இந்த நேரத்தில் நான் வீடு வாங்கலாமா | ALP ASTROLOGY |

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 дек 2024

Комментарии • 23

  • @samraj777sam5
    @samraj777sam5 9 месяцев назад +1

    வணக்கம், வாழ்க வளமுடன். வீடு கட்டும் காலத்தையும் எவ்வாறு அமையும் என்பதையும் விளக்கமாக சொல்லியது மிக அருமை. நன்றி.

  • @Ashokkumar-qq5zo
    @Ashokkumar-qq5zo 9 месяцев назад +1

    அய்யா அருமையான விளக்கம் ALP simplified calculation Method. Thanks to crore

  • @archunanm1831
    @archunanm1831 4 месяца назад

    அருமையானவிளக்கம்ஐயா.தெடர்கசோதிடப்பயணம்....சோதிடர்.மூ.அர்ச்சுனன்.

  • @PC-ot4rh
    @PC-ot4rh 8 месяцев назад

    ஸ்ரீகுரு வாழ்க ஸ்ரீகுருவே சரணம் 🙏
    அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா இந்த மாதிரி நிறைய பதிவிடுங்கள் ஐயா நன்றி

    • @mala19571
      @mala19571 6 месяцев назад +1

      ரொம்ப நல்லா புரிந்து விளக்கம் கொடுத்திருக்கிறார்.

  • @AcuHrThenmozhi
    @AcuHrThenmozhi 9 месяцев назад

    மிக எளிதாக புரிகிறது. நன்றி ஐயா.

  • @rathinammurugesan9016
    @rathinammurugesan9016 9 месяцев назад

    நிறுத்தி நிதானமாக வாழ்வியல் நிகழ்வு என்று எல்லாரும் ஏங்கும் ஒரு விஷயம் வீடு கட்டுவது. அதற்கு தகுந்த கிரக நிலைகளை ஒவ்வொரு பாவகமாக படிப்படியாக ஆய்வு செய்து அழகாக விளக்கினீர்கள் சார். நன்றி சார்.

  • @k.kalimuthu9119
    @k.kalimuthu9119 9 месяцев назад

    அருமையான அற்புதமான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா ..சிவகாசி k.காளிமுத்து

  • @brindhabrindha6007
    @brindhabrindha6007 9 месяцев назад

    Guruva saranam 🙏, iam ALP brindha basic student nall puridhalai thantherigal , nandri Aiya 🙏🎉🎉🎉🎉

  • @Tamil_Mayan_Vastu
    @Tamil_Mayan_Vastu 9 месяцев назад

    சிறப்பு வாழ்த்துக்கள் சார்❤

  • @kanchanamariappan5944
    @kanchanamariappan5944 9 месяцев назад

    அருமையான விளக்கம் நன்றி ஐயா.

  • @kannanalaganandam9982
    @kannanalaganandam9982 3 месяца назад

    கண்ணன் 5.5.83 காலை 8.53 பாண்டிச்சேரி. என் மனைவி பிரிந்து விட்டாள் நாம் எப்போது மீண்டும் சேர்வோம்.

  • @DatchayiniMeher-cv6hk
    @DatchayiniMeher-cv6hk 8 месяцев назад

    அருமை ஐயா நன்றி

  • @kamala1devi251
    @kamala1devi251 9 месяцев назад

    நன்றி அய்யா நல்ல புரிதல்கள்

  • @lakshmip2512
    @lakshmip2512 8 месяцев назад

    Grahangalin paarvai 3 5 7.aam paarvai ippadi endraal enna puriyumbadi sollungo

  • @Senthilkumar-dk8xn
    @Senthilkumar-dk8xn 9 месяцев назад

    ஐயா வணக்கம்.அருமையான பதிவு சூப்பர்.

  • @ALPDrDeepa
    @ALPDrDeepa 9 месяцев назад

    வாழ்த்துக்கள் சார் 🎉

  • @rameshchithra8907
    @rameshchithra8907 9 месяцев назад

    அருமை ஐயா நன்றி 🙏🙏🙏🪷

  • @balamaniyam4586
    @balamaniyam4586 9 месяцев назад

    அருமையான பதிவு

  • @kdhananjayankdhananjayan4654
    @kdhananjayankdhananjayan4654 9 месяцев назад

    Purium padi sonninga sir nandri

  • @S.Renuka414
    @S.Renuka414 7 месяцев назад

    Nandri ayya 🙏

  • @Kohila84
    @Kohila84 9 месяцев назад

    4, 8ம் பாவகத்திற்கு ஆதிபத்தியம் பெற்ற சுக்கிரன் 12ம் பாவாகத்தில் உள்ளார். அதனால் வீட்டிற்காக விரயம்

  • @sankareshwaris8445
    @sankareshwaris8445 4 месяца назад

    மிக்க நல்ல பதிவு