12 ஆம் இடத்து கேது பந்தங்கள் படுத்தும் பாடு | 12TH HOUSE KEDHU | Sri Mahalakshmi Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 172

  • @saisaiyini1805
    @saisaiyini1805 8 месяцев назад +21

    கடவுளை தவிர யாரும் உண்மையாக இருக்க போவதில்லை...அவர் துன்பத்தை கொடுத்து ஞானத்தை கொடுக்க பார்ப்பார் உறவுகள் நம் நிலைக்கு ஏற்ப மாறி கொள்வார்கள்..

    • @Super_empath
      @Super_empath 8 месяцев назад +1

      I m dead instead of Gyan

    • @caranraviswara6976
      @caranraviswara6976 6 месяцев назад +3

      உங்கள் கூற்று 100% சரியான தகவல்

  • @thenmozhielangovan6628
    @thenmozhielangovan6628 8 месяцев назад +4

    எதிர்பார்த்த காணொளி ஐயா... புதிய தகவல்..!! சிறந்த விழிப்புணர்வு... மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏

  • @pagalavansundar2222
    @pagalavansundar2222 8 месяцев назад +4

    குரு கேது கடகத்தில் சனி சாரத்தில்... ஆரூர் சிவன் தான் மைண்ட் ல எப்போதும்.... முக்தி கிடைக்க தான் ஆசை எல்லாம்... பிறப்பு இறப்பு சுழற்சி ல இருந்து அமைதி கொள்ளணும்... அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர் போல... ❤❤ திருவாசகம் தேவாரம் படிக்க படிக்க ஆனந்தம் தான் எப்போதும்... பிறவி கடன் முடிஞ்சா சரி இந்த பிறவில.... 30 வயசுல இதை புரிய வச்சது நீங்க சொல்லும் குரு கேது சனி combination dhaan குருவே 🙏🙏🙏🙏

    • @sathishvasu2894
      @sathishvasu2894 Месяц назад

      எனக்கும் குருவும் கேதுவும் கூடி கடகத்தில் உள்ளனர் நான் சிம்ம லக்னம் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி

  • @rathnaannadurai8494
    @rathnaannadurai8494 8 месяцев назад +5

    உண்மை !உண்மை !உண்மை! 🙏12ல்மேஷ கேது&செவ்வாயின் எட்டாம் பார்வை 😥

  • @rithicktech5297
    @rithicktech5297 8 месяцев назад +4

    சார் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை குறிப்பாக உயிர் உறவுகளால் மன அழுத்தம் இப்பிறவி போதும் என்ற எண்ணம் 18 வது வயதில் தோன்றியது அனைத்து உறவுகளிடம் இருந்து விலகி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் சார் கன்னி லக்னம் கடக ராசி 12ல்கேது கேது தசா முடிந்தது

    • @Dmgn55
      @Dmgn55 8 месяцев назад +1

      Sukra dasa epdi irukku

  • @suganyasomesh1226
    @suganyasomesh1226 4 месяца назад +1

    ஐயா மிக்க நன்றி எனக்கு தெளிவான முறையில் விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்

  • @priya....6684
    @priya....6684 8 месяцев назад +4

    மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.

  • @deeparaju632
    @deeparaju632 8 месяцев назад +3

    மகரம் லக்கினம் துலாம் ராசி 12ல் தனுசு வீட்டில் கேது . கடவுள் நம்பிக்கை அதிகம். எது நடக்கிறதோ அது நம் நன்மைக்கே என்று ஒவ்வொரு தருணத்திலும் நினைத்து கொள்கிறேன். உங்கள் காணொளி நிறைய பார்ப்பேன்.பார்த்ததில் இருந்துதான் நாம் படும் கஷ்டத்திற்கும் சந்தோஷத்திற்கும் நாமே காரணம் என்று உணர்ந்தேன். நன்றி ஐயா

    • @anjanvr54
      @anjanvr54 2 месяца назад

      😂மிதிவண்டியில் கேது இரு

  • @manivannangopal6576
    @manivannangopal6576 8 месяцев назад +3

    Guru Ji its all happen to me 12 the house kethu.. one goodness by nature im living with spiritual mind 🙏🙏🙏 thank you guru ji for your valuable videos

