பழைய காதல் பாடல்கள் Watch MGR Saroja Devi Super Hit Evergreen Duet Tamil Songs Hornpipe Record Label
HTML-код
- Опубликовано: 3 авг 2024
- #superhittamilsongs #hornpiperecordlabel #tamilmusic #60s #70s #classicsongs #oldsongs #besttamilsongs #hornpipetamilsong #mgrsongs #kvmahadevan #tms #psuseela #backtobacksongs #duets #lovesongs @superhittamilsongs
பழைய காதல் பாடல்கள் Watch MGR Saroja Devi Superhit Evergreen Duet Tamil Songs Hornpipe Record Label
Song List:
00:00 காற்று வாங்க போனேன் டி.எம்.எஸ் பாடிய பாடல் | Kaatru Vaanga Ponen Song
Movie: Kalangarai Vilakkam (1965)
Actors: MGR,Saroja Devi
Music: M S Viswanathan
Singer: TMS
Lyrics: Vaali
04:03 ஏதோ ஏதோ ஏதோ ஒரு மயக்கம் பாடல் | Yaedho yaedho yaedho oru mayakkam Song
Movie: Kudumba Thalaivan 1962
Music: K V Mahadevan
Actors: MGR, Saroja Devi
Singers: TMS, P Susheela
Lyrics: Kannadasan
07:55 மானல்லவோ கண்கள் பாடல் | Maanallavo Kangal Song
Movie: Needhikkuppin Paasam (1963)
Music: K V Mahadevan
Actors: MGR, Saroja Devi
Singers: TMS, P.Susheela
Lyrics: Kannadasan
11:37 என்னை மறந்ததேன் பாடல் | Ennai Marandhadhaen Song
Movie: Kalangarai Vilakkam
Actors: MGR, Saroja Devi
Music: M.S.V
Singers: P. Susheela
Lyrics: Panchu Arunachalam
14:38 காவேரி கரையிருக்கு பாடல் | Kavery Karaiyirukku Song
Movie: Thayai Kaththa Thanaivan (1962)
Music: K V Mahadevan
Actors: MGR, Saroja Devi
Singers: TMS, P Susheela
Lyrics: Kannadasan
18:08 கட்டான கட்டழகு பாடல் | Kattana Kattalagazhu Song
Movie: Kudumba Thalaivan (1962)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: T. M. Soundararajan, P.Susheela
Lyrics: Kannadasan
21:29 சிரித்தாலும் போதுமே பாடல் | Sirithalum Pothume Song
Movie: Needhikkuppin Paasam (1963)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Kannadasan
23:51 தொட்டுவிட தொட்டுவிட தொடரும் பாடல் | Thottuvida Thottuvida Song
Movie: Dharmam Thalai Kaakkum(1963)
Music: KV Mahadevan
Actors: MGR, Saroja Devi
Singers: TM Soundararajan, P Susheela
Lyrics: Kannadasan
26:58 பொன்னெழில் பூத்தது பாடல் | ponnezhil poothathu song
Movie: Kalangarai Vilakkam
Music: MSV
Actors: MGR, Saroja Devi
Singers: TM Soundararajan, P Susheela
Lyrics: Panju Arunachalam
31:24 திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் பாடல் | Thirumanamam Thirumanam song
Movie: Kudumba Thalaivan (1962)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: TMS
Lyrics: Kannadasan
34:41 அக்கம் பக்கம் பாடல் | Akkam Pakkam Song
Movie: Needhikkuppin Paasam (1963)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: T. M. Soundararajan, P.Susheela
Lyrics: Kannadasan
37:55 பட்டு சேலை காத்தாட பாடல் | Pattu Selai Kathrada Song
Movie: Thaai Sollai Thattadhe 1961
Actors: MGR, Saroja Devi
Music: K.V. Mahadevan
Singers: T. M. Soundararajan, P.Susheela
Lyrics: Kannadasan
41:01 என்ன உறவோ என்ன பிரிவோ பாடல் | Enna Uravo Song
Movie: Kalangarai Vilakkam (1965)
Actors: MGR, Saroja Devii
Music: M S Viswanathan
Singers: TMS
Lyrics: Vaali
