சங்கிலி பூதத்தார் கதை || பகுதி 01

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 163

  • @yuva47_Karur
    @yuva47_Karur 6 месяцев назад +8

    பொன்னர் சங்கர் வரலாறு கூறுங்கள் அண்ணா......💥💥💥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dineshkumard9090
    @dineshkumard9090 7 месяцев назад +5

    அருமையான பதிவு சகோ.தொடரட்டும் உங்கள் பதிவுகள்

  • @oammurugan732
    @oammurugan732 7 месяцев назад +6

    கதை செம்மையா இருக்கு அடுத்த பாகம் ❤❤❤❤❤❤ தொடர்வோம் ❤❤❤❤❤❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +1

      உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பா

  • @veerasarasu3304
    @veerasarasu3304 7 месяцев назад +4

    அருமையான பதிவு அண்ணா

  • @s.essakiyappanappan2870
    @s.essakiyappanappan2870 7 месяцев назад +4

    அண்ணா குலசை முத்தாரம்மன் கதை🙏🔱🙏

  • @GurujiPeedam
    @GurujiPeedam 7 месяцев назад +2

    அற்புத படைப்பு ஐீ தொடருங்கள் உங்கள் பணி❤

  • @sivasubramanian5985
    @sivasubramanian5985 6 месяцев назад +2

    குரல்வளம் இனிமை நண்பா வாழ்க வளர்க

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 7 месяцев назад +4

    ஓம் ஜெய் ஶ்ரீ தகஒ நல்லாட்சியே போற்றி

  • @sangilipoothathan3417
    @sangilipoothathan3417 Месяц назад

    ⚡⚡⚡ஓம் ஸ்ரீ சங்கிலி பூதத்தான் துணை வடகரை ⚡⚡⚡

  • @CHANDASEKERSEKER
    @CHANDASEKERSEKER 2 месяца назад +1

    அருமையான குரல் வளம் உச்சரிப்பு மிக அருமை

  • @prabhuhriprabhuhri3227
    @prabhuhriprabhuhri3227 7 месяцев назад +31

    ஐயனார் வரலாறு பாகம் 4

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +6

      இந்த கதை முடிந்த உடன்

    • @prasanthece4331
      @prasanthece4331 2 месяца назад

      Anna ayyanar story innum varala ​@@nammaooruperumai1047

  • @RojaP-f3j
    @RojaP-f3j 7 месяцев назад +6

    அண்ணா கற்குவேல் ஐய்யனார் பாகம் 4 போடுங்க

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      இந்த கதை முடிந்த உடன் துவங்கி விடலாம்

  • @davitdavit9325
    @davitdavit9325 4 месяца назад +1

    Anna super anna

  • @manikavelm9771
    @manikavelm9771 7 месяцев назад +3

    என் பெயர் : மாணிக்கவேல் மு
    அண்ணா திருச்சி மாவட்டம் பாச்சூர் கிராமம் இங்க காத்தவராயன் கோவில் இருக்கு இங்க வந்து அந்த கதைய கேட்டு வீடியோ போடுங்க அண்ணா.....

  • @Gowhrocks95
    @Gowhrocks95 7 месяцев назад +5

    அருமை

  • @kalirajankalirajan6001
    @kalirajankalirajan6001 7 месяцев назад +13

    கற்குவேல் அய்யனார் கதை பகுதி 4......

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +1

      இந்த கதை முடிந்த உடன் துவங்கி விடும்

  • @ManiMani-uk6gn
    @ManiMani-uk6gn 7 месяцев назад +1

    அருமை அருமை

  • @ganeshk8243
    @ganeshk8243 7 месяцев назад +3

    Super na....apdiya namma Thalavai madan samy story mm....potruga.....

