Sunday Speciala இந்த சிக்கனை செஞ்சு அசத்துங்க! வறுத்த கோழி கறி |Chicken Fry| Varutha Kozhi Kari...😋

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • #chickenfryrecipeintamil #nonvegrecipes #chickencurry #chickenkulambuintamil #Kozhikarikulambu
    #cookwithsangeetha
    Follow my Facebook page:
    / cook-with-sangeetha-10...
    Like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    Credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    Please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 303

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +20

    Hi friends good afternoon! New video out 👉ruclips.net/video/WOAxSS5FEyw/видео.html please watch and give your 👍 likes and support love you all ❤️. Sunday special la try panuga friends.

    • @HBanu512
      @HBanu512 2 года назад

      கண்டிப்பா அக்கா

    • @winiston846
      @winiston846 2 года назад

      @@HBanu512 e ea aaaa qpqp .

    • @ananthavalli6457
      @ananthavalli6457 Год назад

      😋😋😋🤩🤤

    • @valliravi5544
      @valliravi5544 Год назад

      ❤️❤️❤️❤️❤️❤️👍

  • @suriyas9145
    @suriyas9145 2 года назад +6

    சூப்பர் பார்க்கும்பொழுது சாப்பிட தோனுது சூப்பர் செம அருமை நன்றி. 👍👍👍👍👍👍

  • @GeethaGeetha-db6sq
    @GeethaGeetha-db6sq 2 года назад +3

    நம்ம சங்கீதா வா சங்கீதாயோட
    சமையல் . ருசி இருக்கிறதோ (இல்லையோ) பேச்சி ருசி, ருசி 👌👌👌

  • @sadiyaammar603
    @sadiyaammar603 2 года назад +2

    Indha recipe enaku pidichi iruku nalaiki na try pannuva hakka masoor pulav kuda side dish semma taste irukum

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +2

    Ethil specialty yennannaa. Saturday entha recipe upload aayerukkuthu dear meendum thankyou

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Yes ma, நான் வெஜ் வீடியோ போட்டு ரொம்ப நாளாச்சு ஒரு சிலர் கேட்டிருந்தாங்கம்மா சண்டே செஞ்சு பாக்கணும் அதனால நான் வெஜ் வீடியோ அப்லோட் பண்ணுங்கன்னு

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +3

    சங்கீதா சமையல் என்றாலே வித்தியாசமான முறையில் இருக்கும் சிக்கன் வறுவல் மிகவும் அருமை சங்கீதா

  • @pushparajgagana1716
    @pushparajgagana1716 2 года назад +2

    good evening mam. Varutha Kolzhikari receipe nice. congrats

  • @kalaichandran3742
    @kalaichandran3742 Год назад +2

    அக்கா எனக்கு உங்க சமையல் ரொம்ப புடிக்கும் யார் என்ன பேசினாலும் மைண்ட்ல வச்சுக்காதீங்க நீங்க தாங்க சூப்பர் எல்லா சேனலையும் விட உங்க சேனல் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுவரைக்கும் உங்க சேனலை பார்த்து ட்ரை பண்ணுன எதுவும் சரி இல்லாம போனது இல்ல

  • @chitrachitra4467
    @chitrachitra4467 2 года назад +10

    அட ஆமாங்க செஞ்சி பாத்துருவோம்... அனைவருக்கும் இரவு வணக்கம்...

  • @sangeethadiva6366
    @sangeethadiva6366 Год назад +1

    My family members favourite this chicken gravy super Sangeetha already I'm in try this gravy

  • @kalamanik7859
    @kalamanik7859 2 года назад +2

    Hai sister supper unga videos anaithum supper nanu unga videos pathu samachu veetla parattu vangirukke rompa thankyou sister

