முதிர்கன்னி:1417 மயக்கத்தில் கிஷோர்.... செழித்த அழகில்...

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 окт 2024

Комментарии • 270

  • @Nithya-o4d
    @Nithya-o4d 5 дней назад +11

    Kishor Rani sethuvaing annakili
    Amma Selvam sir super video super❤❤❤❤❤❤❤❤❤

  • @shanthi1984
    @shanthi1984 5 дней назад +52

    எப்ப வீடியோ வரும் எதிர்பார்த்தேன் இருந்தா ப்ளீஸ் அன்னக்கிளி அம்மா கிஷோர் வாழட்டும் அந்தத் தேன்மொழி வேண்டாம் ப்ளீஸ் அம்மா கிஷோருக்கு சரியான ஜோடி ராணி தான் வீடியோ வேற லெவல் சீக்கிரம் போடுங்க அக்கா வீடியோ 😍😍😍🥰🥰🥰😍😍😍😍🥰🥰😍😍😍😍😍😍

  • @Palaniswamy-s1w
    @Palaniswamy-s1w 5 дней назад +18

    செல்வா அப்பா சூப்பர் ‌சூப்பர் ‌நீங்க‌கிஷோர காப்பாத்துங்க கலக்குங்க

  • @Renuka-v3o
    @Renuka-v3o 5 дней назад +32

    அம்மா எல்லா நேரங்களிலும் நம்ம எடுக்கும் முடிவு சரியானது அல்ல. நாம் எடுக்கும் முடிவு எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு அதில் உடன்பாடு இருக்க வேண்டும் யாரும் யாரையும் கட்டாயப் படுத்தி வாழ முடியாது அதில் பதிப்பு குழந்தைகள் தான் கிஷோருக்கு ராணியிடம் ஏதோ ஒருவித அன்பு அவனை அடிமை படுத்துகிறது . ராணி கிஷோர் ❤❤❤❤

  • @SubbuLaksimi
    @SubbuLaksimi 5 дней назад +29

    அன்னக்கிளி அம்மா வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் கிஷோர் அண்ணா பாவம் தேன்மொழி வேண்டாம் கிஷோர் அண்ணன் ரொம்ப பாவம் வீடியோ ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤️❤️❤️❤️❤️

  • @MithraSaran
    @MithraSaran 5 дней назад +31

    மீனா அக்கா கீயூட் சிரிப்பு தாங்க முடியால😂😂❤❤👌👌👌 அன்னக்கிளி அம்மா கிஷோர் அண்ணா பாவும் தேன்மொழி வேண்டா ராணி கிஷோர் அண்ணா சேத்து வைச்சிருங்கலே

  • @r.parimaladevidevi9575
    @r.parimaladevidevi9575 5 дней назад +7

    வீடியோ சூப்பர் ரொம்ப நல்லா இருக்கு எனக்கு மிகவும் பிடித்த வீடியோ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sakthivel-ky7ed
    @Sakthivel-ky7ed 5 дней назад +25

    அம்மா கிஷோர் பாவம்

  • @Rajapriya-gc1cm
    @Rajapriya-gc1cm 5 дней назад +1

    Super ❤❤❤❤❤❤❤

  • @SakthikaniSakthi-m1t
    @SakthikaniSakthi-m1t 5 дней назад +27

    அம்மா கிஷோருக்கு தேண்மெலி வேண்டாம் ராணி குழந்தையை நல்லா பார்த்துக் குவா❤❤❤❤❤

  • @PushpaLatha-y4o
    @PushpaLatha-y4o 5 дней назад +26

    செல்வா.கிசோர்.ெஐயிக்கனும்

  • @RekhaSelvam-ey9og
    @RekhaSelvam-ey9og 5 дней назад +6

    Kisorugu Raniya putush irutha annakili ammada sollunga nalla mutivu etupanga amma solrathu seri appa solrathu ser enna nafagu pagala ❤❤❤ponthura athira ❤vikki anathi super❤ video super sister❤❤❤❤❤

  • @asmai1800
    @asmai1800 5 дней назад +77

    வீடியோ ரொம்ப சூப்பர் பாவம் கிஷோர் தேன்மொழி வேண்டாம் கிஷோர் சந்தோசமா இருக்கனும்னா அதுக்கு ராணி தான் ஜோடியா இருக்கனும் பிலிஸ் பிலிஸ்

