பாதாம் பால் பவுடர் செய்றது இவ்வளவு ஈசியா? | Badam milk powder | Badam kheer | Tea kadai kitchen

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 фев 2024
  • சிறு குழந்தைகள் விரும்பி சாப்பிடும் பானங்களில் முக்கியமானது பாதாம் பால். இந்த பாதாம் பால் வீட்டிலேயே செய்வது மிக எளிதானது. பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, முந்திரி பருப்பு மற்றும் சீனி, ஏலக்காய், மஞ்சள் தூள் இவை எல்லாம் சேர்த்து சுவையான ஒரு பாதாம் பொடியை வீட்டிலேயே செய்யலாம்.
    இது போன்ற செய்து வீட்டில் வைத்துக் கொண்டால் ஒரு மாதம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். நீங்களும் இதுபோன்று செய்து பாருங்கள், சுவைத்து மகிழுங்கள், நண்பர்களுக்கும் பகிருங்கள்.
    #Badamkheer #kheerRecipes #BadamMilk
    #BadamPaallnTamil
    #TeakadaikitchenBadamPaal
    #HealthyDrinksInTamil #winterdrink #badampowder #badampalu #badampahar #cooldrinks #kheerrecipe #teakadaikitchen ‪@TeaKadaiKitchen007‬
  • ХоббиХобби

Комментарии • 299

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 5 месяцев назад +32

    சூப்பர் அருமை அருமை அருமை.. சிறந்த கருத்துக்கள் மூலம் அருமையான விளக்கம்.. பாதாம் பால் தயாரிக்கும் முறை.. இனிய வாழ்த்துக்கள்

    • @sivakarthik104
      @sivakarthik104 3 месяца назад +2

      Thank you for sharing ❤ I will try the recipe it was amazing

  • @unnik8377
    @unnik8377 2 месяца назад +2

    Simple and easy, super thank-you.

  • @u.angayarkanniulaganathan6662
    @u.angayarkanniulaganathan6662 5 месяцев назад +10

    ஆஹா பிரமாதம். வாழ்த்துகள் தம்பி

  • @cookwithkala1999
    @cookwithkala1999 5 месяцев назад +11

    Super brother , good and healthy recipe

  • @cooking.journey.
    @cooking.journey. 5 месяцев назад +5

    Badam paal Arumai👌😋

  • @vijayaviji4600
    @vijayaviji4600 3 месяца назад +3

    ரொம்ப அருமையா சொல்லி குடுத்தீங்க ப்ரோ நன்றி 🙏🌹

  • @NowfilNihal-yt9ln
    @NowfilNihal-yt9ln 5 месяцев назад +4

    Neenga podura recipe ellam try pannen rompa perfecta varuthu 👍

  • @chitras884
    @chitras884 5 месяцев назад +3

    Romba thanks Anna...romba vithyaasamana video 🎉

  • @fmsamayal1084
    @fmsamayal1084 2 месяца назад +3

    Lk அற்புதமான பதிவு சூப்பரான பதிவு வாழ்த்துக்கள்❤❤❤

  • @krishmurthy945
    @krishmurthy945 5 месяцев назад +7

    அருமை நண்பர் அவர்களே நான் பாக்கெட் உள்ள பாதாம் பவுடரை தான் வாங்குவது உங்களுடைய பதிவை பார்த்தவுடன் நானும் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் நன்றி நண்பரே.

  • @shanthirao3774
    @shanthirao3774 Месяц назад +1

    Good demo with nice explanation ladies be ready to start A Badham milk corner 25 to 30 rs or more for one glass wish you good luck morning or evening or night ❤❤❤❤❤

  • @m.harish9c606
    @m.harish9c606 5 месяцев назад +4

    Super recipe... வாழ்த்துக்கள்

  • @rajagopalanchitra7060
    @rajagopalanchitra7060 5 месяцев назад +1

    Nalla irukku.tomorrow i will make

  • @thenmozhiv4478
    @thenmozhiv4478 5 месяцев назад +3

    Badam pal arumai masala pal Mari eruku

  • @lakshmidhevaraj5755
    @lakshmidhevaraj5755 5 месяцев назад +5

    எனக்கு ரொம்ப பிடிக்கும் நானும் இந்த மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி 🙏

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 5 месяцев назад +4

    சூப்பர் முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம நீடுடிவாழ்கவளர்க

