உங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய கனவுகள் இருந்தால், தற்போது நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், இந்தப் formஐ நீங்கள் fill செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்: forms.gle/pthVzqJvxUMDv7468
நன்றி மேடம்.உங்கள் பேச்சு ரொம்ப பிடித்து இருக்கு.உங்கள் வார்த்தைகள் வலுவானது.உங்கள பார்த்து எல்லா பெண்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.God bless you mam
எனக்கு எதும்மே தெரியாது அப்படினு ஆரம்பிக்கிற எல்லாருக்கும் இந்த உரை ஒரு மைல் கல் ... இங்கிலிஷ் பேசுரவங்களை பார்த்து பயந்து ஒடுங்குபவர்களில் நானே முதலிடம் எனக்கும் இது நடந்திருக்கு ... அருமையான உரை ... நீங்கள் மென்மேலும் வளர வாழ்துக்கள் ...
ரொம்ப சந்தோசமா இருக்கு.. முயற்சி திருவினையாக்கும்.. இது உங்க பேச்சில் தெரியுது.. Very good planning and execution.. Business tips ரொம்ப useful a இருக்கு... உங்க speech ஒரு பெரிய eye opener a இருக்கும் எல்லோருக்கும்
சூப்பர் மா. உங்கள புதுசா பாராட்ட என்கிட்ட எந்த வார்த்தையும் இல்லை. எல்லாரோட கமெண்ட்ஸ் படிச்சேன். நான் என்னல்லாம் சொல்ல நினைச்சேனோ அத்தனையுமே மத்தவங்க சொல்லிட்டாங்க. ஆனா ரொம்ப பெருமை பட்டேன் உங்க வீடியோ பார்த்து. எதுக்கு தெரியல நானும் பெண், நானும் நடுத்தர குடும்பம், நானும் சாதிக்க துடிக்கிற பெண். எல்லாத்தை விட நானும் ஒரு முஸ்லிம் பெண். ரொம்ப சந்தோஷமா இருந்தது உங்கள் பேச்சு கேட்கும் போது. ஆனால் இவ்ளோ சீக்கிரம் ஸ்பீச் முடிஞ்சிருச்சுன்னு அதைவிட அதிகமாக வருத்தப்பட்டேன். மேன் மேலும் வளர இந்த அன்பான சகோதரியின் வாழ்த்துக்கள்.
"System" மிகவும் அருமையான யோசனை ,இந்த ஒரு வார்த்தைதான் வாழ்கையின் மூலதனம் . ஒரு System மூலம் எதனையும் சாதகம் ஆக்கி கொள்ள முடியும் ." ஜோஷ் Talks " உங்கள் படைப்புக்கள் அபாரமானவை .வாழ்த்துக்கள்
மிக சரியான புரிதல், வேலை செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் ,இரண்டாவது வெண்டர்ஸ் சரியான நேரத்தில் பண பட்டுவாடா செய்து விட்டாள் , தானாக நன் மதிப்பு வந்து விடும். பிசினெஸ் வளர்ச்சிக்கு மிக பெரிய படிகள் இது, மிக தெளிவான நேர்மையான பேச்சு , நிம்மதி தான் வாழ்க்கையில் மிக பெரிய சாதனை , மிக மிக சரியான வார்த்தை .அருமை
கடைசியாக நீங்க பேசின விசயங்கள் உண்மையானது ஆனால் நீங்க அந்த நிம்மதியான வாழ்க்கையை சந்தோஷமான வாழ்க்கையை இழந்தாலும் நீங்க பெரிய அளவில் சாதனை பண்ணியிருக்கீங்க ஒன்றை பறித்த ஆண்டவன் இன்னொன்றை அளித்திருக்கிறார் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
ஜோஷ் Talks ஒவ்வொரு படைப்பும் அருமை, உன்னதம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். திருமதி.பர்வீன் அவர்களை பொதிகையில் பார்த்திருக்கிறேன். தன் வாழ்வில் சொல்லவொண்ணாத் துயரத்திலிருந்து மீண்டு சாதித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
Real Entrepreneur words: "Staff ku correct ah salary kodukanum; Vendors and suppliers ku gun time la amount credit panidanum.. Avanga dan namaku base and real supporters.."
ALL the best. I am from Sri Lankan. NOW working Australia. Naan Ceylon nil pala thunpaththai anupaviththen. (Nalkkulekku welaikku senren. Tharppothu anathu muthaledu .4 house,6.kadaith thokuthi,1.service station. Eththanaikkum onar .(muyarchitheruvenaiyakkum.ethunechchaya.alltheberst. Jee.Jeevan.