  • @AshrafAaris
    @AshrafAaris 5 дней назад +8

    அக்கா கிஷோர் பாவம் அக்கா

  • @PushpaLatha-y4o
    @PushpaLatha-y4o 5 дней назад +18

    அன்னகிளியம்மா.நீங்கள்தான்.கதை.எழுதுரிங்க..ஆனாள்.உங்கலுக்கு.சாதகமா.எழுதிராதிங்க.பாவம்.கிசோர்

  • @SelvamM-iy1ik
    @SelvamM-iy1ik 5 дней назад +14

    சிஸ்டர் நேத்து வீடியோ சூப்பர் எனக்கு நேத்து நைட்டு பாக்க முடியல காய்ச்சல் காலைல தான் பாத்துட்டு உங்களுக்கு கமெண்ட் கொடுக்க வந்து இருக்கேன் ஓகே சிஸ்டர் கதையில உள்ளகேரட்டர் வைத்து நான் சொல்லிடுறேன் அன்னக்கிளி அம்மாவும் செல்வா அப்பாவும் பிரிஞ்சிருந்தீங்க இல்ல அம்மா நீங்களும் ஒரு ஆம்பளைய கூட பக்கத்துல விடல அப்பாவும் எந்த பொண்ணையும் நெருங்க விடல என்ன நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துருவீங்க என்கிற மனசலவில்நீங்க நம்பிக்கையோடு இருந்தீங்க விக்ரம் ரோகிணி பிரிஞ்சி கூட இருந்தாங்க அவங்க ரெண்டு பேரும் மனசுலையும் வேற ஆண் பெண் வரவில்லையே விக்ரம் கல்யாணம் வரைக்கும் போனது அது வேறொரு விஷயம் நமக்கே தெரியும் பிள்ளை பாசம் இருக்கிறவளா இருந்தா ஒளிஞ்சி வந்து பாத்துட்டு இருந்து ருப்பாள் தேன் மொழி அவளுக்கு பாசம் இல்ல ஆனா விக்ரம் அப்படி இல்லையே புள்ள பாசத்துக்குகாண்டி ஒளிஞ்சி ஒளிஞ்சி வந்து பார்த்துட்டு போனாரு இல்ல ரோகினி புருஷன் பாசத்துல அங்க இங்க நின்னுப்புருஷனை பார்த்துட்டா ஆனா அந்த தேன்மொழிக்கு அந்த பாசம் இல்லையே புருஷனை பார்க்க வரல புள்ளையும் பார்க்க வரல முதல்ல டாக்டர் பெரிய பணக்காரன் அவன் வசதி உள்ளவன் நெனச்சு மனசுமங்குனது தப்பு அப்புறம் அவரோட நம்பி டெல்லி வரைக்கும் போயி கிஷோர் பார்க்க கூடாத பார்த்தது இரண்டாவது தப்பு அன்னக்கிளி அம்மா நம்ம புள்ள நம்ம கண்ணு முன்னால தான் சிரிச்சு பேசுற மாதிரி இருக்கும் அண்ணா அந்த நாலு செவுத்துக்குள்ள போன பிறகு கிஷோர் மனசு எவ்வளவு பாடுபடும்னு உங்களுக்கு நல்லா தெரியும் இல்லஅன்னைகிளி அம்மா கிஷோருக்கு என்ன வயசு போய்ட்டுனா நம் பிள்ளைக்காக வாழ்வோம் என்று மனசு ஏத்துக்கும் ஆனா கிஷோருக்கு சின்ன வயசு தான் தேன்மொழிக்கு செட் ஆகல வாழ்க்கை அவளுக்கு படிப்பும் செட் ஆகல வாழ்க்கையும் செட் ஆகல நம்ம புள்ள நம்மள வெளியே அசிங்க படுத்தாமல் இருப்பதற்கு முன்னாடி நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுங்கள் அம்மா செல்வாப்பா சொன்ன மாதிரி ஒரு நாள் நீங்க ட்ரை பண்ணி பாருங்க பேசி பாருங்க ஆனா கண்டிப்பா தேன்மொழி வரமாட்டாள் சிஸ்டர் இது எங்களோட கருத்து தான் நீங்க கதைக்கு என்ன முடிவெடுப்பீங்களோ எடுங்க சிஸ்டர் கமெண்ட்ல லேட்டா போட்ட அதனால நீங்க படிப்பீங்களா என்னன்னு தெரியல நீங்க பாத்துட்டே என் படிச்சிட்டு அப்படி இருந்தீங்கன்னா ஒரே ஒரு ஸ்மைல் போட்டுட்டு போங்க நான் பாத்துக்குறேன் ❤❤❤❤

