உங்களுக்கு இனி உடல் சோர்வாக இருக்காது! Dr. Sivaraman speech about Fatigue in Tamil | Tamil speech

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • உங்களுக்கு இனி உடல் சோர்வாக இருக்காது! Dr. Sivaraman speech about Fatigue in Tamil | Tamil speech
    #drsivaraman #tamilspeech #fatigue #உடல்சோர்வு #sivaramansiddha #sivaramanspeech #healthtips #body #tiredness #tamil #tamilspeechbox

Комментарии • 274

  • @sengusenguttuvan1989
    @sengusenguttuvan1989 11 месяцев назад +263

    மனதில் நிம்மதி இல்லை, உறக்கம் இல்லை..

    • @thev3master152
      @thev3master152 10 месяцев назад +18

      saraku potu thugu

    • @ananthrajmohanjaganathan2266
      @ananthrajmohanjaganathan2266 10 месяцев назад +15

      Ellar vazhkaium apadithan iruku.. Night phone vaichitu Thoonga try panunga... Thhokam Illama irukuradhu dhan Neraya pbm starting point

    • @udayakumars8379
      @udayakumars8379 10 месяцев назад +1

      ​😮

    • @Youtubeuser-gx6jd
      @Youtubeuser-gx6jd 10 месяцев назад

      Ganja adi

    • @invisibledon4060
      @invisibledon4060 9 месяцев назад +5

      Morning gym ku ponga evening badmittion vilada ponga udamba verka vai body tired ayi automatica 9clock thoonga poiruva..
      Next day morning automatica 5clock enthuchurva..

  • @marymaggie8397
    @marymaggie8397 Год назад +31

    சிறப்பான பதிவு. வைட்டமின் டி குறைபாட்டால் சோர்வு ஏற்படுகிறது.

  • @DevakaniXavier-jg7oh
    @DevakaniXavier-jg7oh 3 месяца назад +16

    தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 நன்றி டாக்டர்

  • @kaliappanelegant3354
    @kaliappanelegant3354 6 месяцев назад +4

    An extraordinary excellent speech. Everyone Please listen fully.

  • @kmchidambaramsnkmcsn8882
    @kmchidambaramsnkmcsn8882 Год назад +47

    நல்ல காணொளி.
    எல்லா விதத்திலும் இயற்கையோடு
    ஒன்றி வாழ்ந்தால்
    உடல் மன உற்சாகம் உத்திரவாதம்.

  • @nvijayalaksh3162
    @nvijayalaksh3162 Месяц назад +3

    நீங்கள் சொன்ன எல்லாமே எனக்கு இருக்கு. தைராய்டு தவிர. மன அழுத்தம், தூக்கமின்மை, அறையில் காற்றோட்டமின்மை, இரத்த சோகை. எல்லாமே இருக்கு sir

  • @sivasubramanianb3989
    @sivasubramanianb3989 Год назад +80

    தெளிவாக சொல்கிறீர்கள். உங்களுக்கு என் பணிவான நன்றி

  • @Moulik563
    @Moulik563 Год назад +80

    அய்யா இப்படி தெளிவாக விளக்கம் கொடுப்பது அருமை 👌👌🙏🙏

  • @rajendranrajendran1897
    @rajendranrajendran1897 Год назад +27

    எளிதாக புரிந்து கொள்ளும் தெளிவான பதிவு

  • @selvarajanselvarajan3396
    @selvarajanselvarajan3396 Год назад +25

    வாழும் மருத்துவர் தன்னலலம் கருதாது வாழும் நீங்கள் வாழியவே

  • @RAMESH_191
    @RAMESH_191 Год назад +63

    அருமையான பயனுள்ள தகவல்கள் நன்றி ஐயா வாழ்க வளமுடன்

  • @lakshmiarasan12arasankk65
    @lakshmiarasan12arasankk65 Год назад +38

    தங்களது பணி சிறக்கட்டுமே வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 💐🤝🙏

  • @skventhan7215
    @skventhan7215 Год назад +3

    Dr.sivaraman.sir.unga.Advice.miga.pramaatham.vaazhga......

