Dharmadurai - Endha Pakkam Video Song |

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 авг 2016
  • Watch & enjoy #Vairamuthu's #NationalAward2017 winning song Endha Pakkam from Dharmadurai exclusively on Trend Music. Stay tuned here for more : goo.gl/XcqorV
    Feel free to follow & chat with us on Instagram - / trendmusicsouth
    #Dharmadurai ft. Vijay Sethupathi, Tamannaah, Aishwarya Rajesh and Srushti Dange in the lead roles. Directed by Seenu Ramasamy, Produced by RK Suresh and Music by Yuvan Shankar Raja.
    Song Credits:
    Singers: Chinmayi Sripada, Raghul Nambiar
    Cast: Vijay Sethupathi, Tamannaah, Aiswarya Rajesh Shrushti Dange, Radikaa Sarathkumar
    Music: Yuvan Shankar Raja
    Director: Seenu Ramasamy
    Producer: RK Suresh
    Banner: Studio 9
    Click here to watch :
    Dharmadurai Official Trailer : • Dharmadurai Official T...
    Dharmadurai Audio Jukebox : • Dharmadurai Audio Juke...
    Dharmadurai Official Teaser : • Dharmadurai Teaser | V...
    Aandipatti Song: • Dharmadurai - Aandipat...
    Naan Kaatrilae Song: • Dharmadurai - Naan Kaa...
    Makka Kalanguthappa Lyric Video: • Dharmadurai - Makka Ka...
    For more updates:
    Subscribe to us on:
    / trendmusicsouth
    Like Us on: / trendmusicsouth
    Follow Us on: / trendmusicsouth
    Follow Us on: plus.google.com/+TrendMusicSouth
    📞 Dial for "Endha Pakkam" Hello Tunes:
    Aircel 6179494 Airtel 5432115701819 Vodafone 5378216982 Reliance 8216982 Idea 567898216982 Docomo 8216982
    BSNL(N&W) 6179494 BSNL(S&E) 8216982 MTS 6179536
    Virgin 8216982 Telenor On Mobile 8216982 Telenor IMI 6179541
    Wynk Music: wynk.in/u/102INelOtGpbvR
    I Tunes: goo.gl/n4uoOd
    Hungama: goo.gl/WjWLO5
  • ВидеоклипыВидеоклипы

Комментарии • 4,8 тыс.

  • @TrendMusic
    @TrendMusic  7 месяцев назад +164

    Join our WhatsApp Channel for more exciting 🤩 updates! 🔔 - whatsapp.com/channel/0029Va56hrDEAKWOXpowx92u

    • @muthukumarregina4634
      @muthukumarregina4634 4 месяца назад +18

      1

    • @anwarameena1432
      @anwarameena1432 4 месяца назад +2

      ​@@muthukumarregina4634😊0uyyt0

    • @villuvishnu4208
      @villuvishnu4208 3 месяца назад

      😮😅😅😅😅😮😮😅😅😅😅😮😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😮😮😅😮😅😅😅😮😅😮😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😮😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😅😅😅😅😅😅😅😅😅😮😮😮😅😅😅😮😅😮😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😮😅😅😅😮😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😮😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅a​@@muthukumarregina4634

    • @kalanjiamraja8477
      @kalanjiamraja8477 3 месяца назад

      ​@@muthukumarregina4634You know yourself.

    • @sripriyag9664
      @sripriyag9664 3 месяца назад +11

      2024🙌

  • @PrasanthSelvam124
    @PrasanthSelvam124 3 месяца назад +1198

    தனிமையில் இருக்கும் போது கேட்டு கொண்டு இருப்பவர்கள் எத்தனை பேர்......

  • @swetha4578
    @swetha4578 Месяц назад +333

    Paaaahhhh.... Kettutaye irukkanum pola irukku.. Anybody in 2024???

  • @kalaivani_1551_
    @kalaivani_1551_ 2 года назад +1221

    My fav line.. 👍
    எப்போதுமே இன்பம் என்றால்
    முன்னேற்றமே ஏது...
    எப்போதுமே பகலாய் போனால் வெப்பம் தாங்காது...
    மனசை சலவை செய்ய ஒரு கண்ணீர் நதி தான் உண்டு... 🤗
    உன் உயிரை சலவை செய்ய ஒரு காதல் நதி உண்டு... ♥️
    உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்றை ஏற்று ...
    நீ இன்னோர் உயிரில் இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு... 💞

  • @Anjali_12127
    @Anjali_12127 3 месяца назад +957

    Anybody in 2024😅

  • @sumaiyachandhini3342
    @sumaiyachandhini3342 3 года назад +3874

    காதலில் தோல்வி அடைந்தால் வாழ்க்கை முடிவு இல்லை...மறு வாழ்க்கை உண்டு....என்பதை கூறும்..ஒரே பாடல்..💯