  • @SelvamtamilSelvamtamil-gt9si
    @SelvamtamilSelvamtamil-gt9si 5 дней назад +7

    ஹாய் அக்கா நான் வந்துட்டேன் வீடியோ எதிர்பார்த்து கிட்டு இருந்தேன் சூப்பர் அக்கா குட் நைட் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mrajamaamen2730
    @mrajamaamen2730 5 дней назад +5

    அன்னக்கிளி அம்மா நீங்கசெய்ரது ரொம்பதப்பு என்னக்கி ஒருபருஷன் பார்க்கக்கூடாத பார்த்தா எப்படி அவகூட வாழமடியும் கிஷோர் ரொம்பபாவம் தேன்மொழிவேண்டாம்

  • @Isham9
    @Isham9 5 дней назад +9

    😂😂❤🎉 மீனா சூப்பர் 👌

  • @allapp1971
    @allapp1971 5 дней назад +6

    Annakili amma oggada kadayalla super🎉 allagy affa poduviga na kuwaitla irund fakrean❤❤❤❤🎉🎉🎉

  • @PushpaLatha-y4o
    @PushpaLatha-y4o 5 дней назад +12

    அன்னகிளி.அம்மா..பாவம்.கிசோர்..யோசிச்சி.பாருங்க.

  • @nathiyasundhar6182
    @nathiyasundhar6182 5 дней назад +7

    Kishor ku theanmozhi veanam please annakili amma . Please kishor romba romba pavam. Theanmozhi marubadiyum kishor life la vantha kishor life naragama poidum. . theanmozhi ku nalla padam pugatanum annakili amma . Please purinjikanum nenga. . annakili amma

  • @barakkathsadam8975
    @barakkathsadam8975 5 дней назад +8

    அன்னக்கிலி அம்மா கிஷேர் பாவம் கிஷேர்க்கு தென்மேலி வேன்டாம் அப்படி அந்தா கிஷேர் சந்தோசமா இருக்கமாட்டான் பிளிஸ் அன்னக்கிளி அம்மா கிஷேர்ருக்கே டைவஸ் வாங்கி குடுத்துருக கிஷேர் வாழ்க்கைல ராணி வந்தாதா கிஷேர் சந்தேசமா இருப்பான் பிலிஸ் அம்மா கிஷேர்ருக்கு ராணிய செத்து வச்சிக்க பிலிஸ் அம்மா கிஷேர் பாவம் யவலே ஒருத்தியாக பாக்கிக ஆணா பேத்த பிள்ளை மனச பிரிஞ்சிக மாட்டேகிரிக பாவம் அம்மா கிஷேர் 😭😭

  • @JahirJ-l2x
    @JahirJ-l2x 5 дней назад +6

    அம்மா சுப்பர் சிஸ்டர் சூப்பர் 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @Vela-u5h
    @Vela-u5h 4 дня назад

    Video super super super❤❤❤super super super💕💕💕

  • @samusangeetha4310
    @samusangeetha4310 5 дней назад +5

    கிஷோர் ராணி ❤❤❤❤

  • @venkatesanA-y2m
    @venkatesanA-y2m 5 дней назад +2

    Hi sister❤❤❤ today episode so super❤❤❤❤❤❤

  • @subaithasubi-cd1hj
    @subaithasubi-cd1hj 5 дней назад +4

    Super sister ❤️ super

  • @gayathrigayu7639
    @gayathrigayu7639 5 дней назад +5

    Kishore paavam😢

  • @revathithiru2981
    @revathithiru2981 4 дня назад

    Super episode ❤❤❤😊

  • @SibaMis
    @SibaMis 5 дней назад +4

    முதிர்கன்னிசூப்பர்சூப்பர்🎉🎉🎉❤❤❤❤

  • @settusettu2189
    @settusettu2189 5 дней назад +1

    கிஷோர் ராணி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் நல்லா இருக்கு அம்மா அம்மா சூப்பர் கிஷோர் பவம்