45:25 ஹலோ ஹலோ சுகமா பாடல் | Hello Hello Sugama Song
Movie: Dharmam Thalai Kaakkum
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: T. M. Soundararajan, P.Susheela
Lyrics: Kannadasan
48:22 இடி இடிச்சு மழை பாடல் | Idi Idichu Mazhai Songs
Movie: Neethikku Pin Paasam
Music: K. V. Mahadevan
Actors: MGR, Saroja Devi
Singers: T. M. Soundararajan, P. Susheela
Lyricist: Kannadasan
51:22 பாட்டு ஒரு பாட்டு பாடல் | Paatu Oru Pattu Song
Movie: Thaisollai Thattathe
Actors: MGR, Saroja Devi
Music: K. V. Mahadevan
Singers: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Kannadasan
54:41 மூடி திறந்த பாடல் | Moodi Thirantha Imaigal Song
Movie: Thayai Kaththa Thanaivan (1962)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: TMS, P Susheela
Lyrics: Kannadasan
57:00 வாங்க வாங்க மெல்லிசை பாடல் | Vaanga Vaanga Song
Movie: Needhikkuppin Paasam (1963)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: P. Susheela
Lyrics: Kannadasan
01:00:12 பேரை சொல்லலாமா பாடல் | Perai Solallama Song
Movie: Thayai Kaththa Thanaivan (1962)
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: P. Susheela
Lyrics: Kannadasan
01:02:55 மூடு பனி குளிரெடுத்து பாடல் | Moodu Pani Kulireduththu Song
Movie: Dharmam Thalai Kaakkum
Actors: MGR, Saroja Devi
Music: K V Mahadevan
Singers: T. M. Soundararajan, P. Susheela
Lyrics: Kannadasan
For All Latest Updates:
▶Subscribe to our Hornpipe RUclips Channel For more Evergreen Hit Tamil Songs: goo.gl/oniuki
▶Follow Us on Twitter: / hornpipelabel
▶Like Us Facebook: / hornpipelabel
▶Follow us on Instagram: / hornpipe_tamilsongs
▶Follow us on Tumblr: / hornpipetamilsongs
▶Follow us on Dailymotion: www.dailymotion.com/Hornpiper...
#Hornpipetamilsongs
© 2021 Hice Telemedia Pvt. Ltd. - Видеоклипы
என்னை மறந்ததேன் . எம்.ஜி.ஆர் இறந்தபோது இந்த பாடலைக்கேட்டு அழுதேன்.
என்ன ஒரு அமைதியான இசை
கவிஞர் கண்ணதாசன் மாதிரி ஒரு கவிஞர் பிறக்கப்போவதில்லை ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
காற்று வாங்க
போனேன்.என் பார்வை நீந்தும் இடமோ அவள் பருவம் என்ற ஓடை.அருமையான கவர்ச்சிப்பாடல்
Bbbbbbbbbbbbb🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳bbbbbbbbbbbbbbbbbbbbbbbbb😍😍😍😍😍
விரசம் இல்லாத காமம் இல்லாத கண்ணியமான முழுமையான குளுமையான இனிமையான என்றும் மனதில் இருக்கக்கூடிய அற்புத ஜோடிகளின் காதல் பாடல் எக்காலத்திற்கும் நிற்கும் ஐயா எம் ஜி ஆர் அம்மா சரோஜாதேவி இருவரும் வெற்றி காதல் ஜோடிகள்
தாயக் காத்த தனையன் படத்தை 15 தடவை பார்த்துயிருக்கிறேன் அந்த நேரத்தில் டிக்கட் 25 பைசா நான் புரட்சி தலைவர். படத்தை தவிர எந்த படமும் பார்த்தில்லை எனக்கு அவ்வளவு பிடிக்கும்
வாழ்த்துக்கள்.
.
பிடித்து 15 தடவை பார்த்து என்னத்தைக் கண்டாய் ????
😮😢,..,,
😢😢😢
@@ramachandiran7118
@@ramachandiran7118🎉🎉🎉🎉🎉🎉
🎉
அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
ஏழைகளின் இதய தெய்வம் பாரத ரத்னா டாக்டர் புரட்சி தலைவர் அம்மா சரோஜாதேவி இருவரும் அழகு என்ன அழகு சூப்பர் அழகு ❤❤❤❤
காவேரிக்கரையிருக்கு எம.ஜி.ஆருக்கு என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் இருக்கிறது.
