KP Astrology Class Room Training in Tamil, KP ஜோதிட முறைபடி ஜாதகத்தில் தோஷ கிரகங்களை அறிவது எப்படி?

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 сен 2024
  • KP Astrology Class Room Training in Tamil, சென்னையில் KP சார ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்பு , KP ஜோதிட முறைபடி ஜாதகத்தில் தோஷ கிரகங்களை அறிவது எப்படி? , Cell : 9382339084 | Learn KP Astrology in Tamil | Astrology Institute in Chennai | Learn Basic Astrology in Tamil | Basic Astrology Class Room Training
    Our Social Media Links :
    Our Tamil Website: www.astrodevara...
    Our Tamil You Tube Channel: / @astrodevaraj
    Our Facebook Link : www.facebook.c...
    Our Blog Link astrodevaraj.bl...
    Our English Website: kpastrologyclas...
    Our English You Tube Channel : / megaraajan
    சென்னையில்.. 3 நாள் உயர் கணித சார ஜோதிட நேரடி பயிற்சி (Advanced KP Astrology Class Room Training )
    நாள்: 26.07.2024 முதல் 28.07.2024 வரை (வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில்)
    தகுதி :- அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது எதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    பயிற்சி நேரம் :- காலை 10.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை
    கட்டணம் :- பதிவு கட்டணம் ரூ.2500 /-மற்றும் நாள் ஒன்றுக்கு கட்டணம் ரூ.600 /- அதாவது மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்த கட்டணம் ரூ.4300 /- (குறிப்பேடு, எழுதுகோல், இருவேளை தேநீர், மதிய உணவு உட்பட). இட நெருக்கடியை தவிர்க்க பதிவு கட்டணம் ரூபாய் 2500/- செலுத்தி முன்பதிவு செய்வது வரவேற்க்கப்படுகிறது
    முன் பதிவு கட்டணம் ரூபாய் 2500 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளும் புதிய அன்பர்களுக்கான சலுகை:-
    (1). எமது ""TELEGRAM குழுவில் உடனடியாக உறுப்பினராக சேர்க்க படுவீர்கள்.
    புதிய மாணவர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் முன்பே இந்த குழுவில் இணைந்து தங்கள் ஜோதிட அறிவினை மேம்படுத்தி கொள்ளலாம்.
    *** புதிய அன்பர்கள் கவனத்திற்கு :
    1. சூரியன் முதல் கேது வரை கிரக காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    2. லக்னம் முதல் 12 பாவ காரக விளக்கங்கள் பற்றின you tube play list videoக்களை கீழ்கண்ட லிங்கில் காணலாம் ***
    • Learn Astrology in Tam...
    3. பாவ தொடர்பு என்றால் என்ன ? என்பதை தெரிந்துகொள்ள கிழ்கண்ட you tube play list videoக்களை பார்க்கவும்.
    • 018, BASIC KP ASTROLOG...
    சென்னையில் உயர்கணித சார ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Class )
    குறைந்த கட்டணத்தில், எளிய முறையில், எமது பயிற்சி மையத்தில் நேரடி பயிற்சி வகுப்புகள் மூலம் உயர் கணித சார ஜோதிட முறையை (ADVANCED KP STELLAR ASTROLOGY) மூன்று பிரிவுகளில் தெளிவாக கற்று தருகிறோம்.
    பிரிவு - 1 : அடிப்படை ஜோதிட நேரடி பயிற்சி ( Basic Astrology Training ) :
    தகுதி:- ஜோதிடம் கற்பதில் ஆர்வமும், தமிழ் எழுத, படிக்க தெரிந்தால் போதுமானது.
    பயிற்சி நேரம்:- ஞாயிறு தோறும் மதியம் 02.00 மணி முதல் மாலை 05.00 மணிவரை
    பயிற்சி காலம் :- பயிற்சி காலம்: 2 மாதம் , 8 நேரடி பயிற்சி வகுப்புகள்
    கட்டணம் :- முன்பதிவு கட்டணம் ரூ. 2,500 /-மற்றும் பயிற்சியின் போது செலுத்த வேண்டிய மாத கட்டணம் ரூ.2000 /- (அதாவது 2,500 + 2x 2000 மொத்தம் 6500 /-)
    ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பர் மாதங்களில் அடிப்படை ஜோதிடம் நேரடி பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    பிரிவு - 2 : உயர் கணித சார நேரடி ஜோதிட பயிற்சி ( Advanced KP Astrology Training Class )
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, 2 மாதத்திற்கு
    ஒரு முறை 4-வது வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் சென்னையில் மூன்று நாள் நேரடி குருகுல சிறப்பு பயிற்சி நடைபெறும்.
    மேலும் விபரங்களுக்கு அன்பர்கள் தொடர்பு கொள்ளவும் செல்: 9382339084 , Website : www.astrodevara... /
    பிரிவு - 3 : உயர் கணித சார Online ஜோதிட பயிற்சி (Advanced KP Astrology Online Zoom Class)
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்தவர்களுக்கு, ஒவ்வொரு வருடமும் ஜனவரி, ஏப்ரல், ஜூன், அக்டோபர் மாதங்களில் புதிய Online Zoom Class பயிற்சி வகுப்புகள் தொடங்கும்.
    அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருப்பவர்கள் , உங்கள் வீட்டில் இருந்த படியே இனி உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) கற்றுக்கொள்ளலாம்.
    இப்பயிற்சியில் தாங்கள் உயர் கணித சார ஜோதிட (Advanced KP Stellar Astrology ) மூலம் குறுகிய காலத்தில் ( 3 மாதத்தில் ) சுலபமாக பலன்கள் கூறவும், திருமண பொருத்தம் பார்க்கவும் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சியின் நிறைவில் நீங்கள் உயர் கணித சார ஜோதிடத்தை முழு நேர தொழிலாக செய்யும் தன்னம்பிக்கை பெறுவீர்கள்.
    கடந்த இருபது ஆண்டுகளில் 7500 மேற்பட்ட ஜோதிடர்கள் இதனை அடியேனிடம் நேரடியாக கற்று ஜோதிடத்தை முழு நேர தொழிலாக / பகுதி நேர தொழிலாக செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    தகுதி: அடிப்படை ஜோதிடம் ஓரளவு தெரிந்திருக்க வேண்டும். அல்லது ஏதாவது ஒரு ஜோதிட பயிற்சி மையத்தில் சுமார் ஆறு மாதமாவது படித்திருக்க வேண்டும்.
    More Details:
    செல்: 9382339084
    Website: www.astrodevaraj.com
    #KP_ASTROLOGY_CLASSES #LEARN_KP_ASTROLOGY #KP_ASTROLOGY_IN_TAMIL #LEARN_ASTROLOGY
    #Rulling_Planet_In_KP
    #Birth_Time_Rectification
    #கே_பி_ஜோதிடம்
    #கே_பி_ஜோதிடம்_பயிற்சி
    #Marriagematchinginkpastrology
    #Marriage_matching_in_kp_astrology
    #KP_ASTROLOGY_CLASSES_IN_TAMIL​
    #kpastrologyintamil​
    #kpastrology​