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 8 месяцев назад +3

    You are geneious ,ஞானம் பெற்றவர் sir,I lear astrology with ஞானமும்

  • @sivayogi6570
    @sivayogi6570 8 месяцев назад +1

    காலை வணக்கம் குருஜி🙏 மேஷலக்னம் 12 ம் அதிபதி குருபகவான் 8 ம் இடம் விருச்சிகத்தில் அனுசம்2 ல் கேது கேட்டை 4 ல் நீங்கள் சொல்லும் பலன்கள் அனுபவித்து வருகிறேன் தங்களின் காணொலிகள் பார்த்து பற்றறு நிலைக்கு பழகி கொள்கிறேன் நன்றி🙏

  • @shasinisophi7260
    @shasinisophi7260 8 месяцев назад +2

    Correct sir, naan apadithan vendi kolkiren, appa amma udan piranthavarkalal payangara yematram, stress

  • @EstherKasthuriRaja
    @EstherKasthuriRaja 8 месяцев назад

    வணக்கம் குருஜி, மிகவும் அருமை, தாங்கள் கூறியது போல் உடன் பிறப்புகளால், உறவுகளால் மிகவும் பாதிக்கப்பட்டேன், துரோகத்தை சந்தித்தேன்... தற்போது அனைத்தும் விளங்கியது, தற்போது நான் தாங்கள் கூறியது போல் எதையும் எதிர்பார்ப்பதில்லை, அனைத்தையும் இறைவனிடம் விட்டுவிட்டேன்... எனக்கு 12 ஆம் இடமான விருச்சிகத்தில் தனித்த கேது...🙏

  • @RamyaRiya24
    @RamyaRiya24 8 месяцев назад +3

    Omg..im enduring so many problems..kethu in 12th house Meenam lagnam..

  • @rajimonu2453
    @rajimonu2453 8 месяцев назад +1

    Guru nadhare mangalagaramaga irukirirgal ayyiya smart gurujii🎉❤ happy uggadhi🎉🎉🎉🎉

  • @yuva5746
    @yuva5746 4 месяца назад +1

    💯உண்மை.விருச்சிக லக்னம் 12 ல் கேது., போதும்டா சாமி வாழ்க்கைனு தான் ஒவ்வொரு நாளும் கடக்கிறது...... 😊 குரு 9 ம் பார்வை வேறு உள்ளது .. அதனால் குழந்தைகளிடம் எதிர்ப்பார்ப்பில்லாமல் வாழ பழக்கப்படுத்திக் கொண்டேன்..😊

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Super, super, very very super,anaitthum,vunmai,sir, migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️💐👍🤝👏👏

  • @roopas8655
    @roopas8655 8 месяцев назад +2

    What a eg guruji 😅I couldn't hold my laugh 😅😂kedu rahu uncle's r 😬😏informative and precious explanation 👍👏👏Tq a lot guruji 🙏😊🙋

  • @vijayamk5054
    @vijayamk5054 8 месяцев назад +1

    Very good information and I understand this is happening slowly in my life as kethu is in12 th house in my horoscope
    Thank you for the warning

  • @rajimonu2453
    @rajimonu2453 8 месяцев назад

    Arumai arumai arpudham arpudham super fantastic definition ungala guru vaga adaiya nagal bakiyam panirukom ayya❤ ..... Ulagame oru mayyai., kaduvul nenaikum nodi ye unmaiyanadhu endru unarthum 12am idhathu kedhu..

  • @senapathy1590
    @senapathy1590 8 месяцев назад

    முற்றிலும் உண்மை. ரிஷப லக்ணம் மேஷ ராசி 12ல்கேது செவ்வாய் குரு ராகு துலாத்திலிருந்து பார்வை. உண்மையான ஞானம்.