நெஞ்சை அள்ளி கொண்டு போகும் புரட்சி தலைவர் பாடும் அழகே தனி ஸ்டைல் தான் சரி சரி டி எம் எஸ் சேர்ந்ததுதான்
😅😅😅😅 sari sari Tmstc sernthu thaan
இனி ஒரு நாள் இப்படி ஒருஜோடியை இளமை திரும்பி தியட்டருக்கு சென்று வரிசையில் நன்பர்களுடன் அமர்ந்து பார்க்கமுடியாது ஆனாலும் எப்போதும் எங்கிருந்தாலும் எங்கள் தலைவரின் பாடல்களை கேட்க முடியும் வாழ்த்துக்கள் இந்த சேனளுக்கு.
❤
அருமையான பாடல்கள் இனிமேல் இந்த மாதிரி பாடல் களைகேடகமுடியாது
உண்மையான காதலை மென்மையாகவும்
தன்மையாகவும்
நமக்காகவும்
புரட்சித்தலைவர் கேட்டுப்பெற்ற வரிகளை பாடிய பாடல்களை சற்று உன்னிப்பாக கேளுங்கள் பிறகு காதல் உங்களை துரத்தும் அடித்து சொல்கிறேன் பக்தர் ஆகிய நான் உங்களுக்கு கேரண்டி
என்றும் நினைவில் பாடலும் புரட்சித்தலைவரும்
காவேரிக்கரையிருக்கு அருமை 👌! எம்ஜிஆர்அப்பாவின் புன்னகை முகம் சூப்பர்! கேவீஎம் சூப்பர் 👸❤😂❤😂❤😂💃
One of the best looking pairs in Indian Cinema; perfect blend of music, melodious tunes, unobtrusive choreography, would stand for another 50-60 years; mind blowing...
அனைத்து இனிமைகளும் நிறைந்த திரைஇசை. நன்றி
எனக்கு இப்போது 67வயது mgrkadalpattukekgumpodu,manadu இளமை யாக இருக்கிறது
இனிய பாடல்தெளிவான டி.எம்.எஸ் ன் எம்.ஜீ.ஆர் குரல்--மோகனமானபாடல்
😊It’s i
Thanks o😅 I’ll m😊o😅 m
I ok
சின்ன வயசுல இருந்தே எனக்கு எம்ஜிஆர் பாடல்கள் பிடிக்கும்
❤😊
கட்டானகட்டழகு கண்ணா!உது அப்பாக்கு பொருத்தமான கவிகள் கவிகள்எல்லாருமே அப்பாவைமட்டுமே வர்ணீச்சாங்க வர்ணிக்கமுடியும்! இதுதான் உண்மை! அழகு ம் இளமையும்என்றில்லாமல் நல்லவராகவும் நல்லப்பழக்கவழக்கங்களையும் தன்னகத்தேகொண்ட என்அப்பாவைப்போல யாருமில்லைஎன்பதே உண்மை! கேவீஎம்மின் இந்தப்பாடல் எத்தனை அருமை!சரணங்களீல் மாற்றம் தந்து அசத்தீட்டார்!👸❤😂❤😂❤😂💃
எல்லா. பாடலும். திருப்பதி. லட்டுதான்மேடம்
Iam. Very.happytothis.songs❤❤❤
Sarojadevi is an angel
எத்தனை காலத்திற்கும் அழியாத பாடல்கள்
இன்னும் அருமை யான பாடல்கள் நிறைய உள்ளன
அருமை ❤ இந்த காதல் பாடல்கள் என் உள்ளத்தில் ஊற்றெடுத்துஓடுகிறது😅
எம். ஜி. ஆர். சரோஜா தேவி ஜோடிபொருத்தம் பிரமாதம் அதோடு பாடல்கள் அதை விட arumai
எம்ஜிஆர்அப்பாவும் சரோமாவும் ஜோடி 💑 சேர்ந்த ப்பாடல்களூக்குத்தனீமவுசுதான்!இந்த அழகான ஜோடிக்கி ஈடிணையே இல்லை! ஒலகத்திலேயே இந்த ஜோடிதான் 💑 பொருத்தமான ஜோடி!💑 🤴 👸! இதை யாரும் மறுக்கமுடியாது! கேவீஎம்மீன்இசைகானங்கள் எல்லாமே அற்புதம்! பாத்தீட்டே இருக்கலாம்! எல்லாமே பால் பண்டங்கள்! இந்தப்பாடல்களூக்கு ஈடிணையே இல்லை ! நன்றீங்க 👸❤😂❤😂❤😂❤😂❤😂💃
4 அழகு என்பதை விவரித்த வரிகளை கேட்க்கிறேன் நினைக்கிறேன
முகத்தழகு
பின்னழகு
முன்னழகு
நடையழகு இவைகளை விவரித்த கவிஞரை மறந்தோம் ஆனால் அவர் சாகாவரம் பெற்றவர் என்பதால் மறப்போமா
புரட்சித்தலலவரும்
கவிஞரின் புகழ் வாழ்க வளர்க
Beautiful and evergreen songs.MGR is living in all hearts through these songs.
