ரெண்டுல எது பெருசு அடிச்சு காட்டு! Madurai vs Coimbatore comparison

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025

Комментарии • 45

  • @jhinohj1183
    @jhinohj1183 2 месяца назад +2

    கோயம்புத்தூர் நகரமயமாதல் பகுதிளானது அண்டை மாவட்டமான திருப்பூர் மாவட்டத்திற்குள் நுழைந்து வளர்ந்து வருகிறது. இப்படியான வளர்ச்சி தமிழ்நாட்டில் ஒரு பெரிய நிலப்பரப்புடைய மாவட்டத்தில் நிகழ்வது இதுவே முதல்முறை. கோயம்புத்தூரிலிருந்து திருச்சி சாலையில் 71 கி.மீ வரை ராணுவ விமானப்படை தளம், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், பல்வகை உணவு கூடங்கள், வாகன உதிரி பாகங்கள் விற்பனையகம், ஜவுளி நிறுவனங்கள் , முக்கிய மருத்துவமனைகள் என வளர்ந்து உள்ளது. இது அவினாசி சாலைக்கும் பொருந்தும் . இதை வைத்து யூகித்து பாருங்கள் கோயம்புத்தூரின்‌ வளர்ச்சி என்னவென்று !

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx 6 дней назад

      Well said My dear.... 👌👌👌❤❤❤

    • @jhinohj1183
      @jhinohj1183 6 дней назад

      @Sakthivel-xs1gx ❤️🫂

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 2 месяца назад +6

    மதுரை கலாச்சாரம் மாறாது நகரம். கோயம்பத்தூர் சென்னைக்கு நிகராக கலாச்சார சீர்கேடு அடைந்து வருகும் நகரம்

    • @dtdheena7
      @dtdheena7 23 дня назад

      Madurai arapalayam la red light area irukku sir Devidya thanam ella oorlayum irukanga arippu eduthavanga povanga uthamana irundha Thailand la kooda decipline ah irupanga sir ippidi Kovai chennai ah tharakorava pesai inga varadhinga unga oorkarangala vara anumathikka matom sir sorry

  • @senlee5170
    @senlee5170 Месяц назад

    ❤ மதுரை காலாசாரம் Temple மதுரை வீரம் நிரஞ்ச மண், ❤From Coimbatore 🌹❤️🙏 சங்கத்தமிழ் மதுரை❤

  • @jhinohj1183
    @jhinohj1183 2 месяца назад +1

    செப்டம்பர் 29 2024 கணக்குபடி தமிழ்நாட்டில் ஐந்து பெரிய நகரங்கள்
    * மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி (2011)
    1) சென்னை
    2) கோயம்புத்தூர்
    3) மதுரை
    4) திருச்சி
    5) திருப்பூர்
    * பரப்பளவு அடிப்படையில் ஐந்து பெரிய நகரங்கள் :
    1) கோயம்புத்தூர்
    2) சென்னை
    3) திருச்சி
    4) திருப்பூர்
    5) மதுரை
    ஜனவரி 1 2025 முதல் அதிகாரப்பூர்வமாக இது அமலுக்கு வரும்.

  • @thouficafzal595
    @thouficafzal595 2 месяца назад +2

    Coimbatore🔥..

  • @nagarajshanmugam7188
    @nagarajshanmugam7188 5 месяцев назад +6

    Correct bro tamilnadu second largest city in coimbatore. another one information IT develops. second place. Coimbatore compare with chennai

  • @manikandanmurugesan4933
    @manikandanmurugesan4933 7 месяцев назад +5

    Ellarum epdi irukinga ?
    Nalla irukingala ?
    Iconic na

  • @kolandamudaliarshanm
    @kolandamudaliarshanm 5 месяцев назад +4

    ஐயா கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம் இவை கள் எல்லாம் ஒத்த நகரங்கள். இவைகள் எப்படி எதிர் காலத்தில் வளர்கிறது என்பதை எடுத்து சொல்ல முடியாது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் ஆகியவை ஓத்த நகரங்கள். 50 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை எல்லா வகையிலும் வளர்ந்த நகரமாக இருந்தது. ஆனால் இன்று ஹைதராபாத் நகரத்திற்கு அடுத்த படியாக உள்ளது. இப்போது பெங்களூர் நகரம் எல்லா வகையிலும் வளர்ந்த நகரமாக உள்ளது. எனவே எது உயர்ந்தது என ஆராய்வது வீண் வேலை!!!!!