  • @malai09
    @malai09 3 года назад +9101

    ஆரம்பத்தில் இந்த பாடலை நான் ரசிக்கவில்லை.. ஆனால் ஒரு நாள் மனம் வெறுத்த சூழ்நிலையில் ஒரு பேருந்து பயணத்தில் இந்த பாடலைக் கேட்டேன்...மனம் இலேசானது....ஏதோ ஒரு நம்பிக்கை பேருந்தை விட்டு இறங்கும் போது.. இன்றும் அந்த நம்பிக்கையை இந்த பாடல் குடுக்கிறது...வைரமுத்து + யுவன்சங்கர் ராஜா + சீனு ராமசாமி 🙏🙏🙏

    • @dhivyabharathi3226
      @dhivyabharathi3226 3 года назад +169

      Yes bus la pogum pothu intha mathiri yaana song ketta bus vittu erangave manasu varathu

    • @vibrantvideostamil6416
      @vibrantvideostamil6416 3 года назад +59

      Yuvan enum bodhai

    • @praveenpslv1978
      @praveenpslv1978 2 года назад +50

      Enakkum intha paatu suthama purikkadhu.... Ana ippo🥰🥰😍🥰😍😍🥰😍😍

    • @krishnamurthydhandapani3607
      @krishnamurthydhandapani3607 2 года назад +40

      unmaiyave anupavichu soli irukinga

    • @mariceg11
      @mariceg11 2 года назад +51

      National award bro.. summava..

  • @mr.uselessjoker8437
    @mr.uselessjoker8437 Год назад +168

    நம் உறவின் பெயரே தெரியாதம்மா உயிரை தருகின்றாய்..... 😘😘😘

  • @hemanathan6768
    @hemanathan6768 Год назад +405

    அன்பு காட்டும் யாரேனும் ஒருவர் இருந்தால் அவர் மடியில் அழுது கொண்டாவது வாழ்ந்து விடு...

  • @venkateshvenkat7777
    @venkateshvenkat7777 4 года назад +4507

    ஒரு துளிக்கூட ஆங்கிலம் இல்லாத பாடல் வரிகள் ...
    தமிழ் சாதாரண மொழி இல்லை ...
    உலகையே பிரமிக்கவைத்த வரலாற்று மொழி....😘😘✌✌

  • @broklesneroppubg2659
    @broklesneroppubg2659 3 года назад +1490

    யாரலாம் இப்பவும் இந்த song kekkuringA 2021??????

  • @Cricket_Archive
    @Cricket_Archive 2 года назад +89

    “National award சும்மா கொடுத்துடுவாளா?”
    This song is very close to my heart

  • @vickyanu7157
    @vickyanu7157 Год назад +133

    எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது......perfect lines for sad situations.....this song heels the pain 🙂

  • @ajithspeaks5061
    @ajithspeaks5061 4 года назад +1216

    Tamannah is underrated😘
    She potrays every character with uniqueness❤️

  • @thamilharam3088
    @thamilharam3088 3 года назад +3374

    இசை, கேமரா, விஜய் சேதுபதி எல்லாம் ok. ஆனால் தமன்னா பத்தி யாருமே பேசலையே. She is amazing and perfect for this character.

  • @bharathialagu3396
    @bharathialagu3396 2 года назад +124

    காதல் தோல்வியில் இருந்து என்னை மீட்டெடுத்த பாடல்! காதலியின் திருமணத்தன்று 100 முறையாவது கேட்டிருப்பேன்..! 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @prentertainment.1467
    @prentertainment.1467 2 года назад +1135

    இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிகவே சலிக்காது உண்மைதானே உறவுகளே.. இந்த படம் பிடித்தவர்கள் like pannunga ♥️♥️👇👇

    • @selvamatha505
      @selvamatha505 2 года назад +5

      1000 times parthudan.entha படத்துல இருந்து velivaramudiyala

    • @prentertainment.1467
      @prentertainment.1467 2 года назад +2

      @@selvamatha505 same nanum

    • @allroundersvlogs632
      @allroundersvlogs632 Год назад +1

      Roimb roimb roimb roimbaaa

    • @praveeviji9199
      @praveeviji9199 Год назад +2

      Intha songah 100tymes ku mela ketutaen.. Epo ketalum salikathu🥰

    • @prentertainment.1467
      @prentertainment.1467 Год назад

      @@praveeviji9199 ama naan daliy nyt time ketutu than thuguva

  • @thilagan8094
    @thilagan8094 3 года назад +542

    தேசிய விருது பெற்ற பாடல் ❤️

  • @IamAbn
    @IamAbn 2 года назад +89

    Yuvan.. You are amazing... എത്ര കേട്ടാലും മതി വരാത്ത പാട്ട് 💕💕

  • @susilakethees4306
    @susilakethees4306 3 месяца назад +137

    Who are all listening this song in 2024???