எனக்கு இப்போது 50வயதாகிறது❤ காதல் மனதில் குடிகொண்டதுஇந்தபாடல்களைகேட்டபொழுதில்😊😊😅😂
Same too you
MGR போல இன்னொருவர் நமக்காக பிறக்கமாட்டார் என்பதை நினைக்கும்போது வேதனை மீறுகிறது.
எனக்கு வயது76ஆகிரதுதலைவரின்பாடல்கேட்பதாள்மணிதகுலம்நல்ஒழுக்கமும்ஆயிலும்ஆரோக்கியமும்கூடும்என்பதுஉன்மை
Arumaiya song
மானல்லவோ கண்கள் தந்தது.MGR அல்லவோ அந்த பாடலுக்கு அழகு தந்தது.
MGR எப்படியும் நடிக்கத் தெரிந்தவர்.
26 films MGR & Sarojadevi acted. Except one or 2 films all are commercially hits or super hits or industry hit. Duet Songs are evergreen and the chemistry between them is very natural.
Flowers are.coloiding each shows the depth amount of love between mgr and saro...cute pair with beautiful love...songs are xcellent...
புரட்சித்தலைவரின் அழகும் பாடலுக்கு ஏற்ற நடனமும் அந்த சிரித்த முகமும் அந்த ஸ்டைலும் யாருக்கும் வராது அவருக்கு நிகர் அவரே புரட்சித்தலைவர்
Thank you I love all the songs.
THALAIVAR AVARGALAI VARNITHA THIRU HELANPOORNIMA AVARGALUKKU VAZHTHUGAL
Ammu&saro beautiful queen thanga thalaivan mgr ....
புரட்சித்தலைவர் புகை வாழ்க
Wow...All Songs are Awesome.Excellent Selection.👌👌👌🔥❤️🙏
Good selection
மிக அருமை
இவர்கள்நடித்தகாலத்திலியேஇப்படங்களைபலமுறைபார்த்துவிணட்டேன்அதுஎன்பாக்கியம்
❤
I love all these songs thank you
தொட்டுவிடதொட்டுவிடத்தொடரும்! அருமை 👌 👸❤😂❤😂❤😂💃
எஸ்🙏 எஸ்🙋 எஸ்🌹
This..song..2018..I.. sing..live..own..voice
En ❤a 🎉thoddathu vanna 🐦 d ponathu sol sevanthy malai enkea venpani thuyum iraiva va mgr Sammy it kum devi mom 👩 it kum lots of thanks 🌹 💐 🏵 🥀 🌹
Nice 👍
MGR is my GOD.
🎉🎉🎉🎉🎉
Kamban veetu Kattu Tharium Kavi Paadum
Swing..win..lady..❤
..song
Romba.harumayana.pattu.i.like.vijayakumar.
மக்கள் திலகம் MGR அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார் என்பது அவருடைய பாடல்களை கேட்டாலே புரியும் அவர் எப்போதும் மக்களின் தெய்வமாக மக்களின் மனதில் இருப்பார் Thulasiram
😊
Omg plg blessed god thamilnadu.plg.god.😊😊
Wow wow wow awesome picture so cute nice beautiful lovely song lyrics Frist time i lesson mind blowing Village faramess is humanity parason congratulations 👏👏👏👏 next ganaretion coming that's time all parasons coming back to our children s baby's yes I talling true'yes superb mind blowing song thanks for you Tobe chanale thanks 🙏🙂🙂 really Hero m.g.r.😊😊
My school 🎒🎒🏫🏫 tirp students are went i thamilnadu that time i 7th .that time i see the thamilnadu..yes really true talling true'yes superb video 📷❤️💖❤️ today i liveing karantak is humanity super parasons yes 👍🙌🙌🎁🦋🌹😊🙏👍🎇✍️🙏🤝🤝🫰👏🌍👏🌹🌹
Ever Green songs in Black and White!!!!