  • @karur514
    @karur514 7 месяцев назад +2

    அருமை நண்பரே

  • @kalishwaran.p3539
    @kalishwaran.p3539 6 месяцев назад +2

    சிவகங்கை மாவட்ட திருப்புவனம் வயல்ச்சேரி கரிசல்குலம் வீரையா கோவில் பற்றி பதிவு போடுங்க சகோ

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  6 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @karthigaiselvig3673
    @karthigaiselvig3673 7 месяцев назад +2

    அருமைஅண்ணே.

  • @savirojichannel4156
    @savirojichannel4156 5 месяцев назад +2

    கொல்லிமலை மாசி பெரியண்ணன் சாமி வரலாற்று கதை சொல்லவும் 108கருப்புசாமியின் மூத்தவர் ஐயா மாசி பெரியவரின் வரலாறு சொல்லவும்

  • @vanillanilla8984
    @vanillanilla8984 6 дней назад

    அண்ணா நம்ம குலத்தேய்வம் கற்குவேல் அய்யனார் பாகம் 4சீக்கிரம் போடுங்க ❤

  • @kaalaipandiyan2610
    @kaalaipandiyan2610 7 месяцев назад +2

    Bro சோலசேரி மருதுடையார் என்ற மருதப்பசாமி History poduga Bro 🙏❤️

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

    • @kaalaipandiyan2610
      @kaalaipandiyan2610 7 месяцев назад

      @@nammaooruperumai1047 ok Bro ❤️😊

  • @sankarperumal4008
    @sankarperumal4008 6 месяцев назад +1

    Semma kambiramana ana voice🎉 Ponnar Sankar varalaaru solluvingalaa

  • @sekarg3528
    @sekarg3528 7 месяцев назад +2

    Arumai arumai anna

  • @smileplzmedia1227
    @smileplzmedia1227 7 месяцев назад +1

    Anne unnga kuralukku naan adimai anna. Ungaloda video va pakkum pothellam antha kathai en kannumunnadi nadakkuramathiri irukku na

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +1

      உங்கள் ரசனைக்கு நான் அடிமை

  • @Kumar-eo1px
    @Kumar-eo1px 6 месяцев назад +2

    🎊👏🤲🌼🙏🔥👏🤲🙏🙏

  • @editzone6591
    @editzone6591 21 день назад

    மேலூர் வெள்ளலூர் நாடு ஏழை காத்த அம்மன் கோயில் வரலாறு போடுங்க அண்ணே

  • @DHILIPKUMAR-m2h
    @DHILIPKUMAR-m2h 7 месяцев назад

    Samma anna o voice appuram ne sollum kathai ellam super ra irrku pro

  • @MurugesanMay-x6n
    @MurugesanMay-x6n 7 месяцев назад +1

    மதுரை வீரன் வரலாறு போடுங்க அண்ணா

  • @SpecialIMAGES-jk3hr
    @SpecialIMAGES-jk3hr 7 месяцев назад +2

    ஆவுடையார் அடைக்கலம் காத்த ர் கோயில்

  • @poongavanaraja8393
    @poongavanaraja8393 5 месяцев назад +2

    சாத்தான்குளம் பன்னம்பாறை மருதமலை சுடலை மாடசாமி வரலாறு போடுங்கா அண்ணா🙏🙏🙏🙏🔥

    • @poongavanaraja8393
      @poongavanaraja8393 5 месяцев назад

      மருதமலை அய்யனார்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  5 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @CHANDASEKERSEKER
    @CHANDASEKERSEKER 2 месяца назад +1

    வள்ளியூர் சிவபனையடியார் மாடன் வரலாறு பதிவு செய்ய வேண்டிகிறேன் சகோதரரே

  • @jeyaramnatarajan2233
    @jeyaramnatarajan2233 7 месяцев назад +4

    சங்கிலி கருப்பு கதை செல்லுக்க அண்ணா

  • @Rajkumar-tb7qh
    @Rajkumar-tb7qh 7 месяцев назад +1

    Anna super na appdiye vayalur theradi karuppu varalaru sollukga na

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      நிச்சயமாக நண்பா. நன்றி