I have one business plan but i don't have Money BUSINESS PLAN Weekly income 75 thousands Monthly = 3 laks income INVESTMENT MONEY 1 laks If u believe me contact number 8667603769 from chennai
Super mam. பாரதி கண்ட புதுமை பெண்ணே... நம் நாட்டில் கோடிக்கணக்கான கிணத்து தவளை இருக்கிறார்கள் . அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி நானும் ஒரு கிணத்து தவலையாகதான் இருந்தேன் இப்போது கொஞ்சம் மீண்டு உள்ளேன்.ALL THE BEST
நன்றி MAM. பெண்களுக்கு ஒரு மன தைரியம் கொடுக்கும் பேச்சு. எப்படி சொல்லுறதுன்னு தெரியலை. YOU TUBE LA நான் பார்த்ததில் மனதில் ஆழமாய் பதிந்த செய்தி. இந்த மாதிரி விசாயங்களை வெளியிடுங்க🌹🌹🌹🌹
உண்மை எங்கள் கம்பெனியில் எனது தாத்தா சம்பளத்தை சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு கொடுப்பார் அதை வழக்கமாக தனது இறுதி காலம் வரை செய்து வந்தார் நானும் அதை கடை பிடித்து வருகிறேன் இந்த கருத்து சரியே நன்றி
நல்ல சிந்தணையூட்டும் பேச்சு வாழ்த்துகள் வாழ்க வளர்க எத்தணை வளர்ச்சி மணிதணுக்குள் வந்தாலும் நாம் திரும்பிபார்ப்பது கடந்த காலங்கள் பசுமைநிணைவுகள் பணம் நம் வாழ்க்கையில் வேறூண்றும்பொழுது சந்தொசம் நிம்மதி குறைந்துவிடும் வாழ்த்துக்கள் தாமிணி அவர்களே
Message is even for Hindu and christian sisters. I am a non practicing retired psychologist. My Husband as business man. I have daughters and daughter in laws as doctors engineers. My sisters as teachers. My sons as doctors and engineers. Just come out of religion as a well's frog. Dont be a prey to religious politics.
Thanks u mam u inspired me now I am also same setiuation my husband died 2 months back now I am in home l don't know what to do next after here your speach life has to go on . I have to take care of my son.
@@bhanumathi3320 investment ellama business opportunity erukku no investment interest eruntha contact me.nine nine four four four nine zero five eight five
Thanks Amma ennoda மனதில் உள்ள குழப்பமும் புரிந்தது நன்றி அம்மா நாங்க ஃபேன்ஸி கடை இருக்கு. மாமா பார்த்தது இப்ப நான் என் கணவர் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.என் அன்னை போன்று எனக்கு உதவி செய்து இருகீர்கள் நன்றி
எல்லோரும் தங்களைப் போல் உழைக்க நினைப்பவரே ஆனால் உங்களுக்கு ஏற்பட்ட சாதகமான சுழ்நிளை அனைவருக்கும் கிட்டுவதில்லை உங்களுக்கு ஏற்பட்ட திடீர் எண்ணமும் செயலும் உங்கள் உழைப்பால் மநோ பாவத்தால் ஏற்பட்டதில்லை. அதுதான் கடவுள் செயல். நீங்கள் மட்டும் அல்ல எல்லா முன்னேறிய மனிதர்களும் கூறுவது இதைத்தான் என் உழைப்பால் உயர்ந்தேன் என்று.. ஆரம்பத்தில் இல்லாத சிந்தனை திடீர் என்று வந்ததுஎப்படி இதைத்தான் வள்ளுவர்," "தெய்வத்தால் ஆகாது எனினும முயற்சிதன் மெய் வருந்தக் கூலி தரும்° என்றார் முயற்சி வெற்றி தரும் என்று கூறவில்லை . TM செந்தர்ராஜன் தன் குரல் மாற்றத்தை இறைவனால் ஏற்பட்டது என்று இறைவனை உயர்த்தியும் தன்னால் அல்ல என்று வெளிப்படையாகக்கூறினார். இதை கூறுவதற்கு அறியும் தன்மை வேண்டும். இனியாவது தங்கள் மனதளவாவது இறைவனால் பெறப்பட்டேன் என எண்ணுங்கள் ஏனென்றால் தாங்கள் இப்போதிருக்கும் நிலை not stability. இதை ஒருபோதும் மறவாதீர். AS இரவீந்திரன் சிவகாசி. Ph No. 9940907584 தேவையானால் தெடர்பு கொள்ளவும் நன்றி
I would like to start a new business. God's grace, I have heard Ur motivational speech. Really it could make some changes in my life... After two months, Me and my friend planned to do the business. From tomorrow we will do the proper steps for the good start. I want Ur wishes also. Thank u mam
அக்கா நீங்க சொல்றது எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நம்ம எவ்வளவு வேலை செஞ்சாலும் நமக்கு சாப்பாடு என்பது முக்கியமான ஒன்று அதை உற்பத்தி பண்றது விவசாயி மட்டும்தான். எனக்கு அதிகமா படிக்கணும்னு ஆசை எல்லாம் கிடையாது. அதிகமா படிச்சு அடுத்தவங்க கிட்ட கைகட்டி மாஸ் சம்பளத்துக்கு வேலை பாக்கர் அதைவிட நம்ம சொந்த மண்ணில் விவசாயம் செஞ்சு அது நாலு பேர் சாப்பாடு போடுங்க அதுதான் கை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு விவசாயம் ரொம்ப உயிர் ஆடு மாடு வளர்க்க ரொம்ப பிடிக்கும்.