    • @vinobakandasamy4419
      @vinobakandasamy4419 4 месяца назад

      It company gov yantha company aranbithalum chennsiyeil than arambekerankul athan chennai periya city yaka valaruthu

  • @dtdheena7
    @dtdheena7 23 дня назад

    Madurai la famous Ootha kadai

  • @yesudass.syesudass.s
    @yesudass.syesudass.s 3 месяца назад +6

    madurai second largest and biggest city in tamilnadu.
    coimbatore only third biggest city in tamilnadu.
    madurai total area current=149.0sqkm
    madurai surrounding area=34km.
    coimbatore total area=103.84 sqkm
    coimbatore surrounding area=18km

    • @ramramesh961
      @ramramesh961 2 месяца назад +1

      😄🤣🤣🤣🤣🤣

    • @RajajiSMR
      @RajajiSMR 2 месяца назад +2

      பழைய கணக்கு😂

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx 2 месяца назад

      இப்புடியே பெருமை பேசிட்டு மல்லாக்க பார்த்துட்டு படுத்துட்டு இருங்கடா.....கோவையில் வந்து பாருங்கடா.... சுத்தி முப்பது கிலோமீட்டர் வளர்ந்து நிக்குது..... உங்க மதுரை இன்னும் பத்து கிலோமீட்டர்க்கே முக்குது....அவ்ளோ எதுக்கு??? மதுரைகாரன் பாதி பேர் கோவைக்கு தான்டா வேலைக்கு வரீங்க.....😂😂😂😂😂

    • @jaikumar-nk6hn
      @jaikumar-nk6hn 2 месяца назад +1

      Nee ingaiyu vanthutiya 😂

    • @ThalababuThalababu-u5p
      @ThalababuThalababu-u5p 6 дней назад

      Thevatipayala epo tha kovai madurai tamilku perumai soulvanga

  • @msaravanakumar4832
    @msaravanakumar4832 7 месяцев назад +1

    Super anna

  • @SubanSuban-ed9gb
    @SubanSuban-ed9gb 2 месяца назад +2

    Trichy vs covai comparison poduinga sir

    • @Sakthivel-xs1gx
      @Sakthivel-xs1gx 2 месяца назад +1

      ஆப்பிரிகாவுக்கும் அமெரிக்காவுக்கும் கம்பேர் பண்னுனா நல்லாவா இருக்கும்????😂😂😂

  • @vinobakandasamy4419
    @vinobakandasamy4419 4 месяца назад

    Tirupur best hard workers sinceraity private company owners cleverest yarea people yamatru kerarvarkalai veda maddarkul 1st biggest 2nd coimbatore 3.madurai madurai rowdythanum yeillaina athun 1st place

  • @mohammedilyas8026
    @mohammedilyas8026 7 месяцев назад +9

    Airport madurai la upgrade panala,
    International airport aahala..
    Apdi aachuna Chennai ya thooki saapduum
    Tourism foot fal la tamil nadi la madurai thaan first
    Madurai area extended panna, coimbatore near la vara mudiyathu.
    Density nala than sq km kammiya irukku
    Oru visayam mattum.thaan coimbatore adigam
    Business..
    Matra padi ethuvum kedayaathu

    • @Ambrose_stephen
      @Ambrose_stephen  7 месяцев назад

      @@mohammedilyas8026 that’s ok bro

    • @mohammedilyas8026
      @mohammedilyas8026 7 месяцев назад +1

      I am not against coimbatore.but,ur way of comparison is not the correct one..

    • @sarojinisaravanan6438
      @sarojinisaravanan6438 4 месяца назад

      Athuku first neenga sonnathu ellaam government pannanum , In your way if coimbatore's area was increased madurai also never come near to coimbatore. Tourist also coimbatore is larger than madurai , coimbatore has many many tourist places , if you calculate in ancient places , the Thanjavur was the first because Tanjore has many many ancient places than madurai , coimbatore has also some ancient places .

    • @mohammedilyas8026
      @mohammedilyas8026 4 месяца назад +2

      @@sarojinisaravanan6438 ,bro,first data paarunga..tamil nadu la athiga foot steps la madurai thaan no 1.not even Chennai..
      Industrial area la yum naanga onnum mosam illa.. coimbatore la 8 percent na madurai 5.5 percentage.it is official data.
      Madurai la sqft population more than coimbatore..
      Coimbatore la bun and cake tavira onnum ila..
      Coimbatore industrial area..i am accept it..but, lifestyle la Madurai.thaa

    • @Vijayakumar-j5c
      @Vijayakumar-j5c 4 месяца назад +1

      ​@@mohammedilyas8026life style னா? ராத்திரி கையேந்தி பவன் பவன்ல இட்லி சாப்பிடறதா?

  • @KaruppuKaruppaiyah-t1m
    @KaruppuKaruppaiyah-t1m 4 месяца назад +2

    மதுரை பாரம்பரிய செட்டியார் கடை
    கோவை நவீன சூப்பர் மார்க்கெட்

  • @karthimanju1410
    @karthimanju1410 4 дня назад

    ஏண்டா வேற வேலை இல்லையா?