  • @meenakannan9197
    @meenakannan9197 8 месяцев назад +1

    Super valthukkal sir 🎉🎉🎉

  • @venkateshofficial6680
    @venkateshofficial6680 8 месяцев назад

    Sani 8 am idam positive+ negative vedio most awaited vedio ❤❤

  • @muthulakshmiv7806
    @muthulakshmiv7806 8 месяцев назад

    வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏

  • @annadurai1916
    @annadurai1916 8 месяцев назад +3

    வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை என் மகள் பிரியாதஷ்னி+1 என்ன குருப்பு படிக்கலாம் எதிர் காலம் எப்படி இருக்கும் சார் பிறந்த ஊர் பாண்டிச்சேரி 29. 11.2008 pm 6.15❤

  • @kylieG-i1e
    @kylieG-i1e 8 месяцев назад +1

    Kethu dasayil kadhal thirumanam nadakuma? Kethu in 2nd house aspected by guru. Currently Kethu dasa

  • @ctpani
    @ctpani 8 месяцев назад

    அருமையான தகவல் குருஜி

  • @mkumarpalanisamy4637
    @mkumarpalanisamy4637 8 месяцев назад

    வணக்கம் குருஜி எனக்கு ஜாதகத்தில் 10ல் சந்திரன் கேது நீங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் நடக்கிறது.என் மனைவிக்கு 12ல் கேது வருங்காலத்தை பற்றிய பயம் நிறைய உள்ளன.இறைவனைத்தான் நம்புகிறேன்.இதுவே எனக்கு கடைசி பிறவியாக இருக்கட்டும் இறைவா🙏🙏🙏🙏

  • @perambalurwaterdiviner
    @perambalurwaterdiviner 8 месяцев назад +1

    கடகம் ராசி கன்னி லக்னம் 12ல் சூரியன் புதன் இணைவு புதன் அஸ்தங்கம் ஜோதிடர் ஆவேனா குருஜி 🙏

  • @ganapathisenthilkumar6863
    @ganapathisenthilkumar6863 8 месяцев назад

    Good. True sir. Whatever you said is correct. Thanks 🙏

  • @dr.pgtpremalatha2126
    @dr.pgtpremalatha2126 8 месяцев назад +1

    Nice explain sir 🎉

  • @AJAIKRISHNA5
    @AJAIKRISHNA5 4 месяца назад

    You've superyaa. Itherkku ennaya pannalaam.remedy poduyaa

  • @muralilatha6408
    @muralilatha6408 Месяц назад +1

    லக்னத்திற்கு 12ம் இடமாக தனித்த கேது இருந்தால் என்ன பலன் சொல்லுங்கள் ஐயா

  • @ArumugamSanmugaiya-rr9sc
    @ArumugamSanmugaiya-rr9sc 4 месяца назад

    ஐயா நன்றி 🙏🙏🙏🙏

  • @kadhirbaala3877
    @kadhirbaala3877 8 месяцев назад

    Very excellent explanation guruji thankyou so much 🙏🙏👌👌🎉🎉

  • @anirudhraja9772
    @anirudhraja9772 8 месяцев назад +2

    Sir, எனக்கு 12ல் கிரகம் ஏதும் இல்லை ஆனால் 12ம் இடத்தில் குரு/கேது உள்ள எனது சகோதரனால் ஏமாற்றம அடைந்தேன்

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Very nice tqiyya!!!

    • @LakshmiLakshmi-v4m
      @LakshmiLakshmi-v4m 8 месяцев назад

      Entha chetta mindatthe ❣️❣️❣️❣️❣️❣️❣️❣️😊❣️😊😊

  • @selvaraj-qb1jd
    @selvaraj-qb1jd 8 месяцев назад

    நிஷ் பலம் பற்றி ஒரு கானொளி பதிவிடுங்கள் ஐயா...

  • @bhagyarajchandran9685
    @bhagyarajchandran9685 8 месяцев назад

    நன்றி குருவே 🎉❤🙏🏻

  • @ramadevi28.udayanRamadevi
    @ramadevi28.udayanRamadevi Месяц назад

    Enga ponnkku 12il kedhu um ragu dhasa kedhu budhi vera paavam padadha padu padugiral pirivinai nokki poi kondhu irukkiral enna seivadhu theriyadhu muzhikkirom ji🎉neenga solvadhu anaithum unmaiye ji 🎉neenga sonnadhu enakku bayamaga ulladhu ji🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤

  • @Rose-nj5su
    @Rose-nj5su 8 месяцев назад

    உண்மை சார். கடகலக்னம் 12ல் சனி (வ) கேது. எதிர்பார்ப்புகள் இல்லை. உறவுகள் துரோகம். தனிமை விரும்பி. பற்றற்ற நிலை. நன்றி நன்றி..அனைத்தும் உண்மை...

