இப்போது உள்ள ஜோதிடர்கள் D7 and D10 and D4 என்று மக்களை குழப்பத்தை ஏற்படுத்திகிறார்கள் நீங்கள் அதை தெளிவு படுத்தி உள்ளீர்கள் அண்ணா 🙏 அற்புதமான விளக்கம் 🙏💐
Thankyou for your video If Rasi chart and Navasam are same for suriyan However in Rasi Chart Suriyan + Budan at Kadagam In Navasam Suriyan + Chindran at Kadagam Shall I consider this as Suriyan Vargotham Kindly clarify Shankar.RL Chennai
குருஜிக்கு உங்கள் மாணவனின் பொது கேள்விகள்... 1. ஒரு புக்தி நடக்கும் போது எத்தனை நாட்களுக்கு முன் அறிகுறி தெரியும் குருஜி... 2. லக்கினாதிபதி லக்கினத்தில் பரிவர்த்தனை ஆவதாருக்கும் மற்ற இடங்களில் பரிவர்த்தனை ஆவதருக்கும் என்ன வேறுபாடு குருஜி.... 3.introvert / extrovert என்ன கிரக அமைப்பு இருக்கும் குருஜி... 4. கிரகம் சேர்க்கை பலன் டிகிரி படி என்ன பலன் செய்யும் குருஜி.. 5.ராஜயோகதிபதியாக சனி செவ்வாய் இருந்து அது வேறு கிரகத்துடன் இணையும் போது ஆதிபத்திய நன்மை இருக்குமா குருஜி... "உங்கள் சந்தேங்கள்' என்ற தலைப்பில் காணொளி போடுங்கள் குருஜி...🙏
வணக்கம் ஐயா. என்னுடைய இந்த கேள்விக்கு தயவுகூர்ந்து பதில் தாருங்கள் ஐயா எனக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது , ஆம் கணவர் அல்லது மனைவி இவர்களில் யாராவது ஒருவருடைய ஜாதகத்தில் ஒருவருக்கு துணையை, குறிப்பிட்ட காலம் ,பிரிந்து வாழவேண்டும், என்ற விதி அமைந்து , மற்றொருவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்க்கை வலுவாக இருந்தால் இதில் யாருக்கு ஜாதகம் செயல்படும். நன்றி🙏 ஐயா 🪷🕉️ இவன்லஷ்மி
Thanks for explanation. Can you also address the scenario where a planet is in exalted (uccham) state in Rasi and in debilitated (neecham) in Navamsam. For example: Shukran in Meenam in Rasi and in Kanni in Navamsam. Will the neecham in Navamsam have a negative impact? Thanks
Please make a video on Bhava chart and planets in Gandanta 29 degree and 0 degree. In a chart Guru is in Meenam 29 degree but in bhava chart it is in Mesham how will this work. Including aspect. Please explain. Thank you sir for enlightening us.🙏
சிறந்த விளக்கம் சேர், நவாம்சம் என்பது கரு சேரும் போது இருந்த கிரக நிலை என்று ஒரு கணிப்பு உள்ளது ,இதற்கு உங்கள் பதில் ப்ஸீஸ்? (நவாம்சம் கட்டம் என்பது குழந்தை பிறந்த நேரத்திற்கு ஒன்பது மாதம் கிட்ட தட்ட 15 நாள் முன்னாடி உள்ள கிரக நிலையுடன் பொருந்துவதாக ஒரு கருத்து உள்ளது சேர்).
ஐயா.வணக்கம்.எனக்கு ரிஷப ராசி தனுசு லக்னம் லக்னத்தில்கேது புதன் மாந்தி கலத்திரதோசம் வர்கோத்தமம் அதிக பாகை பெற்றுள்ளன. லக்னாதிபதியான குரு 11ல்,லக்னாதிபதியான குருவை விட அதிக பலம் பெற்ற களத்திர தோசம் தற்போது குரு தசை ராகு புத்தி. இது மிக மோசமான ஜாதகமா
Good morning Sir. For mithuna lagnam if sevai is dikbalam in meenam and in navamsam in kadagam then it is pushkaranavamsam . Will the jadagi's marriage life be good as sevai has to be seen for marriage.
