எனக்கு அதில் மிகவும் பிடித்த உணவு என்றால் அது நம் முப்பூசை படையல், மீனவ அண்ணன்கள் சமையல், இலங்கை சமையல் தான்..❤❤❤...... கோபிநாத் சார் மட்டும் இல்லை, அங்க இருந்த அனைவரும் விரும்பி சாப்பிட்டதும் இந்த சமையலை தான், குறிப்பாக படையல் சாதத்தையும், மீனவ அண்ணன்கள் சமைத்த உணவையும் தான் ❤❤❤❤❤
படையல் முன்னோர்களுக்கு போட உறவுகள் சேர்ந்து மனமகிழ்வுடன் சமைத்து கூட்டமாகும் சாப்பிடும் போது மனநிலை மகிழ்வும் நிம்மதியும் நிறைந்து இருக்கும் இந்த நிகழ்ச்சியில் படையல் போட்டு எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டது பார்க்கும் போதே மனதிற்குள் குதித்தான் போட்டது.இலங்கை உணவு நாம் மறந்து விட்ட உணவு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக கூப்பிட்டது.இதை விஜய் டீவியில் பார்க்கும் பொழுது ஏற்பட்ட அனுபவம்.உங்களுடைய யூடியூபில் பார்க்கும் போது மீம்ஸ் போட்டதால் எரிச்சல் தான் வந்தது.ஏன் இடையில் மீம்ஸ் போட்டால் தான் மக்கள் பார்ப்பார்களா
நம்ம தமிழ்நாட்டு மீன் சாப்பாடு தான் ஸ்பெஷல்❤️
வேர்க்கடலை போட்ட பாவக்காய் குழம்பும் நல்லாத்தான் இருக்கும். எங்க அம்மா செய்வாங்க எனக்கு பிடிக்கும் 🥰
Thamil naatu karuvatu kulampa adichika yaarum illada nonnaingala❤❤❤❤❤❤❤❤❤
எடிட்டிங் வேற லெவல் போங்க😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
Thoothukudi meenavan Brother 🎉🎉🎉🎉🎉
எனக்கு அதில் மிகவும் பிடித்த உணவு என்றால் அது நம் முப்பூசை படையல், மீனவ அண்ணன்கள் சமையல், இலங்கை சமையல் தான்..❤❤❤...... கோபிநாத் சார் மட்டும் இல்லை, அங்க இருந்த அனைவரும் விரும்பி சாப்பிட்டதும் இந்த சமையலை தான், குறிப்பாக படையல் சாதத்தையும், மீனவ அண்ணன்கள் சமைத்த உணவையும் தான் ❤❤❤❤❤
Finally gopi anna.... Itha yar vena yeduthukanga.... Engaluku vena🤷🏻♀️
Sakthi bro amma seidha kuzhambu vagaikal vera level(toothukudi meenavan)💐💐💐
Namma sappaduthan sema mass bro ❤❤❤❤❤❤❤❤❤
Thoothukudi meenavan you tuber 🎉🎉🎉
Thoothukudi meenavan valthukkal
ஏன் டா இப்டி ஒரு ஒரு வார்த்தைக்கு நடுவுல மீம் போடுறீங்க😡
Bro neenga episode parunga bro ithu troll channel 😂
Nethili karuvadu my fav 🤤
😂😂😂 அருமை
Thoothukudi meenavan anna
Padayalil,pasiudan sapidum mutton rasam,kozhi varuval,Thani taste
Naanga thondi than❤❤❤❤❤
That pisatae😂😂😂
Happy moments 😅😊😅😊😅😊😊
Saurastra na enna paa avuga yaru north Indian ah enaku theriyala oru doubt ku dha keetta thernja solluga pa
Indha neeya naana episode number enna bro
புது மாப்பிள்ளை விருந்து அஞ்சு கறி சோறு திருவாரூர் மிகவும் சுவையாக இருக்கும்
Evanda edit pannadhu chaiiiii
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Srilankan Batticaloa sea food & Sinhala spicy foods are so awesome.
Ennathan Royal food irundalum karwadu kolambu Mari waruma?wasame echchi oorumpa😂
My favorite is pavakkai . Make any dish without adding sweetness, I’ll eat it .
Pitlai is maharashtrian dish.
Ithu epi number enna
Episode send me bro
Too much memes you don't have to use meme for every thing
The best Sourastra ambat Bhatt (puliothorai)
🔥🔥🔥🔥🔥
படையல் முன்னோர்களுக்கு போட உறவுகள் சேர்ந்து மனமகிழ்வுடன் சமைத்து கூட்டமாகும் சாப்பிடும் போது மனநிலை மகிழ்வும் நிம்மதியும் நிறைந்து இருக்கும் இந்த நிகழ்ச்சியில் படையல் போட்டு எல்லோரும் சேர்ந்து சாப்பிட்டது பார்க்கும் போதே மனதிற்குள் குதித்தான் போட்டது.இலங்கை உணவு நாம் மறந்து விட்ட உணவு மீண்டும் புத்துயிர் கொடுக்க வேண்டும் என்று ஆசையாக கூப்பிட்டது.இதை விஜய் டீவியில் பார்க்கும் பொழுது ஏற்பட்ட அனுபவம்.உங்களுடைய யூடியூபில் பார்க்கும் போது மீம்ஸ் போட்டதால் எரிச்சல் தான் வந்தது.ஏன் இடையில் மீம்ஸ் போட்டால் தான் மக்கள் பார்ப்பார்களா
❤😅
0:22 🤣🤣🤣🤣🤣
😊😊😊❤
In between thevailladha cinema editing
😂
😂😂😂😂😂😂😂😂😂😂
Hi
Video poda therinja podunga மீம் thanga padala 😡😡😡
Dai un edit dhan da bore adikudhu
Editing irritatingah eruku
பேசறது கேட்க விடுடா
இடையில் மீம்ஸ் போட்டு போட்டு எரிச்சலை ஏற்படுத்துகிறது
👉😈
Episode number