உங்கள் வாழ்க்கையில் நிரந்தரமான ஆசீர்வாதம் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 8

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Click "CC" for English Subtitles.
    இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
    Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
    bit.ly/JRSocia...
    -------------------------------------------------------------------------------------
    Connect with Bro. Mohan C.Lazarus
    ►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
    ►RUclips -- goo.gl/Dgafah
    ►TWITTER -- goo.gl/5qhgfT
    ►INSTAGRAM -- goo.gl/cvgL5g
    #walkwithjesus #september8 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Комментарии • 2 тыс.

  • @om1949
    @om1949 8 дней назад +4

    இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @savithagopi4139
    @savithagopi4139 8 дней назад +4

    ஆமென் அல்லேலூயா. உம்முடைய வார்த்தைகளுக்காய் நன்றி அப்பா. என் கண்ணீரை துடைப்பீர். உமக்கு நன்றி அப்பா.

  • @om1949
    @om1949 8 дней назад +3

    எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @missumissu8714
    @missumissu8714 8 дней назад +2

    ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏

  • @om1949
    @om1949 8 дней назад +2

    எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @AgnishAparna-ck7zt
    @AgnishAparna-ck7zt 8 дней назад +6

    என்றும் நான் நீதிமானாய் இருக்க உன் கிருபை தாரும் ஐயா இதுவரை நடத்தின எபினேசர் இனிமேலும் நடத்தப் போகிறதற்காய் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @thanubemi2251
    @thanubemi2251 8 дней назад +4

    இயேசுவே எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க கிருபை செய்யும்

  • @ramanifrancis3648
    @ramanifrancis3648 8 дней назад +2

    Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja

  • @Kamalhoney_EPKR
    @Kamalhoney_EPKR 8 дней назад +2

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    பரீட்சை எழுத போகும் எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எல்லா விதமான தீமையில் இருந்தும் எங்களையும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஆமென்

  • @dass.s.ddass.s.d212
    @dass.s.ddass.s.d212 8 дней назад +2

    அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தி ஆசிர்வதியும் ஆமென்

  • @anidhayal
    @anidhayal 8 дней назад +4

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...

  • @shashikala7294
    @shashikala7294 8 дней назад +8

    Praise the lord 🙏 Jesus forgive all our sins and have mercy on us 🙏 lord you are my strength and refuge 🙏 Amen 🙏 ✝️🛐

  • @ezekielmoorthy7498
    @ezekielmoorthy7498 8 дней назад +6

    🙏 கர்த்தர் பெரியவர்

  • @sridhark4451
    @sridhark4451 8 дней назад +2

    கர்த்தாவே உம்முடைய சித்தத்தின் படி வழிநடத்துங்கப்பா.🩷✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩷

  • @maheswaris9407
    @maheswaris9407 5 дней назад

    ஏசப்பா எங்களை ஆசிர்வதித்து கிருபை தாரும் இயேசுவே ஸோஸ்திரம் ஸோஸ்திரம் ஸோஸ்திரம்

  • @DHARSHENV
    @DHARSHENV 9 дней назад +7

    Praise the lord to all

  • @bharathrajavadingadu
    @bharathrajavadingadu 9 дней назад +7

    Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @p.jeyachandrannadar4403
    @p.jeyachandrannadar4403 8 дней назад +7

    Praise the Lord Amen 🙏 Amen 🙏 ❤

  • @om1949
    @om1949 8 дней назад

    எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @radiradi1929
    @radiradi1929 8 дней назад

    அன்பின் தகப்பனே உமக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
    இயேசுதெய்வமே ஆமென் ஆமென் 🙏ஆமென் 🙏
    இயேசுவின் ரெத்தம் யெயம்

  • @jtamilarasi578
    @jtamilarasi578 9 дней назад +6

    Thank you JESUS CHRIST 🙏

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 8 дней назад +8

    Thank you Jesus

  • @raniraja301
    @raniraja301 8 дней назад +63

    கர்த்தாவே என்னையும் என் குடும்பத்தாரையும் நீதிமானாய் மாற்றி நிரந்தரமான ஆசீர்வாதத்திற்குள் தங்க செய்யும் இயேசுவின் நாமத்தில் பிதாவே