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m 8 месяцев назад +1

    Welcome sir 🎉🎉

  • @karthikapalanivelu1586
    @karthikapalanivelu1586 8 месяцев назад

    Very correct 😢😢😢 sriramji sir !!!!!

  • @kavyapragala8213
    @kavyapragala8213 8 месяцев назад +2

    ஐயா, வணக்கம்..
    பதிவிற்கு நன்றி!! அப்படியே அடுத்து 12ஆம் இடத்து ராகு நாய் படாத பாடு என்னும் ஒரு வீடியோ வெளியிட்டால் எனது ஜாதகத்திற்கு பதில் கிடைத்து விடும்... நன்றி!!

  • @devarasa4478
    @devarasa4478 4 месяца назад

    எனக்கு 12 ல் கேது... தனுசு லக்னம்...
    நான் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருக்கிறேன்......
    My life is so peaceful... ☺️☺️❣️

    • @janadrng24
      @janadrng24 3 месяца назад

      Ellam konja naal than😂

    • @devarasa4478
      @devarasa4478 3 месяца назад

      @@janadrng24..... 12 ல் கேது இருந்தால் அயன சயன போகம் இல்லை என்று சொல்கிறார்களே...... ஆனால் நான் வெளிநாட்டில் இருக்கிறேன்... எப்படி..... 😁

  • @dr.sugunalakshmi1511
    @dr.sugunalakshmi1511 8 месяцев назад

    True sir. Mars conjunct ketu in 12 th house libra. Lot of troubles from brother n his wife.😢

  • @Unnikrishnan.E.S-ok6up
    @Unnikrishnan.E.S-ok6up 8 месяцев назад

    Sir, vanakkam makara laknam and vrichika rasi. Laknathil guru+sani+chevvay. Dhanusil kethu. Kuzhanthaikku kethu dasai varappokirathu eppady irukkum?

  • @MukundhanMuku-c6b
    @MukundhanMuku-c6b 8 месяцев назад +1

    Sani + suriyan enavu pathi poduiga

  • @vinos267
    @vinos267 8 месяцев назад

    Sir for my daughter kumba lagnam kethu in magaram with ucha sevai . How is the palan ?

  • @LokeshLokesh-nl7rc
    @LokeshLokesh-nl7rc 3 месяца назад

    மிக்க நன்றி ❤
    நான் மகர லக்னம் 12ம் வீட்டில் கேது in தனுஷ (குரு) வீட்டில்
    என்ன பலன் ஐயா?😢

  • @jothimanikuppannan7213
    @jothimanikuppannan7213 8 месяцев назад

    Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏

  • @kadarkaraidevidevi9553
    @kadarkaraidevidevi9553 8 месяцев назад

    Vanakkam guruji
    12il sooryan with kethu and sukran and maanthi naan padatha paadu illai guruji 🙏

  • @sklmb3281
    @sklmb3281 8 месяцев назад

    நன்றி ஐயா

  • @logesh2664
    @logesh2664 8 месяцев назад

    3rd house sani vision on 5th house Guru vakram conjunction with ketu and this guru vakram vision on 11 th house sevvai with rahu. Rishba laknam, bharani natshatram. My next desai is moon which is placed in 12 th.
    Is moon desha is good or bad?
    Is doing business is good or bad?
    Sani also vision on moon.

  • @bhuvirani4349
    @bhuvirani4349 3 месяца назад

    12il Kedhu Mandhi. 10il Guru,Sevai,suriyan,Buthan. 8il sani, 11il Chanthiran. Viruchaga Laknam. Maru jenmam iruka.