  • @bharathi2507
    @bharathi2507 5 месяцев назад +1

    Super super super 👌 simple la supera irukku🙏🙏

  • @vasukimurugesh7797
    @vasukimurugesh7797 5 месяцев назад +4

    Bro romba நன்றி

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 месяцев назад +6

    எளிமையான முறையில் அருமையான பாதாம் பால் பவுடர் செய்முறை விளக்கம் சூப்பர் சார் 👌👌

  • @jyothiblooms747
    @jyothiblooms747 4 месяца назад +1

    Very good explanation. Thank you

  • @muthulakshmi6618
    @muthulakshmi6618 5 месяцев назад +4

    அருமை அருமை சகோதரர்

  • @Pacco3002
    @Pacco3002 5 месяцев назад +3

    நல்ல சேவை

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 4 месяца назад +1

    Supperrrr🙏At times we get ready made Padam ( Almond) powder in our Walmart store and i prepare with that during summer months 😂
    Thanks for the tips 👌

  • @daredevils8680
    @daredevils8680 2 месяца назад +1

    I think delicious sure I will try

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 месяца назад +1

    Good explanation ji. First time i am sseing

  • @kalyaninarasimhan6322
    @kalyaninarasimhan6322 4 месяца назад +1

    Supper thanks

  • @snithyakalyani5246
    @snithyakalyani5246 2 месяца назад +2

    Very delicious milk.I will try

  • @muthukumarannatarajan8717
    @muthukumarannatarajan8717 5 месяцев назад +3

    பாதாம் மிக்ஸ் இவ்வளவு எளிதா. நன்றி சகோ

  • @valarmathi1150
    @valarmathi1150 5 месяцев назад +3

    அருமை அருமை இப்பவே செய்யப் போறேன்

  • @Arasiveetusamayal
    @Arasiveetusamayal 5 месяцев назад +3

    பாதாம் பால் அருமையாக செய்து காண்பித்தீர்

  • @imrannazar2298
    @imrannazar2298 5 месяцев назад +3

    ❤soopar 👌

  • @nirmalaboopathy7591
    @nirmalaboopathy7591 4 месяца назад +2

    அருமைங்கஅண்ணா நன்றிங்கஅண்ணா

  • @sumithrapadmanabhan
    @sumithrapadmanabhan 5 месяцев назад +2

    👌👏

  • @cadetdinesh6980
    @cadetdinesh6980 5 месяцев назад +4

    Omsakthi chicken recipie...

  • @user-ou1nj2kq2c
    @user-ou1nj2kq2c 3 месяца назад +2

    Good recipe. ❤❤

  • @user-dg4iu6ux3d
    @user-dg4iu6ux3d 5 месяцев назад +2

    நன்றி

  • @magtamined7423
    @magtamined7423 2 месяца назад +1

    Nice Pro super 🎉 God bless you 🙏❤️

  • @vijayarajan7941
    @vijayarajan7941 5 месяцев назад +1

    Thank you for sharing. We don't use white sugar can we use country sugar, will it be tasty please reply

  • @vigneshboss362
    @vigneshboss362 5 месяцев назад +1

    Super

  • @kalyanisethuraman2752
    @kalyanisethuraman2752 3 месяца назад +1

    If you add white sugar then what is use of taking badam and how can we say it's health drink

  • @sandrablessy9258
    @sandrablessy9258 25 дней назад +1

    WONDERFUL GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉

  • @karthiganesan9540
    @karthiganesan9540 5 месяцев назад +1

    அருமை அண்ணா....

  • @rajalakshmigunasekarrajguna
    @rajalakshmigunasekarrajguna Месяц назад +2

    Wow.super.super.very.very.nice🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @dhanushadithyas1099
    @dhanushadithyas1099 5 месяцев назад +1

    Super yummy

  • @thilakijc7776
    @thilakijc7776 3 месяца назад +4

    ஜீனிக்கு பதில் நாட்டு சர்க்கரை சேர்த்தால் முழு நன்மை கிடைக்க வாய்ப்பு உள்ளது நன்றி

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 5 месяцев назад +1

    Thanks

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 5 месяцев назад +3

    இதோடு சிறிது குங்குமப்பூ சேர்த்தால் அற்புதமாக இருக்கும்.அதோடு கெட்டிப்பட பால் கலவையை கிதிக்கவைத்து கிண்ணங்களில் ஊற்றி ஃப்ரிடாஜில் வைத்தால் அற்புதமான ஐஸ்க்ரீம் தயார்.குங்குமப்பூ போடும்போது மஞ்சள் சேர்க்க வேண்டாம்

