எப்பவுமே செய்யற பாயாசத்தை இப்படி செஞ்சு அசத்துங்க!! இரகசிய! My Secret🤫 Semiya Payasam | Paal Payasam

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • #PayasaminTamil
    #Recipes #palpayasam
    #Cookwithsangeetha
    #SemiyaPayasam #paalpayasam
    #FestivalRecipes
    Ingredients:
    Milk - 2 ltr
    water - 100 ml
    Semiya ( vermicelli) - 100 gm Brand Name (Bambino)
    Note : if you add more then 100 gm of semiya payasam bcome so think.so pls don't add more then this, this measurement will be perfect.
    Sugar - 250g
    Ghee - 3 tspn
    sweetned condensed milk - 400g
    green cardamom _ 5 to 10 no (according to the size)- 1/2 tspn powder
    cashew nut - one handfull
    credit goes to music
    Please !
    like share subscribe my channel
    My channel link:
    -------------------------
    / @cookwithsangeetha
    credit goes to music
    ----------------------------------------
    COOK WITH SANGEETHA
    ------------------------------------------
    subscribe : @Cook with Sangeetha
    For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
    Mail to : cookwithsangeetha12345@gmail.com
    please subscribe to our New Channel:
    Channel Name: SangeethaTeam
    link: / @sangeethateam3357

Комментарии • 729

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  2 года назад +70

    Hi friends good afternoon ! New video out 👉 ruclips.net/video/tuLpqmbyIok/видео.html. Pls watch and give your 👍 likes and support love you all ❤️

    • @sampoornams9078
      @sampoornams9078 2 года назад +8

      😂

    • @sugunachandrasekaran7534
      @sugunachandrasekaran7534 2 года назад

      RADHE RADHE GOD BLESS U

    • @loveismylife4396
      @loveismylife4396 2 года назад +1

      அக்கா மில்க் மேட் கொஞ்சம் யூஸ் பண்ணிட்டு வெளிய வச்சா கெட்டுபோயிருமா. நாங்க ப்ரிட்ஜ் யூஸ் பண்ண மாட்டோம் .

    • @loveismylife4396
      @loveismylife4396 2 года назад +1

      ஹாய் பொம்மி அக்கா 💐 இந்த பாயாசம் இன்னைக்கு சாயந்தரம் பண்ணினேன். அவ்ளோ ருசி.உங்கள பத்தி உங்க வீடியோ பத்தி என் கணவர் கிட்ட சொன்னேன் உடனே பாயாசம் பண்ணு ணு சொன்னாங்க. என் கணவர் சாப்ட்டு ரொம்ப டேஸ்ட்டா இருக்கு ணு சொன்னாங்க.ஐயோ எப்படி சொல்றது உங்க கண்ணத்துல முத்தம் கொடுக்கணும் ணு தோணுது. அவ்ளோ டேஸ்ட். என் கணவருக்கு எங்க கம்பெனில வேல பாக்ற பசங்களுக்கு கொடுத்தேன். வாட்ஸ்அப் ஸ்டேட்ஸ் ல வச்சேன் எல்லாரும் பாக்கவே அவ்ளோ அழகா இருக்கு ணு சொன்னாங்க. ஆனா எப்படி அந்த இமேஜ் உங்களுக்கு அனுப்றதுணு தெரியல அக்கா 💐 ரொம்ப ரொம்ப நன்றி அக்கா 🙏🙏🤝🤝

    • @shivaprakashprakash9933
      @shivaprakashprakash9933 2 года назад

      @@sugunachandrasekaran7534 .q

  • @sugunavelankanni1210
    @sugunavelankanni1210 2 года назад +44

    அக்கா நீங்க செஞ்ச பாயாசம் ரொம்ப புடிச்சுருக்கு பாக்கவே‌ அழகாருக்கு.... நீங்களும் அழகா இருக்கீங்க