  • @nilanilanthi7006
    @nilanilanthi7006 5 дней назад +6

    சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤❤

  • @DivyaDivya-xg5wn
    @DivyaDivya-xg5wn 5 дней назад +1

    Video super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SweetlynSweetlyn-vd2te
    @SweetlynSweetlyn-vd2te 4 дня назад

    ❤😂 இல்ல தெரியாம தான் கேட்டேன் குடும்பமா இது😂 எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த டயலாக்❤❤❤❤

  • @saranyaaravindraj9573
    @saranyaaravindraj9573 3 дня назад

    Video super akka vera level semma comedy super really enjoyed ❤❤❤❤❤

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 4 дня назад

    Superb episode 👏👏👌

  • @SadhasivamM-sv1xn
    @SadhasivamM-sv1xn 4 дня назад

    ரொம்ப சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @akofficial.....4142
    @akofficial.....4142 5 дней назад +24

    கிஷோர் வேர கல்யாணம் பன்னி வைங்க கிஷோர் பாவம் அண்ணகிளி அம்மா Pls ❤❤❤

  • @vasavivasavi4354
    @vasavivasavi4354 5 дней назад +7

    Kishor ku Rani da super cute Jodi ❤plz tenmuli veda

  • @NagamaniRaju-b5x
    @NagamaniRaju-b5x 5 дней назад +2

    Today episode super ❤❤❤

  • @bagyasuresh3228
    @bagyasuresh3228 5 дней назад +4

    Super super super super super super super super super super super super super super super super super super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @allapp1971
    @allapp1971 5 дней назад +3

    Annakili amma niga solurad super iffa kisur manasla rani tan ikral amma nigasuper🎉🎉🎉🎉🎉🎉😂❤❤❤❤❤

  • @MinnaHusain
    @MinnaHusain 3 дня назад

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர்.
    .
    .....

  • @thilipaakash1122
    @thilipaakash1122 5 дней назад

    ❤️❤️❤️🙏🙏 நல்லா இருக்கு சூப்பர் அழகு சீக்கிரம் போடுங்க

  • @prathippirathip2625
    @prathippirathip2625 5 дней назад +2

    இப்போதான் நெனச்சேன் வீடியோ வரலையேனு தேங்க்ஸ் வீடியோ போடத்துக்கு 👍🏻👍🏻👍🏻😘😘😘

  • @KahijkaKahijka-ds6ql
    @KahijkaKahijka-ds6ql 5 дней назад +2

    அன்னக்கிளிஅம்மா கிஷோர் பாவம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @LathaSaci-nx2if
    @LathaSaci-nx2if 4 дня назад

    Ponuthorai❤sonathu unme❤ annakili Amma 😢 video super ❤❤❤❤❤❤❤❤

  • @sangeethasangeetha7071
    @sangeethasangeetha7071 5 дней назад +4

    ❤ Today episode super akka ❤ Selva appa Annakkili amma super ❤❤❤ Selva appa Annakkili amma Kishore mama Tamil akka sebagavalli akka Meena akka Meenakutty akka ealluma super pesaranga ❤❤❤ Meena akka song super padaranga 👌👌👌❤❤❤ Kishore mama romba pavam romba kastama irukku 😢😢😢😢 Tamil akka sebagavalli akka Meena akka Meenakutty akka kishore mama ealluma super pesaranga ❤❤❤Madhan mama Dinesh mama Sathish mama Ponndurai mama Vicky mama Tharun mama Madhan clm ealluma super pesaranga ❤❤❤ Madhan mama sebagavalli akka super ❤❤❤ Dinesh mama Tamil akka super ❤❤❤ Sathish mama Meena akka super ❤❤❤ Annakkili amma Ponndurai mama Vicky mama Tharun mama Madhan mama sebagavalli akka Dinesh mama Tamil akka Sathish mama Meena akka kishore mama Madhan clm ealluma super pesaranga ❤❤❤ Kishore mama romba pavam romba kastama irukku alavadhu nga plz Nanku alavaa vara tha 😭😭😭😭😭😭😭😭😭 Annakkili amma romba thappu panranga I hate you 😡😡😡😡 Kishore mama Rani akka super ❤❤❤ Ponndurai mama Aadhira akka super ❤❤❤ Vicky mama Annandhi akka super ❤❤❤

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 4 дня назад +1

    Akka next episode podunga akka pls pls

  • @saleemsarbudeen4091
    @saleemsarbudeen4091 5 дней назад +3

    Super 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @PathmaS-s8l
    @PathmaS-s8l 4 дня назад