  • @bhanugulam8160
    @bhanugulam8160 2 года назад +1

    ஆஹா சங்கீமா இந்த மாதிரி ரசிச்சு சாப்பிடும் போது இரு கண்கள் பத்தாது அவ்வளவு சந்தோஷமா இருக்கு 😋😋 சூப்பர் கோழி வறுவல் வேற லெவல் மா இப்பதான் பார்த்தேன் எப்படி இந்த ரெசிப்பிய மிஸ் பன்னேன்னு தெரியவில்லை ரொம்ப ரொம்ப வித்தியாசமான முறையில் அருமையா இருக்கு 👌👌👌 செம அசத்தலாக இருக்கு பார்க்கும் போது எனக்கு நாக்கு ஊறுதும்மா 😋😋😍 சூப்பர் சூப்பர் என்ன கலர் என்ன ஒரு டெக்சர் வாவ் சூப்பரா இருந்தது வாழ்த்துக்கள் 🌹🌹🌹 நன்றிம்மா ♥️♥️♥️♥️🙋🙋👸👸👸💖💖💖💞💞💞💞👍👍👍

  • @amuthad3435
    @amuthad3435 2 года назад +2

    இந்த நேரம் உங்க வீடியோ எதிர் பார்க்கவில்லை சங்கீமா.உடம்பு இன்று கொள்ளு ரசம் சாப்பிட்ட பிறகு நல்லாயிருக்கேன் நீங்க வீட்டில் உள்ளவர்களையும் பார்த்துக்கோங்க சங்கீமா. லவ்யூ. சங்கீமா சொல்ல மறந்துட்டேன் எனக்கு நாட்டுக்கோழி கறி தண்ணீ குழம்பு செய்து காட்டுங்க லவ்யூ சங்கீமா.

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +3

    ஹாய் சிஸ்டர் நல்ல அருமையான
    கொழி வறுவல் பார்க்கும்போதே
    நாவில் எச்சில் ஊறுகிறது,கண்டிப்பாக வரும் ஞாயிற்றுகிழமை எங்கள் வீட்டில்
    செய்வோம் நன்றி 👍👍👍👌🇸🇬.

  • @parameswaranparameswaran5975
    @parameswaranparameswaran5975 2 года назад +3

    Varutha kari wow wow

  • @anandsam9849
    @anandsam9849 2 года назад +4

    Parkum pothu mouth watering ahuthu akka 😋😋😋😋😋😋

  • @arudkumaranponnampalam1333
    @arudkumaranponnampalam1333 2 года назад +1

    இந்த அம்மா குரல் கொடுக்கிறது மட்டும் சமையல் பண்ணறது இன்னொருவர்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      ஹா ஹா என்ன ரெகுலரா பாலோ பண்றவங்களுக்கு நல்லாவே தெரியும் நீங்க அப்படி நினைச்சுக்கிட்டு அதுக்கு நான் பொறுப்பு இல்ல என்னுடைய கைவிரல்ல இருக்குற மச்சத்தை கொடு சில நோட் பண்ணி சொல்லி இருக்காங்க சோ நல்லாவே தெரியும் நான் உங்களுக்கு எப்படி ப்ரூவ் பண்றது நீங்களே சொல்லுங்க என் வாய்ஸ் வேற சமைக்கிறவங்க வேறன்னு சொல்லி இருக்கீங்க எப்படிங்க இப்படி வேறயா இருக்கும்

  • @venkatrathinam3264
    @venkatrathinam3264 2 года назад +2

    Pakurappa ya saptanum thonuthu Sunday try akka

  • @usharajeswari126
    @usharajeswari126 Год назад +1

    Different Different ah epadipa yosikaringa ? pakkave semmaya iruku.🍲🍲🍲🍲

  • @indumathiravisankar4975
    @indumathiravisankar4975 Год назад +2

    அருமை.பார்க்கும் போதே சாப்பிடனும்னு இருக்கு.நன்றி சங்கீதா.