Peace of mind is most important than money or anything. Well said sis. God helps those who help themselves. Awesome line. Truthful to the customers and employees are the key success. Best wishes for your future endeavors sis💐
Really wonderful motivating talk Madam. Kindly request your Cameraman to avoid shooting in different angles very frequently, it distracts the web audiences. Thanks in Advance
Entha vedio a 55 tm paathuten mam... Yepovellam manam thalarvaga sorvaga erukirano apovellam entha vedio a paathu yenna naane engarege pannikiren mam... Thank u so much and thank you josh🙏🙏🙏💪🤝👍
ஹலோ மேடம் வணக்கம் தங்களது தன்னம்பிக்கையும். விடா முயற்சி யும் தான். தங்களை உயர்த்தியுள்ளது வாழ்த்துக்கள் மேடம். உங்களால் எனக்கு உதவிட முடியுமா? என்னாலும் சாதிக்க முடியும். ஆனால் யா௫ம் எனக்கு உதவி செய்ய முன் வர வில்லை அதனால் பொ௫ளாதாரம் குடும்ப சூழ்நிலை என்னை வாழ்க்கையில் பின்னடைவிற்கு தள்ளிவிட்டது
mom till this moment I was really confused about my new Buissiness plan. but today I get clear vision how going to move my next steps. thanks and God bless
I am a retired engineering professional. First time i heard your program. It is fantastic, super & motivational speech. Still mant miles to go. there is no limit. Sky is the limit. I live in Mumbai. Thanks.
She is brilliant women parveen Sikkandar like my Sister late dr.k.nirmalaprasad ex-princial of MOP Vaishnav College.Apart from Princepal she was member of senate syndicate Madras University for 3 decades .This is highest record of Madras university
, அன்பான அனைவருக்கும் வணக்கம் ..! இவர்ரின் சாதனைக்கு முன் பல ஏக்கங்களை துடைத்த நபர் உழைப்பிற்கான ஊதியம் தருவது சிறந்த தானம்..! ஆமாம் திறமை இருந்தும் உயராத உழைப்பை உயர்த்தி உள்ளார் , ( இவரது உறையாடலில் இருந்தே பெற்றதே என் பதில் , திட்டமிடல் மிக அவசியம் , அது எது என்பது முக்கிய இலக்காக உறுதி தன்மை வெற்றி பெற வைக்கும் அதனை தொடர்ந்து செய்வது தான் சாதனை , ) ( நானும் இவர்கள் பேச்சில் சில கற்றுக்கொண்டேன் , நன்றி சகோதரி , நன்றி பதிப்பாளரே.. மிகவும் நன்றி..! தங்களுக்கும்..!
மிக எளிமையாக புரிதலுடன் கூடிய உரை.உங்களிடம் எங்களின் பிஸினசிற்கு தேவையான சில விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எப்படி உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறுங்கள். நன்றி.
Superb.. really very motivational.. I too have more fear of critisism and backbiting. I’m really trying to overcome it. This speech is really encouraging me . Many a times I too felt that I know to work only at home.i started a cookery channel. Somehow I’m running it alone with two kids . No matter in the number of views , I’m sincerely doing it with my husband’s support.. keep motivating us.. give lot of such speeches ..
Sister , Keep doing it, u done a great job. thank u once again for sharing ur knowledge, experience, life, and ur kindness to our community, live long.....
Pa oru puyal vanthutu pona mari irunthathu super speech ketukite irukalampola iruku nice... Enakum ethavathu sathikanumnu very varuthu aana epdinutha theriyala.🤔🤔🤔 vazhga valamudan
உங்களின் தொழில் வாழ்க்கையில் பெரிய கனவுகள் இருந்தால், தற்போது நீங்கள் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தால், இந்தப் formஐ நீங்கள் fill செய்ய வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்:
forms.gle/pthVzqJvxUMDv7468
அருமையான காணொளி சிங்க பெண் ..!!! பாரதி கண்ட புதுமைப்பெண்ணை நேரில் சந்தித்தது போல இருந்தது..!!!தொடரட்டும் உங்கள் சாதனை...!!!ஜெய்ஹிந்த்...!!!💐💐💐
சரியான திட்டமிடல் இருந்தால் எதுவும் சாத்தியமே ! - அருமயான உரை / எம்மை கேலி செய்பவர்களுக்கு நாம் ஒரு பாடமாக வாழ்ந்து காட்ட வேண்டும்.
