வெற்றிதரும் சுபாஷ் பாலேக்கரின் முக்கோண வடிவ வாழை நடவு முறை!

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 янв 2019
  • #sadhguru #Subashpalekar
    #சுபாஷ் பாலேக்கரின் முக்கோண வடிவ #வாழை நடவு முறையில் 4 ஏக்கரில் 9 லட்சம் லாபம் எடுத்து வெற்றி கண்ட மேட்டுப்பாளையம் பெண் இயற்கை விவசாயி கிருஷ்ணவேணி. இதுபோக செவ்வந்தி, மிளகாய், தட்டை பயறு, உளுந்து, மக்காச்சோளம், துவரை, வெங்காயம் போன்ற பயிர்களை ஊடுபயிராக விதைத்து இதன் மூலம் தனி லாபம் வருகிறது என்கிறார் கிருஷ்ணவேணி..
    சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம்
    ஒன்பது நாள் முழுமையான சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது.
    நாள்:
    02-02-2019 காலை 9 மணிமுதல் 10-02-2019 மாலை 6 மணி வரை,
    இடம்:
    SRM மருத்துவக் கல்லூரி வளாகம்,
    திருச்சி-சென்னை சாலை,
    இருங்கலூர் கிராமம்,
    சமயபுரம் Toll gate(சுங்கச்சாவடி) அருகில்
    மண்ணச்சநல்லூர்,
    திருச்சி.
    முன்பதிவு அவசியம்,
    கீழ்க்கண்ட வலைத்தளத்தில் முன்பதிவு செய்யவும்
    goo.gl/forms/7UAL6atoboxnTFWL2
    ஈஷா விவசாய இயக்கம் | Isha Agro Movement | Natural Farming | organic farming
    நஞ்சில்லா உணவு...
    நோயில்லா வாழ்வு...
    இயற்கை விவசாயமே தீர்வு...
    Click here to subscribe for Isha Agro Movement latest RUclips Tamil videos:
    / @savesoil-cauverycalling
    or call: 8300093777
    ஈஷா விவசாய இயக்கம் தமிழகத்தில் இயற்கை விவசாயத்தை முன்னெடுத்துச் செல்லும் முயற்சியில் தொடர்ந்து பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகிறது.
    டாக்டர் நம்மாழ்வார் மற்றும் பத்மஸ்ரீ சுபாஷ் பாலேக்கர் போன்ற பெரியோர்கள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தையும் அதன் நுட்பத்தையும் நமக்கு வழங்கியிருக்கிறார்கள். மேலும் பல முன்னோடி விவசாயிகளிடம் இயற்கை விவசாய நுட்பங்கள் பொதிந்துள்ளன, அதை ஆக்கப்பூர்மாக வெளிக்கொண்டு வருவதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தை கொண்டு செல்லும் வகையில் ஈஷா விவசாய இயக்கம் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.
    தமிழகம் ஒரு இயற்கை விவசாய மாநிலமாக மாறும் வரை ஈஷா விவசாய இயக்கம் இப்பணிகளை உறுதியுடன் தொடந்து மேற்கொள்ளும்
    Like us on Tamil Facebook page:
    Isha agro movement:
    / ishaagromovement
    Project greenhands:
    / projectgreenhands
    Follow us on Isha Foundation Tamil's Official Twitter page:
    / ishatamil
    Read our blog on sadhguru Tamil blog:
    isha.sadhguru.org/in/ta/blog/...
    Find latest updates, photos & information on Isha Tamil Website:
    www.projectgreenhands.org/

Комментарии • 50

  • @arnark1166
    @arnark1166 4 года назад +5

    நாட்டு மாடுகளை பாதுகாப்போம் நன்றி வாழ்கவ்ளமுடன்

  • @user-xm5hg5eq6k
    @user-xm5hg5eq6k 5 лет назад +7

    அருமையான பதிவு வழ்க விவசாயி ,வளர்க விவசாயம் ,நிச்சயம் சந்திபோம் ஒருமுறை

    • @mohamedrifky2647
      @mohamedrifky2647 3 года назад

      உங்களுடைய கருத்து உண்மையானது அண்ணா

  • @haneefaabdulmunaab5692
    @haneefaabdulmunaab5692 4 года назад +1

    வாழ்த்துக்கள் தாபே.

  • @devapsp614
    @devapsp614 4 года назад +2

    அருமையான பதிவு 2020கான பயிற்சி எப்பொழுது......

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 4 года назад +2

    அருமை அக்கா

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 5 лет назад +3

    Thanks for sharing the information

  • @sathishkumar-kt5dl
    @sathishkumar-kt5dl 5 лет назад

    Vaalga valamudan

  • @bharanimani2742
    @bharanimani2742 5 лет назад +1

    Super madam.very nice

  • @mohamedrifky2647
    @mohamedrifky2647 3 года назад

    வாழ்த்துக்கள் அக்கா. ...

  • @shanraj521
    @shanraj521 5 лет назад +2

    I love nature

  • @ashoksivam6989
    @ashoksivam6989 3 года назад

    Great job akka

  • @evo1096
    @evo1096 5 лет назад +2

    Please do a full video on how to grow chili plants organically, A to Z.. Including all the natural fertiliser used..