  • @vinayagaselviselvi401
    @vinayagaselviselvi401 8 месяцев назад +1

    அண்ணா 😭🙌💯💯💯

  • @banuramkumar575
    @banuramkumar575 8 месяцев назад

    What happens when Kethu in Capricorn for Aquarius Lagna and Venus,mercury and sun see Capricorn

  • @bavasree9408
    @bavasree9408 8 месяцев назад

    Guru gethu enaivu patri video podunga sir

  • @periyasamyrevathi2486
    @periyasamyrevathi2486 8 месяцев назад

    Vanakkam guruji thulaam laknam 12th houseil guru with kethu (3 degree inaivu). Katakathil irunthu ashthamana saniyin paarvai. Ippoluthu kethu thisai mutiya pokirathu. Eppati irukkum guruji?

  • @MohiSri
    @MohiSri 8 месяцев назад

    En brother ku 12 la irukku avar naala thaa engala kastapaduthuvaar. Avar thaa engalai vaarthaiyaal manaulaichal saivaar.

  • @dheenadayalan2000
    @dheenadayalan2000 8 месяцев назад +1

    12 il kedu, guru sani 3il kumbam lakanam kumbam rasi

  • @sivaceg
    @sivaceg 8 месяцев назад

    Sir for Kadaga lagnam we have to give importance to family. If ketu is in the 12th house, what to do then?

  • @SaravananPranav-fq8hn
    @SaravananPranav-fq8hn 8 месяцев назад

    திரு ஜோதிட ஞானியே எனது மகன் ல விருச்சிகம் 12ல் கேது பலன் சொல்லுங்கள்

  • @Revivemusculinity
    @Revivemusculinity 3 месяца назад

    Sri ramarin jadagathil 12 il kethu

  • @RenukaNavaneethaKumar
    @RenukaNavaneethaKumar 8 месяцев назад

    Happy morning Anna 🎉

  • @shasinisophi7260
    @shasinisophi7260 8 месяцев назад

    Nandri sir,

  • @santhamani4938
    @santhamani4938 8 месяцев назад

    Vannakam ayya
    Mithuna lagnam
    Chevvai kethu 12 th house , how it will be

  • @ramkrivb68
    @ramkrivb68 6 месяцев назад

    Thula Laganam , Kanni Guru, Kethu, Sevai , Kethu Das from Jan 2024

  • @Aniover7
    @Aniover7 8 месяцев назад +1

    உண்மை கும்ப லக்னம் 12 ம் வீட்டில் மகர வீட்டில் கேது

  • @sriregha7336
    @sriregha7336 8 месяцев назад

    Sir, 12ல் (தனுசு)
    சூரியன், சுக்ரன் மற்றும் கேது சுயசாரத்தில் உள்ளன. 6 ல் குரு, ராகு. பலன் எப்படி இருக்கும்?

  • @ganesangane6369
    @ganesangane6369 8 месяцев назад

    ஸ்ரீராம் ஜி நீங்க கூறியது போல் எனக்கு சனியும் கேதுவும் ராசிக்கு 12-ல் அமர்ந்து உள்ளனர் ஆனால் நீங்கள் கூரிய அனைத்தும் சிறு மாற்றம் இல்லாமல் நடந்தது நடந்து கொண்டிருக்கிறது சகோதர சகோதரிகள் பிரிந்து விட்டனர் சொந்த பந்தங்கள் பிரிந்துவிட்டன நெருங்கி நண்பர்களும் பிரிந்து விட்டனர் உடலும் சரிவர உழைக்க முடிவதில்லை மனைவி குழந்தைகளும் என் பேச்சை கேட்பதில்லை ஆனால் நீங்கள் லக்கினத்துக்கு 12 என்று கூறினீர்கள் எனக்கு ராசிக்கு பன்னிரண்டாம் இடத்தில் சனியும் கேதுவும் இணைந்து எனக்கு இது நடக்கின்றது

  • @goodchanges7883
    @goodchanges7883 8 месяцев назад

    vanakkam guruji

  • @Smidr007
    @Smidr007 8 месяцев назад

    Vanakam Guruji, Meenam raasiyil kedhu+ Sani irundhalum idhe palan irukuma ?