  • @seenivasanp2079
    @seenivasanp2079 3 месяца назад +3

    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @beermohamedbeermohamed5855
    @beermohamedbeermohamed5855 Год назад +8

    உங்கள் ஆலோசனைக்கு நன்றி சற்று தெளிவு கிடைத்தது எனக்கு

  • @jjagencieskmd865
    @jjagencieskmd865 5 месяцев назад +5

    சிறப்பு மிக்க பதிவு ஐயா வாழ்க வளமுடன்⭐⭐⭐❤❤❤

  • @geetha6983
    @geetha6983 Год назад +8

    தெளிவாக புரியவைத்திர்கள் ஐயா நன்றி

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 Год назад +21

    தெளிவான விளக்கம்👌. அனைவருக்கும் பயனுள்ள பதிவு. 👌👌👌🙏🙌👍

  • @hxhxdjdhhdhdhdhh1040
    @hxhxdjdhhdhdhdhh1040 Год назад +13

    100%truth Thank you Dr..

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 Год назад +6

    மிகச் சிறப்பான அறிவுரை டாக்டர். பிரணாயோகம் உடல் பயிற்சி அவசியம் என்று வலியுறுத்தி உள்ளீர்கள். மிகவும் நன்றி

  • @thanikachalamr2894
    @thanikachalamr2894 Год назад +4

    மிக மிக அற்புதமான பதிவு ‌மகிழ்ச்சியான செய்தி சொல்லி இருக்கிறீர்கள். நன்றி . வாழ்த்துக்கள்.

  • @sivasusi1940
    @sivasusi1940 Год назад +8

    மிகத்தெளிவான பயனுள்ள தகவல்

  • @ssr7222
    @ssr7222 Год назад +17

    மிக அருமையான வழிகாட்டுதல் பதிவு நன்றிகள் கோடி sir

  • @kumaradev6162
    @kumaradev6162 Год назад +3

    Very informative
    Thank u sir

  • @arunkannankannan5016
    @arunkannankannan5016 2 месяца назад +2

    Crt aah sinninga sir love you sir ❤

  • @kowsalyasivakumar2313
    @kowsalyasivakumar2313 Год назад +3

    Thankyou very much Dr🙏🙏

  • @PgmTamil
    @PgmTamil 11 месяцев назад +4

    That's why Muslim worship everyday 5times❤God know which one is best for Human ❤

  • @jayanarasimman6425
    @jayanarasimman6425 Год назад +14

    God bless you Sir. Society needs your service always.

  • @veeramanirasu3494
    @veeramanirasu3494 11 месяцев назад +4

    தெளிவான விளக்கம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 சார்

  • @srivina1444
    @srivina1444 Год назад +12

    மிகத் தெளிவான விளக்கம் சார் நன்றி.

  • @prasathabic1480
    @prasathabic1480 Год назад +3

    Good evening sir
    Rhmatoid arthritis pattri oru pathvu sir
    Please sir

  • @sugumarsugumar5005
    @sugumarsugumar5005 Год назад +3

    மிக்க நன்றி பயனுள்ள தகவல்

  • @sangeesrini2714
    @sangeesrini2714 Месяц назад

    அருமை ❤

  • @sinclairs7304
    @sinclairs7304 Год назад +62

    டாக்டர் சார், உங்கள் பதிவை பலமுறை ஒரு விருப்பமுடன் பார்க்கவில்லை...ஆனால் பதிவின் பயனை உங்கள் செய்தியால் உணர்கிறேன்..இனி தவறாமல் பார்ப்பேன்..நன்றி சார்...

  • @novelandme6427
    @novelandme6427 Год назад +41

    ஆமாம் சார் உற்சாகமாக இல்லை ரொம்ப சோர்வா இருக்கு என்னோட முதல் பிரசவத்திற்கு பிறகு...

