உலக மக்களை நிம்மதியாக வாழ விடாத சீனாமற்றொரு அதிர்ச்சி செய்தி | Sathiyam TV
HTML-код
- Опубликовано: 12 окт 2024
- Free programs:allsoftclub.com/
The crack codes of all popular programs. உலக மக்களை நிம்மதியாக வாழ விடாத சீனாமற்றொரு அதிர்ச்சி செய்தி
#Sathiyamtv
To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
🔴SathiyamTV Live | Tamil News | Omicron | DMK | MK Stalin | December | Night Curfew
#SathyamNews #SathiyamNewsLive #TamilNews #TamilNewsLive #LiveNewsTamil #LiveNews #SathiyamLiveNews #MKStalin #DMK #NightCurfew #Omicron #Newyearrestrictions
Sathiyam Android App :
play.google.co...
Sathiyam iOS App
apps.apple.com...
Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: www.sathiyam.tv
Instagram: / sathiyamtv
About Sathiyam News :
Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down, MK Stalin, TN CM, Night Curfew, Night LockDown, Omicron, Corona Virus, Happy New Year 2022
தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news
எத்தனை வைரஸ் வந்தாலும் இனி இலக்சன் முடிந்தால்தான் லாக்டவ்ன்
Good
😀 😀 😀
😂😂
Really
👌🏻👌🏻
சீனாக்காரன் எச்சரிக்கை விடுற மாறி தெரியல அடுத்து இதை அனுப்ப போற மாறி தெரியுது 😐😐😐😐😐
😢
Correct
Crt
S
Enakku ennamo already anupiyachunu thonudhu
இது எச்சரிக்கை அல்ல அவன் உருவாக்கிட்டு தான் சொல்லுவான் 😠😠😠😤😤😤😠😠🤯🤯🤯🤯🤯😩😩😫😖🤬🤬🤬
😂😀😀😀😀
Yes bro, you are right
என்னடா... எப்ப பாத்தாலும் உருமாறி உருமாறி னு சொல்றீங்க ? நீங்களே சரியான கேப்மாரிகள்.
மனிதனே மனிதனுக்கு எமன். மனித நேயம் மாறிக்கொண்டே வருவதால் எல்லாமே வரும்.
Correct
@@karthickpitchai5107 ழ்
சூப்பர் தலைவா
YeS
✨உலகத்தின் கடைசி காலம் 🙌🏻 மிகப்பெரிய வருகை lord's 🙏🏻
Suuuuuuupr.
Amen
True bro 💯
Antichrist kingdom will end Jesus coming soon🙏 amen
Dei Boomer !
எது எப்படியோ உங்களுக்கு பரபரப்பாக நியூஸ் போடுவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு உங்களுடைய பிசினஸ் நல்லா இருக்கும் சூப்பர்
உலக நாடுகள் அனைவரும் சேர்ந்து சீனாவை போட்டுத் தள்ளுங்கள்.
Adukku Vaipila raja
இறைவன் செய்வான்
🤣😂🤣😂🤣😂😂
சீனா சும்மா விடுது இல்லையோ நியூஸ் எங்கள சும்மா விடாது
😜😜😜
வவ்வால் களை அழிக்கும் தந்திரமோ. யார் அறிவார் கடவுள்களுக்கு தான் அறிவார்
Siva nama hum thum nasi masi
Super correct ji
எந்த வகை கொரோனா வந்தாலும் பள்ளிகள் திறப்பு உறுதி - கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ்
😂😂😂
Ama
🥱😞
😁😅
Eni yaenda virus vandalum poi savuda naiyae ne soluvan
அதெல்லாம் பயந்த காலம் போய் விட்டது இந்த நேரம் அதாவது இந்த நொடிகள் இந்த செய்தியை பார்க்கும் போது வரை சிரிப்பு தான் வருகிறது 😆😆😆
Crt bro 🤣🤣
Crt super ...
ஆமாம் பாஸ்
எத்தனை வைரஸ் வந்தாலும்
எத்தனை தேர்தல் வந்தாலும்
மக்களின் வாழ்வாதாரத்தின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக தான் உள்ளது. நமது இந்திய நாட்டை
வருமை இல்லாத நாடாக மாற்ற சிந்திப்போம் செயல்படுவோம் ஜெய்பீம்.
எந்த செய்தியையும் உறுதியாக இருந்தால் மட்டும் தெரிவியுங்கள்..
