முதிர்கன்னி:1408 பொத்தி வச்சுக்கோ என் அன்பு மனச ❤️

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 646

  • @jebabaskar9096
    @jebabaskar9096 15 дней назад +72

    😂😂😂 ஐயோ அக்கா உண்மையா என்னால சிரிப்ப அடக்க முடியல செம காமெடி 🤣🤣🤣🤣🤣 ஐயோ கிஷோர் விக்ரம் நல்லா சிக்கி இருக்க குட்டி விக்ரம் சிரிப்பு வேற 🤣🤣🤣 யம்மா ராணி முடியல விட்டுருமா 😅😅😅 அக்கா வேற லெவல் எப்பிஸோடு 🥰🥰🥰 சாங்ஸ் சூப்பர் 🤗🤗🤗

    • @SakayamalarSakayamalar
      @SakayamalarSakayamalar 15 дней назад +1

      IHok❤

    • @pillayarmuruga8023
      @pillayarmuruga8023 15 дней назад

      ❤️🙏👍🙏👍😅😎🎉❤️❤

    • @saranyaaravindraj9573
      @saranyaaravindraj9573 15 дней назад

      True line akka really vera level comdey semma ❤❤❤❤❤❤❤❤

    • @Imaginationfriends-t7f
      @Imaginationfriends-t7f 15 дней назад

      Episode வேற லெவல் சூப்பர் அன்னக்கிளி அம்மா சொல்ற ஒவுவரு கருத்து சில episode ல எனக்கு பிடிச்சிருக்கு தெரியாத விஷயங்கள் இது முலமா நான் மனசில் ஆக்கிருக்கிறேன் ரெம்ப தேங்க்ஸ் ❤️💜💚💚💚💚💚💚💚

    • @Vijaya-m2h
      @Vijaya-m2h 13 дней назад

      ❤❤❤❤❤ vera level comedy super❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jothixavier6397
    @jothixavier6397 15 дней назад +48

    முதிர்கன்னி கதை ரொம்பவே நல்லாஇருக்கு

  • @susilasusila2601
    @susilasusila2601 15 дней назад +13

    வீடியோ சூப்பர் தினமும்போடுங்க

  • @PaviPrakash-h7z
    @PaviPrakash-h7z 15 дней назад +3

    ராணி பாடல் சூப்பர்...❤❤❤

  • @SivaSelvi-d5m
    @SivaSelvi-d5m 15 дней назад +16

    முதிர்கன்னி சூப்பர்

  • @pronishanth1364
    @pronishanth1364 15 дней назад +19

    முதிர்கண்ணிசூப்பர்தான்சுப்பர்❤❤

  • @PushpaLatha-y4o
    @PushpaLatha-y4o 15 дней назад +20

    உங்க.கதை.எல்லாமே.ஏ.மனசுக்கு.நிம்மதியும்..குடுக்கும்

  • @RamyaSaravana-cj6hi
    @RamyaSaravana-cj6hi 15 дней назад +28

    முதிர்கன்னி சூப்பர் போது 2000 எபிசோடு போக வாழ்த்துக்கள்❤🎉❤❤

  • @Ahireegan
    @Ahireegan 15 дней назад +31

    முதிர்கண்ணி கதை ரொம்ப நல்லா இருக்கு அக்கா❤❤❤❤❤

    • @Ahireegan
      @Ahireegan 15 дней назад

      அக்கா கல்யாண கனவு சீக்கிரமா போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @lakshmimarimuthu4934
    @lakshmimarimuthu4934 15 дней назад +13

    ராணி உன்னோட பாட்டு சூப்பர்

  • @VinilhaNarayanan
    @VinilhaNarayanan 15 дней назад +28

    நாலு கதையுமே சூப்பரா இருக்குது நீங்கள் போடுங்கள்

  • @Ahireegan
    @Ahireegan 15 дней назад +71

    அக்கா கல்யாண கனவு சீக்கிரமா போடுங்க ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ஐ அம் வெயிட்டிங் அக்கா ❤❤❤🎉

  • @N.rathikaRaja-gi8bc
    @N.rathikaRaja-gi8bc 15 дней назад +13

    விக்ரம் கிஷோர் ராணி காமெடி சூப்பர் மீனா மாதிரி ராணி சூப்பர் சிரிச்சு சிரிச்சு வயிறு தான் வலிக்குது செம்மையா இருக்கு ராணி செம்ம மாஸ் வீடியோ சூப்பர் சூப்பர் சகோதரி ❤❤❤❤❤❤