    • @meenat21
      @meenat21 Год назад +5

      Same problem

    • @Ram-si3ry
      @Ram-si3ry Год назад +3

      Thyroid profile test pannunga

  • @amutham5332
    @amutham5332 Год назад +10

    I appreciate your mentioning about pranayam. It is true that practicing pranayam will keep one energetic through the day. Also your mention about B12 deficiency and anemic as a cause for tiredness is also appreciable. In addition to all these, there seems to be an another cause which is causing tiredness.
    I.e. vitamin D deficiency,
    Which is available in plenty in sunlight.

  • @rkrowdyrkrowdy6235
    @rkrowdyrkrowdy6235 Год назад +4

    Dr. Sivaraman sir correcte your answer 👌👌👌👌🤭🤭😘😘

  • @murugesangf4098
    @murugesangf4098 Год назад +7

    சூப்பர் விளக்கம் ஐயா...

  • @veluvelu7231
    @veluvelu7231 Год назад +27

    அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்

    • @klakshmiklakshmi-zd8mv
      @klakshmiklakshmi-zd8mv Год назад

      Thank u very much sir 🌹🌹🌹🦋🦋🦋👌👌👌👏👏👏😄😁😄

  • @edwinrajmanohar6702
    @edwinrajmanohar6702 5 месяцев назад +1

    பயனுள்ள தகவல் 🎉

  • @albertdevasahayamwenceslas1927
    @albertdevasahayamwenceslas1927 Год назад +6

    நன்றி மருத்துவர் ஐயா

  • @100mahalingam
    @100mahalingam Месяц назад

    நன்றிகள் பல 🙏🙏🙏

  • @saranaabraham5858
    @saranaabraham5858 10 месяцев назад +1

    Good doctor 🎉🎉

  • @muthukumaraswamythenmozhi2405
    @muthukumaraswamythenmozhi2405 Год назад +2

    நன்றி நண்பரே

  • @mahalakshmiramaswamy1288
    @mahalakshmiramaswamy1288 Год назад +17

    Thank you Doctor.
    Giving clarity, awareness with CONFIDENCE as always

  • @selvamanicattringservicese3881
    @selvamanicattringservicese3881 Год назад +5

    நன்றி அய்யா வணக்கம்

  • @sangeethas4514
    @sangeethas4514 4 месяца назад +1

    Thank you so much for sharing this detailed and useful information with us, sir. It has been very helpful and we appreciate your effort and generosity.

  • @thayalinithaya544
    @thayalinithaya544 2 месяца назад

    நன்றி ஐயா

  • @RajeshwariS-g3y
    @RajeshwariS-g3y 5 месяцев назад +1

    நன்றி சார்🙏🙏

  • @shajahansm1612
    @shajahansm1612 11 месяцев назад +21

    அறிவார்ந்தவர்கள் அனைவருமே மதச்சார்பற்றவர்கள்
    மதச்சார்பற்ற நபர்கள் மட்டுமே பிறர் நலன் விரும்பிகள்
    அறிவியலாளர்கள் எல்லோரும் சுயநலம் பற்றி மனதில் எண்ணிக்கொண்டு அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிப்பதில்லை
    கண்டுபிடித்த பின்பும் சுயநலமாக எண்ணி கண்டு பிடிப்புகளை வெளியீடு செய்யாமல் இருப்பதில்லை
    மனித சமுதாயத்தின் நலனுக்காக வாழ்வதே இயல்பாக கொண்டவர்கள்

  • @saibabu3598
    @saibabu3598 4 месяца назад +1

    வாழ்க வளமுடன்

  • @chandrasekarr406
    @chandrasekarr406 Год назад +2

    THANKYOU SIR

  • @syed101951
    @syed101951 Год назад +16

    நல்லதொரு முக்கிய பதிவு 🙏
    இந்த 10.47 நிமிட பதிவில்
    நீங்கள் ஒரு சித்த மருத்துவர்
    என்பதை உங்களது பேச்சில்
    ஏதாவது வகையில் விளக்கத்
    தவறியதால் , முதல் முறையாக உங்களைப்
    பார்ப்பவர்கள் அனைத்து
    டெஸ்ட் செய்தவுடன் ஆங்கில
    மருத்துவரை நாடி அந்த மருத்துவம் செய்து கொள்வார்கள் என்று தான்
    என்னைப் போன்றவர்கள்
    நினைப்பார்கள் 😩