  • @selvanayagselvi3857
    @selvanayagselvi3857 Год назад +9

    5 மணிநேரமாக.பேசறீங்க

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 2 года назад +2

    சேமியா பால் பாயசம் பார்க்கும் போதே சூப்பரா இருக்கு சங்கீதா

  • @AlwayssmileTamil
    @AlwayssmileTamil 2 года назад +2

    பாயாசம் semma dear அட்டகாசம். Presentation ulitimate

  • @arulganesh6148
    @arulganesh6148 2 года назад +1

    Nice sister Tq na innaiku trip panneta 🥰Nalla risalt kedacuthu Tq sema Testa irunthucu 🥰🥰🥰

  • @padmapremkumar3038
    @padmapremkumar3038 2 года назад +2

    சுப்பர் பாயாசம் பார்க்கும்போது சாப்பிட வேண்டும் போல் இருந்தது

  • @indrabeula2611
    @indrabeula2611 2 года назад +2

    Neenga cook seiyara ellam super

  • @HelloWorld-dd3fx
    @HelloWorld-dd3fx 3 месяца назад

    Syster ellam super but entha payyasam sukku podi mix pannalama

  • @vasanthikumari8853
    @vasanthikumari8853 2 года назад +103

    Costly payasam. எங்க வீட்ல அரை லிட்டர் பால்தான் வாங்குவோம்

    • @prabhakaran5196
      @prabhakaran5196 Год назад

      செய்யாமல் இருக்கலாம்

    • @Pyas3024
      @Pyas3024 10 месяцев назад +2

      Yaingga vettuliyum😢

    • @kathir480
      @kathir480 8 месяцев назад

      Yes

    • @vadi814
      @vadi814 8 месяцев назад +4

      Ohh neenga rich pola.. nanga kaal litre thaan vanguvom... Ur lucky

    • @Pyas3024
      @Pyas3024 8 месяцев назад

      @@prabhakaran5196 nee panakkaran pa naingga yazhai

  • @KKRISHNAMURTHY-in6cz
    @KKRISHNAMURTHY-in6cz 4 месяца назад +1

    அருமையான பதிவு ❤🎉

  • @s.gunalraj8913
    @s.gunalraj8913 2 года назад +2

    Super sister

  • @keerthikeeethika9180
    @keerthikeeethika9180 2 года назад +1

    Saringa....

  • @padmaramesh4426
    @padmaramesh4426 2 года назад +1

    Super ka na try panra❤️

  • @jakeerhussain624
    @jakeerhussain624 2 года назад +1

    Pesuradhu konjam korachikitta nala irukum

  • @Minicraft77785
    @Minicraft77785 2 года назад +1

    Hi akka entha Semiya brand name sollunga

  • @vijayrocky2987
    @vijayrocky2987 2 года назад +1

    Super ka

  • @annalakshmi1330
    @annalakshmi1330 Год назад +1

    👌👌👌👌 sister

  • @abiramiabirami8005
    @abiramiabirami8005 Год назад

    Naanum, thalaiyai aattikkondey vunga dish paarthen... Neenga mattumthaan thalai aattuveengalaa... Naangalum aattuvomla...

  • @sangeethaanandvillagecooki9051
    @sangeethaanandvillagecooki9051 2 года назад +1

    Wow yummy recipes 😋😋

  • @Vj-mj6cn
    @Vj-mj6cn 24 дня назад

    @cookwithSangeetha How many people it can serve?

  • @SakthiSakthi-k7o
    @SakthiSakthi-k7o Год назад

    Super

  • @amutharavichandran923
    @amutharavichandran923 2 года назад +1

    😋😋👌👌

  • @FathimaFathima-wm1qb
    @FathimaFathima-wm1qb Год назад +1

    Super and hi

  • @kalasiva9235
    @kalasiva9235 6 месяцев назад

    Salt must

  • @vinnentertainment
    @vinnentertainment 11 месяцев назад

    Ivlo pottinga javvarisi podalaye

  • @agimaagiagimaagi1117
    @agimaagiagimaagi1117 10 месяцев назад

    Ippadi senja nalla tha irukum aana aarinathum upma mathiri kattikum

  • @bhuvaneswaridhakshinamoort5821
    @bhuvaneswaridhakshinamoort5821 5 месяцев назад