  • @gnanamurthyk6215
    @gnanamurthyk6215 3 года назад +227

    என்னனு தெரியல இந்த Song கேட்கும் போது ஒரு விதமான Feelings ❤ ( Thanks for Vairamuthu & U1 ) ❤

  • @nivipranesh
    @nivipranesh 3 года назад +503

    Shuba character potrays feminism nicely
    She choses to be ideal in her own way. Independent, compassionate, bold and beautiful

  • @user-ew4tp9hv8r
    @user-ew4tp9hv8r 3 месяца назад +136

    Any one 2024❤

  • @selva_08
    @selva_08 2 года назад +42

    உன் வார்த்தைக்கு முன்னாள்,என் வாழ்வே உன் பின்னால்!❤✨️

  • @dhinakaran8348
    @dhinakaran8348 3 года назад +379

    வைரமுத்து : என் ராஜாபையன் நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்😍♥️👌
    Pure bliss🤗

  • @papa9183
    @papa9183 2 года назад +321

    பெண் : எந்தப்பக்கம் காணும்போதும்
    வானம் ஒன்று நீ எந்தப்பாதை
    ஏகும்போதும் ஊா்கள் உண்டு
    ஒரு காதல் தோல்வி காணும்
    போதும் காதல் உண்டு சிறு
    கரப்பான் பூச்சி தலை போனாலும் வாழ்வதுண்டு
    பெண் : அட ரோஜாப்பூக்கள்
    அழுதால் அது தேனை சிந்தும்
    என் ராஜாபையன் நீ அழுதால்
    அதில் ஞானம் மிஞ்சும்
    பெண் : உன் சோகம் ஒரு மேகம்
    நான் சொன்னால் அது போகும்
    உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்
    பெண் : எந்தப்பக்கம் காணும்போதும்
    வானம் ஒன்று நீ எந்தப்பாதை
    ஏகும்போதும் ஊா்கள் உண்டு
    பெண் : எப்போதுமே இன்பம்
    என்றால் முன்னேற்றமேது
    எப்போதுமே பகலாய் போனால்
    வெப்பம் தாங்காதே
    பெண் : மனசை சலவை
    செய்ய ஒரு கண்ணீர் நதிதான்
    உண்டு உன் உயிரை சலவை செய்ய
    ஒரு காதல் நதி உண்டு
    பெண் : உன் சுவாசப்பையை மாற்று
    அதில் சுத்தக்காற்றை ஏற்று
    நீ இன்னோா் உயிாில் இன்னோரு
    பெயாில் வாழ்ந்துவிடு…… ஓ…
    ஆண் : சந்தா்ப்பமே தீமை
    செய்தால் சந்தோஷமே ஏது
    சல்லடையில் தண்ணீா் அள்ளி
    தாகம் தீராது தாகம் தீரத்தானோ
    நீ தாய்ப்பால் மழையாய் வந்தாய்
    ஆண் : நம் உறவின் பெயரே
    தொியாதம்மா உயிரை தருகின்றாய்
    உன் உச்சந்தலையை தீண்ட
    ஓர் உாிமை உண்டா பெண்ணே
    உன் உள்ளங்காலில் தலையை
    சாய்த்தால் போதும் கண்ணே…
    ஆண் : எந்தப்பக்கம் காணும்போதும்
    வானம் ஒன்று நீ எந்தப்பாதை
    ஏகும்போதும் ஊா்கள் உண்டு
    ஆண் : நீ தாவி தாவி தவழும்போதும்
    தாய்மை உண்டு நான் நெஞ்சாங்கூட்டில்
    சாயும்போதும் நோ்மை உண்டு உன்
    வாா்த்தைக்கு முன்னால் என் வாழ்வே
    உன் பின்னால் உன் மடியில்
    எந்தன் கண்ணீா் வழியுமடி
    ஆண் : உன் சோகம் ஒரு மேகம்
    நான் சொன்னால் அது போகும்
    உன் கண்ணீா் ஏந்தும் கன்னம் நான் ஆகும்

  • @kalaimani9892
    @kalaimani9892 Год назад +164

    ஒரு உண்மை சம்பவம்..
    நான் ஒரு பெண்ணை காதலித்து,
    தோல்வி அடைந்தேன்..
    நான் காதலித்த பெண்ணை விட,
    படித்த அழகான மனைவியை
    கடவுள் எனக்கு தந்துள்ளார்...
    நான் இப்பொழுது
    சந்தோஷமாக வாழ்கிறேன்...
    அதனால் காதலில் தோல்வியுற்றால்
    வாழ்க்கையை முடிந்து விட்டது என
    யாரும் துவண்டு போக வேண்டாம்...
    7.4.2023

  • @kkaviyarasan2394
    @kkaviyarasan2394 Год назад +142

    இந்த பாடலை கேட்கும் போது என் மனதில் இருந்த மன அழுத்தம் தணிந்து எனக்கு ஆறுதல் அளித்த ஒரே பாடல் 💯