    • @S.Gurumanickam
      @S.Gurumanickam 3 месяца назад

      இவருடைய நோக்கமே அது தான். இவருக்கு சித்த மருத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லை. அலோபதிக்கு ஏஜன்டாக தான் வேலை செய்கிறார். இவரது பதிவுகளில் உண்மைத் தன்மையே இருக்காது

  • @SaravananV-b6n
    @SaravananV-b6n 25 дней назад

    அய்யா தங்களுடைய பேச்சை மிகவும் விரும்பி தொடர்ந்து கேட்பவன்.தங்களது பணிகள் சிறக்க வாழ்த்துகள்...ஒரு கிராமத்து நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் எங்கள் பள்ளிக்கு வருகை தந்து ஒரு சொற்பொழிவு கொடுக்க முடியுமா?மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் நன்மையளிக்குமே

  • @karthikmohan136
    @karthikmohan136 Год назад +6

    Super explanation sir. Good advice.

  • @JOJO-ht4pc
    @JOJO-ht4pc Год назад +3

    அருமையானா தகவல் அய்யா நன்றி ❤️❤️❤️

  • @marianathanmartial7901
    @marianathanmartial7901 Год назад +6

    Good speech Thankyou Sir God bless you give you so much speech about health

  • @sheelas1513
    @sheelas1513 11 месяцев назад

    👌👌 thank u Dr. miga arumai, thevaiyanadhu, thevai atradhu, aabathanadhu anaithum thelivaga koorineergal. 🙏🙏🥰👏🌺

  • @sithibajeela8624
    @sithibajeela8624 Год назад +3

    Thank you Dr very clear information,. Keep well take care.

  • @rajalakshmi682
    @rajalakshmi682 Год назад +3

    நன்றி சார் ரொம்ப ரொம்ப மிக அற்புதமான பதிவு நன்றி சார்

    • @nappisview8821
      @nappisview8821 Год назад

      ரொம்ப நன்றி சார் 🙏

  • @Ravi-c3n
    @Ravi-c3n Год назад +3

    Super & Fhentastic valiuable Thaghaval for patiants.🎉

  • @SubashDas-zb2hh
    @SubashDas-zb2hh 5 месяцев назад +1

    Very yousful video

  • @rajagangasalam6945
    @rajagangasalam6945 Год назад

    Ungalin sevai makkalukku thevai

  • @titanlegendyt7267
    @titanlegendyt7267 Год назад +7

    Thq sir.. very clear and good explanation... thank you very much

  • @karananpriya2756
    @karananpriya2756 Год назад +2

    நண்றி அண்ணா

  • @dineshkumar-be3dm
    @dineshkumar-be3dm 2 месяца назад +1

    Yes doctor. Night full ah thoongi next day morning 7 am elunthaalu, again 11.30 am work panna panna tired ah thookam ah varuthu. Nyt koratai iruku. Morning eluntha thoongi entricha freshness eh illa. Will try to follow ur advice.

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Год назад +10

    நன்றி வாழ்கவளமுடன்

  • @malinyvijeyaruban5875
    @malinyvijeyaruban5875 Год назад +12

    மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஐயா

  • @naganathana5624
    @naganathana5624 Год назад +4

    அழகான சிறப்பான தெளிவான விளக்கம் நன்றி

  • @AKR-KUMAR
    @AKR-KUMAR Год назад +23

    Sir ur excellent.. Karunjeerakam kanji I tried as u told it's a wonderful medicine.. i have severe ulcerative colitis with bleeding.. i have taken this kanji for 3 days.. it's a miracle.. now the bleeding has stopped..

