THE META SECRET | Subconscious Mind Programming | Mind/Body Integration | Activate Your Higher Mind

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • திரு. வர்மா ரமேஷ் பாபு அவர்களின் வர்மா சிகிச்சை 5 நாள் ஆன்லைன் வகுப்பு மற்றும் ஒரு நாள் நேரடி பயிற்சி வகுப்பு
    🤵 சிறப்பு விருந்தினர்: திரு. வர்மா ரமேஷ் பாபு
    🗓️ ஆன்லைன் வகுப்பு தேதி: செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 20, வரை 2024
    ⏰ நேரம்: மாலை 07.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை.
    🗓️ நேரடி பயிற்சி வகுப்பு தேதி: அக்டோபர் 06, 2024
    ⏰ நேரம்: காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை.
    💰 நுழைவு கட்டணம்: 3000/-
    📞தொடர்புக்கு: +91 8220667120
    பதிவு இணைப்பு: pages.razorpay...
    *
    SYLLABUS / பாடத்திட்டம்
    ✅ வர்மம் என்றால் என்ன?
    ✅ அடங்கல் என்றால் என்ன?
    ✅ தொடுவர்மம், படுவர்மம் கண்ணோட்டம்
    ✅ வர்மம் ஆற்றல் ஓட்டம் மற்றும் அதன் பாதைகள்
    ✅ வர்மம் மற்றும் அடங்கல் அதன் இடம் மற்றும் நோக்கம்.
    ✅ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தகுதி
    ✅ மாத்திரை பற்றிய விரிவான விவாதம், காலம் அழும் நேரம் (வர்மத்தில் நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம்)
    ✅ தலைவலி மற்றும் தூக்கமின்மையைப் போக்குவதற்கான நுட்பங்கள்.
    ✅ மூளை டோனிங் பயிற்சிகள்
    ✅ கண் வலிமை மற்றும் காது பிரச்சனைக்கு தீர்வு
    ✅ வர்மம் மூலம் கோபத்தைக் கட்டுப்படுத்துதல்
    ✅ கபா சமநிலைப்படுத்தும் நுட்பங்கள்
    ✅ உமிழ்நீர் சுரப்பை அதிகரிக்கும்
    ✅ பெண்களின் சிறுநீர் அடங்காமை மற்றும் உந்தி சுளர்ச்சிக்கான தீர்வுகள்
    ✅ குறட்டை மற்றும் இரைப்பை பிரச்சனைகள்
    ✅ கைகள் மற்றும் கால்களின் ஆற்றல்/சக்தியை மேம்படுத்துதல்
    ✅ கடந்தகால கவலைகளை நீக்குவதற்கான நுட்பங்கள்
    ✅ தீய சக்தியிலிருந்து பாதுகாப்பு
    ✅ சிறப்பு வர்மம் புள்ளிகள் மூலம் கால்-கை வலிப்பு மற்றும் உடல் வலியை நிவர்த்தி செய்தல்
    இவை அனைத்தும் இந்த வகுப்பில் தெளிவு படுத்தப்படும்.
    *
    Varma Therapy by Mr. Varma Ramesh Babu is a 5-day online class and a one-day live training class
    🤵 Special Guest: Mr. Varma Ramesh Babu
    🗓️ Online Class Date: September 16 to September 20, 2024
    ⏰ Timings: 07.00 PM to 09.00 PM.
    🗓️ Live Training Class Date: October 06, 2024
    ⏰ Timings: 10.00 AM to 05.00 PM.
    💰Entry Fee: 3000/-
    📞Contact: +91 8220667120
    Registration link: pages.razorpay...
    ****
    Direct Class address:
    Nistai International Lifestyle Centre
    No-276, Sivakanya Thoappu, Alangandi
    Azhiyar, Pollachi, Coimbatore 642101.
    Nistai Map link: shorturl.at/dJNCX
    *
    *******************************************************************************************************
    THE META SECRET | Subconscious Mind Programming | Mind/Body Integration |
    Activate Your Higher Mind

Комментарии • 129

  • @devasahayam9479
    @devasahayam9479 9 дней назад +5

    நன்றி நன்றி நன்றி ஐயா...மகிழ்ச்சி நிறைந்த வாழ்த்துக்கள்...