  • @sirajudeenbabu8482
    @sirajudeenbabu8482 4 года назад +3198

    *மனசு சரியில்லை னா 5 நிமிடம் இந்த பாடலை கேட்டு பாருங்க... மனசுக்கு ஆறுதலா இருக்கும்...💙 😍 # Rj #*

  • @vinodina5504
    @vinodina5504 4 года назад +507

    தாவி தாவி தழுவும் போதும் தாய்மை உண்டு,
    நான் நெஞ்சங்கூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு!! Beautiful words with deep meaning 👌👌

  • @ashokraja3179
    @ashokraja3179 Год назад +63

    உன் வார்த்தைக்கு முன்னால்,
    என் வாழ்வே உன் பின்னால்.. 💙

  • @skarthi20
    @skarthi20 Год назад +32

    உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால்... உன் மடியினில் எந்தன் கண்ணீர் வழியுமடி..... ❤️

    • @skarul5106
      @skarul5106 13 дней назад

      My fav line..❤❤

  • @MSB_258
    @MSB_258 8 месяцев назад +22

    நிச்சயமாக சொல்கிறேன். காலத்தைக் கடந்து நிற்கும் பாடல் இது.வரிகள், இசை, குரல் மூன்றும் ஒத்திசைவாய் அமைந்த சிறந்த படைப்பு.

  • @adbala9169
    @adbala9169 7 лет назад +680

    Not only this song,this movie also deserves national award

  • @prakashsuriya6233
    @prakashsuriya6233 2 года назад +303

    5 years of Dharmadurai 🥳 மனதுக்கு மிகவும் பிடித்த படம்..

  • @rameshkumaran8693
    @rameshkumaran8693 Год назад +49

    தேசிய விருது வென்ற பாடல், அருமை

  • @kathir1379
    @kathir1379 2 года назад +119

    இந்த ஆண்டு 2022 அல்ல இன்னும் எத்தனை 🔥 ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலின் மதிப்பு ♥️ குறையாது...🙌😍

  • @balajisenthil7257
    @balajisenthil7257 7 лет назад +190

    Yuvan also deserves National award for the dharmadurai album...
    Anyway Congrats Vairamuthu sir💐

  • @iswaryaiswarya4537
    @iswaryaiswarya4537 2 года назад +65

    உன் வார்த்தைக்கு முன்னால்
    என் வாழ்வே உன் பின்னால் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
    What a amazing lyrics ❤️❤️❤️❤️❤️ I like it ❤️❤️❤️❤️❤️

  • @Siva-pp5iu
    @Siva-pp5iu 3 месяца назад +54

    2024 anyone watching this song.. 🎵

  • @TrendMusic
    @TrendMusic  Год назад +1113

    It's 2023... COMMENT If You are Still Listening to this! 🎧

  • @mohamedthanveer2010
    @mohamedthanveer2010 4 года назад +517

    இது தான் வைரமுத்துவின் வைரவரிகள்..
    எப்போதுமே இன்பம் என்றால் முன்னேற்றமே ஏது.???

  • @jivithat6305
    @jivithat6305 Год назад +31

    ரோஜா பூக்கள் அழுதால் அது தேனை சிந்தும்
    என் ராஜா பய நீ அழுதால் அதில் ஞானம் மிஞ்சும்......favrt ❤️🎶🥀

    • @greentemples8773
      @greentemples8773 Год назад

      அது யானம், ஞானம் இல்லை

  • @annaduraisundaram8621
    @annaduraisundaram8621 Год назад +43

    இருக்கும் போது அப்பாவின் அருமை புரியாது பிள்ளைகளுக்கு அப்பாதான் எதிரி. அவர் இறந்த பின்னே தெரியும் உண்மையான எதிரி தன் அறியாமை என்றே😰

  • @swingbreakoutstocks13
    @swingbreakoutstocks13 4 года назад +2538

    யாரெல்லாம் இப்பவும் 2020 la இந்த பாடலை விரும்பி பாக்குறீங்க

  • @Akhilvm-vd2bp
    @Akhilvm-vd2bp 7 лет назад +896

    I think vijay sethupathy deserves national award for dharmadurai and iraivi

    • @mefith1
      @mefith1 7 лет назад +47

      I am also from Kerala and felt the same....Akshay Kumar didnt even deserve a state level award. Now i have lost all the respects for these awards, recognition and love from the audience is the real award.....in that case Sethupathy is the real winner

    • @ajithkumar5282
      @ajithkumar5282 7 лет назад +1

      Koothi KoluPa Aha Da Loosuu Punda

    • @lovepeaceandhappiness
      @lovepeaceandhappiness 7 лет назад +37

      Now a days I am having lots of doubt about National awards. Vijay sethupathi should have got the best actor award. The award missed you Vijay sethupathi. You are always no.1 actor.

