ஆரணி ஆன்மீக சொற்பொழிவு - Part 8 - Dr.M.A.Hussain - Arani

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024
  • DR. M.A. Hussain Speech at Arani Temple. Stay Tuned for upcoming parts
    #drmahussain #sanmarkkam #vallallar #sanmarkkanesan #hussainspeech #arani #iraiva #tamil #thevaram #thiruvasagam #thirumandhiram #iraivan_irukiran #iraivanakkam #irainambikkai #bakthi

Комментарии • 28

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 11 месяцев назад +3

    ஈஸ்வர அல்லாஹ் பெயரே ராமலிங்கம் அருள் பெரும் ஜோதி அருள் பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அல்லாஹு அக்பர்

  • @A.Thangadurai_vaniya_chettiar
    @A.Thangadurai_vaniya_chettiar 11 месяцев назад +4

    இஸ்லாமிய மார்க்கம் சைவ மார்க்கம் வைணவ மார்க்கம் இது எல்லாம் ஒன்றே கூறும் அது அன்பு

    • @santhoshrider7348
      @santhoshrider7348 10 месяцев назад

      அன்பின் வேறு பரிமாணம்அது! அதுவே "அருள்"! அதுவே அருட்பெருஞ்சோதி!

  • @karthikeyankumaranpatti5030
    @karthikeyankumaranpatti5030 9 месяцев назад +1

    ஓம் ஓம் ஓம்

  • @thinakarana363
    @thinakarana363 11 месяцев назад +3

    குருவே சரணம்,
    என் உடலில் உயிர் பிரிவதற்குள் உங்களை நான் வந்து அடைய வேண்டும்....
    இந்த உன்ன தான் ஆசையை நிறைவேற்றுங்கள் குருவே..🙏

  • @subapasupathi4538
    @subapasupathi4538 11 месяцев назад +1

    எல்லாம் சிலகாலம்
    சன்மார்க்கம் பலகாலம்
    ஒம்

  • @pondassadt7690
    @pondassadt7690 11 месяцев назад

    ஐயா. தாங்கள். சொற்பொ ழிவு. அருமை. Pondas. Adt

  • @jaynathan7394
    @jaynathan7394 11 месяцев назад

    Beautiful

  • @r.p.kasivishwanathankasi5080
    @r.p.kasivishwanathankasi5080 11 месяцев назад

    அய்யா மிகவும் சிறப்பாக உள்ளது

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 11 месяцев назад

    சிவாய நம

  • @sobanabashyam6810
    @sobanabashyam6810 11 месяцев назад +1

    அற்புதம் அய்யா. மிக அருமை

  • @RAVIVHP
    @RAVIVHP 11 месяцев назад

    ஓம்

  • @rajaghanthi8195
    @rajaghanthi8195 11 месяцев назад

    Nanri❤

  • @jothimanijothimani6559
    @jothimanijothimani6559 11 месяцев назад

    Ayya great magan.....💥🙏💥

  • @jeyak6045
    @jeyak6045 11 месяцев назад

    Arumai ayya

  • @JOTHILINGAM-xh9tm
    @JOTHILINGAM-xh9tm 11 месяцев назад

    SIVASIVA

  • @maramvettidevatactors4561
    @maramvettidevatactors4561 11 месяцев назад

    🎉🙏

  • @abdhulmalik2511
    @abdhulmalik2511 11 месяцев назад +5

    ஐயா வணக்கம் சன்மார்க்க விளக்க சொற்பொழிவு கொடுத்து கொண்டு இருந்த தாங்கள சமய மார்க்கத்தை பற்றி அதிகமாக பேசியுள்ளீர்கள் எதை பின்பற்றுவது ? சமப மார்க்கமா சன் மார்க்கமா?

    • @devarajdeva6921
      @devarajdeva6921 11 месяцев назад

      வள்ளல்பெருமான் திருவாசகத்தை உயிர்மூச்சாக வைத்திருந்தார். பெருமானார் இறுதியில் இதுவரை நான் பின்பற்றிய சமயநெறி அன்னியமல்ல அனநியம் என்று சொல்கிறார்.

