எங்க சார் கஷ்டங்கள் குறையிது இன்னைக்கு கூட அழுதுகிட்டு தான் சார் இருந்தேன் துலாம் ராசியில பிறந்தா கடைசி வறைக்கும் கஷ்டப்பட்டுகிட்டே தான் சாகனும் போல 🤕😕
இல்லை. அர்த்தாஷ்டம சனி, அர்த்தாஷ்டம குரு. சனி+குரு கூட்டு. அவை 13 ஆம் தேதி பிரிகிறது. உறுதியாக நல்ல காலம் பிறக்கும் இந்த மாதம் சனிக்கிழமை 13.11.2021 முதல்
ஐயா நீங்க சொல்வது சரி எனக்கு நடந்தவை சொத்து சம்மந்தம் கோர்ட் கேஸ் போட்டு மன கஷ்டம்படுத்திவிட்டார்கள் சொந்த பந்தங்கள் தான் ஓரு உறவுகள் விலகிவிட்டார்கள் மற்றொரு உறவு பொறாமை கொண்ட நபர் வீண்பலன் எதிர்பார்த்து செய்துவிட்டார்கள் எப்போது தீரும் ஐயா எங்க பூர்வீக சொத்தது எல்லாம் முடிஞ்சிவிட்டது பணத்திற்காக கேஸ் போட்டு சதி செய்துவிட்டார்கள்
Ayya I have one question For thula rasi Guru is an enemy When enemy becomes strong how he can help his enemy sukran ? All jothidars are not able to answer my question So all your predictions ate FRAUD FRAUD FRAUD
ஐயா வணக்கம் எனக்கு தூலாம் ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் சித்திரை நட்சத்திரம் நான்கு பாதம் தற்போது எனக்கு சனி திசை நடைபெறுகிறது பிறப்பு 29 11 1986 காலை 7 05 ஊத்தங்கரை வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா இன்னும் திருமணம் ஆகவில்லை வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என் மனம் வேதனையை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் உங்கள் பதில் அளிக்க வேண்டும் ஐயா வேலை, திருமணம் நடக்குமா ஐயா
ஐயா நீங்கள் சொன்னது மிகவும் சரி நன்றி
Health, wealth & prosperity comes in all you life 💕
Sir. Very very thanks. My heart is peaceful and happy.
Romba nandri iya 🙏🙏🙏🙏🙏
Mikka nanri anna.mikavum santhosam.sirappu.
Vathalagundu maharaja thank you
நல்ல பதிவு நன்றி
அய்யா 🙏🙏🙏
Thank you so much sir ..manasuku rombha santoshama irrukku🙏
நன்றி ஐயா
Thanks
Thanks fot your predictions sir.
Super.sir.
Thank you ayya
Nice video sir.
Congratulation sir 🙏
Thank u sooooo much sir.🙏
I am thulam what you saying
Happend in my life.
Thanks you sir
எங்க சார் கஷ்டங்கள் குறையிது இன்னைக்கு கூட அழுதுகிட்டு தான் சார் இருந்தேன் துலாம் ராசியில பிறந்தா கடைசி வறைக்கும் கஷ்டப்பட்டுகிட்டே தான் சாகனும் போல 🤕😕
இல்லை. அர்த்தாஷ்டம சனி, அர்த்தாஷ்டம குரு. சனி+குரு கூட்டு. அவை 13 ஆம் தேதி பிரிகிறது. உறுதியாக நல்ல காலம் பிறக்கும் இந்த மாதம் சனிக்கிழமை 13.11.2021 முதல்
Romba nandringa iyya🌺🙏🏻
Sir , Saturn is in 4th place ryt that's bad know, so will we get good results of Jupiter or will be neutralize d, like not good and not bad....?!
Saturn is now posited in own house. So Saturn will give you good things.
அரசு வேலை கிடைக்குமா😏😏😏😏 கிடைக்கதா
33 வயசு ஆகியும் வீட்டுல இருக்குறவங்கலே கல்யாணமே நடக்க விட மாட்டாங்களாம்.இதுல என்னோட பிள்ளைகளுக்கு கல்யாணமாம்
நன்றி அண்னே....