இருக்கலாம் வரலாம் வராமலும் போகலாம் என எதிர்கால செய்தியாகவே யூகித்து சொல்லாதீர்கள்
உலக நாடுகள் எல்லாம் சேர்ந்து சீனாவை காலி பண்ணுங்க புதுசு புதுசா ஏதாவது சொல்லி பயத்தை உண்டு பண்றது பயபுள்ள வேலையாக வச்சிருக்கானுங்க
பல இடங்களில் மகா பூமியதிர்ச்சிகளும் ,பஞ்சங்களும், கொள்ளைநோய்களும் உண்டாகும்; வானத்திலிருந்து பயங்கரமான தோற்றங்களும் பெரிய அடையாளங்களும் உண்டாகும். வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. (லூக்கா 21:11,33)
Amen
Amen
Ameeen
Amen
லூக்கா அல்ல லூசு
எவ்வளவு பெரிய ஆபத்து வந்தாலும் நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வெற்றி கொள்வோம்.
Keep distance 🤣🤣🤣
@@hello-ec1ol 😂😂😂
👌bro
Vaipilla bro 😂😂
Correct
விஜய் ஆண்டனி கூறியது தான் சரியானது.
What
Ulagam alindhal naanraga irukkum enru sonnaru
Yes
அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து.... சீனாவை முற்றிலுமாக தவிர்த்து.... 💯% தனிமைப்படுத்த வேண்டும் !! 😱🤔🙄😳🤫😡😡😡😡
.
(தீர விசாரித்த பிறகு....)
😂😂😂😅
🔥
True bro
விரைவில் சீமான் ஆட்சி அமையும்
அனைத்து உறவுகளும் ஒன்றிணைந்து அண்ணனிடம் தொ.காட்சி ஊடகம் தொடங்க
வலியுறுத்துவோம். 1,00,000 பேர் சேர்ந்து ஐந்து மாதத்திற்கு, மாதம் 2000rs வீதம்
100 கோடியை சேர்த்து விட முடியும்! முன்னெடுப்பு மட்டும் தான் தேவை!
நிதியளிப்போம் உறவுகளே!!
Russia neicha mudium
விஜய் ஆண்டனி சொல்வது போல இப்படி பயந்து பயந்து வாழ்வதை விட உலகமே அழிந்து விட்டால் நன்றாக இருக்கும்
பழகி விட்டது பயம் இல்லை
விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்பது எதில் போய் முடியும் என்று மனிதன் ௨ணர்வானா இயற்கைக்கு மாறாக எது நடந்தாலும் இது தான் முடிவு.
அணைத்து நாடுகளும் சீனா உடன் உள்ள தொடர்பை முறித்தல் நாம் அனைவரும் நல்லா வாழலாம்
ஊடகங்கள் அரை குறையாய் கேட்டுட்டு ஏன் பீதியை கிளப்புறிங்க 😠😠😠
அதாவது நோய் பரப்பும் ஆய்வகத்தை மூடமாட்டார்களும் நாம் வீட்டையும் தோழிற் சாலைகளையும் நம்முடையதையும் மூடி கொண்டு இருக்க வேண்டுமாம்...Who எதற்கு வளர்ந்த நாடுகள் எதற்கு
இந்த உலக சுகாதார அமைப்பு (who) மருந்து கம்பெனிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு அதுவும் சேர்ந்து உலகமக்களை பயமுறுத்துகின்றது
நல்ல இருக்கிற மக்களை ....இந்த செய்தியாளர்கள் அப்போ அப்போ breaking news குடுத்து குடுத்து நிம்மதி இல்லாம பன்ரக😣😣😣😣😣😣
நியூஸ் இல்லாத உலகம் வேண்டும்
Only JESUS can save us from this situation...Amen🙏
Amen bro
Amen
வெங்காயம்
@m m 😂🤣
😂😂😂😂
முடிவு (இயேசு வருகிறார்) ✝️ மனம் மாறுங்கள் 🙏
Boss ellathaiyum nama(humans) panitu endha god aachu vandhu kapathuvaru na epdi? This is of no use in believing that someone will save us....
எது வந்தால் என்ன நாம் சுத்தமா இருப்போம் பின்பு என்ன கவலை.
உண்மையான இறை சக்தி வெகு விரைவில்
Yarum payapata vendam Namma yesuappa sikkarm varapornga ethu varukkana addyallangal pls All people Repant 🙏🛐 Amen
Amen ❤️
Yes, we r in last days...