குருஜி எனக்கு சுக்ரன் ராகுவுடன் 2 டிகிரிகுள் இணைந்து கிரகணமாகி விட்டார் ஆனால் அயில்யம் 1ம் பாதத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தனுசு வீட்டில் உள்ளார் ஆதிபத்தியம் காரகத்துவத்தை செய்வாரா? Pls replay guruji
Thank you sir for your clear explanation about navamsam🙏🙏
Neengal illai endral engaluku endha alavuku jodhidm puridhal irundhu irukathu guru ji 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏 நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது குருஜி
வணக்கம் ஜீ சந்தேகத்தை தெளிவு படுத்தினீர்கள். நன்றிகள் 🙏
ஜாதகம் கணித்த முன்னோர்கள் சிலதை ஒதுக்கியதும் நிங்கள் சொல்வது உண்மை குருவே
Best ஆன நூல்களில் இருந்து ஜோதிட தகவல் போடுங்க sir
இனிய காலை வணக்கம் குருஜி 🙏
Tq a lot guruji 🙏hats off guruji 👏👍explaining in detail most of the people not aware of navamsa 😊valuable video 🙋
Thank you guruji continue your job congratulations
Thank you guruji continue your job congratulations
Thanks nga Guruji 🙏🙏🙏
தெளிவான விளக்கம்.... நன்றி குருவே
Very, good explanation, thankyou sir 🙏🙏✨✨👏👏🎉
Ayya vanakkam Pradeep mannargudi
நல்ல பதிவு ஐயா தங்களுக்கு நன்றி 🙏🙏
Vanakkam anna good afternoon manickaraja
Super sir. தெளிவான விளக்கம் Sir
காலை வணக்கம் குருஜி 🙏..
இப்போது உள்ள ஜோதிடர்கள் D7 and D10 and D4 என்று மக்களை குழப்பத்தை ஏற்படுத்திகிறார்கள் நீங்கள் அதை தெளிவு படுத்தி உள்ளீர்கள் அண்ணா 🙏 அற்புதமான விளக்கம் 🙏💐
வணக்கம் தல" ✋💐💐💐💐💐
நன்றி சார்🙏
Please uplode Graham vallimai (planetary strength) and bad planetary in astrology chart assessment
Namaskaram ji 🙏.Good morning
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
இனிய காலை முதல் வணக்கம் ஐயா 🙏🙏🙏
இனிய காலை வணக்கம் சார்
Very clear explanation in navamsa thank you guruji 🙏🙏🙏
Good morning sir 🙏, excellent
Vannakam ayya 6am athibathi puskaranavamsathil irundhal good ah sir sevvai in thulam house
Thankyou for your video
If Rasi chart and Navasam are same for suriyan
However in Rasi Chart
Suriyan + Budan at Kadagam
In Navasam
Suriyan + Chindran at Kadagam
Shall I consider this as
Suriyan Vargotham
Kindly clarify
Shankar.RL
Chennai
Super explanation sir👌 👏 ✨️🎉🙏🙏💫💫
வணக்கம் குருஜீ
Sir pls make a video of rasiadhipathy ucham
அருமையானபதிவுஅண்ணா
Good, morning sir 🙏🙏✨✨
Sir, best🙏🙏👌👌
Super sir
குருஜிக்கு உங்கள் மாணவனின் பொது கேள்விகள்...
1. ஒரு புக்தி நடக்கும் போது எத்தனை நாட்களுக்கு முன் அறிகுறி தெரியும் குருஜி...
2. லக்கினாதிபதி லக்கினத்தில் பரிவர்த்தனை ஆவதாருக்கும் மற்ற இடங்களில் பரிவர்த்தனை ஆவதருக்கும் என்ன வேறுபாடு குருஜி....
3.introvert / extrovert என்ன கிரக அமைப்பு இருக்கும் குருஜி...
4. கிரகம் சேர்க்கை பலன் டிகிரி படி என்ன பலன் செய்யும் குருஜி..
5.ராஜயோகதிபதியாக சனி செவ்வாய் இருந்து அது வேறு கிரகத்துடன் இணையும் போது ஆதிபத்திய நன்மை இருக்குமா குருஜி...
"உங்கள் சந்தேங்கள்' என்ற தலைப்பில் காணொளி போடுங்கள் குருஜி...🙏
Guruji kadaga rasi asdamasani kal eidupu problem panidaru sanipagaven naal eirutha naan Jan 17 pudugu eithu nadathau eipa sariagum guruji eipa chandra thisai sani puthu number varai author puragu puthan puthi
Sir very well explained learnt lots of thing about navamsam.Mrs Ganapathy 🙏
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
Thank you sir
Appu vannakma
Respected sir, please tell us weather navamsa has houses. Navamsa houses to be counted from Rasi lagna or Navamsa lagnam.
