ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 авг 2024
  • ஏழேழு தலைமுறைக்கும் சொத்து சேர்க்கும் காலம் / ஆடி மாத ரசி பலன் 2024 #maharam #மகரம்

Комментарии • 45

  • @Sun-xc2mj
    @Sun-xc2mj Месяц назад +54

    இதோ இப்பொழுது தான் கட்டின பொண்டாட்டியே ஊரை கூட்டி அசிங்கப்படுத்தி வீட்ட விட்டு வெளியே தள்ளிப் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து பசியோடு பையில் ஒரு ரூபாய் பணம் கூட இல்லாமல் வேலை இல்லாமல் நன்றி கெட்ட மனிதர்களை நினைத்து தெருவில் நிற்கிறேன். இருந்தாலும் நாங்கள் வாழவேண்டும்.. ஆனால் வாழவேண்டுமா என்று என்னை கேட்டால் மகர ராசியில் மட்டும் யாரும் பிறக்க வேண்டாம். வாங்கிய கடனுக்கே வட்டி கட்ட முடியவில்லை இதுல வேற...அவிட்டம்

    • @user-em2dk7rg1y
      @user-em2dk7rg1y Месяц назад +5

      True

    • @karthicammuvlog143
      @karthicammuvlog143 Месяц назад

      True same 😥​@@user-em2dk7rg1y

    • @kasiraja328
      @kasiraja328 Месяц назад +2

      Super vatti kattiya Kalam poguthuuuuuu

    • @shanthinisongsjaanu6147
      @shanthinisongsjaanu6147 Месяц назад +1

      நம்முடன் என்றும் துணை இருப்பது பிரபஞ்சமே. கவலை வேண்டாம.் நாம் எல்லோருக்கும் நல்லதையே செய்து இருக்கோம்.

    • @jeevajeeva2156
      @jeevajeeva2156 Месяц назад +1

      Super bro

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 Месяц назад +13

    ஐயா நீங்கள் கூறுவது போல வாழ்க்கையில் அமைந்தால் சந்தோஷம் தான். என் நட்சத்திரம் திருவோணம்

    • @user-if5yf6wv7j
      @user-if5yf6wv7j Месяц назад

      திருவோணம் நச்சத்திரம் மிகவும் அருமையான நச்சத்திரம்

  • @saravananp8471
    @saravananp8471 Месяц назад +17

    ஸ்ரீ ஸ்ரீ சார் ஏழேழு வேண்டாம் எழும் போது பஞ்சம் இல்லாம இருந்தா போதும் 😅

    • @kadhambam2.O
      @kadhambam2.O Месяц назад +1

      Correct

    • @jayachandran9097
      @jayachandran9097 Месяц назад +1

      அந்தால பீலா போடுடா கப்ஸா எல்லாம் ஒரு நம்பர

  • @k.muneeswaran1989
    @k.muneeswaran1989 Месяц назад +8

    தலைப்பு மகரராசிக்க வேறராசிக்கன்னு பார்த்து சொல்லுங்கள் ஐயா

  • @KarthikKarthik-qm9cd
    @KarthikKarthik-qm9cd Месяц назад +6

    1 comment ஐயா மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம் கும்பம் லக்கினம் 26.11.1995 .13.00pm வழக்கை படு வேகமாக நடந்து வருகிறது எப்போது தான் நல்ல நேரம் வரும் ஐயா

  • @user-yh2tp5we3b
    @user-yh2tp5we3b Месяц назад +7

    Yenga neenga vera .... Saga poren ippo panam kodukka mudiyala innum konjam nerathula asinga paduthiduvanga Eni mudiyala uyir irunthathan problem varum Eni intha uyir ye vendam .... please yarum jothidam lam namba vendam yellam kathaigal mattume than

  • @ravirajanraja1238
    @ravirajanraja1238 Месяц назад +1

    குருவே சரணம் 🙏

  • @Marklin295
    @Marklin295 Месяц назад +4

    Ketathu ellam sonna apdiye correct ah nadakuthu bt nallathu sonna matum yen nadakave matikuthu.emanthu than porom

  • @t.krishnamorthyt.krishnamo2800
    @t.krishnamorthyt.krishnamo2800 27 дней назад

    ஒரு வேளை சோத்துக்கே வழியில்லாமல் திண்டாட்டி கொண்டிருக்கிறேன்; ஏதாவது சாபம் கொடுத்து விட போகிறேன்! இன்னும் ஏழு, எட்டு ஸ்ரீ போட்டு கொள்! பூமிக்கே உன் போன்றோர் பாரம்!