  • @SaraswathiMariappan
    @SaraswathiMariappan Год назад +6

    Thanks for your clear explanation. Sir🙏

  • @Rani-qm4px
    @Rani-qm4px 3 месяца назад

    Mikka nanri iyya

  • @ShivadassSahadevan
    @ShivadassSahadevan 5 месяцев назад

    நன்றி அய்யா

  • @rajeshkanna7284
    @rajeshkanna7284 Год назад +2

    Mass sir.
    Thanks.
    Super.

  • @syedsajeth1536
    @syedsajeth1536 Год назад +24

    🙏🙏👍👍 Exclent Speech Thank you so much 🌹🌹🌹

  • @coimbatorean2671
    @coimbatorean2671 11 месяцев назад

    Thank you sir

  • @govindarajmuniyandi9127
    @govindarajmuniyandi9127 Год назад +5

    Excellent speech sir

  • @karunanandamm3864
    @karunanandamm3864 Год назад +1

    Thank you Dr.

  • @rajaganapathi1035
    @rajaganapathi1035 11 месяцев назад

    Good Speech Thanks

  • @rajaraja6879
    @rajaraja6879 4 месяца назад +1

    Super ❤️ sir

  • @Saravanan-kz1ms
    @Saravanan-kz1ms 11 месяцев назад +2

    Keerai ,valadundu,pidrud,valaipalam, kondakatalai

  • @நம்மஊருவந்துடுச்சி

    இந்த வீடியோவை நன்றாக கவனியுங்கள் பயிற்சி பழங்கள் போதும் மன அழுத்தம் எதை பற்றியும் கவலைப் படாமல் இருக்க வேண்டும் பிறந்தாள் மரணம் உறுதி.

  • @senthilvel553
    @senthilvel553 Год назад +4

    Very informative sir 👌👏🙏

  • @sivasamykp-zm8vx
    @sivasamykp-zm8vx 5 месяцев назад

    Very very excellent sir 100% correct

  • @inallasivan7322
    @inallasivan7322 4 месяца назад

    Pranayam epadi cheyanum video podunga sir

  • @RameshSir-j2t
    @RameshSir-j2t Год назад +1

    Super.. Thank u..sir

  • @sundarisundari740
    @sundarisundari740 Год назад

    Thank you sir correct ana time la entha vedio na pathu ennoda udambula erukura problem pathi nanea therichuketan sir

  • @thabothinimaheswaralingam9560
    @thabothinimaheswaralingam9560 Год назад +23

    வாழ்க வளமுடன் 🙏🏽

  • @vijayalakshmisekar2200
    @vijayalakshmisekar2200 Год назад

    Excellent doctor thanks

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 Год назад +1

    Superb tops
    Thank you

  • @jacksonj5496
    @jacksonj5496 Год назад +1

    Thank you .👌👌👍

  • @Mohamedalijinna-t4s
    @Mohamedalijinna-t4s 5 месяцев назад

    Best speech no 1

  • @malamala.c2924
    @malamala.c2924 Год назад +5

    Nandri sir very useful advice 🙏

  • @AkbarAli-td4we
    @AkbarAli-td4we Год назад +4

    Thanks for your details sir very usefull tips

  • @devika3225
    @devika3225 Год назад +9

    u say crt na 😭😭😭😭..veetla sona keka matranga...lazy nu solli thitturanga... 😭.... Raththa sokai erukku na

  • @IRSHADALI-tc3or
    @IRSHADALI-tc3or Год назад +2

    Thanks for your advice sir

  • @natarajanganesan5858
    @natarajanganesan5858 Год назад +2

    Very nice speaking

  • @vanavilvanavil6801
    @vanavilvanavil6801 Год назад +6

    Thank You Sir. Very Usefull information

  • @narasimmannarasimman9251
    @narasimmannarasimman9251 Год назад +1

    Good Message

  • @sudhagopalan6551
    @sudhagopalan6551 Год назад

    Arumaiyana villakam