anbu sagothara ungalai arum kali sayvatha ninaikathinga
S
nice
Super
Correct bro
Padikaadhavaga kitta tha neraya knowledge iruku... 100% true
Yes unmai
Thanks
Yes True
Amam kandipa en hubby um padikala he is very good business man now a days
👍
நன்றி மேடம்.உங்கள் பேச்சு ரொம்ப பிடித்து இருக்கு.உங்கள் வார்த்தைகள் வலுவானது.உங்கள பார்த்து எல்லா பெண்களும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.God bless you mam
ஒன்னு தெரிஞ்சுக்கோங்க கணவனை இழந்தவர்களால் தான் இன்று நிறைய சாதிக்க முடிகிறது... நாரபயள்க வளரவே விட மாற்றானுங்க... பொறாமை....😑😑
Not so
S sis
Ungaluku thirumanam ayita
சரியாக சொன்னீங்க
Unmai Sistar ivanungala enna pannala
பாட்டாளிகளின் வலியுணர்ந்த முதலாளி.....வாழ்த்துக்கள் தோழர் #பிரவீன்_சத்தாக்கர்
எனக்கு எதும்மே தெரியாது அப்படினு ஆரம்பிக்கிற எல்லாருக்கும் இந்த உரை ஒரு மைல் கல் ...
இங்கிலிஷ் பேசுரவங்களை பார்த்து பயந்து ஒடுங்குபவர்களில் நானே முதலிடம் எனக்கும் இது நடந்திருக்கு ...
அருமையான உரை ...
நீங்கள் மென்மேலும் வளர வாழ்துக்கள் ...
arafath rafa 9i7
7
English is just a language, not knowledge! (By Seeman)
Prakash M C .Mmmmm
@sharath chandan 🤣😂🤣😂
அருமை... உங்கள்
கண்களில் உள்ள நேர்மை
உங்களை உயர்த்தியது
வாழ்க வளமுடன்
உங்களை நேரில் சந்தித்து பேசலாம் என்று என் மனம் விரும்புகிறது வாழ்க வளமுடன்.....
ரொம்ப சந்தோசமா இருக்கு.. முயற்சி திருவினையாக்கும்.. இது உங்க பேச்சில் தெரியுது.. Very good planning and execution.. Business tips ரொம்ப useful a இருக்கு... உங்க speech ஒரு பெரிய eye opener a இருக்கும் எல்லோருக்கும்
சூப்பர் மா. உங்கள புதுசா பாராட்ட என்கிட்ட எந்த வார்த்தையும் இல்லை. எல்லாரோட கமெண்ட்ஸ் படிச்சேன். நான் என்னல்லாம் சொல்ல நினைச்சேனோ அத்தனையுமே மத்தவங்க சொல்லிட்டாங்க. ஆனா ரொம்ப பெருமை பட்டேன் உங்க வீடியோ பார்த்து. எதுக்கு தெரியல நானும் பெண், நானும் நடுத்தர குடும்பம், நானும் சாதிக்க துடிக்கிற பெண். எல்லாத்தை விட நானும் ஒரு முஸ்லிம் பெண். ரொம்ப சந்தோஷமா இருந்தது உங்கள் பேச்சு கேட்கும் போது. ஆனால் இவ்ளோ சீக்கிரம் ஸ்பீச் முடிஞ்சிருச்சுன்னு அதைவிட அதிகமாக வருத்தப்பட்டேன். மேன் மேலும் வளர இந்த அன்பான சகோதரியின் வாழ்த்துக்கள்.
Assalamu alaikkum
Very very good I live your speech madem
Mam Keep it up
@@funsettai8047 walaikum assalam,
சிறந்த முன்னுதாரணம்... உங்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி....
Thanks for Watching 💜
"System" மிகவும் அருமையான யோசனை ,இந்த ஒரு வார்த்தைதான் வாழ்கையின் மூலதனம் . ஒரு System மூலம் எதனையும் சாதகம் ஆக்கி கொள்ள முடியும் ."
ஜோஷ் Talks
" உங்கள் படைப்புக்கள் அபாரமானவை .வாழ்த்துக்கள்
super
His
Super
அருமையான பதிவு.. தெளிவு,நிதானம்,முயற்சி மற்றும் உழைப்பு இவை அனைத்திற்கும் முன்னுதாரணம் நீங்கள்👌👍👏👏👏👏..நன்றி.
அருமையான பேச்சு சகோதரி. மிகச் சிறந்த ஆளுமை.
பாரதி கண்ட புதுமைப்பெண்.வாழ்த்துகள்.
Thanks for Watching 💜
Super
Pudhumai pen ingae💪💪
மிக இயல்பான பேச்சு.. நேர்மையான தகவல்கள்..
வாழ்த்துக்கள் சகோதரி..
வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு 🙏
Super
தங்களுக்கு எனது வணக்கங்கள். தங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.