  • @mohamedrifky2647
    @mohamedrifky2647 3 года назад

    I'm from SRI LANKAN.

  • @arunkitadal4005
    @arunkitadal4005 4 года назад

    Super sister

  • @mahedran8138
    @mahedran8138 5 лет назад +1

    another one nammalwar...🤘🙏

  • @ajithaasai5910
    @ajithaasai5910 3 года назад

    super

  • @devinatarajan5679
    @devinatarajan5679 2 года назад

    Super veni

  • @sanjayanshree2404
    @sanjayanshree2404 2 года назад

    BGM super.

  • @maniamsssanthi1811
    @maniamsssanthi1811 4 года назад

    Can we plant peanut instead of thadhai..

  • @ashwinjeninashwin5936
    @ashwinjeninashwin5936 2 года назад

    How many days once we have to give water to red banana

  • @rskannan7201
    @rskannan7201 5 лет назад

    கிருஷ்ணவேனி அவர்களின் தொடர்பு எண் வேண்டும் ஐயா.

  • @RameshKumar-bc5ne
    @RameshKumar-bc5ne 5 лет назад +3

    I like satguru G I love danalinga yoga

  • @MilesToGo78
    @MilesToGo78 4 года назад +1

    இவரின் முதலீடு மிக அதிகம். இதற்குப் பெயர் சுழிய செலவு வேளாண்மை அல்ல

  • @user-gc2rf5cb6x
    @user-gc2rf5cb6x 4 года назад

    காற்று அடி ல இருந்து எப்படி பாதுகாப்பது

  • @ashwinakash6530
    @ashwinakash6530 4 года назад

    Krishnaveni madam num kedaikuma?

  • @rajeevk2706
    @rajeevk2706 4 года назад

    திருவண்ணாமலை மாவட்டத்தில் எப்போது என்று தெரிவியுங்கள்

  • @kalingarayankalikkutti9881
    @kalingarayankalikkutti9881 5 лет назад

    அடுத்து எப்போ இந்த வகுப்பு நடக்கும் நான் கோவையில் உள்ளேன்....

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  5 лет назад

      விவசாய பயிற்சிகள் பற்றி உடனுக்குடன் அரிய ஈஷா விவசாய இயக்க முகநூல் பக்கத்தை தொடரவும் facebook.com/IshaAgroMovement/

  • @kumaravelv.m.kumaravel4171
    @kumaravelv.m.kumaravel4171 5 лет назад

    I am anna agriculture i will atten nex training program.Erode

    • @SaveSoil-CauveryCalling
      @SaveSoil-CauveryCalling  5 лет назад

      Plz follow this fb page you will get regular updates
      m.facebook.com/IshaAgroMovement/

    • @ganeshh2517
      @ganeshh2517 5 лет назад

      Sir When is the class conducted &where

  • @nagabuzz
    @nagabuzz 4 года назад +1

    Does Isha will ever acknowledges Nammalavar?

    • @regunathansrinivasan3338
      @regunathansrinivasan3338 4 года назад

      nammalvar ayya had given lots of interview with sadhguru.both knew each other well

  • @iamtharun0079
    @iamtharun0079 4 года назад

    Ron gaming Ron gaming

  • @guide_way
    @guide_way 5 лет назад +6

    இங்கே சுபாஷ் பாலேக்கரை கொண்டாடுவதை போலே வடக்கே நம்மாழ்வாரை கொண்டாடுகிறார்களா!?, நம்மாழ்வாரை இவர்களே கண்டுகொள்வதில்லை.

    • @suruliraja6773
      @suruliraja6773 5 лет назад +1

      guide_way2000 2000 nammalvar teaching now? He passed away right?

    • @_-_-_-TRESPASSER
      @_-_-_-TRESPASSER 5 лет назад +1

      Bro let good things reach us from all sides

    • @kaviarasanv7824
      @kaviarasanv7824 5 лет назад +4

      சுபாஷ் பாலேக்கர் யார் என்பதைவிட அவர் என்ன சொல்கிறார் அதை பார்ப்போம்

    • @govindgovinf2218
      @govindgovinf2218 4 года назад +3

      எங்கே நல்லது நடந்தாலும் ஏற்று கொள்ள வேண்டும்

    • @ghgg922
      @ghgg922 4 года назад +3

      Ippa romba mukkiyama ithu? Ennda ungalukku puthi ippadi poguthu? Avaru yaaru ennanu paakatha. Avar enna solrarunnu kelu

  • @dailylife3694
    @dailylife3694 4 года назад

    West vedio use less, i am one of vazhai vivasayi

    • @evo1096
      @evo1096 4 года назад

      Y, ennaci bro??

    • @mohankumar19236
      @mohankumar19236 4 года назад

      bro உண்மையாளுமே வாழை விவசாயம் பன்றதுக்கு ஒரு ஏக்கர்ல எவ்வளவு செலவாகும் எவ்வளவு லாபம் வரும்

  • @mekalakumaresh5
    @mekalakumaresh5 3 года назад

    ஒரு நியாயம் வேண்டாமா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. ஏன் 10 கோடி லாபம்ன்னு சொன்னா நாங்க உங்க கிட்ட பங்கு கேட்ப்போமா🥶🥳💩😡