Nice song❤❤❤❤
MGRன் ரசிகர்கள் குறையவேமாட்டார்கள்
Song super good D. Dorai
Migaarumai
Pdal.enlvaruma
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
I likeevery song
Amazing love birds..mgr and saro..
Playing in the acquatis ambiance are really enjoyable by both actors and fans too...i enjoyed this song with all my feelings...
ௌ
சிரித்தாலும்போதுமே !ஆஹாஹா!என்னா அழகானப்பாடல்! கேவீஎம்மின் கானங்கள் அருமை! எம்ஜிஆர்அப்பாவின் பாடல்கள் எல்லாமே தேன்பண்டங்களே! எனக்கு சலிக்காத தின்பண்டங்களே! இன்னிக்கு பேர் அப்பாப்பாடல்களைத்தான் பாக்கிறேன் ! 👸❤😂❤😂❤😂❤😂💃
🤼🤼♂️🤼♀️❤
Mgr songs all gold🎉
Super songs mgr and sarojadevi best chemistry
MGR songs are fountain of enthusiasm and motivation for all times.
❤❤
பாடல்கள் அனைத்தும் அருமை நன்றி❤
கட்டாணகண்ணண்தாண்
இதமாதிரிஒருஆண்ஆழகுயார்இருக்கிரார்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Class songs collection. Superb.
All song v.nice. M G R is god
Iliket
All songs 🎵 very nice thanks
எம்ஜிஆர் ஸ்டைலோ தனி ரகம்
❤❤❤❤❤❤❤❤
விளம்பரம் வேண்டாமே
🎉mģrsongs
Are.very.verry.best.kvm..msv.v.g
Muslc❤❤❤❤❤
Super hero M.G.R
Vilambaram vendaam
ruclips.net/video/3qOng-pPZgM/видео.htmlsi=w3Q9FirBDE0xjupc
MGR போல என்னை கவர்ந்தவர் யாருமில்லை
Omg omg omg omg omg omg omg omg omg omg omg omg omg omg omg plg saved the song and music 🎵🎵🎶🎶🎶🎶 Vara Lavalaa yankurooboo pudeeku edaa video super 👏👍 really true talling true'yes superb mind blowing song thanks 🙏✍️✍️✍️😊🌹🌹🌹🌹🎁🎁🌹💕💕❤️💖 thanks dear you Tobe chanale thanks 👍🙏🙏✍️🤣
Old is always. Gold. Universelfact BYKTC. GANESAN AVNIYSPURAM
Super hit song. All.
Veryverysupermysongad
Nhi
Na thoonga 😂26function 6U 7788pm train is 9is to attend 9McHugh to 0jlp😮😅
Verylovely thissong
பாட்டு அது காதல் பாட்டு
என்னை மறந்த்தேன் தென்றலே!இது அடிக்கடி என்கனவில் வரும் குட்டிலேயே படம் பாக்கலை ஆனா அதுக்குமுன்னாடியே இந்த இடங கள் வரும் கடல் லைகளூம் இந்த மாமல்லபுரசிற்பங களூம் வரும் இது எனக்குப்புரியாதபுதீர் ! அற்புதபானப்பாடல்! கலையாத காதல் நிலையானதென்று அழீயாத சிலைகள் செய்தாயோ !!அருமையான வரிகள்! என்னை எங்கோயோ கூட்டிப்போகும்இந்தப்பாடலை மறக்கமுடியுமா?எனக்கும்எம்ஜிஆர்அப்பாக்கும் ஜென்ம பந்தம் இருக்கு ! ❤❤❤❤❤😢
😂😂😂
ஆஹா. என்ன. அற்புதம். உங்கள். ஊரில். புதுக் குளத்தில்,. எடுத்ததால். அழகாக. இருக்கும். இனிய, காலை வணக்கம். பூர்ணிமா🙏 அவர்களே
So
Y😊😊😊🎉🎉@@arumugam8109
😊😊😊😊😊
M. Kaviyarasan
Super sir ,all sons .best pair in this universe
நடிப்பாகதெரியாதுஇம்ஜியாரும்சரோஜாவம்நல்லஜோடிகணவன்மனைவியாகநடித்தார்கள்அதுநிஜமாகவேஇருக்கும்