  • @kailashkerthick2048
    @kailashkerthick2048 8 месяцев назад

    Guruji, sani 7 il thik balam aga irunthaal, partner gunam eppudi irukkum ?

  • @prasannasukanya216
    @prasannasukanya216 8 месяцев назад

    அண்ணா நமஸ்காரம் 🎉

  • @manickarajraja8818
    @manickarajraja8818 8 месяцев назад

    Vanakkam anna good morning manickaraja

  • @balutrichy9061
    @balutrichy9061 3 месяца назад

    பரணி நட்சத்திரம் , மிதுன லக்னம் 6 ல் ராகு 12 கேது தனியாக உள்ள ஜாதகம் எனக்கு வயது 65 அடுத்து 66
    நீங்கள் சொல்லும் ஜோதிட செய்தி எனது இளமை காலங்களில் முடிந்து விட்டது .
    திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை ஏற்றம் தான் தற்போது குருதசை, ராகு புத்தி சிறிது கடன் அதற்கான வட்டி கட்டுகிறேன். இது ராகு வின் புத்தி அடுத்து சனிமகாதசை ............
    எல்லாம் பரம்பொருள் அவனது இயக்கம் தான் வாழ்வியல் ஜோதிட கணிப்பு

    • @crosswayjesul6529
      @crosswayjesul6529 9 дней назад

      ராகு புத்த்தியில் கவனமாக இருங்கள் ஸ்ரிராம்ஜி சார் பதிவில் குரு தசை ராகு புத்தின்னு ஒரு வீடியோ இருக்கு..அதை பாருங்க நானும் மிதுன லக்னம் ஆறில் ராகு செவ்வாய் நெருங்கிய இனைவு துலாமில் குரு சந்திரன் சுக்கிரன் புதன் வக்கிரம் சூரியன் கும்பசனி
      தற்கொலை பண்ணாம எப்படியோ தப்பிச்சேன் ஒரு love aala கடன் காரனாஇருருக்கேன் உஷாரா இருங்க

    • @crosswayjesul6529
      @crosswayjesul6529 9 дней назад

      Guru தசை இராகு புத்தில அனுபவிச்சேன்

  • @karuppasamias4665
    @karuppasamias4665 8 месяцев назад

    Thank you sir

  • @PunithavalliSivakumar
    @PunithavalliSivakumar 8 месяцев назад

    சார் வணக்கம் என்பெயர் புனிதவல்லி சிம்மத்தில் மகநட்சத்திரல் சந்திரனும் தனுசின் மூலம் நட்சத்திரத்தில் சூரியனும் மகரத்தில் செவ்வாயுடன் கேதுவும் இணைந்தும் மேஷத்தில் அஸ்வின் சாரத்திலும் குரு இஞக்கிறது இப்படி கேதுவின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் வாழ்க்கை ‌எப்படி சார் இருக்கும்

  • @ramnlaxmivakkaleri6881
    @ramnlaxmivakkaleri6881 8 месяцев назад +1

    If ketu in subargal house ,the palan is same?

  • @PradeepPradeep-o8p
    @PradeepPradeep-o8p 8 месяцев назад

    Ayya vanakkam pradeep mannargudi

  • @muraliswaminathan1077
    @muraliswaminathan1077 8 месяцев назад

    Hi, I have been watching many of your videos and I really liked all of them. One question about this video. I have a ketu in the 12th place in Thulam. But I have no issues with any of my relations like my wife, daughter, and siblings. All of them love me so much. But as part of sanatana dharma, I try my best to practice what is prescribed there, for example, I practice deattachment, and generally, I have fewer sentiments towards issues, etc. In this case, while all my relations want to be close to me, I try not to be close to any particular person as it will impact my spiritual goal. How do you see this situation? Thank you once again

  • @krishnaveni9839
    @krishnaveni9839 3 месяца назад

    What about Kethu and Maanthi combination in the 12th house?

  • @malininagaraj8248
    @malininagaraj8248 8 месяцев назад

    So true.

  • @VijayaVenkataramani-ch9yc
    @VijayaVenkataramani-ch9yc 8 месяцев назад

    Vrichika lagnam .
    8 th place kethu
    12th place chandran
    2nd place Guru
    All your predictions are true
    Next birth unda sir?