  • @ammukutty7513
    @ammukutty7513 2 года назад +2

    Hai akka pakkum potha sapataum pola eruku anku akka nan varava Sunday kadippa try panuven panuven pannven akka like you ❤️❤️❤️❤️❤️❤️🍫🍫🍫🎈🎈🎈

  • @Hemalatha-vu9du
    @Hemalatha-vu9du 2 года назад +1

    சிக்கன்.கிரேவி.சூப்பர்மா.பார்க்கும்போது.நன்ராக.இருக்கும்மா.ரொம்ப.நன்றிமா👌👍👌👍👌🙏👏🙏👏🙏💐💐💐

  • @ambika3070
    @ambika3070 2 года назад +3

    You are one of the mom for all viewers. Love you sister. Your video all are super 🥰😍

  • @vishwagitashree
    @vishwagitashree 2 года назад +2

    I want recipe for kozhi varurhakari which is oil fried with full masala on it....like Gobi fry. It is different from chicken 65.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      I wil try .y best ma next diffy different recipes wil come lik fried chicken as u said

  • @vidhyalakshmi8288
    @vidhyalakshmi8288 2 года назад +3

    Super cooking sissy, unga style of cooking eh super ah irukku. Indha Sunday indha chicken recipe dhaan try panna poran. Very nice of you 😊😊😊

  • @vijiravi5737
    @vijiravi5737 2 года назад +3

    Love U அக்கா ரொம்ப அழகா இருக்கிங்க

  • @booma2274
    @booma2274 2 года назад +5

    Hii akka unga samayal very superb and very testy 👍👍

  • @kevinkavitha5946
    @kevinkavitha5946 2 года назад +1

    Excellent explain mam thank u 👍

  • @preethisur
    @preethisur 2 года назад +3

    Regularly watching ur videos sema positive person ka.

  • @rupanandhini6619
    @rupanandhini6619 Год назад +2

    The way you cook is really good
    Expression 👌

  • @vijaymani7330
    @vijaymani7330 2 года назад +2

    Uinga dish yallam superb sis so naan subscribe pannittan

  • @rtsravistastysamayal605
    @rtsravistastysamayal605 2 года назад +2

    ரொம்பவும் வித்தியாசமான சிக்கன் கறி. பாக்கும்போதே சாப்பிட தோணுது சங்கீதா இப்படி எல்லாம் செஞ்சு காட்டினா சாப்பிட உங்க வீடு கண்டு பிடிச்சு வந்திருவேன் .

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад +1

    I'm going to try this recipe

  • @hameedakhan8787
    @hameedakhan8787 Год назад +1

    Hello Sangeetha, thank you for your amazing recipe. Tried it today and loved it 😍

  • @thusibai6507
    @thusibai6507 Год назад +2

    Very nice sangee how r u very very nice it's look very tasty pa

  • @Shanthi-md5kx
    @Shanthi-md5kx Год назад +1

    Super.nan.epdithan pannuven

  • @vijayakumart2950
    @vijayakumart2950 2 года назад +2

    Neenga pannuna tomato rice veetula yen whife pannanga semma taste mam

  • @sophiavictoria7191
    @sophiavictoria7191 Год назад

    Yummy recipe all recipes are easy and tasty.... thank you 😊 💓

  • @savethasavetha8834
    @savethasavetha8834 2 года назад +2

    SANGEETHA ma super super chicken edhu very level thq dear 💐💐💐💐💐

  • @Thaslimaabu-zh5mw
    @Thaslimaabu-zh5mw Год назад +1

    Semma taste sister super ah irunthathu

  • @ilovemytizan586
    @ilovemytizan586 2 года назад +2

    லாஸ்ட் ஒன்னு போட்டிங்களா அது என்னதுனு சொல்லுங்க அக்கா 🥰🥰🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      எதிர்ப உலர்ந்த வெந்துக்கிறியா அதாவது வெந்திய கீரை இருக்குல்ல அதை நல்லா உலர்த்திட்டு இருக்கிற கீரை தான் அது போடும்போது நல்லா வாசனையா இருக்கும்