    Ena semiya akka

  • @TamilSelvi-ib1dk
    @TamilSelvi-ib1dk 2 года назад +13

    பேச்சை குறைக்கவும், பாயாசம் அருமை

  • @kanthsubra7269
    @kanthsubra7269 2 года назад +6

    Thalaiya Adama pesunko

  • @cuteebeautycuteebeauty8341
    @cuteebeautycuteebeauty8341 2 года назад +2

    Jav arisi potatha oru payasam 🤮

  • @sarogenimuruganadthm2653
    @sarogenimuruganadthm2653 2 года назад +2

    Lollipop Lollipop loooop by

  • @subramaniansuper1162
    @subramaniansuper1162 2 года назад +2

    செய்ரதுக்கு முன்னாடியே ஆகா ஓகோ என்பது தான் சங்கீதா ஸ்டெயில் லா???

  • @brindhasharadha3710
    @brindhasharadha3710 2 года назад +3

    Kaal kilo sugar plus oru entire tin milkmaid ahh.. Paayasam Nichiyam thegattum..

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      See o told in video sweet up to you.u try then u tell

  • @peerfathima4537
    @peerfathima4537 2 года назад +2

    என்ன சேமியா வறுப்பதற்கு முன்னடியே சிகப்ப இருக்கிறது

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      இது பேமினோ பிராண்ட் இது ஏற்கனவே வறுத்த சேமியா தான் ஆனாலும் நம்ம திரும்பவும் வறுத்துட்டு போடும்போது நான் சொல்ற அதே டேஸ்ட் உங்களுக்கு கிடைக்கும்

  • @lissinaveen7546
    @lissinaveen7546 6 месяцев назад +3

    Pesurathu kaduppa varuthu

  • @rakshithasworld4480
    @rakshithasworld4480 2 года назад +6

    Vala valanu pesama sikirama sollunga.

  • @srishinetamilcookingandvlogs
    @srishinetamilcookingandvlogs 2 года назад +4

    Paakumbothe sapidanum pola iruku... Ennaku paayasam romba pudikum... Sure will try this payasam.....
    Tamil puthandu valithukal...
    Love u dear.... ❤

  • @mohamedriyas9061
    @mohamedriyas9061 2 года назад +2

    Akka neenga chinna kolandhanga rymes sollumbothu mandaya aatti aatti solraplaye solriya 😄😄😄

  • @deysiselvakumardeysiselvak5430
    @deysiselvakumardeysiselvak5430 Год назад +5

    Today I tried this recipe.....neenga sonnathu mathiriye try panna.....my family members ku rompa putichirunthuchu....aprm fridge la vachu try panna athuvum vera level ah erunthuchu😋😋

  • @venkatesansrinivasan5822
    @venkatesansrinivasan5822 2 года назад +1

    Hiiiiiiiiii..💯💯💯💯💯💯💯💯💯💯💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐🤝🤝🤝🤝💯👍👍👍👍👍👍👍🌷🌷🖐️🖐️🖐️🌀👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nizamnisha2243
    @nizamnisha2243 2 года назад +8

    Amma enakum venum ... Seirada paakum pode.. So yummy 😋 😋😋😋....

  • @pikichu9712
    @pikichu9712 2 года назад +2

    Yana aunty neck pain ha

  • @amudhavallis7381
    @amudhavallis7381 2 года назад +3

    Thangachi super recepi ma.. ungaludaiya valarchiku intha annanudaiya manamarntha vazhthukkal thangachi god bless you ma.

  • @maranyazhlu1091
    @maranyazhlu1091 2 года назад +1

    Intha semiya name ennanga yellow clr ah irukku🤔🤔plz yarachum slunga... I will try this recipe plz comment 💬💬

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Bambino brand. Details am given in description box pls check

  • @hema270
    @hema270 Год назад +1

    Milk maid engalala vanga mudiadhu adhuvum 400g over....

