Madurayai Meetta Sundarapandiyan 1978 |மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் |Full Movie | M. G.Ramachandran

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 45

  • @kumarsenthil5649
    @kumarsenthil5649 Месяц назад +7

    8வது வயதில் பரமக்குடி சாந்தி திரை அரங்கில் பார்த்த படம் : அமுத தமிழில் பாடல் சிறு வயதிலேயே பிடித்த பாடல் அன்புடன் பரமக்குடி B. செந்தில்குமார்

  • @kumarprasath8871
    @kumarprasath8871 6 месяцев назад +15

    தலைவர் ஆட்சிக்கு வந்த பிறகு வந்த அற்புதமான திரைபடம்🎉🎉❤❤
    என்றும் வாழும் மக்கள் திலகத்தின் புகழ்🎉🎉❤❤

  • @SCHRaghul
    @SCHRaghul 2 месяца назад +7

    பாடல்கள் அனைத்தும்
    இனிமையானவை !

  • @vijaykumarponnusamy6892
    @vijaykumarponnusamy6892 5 месяцев назад +12

    இந்த படம் இப்போது வசூலில் சக்கைபோடு போடுது MGR கடவுள இப்படம் Sooper Hit

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 6 месяцев назад +10

    Super movie super songs from our ever green hero mass hero collection chakravarti is only one puratchi thaaliver Bharath Ratna Dr.MGR 🙏🙏🙏

  • @samimuthuss8162
    @samimuthuss8162 6 месяцев назад +8

    Super Super Super

  • @nirajtkka3917
    @nirajtkka3917 24 дня назад

    MSVன் இனிய இசை சிறந்த உடை அலங்காரம் ஒப்பனை தெளிவான வசனம் கண்ணுக்கு குளிர்ச்சியான வண்ணப் படம்

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 6 месяцев назад +15

    மக்கள் திலகத்தின் செல்வாக்கை மென்மேலும் உயர்த்திய படம்.

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 Месяц назад +2

    Mgr புகழ் வாழ்க

  • @anbalaganganapathy9077
    @anbalaganganapathy9077 7 месяцев назад +6

    Anbe vaa,movies upload ❤

  • @v.sundarvaidhyanadhan4139
    @v.sundarvaidhyanadhan4139 6 месяцев назад +8

    EXCELLENT MOVIE

  • @helenpoornima5126
    @helenpoornima5126 3 месяца назад +4

    சூப்பர் எம்ஜிஆர்அப்பா அழகு ❤❤❤

  • @maniks8497
    @maniks8497 7 месяцев назад +9

    Super

  • @Sivasiva-bb6py
    @Sivasiva-bb6py 4 месяца назад +5

    அருமையான மக்கள் திலகம் திரைப்படம்...

  • @ravichandran-vd1ix
    @ravichandran-vd1ix 28 дней назад

    இராம் நாடு,சண்முகா தியேட்டர் பார்த்தோம்.. வயது 7,,,

  • @jayaraman4236
    @jayaraman4236 27 дней назад

    goodfilm

  • @gouthamangouthaman9158
    @gouthamangouthaman9158 6 месяцев назад +22

    எம் ஜி ஆர் அவர்களின் கடைசி படம்

  • @devakirajendran6619
    @devakirajendran6619 7 месяцев назад +6

    Supar

  • @RajaThangavel-g9r
    @RajaThangavel-g9r 6 месяцев назад +8

    MGR sponsored to Madurai Meenakshi gold ornaments 2:00:12

  • @gnanaguru1754
    @gnanaguru1754 6 месяцев назад +4

  • @SivaramV-hg9kq
    @SivaramV-hg9kq 26 дней назад

    Siper

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 28 дней назад

    துவரங்குறிச்சி ராஜா தியேட்டர் ல நண்பர்களோடு சேர்ந்து பார்த்த திரைப்படம் இது

  • @tk-lz5ct
    @tk-lz5ct 19 дней назад

    M.g.r.god

  • @Anas1567
    @Anas1567 2 месяца назад +1

    தாய்க் கத்தின்சுகந்திரம்மேஎங்கள்கொள்கை....

  • @malolanp5771
    @malolanp5771 4 месяца назад +2

    ✌️✌️✌️

  • @nirajtkka3917
    @nirajtkka3917 24 дня назад

    அகிலன் எழுதிய கயல்விழி தொடர்கதை

  • @gnanaguru1754
    @gnanaguru1754 6 месяцев назад +5

    Supar m g r m0vis

  • @krishnamurthiperinkulamgan1326
    @krishnamurthiperinkulamgan1326 7 месяцев назад +5

    MNN' s assistant is Isary Velan, isnt he?

  • @anandanm922
    @anandanm922 6 месяцев назад +5

    Oru.thani.manithan.vertri

  • @S_M_0009
    @S_M_0009 Месяц назад

    👍👍👍

  • @thirugnanamk.k.thirugnanam4804
    @thirugnanamk.k.thirugnanam4804 4 месяца назад +3

    கருணாநிதி எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் இன்னும் சில படங்களில் எம்.ஜி.ஆர் நடித்திருப்பார். முதலமைச்சராக இருக்கும் போது இறுதி கட்ட படப்பிடிப்புகளில் நடித்து கொடுத்தார்

  • @shreemannaga
    @shreemannaga 19 дней назад

    Maduraiyel enda theatre

  • @thirunavukkarasushanmugam8662
    @thirunavukkarasushanmugam8662 6 месяцев назад +3

    எ.ஜு
    ஆர்ஏன்கடவுள்

  • @Vasumani774
    @Vasumani774 5 месяцев назад +7

    மதுரையைமீட்டதுடன்தமிழ்நாட்டையும்தீயசக்தியிடமிருந்துமீட்டவர்புரட்சித்தலைவர்

  • @Quantumanandha
    @Quantumanandha Месяц назад

    1:11:34

  • @Arivalazan-vq9ji
    @Arivalazan-vq9ji 6 месяцев назад +2

    🎉😂

  • @ravichandran2607
    @ravichandran2607 5 месяцев назад

    Below average film.

  • @gajanharshini7245
    @gajanharshini7245 28 дней назад

    Padu mokka tholvi padam.

  • @arunachalamsaraswathi8315
    @arunachalamsaraswathi8315 4 месяца назад

    மணிதர்கடுமையானதுணிவு

  • @kumarsiva815
    @kumarsiva815 27 дней назад

    Flop movie

  • @VRamu-y3f
    @VRamu-y3f Месяц назад

    I

  • @MGR-cr5hh
    @MGR-cr5hh 5 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤❤❤