  • @pwretties-dm3xv
    @pwretties-dm3xv 8 дней назад

    இயேசப்பா என் தகப்பனாருக்கு சுகம் தாரும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Viji59
    @Viji59 8 дней назад

    உம்முடைய நாமத்தை தொழுது கொள்ளுகின்ற அனைவரையும் ஆசீர்வதீயும் என் தகப்பனே ஆமேன் ஆமேன் அப்பா ❤❤❤❤

  • @sivamalarsiva2968
    @sivamalarsiva2968 8 дней назад +9

    ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தர் நீரோ என்னோட கூட இருக்கிறீர் நான் பயப்படோன் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 8 дней назад +38

    எங்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் இரட்சிக்கபட கிருபை செய்யும் இயேசு அப்பா

  • @vimalasamuel63
    @vimalasamuel63 8 дней назад

    Yesappa paviyana.yenneyum.ummuda.pillayamaattum.engal.kudumbathil.deva.samathanam.santhosham.sugam.nirantharamai.thangappa.please.yesappa.

  • @jayalaychumijaya9955
    @jayalaychumijaya9955 8 дней назад

    தகப்பனே, உம் பிள்ளைகளை நீதியின் வழியில் நடத்தி நிரந்தரமான ஆசீர்வாதத்தைத் தாரும் அப்பா. ஆமென்.

  • @user-px2de4kl4n
    @user-px2de4kl4n 9 дней назад +9

    தகப்பனே நீரே எங்களை தேற்றும்

  • @anithae8447
    @anithae8447 8 дней назад +6

    Yesuve manium appa

  • @sarithak3951
    @sarithak3951 8 дней назад +5

    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙏🙏🙏

  • @asanjay4466
    @asanjay4466 8 дней назад

    இயேசுவே என் பாவத்தை மண்ணியும் ஆண்டவரை ஆமென் ஆமென் ஆமென்

  • @KatoAmu
    @KatoAmu 8 дней назад

    என் தகப்பனே இந்த பாவியாகிய என் மேல் இரக்கமாயிரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 8 дней назад +5

    Praise the lord Halleluya Amen

  • @jothidinesh5646
    @jothidinesh5646 8 дней назад +6

    Amen halleuya price the lord thank you Jesus 🙏🙏

  • @jothiprakashdeepak6297
    @jothiprakashdeepak6297 8 дней назад +9

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே அப்பா பிதாவே உம்முடைய சித்தம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்

  • @Karthikeyan-iv9lg
    @Karthikeyan-iv9lg 8 дней назад

    Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory Glory to our LORD JESUS CHRIST
    AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH AMEN and AMEN HALLELUJAH....... .

  • @user-dw9rj8cw8r
    @user-dw9rj8cw8r 9 дней назад +9

    Praise the lord ❤ thank you lord ❤ hallelujah ❤ hallelujah ❤ Amen appa ❤

  • @prakashff7071
    @prakashff7071 8 дней назад +36

    அல்லேலூயா தேவனுக்கு மகிமை உண்டாவதாக பரிசுத்த ஓய்வு நாள் ஞாயிற்றுக்கிழமை காணச் செய்த தேவனுக்கு

  • @davidsamuel5638
    @davidsamuel5638 8 дней назад +32

    இயேசுவின் நாமத்தில் ஆமென் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே ஸ்தோத்திரம் இயேசப்பா தந்த வீடு
    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @SoniyaPapa
    @SoniyaPapa 8 дней назад +1

    ❤🎉Jesus ❤christ❤ loves ❤you ❤Amen ❤Amma❤ Appa❤ Amen ❤❤Nandri❤ yesuappa ❤Nandri❤ chellappa❤ Amen 🎉❤

  • @SivaKumar-dz5mz
    @SivaKumar-dz5mz 8 дней назад +11

    இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @tamilarasimanimaran9473
    @tamilarasimanimaran9473 8 дней назад +7

    🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @hendrymartin3622
    @hendrymartin3622 7 дней назад

    இயேசு விடுவிக்கிறார் ஊழியத்திற்காக ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் அல்லேலூயா நன்றி 🎉🎉🎉🎉