  • @venivelu4547
    @venivelu4547 8 месяцев назад

    Sir, 🙏🙏👌👌

  • @venkateshkumar8957
    @venkateshkumar8957 8 месяцев назад

    Guruji vanakkam venkatesh kumar Salem 🎉🎉🎉🎉

  • @mkaruppaiya9436
    @mkaruppaiya9436 8 месяцев назад

    கடக லக்னம் 12ல் சூரியன்+சுக்கிரன்+கேது என்ன பலன் சார்?

  • @themozhik3536
    @themozhik3536 6 месяцев назад

    உண்மை

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 8 месяцев назад

    ஆகச் சிறந்த உண்மை என்னுடைய ஜாதகத்திலும் என் தாயார் மற்றும் தந்தை ஜாதகத்திலும் பனிரெண்டில் கேது சனி பார்வை ஏன் இருக்கிறோம் என்று இருக்கிறது

  • @veerapandi1490
    @veerapandi1490 8 месяцев назад

    Good morning bro

  • @balasubramanian-jw3kt
    @balasubramanian-jw3kt 8 месяцев назад

    Correct sir

  • @SagiArulvillagevlog
    @SagiArulvillagevlog 8 месяцев назад +1

    ராசிக்கு 12il கேது இருதால் நீங்கள் சொல்வது நடக்குமா அய்யா

  • @sathiyaanandaraman4399
    @sathiyaanandaraman4399 8 месяцев назад

    விருச்சிக லக்னம் 12ல் கேது கடகத்தில் குரு ,மீனத்தில் சனி,மகரத்தில் சந்திரன்,மேஷத்தில் புதன்.நீங்கள் சொல்வது சரி. அடுத்த பிறவி இல்லையா சார்

  • @jaisurya_555
    @jaisurya_555 8 месяцев назад

    Ama sir ore tention no happy only sad can't sleep night

  • @buvaneswaris7363
    @buvaneswaris7363 8 месяцев назад

    சார் என் உறவினர் தனுசில் கேது 12ம் இடம் 6ல் குரு ராகுவுடன் தன் வீட்டை பார்க்கிறார்.இவர் வாழ்க்கை எப்படி இருக்கும்?நன்றி சார்.🙏🏼🙏🏼🙏🏼

  • @banuramkumar575
    @banuramkumar575 8 месяцев назад

    ஐயா, மகம் நடசத்திரம் கேது மகரத்தில் கும்ப லக்ன்த்தில் இருக்கிறது் அதே நேரத்தில் புதன்,சுக்ரன்,சூரியன் மகரத்தை பார்பதாலால் வாழ்கை எப்படி இருக்கும்

  • @sathishkumar-jk4wv
    @sathishkumar-jk4wv 2 месяца назад

    ஐயா நான் சிம்ம லக்னம் கடகத்தில் குரு கேது உள்ளது லக்னத்திற்கு 5ல் சனி என்னை சுத்தி என்னா நடக்குதுன்னே புரியல எனக்கு எதுவுமே நடக்க மாட்டுது பிறப்பு 17.10.90 கல்யாணம் இன்னும் ஆகல அம்மா அண்ணன் அண்ணி என எல்லோரும் இருந்தும் கல்யாணத்துக்கு யாருமே Step எடுக்கல

    • @sindhupuvanendran3761
      @sindhupuvanendran3761 Месяц назад

      Naanum simma laknam 5 il Sani 13.06.1990

    • @karthikkrishna28
      @karthikkrishna28 5 дней назад

      Enaku athe than sir..
      சிம்ம‌ லக்னம் கடகத்தில் குரு சுக்ரன் கேது..
      5 ல் சனி

  • @ravisundaram1648
    @ravisundaram1648 7 месяцев назад

    லக்னாதிபதிக்கு 12 ஆம் இடத்தில் குரு, கேது,சனி,செவ்வாய்,புதன்,சூரியன் சேர்க்கை சன்யாசி யோகமா ?

  • @umavathir6806
    @umavathir6806 8 месяцев назад

    Navamsathil 12il kethu ullathu ..
    ethu porunthuma sir