  • @RahiRajikashi
    @RahiRajikashi 15 дней назад +21

    Sister கல்யாண கனவு அழகி சீக்கிரம் போடுங்க❤❤❤❤❤❤

  • @Esaki-c4e
    @Esaki-c4e 15 дней назад +12

    ஹாய் சிஸ்டர் ராணி காமெடி செம சூப்பர் எனக்கு உங்க தொடர்புகள் முதிர்கண்ணி கல்யாண கனவு அழகி எல்லா தொடரும் இப்ப புதுசா வந்த பள்ளிக்கூடம் செம சூப்பர் ஐ லைக் யூ சிஸ்டர்❤❤❤❤❤❤❤

  • @UmaMannai
    @UmaMannai 15 дней назад +14

    குடும்ப ம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும்.மிகவும் அருமை.

  • @pechifrancis9275
    @pechifrancis9275 15 дней назад +8

    ❤❤❤ முதிர்கன்னி கதை சூப்பர்தினமும் போடுங்க ❤❤❤

  • @sharmelap6796
    @sharmelap6796 15 дней назад +9

    முதற்கண் நீ கல்யாண கனவுகள் அழகி அனைத்தும் சூப்பர் முதற்

  • @saranyaaravindraj9573
    @saranyaaravindraj9573 15 дней назад +9

    ராணி கிஷோர் ஜோடி சூப்பர் காமெடி வேற லெவல் அக்கா ❤❤❤❤❤❤

  • @NithishKumar-xr8km
    @NithishKumar-xr8km 15 дней назад +4

    Muthirkanni episode super super super❤

  • @BalaMurugan_1984
    @BalaMurugan_1984 15 дней назад +9

    அந்தபுரத்துமகாராணிsong super super 🥰😘

  • @vishnu1772
    @vishnu1772 15 дней назад +1

    Wow super well ❤❤❤❤ super 😮😮 சூப்பரா பாடுறிங்க

  • @siva9357
    @siva9357 15 дней назад +10

    ஐயோ கிஷோர் எனக்கு சிரிப்பு அடக்க முடுயலா ஐயோ சாமி சூப்பர் காமெடி வீடியோ எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சுருக்கு ❤❤❤❤❤❤❤❤❤😂😂❤😂❤😂❤😂❤😂❤😂😂❤😂❤😂

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 15 дней назад +17

    முதிர் கண்ணி சூப்பர் தான் சூப்பர் சூப்பர் சூப்பர் நாங்களும் ஒவ்வொரு நாளும் புது படம் ரிலீஸ் எதிர் பார்த்து வெயிட் பண்ணுவோம் உங்கள் வீடியோ பார்ப்பதற்கு ❤❤❤❤❤❤❤

  • @Palaniswamy-s1w
    @Palaniswamy-s1w 15 дней назад +18

    உங்க குடும்பத்தில் நாங்களும் இணைகிறோம்‌எங்கள் மனமார்ந்த வாழ்த்துகள்

    • @settusettu2189
      @settusettu2189 12 дней назад

      உங்கள் குடும்ப நண்பர் மற்றும் நலம்வாழ வழங்கும் வழதூ கல்

  • @ranih8430
    @ranih8430 15 дней назад +7

    முதிர்கன்னி கதை ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RajakumariRajakumari-r3q
    @RajakumariRajakumari-r3q 15 дней назад +6

    அன்னக்கிளி அம்மா முதிர்கன்னி கதைசெம ❤❤❤❤❤

  • @KrishnaRaki-ey3lq
    @KrishnaRaki-ey3lq 15 дней назад +11

    கிஷோர் விக்ரம் நட்பு சூப்பர் ❤❤🎉

  • @SolomonRaja23-fk1kh
    @SolomonRaja23-fk1kh 15 дней назад +9

    எந்த சூழ்நிலையிலும் பெண்கள் தைரியமா இருக்கணும் என்று உங்கள் கதை உணர்த்துகிறது ரொம்ப நன்றி அக்கா

