பொட்டுவைத்து, மாலைபோட்டால் இந்த பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு வரும். விரவில் நடக்கும்!

  • @TharankiniTharankini
    @TharankiniTharankini День назад +3

    Good bless you anna 🎉🎉🎉🎉

  • @poojaparan4985
    @poojaparan4985 3 часа назад +1

    நீங்கள் சொல்வது உண்மை தான் சகோதரரே. நான் ஒரு பெண் சில சமயங்களில் என்னால் குடும்பபாரத்தை சுமக்க முடியாமல் நானும் சில சமயங்களில் செத்து போய் விடுவோம் என்று முடிவு எடுப்பேன். பின் யோசிப்பேன் நான் செத்தால் நோயாழியாக இருக்கும் பெற்றவர்களை யார் பராமரிப்பார்கள் என்று. உண்மையாக என்னால் முடியவில்லை எனக்கு யாரும் உதவி செய்வாரில்லை. நான் தற்போது ஓமானில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணிபுரிகின்றேன். கணவனை இழந்தவள். பெற்றவர்களை காப்பாற்றுவதற்காக வெளிநாடு வந்தேன் இங்கும் சம்பளம் குறைவு. நிரந்தரமாக வசிப்பதற்கு வீடு, காணி இல்லை. என்ன செய்வது என்பது தெரியவில்லை.

    • @eelapirianrajasingam6565
      @eelapirianrajasingam6565 Час назад

      @@poojaparan4985 தங்கையே, நீ எதை நினைக்கின்றாயோ பிரபஞ்சம் அங்கே உன்னை அழைத்துச்செல்லும். இது உண்மை. இதுவரை நினைத்தது பிழையென்று பிரபஞ்சத்திடம் உருகி வேண்டிக்கொள். ஒரு நல்ல இலக்கை நோக்கி போவதாக நினைத்து கொள் அங்கு நீங்கள் அழைத்துச்செல்லப்படுவீர்கள். உதாரணமா வீடு இல்லையென்றால் நீக் இன்னும் சில நாட்களில் சொந்தவீட்டில் இருப்பதாக கற்பனையை அடிக்கடி மனத்தில் வை விரைவில் அது உண்மையாகிவிடும். பிறர் நல்லாய்வந்தால் அது உனக்கு என்று அவர்களை வாழ்த்தி மகிழ்ந்து கொள். இது என் அனுபவ்ஸ்தில் இருந்து. வாழ்க வளமுடன்.

  • @SivamaliniMali
    @SivamaliniMali 12 часов назад +1

    ஆழந்த அனுதாபங்கள்

  • @URFAVS1
    @URFAVS1 17 часов назад +2

    Rest in Peace

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 15 часов назад +1

    Honestly ,I don’t know what to say, Kudi, kacipu , what else this young fellow want, he was married he was only 21 years. Don’t worry about this fellow, now the young widow has to face a lot of challenges . Please guide this girl to find a job.

  • @PakiyaSiva
    @PakiyaSiva 23 часа назад +2

    So sad

  • @bettydaniel1462
    @bettydaniel1462 2 часа назад

    👨‍👩‍👦‍👦🙏😭😭😭😭

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy 11 часов назад

    Rip😢

  • @geethaparamanathan7461
    @geethaparamanathan7461 День назад +2

    Erappu oru thirrvakathu

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 9 часов назад

    Rip

  • @sasibalendran3037
    @sasibalendran3037 13 часов назад

    🥲🥲🥲Rest in peace

  • @kunaaJeeva
    @kunaaJeeva День назад +2

    Bad

  • @sivakalai9091
    @sivakalai9091 22 часа назад +1

    Rest in peace

  • @anthonynawajothi1721
    @anthonynawajothi1721 День назад +2

    Rip