திடீர் மின் தடைக்கு காரணம் குரங்கா? அல்லது வேறு எதுவுமா? மின்நிலைய பாதுகாப்பு அதிகாரி கூறிய விடயம்!
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- திடீர் மின் தடைக்கு காரணம் குரங்கா ? அல்லது வேறு எதுவுமா? மின்நிலைய பாதுகாப்பு அதிகாரி கூறிய விடயம்!
------------------------------------------------------------------------------------
#powercut #power #srilankapowercut #powercut #powercuts #electricity #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
பாணந்துறை துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட ஒரு கோளாறு காரணமாக நேற்றையதினம் (9) காலை 11.15 மணியளவில் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டது.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்கு ஒன்று குதித்ததால் ஏற்பட்ட விபத்துதான் இந்த மின் தடைக்குக் காரணம் என்று எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
எனினும், பாணந்துறை துணை மின் நிலையத்தில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறிய கருத்துக்கள் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியிருந்தன.
------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
மூன்று கால் குரங்கின் வேலைப்பாடு அருமை.
மனிதக்குரங்குகளின் பங்கும் இருக்கலாம்
அரசை பயமுறுத்த பழைய அரசியல்வாதிகளால் நடத்தப்படும் சதிகள். இன்னும் பல விடயங்கள் நடத்தப்படலாம். பழைய அரசியல் வாதிகள் கட்டுப்பாட்டில் தான் பல தலைமை நிர்வாகிகள் இயங்குகிறார்கள்.
AKD smart guy .... 🤔குரங்கிலே தூக்கி பழியை போடுறான் ...குரங்கை தூக்கி ஜெயில் எலே போடவா முடியும் ..😀😀😀
அரசை பயமுறுத்த பழைய அரசியல்வாதிகளால் நடத்தப்படும் சதிகள். இன்னும் பல விடயங்கள் நடத்தப்படலாம். பழைய அரசியல் வாதிகள் கட்டுப்பாட்டில் தான் பல தலைமை நிர்வாகிகள் இயங்குகிறார்கள்.
இலங்கை ஆட்சியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் செய்து முடித்த.செய்துகொண்டிருக்கின்ற அனியாயங்களுக்கும்.பாவங்களுக்கும் பரிகாரம் செய்யாமல் நின்மதியாக ஆட்சி செய்யமுடியாது.
அரசை பயமுறுத்த பழைய அரசியல்வாதிகளால் நடத்தப்படும் சதிகள். இன்னும் பல விடயங்கள் நடத்தப்படலாம். பழைய அரசியல் வாதிகள் கட்டுப்பாட்டில் தான் பல தலைமை நிர்வாகிகள் இயங்குகிறார்கள்.
எல்லாருக்கும் UK இரூக்கிர நினைப்பு