    Super video akka vera level ❤❤❤🎉🎉

  • @stf9479
    @stf9479 5 дней назад +1

    Video suerb sister

  • @SowmiyaSowmiya-lg8sb
    @SowmiyaSowmiya-lg8sb 5 дней назад +4

    கிஷோர் ராணி தா சேரனும் அக்கா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RifayaRifaya-l9t
    @RifayaRifaya-l9t 5 дней назад

    வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RamyaRamya-yy1wv
    @RamyaRamya-yy1wv 5 дней назад +3

    Akka video super 😃

  • @SibaMis
    @SibaMis 5 дней назад +4

    முதிர்கன்னி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @MathinaAzar-dl8wb
    @MathinaAzar-dl8wb 5 дней назад +2

    Annakili Amma thappa mudiuv edukkathigga eppotha ugganalatha vali thavara poran ❤❤Kishore ❤rani kum Kalyanam nadakkanum pls ponthurai ❤athira ❤ Vicky ❤ananthi ❤❤❤❤❤❤❤

  • @MeenachiS-ti8iq
    @MeenachiS-ti8iq 5 дней назад +1

    வீடியோ சூப்பர் அக்கா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @thilipaakash1122
    @thilipaakash1122 4 дня назад

    ❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹😄 ராணியும் சூப்பர் ராணி கிஷோர் ஜோடி சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @g.suryasurya7375
    @g.suryasurya7375 4 дня назад

    சூப்பர் அன்ன கிளி பாட்டி உங்க முடிவு சரியா இருக்கு 😢ஆன கிஷோர் பாவம்😢

  • @PoongodiThirunavukkarasu-od8dt
    @PoongodiThirunavukkarasu-od8dt 5 дней назад +1

    Hi sister video super 💕💕💕💕👌👌👌💘💘💘😍😍😍💞💞💞💞💚💚💚💚

  • @N.rathikaRaja-gi8bc
    @N.rathikaRaja-gi8bc 5 дней назад +3

    ஹாய் சகோதரி வீடியோ சூப்பர் சகோதரி

  • @pradeepanitha648
    @pradeepanitha648 5 дней назад

    Episode super super super super super super super❤❤❤❤ super super super super super ❤❤❤❤❤❤❤❤ nallaruku ❤❤❤❤ana nama nenikarathu onu nadakarathu onu adhuku Kalam tha pathil solanum❤❤❤ yanaku therinju yannoda karuthu kishore ❤ku Rani ya pudichuruku ana raniku kishore pudichuruku but innu solala ana ethukapura yapadi pogum theriyala papom but ethukapura vara episode waiting but twist oda yathir pakkura ❤❤❤❤Rani kishore serndha nallaruku ❤❤❤❤❤❤❤❤ papom ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤today waiting episode ❤❤❤❤❤❤❤❤❤ romba interest eruku ❤

  • @kalakumar1256
    @kalakumar1256 5 дней назад +6

    தேன்மொழி நீ டிக்டர் ஆகு தேன்மொழிக்கு கிசோர் கிட்ட பசம் இல்லன்னு சொல்ரிங .ராணி நீ நெருங்க அனுமதி கொடுத்த office ல இருகூம் அதுவும் கலெக்டர் ஆபிஸ்ல சின்ன பொண்ணு உண்மை நிலை தெரியாம இல்ல. கிசோர் க்கு ராணி இப்போ நீ யாருன்னு நீ மட்டும் தான் புரிய வைக்கணும். இது சரியில்ல அவ்ளோ தான் உணர்வுகளுக்கு முக்கியம் கொடுத்து இரண்டு பேரும் பேர கெடுத்து கொள்ள வேணாம். இது விட வேற அவமானம் வராம பார்க்கோங்க. அன்னக்கிளி அம்மா பேச்சு அருமை உங்க அனைவருக்கும் புரியும் போது காலம் கடந்து விடும் இப்போ வே முடியாத நிலை கிசோர் அப்பொறம் எப்படி பிள்ளையை பார்ப்பான் வாய்ப்பு இல்ல. தேன்மொழி நீ உன் மகளை வந்து வாங்கிக்கோ மா நீயும் உன் மகளும் நல்லா இருப்பிங்க படி அத விட வேண்டாம். யஹே ன்மொழி நீ கிசோர் கிட்ட கேட்ட தணிகுடித்தனம் இப்போ கிசோர் போயிடுவான் பாரு. எப்படியோ ஒரு கதை . பர்மல் க்கு கூட இல்ல உங்க விருப்பம் போல கொண்டு போங்க. யாரா இருந்தாலும் அடுத்த பக்கம் பாருங்க நீங்க கேட்ட உடனே தேனு டைவர்ஸ் ல sign பண்ணிடுவா அவ புரிந்து கொண்டு இருப்பா நிலைமை பற்றி அதான் வரமா இருக்கா ன்னு தோணுது . ரெண்டு வருடன் கூட ஆகல நினைப்பு எங்க விக்ரம் நீ என்ன பன்ற தேன்மொழி நிலை உனக்கு கூட பார்க்க தோணல யா சரி த bye