  • @Janakivenkatadhithi
    @Janakivenkatadhithi 3 месяца назад +1

    Tks

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Месяц назад +1

    Thank you brother my son going to hostel next week for 11 th std . Shelf life 30 days varuma brother instead of sugar can I add Jagger powder

  • @Sangeetha..
    @Sangeetha.. 5 месяцев назад +1

    Anna spicy mayonese recipe podunga .. Shopla sappida bayama iruku

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 7 дней назад +1

    Super Anna 🙏

  • @anibalajaya329
    @anibalajaya329 18 дней назад +1

    Thank you

  • @user-kt1ke7eh7b
    @user-kt1ke7eh7b 4 месяца назад +1

    Super 👌

  • @subhasrinivasan3405
    @subhasrinivasan3405 2 месяца назад +2

    very nice

  • @sivakarthik104
    @sivakarthik104 3 месяца назад +1

    Superb

  • @ultifactz545
    @ultifactz545 5 месяцев назад +1

    Mutton kulambu unga style la podunga ,masala araichu

  • @vijid9340
    @vijid9340 5 месяцев назад +2

    Super bro 🎉

  • @julijulee5686
    @julijulee5686 4 месяца назад +1

    அருமைஅருமைஅண்ணா❤❤நீங்கள்சொல்ரவிதம்செய்முறைஓருஆசிரியர்சொல்லிகுடுப்பதுபோல்உல்லது❤❤❤❤நன்றி நன்றி 🎉❤❤அண்ணா ❤❤❤❤❤❤🎉

  • @kanialbert3836
    @kanialbert3836 3 месяца назад +1

    👏👏🎉

  • @pravidhpravidh5486
    @pravidhpravidh5486 5 месяцев назад +1

    👌👌🙏

  • @raziawahab3048
    @raziawahab3048 5 месяцев назад +1

    👌👌👌👌👌

  • @gayathrikm5011
    @gayathrikm5011 4 месяца назад +1

    Super sir

  • @sasikala7823
    @sasikala7823 4 месяца назад +1

    Bro store panivachi use panalama and hot than kudikanuma ithe method la boil pani colling ahh kudikalama

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  4 месяца назад +1

      One month store panni vachikalam. Milk boil panni apram cool panni kudikalam semaya irukum.

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 5 месяцев назад +4

    அருமை ❤

  • @Sahana-by5jk
    @Sahana-by5jk 5 месяцев назад +2

    .மற்றவர்கள் சொல்வதை விட எளிமையாகவும் குறைந்த பொருட்களை வைத்து சொல்லிக்கொடுப்பதற்கும் நன்றி.அண்ணா ஒரு டவுட்.மி.புருட் ஜீஸியில் கண்டிப்பாக பை.எசன்ஸ் தான் சேர்க்கணுமா அல்லது வேறு எசன்ஸ் சேர்க்கலாமா. max- எத்தனை நாளைக்கு பிரிட்ஜில் வைக்கலாம். 6:11

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  5 месяцев назад

      ப்ரூட் ஜுஸில் பைனாப்பிள் எசன்ஸ் தான் சரியான சுவை. வேறு சேர்த்தால் சுவை மாறும். இந்த ஜுஸ் செய்து ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தினால் 12 மணி நேரம் தான். அதற்கு மேல் பயன்படுத்த முடியாது. பழங்கள் கெட ஆரம்பிக்கும்

    • @Sahana-by5jk
      @Sahana-by5jk 5 месяцев назад

      @@TeaKadaiKitchen007 நன்றி

  • @user-lv1om3vt7c
    @user-lv1om3vt7c 4 месяца назад +1

    Nantri anna

  • @user-bf9eo2kk5m
    @user-bf9eo2kk5m 3 месяца назад +1

    Super thangs 😊😊😊😊😊😊😊❤

  • @mylsamykr1897
    @mylsamykr1897 5 месяцев назад +5

    தம்பிநாட்டுசர்க்கரைசேர்கலாமா.நன்றி.வணக்கம்.