  • @ஜெனிஜெயம்
    @ஜெனிஜெயம் 15 дней назад +6

    முதிர்கண்னி சூப்பர் கதை நல்லா இருக்கு❤❤❤❤❤❤❤❤❤

  • @maheshwaran70
    @maheshwaran70 15 дней назад +22

    விக்ரம் கிஷோர் நட்பு சூப்பரா இருக்கு அழகானது கிஷோருக்கு ஏத்த ஜோடி தான் இந்த பொண்ணு சாங் சூப்பரா ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 15 дней назад +4

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 15 дней назад +10

    உண்மையில் அக்கா எங்களுக்கு நான்கு அருமையான கதைகள் தந்ததுக்காக ரொம்ப ரொம்ப நன்றி சூப்பராக இருக்கு episode அக்கா தேன்மொழியை கிஷோர் கூட சேர்ந்து வையுங்கள் அக்கா

  • @MalaiyarasiMalaiyarasi-b5u
    @MalaiyarasiMalaiyarasi-b5u 15 дней назад +27

    ஹாய் அக்கா அழகி கல்யாண கனவு சிக்கிரம் போடுங்க அக்கா

  • @josephhari9012
    @josephhari9012 15 дней назад +8

    முதிர் கண்ணி எனக்கு ரொம்ப புடிக்கும் நீங்க தினமும் போடுங்க

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b 5 дней назад +1

    எல்லா கதைகளும் நல்லது உண்மையில் சொல்லுகின்றேன் இந்த ரீவியில் போகும் சீறியலைவிடா உங்கள் கதை அருமை நன்றிகள் ❤❤❤❤❤

  • @merlindeepa635
    @merlindeepa635 15 дней назад +77

    முதிர்கன்னீசூப்பர்தினமும்போடுங்கநான்பார்ப்பேன்

  • @MalaiyarasiMalaiyarasi-b5u
    @MalaiyarasiMalaiyarasi-b5u 15 дней назад +3

    சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PaviPrakash-h7z
    @PaviPrakash-h7z 15 дней назад +4

    எனக்கு உங்களோட எல்லாம் ஸ்டோரியும் ரொம்ப ரொம்ப புடிக்கும் ❤❤❤

  • @SivaSelvi-d5m
    @SivaSelvi-d5m 15 дней назад +9

    பள்ளிக்கூடம் சூப்பரா இருக்கு

  • @DevakiRajan-fd5yo
    @DevakiRajan-fd5yo 15 дней назад +4

    முதிர்கன்னி அலகி vanu super ra eruku ga episode potuga

  • @kumars5270
    @kumars5270 15 дней назад +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ சூப்பர் இன்னைக்கு வீடியோ செம்ம சூப்பர்

  • @AshrafAaris
    @AshrafAaris 15 дней назад +1

    ஹாய் அக்கா முதிர்கன்னி வீடியோ சூப்பர் சூப்பர் ராணி காமெடி சூப்பர்

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 15 дней назад +4

    ❤❤ ஹாய் அக்கா எபிசோடு சூப்பர் இந்த ஸ்டோரில புதுசா யாரு வந்தாலே பின்னாடியே விளக்கமும் வரும் அப்படிதான் இந்த ராணி பொண்ணு இப்ப வந்திருக்க😂😂 காமெடி சூப்பர் ரொம்பவே சிரிச்சேன் தேங்க்யூ❤❤

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 15 дней назад +20

    ஹாய் அக்கா சூப்பர் வீடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அன்னக்கிளி அம்மா முதல்ல வந்தது முதிர் கன்னிதான் முதற்கண் நீ எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் அந்த மூணு எபிசோடு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் இது எனக்கு எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் வருத்தப்படாதீங்க அன்னக்கிளி அம்மா இந்த எபிசோடு எங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்

  • @stelladhanapaul7197
    @stelladhanapaul7197 15 дней назад +6

    கதை நல்லாருக்கு😂😂😂❤❤❤ பூமாரி 😂😂😂

  • @tharsineyarulanantham855
    @tharsineyarulanantham855 15 дней назад +3

    முதிர்கன்னி சூப்பர் ❤❤❤❤❤ நல்ல கதை அப்படி வடிவாக இருக்கு கதை ரசிக்க கூடிய கதை உங்களுக்கு நன்றி