முடங்கி கிடக்கும் மனதை முன்டியடித்து ஓடவிடும் உங்கள் பேச்சு. அருமை
Thanks for Watching 💜
மிக சரியான புரிதல், வேலை செய்பவர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் ,இரண்டாவது வெண்டர்ஸ் சரியான நேரத்தில் பண பட்டுவாடா செய்து விட்டாள் , தானாக நன் மதிப்பு வந்து விடும். பிசினெஸ் வளர்ச்சிக்கு மிக பெரிய படிகள் இது, மிக தெளிவான நேர்மையான பேச்சு , நிம்மதி தான் வாழ்க்கையில் மிக பெரிய சாதனை , மிக மிக சரியான வார்த்தை .அருமை
கடைசியாக நீங்க பேசின விசயங்கள் உண்மையானது ஆனால் நீங்க அந்த நிம்மதியான வாழ்க்கையை சந்தோஷமான வாழ்க்கையை இழந்தாலும் நீங்க பெரிய அளவில் சாதனை பண்ணியிருக்கீங்க ஒன்றை பறித்த ஆண்டவன் இன்னொன்றை அளித்திருக்கிறார் மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💐💐💐
ஜோஷ் Talks ஒவ்வொரு படைப்பும் அருமை, உன்னதம். தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
திருமதி.பர்வீன் அவர்களை பொதிகையில் பார்த்திருக்கிறேன். தன் வாழ்வில் சொல்லவொண்ணாத் துயரத்திலிருந்து மீண்டு சாதித்திருக்கிறார். வாழ்த்துக்கள்.
Paralahi3
RUclips la ore oru oorupideyana channel ethu tha 💯👌
Thanks for Watching 💜
ss ur crr
YES NANBA
Super channel sir
Yes nanba
Real Entrepreneur words:
"Staff ku correct ah salary kodukanum; Vendors and suppliers ku gun time la amount credit panidanum.. Avanga dan namaku base and real supporters.."
Thanks for Watching 💜
Sir na computer engineer mudijuruken ethajum vedula work Pandora Mari iruntha kudunga
ALL the best. I am from Sri Lankan. NOW working Australia. Naan Ceylon nil pala thunpaththai anupaviththen. (Nalkkulekku welaikku senren. Tharppothu anathu muthaledu .4 house,6.kadaith thokuthi,1.service station. Eththanaikkum onar .(muyarchitheruvenaiyakkum.ethunechchaya.alltheberst. Jee.Jeevan.
@@datoonmirchi2163 call 9790731789 , u can work from home
Good
வாழ்க்கையில் திட்டமிட்டு வாழ்தல் தான் மிகவும் முக்கியம்,,,,,,,, 🙏🙏🙏👌👌💐💐
I have one business plan but i don't have Money BUSINESS PLAN
Weekly income 75 thousands
Monthly = 3 laks income INVESTMENT MONEY 1 laks If u believe me contact number 8667603769 from chennai
Super mam. பாரதி கண்ட புதுமை பெண்ணே... நம் நாட்டில் கோடிக்கணக்கான கிணத்து தவளை இருக்கிறார்கள் . அவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல வழிகாட்டி நானும் ஒரு கிணத்து தவலையாகதான் இருந்தேன் இப்போது கொஞ்சம் மீண்டு உள்ளேன்.ALL THE BEST
மேடம் இன்றைய இளைனர்களுக்கு நீங்க ஓரு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்
Thanks for Watching 💜
@@JoshTalksTamil video is very useful sir , Today only saw this video , Thank you so much
உன்மையை மிக தெலிவாக சொன்னீர்கல் நன்றி சிஸ்டர் ஜீ
Yasin Mohd p
அருமை அம்மா, மிகவும் தெளிவாக இருந்தது
நன்றி MAM. பெண்களுக்கு ஒரு மன தைரியம் கொடுக்கும் பேச்சு. எப்படி சொல்லுறதுன்னு தெரியலை. YOU TUBE LA நான் பார்த்ததில் மனதில் ஆழமாய் பதிந்த செய்தி. இந்த மாதிரி விசாயங்களை வெளியிடுங்க🌹🌹🌹🌹
Ma sha Allah, Excellent, Impressive, Positive attitude talks....keep it up!
Good
"Oru Nalla Business panna, unnaku Nalla thukam kudukanum". ❤️👏👏👏
உண்மை எங்கள் கம்பெனியில் எனது தாத்தா சம்பளத்தை சரியான நேரத்தில் ஊழியர்களுக்கு கொடுப்பார் அதை வழக்கமாக தனது இறுதி காலம் வரை செய்து வந்தார் நானும் அதை கடை பிடித்து வருகிறேன் இந்த கருத்து சரியே நன்றி
Thanks for Watching 💜
Enna company
Thank you, madam. It was a fantastic speech. You have shared mind-blowing details. Hats off to Josh talks!
Super madam, amazing speech wonderful வழிகாட்டுதல். நன்றி, நன்றி, நன்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
நல்ல சிந்தணையூட்டும் பேச்சு வாழ்த்துகள் வாழ்க வளர்க எத்தணை வளர்ச்சி மணிதணுக்குள் வந்தாலும் நாம் திரும்பிபார்ப்பது கடந்த காலங்கள் பசுமைநிணைவுகள் பணம் நம் வாழ்க்கையில் வேறூண்றும்பொழுது சந்தொசம் நிம்மதி குறைந்துவிடும் வாழ்த்துக்கள் தாமிணி அவர்களே
அருமை தாங்கள் ஒரு
உதாரண மனுஷி
உந்து சக்தி .