    • @ramvenkatesh9554
      @ramvenkatesh9554 6 лет назад +2

      yes...correct

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 5 лет назад +1

      Akhil. vm 7

  • @KarthiK-pc9fx
    @KarthiK-pc9fx Месяц назад +10

    நீ இன்னோர் உயிரில்
    இன்னோர் பெயரில் வாழ்ந்து விடு❤❤

  • @mirunalini4960
    @mirunalini4960 9 месяцев назад +12

    உன் வார்த்தைக்கு முன்னால் என் வாழ்வே உன் பின்னால் ❤ This lines fav to my heart and fav song always ❤

  • @nikhil0499
    @nikhil0499 7 лет назад +2873

    This Man fits for everything
    give him local Area boy Character- He gives his 100%
    Give Him a Rowdy Character- 100%
    Give Him a police getup: 100%
    Give him a Romantic hero character-100%
    Give him common man with social message character-100℅
    Media person, Guest roles, Everything he gives his best... Some films are not films and dharamadhurai is one amongst it.

  • @warriorking2774
    @warriorking2774 5 лет назад +562

    While seeing Vijay seetupathi and tamannah I recognize my mom and dad. .my dad is also doctor but so much kind and simple hearted,my mom is so fair like tamannah and so much beautiful ,I think this film is about my mom and dad😊😊😊😊

  • @chandrachandrakala-bl2tw
    @chandrachandrakala-bl2tw 22 дня назад +3

    Vijaysethupathi all favourt❤❤

  • @Paramasivamuthu1996
    @Paramasivamuthu1996 5 месяцев назад +10

    காதலுக்கும் கல்யாணத்துக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எனக்கு சொந்த ஊர் தென்காசி தான் காதல் வாழ்க்கையின் எல்லை வரை இருக்கும் கல்யாணம் அப்படி இல்லை காதல் மட்டுமே நிலையானது என் மனைவி பெயர் நஸ்மத் அவள் எனக்கு கிடைத்த வரம் எனக்கு அவளுக்கும் மிகவும் அதிகமாக பிடிக்கும் இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இந்த பாடல் சலிகவே சலிக்காது....❤ நானும் அவளும் மட்டுமே ... லவ் யூ பாப்பா ...மிஸ் யூ டி பொண்டாட்டி....

  • @karthickm1400
    @karthickm1400 4 года назад +369

    பாடலில் வரும் இயற்கை. இவ்வளவு அழகா இருக்கும் எங்க தமிழ்நாடு. கொராணா வைரஸ் ஆள வீனா போய் நிக்குதே.... கடவுள் பழைய நிலை வந்து என் தமிழ் மக்கள் சந்தோசமா வாழனும்

  • @sangeethasangeetha6016
    @sangeethasangeetha6016 2 года назад +131

    எத்தனை முறை பார்த்தாலும் கேட்டாலும் சலிக்காத எனது உயிரில் மனதில் ஆழமாக பதிந்த பாடல் வரிகள்
    இந்த பாடலை உருவாக்கவில்லை செதுக்கி உள்ளார்கள்.

  • @sk-bb3th
    @sk-bb3th Год назад +24

    புண்பட்ட என் மனதிற்கு இந்த பாடல் ஆறுதல் தருகிறது

  • @priyankaen3201
    @priyankaen3201 3 месяца назад +48

    Anyone 2024❤

  • @azhaguvelmurugan8145
    @azhaguvelmurugan8145 3 года назад +654

    இசைக்கு = யுவன்
    வரிகளுக்கு = வைரமுத்து
    இயற்கைக்கு = தென்பொதிகை தென்காசி

    • @chandra5828
      @chandra5828 Год назад +4

      Varikaluku na muthukumar bro

    • @losiniravi9670
      @losiniravi9670 Год назад +1

      Lyrics muthukumar

    • @VijayKumar-fh1nz
      @VijayKumar-fh1nz Год назад +1

      Sema place & sema singing & sema lyrics & sema acting & sema nature place & i really mis village place & i am in city...

    • @Anto-ib6tg
      @Anto-ib6tg Год назад +1

      No it's vairamuthu 👍🏽

    • @losiniravi9670
      @losiniravi9670 Год назад

      Na muthukumar than bro indha song ku avaruku national award kuduthanha

  • @sriramarvindhan9230
    @sriramarvindhan9230 7 лет назад +316

    no one to replace YUVAN 😍 ...
    . Awesum song ...

  • @drakgsiddharthabhimanyu911
    @drakgsiddharthabhimanyu911 25 дней назад +3

    தயவுசெய்து இந்த பாடலை நம்பாதீர்கள் & கேட்காதீர்கள் நண்பர்களே. ஏனெனில் இந்த வரிகள் & இந்த இசை உங்களை மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் காதலிக்க வைக்கும். Happy& thanks

  • @jagadeesanvadivelu6771
    @jagadeesanvadivelu6771 Год назад +23

    Hats off to Seenu Ramasamy for getting us into the village life through this movie. Never seen such acting talent in Tamannah! Simply Superb !!! VJS not to mention, he is a class apart !!!
    Best movie !! This song in particular makes me feel like I'm in a village scenic view (close your eyes and listen, you will surely be there !!! )