  • @shanthikjshah
    @shanthikjshah 15 дней назад +10

    விக்ரம் சூப்பர் விக்ரம் நன்றி மறக்காது வாழ்க்கை சூப்பர் விக்ரம் சூப்பர்❤❤❤❤❤❤❤❤

  • @ParisathF
    @ParisathF 15 дней назад +6

    சிஸ்டர் பாவம் கிஷோர்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂❤🎉🎉🎉🎉🎉🎉

  • @rogerjasxavier3572
    @rogerjasxavier3572 15 дней назад +4

    பாட்டு voice Super 🎉🎉🎉🎉

  • @vishnu1772
    @vishnu1772 15 дней назад +1

    Today ஸ்டோரி சூப்பர இருந்து நன்றி சிஸ்டர்

  • @ShanthiLakshmi-dh8hu
    @ShanthiLakshmi-dh8hu 15 дней назад +4

    முதிர்கணி. சுப்பர் சுப்பர் சுப்பர்இன்னிக்குதான். நான். சிரிக்கிறேன். ரொம்ப. பிடிச்சிருக்கு.

  • @SangeethaSangeetha-m8w
    @SangeethaSangeetha-m8w 15 дней назад +5

    அக்கா முதற்கண் சூப்பர் அக்கா 😂😂😂😂😂😂😂😂😅😅😅😅😅😅😄😄😄😄😄😄😄👍👍👍👍👍👍👌👌👌🥰🥰👌🥰👌👌👌👌

  • @Komalakomala577
    @Komalakomala577 15 дней назад +10

    கிஷோர் சொல்றது கரெக்ட் அதனாலதான் நான் சொல்ற கிஷோருக்கு பேயே கிஷோருக்கு பிஏ தான் சீக்கிரமா உங்க லவ் ஸ்டோரி ஆரம்பிச்சாங்க❤😂❤❤❤❤❤

  • @aneesfathima1504
    @aneesfathima1504 15 дней назад +6

    அடுத்த மீனா அக்கா வந்துட்டாங்க போலவே😂😂😂😂😂😂😂 💚💚💚💚வீடியோ வேற வேற லெவல் சூப்பர் 💚💚💚💚அக்கா கல்யாண கனவு சீக்கிரம் போடுங்க 💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚💚அக்கா பாட்டு சூப்பர் 🎊🎊🎊🎊🎊🎊💚💚💚💚🥰🥰🥰🥰

  • @FunnyTamil237
    @FunnyTamil237 15 дней назад +8

    அக்கா எனக்கு முதிர்கன்னி தொடர் மிகவும் அதிகமாக பிடிக்கும்

  • @hameeshabanu9257
    @hameeshabanu9257 15 дней назад +3

    Hi sis செம்ம காமெடி இந்த கதை பெண்கள் இப்படி தான் இருக்க வேண்டும் பெண்கள் இப்படி தான் வாழ வேண்டும் என்பதர்கு உதாரணம் tq sis

  • @SivanaththamVanitha
    @SivanaththamVanitha 15 дней назад +4

    ழுதிர்கன்னி❤கதைரொப்பவே❤சூப்பர்❤

  • @asmai1800
    @asmai1800 15 дней назад +2

    ❤❤❤❤❤❤❤சூப்பர் சூப்பர் வீடியோ முதிர் கண்ணி சூப்பர் சொல்லவார்தையே இல்லை சிரித்து சிரித்து வயிரே வலிக்குது ரொம்ப சந்தோசமா இருக்கு பாட்டு சூப்பர் ராணி கிசோர் விக்ரம் ரொம்ப சூப்பர் அன்னகிளி அம்மா ரொம்ப சூப்பர் உங்களை பாரட்டியே ஆகனும் என்னா ஒரு கதை ரொம்ப சூப்பர் ஏண்டா சீக்கிரம் முடியுது தோணும் ஆதிராவுக்கும் ஆனந்திக்கும். சீக்கிரம் குழந்தை பிறக்கனும் எல்லோருமே ரொம்ப சூப்பர்❤❤❤❤❤❤❤

  • @samusangeetha4310
    @samusangeetha4310 15 дней назад +10

    முதிர்க்கண்ணி ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️

  • @savithrikannasavithrikanna154
    @savithrikannasavithrikanna154 15 дней назад +3

    விக்ரம் கிஷோர் உங்கள் நட்பு தொடர் மென்மேலும் நல்வாழ்த்துக்கள் ராணி வேற லெவல் உங்க பாட்டு செம காமெடியா சூப்பரா இருந்துச்சு