Комментарии • 21

  • @astrodevaraj
    @astrodevaraj  6 дней назад

    To Learn KP Astrology Visit Our Social Media Links :
    Our Tamil Website: www.astrodevaraj.com/
    Our Tamil You Tube Channel: www.youtube.com/@astrodevaraj/videos
    Our Facebook Link : facebook.com/groups/stellarastrologers?_rdc=1&_rdr
    Our Blog Link astrodevaraj.blogspot.com/
    Our English Website: kpastrologyclass.com/index.php/kp-astrology-class/
    Our English You Tube Channel : ruclips.net/user/MegaRaajan

  • @kpastrologyintamil8098
    @kpastrologyintamil8098 2 месяца назад +4

    எப்போதும் போல் ஐயாவின் விளக்கம் கீரீடத்தில் வைத்த வைரங்கள். அதில் இதுவும்..ஒன்று..

  • @nagarajr7809
    @nagarajr7809 2 месяца назад +1

    தீய கிரகங்கள் விளக்கம் சிறப்பு சார்.

  • @astromadhan6110
    @astromadhan6110 2 месяца назад

    💐💐குருநாதற்கு வணக்கம் 💐💐 எனக்குத் தெரிந்த அளவிற்கு ஜோதிடம் கற்கும் மாணவர்களுக்கு மிக எளிமையான முறையில் புரிந்து கொள்ளும்படி கற்பிக்கும் ஒரே ஆசான். ஐயா அவர்கள்தான்

  • @srigurujothidam341
    @srigurujothidam341 2 месяца назад

    குருநாதருக்கு
    வணக்கம்,
    தீமையான கிரகம்,
    தீமையான பாவம்
    எது என்பதை
    தெளிவாக விளக்கியதற்கு,
    மிக்க நன்றி, ஐயா,
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @n.kganesan9841
    @n.kganesan9841 2 месяца назад

    குரு நாதருக்கு வணக்கம்.
    தீயன தரும் கிரக அமைப்பு பற்றிய தகவல்கள் மிகவும் சிறப்பு ஐயா. நன்றி வணக்கம்.🎉🎉🎉🎉🎉

  • @baburao8288
    @baburao8288 2 месяца назад +1

    🎉🎉🎉🎉🎉🎉
    நல்ல தலைப்பு சிறப்பான விளக்கம்
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    வாழ்த்துக்கள்
    🎉🎉🎉🎉🎉🎉🎉
    சூப்பர்
    வாழ்க வளமுடன்
    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @palanisamysamy8803
    @palanisamysamy8803 2 месяца назад +1

    அருமை அற்புதம் நன்றி ஐயா

  • @ssastrochannel9714
    @ssastrochannel9714 2 месяца назад

    எளிமை,இனிமை,அருமை.

  • @makendratherealityseeker6430
    @makendratherealityseeker6430 2 месяца назад

    Venus as a sub of 4 th and 12 th cusp and signifies 4 and 12 again. Venus dasa what is the prediction sir?

  • @BabuBabu-gd5wk
    @BabuBabu-gd5wk 2 месяца назад

    அடியேன் தான் முதல் பார்வையாளர் சார்

  • @rajuramasamy4535
    @rajuramasamy4535 2 месяца назад

    Super,Sir.