  • @mohanavenkat3924
    @mohanavenkat3924 5 месяцев назад +1

    Nice

  • @r.hariharalokeshwaranr.lok1520
    @r.hariharalokeshwaranr.lok1520 5 месяцев назад +1

    ❤❤😊😊

  • @meherunbeesiraj595
    @meherunbeesiraj595 5 месяцев назад +1

    ❤super

  • @kalaiabidhanu5163
    @kalaiabidhanu5163 4 месяца назад +1

    Super Anna 🎉

  • @user-ct2ly6so5w
    @user-ct2ly6so5w 3 месяца назад +1

    Supar bro🎉

  • @indumathis948
    @indumathis948 5 месяцев назад +1

    Anna rose milk powder ready pana soli thangaa annaaa

  • @KrishnaVeni-sw6kn
    @KrishnaVeni-sw6kn 5 месяцев назад +1

    Sir kegra soda mau podamal seithu podaum

  • @ItsOKBaby
    @ItsOKBaby 5 месяцев назад +2

    really easy?

  • @geethadamodar5396
    @geethadamodar5396 5 месяцев назад +1

    👌👍🙏

  • @PratheesKumar-kd3oo
    @PratheesKumar-kd3oo 5 месяцев назад +1

    Thank you so much 💓

  • @gokilaS31268
    @gokilaS31268 28 дней назад +2

    Panagarkandu serkkalama..?

  • @user-jt7bj7qh7q
    @user-jt7bj7qh7q 2 месяца назад +1

    Waw

  • @ramalakshmigomathi6773
    @ramalakshmigomathi6773 5 месяцев назад +1

    Please post sulaima n tea

  • @shanthirajendhiran1849
    @shanthirajendhiran1849 4 месяца назад +1

    🙏🙏🙏

  • @umanagarajan1940
    @umanagarajan1940 Месяц назад +1

    Instant raggimalt podunga brother

  • @latharajkumar6721
    @latharajkumar6721 Месяц назад +1

    Good

  • @rajieswari8759
    @rajieswari8759 5 месяцев назад +1

    👌👌🙏🙏

  • @user-qy7qq3pp7s
    @user-qy7qq3pp7s 2 месяца назад +1

    Konda kadalai karam varuval please podu maganae munthiri pakoda varam oru murai seiviren nandri maganae

  • @SelvanayakiI-vu4kl
    @SelvanayakiI-vu4kl 5 месяцев назад +1

  • @marigovi8948
    @marigovi8948 2 месяца назад +8

    White sugar use பண்றதுக்கு பதிலா நாட்டு சர்க்கரை use பண்ணலாமா

  • @ameethameesha3373
    @ameethameesha3373 5 месяцев назад +1

    Anna walnut vachu recipe podoga

  • @jaykrish3566
    @jaykrish3566 3 месяца назад +1

    No need to peel the skin of Almonds. Because it has lot of rich nutrients. We can just fry it in a dry pan and we can use it to make it Badam powder after cooling.

  • @SuchelaaCollections
    @SuchelaaCollections 3 месяца назад +1

    Super bro....idhu teriyama nan last week GRB badam milk powder Rs.270 kuduthu vangitenga 😢😢😢😢😢normal badam 500 grms vangina adhulaye senju irukalam ga omg...😢😢😢😢next try pnaren ga ..

  • @childrencornergee8487
    @childrencornergee8487 5 месяцев назад +3

    1st view 1st comment Anna

  • @malaiyappannatraj9002
    @malaiyappannatraj9002 5 месяцев назад +1

    RAMA. MALAIYAPPAN 🗝

  • @Velammal-eb3ro
    @Velammal-eb3ro 5 месяцев назад +1

    Payasam eodi seirathu video podunga

  • @truthneverfails5499
    @truthneverfails5499 3 месяца назад +1

    Shall we sun dry skin removed badam.

  • @kowsikababu5047
    @kowsikababu5047 3 месяца назад +2

    🎉😊😊😊😊😊

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r 2 месяца назад +2

    ❤❤❤

  • @user-dc2wq2ec8h
    @user-dc2wq2ec8h 3 месяца назад +1

    Doctor says Badam skin is good for health so no need to remove

    • @TeaKadaiKitchen007
      @TeaKadaiKitchen007  3 месяца назад

      Ok next time correct panikrom thanks for your suggestions

  • @santhibaimaruthi9386
    @santhibaimaruthi9386 5 месяцев назад +3

    சக்கரை பதில் நாட்டு சக்கரை சேர்கலாமா

  • @anurachelsureshkumar2561
    @anurachelsureshkumar2561 2 месяца назад +1

    TQ . sugar not using. Can I use Nattu sarkari . Pl REPLY