  • @Renuka-v3o
    @Renuka-v3o 15 дней назад +17

    அழகி பதிவு போடவும் pls

  • @susilasusila2601
    @susilasusila2601 15 дней назад +7

    அக்கா கல்யாண கனவு போடுங்க ...p I s

  • @vinothruba7875
    @vinothruba7875 15 дней назад +9

    முதிர்கண்ணி நான் பாதியில் தான் பார்த்தேன் இருந்தாலும் சூப்பரோ சூப்பர்❤❤❤❤❤❤❤❤❤

  • @thineshpiyanthikka9363
    @thineshpiyanthikka9363 15 дней назад +8

    முதிர் கன்னி சூப்பர் but பள்ளிக்கூடம் அவ்வளவுக்கு இன்னும் மனசுல இடம் பிடிக்கல. Wait பண்ணி பாப்பம் 😊

  • @FarmiSFL
    @FarmiSFL 15 дней назад

    சூப்பர் சுப்பர் 👌👌👌👌👌

  • @pramilaram9633
    @pramilaram9633 15 дней назад +4

    முதிர்கன்னி superhit sis❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NishanthiSudhakar-km6jm
    @NishanthiSudhakar-km6jm 14 дней назад +1

    முதிர்கன்னி கல்யாண கனவு அழகி ஆகிய தினங்களில் ஒரு பெண்ணுக்கு விழிப்புணர்வு தருகிறது நல்ல கதைகள் இந்த முயற்சி எப்போது வாழ்க வளமுடன்❤

  • @Komalakomala577
    @Komalakomala577 15 дней назад +9

    ❤❤❤❤❤ ஹாய் அக்கா நான் நிறைய கார்ட்டூன் சேனல் பாக்குறேன் ஆனா நான் முதிர்கன்னி பார்க்கும்போது இருக்கிற ஒர ஒரு ஹேப்பி என்னை முதிர் கன்னி திரும்பத் திரும்ப பார்க்க வெச்சது இன்னைக்கு போட்ட எபிசோட நான் 4 5 முறை பார்ப்பேன் உங்க வீடியோவை கண்டினியூ பாத்துட்டு இருக்கேன் காலைல எழுந்த உடனே உங்க வீடியோ தான் வச்சுட்டு நான் சமையல் பண்ணுவேன் ஃபர்ஸ்ட்ல இருந்து பாப்பேன் டெய்லி மே உங்க வீடியோ தான் பாத்துட்டு இருக்கேன் எனக்கு சலிக்கவே சலிக்காது உனக்கு எல்லா கேரக்டரும் பிடிக்கும் இன்னைக்கு விக்ரம் சொன்னது ரொம்பவே கரெக்டா இருந்தது நம்ம கடவுள் கிட்ட வரம் கேட்போம் கேட்டா தான் கடவுளே கொடுப்பாரு அந்த அன்னக்கிளி பார்ட்டி விக்ரமுக்கு கேட்காமலே கொடுத்த வாழ்க்கை அதனால விக்ரம் இன்னைக்கு எவ்வளவு ஹாப்பியா இருக்காரு விக்ரம் மரடோனா இருந்தாலும் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் கிஷோர ராணியும் சேர்த்து வைங்க கிஷோர் சொன்ன மாதிரி எதிரியை கூட மன்னிக்கலாம் நம்ப நம் ஆனா நம்பிக்கை துரோகியை மன்னிக்கவே கூடாது இன்னிக்கி எனக்கு விக்ரம் இன்னும் அதிகமா பிடிச்சிருக்கு விக்ரம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ இப்பவாவது அன்னக்கிளி பாட்டியை புரிஞ்சுகிட்ட இல்ல புரிஞ்சுகிட்ட மட்டும் இல்லாம அவங்க சாமியா பார்த்தேன் நீ முரடான இருந்தாலும் நீ ரொம்ப நல்லவன்டா உங்க கதை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ஐ லைக் யூ கல்யாண கனவு சீக்கிரமா போட்டுருங்க அழகியும் சீக்கிரமா போடுங்க❤ ராணி மீனாவையும் மிஞ்சிட போங்க போங்க கிஷோர் ராணிக்கும் இனி லவ் ஸ்டோரியா போடுங்க கிஷோரின் வாழ வைங்க அவனும் பாவம் தானே