  • @dhanalakshmic7781
    @dhanalakshmic7781 7 дней назад +3

    கலியுக கண்கண்ட குருவே நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕

  • @DeepakKumar-oi8nx
    @DeepakKumar-oi8nx 24 дня назад +17

    நன்றி ஐயா உங்கள் வார்த்தையில் என் வாழ்க்கையே மாறிவிட்டது எனக்கு அழகான குடும்பம் செல்வம் செழிப்பு அனைத்தும் இந்த பிரபஞ்சம் எனக்கு தந்ததற்கு நீங்களும் ஒரு காரணம் நீங்கள் என் குரு தினமும் உங்களுக்கு நன்றி சொல்வேன்❤❤❤❤❤

  • @KalaiSelvi-xd9bw
    @KalaiSelvi-xd9bw 25 дней назад +10

    ஆழ்மனதின் அற்புத சக்தி, ரகசியம் புத்தகத்தில் உள்ள செய்திகளை மிகவும் எளிமையாக கூறி விட்டீர்கள் . நன்றி . இப்பொழுது தான் இதை புரிந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன் . வாழ்க்கை மிகவும் அழகானதாக மாறிக் கொண்டிருக்கிறது . அம்மி தற்சார்பு அங்காடியில் தான் புத்தகங்கள் வாங்கி படித்தேன் . மிக்க நன்றி

  • @dhachanamoorthy8280
    @dhachanamoorthy8280 26 дней назад +45

    மக்களின் அறியாமை
    போ க்க வந்த கலி யுக
    #போகர் ரெ.
    மிக்க மகிழ்ச்சி நன்றிகள்

    • @sureshragav2281
      @sureshragav2281 26 дней назад +5

      உண்மையில் உண்மை

    • @mariselvam282
      @mariselvam282 25 дней назад +1

      நல்ல கமெண்ட் ❤❤❤

    • @uruthirasingam5247
      @uruthirasingam5247 18 дней назад

      உங்களுக்கு நன்றி

  • @vetriselvanvengateswaran3190
    @vetriselvanvengateswaran3190 20 дней назад +5

    ஹீலர்பாஸ்கர்அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @jeyamaninadar9297
    @jeyamaninadar9297 26 дней назад +14

    மிக்க மகிழ்ச்சி ஐயா!! உங்க வீடியோ பார்த்து நிறைய நேர்மறை சிந்தனை வளர்த்து கொண்டேன் 🙏

  • @cholanskitchenequipments2166
    @cholanskitchenequipments2166 26 дней назад +36

    நன்றி ஐயா மிகவும் தெளிவுபடுத்தி விட்டீர்கள்

  • @reshmiasan8498
    @reshmiasan8498 16 дней назад +4

    Thank you goodness 🌺
    Sir, I wish you live a long healthy and happy life forever 🌸

  • @NareshKumar-fs9wf
    @NareshKumar-fs9wf 26 дней назад +8

    நன்றி நன்றி நன்றி கோடி நன்றிகள் கோடி வணக்கங்கள் Healer baskar அய்யாவுக்கு. குரு சரணம் , praise the lord❤❤ ,Love you jesus ❤❤❤mash allah❤🎉❤😊, அகத்தியர் பாதம் சரணம்,.ஓம் நமசிவாய ❤🎉🎉🎉

  • @sridharbalaji7045
    @sridharbalaji7045 6 дней назад +1

    இதேபோல் நிறைய கருத்துகளை சொல்லவும் நாடு நலம் பெற 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉🎉😢

  • @vasanpalanisamy3509
    @vasanpalanisamy3509 День назад +1

    Thanks for your support sir

  • @darshanadeeksha5474
    @darshanadeeksha5474 8 дней назад +1

    மிக்க நன்றி ஐயா

  • @chandrasekaransekar4021
    @chandrasekaransekar4021 24 дня назад +4

    ஐயா வணக்கம் அருமையான தெளிவான விளக்க உரை பதிவு ஐயா வாழ்க பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் ஐயா.