  • @vetrivetri464
    @vetrivetri464 5 дней назад +1

    Hi akka super good morning akka ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sandhiyapaveen6045
    @sandhiyapaveen6045 5 дней назад +4

    Hi sister today video super, pls kishore ku divorce vangi kudunga avanuku pidichamari raniya mrg panikatum sister❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rekharekha2124
    @rekharekha2124 5 дней назад +3

    👌👌👌👌👌👌👌👌super

  • @anthonyg1192
    @anthonyg1192 4 дня назад

    Amma kesor pavam thenmozhi vendam kesor ❤❤❤rani super ❤❤❤❤❤❤❤❤❤

  • @ashak289
    @ashak289 5 дней назад +1

    Super duper ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂 meena challam I love you 💞💕❤️💕❤️❤️❤️❤️💕😘❤️💕

  • @JothiJothi-z2s
    @JothiJothi-z2s 4 дня назад +1

    Meena❤Sathish
    Tamil❤Dinesh
    Sebagavali❤mathan
    Meena kutty❤Kumar
    Ponuthorai❤athira
    Vicky❤ananthi
    Tarun❤alagurani
    Kishore❤rani

  • @shanmugasundaram9976
    @shanmugasundaram9976 4 дня назад

    Muthirkanni channal nadikum nanbargale nanri annakili Amma unga nadipu romba romba super annakili Amma pol intha ulagathil iruka mudiyathu manum nanaikiren ovoru kudumbathukum ungalai mathiri irunthal super ungal marumagal anaivarum super Meena mrumagl ninaithal romba siripu ellame super analum Kishore vazhkai pavam illaiya anal thenmozhi panathu thaputhan ana unga pulaikaga yosinga kishoruku pa vaga nodikum Rani super nadipu avangal adikadi ki koncham katunga Meena mathiri avangaalum sirirpu type than ithana varusham rombanal odiruku nanga prkala kalyana kannavu pakum pothu than ithai parthen romba nalla irku annakili ammapechu thramai super romba pidichiruku kishoruku nalla ethir kalam amaichikudunga

  • @suganyasarmadurai9668
    @suganyasarmadurai9668 5 дней назад +2

    Hi sister, episode very interesting

  • @kannanfathima7402
    @kannanfathima7402 5 дней назад +2

    அன்னக்கிளி அம்மா நீங்க சொன்னது உண்மைத்தான் ஆனால் தேண்மொழி காதல் பாசம் அன்பு இருந்தால் குழந்தை தேடிவந்திருப்பால் குழந்தை கிஷோர் பார்த்தால் ரொம்ப கஷ்டமா இருக்கு கிஷோருக்கு தேண்மொழி வேண்டாம் கிஷோர் ராணி ஜோடி சேர்ந்தால் நல்லா இருக்கும் வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜💛💜🤍💜🤍💜🤍💜💛💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍💜🤍🤍💜🤍💜

  • @VinciyaMalar
    @VinciyaMalar 5 дней назад

    ❤❤❤❤❤❤ video super sister ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @nrcontract9440
    @nrcontract9440 5 дней назад +4

    கிஷோர் தேன்மொழி ய காதலிக்கும் போது அம்மா சொன்னத கேட்குல இப்பவும் கேட்கமாட்டிங்குறீங்க உன் வாழ்க்கையை திரும்பவும் கெடுத்துகாத அவசரபடாத இது தேன்மொழி சரியில்லை என்று உன் மனசுல இருந்த ஏக்கம் அதான் ராணி மேல் ஆசை பொறுமையா இரு திரும்பவும் மாட்டிகாத உன் குழந்தை பாவம் அதை யோசி ராணி பாத்துக்கவே நிறைய பேர் வேண்டும் இதுல அவ எப்படி உன் பொண்ணு நல்லா பாத்து குவா அவசரபடாதே உனக்கு உன் குடும்பத்துக்கும் தைரியமாக போராடும் ஒரு பெண் தான் சரியாக இருப்பாங்க