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 3 года назад +228

    Chinmayi voice ❤️❤️ so soft nature it's like a peacock feather into the ears

  • @manuzlinkml5149
    @manuzlinkml5149 5 лет назад +237

    7th standard la irunth yuvan fan... 😍😍😍😍 25age layum my fev u1😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @azhagusulochan9048
    @azhagusulochan9048 6 месяцев назад +25

    5:06 உன் வார்த்தைக்கு முன்னால் ,
    என் வாழ்வே உன் பின்னால் ✍️
    Amazing lyrics ❤️🤲

  • @jeyanthibaki9322
    @jeyanthibaki9322 Год назад +18

    நீ தாவி தாவி தழுவும் போதும் தாய்மை உண்டு.... நான் நெஞ்சாகூட்டில் சாயும் போதும் நேர்மை உண்டு...
    இதைவிட கண்ணியமாக ஒரு காதலை கூற வேறு மொழிகளில் சொற்கள் இருக்கிறதோ......

  • @gokulsiva4253
    @gokulsiva4253 2 года назад +31

    மனசு கஷ்டமா இருக்கும் போது தனிமையில் சென்று இப்பாடலை கேட்கும் போது வரும் பாருங்க feelings, அத சொல்ல வார்த்தையே இல்லை 💚

  • @SelvaKumar-gw9mw
    @SelvaKumar-gw9mw 3 года назад +39

    ராஜா - வைரமுத்து 💗💗
    யுவன் - வைரமுத்து 🎊❣️

  • @vijayanandvj112
    @vijayanandvj112 Год назад +92

    Love never defines a boundary.. 😍
    ✨எந்தப்பக்கம் காணும்போதும்
    வானம் ஒன்று ✨நீ எந்தப்பாதை
    ஏகும்போதும் ஊா்கள் உண்டு✨
    If it fails... 💔🫂
    💖💞நீ இன்னோா் உயிாில் இன்னோரு
    பெயாில் வாழ்ந்துவிடு……💜💕

  • @chitteshsanjana9381
    @chitteshsanjana9381 Год назад +15

    நான் சோகத்தில் இருக்கும் போது கேட்கும் பாடல்... அனுபவத்தின் வரிகள் 😍

  • @arrthisampath3000
    @arrthisampath3000 4 года назад +1171

    விஜய்சேதுபதி கண்ணில் எதோ ஒரு ஈர்ப்பு சக்தி உள்ளது,,, ஒப்புக்கொண்டால் like போடுங்க,,,

    • @devis9983
      @devis9983 4 года назад +11

      True. His eyes, smile and voice.. very impressive.

    • @arrthisampath3000
      @arrthisampath3000 4 года назад

      @@devis9983 😁😁😁

    • @nagarajan1532
      @nagarajan1532 3 года назад +15

      ஒப்பு கொள்கிறேன்.. கொஞ்சம் வாயில் சனியும் இருக்கிறது

    • @arrthisampath3000
      @arrthisampath3000 3 года назад +3

      @@nagarajan1532 என்ன சொல்லறீங்க??

    • @nagarajan1532
      @nagarajan1532 3 года назад +2

      @@arrthisampath3000 அவர் அரசியல் சம்பந்தப்பட்ட விசயங்களில் கவனம் செலுத்த வேண்டாம்

  • @sivachidambaramsiva2333
    @sivachidambaramsiva2333 5 лет назад +307

    இந்த பாடலை கேட்கும் போது நம் சொந்த ஊரில் இருக்கும் மனநிலை 😙😙😙😙

  • @Jo_sings
    @Jo_sings 3 месяца назад +6

    Melodious Queen Chinmayi ❤
    She deserves National Award for this song 🫶🏼

  • @harikirija2125
    @harikirija2125 9 месяцев назад +11

    காலத்தால் அழியாத பாடல் வரிசையில் இதுவும் ஒன்று.... ❤❤
    16.8.2023..❤❤❤❤❤❤

  • @veluvelu9078
    @veluvelu9078 3 года назад +164

    படிப்புல ஜெய்ச்சி வாழ்க்கைல தோத்துட்டேன்.... semma diolage vijay sethupathi anna

    • @SweetySweety-vc7yz
      @SweetySweety-vc7yz 2 года назад +2

      Naanum

    • @roselab1455
      @roselab1455 2 года назад +1

      Super song...

    • @kjo9358
      @kjo9358 Год назад +1

      Same

    • @cutiee._._crush_.2437
      @cutiee._._crush_.2437 Год назад +2

      En apd sonanga..enaku puriyala..explain panringala..coz na padam pakala

    • @veluvelu9078
      @veluvelu9078 Год назад

      @@cutiee._._crush_.2437 விஜய் சேதுபதி அவர்கள் அந்தப் படத்தில் MBBS படித்திருப்பார்....பிறகு ஒரு பெண்ணை காதலித்து இருப்பார் ஆனால் அந்தப் பெண் தற்கொலை செய்து கொள்வார்... அதுதான் படிப்பில ஜெயிச்சு வாழ்க்கையில தோத்துட்டேன் dialogue...