Nandri sir
Nadakumo nadakatho but nega pesurathu keka nalla iruku
🙏🏻
ஐயா நீங்க சொல்வது சரி எனக்கு நடந்தவை சொத்து சம்மந்தம் கோர்ட் கேஸ் போட்டு மன கஷ்டம்படுத்திவிட்டார்கள் சொந்த பந்தங்கள் தான் ஓரு உறவுகள் விலகிவிட்டார்கள் மற்றொரு உறவு பொறாமை கொண்ட நபர் வீண்பலன் எதிர்பார்த்து செய்துவிட்டார்கள் எப்போது தீரும் ஐயா எங்க பூர்வீக சொத்தது எல்லாம் முடிஞ்சிவிட்டது பணத்திற்காக கேஸ் போட்டு சதி செய்துவிட்டார்கள்
Iya ellame tholvi than iyaa .rompa mana kastam.ellam failure.thulam rasi .chithirai nachathiram.pirapula irunthu apditha iruku iya.but ipa oralavuku normal akuthu ya
👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir neenga sonathu nadakuma
Hi
Helth problem sir ,thiruvkedekum sir
S.gokul 24.10.95 coimbatore 8.19 am regarding marriage and the future, work or business which one suit me .please answer and reply
Iya yennoda school certificates yellam tholanchuruchu, thirumba kedaikungala.
Apply panni thirumbi vangunia
@@Rks2.13 humm process going on
Natchathirathuku poruthuma enaku thulam rasi visagam natchathiram epadi sir irukum solluga naan rmb kastatha mattum than anubavichitu iruken
Inimel ungalukku nallathu nadakkum
Nandri ayyaa
All is well
19 58 le peranthen ene nalakam .vanthu enna payan sekera ponal.nalathu arogaima erunthu shishu ellan nalathu
துலா ராசி நடராஜன் கிருஷ்ணகிரி
Aiyaa thadai patta thirumanam ipodhu nadakuma?
All are the correct answer but, future life? Nambikka vaikiren nandiri.,
வியாபாரம் தொடங்கலாமா 🙏
அண்ணா எனக்கு உடல் நிலை பிரச்சனை எப்போ சரி ஆகும்
Seekiram ungalukku udalnilai sariyagum
@@astroworld4040 நன்றி அண்ணா சீக்கிரம் உடல் நலம் பெற்று உங்களை சந்திக்கிறேன்
நான் பழனி அண்ணா
Yes unmai sonenga
நற்பவி
My d o b 05/09/1970 thulam rasi chittara natsatharam
Marriage life eppadi poguthu sir
Sir I'm waiting ☹️ for good news
Ayya
I have one question
For thula rasi
Guru is an enemy
When enemy becomes strong how he can help his enemy sukran ?
All jothidars are not able to answer my question
So all your predictions ate FRAUD FRAUD FRAUD
All waste fed up nothing working waste
NAMPIKAIYODU ERUNGA NALLATHE NADAKUM.
உண்மை..எல்லாம் நம்பி பொய்த்து போனது வாழ்க்கை..துரோகிகள் வஞ்சகர்களுக்கு தான் இது காலம். துலாம் துன்ப பட்டே இருக்க வேண்டியது தான்..
ஐயா வணக்கம் எனக்கு தூலாம் ராசி விருச்சிகம் லக்கினத்தில் பிறந்தவர் சித்திரை நட்சத்திரம் நான்கு பாதம் தற்போது எனக்கு சனி திசை நடைபெறுகிறது பிறப்பு 29 11 1986 காலை 7 05
ஊத்தங்கரை வட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் எனக்கு அரசு வேலை கிடைக்குமா ஐயா இன்னும் திருமணம் ஆகவில்லை வாழ்க்கை மிகவும் கஷ்டமாக இருக்கிறது என் மனம் வேதனையை தாங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் உங்கள் பதில் அளிக்க வேண்டும் ஐயா வேலை, திருமணம் நடக்குமா ஐயா
Nan thularasithan visakam2 nachthiram nanketkiren ethanayo gurupeyarchi poivitathu but ethum nadakala kadan prachnayairuku intha gurupeyarchiyavathu kappathikudukuma solunga valavum mudiyama saagavum mudiyama pythiyam pudichirukiren seekiram gurupeyarchi kapatitaranum enalamudila ayokadavule sothanai sothanai sothanai
Sai baba vanangavum
Neenga sonnnadhu correct than sir
Thanks