  • @ShanthiLakshmi-dh8hu
    @ShanthiLakshmi-dh8hu 5 дней назад +4

    அன்னாகிளி. அம்மா. சுப்ப ர். பாவம். கிஷோர்க்கு. பாவமாக. இருக்கு. ஏன்ன. ஆகபேகிறது. தெரியல.

  • @HemamaliniR-ql2to
    @HemamaliniR-ql2to 4 дня назад

    விடியோ ரொம்ப ரொம்ப சூப்பர் அன்னக்கிளி சும்மா கிஷோர் பாவம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கான் அன்னக்கிளி அம்மா உங்க மனசு நல்லது நினைக்கிறேங்க ஆனால் உங்க வீட்டுக்கு ஏத்த மருமருள் தேன்மொழி இல்லை ப்ளீஸ் அன்னக்கிளி அம்மா கிஷோர் இனிமேலாவது அவங்க நல்லயிருக்காட்டும் ❤❤❤

  • @rnmedia03
    @rnmedia03 5 дней назад +2

    அன்னக்கிளி அம்மா தேன்மொழி பாவம்

  • @varalakshmi1951
    @varalakshmi1951 5 дней назад +2

    Annakili Amma ponnithurai sonnadhu romba correct yosinga amma ungalukku theriyadhudhu onnum illa.pavam Kishore vazatam vidungallla🥺🥺🥺🥺 .

  • @SavithiriSavithiri-uf1ww
    @SavithiriSavithiri-uf1ww 5 дней назад

    மாமனாரே சூப்பர் கிஷோர் பாவம் அன்னக்கிளி அம்மா டைவர்ஸ் வாங்கி கொடுங்க மாமனார் சூப்பர் சூப்பர் சூப்பர் இந்த வயசுலயும் எவ்வளவு காதல் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤💋💋💋💋💋💋💋🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @PuspalathaPuspalatha-c5b
    @PuspalathaPuspalatha-c5b 5 дней назад +4

    அன்னக்கிளி அம்மா எப்படியாவது நல்ல முடிவு எடுங்கள். ❤❤❤வீடியோ சூப்பர் நன்றி

  • @RANJITHA-t4w
    @RANJITHA-t4w 5 дней назад +1

    Amma akka super ❤❤❤❤❤❤❤❤

  • @marimuthu7708
    @marimuthu7708 5 дней назад

    ❤❤❤❤❤❤❤video super sister ❤❤❤❤❤❤❤

  • @SakuntalaSagun
    @SakuntalaSagun 5 дней назад +2

    Kishore jodi rani super.... please anakili amma Kishore valkai nasama poirem thenmoli kudhe erentha

  • @SaranyaRajavel-gt5sg
    @SaranyaRajavel-gt5sg 5 дней назад +3

    கிஷோர் தப்பு பண்ண துண்டி விடுரமாதிரி இருக்கு அன்னக்கிளி அம்மா

  • @mayamaya8585
    @mayamaya8585 5 дней назад +3

    Sister selva sathies mathan dinesh vikram evaga ellarum thappu Panna Laya thenmoli ku oru chances kuduthu parpom rani romba chinna ponnu kishore ku rani vendam❤❤❤❤❤❤

  • @MalathikaM
    @MalathikaM 5 дней назад +4

    🌹❤️🌹❤️😊 கிஷோர் 😘 தேன்மொழி ❤️ தேன்மொழி வேணாமாக ஏண்டா அக்கா 🌹 ராணி கிசுரையும் ஒன்று சேர்த்து வையுங்கள் 🌹❤️🌹