Thanks for Watching 💜
இஸ்லாமிய சமுதாய பெண்களுக்கு நல்ல தரமான motivational speech.
Thanks for Watching 💜
Mathathai thinikathirkal tamil akka ava
Vera velaye ila.. enga ponalum religion ah thookitu varathu. Avanga sonangala na Oru Muslim lady nu. Don't spread hatred
Epa dei pengal elarukum motivation nu sollu........ yen da elathukum religion ah use panringa....
Message is even for Hindu and christian sisters. I am a non practicing retired psychologist. My Husband as business man. I have daughters and daughter in laws as doctors engineers. My sisters as teachers. My sons as doctors and engineers. Just come out of religion as a well's frog. Dont be a prey to religious politics.
சூப்பர் மாதா சம்பளம் முக்கியம் என்று நீங்க நினைச்சது ..உங்களுக்கு முக்கியம் தொழிலாளர்கள் தான்
Hai. I am housewife mam you have home job pls tellme
முயற்சி திருவினையாக்கும். நன்றி. வாழ்த்துக்கள் மேடம்
அக்கா மனசுல இருந்து பேசுவதால் அனைவருக்கும் பிடிக்கிறது.
"நல்ல தூக்கம் தருவது தான் நல்ல தொழில்"
HIGHLIGHTED POINT👍
Yanda
I am Balamurugan from dindigul and i am an entrepreneur in beginning stage.I love my buissness and i have a plan for sustain for gradual growing.
@ABINESH L first of all thanks bro to acknowledge my comment and i am doing cement buissness.
@ABINESH L OK thanks bro
Such a motivational and inspiring speech... Every word from you like a diamond stream... Such a bold and brilliant single mother.. God bless you..
Thanks u mam u inspired me now I am also same setiuation my husband died 2 months back now I am in home l don't know what to do next after here your speach life has to go on .
I have to take care of my son.
God jesus be with you sis
Mam yennaku work kuduga please uthaviyaergum madam
@@bhanumathi3320 investment ellama business opportunity erukku no investment interest eruntha contact me.nine nine four four four nine zero five eight five
Investment ellama business opportunity erukku.no investment.interest eruntha sollu nga
Thanks Amma ennoda மனதில் உள்ள குழப்பமும் புரிந்தது நன்றி அம்மா நாங்க ஃபேன்ஸி கடை இருக்கு. மாமா பார்த்தது இப்ப நான் என் கணவர் மட்டும் பார்த்துக் கொண்டு இருந்தேன்.என் அன்னை போன்று எனக்கு உதவி செய்து இருகீர்கள் நன்றி
எல்லோரும் தங்களைப் போல் உழைக்க நினைப்பவரே ஆனால் உங்களுக்கு ஏற்பட்ட சாதகமான சுழ்நிளை அனைவருக்கும் கிட்டுவதில்லை உங்களுக்கு ஏற்பட்ட திடீர் எண்ணமும் செயலும் உங்கள் உழைப்பால் மநோ பாவத்தால் ஏற்பட்டதில்லை.
அதுதான் கடவுள் செயல். நீங்கள் மட்டும் அல்ல எல்லா முன்னேறிய மனிதர்களும் கூறுவது இதைத்தான் என் உழைப்பால் உயர்ந்தேன் என்று.. ஆரம்பத்தில் இல்லாத சிந்தனை திடீர் என்று வந்ததுஎப்படி இதைத்தான் வள்ளுவர்," "தெய்வத்தால் ஆகாது எனினும முயற்சிதன் மெய் வருந்தக் கூலி தரும்° என்றார் முயற்சி வெற்றி தரும் என்று கூறவில்லை .
TM செந்தர்ராஜன் தன் குரல் மாற்றத்தை இறைவனால் ஏற்பட்டது என்று இறைவனை உயர்த்தியும் தன்னால் அல்ல என்று வெளிப்படையாகக்கூறினார். இதை கூறுவதற்கு அறியும் தன்மை வேண்டும். இனியாவது தங்கள் மனதளவாவது இறைவனால் பெறப்பட்டேன் என எண்ணுங்கள் ஏனென்றால் தாங்கள் இப்போதிருக்கும் நிலை not stability. இதை ஒருபோதும் மறவாதீர்.
AS இரவீந்திரன்
சிவகாசி.
Ph No. 9940907584
தேவையானால் தெடர்பு கொள்ளவும் நன்றி
Yes 👍🏻
Royal Salute
👍👍👏👏
- SREE RAMA, WRITER
I met many business consultants. But they never gave me this much of suggestions. You are beyond to them. Thank you mam. !!!
NARESH KUMAR
À.