  • @sweetselvi8030
    @sweetselvi8030 11 месяцев назад

    Today I will try chicken gravy super taste tq sister❤

  • @anbukarasi8471
    @anbukarasi8471 Год назад +1

    அடடா பாக்கும்போது நாக்குல எச்சி ஊரிருச்சு அப்பா

  • @saigrannyremedies4296
    @saigrannyremedies4296 2 года назад +1

    கொழு கட்டை சுப்பரா வந்தது . நன்றி

  • @chinchantj5923
    @chinchantj5923 Месяц назад

    Akka na today try pannunen wow semma taste akka vera level yummy...... 👌

  • @sudhapalanisamy515
    @sudhapalanisamy515 Год назад +1

    Sema spicy& yummy chicken thank you sangeetha sis💝😍🥰😎🤝

  • @lalithaamibka8155
    @lalithaamibka8155 2 года назад +2

    Intha Sunday nan kandippa dry panren 😊

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 Год назад +1

    Thku Mam

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 2 года назад +1

    Wow how many varieties you gave in chicken itself this is more special than that. How many different style you thinking in your mind to present new variety and put hardwork for that no way an ordinary women can't do this first great applause for that 👏👏 this type of chicken i didn't try yet. Looking so colourful and tempting to taste with paratha must try soon thank you so much dear take care good night ❤️❣️💖💕👌😋👍

  • @gayathripalaniappan368
    @gayathripalaniappan368 2 года назад +2

    Sis unga recipes lam vera level..i'm also Salem....unka slang..and ur dishes r awesome...keep rocking we r always support you...😍😍😍

  • @santhisenthilkumar2164
    @santhisenthilkumar2164 2 года назад +1

    Sis yaarukagaum unga style mathathinga . Neenga thalai atti pesarathu than alago alagu Ungalai thodarndhu parthitu vara Yengaluku theriyum neenga yeppadi unga samayal yeppadi nu . ungalukku nanga yepome support a irupom .🤝🏽 Unga recipes kaga oru kootame kathitu irukku

  • @sreepriyasreepaiya5423
    @sreepriyasreepaiya5423 2 года назад +1

    Sister, indha measurement-a naatu kozhi karikku try pannalama

  • @SasiKumar-ob5pv
    @SasiKumar-ob5pv 2 года назад +2

    Hi Aka you are Diva Cooking.Its my Deepavali Menu.Thank you Diva.

  • @radhikabalaji0876
    @radhikabalaji0876 2 года назад +1

    Dear londanla chicken softa semaya eruku tomorrow entha mathiri senji asathuren dear.yesterday vunnoda nethili karuvaadu fry senjen semaya erunthichi.tq my Chellam 👌👌👍👍🥰😋😋😋🥰

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Oh suy ma enjoy.meen while take care, ma .. . பால் நல்லா சுரப்பதற்கு பூண்டு நிறைய குடுங்கமா பூண்டு நெய்யில வறுத்துட்டு இந்த பூண்டு ரெண்டு மூணு வேலையை பிரிச்சு கொடுங்க அப்போ தாய்க்கும் சேர்க்கும் நல்ல ஜீரணம் ஆகும் அதுக்கப்புறம் கட்டி பெருங்காயம் கிடைத்ததுன்னா அது சின்ன சின்ன பீசா உடைச்சு வச்சுக்கோங்க இந்த பூண்டு பொறிக்கிறதுக்கு முன்னாடி அந்த சின்ன சின்னதா ஒரு பீஸ் போட்டு நெய்யிலேயே பெருங்காயத்த வறுத்துட்டு அப்படியே நல்லா உப்பி வந்துரும் அந்த பெருங்காயத்தை தண்ணி ஊத்தி முழுங்கிடனும் அதுவும் நல்லது உடம்புக்கு நல்ல கேஸ்டிக் பிராப்ளம் இல்லாம குழந்தைக்கு நல்லா இருக்கும் அம்மாவுக்கும் நல்லா இருக்கும்

    • @radhikabalaji0876
      @radhikabalaji0876 2 года назад

      Tq Chellam.ethuthaan vunmaiyana pasam.dear neenga sonna mathiriye kulanthai gastric problem la aluthukitte eruntha.perungayatha oila porichi koduthen.ippathaan nimmathiya thoongura.tq dear.ethu mathiri nalla nalla tipsoda oru video podunga please.romba usefula erukum.love youda Chellam 👌👌👍👍🥰🥰🥰

  • @SelvamSelvam-ue3oo
    @SelvamSelvam-ue3oo 2 года назад +2

    சூப்பர் ...அருமை ... 👌👌👌

  • @technicaltamilanda7687
    @technicaltamilanda7687 Год назад +1

    🙏so delicious and tasty, very healthy chicken varuval prepared sister 👌big like for wonderful preparation sister👌

  • @vidBum87
    @vidBum87 2 года назад +2

    Nice sis 👌. I am also Salem. Nenga Salem la enga sis.