  • @karuppasamy19
    @karuppasamy19 7 месяцев назад +1

    நொண்டி சோணை சாமி வரலாறு போடுங்க 🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @suresh83friends
    @suresh83friends 7 месяцев назад +1

    Waiting for next part ❤

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி விரைவில் பதிவு செய்கிறேன் நண்பா

  • @nellai_tamilan
    @nellai_tamilan 6 месяцев назад +2

    pattavarayar varalaru solluka pls

  • @balayash7203
    @balayash7203 7 месяцев назад +1

    Thalaivara maximum two video la fulla podunga oru storya

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      சரிங்க நண்பா முயற்சி செய்கிறேன்

  • @lokeshwolverine446
    @lokeshwolverine446 7 месяцев назад +2

    Waiting for part two

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி நண்பா

  • @umadevi407
    @umadevi407 4 месяца назад +1

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செட்டியபத்து ஊரில் உள்ள ஐந்து வீட்டு சுவாமி கதை

  • @r.ganesamoorthyr.ganesamoo7865
    @r.ganesamoorthyr.ganesamoo7865 7 месяцев назад +2

    2nd part video podunga brother please 💯

  • @maduranandhan1954
    @maduranandhan1954 6 месяцев назад +1

    Algazarkovil karuppu ayya story podunga

  • @maarasworld7959
    @maarasworld7959 7 месяцев назад +1

    Super Anna 🙏🙏🙏

  • @aadhiaadhi1237
    @aadhiaadhi1237 7 месяцев назад +3

    👏👏👏👏

  • @ss.manivannan7880
    @ss.manivannan7880 7 месяцев назад +1

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👍

  • @r.ganesamoorthyr.ganesamoo7865
    @r.ganesamoorthyr.ganesamoo7865 7 месяцев назад +2

    2nd part video podunga brother please❤❤❤

  • @kartheeswaran5758
    @kartheeswaran5758 7 месяцев назад

    Anna aluvanipoolivakarai,sree sanpaga muthaya ayyanari theru kovil pathi soluga pls

  • @BanuBanu-pm5hx
    @BanuBanu-pm5hx 7 месяцев назад +1

    அன்னா ஐயனார் வரலாறு பாகம் எப்போ போடுவிங்க மிகவும் ஆர்வமாக இருக்க அன்னா வேகமாக போடுவிங்க please

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கூடிய விரைவில் துவங்கி விடலாம்

  • @m.varadharajan350
    @m.varadharajan350 7 месяцев назад +3

    ❤❤❤❤❤❤❤

  • @MaheshKumar-nw7ni
    @MaheshKumar-nw7ni 2 месяца назад

    வெளியப்பர் சாஸ்தா கதை இருந்த ஆடியோ போடுங்க

  • @வண்ணம்அறக்கட்டளை

  • @vishnudewi5539
    @vishnudewi5539 7 месяцев назад +1

    ❤❤❤❤

  • @anandsargunasekar8226
    @anandsargunasekar8226 6 месяцев назад +1

    Aanai sastha story ,

  • @ahaashraja6894
    @ahaashraja6894 7 месяцев назад +2

    Va thala va thala

  • @NellaiTamilan-h3k
    @NellaiTamilan-h3k 6 месяцев назад

    Waiting for part 3

  • @asankar-u7o
    @asankar-u7o 7 месяцев назад

    God maha muni,மந்திர முனி patri sollunga

  • @autonanpan6169
    @autonanpan6169 7 месяцев назад

    Santhanakaruppan varalaru traif pannuga brother

  • @RAMESH12345ification
    @RAMESH12345ification 7 месяцев назад +2

    அண்ணா ஸ்ரீ பலவேசக்காரன் வரலாறு சொல்லுங்க அண்ணா

  • @OndikaruppasamyTRICHY
    @OndikaruppasamyTRICHY 7 месяцев назад +1

    Bro part 2 podungha

  • @pandiyan714
    @pandiyan714 6 месяцев назад

    அண்ணா வணக்கம் எங்கள் குலதெய்வம் மொட்டையசாமி, பெரியகருப்பசாமி சின்னகருப்பசாமி வரலாறு பல வருடமா பெரியவகள் கிட்ட கேட்டேன் தெரியலே ple சொல்லுங்க அண்ணா எங்கள் கோவில் இருக்கும் இடம் கரிவலம்வணந்தநல்லூர் ஊருளே இருந்து கலிங்கப்பட்டி(வைகோ அவங்க ஊரு )போற வலிலே கீழவயலி ஊரு ple சொல்லுங்க அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🎂🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️🙇🏻‍♂️