  • @joicejoicealexshander8637
    @joicejoicealexshander8637 15 дней назад +6

    சாரி அன்னக்கிளி அம்மா நீங்க சொல்றது நூத்துக்கு நூறு உண்மை முதிர்கன்னி ரொம்ப சந்தோஷமாகவும் மன நிம்மதியாக இருந்தது கொஞ்ச நாள் நீங்க லேட்டா போடுங்க நான் முதற்கண் லைக் பண்றேன்

  • @SathyaleelaSathyaleela
    @SathyaleelaSathyaleela 15 дней назад +3

    அக்கா முதிர்கனி எனக்கு ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤ விக்ரம் சூப்பர்

  • @NancyNancyNancyNancy-nr6sp
    @NancyNancyNancyNancy-nr6sp 15 дней назад +5

    முதிர்கண்ணி கதை ரொம்ப பிடிக்கும்

  • @kavipriyakavi7845
    @kavipriyakavi7845 15 дней назад +18

    நல்ல சிவன் இன்னும் திருந்தவே இல்லை முதிர்கன்னி எதுரிங்க அதிகம் இருக்கு சிஸ்டர்💜 yesterday episode la செண்பக மொழி பன்னது தப்பு சிஸ்டர்💜

  • @p.mookaihp.mookaik7038
    @p.mookaihp.mookaik7038 10 дней назад +1

    Sis enaku indha story romba pudikiyum each and every day intresting ahh irukum so enakum and enga family kum romba pudikiyum indha story ❤❤❤

  • @maheshwari8784
    @maheshwari8784 15 дней назад +2

    Super தொடர் because அர்த்தமுள்ள கதை and ஒரு குடும்பம் எப்படி ஒற்றுமையா எல்லாரையும் அரவணைச்சுஅரவணைப்பும் அக்கறையுடன் கொண்டு செல்லும் விதம் very nice சூப்பர் ❤❤❤

  • @SuryaprakashMariyammal-py7ko
    @SuryaprakashMariyammal-py7ko 15 дней назад +3

    சூப்பர் சூப்பர் ரொம்ப. ரொம்ப அடுத்த மீனா ராணி சிரிச்ச. சிரிச்ச. எனக்கு சிரிப்பு அடக்க முடியவில்லை❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jebabaskar9096
    @jebabaskar9096 15 дней назад +9

    ஹாய் அக்கா டார்லிங் நான் வந்துவிட்டேன் 🤗🤗🤗 முதிர்கன்னி எப்பிஸோடு சூப்பர் ☺️ அக்கா முதிர்கன்னி எப்பிஸோடு சூப்பரா கொண்டு போறிங்க வாழ்த்துக்கள் அக்கா 🥰🥰🥰 ஆனா என்ன கல்யாண கனவு ஸ்டோரி முதிர்கன்னிய விட பேவ்ரட் ஆயிடிச்சு அதான் கேட்டேன் மன்னிக்கவும் 🙏🙏🙏☺️☺️☺️ முதிர்கன்னி எப்பவும் வேற லெவல் தான் 🔥🔥🔥 அக்கா இப்போ புதுசா வர பள்ளி கூடமும் சூப்பர் 🤗🤗🤗 அழகியும் சூப்பர் தான் ☺️☺️☺️ உங்க வீடியோஸ் எல்லாமே வேற ரகம் ஆல் மை பேவ்ரட் சீரிஸ் அக்கா 🥰🥰🥰

  • @sasysasy305
    @sasysasy305 15 дней назад +28

    விக்ரம் போட்டு பிள்ளைங்க தங்க கட்டி ரெண்டு கா

  • @muppudathim654
    @muppudathim654 15 дней назад +3

    சூப்பார்அக்காவிடியோ❤❤❤❤❤❤❤❤

  • @Vijaya-m2h
    @Vijaya-m2h 14 дней назад +2

    அன்னக்கிளி அம்மா நீங்க சொன்னது உண்மைதான் அம்மா...முதிர்கன்னி கதை தொடர்ந்து பார்ப்போம் அம்மா Don't worrid amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மீனாவின் காமெடி நிறைய போடுங்க மீனாவை ரொம்ப மிஸ் பண்ணுறேன் ...ஆதிராவிற்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கனும் story super amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @NataRaja-xd3pt
    @NataRaja-xd3pt 15 дней назад +11