    • @santhoshrider7348
      @santhoshrider7348 10 месяцев назад

      இவர் சமயவாதிகளை சன்மார்க்கம் பக்கம் திருப்பவே சமயவாதிகளுக்கு விருப்பமானவற்றைச் சொல்லி உண்மையான இறைவனை மக்களுக்கு உணர்த்துகிறார். சிறு குழந்தைகளுக்கு இனிப்பு கலந்து சத்தான உணவு ஊட்டுவது போல.
      சன்மார்க்கத்தைப் பின்பற்றுவதுவே சாலச்சிறந்தது. தயவுதிரு. உசைன் அவர்கள் தூய சன்மார்க்கி. அவர் தங்களின் இக்கேள்விக்கு நிச்சயம் சன்மார்க்கத்தைப் பின்பற்றுங்கள் என்றே கூறுவார்.
      இருப்பினும், தாங்கள் தற்போது எந்த சமயத்தை வேண்டுமானாலும் பின்பற்றுபவராய் இருக்கலாம். ஆனால் நிச்சயம் புலால் மறுத்தலை கடைபிடியுங்கள். அதுதான் பிரதானம். பிற உயிர்களுக்கு (பாரபட்சமின்றி இறை உணர்வோடு) தங்கள் சக்திக்குட்பட்டு இயன்றளவு உணவளியுங்கள். ஜீவகாருண்யம் மிக மிக அவசியம்.

  • @souppamalpackiri7553
    @souppamalpackiri7553 11 месяцев назад

    Yirei bakthergal aneivarum vaalge valemuden.

  • @mohamedabdullah3258
    @mohamedabdullah3258 11 месяцев назад +1

    நீ முட்டை சாப்பிட கூடாதுனு சொல்லும் போதே எனக்கு தெரியும் நீ இங்க தான் வருவன்னு😅😅

    • @suruthy1292
      @suruthy1292 11 месяцев назад +1

      Allah karunaiyanavar ella uyirum avaruku Sammam.....Allah is equal to arutperunjothi or vice versa....Allah va purinjika try panunga apo purium

    • @mohamedabdullah3258
      @mohamedabdullah3258 11 месяцев назад

      @@suruthy1292 அல்லாஹ்வை பற்றி நீங்கள் புரிந்ததை கூறுங்கள்....

    • @suruthy1292
      @suruthy1292 11 месяцев назад +1

      @@mohamedabdullah3258 jeevakarunyathodu vaalradhu dhan vaalkai nu soldranga.....Allah epodhum pira uyir mela anba irukanumnu soldranga

    • @santhoshrider7348
      @santhoshrider7348 10 месяцев назад

      ​​​​​​@@mohamedabdullah3258 எது பிறப்பும் இறப்பும் அற்றதோ அதுவே இறையாற்றல்! எதற்கு பசி, தூக்கம், இன்ன பிற தேவைகள் இல்லையோ அதுவே இறையாற்றல்! எதனை மண்ணுயிர்களால் கற்பனைகூட செய்ய இயலாதோ அதுவே இறையாற்றல்! எதற்கு ஈடு இணையே இல்லையோ அதுவே இறையாற்றல்!
      அப்படிப்பட்ட இறையாற்றல் முன்னே அனைத்து உயிர்களும் ஒன்றே! ஒரு உயிருக்கு மற்றொரு உயிரால் துன்பம் நேர்ந்தால் அச்சமயம் அந்நோகும் உயிரானது இறையாற்றலை வேண்டி நின்றால் "மிருகம், பூச்சி,மனிதன்" என்று பாரபட்சம் பாராமல் செங்கோல் ஏந்திய அரசனாக நீதி பரிபாலிக்கும் அந்த சக்தியே இறையாற்றல்!
      எனவேதான் கூறுகிறோம், பிற உயிர்களை கொன்று உண்பது தவறு என்று! அப்படி பிற உயிர்களைக் கொன்று உண்ணும் மனிதர்களுக்கு வீடுபேறு என்பது இல்லை (முக்தி, சித்தி எல்லாம் கடந்த இறுதி நிலை; வள்ளலார் அவர்கள் அடைந்த அந்நிலை; வள்ளலார் அவர்கள் நம்மைப் போன்ற எளியவர்களும் அடைய வேண்டும் என்று எண்ணி திருவருட்பாவை இறைவன் கட்டளையால் உலகியருக்கு அருளினாரோ அந்நிலை). பசிக்காக வேட்டையாடி உண்ணும் வேடர்களுக்கே வீடுபேறு இல்லை பிறகு இன்றைய சூழலில் நா ருசிக்காக பிற உயிர்களைக் கொன்றுண்ணுவோர் நிலையைச் சொல்ல வேண்டுமா என்ன?!
      அண்டசராசரங்களைப் படைத்த இறைவனை ஒரே ஒரு புத்தகம் கொண்டு எடைபோடுவதைவிட்டு அந்த இறை சக்தியை நோக்கி நீங்களே உங்கள் கேள்விகளைக் கேளுங்கள். பதில் கிடைக்கும்.
      ஈரேழு உலகங்களைப் படைத்த இறைவனை ஒரே ஒரு புத்தகத்தில் அடைத்துப் பார்க்கும் தங்கள் புத்தியை விரிவுபடுத்துங்கள் தங்களது கேள்விகளுக்கு எளிதில் விடை கிட்டும்.