அனிதா குப்புசாமி மாடித்தோட்டம் | Anitha Kuppusamy Terrace Garden

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • Subscribe Link: bit.ly/2DUXIQK
    நாட்டுப்புறப் பாடகர்களான புஷ்பவனம் குப்புசாமி - அனிதா தம்பதியரின் வீடு சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கிறது. இவர்கள் வீட்டின் மாடித்தோட்டம் வெகு பிரபலம். 29 ஆண்டுகளுக்கு முன்பு மல்லிகைப்பூ செடி வளர்ப்பில் தொடங்கியிருக்கிறது இவர்களின் மாடித்தோட்ட ஆர்வம். பின்னர், தற்போது வசிக்கும் வீட்டில் ஒரு வெற்றிலைக் கொடியில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டம், நூற்றுக்கணக்கான தாவரங்களுடன் மினி சோலையாகக் காட்சியளிக்கிறது.
    வீட்டுச் சமையலுக்கான பலவகையான காய்கறிகள், பழங்கள், பூக்கள், மூலிகைகள் என, 1,200 சதுர அடி கொண்ட மொட்டைமாடியில் சிறப்பான முறையில் தோட்டத்தைப் பராமரிக்கின்றனர். அடர்நடவு முறையைக் கடைப்பிடிப்பதுடன், மகரந்தச்சேர்க்கைக்காக தேனீ வளர்ப்பையும் மேற்கொள்கின்றனர். இதன் மூலம் வீட்டுத்தேவையில் 80 சதவிகிதக் காய்கறிகளை உற்பத்தி செய்துகொள்பவர்கள், வீட்டுச் சுற்றுச்சுவருக்கு உள்ளேயும் சில மரங்களை வளர்க்கின்றனர்.
    Reporter - K.Anandaraj
    Video - Sandeep kumar
    Edit - Arunkumar.p
    Executive Producer - Durai.Nagarajan
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Комментарии • 65

  • @malarjodi2265
    @malarjodi2265 3 года назад

    சூப்பர் உங்க வீட்டு தோட்டம் அழகா இருக்கு உங்க பாட்டு ம் அழகா இருக்கு 👌💚💚🌹😍👌

  • @nilofarjahangir2713
    @nilofarjahangir2713 3 года назад +2

    அருமை யான பதிவு மா சகோதரி......
    நம் எண்ணம் போல்
    எல்லாமே ஏற்றம் ஆகட்டும்......
    நன்றி மா
    வாழ்க வளமுடன் நலமுடன் .....

    • @iqmaxeducation
      @iqmaxeducation 3 года назад

      ruclips.net/video/LdmBDtVb96c/видео.html

  • @minakkshiseetharamanethana5146
    @minakkshiseetharamanethana5146 2 года назад

    Super ma. Kupusamy iyavuku ennudaya vanakkangal. Anitha ammavum ayyavum needuzhi vaazha nan iraivanai prarthanai seigiren. 🙏🙏

  • @margaretjohn5590
    @margaretjohn5590 Год назад

    Both are so beautiful , lovely.God bless you.

  • @samsudeenp1148
    @samsudeenp1148 3 года назад +1

    அருமை 🙏 எல்லோருமே இதை செய்தால் ரொம்ப நல்லாதாக இருக்கும்

  • @jeevarani2880
    @jeevarani2880 3 года назад +1

    Super jodi
    Super garden
    Super paattu good luck sir and medam👍🍀

  • @kanagarajkarthika3164
    @kanagarajkarthika3164 3 года назад +1

    அண்ணா எனக்கு செடி வளர்ப்பு பிடிக்கும் உங்கள் செடிகள் பார்த்தால் இன்னும் ஆசை அதிகமாக உள்ளது

  • @shirleybrinda6417
    @shirleybrinda6417 3 года назад +1

    Super garden
    I also very interesting in garden

  • @kaushalk973
    @kaushalk973 3 года назад +1

    Mam I,m from Bangalore Rajalakshmi really amazing I love your garden. Mam I say you in Bangalore in kasiwiswanata temple on Shivarathiri you both came for function.both are lovely singers 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @kaushalk973
      @kaushalk973 3 года назад

      Definitely I will meet you both ones in Chennai 🙏

  • @priyanpriya2283
    @priyanpriya2283 2 года назад

    Super sir &mam

  • @nandhinii4528
    @nandhinii4528 3 года назад

    Very nice super

  • @manavaikalai0012
    @manavaikalai0012 3 года назад +7

    இந்த வீடியோ பார்த்தால்மனசு நிறைவாக இருக்கு

  • @munisamy7784
    @munisamy7784 3 года назад

    Super garden awesome

  • @adorablebunny2024
    @adorablebunny2024 3 года назад

    Watching from america

  • @manivelan2597
    @manivelan2597 3 года назад

    Super🌱⚘🌿☘🍀🌾🥀🌲😃

  • @johnrobin5683
    @johnrobin5683 Год назад

    Super 👌👌

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад

    செடிகளை பாட்டுபாடியே வளர்க்குரீங்க 👌👍

  • @j.s.jesriyaj.s.jesriya
    @j.s.jesriyaj.s.jesriya 3 года назад

    Super pattu..mai maranthu poi kettu.. really amazing 😁

  • @munisamy7784
    @munisamy7784 3 года назад

    Great mam

  • @absisters4571
    @absisters4571 3 года назад

    Super very happy to see your terrace garden🏡

  • @nsathya5974
    @nsathya5974 3 года назад +1

    Nice amma. And appa❤

    • @iqmaxeducation
      @iqmaxeducation 3 года назад

      ruclips.net/video/LdmBDtVb96c/видео.html

  • @Amber-vx5jg
    @Amber-vx5jg 3 года назад

    Txs for sharing your amazing terrace garden.!!! Mr. pushpavanam ,you can give simple guidance for terrace garden on line.
    Especially vertilai sedi. Song very nice.🇨🇦