Mam u once came to my college as guest speaker in 2013 ! Ever since u have been inspiring me so much :) more power to u 💖
Thanks for Watching 💜
உங்கள் இயல்பான பேச்சு, ரெம்ப ரசித்தேன் 🙏
Madam Great ga, நான் சாதாரண ஆரம்பப்பள்ளி ஆசிரியை, உங்கள் பேச்சு புத்துணர்ச்சியாக இருக்கிறது, ஒருநாள் தங்களிடம் பேசனும்,நன்றிங்க!
Really inspired,
I think I have gained some confidence and hope.
Thank U.
Congratulations
I would like to start a new business. God's grace, I have heard Ur motivational speech. Really it could make some changes in my life... After two months, Me and my friend planned to do the business. From tomorrow we will do the proper steps for the good start. I want Ur wishes also. Thank u mam
Super motivation speech Mam.... Thank-you... Nalla business panna Nalla Thookam varum... Yes it's true Mam...
Thanks for Watching 💜
வாழ்த்துகள். உங்கள் குரல் மிக அருமை.கருத்துக்கள் சூப்பர்.
அக்கா நீங்க சொல்றது எல்லாமே எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு நம்ம எவ்வளவு வேலை செஞ்சாலும் நமக்கு சாப்பாடு என்பது முக்கியமான ஒன்று அதை உற்பத்தி பண்றது விவசாயி மட்டும்தான். எனக்கு அதிகமா படிக்கணும்னு ஆசை எல்லாம் கிடையாது. அதிகமா படிச்சு அடுத்தவங்க கிட்ட கைகட்டி மாஸ் சம்பளத்துக்கு வேலை பாக்கர் அதைவிட நம்ம சொந்த மண்ணில் விவசாயம் செஞ்சு அது நாலு பேர் சாப்பாடு போடுங்க அதுதான் கை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு எனக்கு விவசாயம் ரொம்ப உயிர் ஆடு மாடு வளர்க்க ரொம்ப பிடிக்கும்.
such an inspirational video.... Thank you mam and the Josh talks team!!!
What a great lesson and lecture. Extraordinary explanation.
Good
அக்கா அவர்களுக்கு இந்த சமுதாயம் உங்களை வாழ்த்துக்கள் சொல்ல கடமைபட்டுறுக்கிறது
ruclips.net/video/aclghX8GnW8u/видео.html
Good
அற்புதமான பதிவு. வாழ்த்துக்கள்
Peace of mind is most important than money or anything. Well said sis.
God helps those who help themselves. Awesome line. Truthful to the customers and employees are the key success. Best wishes for your future endeavors sis💐
Really wonderful motivating talk Madam. Kindly request your Cameraman to avoid shooting in different angles very frequently, it distracts the web audiences.
Thanks in Advance
Thanks for Watching 💜 will consider your suggestion
வாழ்க வளமுடன். தங்களது பேச்சு சிறப்பு. 👍🙏👏👏👏
Thanks for Watching 💜
Her mentality and my mentality is same. One time I also will speak in Josh Talks.
Entha vedio a 55 tm paathuten mam... Yepovellam manam thalarvaga sorvaga erukirano apovellam entha vedio a paathu yenna naane engarege pannikiren mam... Thank u so much and thank you josh🙏🙏🙏💪🤝👍
ஹலோ மேடம் வணக்கம்
தங்களது தன்னம்பிக்கையும். விடா முயற்சி யும் தான். தங்களை உயர்த்தியுள்ளது வாழ்த்துக்கள் மேடம்.
உங்களால் எனக்கு உதவிட முடியுமா?
என்னாலும் சாதிக்க முடியும். ஆனால் யா௫ம் எனக்கு உதவி செய்ய முன் வர வில்லை அதனால் பொ௫ளாதாரம் குடும்ப சூழ்நிலை என்னை வாழ்க்கையில் பின்னடைவிற்கு தள்ளிவிட்டது
We are afraid of system. Sister it is absolutely correct,,👍👍👍
mom till this moment I was really confused about my new Buissiness plan. but today I get clear vision how going to move my next steps.
thanks and God bless
Thanks for Watching 💜
அக்கா அந்த பங்களாதேஸ்கரருதான் உங்களோட லைப் டெர்னிங் பாய்ண்ட்!
'-g
Wowwww what a speech.. .. Very motivated..
Super mam. It's encouraging me. Enakkum yethavathu sathikkanum romba romba asai irukku. Ana yethila eppadi poganum yendru theriyala but achieve pannanumnu irukku mam. Unga speak motivated irukku
I am a retired engineering professional. First time i heard your program. It is fantastic, super & motivational speech. Still mant miles to go. there is no limit. Sky is the limit. I live in Mumbai. Thanks.
‘ இது உன் நாடு இல்லை, நீ இந்த நாட்டு பிரஜை இல்லை உன் நாட்டுக்கு போ' என்ன ஒரு அனுபவ பூர்வமான உண்மை.....