  • @chitrachitra4467
    @chitrachitra4467 Год назад +2

    அக்கா இந்த சிக்கன் கிரேவி தான் ஸ்பெஷல் வரும் ஞாயிறு இரவு சாப்பாடு என்னுடைய தம்பி என்னைப் பார்க்க இன்று இரவு வருகிறார் நம் நாட்டில் இருந்து தம்பியின் பிறந்த நாள் வருகிறது 3.4.23 அன்று என்னுடைய பிறந்த நாள் 6.4.23 ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் இந்த வருடம் இங்கே இருப்பது உங்களுடைய ரெசிபி ஸ்பெஷல் என் தம்பிக்கு.சரி அக்கா நன்றி...

  • @ammukutty7513
    @ammukutty7513 2 года назад +1

    Hi akka how are you today varutha chicken try panna same tasty akka love you so much but day by day unga samayal than ega veetula everyday lunch box recipe en matum illa ma all recipe potuga akka please okay va akka unga video pathu samyal kathuka poren please good night 😴❤️❤️💗💗💗🍫🍫🍫🎈🎈🎈🎈

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Every day am not uploaded lunch box recipes pa.u can check.ok what recipe u want tell.am making different recipes only pa

    • @ammukutty7513
      @ammukutty7513 2 года назад

      @@CookwithSangeetha yes everyday lunch box recipe vanam any recipe potuga akka nan every day lunch box recipe potuga en solala akka

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam dear mahaley yeppoluthum subs criber nenaivu thaan Imay correct dear yearly morning excelent Arumaiyaana vedio yengalukku verundhu thankyou dear

  • @arumugammarimuthu590
    @arumugammarimuthu590 2 года назад +2

    நெய்க்கு பதில் எண்ணெய் சேர்க்கலாமா 👍👍👍👌🇸🇬.

  • @marymargret656
    @marymargret656 2 года назад +2

    Hi sangeetha all the cooking are super pl try crab curry I am waiting for that

  • @seyyadmohammedamaanmohamme8314
    @seyyadmohammedamaanmohamme8314 Год назад +1

    Vera level chicken

  • @arunsp9962
    @arunsp9962 2 года назад +1

    Super aa samacha kaikku valayal podanum nnu solluvanga adhu kandippa ungalukku dhan sister podanum.

  • @alamusingaram8611
    @alamusingaram8611 2 года назад +2

    😋😋mouth watering. Surely i will try this and let u know sister

  • @kalaivanikalaivani8264
    @kalaivanikalaivani8264 2 года назад +2

    vera level sister neenga supra erukku
    👌👌👌👌😍😍😍😍😋😋😋😋

  • @govindrasuk9529
    @govindrasuk9529 2 года назад +1

    Nattu Koli la seiyalma sister....very nice to see delicious curry

  • @amutharani6185
    @amutharani6185 Год назад +1

    Hai mam....
    Ammu from Dubai
    U rocking 💓

  • @khbrindha1267
    @khbrindha1267 2 года назад +2

    😋😋😋😋👌👌👌👌சூப்பரா இருக்கு ம் சங்கீதா சிறப்பு சமையல் 👌

  • @ramachandrankumar1776
    @ramachandrankumar1776 2 года назад +1

    Yummy sis 😋 naanum try panna porean.appadiyae oru 2 piece kudunga

  • @mohammedrayees1561
    @mohammedrayees1561 Год назад

    Hi Akka yesterday I tried this recipe superb taste Akka thank you ❤

  • @michlami3037
    @michlami3037 2 года назад +1

    Hi sis very superb dish
    tomorrow my wedding day
    So i prepare this recipie to surprise My husband