  • @dhivyapriyar2389
    @dhivyapriyar2389 2 года назад

    Made for each other of you both sir .god bless you

  • @mumthajbegam2907
    @mumthajbegam2907 3 года назад +1

    Super ma

  • @jeyasingh.lsingh4141
    @jeyasingh.lsingh4141 3 года назад

    Excellent

  • @poornimab3458
    @poornimab3458 3 года назад +1

    அருமை அருமை

  • @LittleLaks
    @LittleLaks 3 года назад

    A channel of 3 years old kid who is actively involved in gardening.

  • @thangamraj7616
    @thangamraj7616 3 года назад

    Super Jodi ❤️❤️❤️❤️💖💖👌

  • @rsmsathyamoorthy904
    @rsmsathyamoorthy904 3 года назад

    Superb

  • @manavaikalai0012
    @manavaikalai0012 3 года назад +1

    அண்ணா இந்த செடியெல்லாம் எங்கே வாங்குவிங்க

  • @kkavitha433
    @kkavitha433 3 года назад

    Semma mam

  • @mkdreamlife2157
    @mkdreamlife2157 3 года назад

    Super garden

  • @mz.princessess303
    @mz.princessess303 3 года назад

    U r gardening super mam 👌🏻👌🏻👌🏻

  • @marimuthumuthn4255
    @marimuthumuthn4255 3 года назад

    Sir neenga pesurthu engage apparently pesura Mathieu early thanks mam

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 года назад

    அழகு அருமை காட் ஓர்க் பன்றிங்க

    • @iqmaxeducation
      @iqmaxeducation 3 года назад

      ruclips.net/video/LdmBDtVb96c/видео.html

  • @bsdsuguna1984
    @bsdsuguna1984 3 года назад +1

    How to get seeds from you mam

  • @amudhasenthil6046
    @amudhasenthil6046 3 года назад +1

    Aaaha. Our chennal vida ma ellathulaiyum upload pandreenga. Mm

  • @amuthaarul2227
    @amuthaarul2227 3 года назад

    👌👌👌

  • @harikrishnam7415
    @harikrishnam7415 3 года назад

    Unga daughter enna age madam doctor aayitangala

  • @ajumalyousuf1519
    @ajumalyousuf1519 3 года назад

    Hi madam hi Anna nan Sri lanka oggaloda vidiyo slam paatu nanum maadila ippa toottam vacciruke

  • @sweetybennison7821
    @sweetybennison7821 3 года назад

    How to buy the seeds . I am from Mumbai

    • @apporvaworld688
      @apporvaworld688 3 года назад

      Vihaonline. Please buy it from there. Its their official website

    • @apporvaworld688
      @apporvaworld688 3 года назад

      Vihaonline - their official website

  • @MahendranMahendran-qr8rg
    @MahendranMahendran-qr8rg 3 года назад

    வெள்ளை வெண்டை வேண்டும் சார்

  • @rajithambiraja2730
    @rajithambiraja2730 3 года назад

    I love u mam.

  • @jamernisha8778
    @jamernisha8778 3 года назад

    😍🥰😍

  • @velasubramanian
    @velasubramanian 3 года назад

    Wowwwwwwwwwwwwwwwwwwwwwwwwwwww

  • @bhasmithabhasu6978
    @bhasmithabhasu6978 3 года назад +1

    👌👌👌👌👌👌👌👌👌🤴👸🙏🙏🤝

  • @menakam8639
    @menakam8639 3 года назад

    Hi medam enakku karumanjal chedi vendum

    • @iqmaxeducation
      @iqmaxeducation 3 года назад

      ruclips.net/video/LdmBDtVb96c/видео.html

  • @robwright5940
    @robwright5940 3 года назад +1

    Great couple, but vethhala explanation summa reelu.

    • @sudhas8470
      @sudhas8470 3 года назад

      It is not reel. It is fact. That's why we offer it to God.

  • @Rani77786
    @Rani77786 3 года назад

    வெற்றிலைநன்குவளர்ந்தால்மகாலெட்சுமிஅருள்கிட்டும்

  • @shabanavlogs1940
    @shabanavlogs1940 3 года назад

    Sugar ma

  • @radhaan2960
    @radhaan2960 3 года назад

    Eppadi thottam amaippathu endru sonnal thevala

  • @murthyksln6612
    @murthyksln6612 2 года назад

    Kothamillivalakkalamey

  • @vinothinivelu1864
    @vinothinivelu1864 3 года назад

    Super

  • @sathyaelaiyaraja.p2558
    @sathyaelaiyaraja.p2558 3 года назад

    Super sir and mam..

  • @geethanjalirajesh6430
    @geethanjalirajesh6430 3 года назад

    Super