  • @DineshKumar-re9ce
    @DineshKumar-re9ce 7 месяцев назад +1

    குத்தாலமாடன் கதை அண்ணா

  • @maridurai666
    @maridurai666 7 месяцев назад

    Ambe alwarkurichi sudalai Mada Sami Varalaru sollunga

  • @sricharanmuthu4113
    @sricharanmuthu4113 7 месяцев назад

    Anna periyandavar pathi soluga anna

  • @இராவணன்-ச8வ
    @இராவணன்-ச8வ 7 месяцев назад +1

    மாசி பெரியண்ணசாமி வரலாறு பத்தி சொல்லுங்க நண்பரே

  • @_ME__HarishpandianE
    @_ME__HarishpandianE 7 месяцев назад

    Anna karuppasamy pirantha kadhai sollungha avaroda 108 perum andha Peru ethukku vanthathunnu sollungha

  • @RaviChandran-ld4po
    @RaviChandran-ld4po 6 месяцев назад

    Annoying karruppaswamy varalara podunga

  • @eswaran.seswaran7669
    @eswaran.seswaran7669 Месяц назад

    பொன்னர் சங்கர் கதை முழுவதும் கூறுங்கள் அண்ணா

  • @PalPandi-uh3cj
    @PalPandi-uh3cj 7 месяцев назад +1

    Anna enga kulasamy adikkalam katha ayyanar kathai sollunga please anna😢😢😢🙏🙏🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @marutv6549
    @marutv6549 7 месяцев назад +2

    "Kesava perumal ayyanar" yenoda Kula Swami ivarapthana varalaru sollunga 🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

    • @marutv6549
      @marutv6549 7 месяцев назад +1

      @@nammaooruperumai1047 yenuku theriyadu.... Adanal adan unga kita kkekan

  • @sakthimurugan3936
    @sakthimurugan3936 7 месяцев назад +1

    ❤❤❤

  • @ஶ்ரீவிஷ்ணு
    @ஶ்ரீவிஷ்ணு 7 месяцев назад +1

    Adutha video yappom poduvingka

  • @kanagarajan1524
    @kanagarajan1524 7 месяцев назад

    Pathrakali varalaru sollunga sir

  • @guru..37
    @guru..37 7 месяцев назад +1

    காரைக்குடி முத்து மாரியம்மன் வரலாறு சொல்லுங்க அண்ணா

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @MRLOLLIPOP5055
    @MRLOLLIPOP5055 7 месяцев назад

    Athula ulla chelliampatti peraindi ayanar Sami potuga bro please

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @venkateshbsv8722
    @venkateshbsv8722 7 месяцев назад +1

    அய்யா என் அய்யன் சங்கிலி கருப்பன பத்தி எப்போ தான் சொல்லுவீங்களோ 😢

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +1

      கூடிய விரைவில் நண்பா

  • @manojsurya5647
    @manojsurya5647 7 месяцев назад +1

    Pothraja history sollunga bro

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

  • @manimurugeshan6003
    @manimurugeshan6003 7 месяцев назад +1

    அடுத்த பகுதி எப்போது வரும் அண்ணா

  • @_ME__HarishpandianE
    @_ME__HarishpandianE 7 месяцев назад

    Anna karuppasamy epdi 21 sami panthila sentharunnu sollungha

  • @SPR-143
    @SPR-143 7 месяцев назад +1

    மதுரை வீரன் (என்ற)பனையடியான் வரலாறு கொஞ்சம் சொல்லுங்க இராமநாதபுரம் மாவட்டம் மேலகிடாராம்