  • @ishuish5244
    @ishuish5244 2 года назад +1

    Mam 30 persons ku indha payasam pannanu na yevlo milk add pannanum mam..!? Please reply mam🙏

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Mail me ur phno. cookwithsangeetha12345@gmail.com.

    • @ishuish5244
      @ishuish5244 2 года назад

      @@CookwithSangeetha sent mam

  • @vinishamary5557
    @vinishamary5557 Год назад +2

    Neengha sonna madhri naa panna rbha super ah tasty ah vandhuchi sister❤tq for the yummy payasam n wish u happy new year🤗❤but kadasi la enakae payasam kedikila😥

  • @anbukkarasi8260
    @anbukkarasi8260 2 года назад +1

    Enakku milk thirinju pokuthu, ethanal ippadi nadakkuthu sister please reply

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      எனக்கு இந்த பாயாசம் பண்ணும் போது தெரிந்ததே கிடையாது சத்தியமா சொல்றேன் நான் சொன்ன மெத்தட் அப்படியே ஃபாலோ பண்ணி செய்ங்க திரிஞ்சு போகாது மில்க் மெயில் எல்லாம் ஊற்றும் போது அடுப்பு மேல கம்மியா வச்சுட்டு கிளறிக்கிட்டே இருக்கணும் நீங்க பாயாசம் வச்சிட்டு அப்படியே கொதிக்கட்டும் அப்படின்னு விடக்கூடாது சர்க்கரை போடும்போதும் கலரிக்கிட்டே இருக்கணும் மில்க் மெயில் போடும்போது சரி பாயாசத்தை விடாமல் கிளறிக்கிட்டே இருக்கணும் முடியிற வரைக்கும்

    • @anbukkarasi8260
      @anbukkarasi8260 2 года назад

      Tq

  • @dhivyamurugavel7014
    @dhivyamurugavel7014 Год назад +2

    எங்கள் சங்கீதா செல்லத்துக்கு அட்வான்ஸ் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் எங்கள் சங்கீதாபுள்ளை எந்த சமையல் சொன்னாலும் அது எங்களுக்கு அமிர்தம் தான் என் செல்லக்குட்டிக்கு வாழ்த்துக்கள் சங்கீதா வாழ்க வளமுடன் சிஸ்டர்

  • @pradeepvijay4285
    @pradeepvijay4285 2 года назад +6

    சிஸ்டர் உங்க voice super சொல்ற விதம் அருமை பாயாசம் சூப்பர்

  • @theebantheeban721
    @theebantheeban721 2 года назад +2

    Sister konjam sikirama peisi mudingga

  • @brindhakeerthi6748
    @brindhakeerthi6748 2 года назад +4

    Hi sis very tasty recipe Enga Veetula Ithu thaan eppavumae spl

  • @abichellamma4776
    @abichellamma4776 2 года назад +4

    ஹலோ வணக்கம் சங்கீதா தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்😀🎉🎉 சகோதரி
    எப்படி இருக்கிங்க நல்லாயிருக்கிங்கள

  • @Vj-mj6cn
    @Vj-mj6cn 9 месяцев назад +1

    Hi Mam . Can I add javarisi as well ? If yes , how to cook it separately and add?

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад

      Yes we can as u said separate cook n add

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  9 месяцев назад

      But this method not good javarisi. Other type i uploaded pls check

  • @anbuarivu8031
    @anbuarivu8031 2 года назад +1

    Sis enga ooru semiya white colour dhan irukku.. ungaloda semiya brown colour la irukku.. 🤔🤔adhu enna semiya

  • @vishvaselvaraj1240
    @vishvaselvaraj1240 2 года назад +1

    I love you niga Azhaka irukinha❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @saralasarala4790
    @saralasarala4790 2 года назад +41