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. 8 дней назад +1

    Amen நன்றி இயேசப்பா

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 8 дней назад +7

    ஆமென் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏

  • @henrynadar7699
    @henrynadar7699 8 дней назад +6

    Thank you Jesus for this new Day

  • @monigautham9295
    @monigautham9295 8 дней назад +8

    இயேசப்பா எங்கள் குடும்பத்தை ஒவ்வொரு நாளும் நீங்க வழி நடத்திச் செல்லுங்கள் அப்பா ஆமென்

  • @vijaysengolrajamanickam4010
    @vijaysengolrajamanickam4010 8 дней назад +2

    Amen amen nandri appa 🙏🙏🙏🙏

  • @poonkodigopalan4207
    @poonkodigopalan4207 8 дней назад +27

    இயேசப்பா நாங்க உம்முடைய பிள்ளைகளாகிய நாங்க நீதிமானாய் பரிசுத்தமாய் வாழும் போது எங்களுடைய தலையில் நிரந்தரமாய் ஆசீர்வாதத்தை தந்து ஆசீர்வதிக்கிற தகப்பனாகிய தேவனுக்கு நன்றியோடு ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Moodout-worstlife
    @Moodout-worstlife 8 дней назад +7

    ஆண்டவரே எனக்கு விரைவில் வேலை தாரும் ஆண்டவரே...
    இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிரேன் ஆமென்...

  • @mosessmariselvam
    @mosessmariselvam 9 дней назад +8

    ஆமென் ஆமென் 🙏✝️

  • @manimozhi7542
    @manimozhi7542 8 дней назад +1

    Amen Amen Amen Amen Amen YESAPPA

  • @cpselvaraj3071
    @cpselvaraj3071 8 дней назад +14

    ஆண்டவரே இயேசுப்பா நாங்கள் நீதிமான்போல்வழ நீர் கிருபைத்தந்து ஆசீர்வாதித்து பாதுகாத்து வழிநடத்துவிர் இயேசுப்பா
    இயேசுப்பா எங்கள் பிதாவே உமக்கு ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஸ்சோத்திரம்
    ஹல்லேலூயா ஹல்லேலூயா ஹல்லேலூயா
    ஆமென் ஆமென்
    இயேசுவின் நாமத்தால் ஜெபிகிறேன் நல்ல பிதாவே ஆமென் ஆமென்

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 8 дней назад +21

    அப்பா. இந்த ஓய்வு. நாளை. காண செய்த. என். தேவனுக்கு. கோடண. கோடி. நன்றி. இன்று. எந்தெந்த. தேவைகளுக்காக. ஜெபிக்கிறார்களே. அவர்களின். தேவைகளையும். நிறைவேற்றும். இந்நாள். முழுவதும். செம்மையான. பாதையில். நடத்தும். இயேசுவின். நாமத்தினாலே. ஆமென்

  • @Raavanan_savin
    @Raavanan_savin 8 дней назад +6

    Appa yesvin nammathinale ummakku sothiram 🙏🏾🙏🏾😭😭😭😭😭🙏🏾😭🙏🏾

  • @Lsuthalsls
    @Lsuthalsls 8 дней назад +4

    இயேசப்பா உம்முடைய நாமம் மகிமைப்படுவதாக .....ஆமென்❤❤❤

  • @RaiJesus-t4w
    @RaiJesus-t4w 8 дней назад +5

    ஆமென் ✝️🙏 ஸ்தோத்திரம் நன்றி இயேசுயாப்பபோ 🙏✝️🕎 🕎✝️✝️🙏

  • @meenaanandaraj6258
    @meenaanandaraj6258 8 дней назад +4

    AMEN hallelujah இயேசு அப்பா எங்களை ஆசீர்வதிக்கிறதற்காய் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 8 дней назад

    ஆமென் தகப்பனே🙏🏻🙏🏻🙏🏻...அல்லேலூயா🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻...PRAISE THE LORD🙌🏻🙌🏻🙌🏻🤲🏻🤲🏻🤲🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rahulrahul-oz9ru
    @rahulrahul-oz9ru 8 дней назад