@m m God bless you
yenda innum kadavul varuvarunu nee yethuvume pannama irukka kadavul vandtha ithukku munnaati sethavangala vanthruvangala kirukku payaluga
@m m apdi pesathenga bro.... Athu enga nambikai..... Ithuve... Nanga onga religion Gods patthi thappa pesuna neenga summa irukka maateengala... ..but... Nanga apdi illa mudinja varaikum apdi pesathenga bro...nu solluvom... Ithu tha ongalukum engalukum irukka difference so, apdi pesathenga.... Enakum ella religion gods ah romba pudikum... Because... Avanga ella unmaiya ve vaalnthu... Namakaga ...avanga uyira Sacrifice pannavanga so , ella religion gods um onnu tha plzzz next time ipdi pesathenga bro...🙏🙏🙏
அவன் செய்யும் பாவம் அவனுக்கு தான் காலை வணக்கம்
கண்டதும் தின்னிட்டு எங்கள ஏன்டா சாக அடிக்கிறீங்க முடியல 🙏🙏🙏🙏🙏
வரட்டும் வந்து இங்கு இருக்கும் கெட்டவர்களை கொள்ளட்டும் நான் அந்த இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன் 👍👍🏃♂️🏃♂️🏃♂️🏃♂️
மறுபடியும் முதல்ல இருந்தா
😉😉😉❤️
Verithanam
தயவு செய்து சீனாவை பாம் போட்டு காலி பண்ணுங்க..
இயேசப்பாவோட வருகை வந்துட்டு frds எல்லாரும் மனந்திரும்புங்கள் 😭😭😭😭😭😭
JESUS christ is coming very soon 💌💌💌 AMEN 🙏🙏🙏 Thank you JESUS ❣️❣️❤️ Amen 🙏🙏🙏💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛💘💛 AMEN hallelujah 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
சீனாவால் மட்டுமே உலகை மிரட்ட முடியும் சார் நன்றி
அதிகார பூர்வ செய்திகள் இல்லை❌🚫
செய்தியே ஏதோ ஓதுவது போல!!!
அண்ணணாக இருந்தாலும் சரி மன்னனாக இருந்தாலும் சரிஎதிர்த்து நின்று வென்று காட்டி உலகை காப்போம்
வவ்வால் கதைகள் பழசு!
இனிமையான செய்தி....
எல்லாத்தையும் கொல்லாமல் விட மாட்டான் போல
Mmm unmai thaana
Abisha u singles ah marage panamey poituvoma😰
நன்றி வணக்கம்.
அவர்கள் பரப்பு வார்கள் சீனா
நல்ல செய்தி..,..
NEWS READER : Bat is bird
Did anyone noticed? 🤣🤣
Mooditu news ah mattum gavani de the@@ munda
யாருக்கும் எதுவும் ஆகாது எல்லாம் கடவுள் பார்த்துப்பார்
Lock down is the permanent festivals of the world, very important festival for Tamilnadu😁😁😁😁
மீண்டும் மீண்டும் சொல்கிறோம் வெளிநாட்டு விமானங்களை ரத்து செய்ய வேண்டும்
எந்த வைரஸ் வந்தாலும் எதிர்ப்பு சக்தி உள்ள உணவுகள எடுத்துக்கொல்லுங்கள் பாஸ்ட் புட் உணவுகளை தவித்து விடுங்கள் இயற்கை உணவுகளை முடிந்தவரை சாப்பிடுங்கள்
இன்னும் கொரொனா எத்தனை குட்டி போட போதோ தெர்ல........😅
Our CM is great ..He will take appropriate actions...Do not worry Tamil people
இந்த கொரோனா அலைகள் மாதிரி காலமெல்லாம் உருமாறி கொண்டு வரும் ஒரே விதத்தில் சொல்லிவிடுங்கள்.
Jai Modi Sarkar
Kalki avatar, the last date of earth... Yadha yadha he dharmasya....always dharma has power than all..
Karma of human being.. 🙄 that's why.. We are suffering.
👍
மனிதன் என்பவன் மிருகமாகலாம்.......
Adhu than china makal .....
🤦 ipdi aniyayam panranagale... Itha thati keka aal ilaya.. god pls save our people..🙏
Irukanga யேசப்பா மட்டும்தா கேக்க முடியும்
@@jesussowmi4169 வேற யாரும் கேட்க முடியாது போல சீக்கிரம் வர சொல்லு கடவுள
😭save students 😭😭😭😭😭😭
@@jesussowmi4169 poda lusu
@@jesussowmi4169 yes god pls save our innocent people. 🙏
எல்லாரையும் கொன்னுடு எல்லாரும் சாகட்டும் ஜாலி ஆஹ் இருக்கும் 😊
2020 இல் கொ ரோன 2021 இல் ஒமைக்கரான் 2022 இல் இவர்களுக்கு அண்ணணா 😭😭😭😭😭😭😭
திரிபு. ...அவனே திரிச்சு விடப்போரான்..ஆண்டவா காப்பாத்து☺
அறிவியல் நிபுணர்களின் விளையாட்டுகள்தான் போல
செக்குல ஆட்டுன சுத்தமான உருட்டு😀😀😀
Congratulations 👏👏
எதுவாக இருந்தாலும் உள்ளாட்சி தேர்தல் முடியனும்....முடிந்த பிறகு பார்ப்போம்
Some kind of restrictions is needed for all social media before telecasting any serious news I remember that 20 to 30 years back Truth and Believe in media is not that good now those days only Newspaper and Television and Radio in rural areas .But now in smart phone and technology reach made people to spread correct news less and rumours more (it's only my opinion Bro & Sis)
எதையாவது சொல்லிக்கொண்டே இருங்க லாக்டவுண்ணா உடகங்களுக்கு நல்ல வருமானம் பார்க்கிற படிக்கிற நாங்கதான் பாவம்
முதலில் செய்தி சேனல்களுக்கு காக்டோன் கொடுக்கவேண்டும்
Please put the lockdown government 🙏 and save the children and students life
உள்ளூர் ( தமிழ்நாடு)மக்களை நிம்மதியாக வாழ விடாத உங்க செய்தி சேனல்....