  • @navanethadhan433
    @navanethadhan433 24 дня назад +3

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஏழேழு ஜென்மம் வாழ்க எல்லா நலன்களும் வளமும் பெற்று வாழ்க

  • @murugavlogs462
    @murugavlogs462 23 дня назад +5

    நன்றி ஐயா நீங்களும் உங்கள்❤❤❤ குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @sivasuntharyrajakumar6509
    @sivasuntharyrajakumar6509 17 дней назад +2

    Thank You Univers Thank You Univers Thank You Univers Thank Nanri Gurguji Nanri Nanri Nanri ❤❤❤❤❤❤❤❤

  • @ramanivijayakumar8001
    @ramanivijayakumar8001 17 дней назад +2

    U are like a father ..,giving more advice to your children to live their life happily..,I’m sincerely thanking you on behalf of all your kids ..,Thanks a lot dear father 🙏🙏🙏🙏🙏🙏

  • @shanmugam3506
    @shanmugam3506 8 дней назад +1

    நன்றி ஐயா

  • @DharbarBriyani
    @DharbarBriyani 21 день назад +2

    அருமையாக விளக்கியமைக்கு மிக்க நன்றி ஐயா 💐🙏

  • @Sneak1740
    @Sneak1740 26 дней назад +4

    மிகவும் தெளிவான விளக்கம் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 கோடி நன்றிகள்

  • @Sairam-3628
    @Sairam-3628 25 дней назад +19

    என்னை பொறுத்தவரை தற்போதைய சுழ்நிலைக்கு ஏற்றவாறு உங்களைப்போன்ற 'ஞானி' உலகத்திலேயே கிடையாது...
    தாங்களும் தங்கள் அன்புகுடும்பமும் வாழ்க வளமுடன்..!

  • @kavithaanandh3234
    @kavithaanandh3234 16 дней назад +3

    Love u sir thanks your shpeech

  • @royalbullet6950
    @royalbullet6950 23 дня назад +3

    மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி

  • @kumaresankaruppusamy780
    @kumaresankaruppusamy780 8 дней назад +1

    நன்றி

  • @gvscreaation-andaman3384
    @gvscreaation-andaman3384 26 дней назад +5

    மிக அருமையான பதிவிற்க்கு நன்றி நன்றி நன்றி அந்தமானில் இருந்து கோபி

  • @Pathmanathan-vs8sq
    @Pathmanathan-vs8sq 26 дней назад +5

    மிக்க நன்றிகள் ஐயோ வாழ்க வளமுடன்

  • @karthikayiniraja5466
    @karthikayiniraja5466 23 дня назад +4

    நற்பவி நற்பவி நற்பவி
    மங்களம் நித்ய சுப மங்களம்
    மிக்க நன்றி ஐயா.

  • @mageninstrumentalmusic8402
    @mageninstrumentalmusic8402 10 дней назад +1

    Good explanation sir

  • @InnasiRaja-cf5st
    @InnasiRaja-cf5st 21 день назад +1

    அன்பு நன்றிகள் அன்பரே ...
    அ. இன்னாசி ராஜா

  • @anbunilavanarumugam5808
    @anbunilavanarumugam5808 19 дней назад +1

    ஆத்மார்த்த நன்றி ஐயா❤

  • @pushpasadhurock7281
    @pushpasadhurock7281 20 дней назад +2

    Thanku u sir unga speech than ennai positive ka think panne vatchi lifela success panneruken

  • @sivagurut1168
    @sivagurut1168 25 дней назад +2

    மிக்க நன்றி ஐயா.
    வாழ்க வளமுடன்.
    வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்.

  • @mageshbojan9536
    @mageshbojan9536 12 дней назад +2

    🙏VAZHGA VAIYAGAM 🙏VAZHGA VALAMUDAN 🙏

  • @Musicallyever
    @Musicallyever 26 дней назад +2

    Thank u anna ❤❤❤❤❤❤❤
    Am so happy to see a beautiful world filled with beautiful people like you who share unconditional love to everyone and This world is THE HEAVEN WE ARE SEARCHING 🙏🏼❣️❣️❣️

  • @meritaa2463
    @meritaa2463 25 дней назад +2

    Thank you very much Sir
    God bless you and your family abundantly forever

  • @VijayaLakshmi-jo5bl
    @VijayaLakshmi-jo5bl 19 дней назад +2

    நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்கவளமுடன்

  • @thulasig7068
    @thulasig7068 25 дней назад +3

    நன்றி நன்றி ஐயா

  • @shanmugamshanmugam9232
    @shanmugamshanmugam9232 22 дня назад +3

    Nandri.nandri.nandri.sir.