  • @vinothkumar-oc5pm
    @vinothkumar-oc5pm 5 лет назад +116

    Vairamuthu won National award for this song

  • @shanavas6817
    @shanavas6817 Год назад +11

    காதல் தோல்விக்கு பின் வாழ்க்கையே இல்லை என இருக்கும் இளைஞர்கள் கேட்கும் பாடல்... ❤️ பாடலுக்கு நன்றி ❤️

  • @ramamoorthy8453
    @ramamoorthy8453 2 года назад +6

    ஒரு காதல் தோல்வி காணும் போது காதலுண்டு.....வாழ்க்கையே தோல்விகளுக்கு பிறகுதான் ஆரம்பமாகிறது❤️

  • @nellainellai1432
    @nellainellai1432 3 года назад +122

    மனசு சரியில்லானா இந்த பாடலை கேட்பேன் என் வாழ்க்கையும் இப்படி தான் இருக்கு

  • @kadayanallurtimes360
    @kadayanallurtimes360 2 года назад +32

    தென்காசியின் சுற்றுவட்டாரம்,குற்றால அருவி
    என இப்பாடல் பார்க்கும் போதே ஒரு தனி உணர்வு.

  • @mmda8412
    @mmda8412 Год назад +34

    One of my favourite.This song contain some emotions❣️

  • @guruprasad-tz2oi
    @guruprasad-tz2oi Год назад +5

    எதை ரசிக்க என்று தெரியவில்லை இந்த பாடலில் உள்ள குற்றாலம் தின் இயற்கை அழகையா!!!!இந்த பாடலின் வரி யையா!!!! தமன்னா விஜய் சேதுபதி அழகான காதலையா "இல்லை"நம்மோட இதயத்தில் கலந்த இந்த இனிமையான இசையை கொடுத்தா யுவன் யா !!!❤

  • @samsulalamgs7647
    @samsulalamgs7647 4 года назад +703

    பொதிகை மலை, தென்காசி-குற்றாலம் சாலை, பழைய குற்றாலம், காசி விஸ்வநாதர் கோயில், ஹாஜி முஸ்தபா கடை , வைரமுத்து, யுவன் 💓💓💓💓❤️❤️

    • @mujiburrahman2787
      @mujiburrahman2787 4 года назад +17

      Credits டு சீனு ராமசாமி டைரக்டர்

    • @abumujahid3159
      @abumujahid3159 3 года назад +15

      வடகரை டேம் விட்டுடீங்க ஹஹஹா

    • @lasanananlasananan7973
      @lasanananlasananan7973 3 года назад

      Super bro good😘😘😍😍👌👌✌✌👍

    • @multiadsindia
      @multiadsindia 2 года назад +1

      Yuvan Magic!

    • @selvamatha505
      @selvamatha505 2 года назад +2

      Namuna nambunga 1000 time entha padathaparthan

  • @prashanth19589
    @prashanth19589 4 года назад +63

    Yuvan the only reason to hear this song and always a repeat mode👍👍👌👌

  • @romanboopathi3247
    @romanboopathi3247 2 года назад +33

    2 நாட்களுக்கு முன்னாடி நடந்த ஒரு துயர சம்பவம் என் மனதை பாதித்துவிட்டது..அதிலிருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருந்தேன்..இந்த பாடலை கேட்டவுடன் மனது கொஞ்சம் லேசானது.. 💙

  • @rameshguru1844
    @rameshguru1844 Год назад +17

    தேன் கூட திகட்டிவிடும்
    ..... ஆனால் என் தித்திக்கும் தமிழ் ஒரு நாளும் திகட்டாது...

  • @kumarnaveen5087
    @kumarnaveen5087 2 года назад +18

    உன் சுவாசப் பையை மாற்று அதில் சுத்தக் காற்று ஏற்று நீ இன்னொரு உயிரில் வேறொரு பெயரில் வாழ்ந்து விடு. என்ன அருமையான வரிகள்....

  • @AjithVlogger
    @AjithVlogger 5 лет назад +573

    வைரமுத்து👏👏👏

    • @sabarimsv
      @sabarimsv 3 года назад +3

    • @ABMSwethaP
      @ABMSwethaP 3 года назад +1

      Mch😀😀😀😀😍😍😎😎😋😋🤩🤩🤗🤗

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 3 года назад +2

      Aduthavangaloda uzhaipa thirudravannu sollunga

    • @anushmanman2314
      @anushmanman2314 3 года назад +2

      @@selvaraghavanselva206 y?