    நீங்க செய்யற டிஷ் எளிமையா இல்லமா ரொம்ப ரிச் இருக்கு

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +2

      Is it.ok tell me what is rich in this

    • @puppykutty7673
      @puppykutty7673 2 года назад +3

      @@CookwithSangeetha I think she told like this dish very simple and easy......then rich .......ungala proud aa tha solliirukanga amma

    • @rangasamyrangasamy5380
      @rangasamyrangasamy5380 2 года назад

      @@CookwithSangeetha 🥱àsszzxz"Zzz*x

    • @freefire-p3x2n
      @freefire-p3x2n 2 года назад

      Super

    • @Rajalakshmi-ql8fn
      @Rajalakshmi-ql8fn 2 года назад +5

      Milk maid romba costly so why

  • @saganaa234
    @saganaa234 2 года назад +1

    Akka you talk fastly you slow slow please talk fastly

  • @mariemoni3389
    @mariemoni3389 2 года назад +2

    இது இரண்டு லிட்டர் பால்மாதிரியே இல்லையே. ஒரு லிட்டர் தான் இருக்கும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      இதுக்கு மேல உங்க விருப்பம் எனக்கு பொய் சொல்ல தெரியாது நீங்க என்ன புதுசா பாக்கறீங்களா என்னன்னு தெரியல தொடர்ந்து என்ன பார்த்தீர்கள் என்றால் நான் பொய் சொல்ல மாட்டேன் என்கிறது உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கும் பொய் சொல்லுங்க அவசியமே எனக்கு கிடையாது இங்க வந்து நான் காசுக்காக எதுவுமே பண்ண கிடையாது எனக்கு சமையல் எல்லாம் ரொம்ப ரொம்ப பிடிக்கும் சோ அதனால கண்டிப்பா நான் பொய் சொல்ல மாட்டேன் என்ன நம்பி செய்யணும் நீங்க செஞ்சு பாருங்க அப்புறம் உங்களுக்கே தெரியும் செஞ்சு பாத்துட்டு அப்புறமா நீ மெசேஜ் பண்ணு நான் உண்மைய சொல்லி இருக்கேன் நான் பொய் சொல்லி இருக்கேன்

    • @avengersedits0786
      @avengersedits0786 5 месяцев назад

      ​​@@CookwithSangeethaSangeetha avangaluku neenga ans pannra avasiyam illa ,bad comments ku answer pannadhinga,nambalanna pogatum unga unmaiya yallrkum sollanumnu avasiyam illa .

  • @jayitar3320
    @jayitar3320 2 года назад +2

    What sangeetha pillai pillai?

  • @rajs5937
    @rajs5937 Год назад +1

    Hi Sis , neenga sonna madhiri ghee add pannadhum milk thrinjiduchu. Milkmaid add pannama ghee add pannadhala thrinjamari agirukkuma ? But b4 adding ghee the payasam so nice. Thanks for ur tips.

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 2 года назад +1

    நீங்கள் செய்வது போலவே தான் எங்க ஊரில் செய்து தருகிறார்கள். குளிரவைத்து தருகிறார்கள். நூறு மில்லி 70 ரூபாய்

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад +1

      Ok inga

    • @anthuvanbalakumar
      @anthuvanbalakumar 2 года назад

      மஹாவீர் தாபா . செம டேஸ்டா இருக்கும் . ங்க.

  • @theresa8242
    @theresa8242 Год назад +1

    😘😍😁😁💋💋❤️❤️❤️❤️❤️❤️❤️💝💝💝💝💝😘😘😘😘😘😘😘😘😘

  • @LuckyTwins786
    @LuckyTwins786 2 года назад +1

    Hiii akka my sister ikku unngala rmba pudikuma my sister than soona unnga channel paga soona aava soona mari niiga rmba nalla pesuringa na subscribe panniden ka good job ka god bless you sister 💐

  • @kannanmani1170
    @kannanmani1170 6 месяцев назад +1

    ஐந்தாம் வகுப்பு குழந்தை போன்ற பேசுகிறீர்கள் ❤❤,‌ வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉

  • @shalinisenthil9183
    @shalinisenthil9183 2 года назад +12

    Super Akka... 👌👌👌 I Love payasam....... Parthale sapdanum pola irukku.... Avlo yummy ah irukku Akka..... 🤗😍👌

  • @ezhil8666
    @ezhil8666 Год назад +2

    Romba pesatha

  • @vanisathya4707
    @vanisathya4707 Год назад +1

    Sorry.. Unga receipe seithen but taste illai. Romba dissapointing. Sorry

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      Which recipe. Okay which recipe you tried and why it's not coming why you are disappointed I am sure it's not my recipe mistake they mistake is maybe your side somewhere you are not made proper

    • @vanisathya4707
      @vanisathya4707 Год назад

      @@CookwithSangeetha It's your recipe! I followed each and every step perfectly as you have said. I cooked it yesterday, and it was a total disaster. You said for 2litres of milk, use 100g of semmia. That's not enough! I added milk maid (condensed milk) and it worsened the taste. Too creamy and very sweet. Once again sorry.

  • @sowkarthikanagarajan6134
    @sowkarthikanagarajan6134 2 года назад +17

    Hi Sis , I prepared idli in the same way u mentioned. It came out so soft and fluffy for the first time . Thank you

  • @gurugurumoorthy2705
    @gurugurumoorthy2705 2 года назад +2

    Wow sister sooooperaana paayasam very very yummy 👌🏻👍 super dear 💐💐💐endha Tamil varuda persppukku kandeppa seivan 😍😍

  • @porkodihari8693
    @porkodihari8693 2 года назад +7

    Yummy😋 sissy. Semaya pantreenga. Unga speech , unga samayal ellame super 😊

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 года назад +3

    Superb recipe sister. தமிழ் புத்தாண்டுக்கு கண்டிப்பா செஞ்சி பார்க்கணும்.

  • @mukeerthana639
    @mukeerthana639 Год назад +1

    Hi sis ungaloda kesari recipe naa try panna semaya irunthuchi v2la ellarum paaratitanga

  • @rukhyakhanam4635
    @rukhyakhanam4635 2 года назад +1

    Vanakkam mahaley nee seitherukkum sweet paarkkumboothu anaitthu sweethalukkellaam raniyaayi thereherathu soopera erukkuma

  • @SakthiVel-yx7yg
    @SakthiVel-yx7yg Год назад +1

    neena panra ovvoru recipeyum supara irukkum akka na try pannirukka akka ellamey super onnu kuda sothapuNathilla akka 😍😘😙

  • @vmegala4966
    @vmegala4966 2 года назад +1

    சேமியா என்ன company kaittuga please

  • @ramaiahpusperani8275
    @ramaiahpusperani8275 2 года назад +4

    Very good taste recipe ...
    sister God JESUS CHRIST bless you and loves you. take care.

  • @arockiamsamayal4367
    @arockiamsamayal4367 2 года назад +1

    பாயசம் ரெம்ப சுவை dear சிஸ்டர் நான் உங்கள் தோழியாக மாறிட்டேன் dear👍👍👍

  • @banubanu1307
    @banubanu1307 2 года назад +1

    வாவ் சூப்பர் பாயாசம் கலர் சும்மா கலக்கலா இருக்கு சங்கீமா அப்படியே கீர் மாதிரி இருக்கு நீங்கள் சொன்ன மாதிரி கூலாக சாப்பிட்டால் இன்னும் சுவை கூடும் milkmaid சேர்த்து பண்ணும் போது சும்மா டேஷ்ட்டு அதுறும்ல அட்வான்ஸ் தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சங்கீமா சேமியா பாயாசம் 👌👌👌 💝💝💝❣❣❣❣💞💞💞💞💓💓💓💓💕💕💕💕💗💗💗💗

  • @sabeenam1429
    @sabeenam1429 2 года назад +1

    Super sister. Nan ethuku munati potu erthigala atha mathiri nan try pana super erthuthu .nan yathu panalum unga channai parthu than panuvan allam nala erku sister ennum neeriya potuga. Kadai yaga vakuniga.rate sister.