    ❤❤Yesappa umakku Sthothiram Sthothiram sthothiram aandavarey Sthothiram appa Sthothiram ❤❤Yesuvin namathil amen amen 🙏 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @VellaichamyPalani
    @VellaichamyPalani 8 дней назад +14

    ஆண்டவரே நான் தவறு செய்திருந்தால் என்னை மன்னிச்சிடுங்க இயேசப்பா ஆமென் ஆமென் ஆமென் 🙏🙏🙏

  • @RajakumarRajakumar-fz8cw
    @RajakumarRajakumar-fz8cw 9 дней назад +7

    Yesappa my akka ponnu priyakavai asirvathinga thagappane amen

  • @user-yg3ro2ne2c
    @user-yg3ro2ne2c 8 дней назад +8

    Pisasu porattam irukku viduthalai kodukka yesappa viduthalai thagka appa yesappa appa yesappa

  • @om1949
    @om1949 8 дней назад

    உலகத்தில் உள்ள எல்லருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @manjuchitra3787
    @manjuchitra3787 8 дней назад

    அப்பா என்னை ஆசிர்வாதம் ஆண்டவரே என் வாழ்க்கையில் அதிசயம் அற்புதங்களை செய்யும்ராஜா ஆமேன் ஆமேன்

  • @kalaiselvijesus6612
    @kalaiselvijesus6612 8 дней назад +6

    ஆண்டவரே பாவியாகிய என்னை நீதிமானாக மாற்றும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா

  • @jothi.mblessy6850
    @jothi.mblessy6850 8 дней назад +31

    நீதிமானின் சிரசின் மேல் ஆசீர்வாதங்கள் தங்கியிருக்கும் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🧡🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️

  • @selvajothi8653
    @selvajothi8653 9 дней назад +10

    ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் அவனுக்கு நல்லது நடக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @dhanrajb.p1128
    @dhanrajb.p1128 8 дней назад

    SthothramSthothramSthothram AmenAmen Amen Amen AmenAmen AmenAmen

  • @SurprisedAlbatross-pt8qh
    @SurprisedAlbatross-pt8qh 8 дней назад

    ஆமென் அப்பா நன்றி தகப்பனே 🙏✝️✝️✝️✝️✝️🙏

  • @Lulumeetu
    @Lulumeetu 8 дней назад +5

    நான் என்ன செய்தாலும் தவறாக போகிறது மிகவும் அவமானமாக இருக்கு

  • @henrynadar7699
    @henrynadar7699 8 дней назад +5

    Thank you Jesus for My sister Daughter shamlen health and blessed by boy baby and blessings

  • @henrynadar7699
    @henrynadar7699 8 дней назад +8

    Pray for my salvation and family salvation and financial problems and future plan and health and blessings

  • @SamSam-ip9sv
    @SamSam-ip9sv 8 дней назад

    ஆமேன் நிரந்தரமான ஆசீர்வாதங்களை எங்கள் சிரசின் மேல் தங்க பண்ணுங்க இயேசப்பா நன்றி

  • @jenijeison5318
    @jenijeison5318 8 дней назад

    இயேசப்பா என் வாழ்க்கையில் எப்போதும் ஆசீர்வாதம் தங்கி இருக்க நீதிமானாய் இருக்க கிருபை செய்ங்கப்பா

  • @user-on7ev4lz8c
    @user-on7ev4lz8c 8 дней назад +6

    Yesappa enai manithu kappal era vuthavi seyungappa ummaiye nampiyirukiren😭🙏🙏

  • @shanthim863
    @shanthim863 8 дней назад +5

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉 yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam nandri nandri nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉 ungala yannaku romba romba romba romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 😢😢😢🎉🎉🎉❤❤🎉🎉🎉🎉

  • @ssangeetha8033
    @ssangeetha8033 8 дней назад

    தேவன் எங்களை ஆசீர்வதிப்பார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊

  • @user-nt2jy8dg4s
    @user-nt2jy8dg4s 8 дней назад +1

    ஆமென் ஆமென்

  • @sanjaya6630
    @sanjaya6630 8 дней назад +21

    ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் கணவர் குடியை நீப்பாட்டுங்க கோபத்தை குறைங்கப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏

  • @dselventhiranspushpam1041
    @dselventhiranspushpam1041 8 дней назад +15

    கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @HotCoolMedia-MovieReview
    @HotCoolMedia-MovieReview 8 дней назад +37

    இயேசுவே ❤❤❤ என்றும் நீதிமானாக உங்கள் ஆசிர்வாதங்களோடு தலைநிமிர்ந்து வாழ்ந்திட ஆசிர்வதியும். ❤❤❤ ஆமென். ❤❤❤

  • @vallivalli-bf9kg
    @vallivalli-bf9kg 8 дней назад

    ஏசுவே உனக்கு கோடி நன்றீ

  • @MadhuMadhu-qz8kc
    @MadhuMadhu-qz8kc 8 дней назад +30

    இயேசு அப்பா எனக்கும் குடும்பத்துக்கு ஆசிரியர் வேண்டும் அப்பா நல்லதகப்பனை ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏🙏

  • @RaviR-zl4bw
    @RaviR-zl4bw 9 дней назад +12

    உங்களை தானேப்பா நம்பி இருக்கிறோம் ஆண்டவரே துக்கத்திலிருந்து ஒரு சந்தோஷம் தாங்கப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @saranyamanimaran462
    @saranyamanimaran462 8 дней назад +7

    என் மாமியாருக்கு இருக்கும் வியாதியிலிருந்து பரிபூரண சுகம் கிடைக்க கிருபை செய்யும் இயேசு அப்பா

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @kamaltiger3139
    @kamaltiger3139 8 дней назад

    Yesu appa...en paavathai ellaam mannithu... ennai neethimaanai irukka asirvathiyum... yesuvin namathil Amen....

  • @sheelabharathiramesh8012
    @sheelabharathiramesh8012 8 дней назад +27

    அப்பா ஒரு நல்ல வாடகை வீட்டில் குடி அமர்த்திய உம் கிருபைக்காக ஸ்தோத்திரம் நீர் நல்லவர் அப்பா😊

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @selvajothi8653
    @selvajothi8653 9 дней назад +16

    ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @sridharkavalan3919
    @sridharkavalan3919 8 дней назад +7

    ஆமென் அப்பா நான் நீதிமான இருக்க இந்த பாவிக்கு உதவி பண்ணுங்க அப்பா, நீங்க இருக்கீங்க நம்பிக்கை தான் அப்பா நன்றி அப்பா

    • @ammu-in5jz
      @ammu-in5jz 8 дней назад

      Amen appa✝️❤️✨

  • @SindhuAnu-fo5cx
    @SindhuAnu-fo5cx 8 дней назад

    கோபம் பொறாமை மேட்டிமை எதுவும் எனக்குள் வராதபடி உம்மைப் போல் மாறனும் அப்பா

  • @jd777yt2
    @jd777yt2 8 дней назад

    இயேசப்பா என் மகனுக்கு காய்ச்சல் சரியாக ஆசீர்வதிங்கப்பா. ஆமென்.

  • @girijamathiyazhakan543
    @girijamathiyazhakan543 8 дней назад +9

    இயேசப்பா என்னுடைய மாணவி கலை அமுதாவை மீட்டு பாதுகாப்பாய் சேர்த்து வைப்பதற்காய் கோடானுகோடி ஸ்தோத்திரம்,எங்கள் ஜெபத்தை கேட்டதற்காய் கோடானுகோடி ஸ்தோத்திரம் இயேசுவின் விலையேறப்பட்ட நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @nagarajan5724
    @nagarajan5724 9 дней назад +28

    இயேசப்பா இப்போ உள்ள இளம் தலைமுறைபிள்ளை களை நீங்கதான் பாதுகாத்து வழி நடத்தணும் ஆண்டவரே