    • @selvaraghavanselva206
      @selvaraghavanselva206 3 года назад +3

      @@anushmanman2314 Sara sara saara kaathu songa ezhudhunadha solli vairamuthuku kudukkapatta national award nyaayama lyrics writter Karthik netha sirkudha kedachirukanum andha songa first ezhudhunadhe avardha unga vairamuthu andha lyrics papera paathutu adhula irundha paadal varigala edam maathi pottu edho avare kashtapattu ezhudhunamari kudutharu adhukapram andha paatukku national award kedachadhum indha paata ezhudhunadhu na illa Karthik Netha sirdhandradha endha edathulayum sollama konjamkooda vekkame illama andha awardapoi vaangitu vandharu ippo sollunga avar uzhaippu thirudana illaya?

  • @sivarajasiva9383
    @sivarajasiva9383 12 дней назад +1

    நான் இரசிக்க மறந்த பாடல்..❤
    இதமான இசை மழை மனதில் ❤

  • @nagarajpollathavan711
    @nagarajpollathavan711 3 месяца назад +4

    அனைவருக்கும் இதே போல் ஒரு தேவதை கிடைப்பதில்லை.

  • @ratheeskumar8416
    @ratheeskumar8416 4 года назад +334

    எப்போது சோகமா இருந்தாலும் கேட்கும் பாடல்...புது தெம்பு வரும்..

  • @sathyakumaran5870
    @sathyakumaran5870 4 года назад +411

    ஒரு நடிகர் எத்தனை படம் வேண்டும் என்றாலும் நடிக்கலாம் ஆனால் விஜய் சேதுபதி அவர்களுக்கு மட்டும் ஒரு தனித்துவம் இருக்கு எந்த நடிகைகூட நடித்தாலும் ஜோடி பொருத்தம் அவ்வளவு அழகாக இருக்கும் விஜயகாந்த், முரளி இவர்கள் வரிசைல விஜய் சேதுபதி கருப்பு அழகு 🥰🥰🥰

    • @srithikasri8632
      @srithikasri8632 3 года назад +5

      Vera leval...

    • @cliff311976
      @cliff311976 3 года назад +6

      Tamil guys always relate to black heroes..

    • @arulmozhi8834
      @arulmozhi8834 2 года назад +3

      well said

    • @kavikavipriya6078
      @kavikavipriya6078 2 года назад

      😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘

    • @SelviJansi-cp9bd
      @SelviJansi-cp9bd Год назад +1

      👍👍👍👍👍

  • @mercyselva9035
    @mercyselva9035 Год назад +9

    என்ன ஒரு அருமையான நுணுக்கமான வார்த்தைகள் கனமான மனதை இலேசாக மாற்றி விடும்

  • @tvntamil9593
    @tvntamil9593 6 месяцев назад +4

    முதலில் எனது அக்கா இலக்கியா ஒரு முறை பாடிலால் பிறகு இந்த பாடலை கேட்டிருந்தார் மிகவும் அருமை உள்ளது ❤❤❤❤❤❤❤❤❤

  • @swathitangilla7034
    @swathitangilla7034 4 года назад +60

    I think tamanna only can do all type of roles in best way👌💓💓

    • @RishiKumar-fs4qz
      @RishiKumar-fs4qz 3 года назад +9

      True.. Underrated actress

    • @nachannachle2706
      @nachannachle2706 3 года назад +2

      Nah. Anjali, Trisha and Anushka can do better than her. Her expressions are way too dramatic sometimes...a bit too forceful.

  • @maduraimanninmainthargal8596
    @maduraimanninmainthargal8596 3 года назад +441

    எங்கள் மண்ணின் மைந்தர் கவிப்பேரரசு வைரமுத்து ஐயாவின் அழகான வரிகள்...
    7 வது தேசிய விருது பெற்ற பாடல்.

  • @sujithrasujithra-jn4cp
    @sujithrasujithra-jn4cp Год назад +3

    உன் வார்த்தைக்கு முன்னால்.... என் வாழ்வே உன் பின்னால் 💯.... மை favoure lines... All time favorite song

  • @yuvashreeselvamyuvashreese6073
    @yuvashreeselvamyuvashreese6073 20 дней назад +1

    Ne thaavi thaavu thaluvumbothum thaaimai undu....❤Naan nenjangootil saaiumbothum nermai undu...❤fav line ever 🥰😘

  • @swaroopareddy820
    @swaroopareddy820 5 лет назад +212

    I am from Andhra but i like Tamil movies also especially this song made me the fan u1, what a music and Vijay sir,Tammy did the great job

  • @nellainellai1432
    @nellainellai1432 3 года назад +56

    வாழ்க்கை யில் அடிபட்டவர்கலுக்கு இந்த பாடல் ஒரு ஆறுதல் தரும்

  • @pratheekshaapratheekshaa1215
    @pratheekshaapratheekshaa1215 2 года назад +13

    No words to express my feelings...🥺🥺 Lyrics are so... Relaxing...🥰🥰🥰❤️💕

  • @kakashihatake6079
    @kakashihatake6079 Год назад +8

    மனதை வருடும் இளையராஜாவின் சாயலை உணர முடிகிறது ❤❤