  • @lakshmirevathi5485
    @lakshmirevathi5485 2 года назад +1

    Hi sister, I have 2member in my family how to add all author ingredients..... Could u tell me consistency in particular sugar and milk and milkmaid....

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      நான் சொன்ன அளவுல பாதிய பிரிச்சு பண்ணுங்க

  • @getmyprince
    @getmyprince 2 года назад +1

    akka next tym calculation grams la sollathinga akka ..............enga vetla weight machine illa glass calculation la sollunga pls pls............

  • @priyamani5907
    @priyamani5907 2 года назад +1

    Akka ultimate nan senju pathen epatha sapdra vera level enaku ada payasam sola mudiyuma akka

  • @yuvaranisasikumar6556
    @yuvaranisasikumar6556 2 года назад +7

    அருமையான பாயசம் சங்கீதா புள்ள, அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍

  • @chandrasekarmeena3159
    @chandrasekarmeena3159 2 месяца назад

    ஹாய் சிஸ்டர் சேமியா வறுக்கும்போது அதிகமா பேசுறீங்க 😮

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 месяца назад

      நான் இவ்வளவு சொல்றதுனால தான் உங்களுக்கு தப்பு இல்லாமல் செய்ய முடியும்

  • @HEALTHYBEAUTYSECRET
    @HEALTHYBEAUTYSECRET 2 года назад +2

    Hi Akka good evening.unga style ley nanum senjan payasam Very Tasty.. Thankyou Akka

  • @KavithaKavitha-ud5ke
    @KavithaKavitha-ud5ke Год назад +1

    Hi ma 👌🤝 neenga sollrathu hmmm woooow 😍😇😄👍👍

  • @sridevi750
    @sridevi750 2 года назад +2

    Over talk

  • @saraswathiselvam8517
    @saraswathiselvam8517 2 года назад +1

    Hi dear..மதிய வணக்கம் என் பையனுக்கு பாயாசம் உயிர் கண்டிப்பா சங்கீதாபுள்ள ஸ்டைல் செய்த பாயாசம் நானும் செய்வேன் டியர்.😋😋😘😘😘

  • @malarvizhi9466
    @malarvizhi9466 2 года назад +1

    ஏங்க

  • @90skolam83
    @90skolam83 2 года назад +1

    Sugar podaratha kamikka ve illa

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Is it no way pa! Did you watch full video please watch before as just you clarify yourself with video please watch again and tell me