Rasi only
வணக்கம் ஐயா. என்னுடைய இந்த கேள்விக்கு தயவுகூர்ந்து பதில் தாருங்கள் ஐயா எனக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது , ஆம் கணவர் அல்லது மனைவி இவர்களில் யாராவது ஒருவருடைய ஜாதகத்தில் ஒருவருக்கு துணையை, குறிப்பிட்ட காலம் ,பிரிந்து வாழவேண்டும், என்ற விதி அமைந்து , மற்றொருவருடைய ஜாதகத்தில் திருமண வாழ்க்கை வலுவாக இருந்தால் இதில் யாருக்கு ஜாதகம் செயல்படும். நன்றி🙏 ஐயா 🪷🕉️ இவன்லஷ்மி
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir, navamsa lagnathil irndhu ethanavathu veetil irku endru palan edukanuma illai endha rasiil irku endru palam edukanuma???
Vanakkam ayya....Arumayaana villakkam! Navamsa kattam orupothum parka thevai illiya? Illai epozhuthu ellam navamsam paarka vendum?
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
Sir vanakkam kadaka laknam vrichikathil suriyan +chevvay. Navamsathil chevvay makarathil, suriyan kumbhathil. Suriyankku shubha vargam irukka? Suriyan nkku ethra mark kudukkalam?
That dinu katiduvanga I burst into laughter😂😂😂😂suriyan mesham in original but in navamsam it un thulam....wt about this
Rasi chart la kadaga thula rahu. Navamsam kadaga thula rahu.Epadi erukum.
Hard work panna kandipa valkai nalla iruku.. astrology video patha sriramji tha nalla iruparu.
Thank you Sir, prefect explaination 🙏
வணக்கம் குருவே, மேஷ லக்கினம், பாதாகதிபதி சனி உச்சம் திக் பலம். நவம்சத்தில் சனி மேஷத்தில். பாத்தகம் சனி தசையில் நடக்குமா
👌🏼👍🙏❤️
Thanks for explanation. Can you also address the scenario where a planet is in exalted (uccham) state in Rasi and in debilitated (neecham) in Navamsam.
For example: Shukran in Meenam in Rasi and in Kanni in Navamsam.
Will the neecham in Navamsam have a negative impact? Thanks
❤
Please make a video on Bhava chart and planets in Gandanta 29 degree and 0 degree. In a chart Guru is in Meenam 29 degree but in bhava chart it is in Mesham how will this work. Including aspect. Please explain. Thank you sir for enlightening us.🙏
சிறந்த விளக்கம் சேர்,
நவாம்சம் என்பது கரு சேரும் போது இருந்த கிரக நிலை என்று ஒரு கணிப்பு உள்ளது ,இதற்கு உங்கள் பதில் ப்ஸீஸ்?
(நவாம்சம் கட்டம் என்பது குழந்தை பிறந்த நேரத்திற்கு ஒன்பது மாதம் கிட்ட தட்ட 15 நாள் முன்னாடி உள்ள கிரக நிலையுடன் பொருந்துவதாக ஒரு கருத்து உள்ளது சேர்).
Wrong
Thanks Sir
ஐயா.வணக்கம்.எனக்கு ரிஷப ராசி தனுசு லக்னம் லக்னத்தில்கேது புதன் மாந்தி கலத்திரதோசம் வர்கோத்தமம் அதிக பாகை பெற்றுள்ளன. லக்னாதிபதியான குரு 11ல்,லக்னாதிபதியான குருவை விட அதிக பலம் பெற்ற களத்திர தோசம் தற்போது குரு தசை ராகு புத்தி. இது மிக மோசமான ஜாதகமா
Good morning Sir. For mithuna lagnam if sevai is dikbalam in meenam and in navamsam in kadagam then it is pushkaranavamsam . Will the jadagi's marriage life be good as sevai has to be seen for marriage.
Good
Thank you Sir.
👍👍👍👍👍👍
🙏🙏🙏🙏🙏
ஐயா ஒரு கட்டம் போதும் ஐயா
ஐயா, ஒரு கிரகம், நவாம்ச கட்டத்தில் ராசியின் அடிப்படையிலான நீச்ச வீட்டில் இருந்தால் 10 மதிப்பெண்கள் குறைந்ததாக கணக்கெடுத்துக் கொள்ளலாமா?
Yes
🎉🎉🎉🎉
குருஜி எனக்கு சுக்ரன் ராகுவுடன் 2 டிகிரிகுள் இணைந்து கிரகணமாகி விட்டார் ஆனால் அயில்யம் 1ம் பாதத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தனுசு வீட்டில் உள்ளார் ஆதிபத்தியம் காரகத்துவத்தை செய்வாரா? Pls replay guruji
Yes
@@AstroSriramJI Thank you guruji
🙏
Supar
Thank you sir
🙏🙏🙏
காலை வணக்கம் குருஜி🙏