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @MRLOLLIPOP5055
    @MRLOLLIPOP5055 7 месяцев назад

    Bro ellai samikal book patiuchu potuga bro please athu kaka pakthiya irikum bro please

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      இது படித்து சொல்லும் கதை அல்ல நான் கேட்டு தெரிந்து கொண்டு பதிவு செய்து வருகிறேன் உங்களுக்கு கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா

  • @devaraj1028
    @devaraj1028 7 месяцев назад

    Masi periyasami varalaru solunga

  • @sangilimurugan3629
    @sangilimurugan3629 7 месяцев назад +1

    Anna sangilikaruupa video soluga anna pls

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +1

      கூடிய விரைவில் நண்பா

  • @rathirathi2234
    @rathirathi2234 7 месяцев назад +1

    அய்யனார் பகுதி 4 வரவே இல்லை

  • @hariprabhu755
    @hariprabhu755 7 месяцев назад

    Nondisamy.story please

  • @TamilSaravananSaravanan-f7b
    @TamilSaravananSaravanan-f7b 7 месяцев назад

    பாகம் இரண்டு

  • @sumithRM-s5b
    @sumithRM-s5b 7 месяцев назад +1

    Anna ninga pora video

  • @natarajannatarajan9457
    @natarajannatarajan9457 20 дней назад

    அண்ணா பழமொழி அது அல்ல சாட்சி காரன் கால்ல விழுகுறத விட சண்டை காரன் கால்ல விழுகலாம் அப்படின்னு சொல்லுவாங்க எதோ எனக்கு தெரிஞ்சது தப்பா இருந்தா மன்னிக்கவும்

  • @ganapathi-bg7re
    @ganapathi-bg7re 7 месяцев назад +1

    Anna eppo vedio poduvingannu paththuttu ierukam

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      உங்கள் காத்திருப்பிற்கு நன்றி யா

  • @venkateshbsv8722
    @venkateshbsv8722 7 месяцев назад +1

    அய்யா சங்கிலி புத்ததர் என்றால் சங்கிலி கருப்பானா அய்யா 🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад +2

      அவர் வேறு இவர் வேறு. இவர் சிவகணங்களில் ஒருவர்

  • @chocoevil8882
    @chocoevil8882 7 месяцев назад +1

    Samayan Samy varalaru

  • @Rathinamt-qp2bg
    @Rathinamt-qp2bg 7 месяцев назад +1

    அண்ணே பாசங்கர பத்திரகாளி அம்மன் வன்னிய பெருமாள் வரலாறு போடுங்க 🔥🔥🔥🔥🔥🔥💫💫💫💫💫💫💫🙏🙏🙏🙏

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  7 месяцев назад

      கதை தெரிந்தால் சொல்லுங்கள் நண்பா நானும் தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன்

  • @chocoevil8882
    @chocoevil8882 7 месяцев назад +1

    Sangaiya Samy varalaru

  • @muthukutty6718
    @muthukutty6718 6 месяцев назад

    விரபத்திரர்

  • @manimurugeshan6003
    @manimurugeshan6003 7 месяцев назад +3

    அருமையான பதிவு அண்ணா

  • @CHANDASEKERSEKER
    @CHANDASEKERSEKER 2 месяца назад +1

    வள்ளியூர் சிவபனையடியார் மாடன் வரலாறு பதிவு செய்ய வேண்டுகிறேன் சகோதரரே

    • @nammaooruperumai1047
      @nammaooruperumai1047  2 месяца назад

      தரவுகளை தேடி தெரிந்து கொண்டு பதிவு செய்கிறேன் நண்பா

    • @CHANDASEKERSEKER
      @CHANDASEKERSEKER 2 месяца назад

      @@nammaooruperumai1047 மிக்க நன்றிகள்