  • @ksaidu8407
    @ksaidu8407 Год назад +1

    Kavitha kitchen madri iruku voice copy ah

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  Год назад

      ஆமாங்க காப் அடிக்கிறேன் போதுமா இப்போ உங்களுக்கு சந்தோஷமா. வாய்ஸ் எங்காவது ஒரே மாதிரி காப்பி அடிக்க முடியுமா அப்படி அடிக்கணும் என்கிற அவசியமும் கிடையாது எனக்குன்னு தனியா வாய்ஸ் கிடையாதா கொஞ்சம் காமன் சென்சு யூஸ் பண்ணி கொஸ்டின கேளுங்க. நான் எதுக்காக அவங்கள காப்பி அடிக்கணும் என்பதை மட்டும் சொல்லுங்க இவர் நான் ஒன்றும் இல்லாத இங்க வரல நான் வெளியில் செட்டில் இது லைஃப்ல எனக்கு குக்கிங்னா புடிக்கும் அதனால நான் சமைச்சு காட்றேன் என்னோட சமையல்ல சிம்பிளா நாலு பேத்துக்கு செஞ்சி காட்டணும்னு தான் சோ ஒன்னும் இல்லாத நான் இங்க வரல அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். வாழ்க்கையில ஏதாவது சாதிக்கணும் அது என்னுடைய தெரிஞ்ச முறையில ரொம்ப எளிமையா செஞ்சு காமிச்சிட்டு இருக்கேன் என்னுடைய சமையலை பத்தி பாராட்டினாலும் பரவால்ல ஆனா இப்படி பேசாதீங்க இப்படி இன்ஸ்டருக்ஷன் ஓட இந்த யூடியூப்ல இவ்ளோ எக்ஸ்பிலைன் பண்ணி ஒரு வீடியோ காட்டுங்க ஏங்க உங்களுக்கு மனசு வரமாட்டேங்குது எனக்கும் உழைப்புக்கு மரியாதை கொடுங்க நான் இதுல என்னங்க தப்பு பண்ணிட்டேன் நீங்க எத்தனை வீடியோ எனக்கு பார்த்து இருப்பீங்க நான் போட்ட எல்லா வீடியோ பார்த்துட்டீங்களா நான் லைஃப் எல்லாம் வந்து இருக்கேன் என்னோட வாய்ஸ் பார்த்திருக்கீங்களா இந்த நேர்ல பேசினாலும் இப்படி பேசுவேன் என்று தெரியுமா தெரியாம எதையும் இங்கு வந்து பேசாதீங்க உழைப்புக்கு மரியாதை கொடுங்க ஒரு பொண்ணா இருந்து இந்த இடத்தில் இவ்வளவு வேலை செய்யறது அவ்வளவு சாதாரண விஷயம் இல்லை. நீங்க என்னைக்காவது வாழ்க்கையில கஷ்டப்படும்போது இதை நினைச்சு பீல் பண்ணுவீங்க ஐயோ நம்ம சொன்னது தப்பு தான் நெனச்சு நான் யாருக்கும் பயப்பட மாட்டேன் காப்பி அடிச்சா காப்பி அடிச்சேன்னு சொல்லு ஆனா எனக்கு காப்பி அடிக்க பஸ்ட் புடிக்காது என்னுடைய ரெசிபி எல்லாத்தையும் பாருங்க அதுக்கப்புறம் சொல்லுங்க இதே மாதிரி ரெசிபி வேற யாரும் போட்டு இருக்காங்களான்னு பாருங்க உங்கள மாதிரி ஆளுங்கள எப்படித்தான் இப்படி எல்லாம் பேசறதுக்கு மனசு வருதோ. நீங்க மனசு கஷ்டப்படுத்தற மாதிரி எனக்கும் உங்களை மனசு கஷ்டப்படுத்த தெரியும் ஆனால் அது எவ்வளவு வலிக்கும் என்பதை எனக்கு தெரியும் அதனால இதோட முடிச்சுக்கிறேன் இன்னும் உங்களை என்ன கஷ்டப்படுத்தின மாதிரி எல்லாம் நான் பேசுவேன் அப்படி எனக்குன்னு ஒரு தன்மானம் இருக்கு அதை உங்களுக்காக நான் விட்டுக் கொடுக்க மாட்டேன்

  • @mridhulamidhuna1341
    @mridhulamidhuna1341 2 года назад +4

    വോയിസ് സൂപ്പർ ആയിട്ട് ചേച്ചി

  • @MM-fy6nn
    @MM-fy6nn 8 месяцев назад +1

    Pesurathai konjam kurainga

  • @Fiya__creations
    @Fiya__creations 2 года назад +2

    For every comments u r replying athuve periya visayam super sis

  • @mridhulamidhuna1341
    @mridhulamidhuna1341 2 года назад +1

    Vittel ഓരോന്നും നോക്കി ചെയ്യും

  • @yaserbowsiya2411
    @yaserbowsiya2411 Год назад +1

    Over time edukuriga

  • @manassehyoseph616
    @manassehyoseph616 2 года назад +1

    Mam innaiku fulla enga v2la unga samayal tha mam ithula enna comedy na a husband kettaru enna cooking ellame super irukkunu kettaru iam so happy mam love you mam

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  2 года назад

      Hey really very happy dear enjoy ur day da lov u too da

  • @saniamirzaqali976
    @saniamirzaqali976 2 года назад +7

    Hi sangee Today recipe my favorite paal payasam.👌👌👌👌 vera level Tq so much 💫💫💫💫💫