Superb... Good speech
உங்கள் பேச்சில் உள்ளது மனிதன் உந்து விசை மகிழ்ச்சி அளிக்கிறது
She is brilliant women parveen Sikkandar like my Sister late dr.k.nirmalaprasad ex-princial of MOP Vaishnav College.Apart from Princepal she was member of senate syndicate Madras University for 3 decades .This is highest record of Madras university
,
அன்பான அனைவருக்கும் வணக்கம் ..!
இவர்ரின் சாதனைக்கு முன் பல ஏக்கங்களை துடைத்த நபர் உழைப்பிற்கான ஊதியம் தருவது சிறந்த தானம்..!
ஆமாம் திறமை இருந்தும் உயராத உழைப்பை உயர்த்தி உள்ளார் , ( இவரது உறையாடலில் இருந்தே பெற்றதே என் பதில் , திட்டமிடல் மிக அவசியம் , அது எது என்பது முக்கிய இலக்காக உறுதி தன்மை வெற்றி பெற வைக்கும் அதனை தொடர்ந்து செய்வது தான் சாதனை , ) ( நானும் இவர்கள் பேச்சில் சில கற்றுக்கொண்டேன் , நன்றி சகோதரி , நன்றி பதிப்பாளரே.. மிகவும் நன்றி..! தங்களுக்கும்..!
Thanks for Watching 💜
,
2022 ல் உங்களது வீடியோ பதிவை மீண்டும் டவுண்லோட் செயகிறேன் மனமகிழ்ச்சி மேடம் .
,
2023 ல் உங்கள் பேச்சை உணர்ந்து மீண்டும் ஜோஷ்டால்க் வந்து கேட்கிறேன் . நன்றி பதிப்பாளறே..🙏...✍🏽
,
2024 ல் உங்களது வீடியோ பதிவை மீண்டும் டவுண்லோட் செயகிறேன் மனமகிழ்ச்சி மேடம் .
Such a genuine speech!
Good
அருமை
அருமை
எதார்த்த நடை முறை உண்மை
Unga speech kettadhula romba santhosham..like n comment only for u madam..
மிக எளிமையாக புரிதலுடன் கூடிய உரை.உங்களிடம் எங்களின் பிஸினசிற்கு தேவையான சில விவரங்களை கேட்டு தெரிந்து கொள்ள விரும்புகிறேன். எப்படி உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் என்று கூறுங்கள். நன்றி.
Highly open talk so Frank good English nice delivery so pleasant to listen and follow thanks mam.
உங்கள் தன்நம்பிக்கை இன்றைய தலைமுறையினர்க்கு நம்பிக்கை ஊற்று...
Thanks for Watching 💜
mam I admire ur thoughts may Allah gives success in ur life
உங்கள் கருத்துக்கள் எவ்வளவு உண்மை...👍👍
I have never seen a women with such a clarity of thoughts. Hats off mam🙏
Super mam..... I was depressed before seeing this video....now got some energy...... Thank u for ur motivation
Congratulations
Motivation and confident of you, is seriously vera level...
Thanks for Watching 💜
Being piece at home is an achievement 💯hats off🔥
Peace
ruclips.net/video/aclghX8GnW8y/видео.html
Peace
நானும் இப்போ கிணற்று தவளையை போல் தான் உள்ளேன் . Govt எக்ஸாம்ல எல்லாம் பாஸ் ஆகி வேலை இல்லாத பட்டதாரி . எதாவது bussiness பண்ணலானு நினைத்து இருக்கிறேன் .
Hi i am elakkiya bussiness pannunangana enakku oru work kurupingala please a husband um illai
One of the best speech in joshtalk...
கடன் இல்லாத ஆரோக்கியமான நிம்மதியான ஒரு வாழ்க்கையே சாதனைதான்
I'm learning something in your speech ....
Thanks for Watching 💜
Great information. Motivational speech. Hats off to you madam..
Thanks for Watching 💜
Good
Maa sha Allah!keep going sis.....
அருமையான ஆலோசனை நல்ல தைரியமான ஒரு பெண் மிகவும் எனக்கு பிடித்திருக்கிறது
Very inspirational speech 👏👏👏
Mam,you addressed all my doubts. Thank you sooo much 🙏🙏 May God bless you and your child for happy Eternity
Super
Superb.. really very motivational.. I too have more fear of critisism and backbiting. I’m really trying to overcome it. This speech is really encouraging me . Many a times I too felt that I know to work only at home.i started a cookery channel. Somehow I’m running it alone with two kids . No matter in the number of views , I’m sincerely doing it with my husband’s support.. keep motivating us.. give lot of such speeches ..
Sister , Keep doing it, u done a great job. thank u once again for sharing ur knowledge, experience, life, and ur kindness to our community, live long.....
Thanks for Watching 💜
super mam👏👏👏👏👏👏
Pa oru puyal vanthutu pona mari irunthathu super speech ketukite irukalampola iruku nice... Enakum ethavathu sathikanumnu very varuthu aana epdinutha theriyala.🤔🤔🤔 vazhga valamudan