hai
உலகாபெயிமையம்எண்ணசெகிரது
These people will eat that and give us hell life 🙄
hai
பூமியின் நிரந்தர லாக் டவுன் விரைவில் சந்திப்போம்
China Koda all countries urava cut pannunga export import cut pannunga thaniya vitunga China poga no pass port
நூறாண்டு காலம் வாழ்க,நோய் நொடி இல்லாமல் வளர்க.
Yaaru😊😀
Olunga chinna karangale vavala sapda venanu solunga. Oru thadava avanga thinathuku innaiku vara sagurom. Yeppa 🙏🙏🙏
நாம் கடைசி காலகட்டத்தில் வாழந்து கொண்டு யிருக்கிறோம். ஆண்டர் வருகை காலம்.உலக அழிக்கு முன் எச்சரிக்கையாக இருக்க .வேதத்தைஆராய்ந்து மணம் திரும்ப வேண்டிய காலகட்டம்.ஆமென் ஆமென்..
Pls don't open tn schools plzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzzz
S
Sathyam Nee mudikkittu irunthale pothum
Appo antha birds fulla alilikkalame.. Ethukku vires irukkira birds uyiroda vaikkiranga
Ungaluku atha disease irutha unagalaum alilikkalame..? How you treated as patience we should treat them too. Athuku irukurathum ueirthan!
@@harithakennady .. Enga practical mind la yosinga. Neenga solrathu sari than. entha birds ku irukko atha kolrathu thappu illa. Athukaga ippo world fulla evolo makkal siram paduranga yosinga
@@nilanila959 ama ga neega soluratha apadeya follow pana. Corona vathavagala elrum konudalama ?
வீட்டிலிருந்து பிஸ்கட் பேக்கிங் வேலை 2022. Biscuit Packing Job From Home in Tamilnadu.
கொரோணா எப்ப வருவ
மசாலா பேக்கிங் கம்பெனி வீட்டிலிருந்து வேலை 2022. முதலீடு கிடையாது No investment. பேக்கிங் பொருட்கள் கம்பெனி தந்துவிடும். Masala packing job from home. 2000 ரூபாய் கிடைக்கும்
Pls not open school sir
தீ குளிங்க எல்லா மாணவர்களுக்கும் பயனாக இருக்கும்
@@selvamani235 👌👌👌
S
Coronakuu annanaaa🤣🤣🤣🤣🤣🤣
Don't open schl 😭
Edaralgal undakkugiravanukku iyo. Enru Karthar solli erukkirar. Amen
Amen ❤️
கொள்ளை நோய் கடைசி காலங்கள் வரும் jesus coming
Exactly💯💯. .
Yes. Sir. Bible says
Dai lusungala pesama poirunga da kena kirukangla
அந்த சீனாகாரனை தமிழ்நாடு பக்கம் அனுப்புங்கள் தூங்கி போட்டு உதைக்கிறோம் பெரிய அனுகுண்டு போடுங்கள் 👍👍
Chinese drama hero very handsome theriuma
Corona Val manavargal sethalum paravilai nan school tharapen ..
- Anbil magesh
But a fact if students are all dead who will come to school 🏫 😅
இந்த டிவி சேனல் முதலில் தடை செய்யப்பட்ட வேண்டும்
Neo cov ungalai anbudan alakkirom😹😂
how u..
இப்போது முதல் சீனாவை தனிமைபடுத்தவேண்டும்
எச்சரிக்கை என்றால் வருது என்று தான் பொருள். மருந்தும் உடன் வரும். பணம் ரெடி பண்ணுங்க சாமி
Media நீங்க தான் மக்கள வாழ விட மாற்றீங்க
எப்படி யாதுஉலகமக்களைஅச்சுறுத்தவோண்டும்இதுதான்உங்கள் ஆசையாக இருக்கிறது
நாடு விட்டு நாடு செல்லாமல் இருப்பது நல்லது
இது பெரிய அண்ணன்
பரப்பரதே அவனுங்க தான்டா..
stay alert .stay to gether
Supper