  • @punithsy3625
    @punithsy3625 8 дней назад +6

    இயேசுவே உம்மையே நம்பியிருக்கிறேன் எப்பிடியாவது என் கணவர் உண்மையாக மனம் திருந்தி உம்மை ஏற்றுக்கொண்டு என்னையும் என் குழந்தையையும் மனதார சந்தோசமாக பாத்துக்கனும் இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என் கணவர் என்னையும் உச்சி முதல் பாதம் வரை இயேசுவே உம்முடைய பாதத்தில் அர்ப்பணிக்கிறேன் எல்லாத் தீங்குக்கும் விக்கிரகத்திற்கும் எங்களை விலக்கி காத்துக்கொள்ளும் இயேசுவே தேவையில்லாத அவிசுவாசத்தை தேவையில்லாத பயத்தை எங்களை விட்டு விரட்டுங்க இயேசுவே எங்க அப்பா அம்மா தங்கை தம்பி என் குழந்தை என்னையும் உம்முடைய இரத்த கோட்டைக்குள் மறைத்து காத்துக்கொள்ளும் இயேசுவே எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே எங்க குடும்பத்திலுள்ள கடன் பிரச்சினை மாற்றி போடுங்க இயேசுவே எங்க குடும்பத்திற்கு விரோதமாக உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதே போகனும் எங்கள் துக்கத்தை சந்தோசமாக மாற்றும் இயேசுவே என் தம்பிக்கு வந்திருக்கிற பொண்ணு நல்ல பொண்ணாக இருக்கனும் உமக்கு சித்தமானால் இந்த கல்யாணம் நல்ல படியாக நடக்கனும் இல்லையென்றால் யாருக்கும் பிரச்சினை இல்லாமல் நீங்க பார்த்துக்கொள்ளுங்க இயேசுவே ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன் ஆமேன்

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @ritamurugan6210
    @ritamurugan6210 9 дней назад +55

    இயேசு அப்பா என் அக்கா வாயில் முழுவதும் ரொம்ப கஷ்டப்படுறாங்க அதற்காக ஜெபியுங்கள் அவங்களுக்கு அதிலிருந்து விடுதலை வரணும் ஆமென்

    • @wilfreddamiyan9520
      @wilfreddamiyan9520 8 дней назад

      Amen 🙏

    • @j.a.hudsonmark7331
      @j.a.hudsonmark7331 7 дней назад

      கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

  • @user-kj6yp4jn7t
    @user-kj6yp4jn7t 8 дней назад +4

    0:52 எப்போதும் சந்தோஷம் சம்பந்தமாக கிருபை செய்ய ஆமை ஆண்டவரே சபை என் கணவருக்கும் எனக்கும் இந்த 14 வருஷம் ஆயிடுச்சு திருமணம் ஆகி, எங்கள் குழந்தை பாக்கியம் கொடுத்து எந்த ஊரு உலகத்துல தலை நிமிர வைங்க ஆண்டவரே ஆமென் ஸ்தோத்திரம் ஆண்டவரே

  • @selvajothi8653
    @selvajothi8653 9 дней назад +163

    ஆண்டவரே நான் தவறு செய்தால் மன்னித்து விடுங்கள் நான் நல்ல படிக்கனும் நீங்கள் எனக்கு துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏

    • @akilasa_1998
      @akilasa_1998 8 дней назад +3

      Amen

    • @GIDEONM-1995
      @GIDEONM-1995 8 дней назад +4

      செய்த பாவங்கள் ஒவ்வொன்றையும் இயேசுவிடம் அறிக்கை செய்து விட்டுவிட்டு மீண்டும் அந்த பாவங்களை செய்ய கூடாது அப்பொழுது இயேசு உங்களை ஆசிர்வதிப்பார் சிஸ்டர்.

    • @shankarlekha7260
      @shankarlekha7260 8 дней назад +3

      Thagapaney pavigal aagiya Nangal mulumaiyaga yesuvin Namathil Asirvathathutan Vaazha Yammai Asirvathichi Vazhinatathum Raja ✝️🛐💯🙌🙏🕯️yesu Krishthuvin Namathal mulumaiyana Asirvathathutan Vaazha Eraiva Ummai Kenji Matratugirom Amen🛐✝️💯🙌🙏🕯️

    • @shsh-ml3kx
      @shsh-ml3kx 8 дней назад

      🙏

    • @exploresound857
      @exploresound857 8 дней назад

      Amen