    ஹாய் அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @sharmelap6796
    @sharmelap6796 15 дней назад +3

    1408 முதற்கண் நீ அனைத்து எபிசோடும் பார்த்துக் கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமை நன்றி மகளே வாழ்க வளமுடன்

  • @SelvamThangavel-w8o
    @SelvamThangavel-w8o 15 дней назад +1

    முதிர்கன்னிசூப்பர்

  • @Komalakomala577
    @Komalakomala577 15 дней назад +3

    ராணியோட பாட்டு ரொம்ப சூப்பரா இருந்துச்சு

  • @RamasamyRamasamy-jr1of
    @RamasamyRamasamy-jr1of 15 дней назад +1

    Video super akka

  • @Sakthivel-ky7ed
    @Sakthivel-ky7ed 15 дней назад +9

    சகோதரி முதிர்கன்னி கல்யாண கனவு அழகி பள்ளிக்கூடம் நான்கு கதையும் எனக்கு வேனும் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ் ப்லீஸ்

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 15 дней назад +6

    Kishore Vikram friendship❤😂Rani Kishore combo superb😂

  • @MalathikaM
    @MalathikaM 15 дней назад +1

    🌹❤️🌹 வீடியோ சூப்பர் பா நல்லா இருக்கு விக்ரமும் கிஷோர் நட்பு சூப்பர் 🌹❤️🌹

  • @Isham9
    @Isham9 15 дней назад +2

    முதிர் கன்னில கொர சொல்ல எதும் இல்ல எபிசோடுகள் எல்லாம் சூப்பரா இருக்கு ❤🎉

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 15 дней назад +5

    கிஷோர் விக்ரம் ரெண்டு பேரும் இன்னைக்கு வீடியோ வேற லெவல்❤❤❤❤❤❤❤

  • @ranivictoria1323
    @ranivictoria1323 15 дней назад +5

    இன்று சூப்பர் சூப்பர் சூப்பர் விக்ரம் ❤கிஷோர்விக்ரம்ஏன்குலாதேய்வாம்ஏன்அவ்வாலுஅருமை👌👌👌👌👌👌🙏🙏🙏🙏👍👍👍😁😁😁👏👏👏றுபேதுஏன்கான்காலில்தாதாவேனாகன்னிர்வந்தாதுசிஸ்டார்

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 15 дней назад +15

    ஹாய் அக்கா குட் ஈவினிங்
    நான் வந்துட்டேன் வீடியோ எதிர்பார்த்து கிட்டு இருந்தேன் அக்கா கல்யாணம் கனவும் அழகி போடுங்க அக்கா ப்ளீஸ்💕💕💕💕💕💕💕💕💕💕

  • @ShanthiLakshmi-dh8hu
    @ShanthiLakshmi-dh8hu 15 дней назад +2

    ராணி. சுப்ப ர். காமெடி. வேற லெவல். ராணி.

  • @ParisathF
    @ParisathF 15 дней назад +2

    அக்கா நீங்க போடுற முதிர் கன்னி சூப்பர் காக்கா நீங்க இதையே இப்படியே போடுங்க அக்கா நல்லா இருக்குது அக்கா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @bazeerabegum
    @bazeerabegum 15 дней назад +13

    ராணியையும் கலெக்டரையும் சேர்த்து வையுங்கள் அப்போதுதான் குடும்பம் சந்தோசமாக இருக்கும் கதை சூடுபிடிக்கும்

  • @KaviSathish_SK
    @KaviSathish_SK 15 дней назад +6

    Kishore ku super jodi, rani super ah paaduranga❤❤❤

  • @SibaMis
    @SibaMis 15 дней назад +1

    ❤❤❤❤வீடியயோ சூப்பர் 🎉🎉🎉🎉

  • @VIMALAN-is8eg
    @VIMALAN-is8eg 15 дней назад +4

    ராணி சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤

  • @saraswathyp7124
    @saraswathyp7124 15 дней назад +1

    All story super ❤

  • @sasysasy305
    @sasysasy305 15 дней назад +2

    இன்னைக்கு கதை காமெடியா சூப்பரா இருந்துச்சு அந்த கேரக்டர் சூப்பரா இருந்தாங்க அவங்க பாடின பாட்டு செமையா இருந்தது வேற லெவல் வேற வேற லெவல் 😂😂😂😂😂😂😂