  • @seshvijayapalani4752
    @seshvijayapalani4752 Месяц назад +3

    Magaram raasi magathaanathu aanal athil pirantha makkal mattum kadaikodiyil ullanar. Yeno theriyavillai.
    😢

  • @muruganandham6429
    @muruganandham6429 Месяц назад +3

    வாழ்க்கையே போராட்டம் இதுல என்ன இருக்கு யோகம்

  • @GeethamaGeetha-te2tw
    @GeethamaGeetha-te2tw 21 день назад

  • @pandib9885
    @pandib9885 Месяц назад

    @Sun_ xc2mj your opinion very correct sir. But dukakoor iyar

  • @kanan_apm_nadarajan
    @kanan_apm_nadarajan Месяц назад +1

    🙏👳

  • @vijayalakshmim7819
    @vijayalakshmim7819 Месяц назад

    Thiruvonam chennai malayalapandigai
    Thefhiyum neramum theriyadhu 2 nagangalukum kalyanam nadakanum

  • @user-rq1zq6pz9r
    @user-rq1zq6pz9r Месяц назад

    இந்த 7 வருடமா நான் பட்ட அவஸ்தை கொஞ்சம் நஞ்சமா அப்ப அப்பா 4 லட்சம் கடன் இப்போதான் பைக் என்ஜின் சீஸ் ஆகி 8000 கண்ணனும்

  • @rajaveld9855
    @rajaveld9855 Месяц назад +1

    Magarm utharadam 2m patham simma lakanam 16.06.1984.lifea kastam kastam

    • @constructionworld8256
      @constructionworld8256 Месяц назад

      Anaa na magara rasi ,simma laknam, uthiradam 2patham, 03.12.1997, anna sethu sethu poachitu iruka na

  • @balamurugan1809
    @balamurugan1809 Месяц назад

    நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் ஆனா வாழ்க்கையே ............?

  • @lillyc2885
    @lillyc2885 Месяц назад +1

    Thiruvonam star makara rasi simmam lagnam kulanthai pakkiyam yeppa

  • @user-nb7kq6cl4f
    @user-nb7kq6cl4f Месяц назад +1

    ஐயா என் பெயர் சிவா எனக்கு பிறந்த தேதி தெரியாது.எனக்கு என்ன ரசி

  • @KumarJaya-um4ks
    @KumarJaya-um4ks Месяц назад

    Super...m😅

  • @spmassyt9245
    @spmassyt9245 29 дней назад

    Super bro but en wife support..

  • @ajohn9163
    @ajohn9163 Месяц назад

    yeppady ayyaa nadakkaathakaryam ippady summa solli.... paavam makarathe kollaakkola seyyiringe actually ungamele case podanum... appadiyaavathu ethaavathu compensation kidachaa athu labham...

  • @sekarr5347
    @sekarr5347 23 дня назад

    ஒன்னுமே நடக்கபோறதில்ல

  • @murugadoss2291
    @murugadoss2291 Месяц назад

    😢

  • @karthiksacademy3655
    @karthiksacademy3655 22 дня назад

    Erkanavey kadupula irukan aiyarey.. neenga vera verupethathinga...irukura kadana adaikurathey naaku thalluthu...

  • @jeevan342
    @jeevan342 29 дней назад

    ஜீவன் மகரம் ராசி கும்பம் லக்னம் 28.09.2009 சென்னை 5.04 மாலை கேள்வி விளையாட்டில் சிறப்பாக வருவான இப்ப நேஷனல் விளையாட்டு போட்டிகள் பங்கு ஏற்பான விளையாட்டு போட்டிகள் வெளியூர் செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்று பார்த்து சொல்லுங்க சார்

  • @KadapavanamMaharaja-nr6ov
    @KadapavanamMaharaja-nr6ov Месяц назад

    சாமி என்ன பெ ய ர் க ட ம் ப வ ன ம் என்ன ர சி சொல்லு ங் க ல்

  • @vincenzovincenzo-ox9ul
    @vincenzovincenzo-ox9ul Месяц назад

    Adi matham 20000 phone loss

  • @vadivelv741
    @vadivelv741 15 дней назад

    ஏன்டா இப்படிப்பொய்ச்சொல்லுறீங்க

  • @brendonking-pb9ut
    @brendonking-pb9ut 15 дней назад

    😂

  • @saravananp8471
    @saravananp8471 Месяц назад +2

    சாமி ஏதாவது கோயில்ல தான் வீடியோ போடுறதா சொல்லுவாரு.
    இது ஏதோ வனம் போல