  • @mohangoodfood
    @mohangoodfood 26 дней назад +5

    arumaiyaana vilakkam, 100% anaivarum kadaipidikka vendum , miha elimaiyaga vilakkiyatharkku NANDRI, 🙏NANDRI, 🙏NANDRI🙏

  • @tohussain6642
    @tohussain6642 22 дня назад +2

    Great ayya... Subject clear

  • @lalithayegnanarayanan7831
    @lalithayegnanarayanan7831 21 день назад +2

    Romba nandri Iya valgha valmudan

  • @indrailayaraja4832
    @indrailayaraja4832 25 дней назад +4

    🙏🙏🙏சார் தெய்வம் நீங்க ❤️

  • @masstamilan7920
    @masstamilan7920 25 дней назад +2

    நன்றிங்கய்யா. வாழ்க வளமுடன்.

  • @otakutunes47478
    @otakutunes47478 26 дней назад +3

    நன்றி ஐயா,வாழ்க வளமுடன் வாழ்க வையகம்.

  • @arasanhdg9719
    @arasanhdg9719 26 дней назад +3

    He has revealed the SECRET..
    The BEST video from Healer Basker. Everyone, grab this SECRET to Success❤

  • @juvenileaptitude3747
    @juvenileaptitude3747 26 дней назад +3

    Thank you so much guruji 👏 😮🎉❤vaalga valamudan 🎉

  • @giftlingiftlin
    @giftlingiftlin 26 дней назад +5

    Super sir tq

  • @ChelladuraiP-b5w
    @ChelladuraiP-b5w 22 дня назад +2

    உணர்வுகளின் போதும்....... Feel the feelings.....

  • @positivestar001
    @positivestar001 26 дней назад +2

    100% TRUE support healer Bhaskar sir

  • @MyshanMyshan
    @MyshanMyshan 26 дней назад +2

    Super Ji. Vaalga valamudan

  • @priyajo1
    @priyajo1 26 дней назад +2

    Vazhga valamudan Ayya..

  • @santhoshsk6155
    @santhoshsk6155 25 дней назад +2

    Mikka nandri.

  • @saranyaselvaraj6094
    @saranyaselvaraj6094 25 дней назад +2

    Nandri Nandri

  • @akilaarumugam4366
    @akilaarumugam4366 25 дней назад +2

    So myfrnda kandipa follow pannuga ugga life la change varu... This is 100 true

  • @saranstunner1495
    @saranstunner1495 26 дней назад +2

    Nice explanation back to rangaratinam

  • @user-fw1ii6is4u
    @user-fw1ii6is4u 26 дней назад +1

    ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @LikeDay-rc2li
    @LikeDay-rc2li 14 дней назад +1

    Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kalkikannan8456
    @kalkikannan8456 18 дней назад +1

    நன்றி. நன்றி

  • @senkathirvel3047
    @senkathirvel3047 26 дней назад +2

    thanks u sir.thank u l universe

  • @U_manimaran
    @U_manimaran 13 часов назад +1

    நீங்கள் கடவுள் பிள்ளை

  • @sundararajanr.s1756
    @sundararajanr.s1756 20 дней назад +1

    வாழ்க வளமுடன்...

  • @perumalc2831
    @perumalc2831 22 дня назад +2

    வாழ்க வளமுடன்

  • @zulaihabanu1652
    @zulaihabanu1652 25 дней назад +1

    நன்றி அய்யா

  • @vivekavenkat9383
    @vivekavenkat9383 17 дней назад +1

    Nandrigal,

  • @thiru786
    @thiru786 26 дней назад +1

    நன்றி வாழ்க வளமுடன்

  • @Sampath963
    @Sampath963 23 дня назад +1

    நன்றி அண்ணா❤

  • @lillynancynisi4562
    @lillynancynisi4562 24 дня назад +1

    Thank you so much Sir...