  • @kalakumar1256
    @kalakumar1256 5 дней назад +6

    ஒரு முறை பயன்படுத்தும் பொருள் இல்லை காதல் அன்பு குடும்பம். பொண்ணுதுரை விக்கி தருண் சதீஷ் நீங்க கிசோர் அஹ் உணர்வு ரீதியா உசுப்பேத்தி விடுறிங்க ஆனா அது தர்காலிகாம் தான் அத விட்டு வெளில வந்த புரியும் நிலை. ரோகினிக்கு ன்னா என்னமா எல்லாரும் யோசிச்சீங்க . விக்ரம் காலை கையா ஓடச்சு உங்க தங்கைக்கு புருஷன் வேணும்ன்னு. அடுத்தவங்க பிள்ளை அதுவும் தேன்மொழி அம்மா அண்ணன் பற்றி தெரிந்தும். ராணி இப்போ நீ என்னமா எல்லாரும் போல நினைக்கிறிய உணர்வுக்கு அடிமையா இல்ல உனக்கு கொள்கை கொடப்பாடு இருக்கா ன்னு பாரு போ அன்னக்கிளி வீடு உனக்கு ரொம்ப பிடிக்கும் கிசோர் வாழ்க்கை சேரவா இல்ல அவனை அவன் மனைவி இல்லாம உன்கூட வாழவ ன்னு சொல்லு. எனக்கு ராணி டேனியல் கு ஜோடியா இருந்த நல்லா இரு க்கும் கருத்து.

    • @Sulthanibnusasan
      @Sulthanibnusasan 5 дней назад +2

      நிதர்சனமான கருத்து ❤❤டேனியல் ராணி நல்ல ஜோடி

    • @mayamaya8585
      @mayamaya8585 5 дней назад +2

      ​@@Sulthanibnusasanama sister same to you

    • @Ahireegan
      @Ahireegan 4 дня назад

      Ama akka ❤

  • @maheshwaran70
    @maheshwaran70 5 дней назад +2

    நெக்ஸ்ட் வீடியோவுக்கு வெயிட்டிங் கிஷோர் நினைச்ச கஷ்டமா இருக்கு எந்த தப்பான முடிவு எடுக்கக் கூடாது ❤❤❤❤❤❤

  • @ranivictoria1323
    @ranivictoria1323 2 дня назад

    அண்ணா கிளிஅம்மாதிடிருன்னுதேசேத்துபேட்டாகிஷோர்பாப்பாவாலாராததாய்மையில்லாதாவாரைதாயாஏன்னாதிங்காஅம்மாகிஷோரைவழாவிடுங்காஅம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Marimuthuvanniyar
    @Marimuthuvanniyar 5 дней назад

    4:43 😂😂😂மீனா வேற லெவல்.நீங்க தான் தைரியமான,ஆளாச்ச.
    அன்னக்கிளி அம்மா கிஷோர் பாவம்😢விட்ருங்க.செல்வா அப்பாக்கே கோவம் வந்துட்டு

  • @SubramaniS-yf5fb
    @SubramaniS-yf5fb 19 часов назад

    😊 அன்னக்கிளி அம்மா பேசுவது சரிதான் அந்த குழந்தையை நெனச்சாங்க இல்ல அதனால அவங்க சிகரம் ❤❤❤❤❤❤

  • @ஜெனிஜெயம்
    @ஜெனிஜெயம் 4 дня назад

    Meena akka I love you ❤❤❤❤❤❤❤❤

  • @varahionsaiepicgarden
    @varahionsaiepicgarden 5 дней назад +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Padma-ep1iq
    @Padma-ep1iq 5 дней назад +1

    Kishore❤Rani super

  • @arstyresarstyres1196
    @arstyresarstyres1196 5 дней назад +1

    😅😅😅😅😅😅😅😅😅... Good morning dear

  • @ashak289
    @ashak289 4 дня назад

    Meena challam I love you

  • @Komalakomala577
    @Komalakomala577 5 дней назад +1

    ஹாய் அக்கா வீடியோ இன்னைக்கு ரொம்ப நல்லா இருந்தது கிஷோர் ரொம்ப பாவம் ராணி கிஷோர் குழந்தையை நல்ல பார்த்துப்பா நீங்க புரிஞ்சுக்கோங்க அன்னக்கிளி மாமியார் எல்லாரும் சொல்றாங்க இல்ல விருப்பம் இல்லாதவங்க சேர்த்து வைக்காதீங்க ப்ளீஸ்

  • @ranivictoria1323
    @ranivictoria1323 5 дней назад

    இன்று சூப்பர் சூப்பர் சூப்பர் ஜோடி தேன்மேழிலிக்குதாய்மைஇல்லைதான்அழாகுஏன்ராஅனாவாம்கிஷோர்வாலிவிடுங்காஅம்மா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