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Happy anniversary dear.sory for delay msg

    • @michlami3037
      @michlami3037 2 года назад

      @@CookwithSangeetha
      It's okay
      Thank u very much ☺️🤝🏻

    • @michlami3037
      @michlami3037 2 года назад

      Akka recipe very Awesome ka
      My husband very like it

  • @selvy1356
    @selvy1356 2 года назад +2

    Thank you for sharing dear 👍

  • @veluvelu2362
    @veluvelu2362 2 года назад +2

    செம்ம வேறலெவல்சூப்பர்👍😋🤤

  • @gomathypitchamai1871
    @gomathypitchamai1871 Год назад +1

    👍👌 chella sangeetha semmaya irukkum seithu paarkiren

  • @pusppalyla706
    @pusppalyla706 2 года назад +2

    Sangi sis .. I’m ur big fan .. I love ur cooking… love from aus

  • @devasenakalai602
    @devasenakalai602 2 года назад +3

    சங்கீதா சூப்பர் கண்ணு அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @vkalyani9142
    @vkalyani9142 2 года назад +2

    சூப்பர்💐💐💐

  • @aalishaaffrin1482
    @aalishaaffrin1482 Год назад +1

    Sis, thirunelveli spl sothi kolampu senju kaminka sis era sambhal um sis

  • @ranisulthan5322
    @ranisulthan5322 2 года назад +1

    Thank you sis nice preparation

  • @spreethi6433
    @spreethi6433 2 года назад +2

    Super akka.tommorrow Saturday .

  • @kumarisattiya7630
    @kumarisattiya7630 2 года назад +3

    Hi sis very nice chicken yummy yummy😋😋😋😋😘😘

  • @shakthiselvam1531
    @shakthiselvam1531 2 года назад +1

    Sangeetha valgha valamudan

  • @r.karthik8826
    @r.karthik8826 2 года назад +1

    Hi unga samyal elllam super .. chicken pakkoda video podunga mam..

  • @anithabosco2919
    @anithabosco2919 Год назад

    Saemaya iruku sister 💯👌👌👌👌

  • @soundarajanc9555
    @soundarajanc9555 Год назад +1

    Today is i try

  • @vanakamtamila5491
    @vanakamtamila5491 2 года назад +1

    Hi mam i am new subscriber, ungal recipe ellame super. Yummy taste.

  • @umavije603
    @umavije603 2 года назад +2

    Very nice sangima chicken verval

  • @rtthanuvarshini70
    @rtthanuvarshini70 2 года назад +2

    Super 👏 akka paroota potunga akka

  • @megathaip4028
    @megathaip4028 2 года назад +1

    Sangee akka ur hair style super

  • @radhikakitchenrecipes8611
    @radhikakitchenrecipes8611 2 года назад +2

    Super

  • @aachibakery3310
    @aachibakery3310 Год назад +1

    Super sister sema

  • @poornimafashion2874
    @poornimafashion2874 2 года назад +1

    Romba super ah iruku sis

  • @ThanasekaranThanasekaran-de7uk
    @ThanasekaranThanasekaran-de7uk 3 месяца назад

    ஹோட்டல் முறையில் சிக்கன் ப்ரே போடுங்க தங்கச்சி

  • @ndwarak9053
    @ndwarak9053 2 года назад +1

    Nattu koli pannalama madam

  • @Lakshmi-sg6ju
    @Lakshmi-sg6ju Месяц назад

    Sangeetha akka pappar chicken 👌👌👌👌👌👌😋😋😋😋😋😋😋😋😋

  • @ramyavalu3907
    @ramyavalu3907 2 года назад +2

    Sema akka

  • @Dream_angle_sk
    @Dream_angle_sk Год назад +1

    Valathandu soup update pannuga sangeetha mam 😋

  • @vasanthi222
    @vasanthi222 2 года назад +1

    அருமை

  • @catandkittenlove682
    @catandkittenlove682 2 года назад +2

    Superb sis👍🏼👍🏼👍🏼