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 23 дня назад +1

    Sir thankyou very much sir👌👌👍

  • @Rajinisenthil08
    @Rajinisenthil08 26 дней назад +3

    Super sir ❤

  • @vijayalakshmivaradarajulu5755
    @vijayalakshmivaradarajulu5755 26 дней назад +2

    Super👌👌👌

  • @ashwakashif2392
    @ashwakashif2392 22 дня назад +1

    Thank you so much Anna⚡⚡👍👍

  • @amirthakumariarumugamsamy2151
    @amirthakumariarumugamsamy2151 24 дня назад +1

    Nandrigal kodi aiya

  • @kiranshiva5175
    @kiranshiva5175 18 дней назад +1

    Hloo sir.. Ur 💎of tamilnadu

  • @spnarayanan163
    @spnarayanan163 26 дней назад +1

    Very clear speech sir 😊

  • @MANIMEKALA-dg5yc
    @MANIMEKALA-dg5yc 22 дня назад +1

    Super sir❤❤❤❤❤❤❤

  • @thulasidhashwanthika6387
    @thulasidhashwanthika6387 22 дня назад +1

    Thank u sir.....

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 22 дня назад +1

    Thanks 🙏

  • @user-cj3yy3nz5x
    @user-cj3yy3nz5x 26 дней назад +1

    Thankyou thankyou thankyou

  • @jsakthivel421
    @jsakthivel421 15 дней назад

    Na nallarga iyya karanam iyya valga

  • @thajudheen.d1927
    @thajudheen.d1927 25 дней назад +1

    thankyou sir

  • @lsanjay345
    @lsanjay345 26 дней назад +1

    Excellent 👍

  • @shanthid2507
    @shanthid2507 26 дней назад +1

    Super sir. I have started it

  • @sujatharajam4048
    @sujatharajam4048 26 дней назад +3

  • @shanthyillangovan7131
    @shanthyillangovan7131 26 дней назад +1

    Vanakkam sir

  • @theyagarajan2773
    @theyagarajan2773 26 дней назад +2

    🙏🙏

  • @esanesan6690
    @esanesan6690 23 дня назад +3

    குருவே சரணம் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Devaraj-jw9kb
    @Devaraj-jw9kb 25 дней назад +1

    Super

  • @RaviChandran-zv5ln
    @RaviChandran-zv5ln 26 дней назад +2

    It's true sir

  • @ezhilnithiyachannel4155
    @ezhilnithiyachannel4155 26 дней назад +1

    salute 😂 guru vanakkam.

  • @Bava_with_Nila
    @Bava_with_Nila 22 дня назад +1

    👌🙏👍

  • @thangamanirakkiannan2059
    @thangamanirakkiannan2059 21 день назад

    சாப்பிட்டு பார்த்து கேள்வி கேட்கவும். ஏதோ கேட்க வேண்டும் என்று கேள்வி கேட்கவும். உண்மை உணர்வு நிலை தெரிந்தவறாக இருந்தால் நல்லது 🙏

  • @user-zd4ku9wb3n
    @user-zd4ku9wb3n 24 дня назад

    கடவுள் ❤️

  • @prabu1917
    @prabu1917 26 дней назад

    Super message sir

  • @konangal16
    @konangal16 10 дней назад

    PLZ put video on living with very limited money

  • @onlytricks6078
    @onlytricks6078 26 дней назад +2

    Nan ini kandipa seigiren anna

  • @punithapunitha7026
    @punithapunitha7026 25 дней назад +1

    🙏

  • @hamsini.j.r134
    @hamsini.j.r134 26 дней назад +2

    😊😊😊😊

  • @gengadevi8916
    @gengadevi8916 24 дня назад +1

    ❤❤❤❤❤🎉

  • @Vimalesh259
    @Vimalesh259 26 дней назад

    Muscular dystrophy தசை சிதைவு நோய் பற்றி சொல்லுங்கள் ஐயா...