மாவையின் இறுதி நிகழ்வில் நடந்தது என்ன? உண்மைகளை அம்பலப்படுத்திய CVK.சிவஞானம் | MAAVAI

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 фев 2025
  • மாவையின் இறுதி நிகழ்வில் நடந்தது என்ன? உண்மைகளை அம்பலப்படுத்திய CVK.சிவஞானம் | MAAVAI
    #sritharan #sumanthiran #maavai #tna #jaffnanews #todaynews #jaffna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
    ------------------------------------------------------------------------------------
    Visit for more news: www.lankasri.com/
    Subscribe to us: www.youtube.co...
    Facebook: / tamilwinnews
    Website: lankasri.com/
    Find more Tamil Sri lanka latest news online.

Комментарии • 53

  • @PuleynThas
    @PuleynThas 10 часов назад +6

    சரி சரி உண்மையை ஒத்து கொண்டால் தண்டனை குறைய வாய்ப்பு இருக்கு.

  • @shanmuganathanmuraleethara7105
    @shanmuganathanmuraleethara7105 7 часов назад +3

    மாவைதான் சொல்ல வேண்டும் என்ன பேசினார்கள் என்று.

  • @senthilvelkanapathippilai5209
    @senthilvelkanapathippilai5209 6 часов назад +3

    சிவஞானம் நீ முதல் பதவியை விட்டு வெளியேறி போ....

  • @SureshkumarNishanthy
    @SureshkumarNishanthy 9 часов назад +5

    எல்லாம் மக்களுக்கு தெரியும்

  • @PuleynThas
    @PuleynThas 10 часов назад +7

    நீ ஒன்றும் புடுங்க வேண்டிய அவசியம் இல்லை.பிணத்தை கிண்டி கிண்டி தோண்டாதே நீயும் உனது வியாபாரமும்!!!!!!!!!!!!!

  • @PuleynThas
    @PuleynThas 10 часов назад +7

    மக்கள் உங்களை ஏற்கனவே புரிந்து பல வருடங்களாகிவிட்டன சாத்தினமூர்த்தி😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂

  • @thurairasahthevarasah
    @thurairasahthevarasah 9 часов назад +2

    சூழ்ச்சி மூலம் தலைவரானவர் பதவி ஆசை சொல்லொன்று செயல் ஒன்று

  • @kurukuru4514
    @kurukuru4514 10 часов назад +4

    Cvkசிவஞானம்அவர்களேகடந்தகாலங்களில்மாவையைபற்றிசமூக1ஊடகங்களில்அவதூறுகள்பற்றிபேசியவிடயத்தைபார்த்திருந்தோம்இருந்தும்ஓரங்கட்டப்பட்டதைநீங்கள்வெறுப்புடன்நடந்துகொண்டதைஉலகமேஅறிந்தவிடயம்இனிஎன்னசொன்னாலும்பலவிதமானதமிழர்காய்சிறைசென்றமூத்ததலைவர்என்பதைஇடையில்வந்தவர்கள்மறக்கவேண்டாம்

  • @sivaparam2723
    @sivaparam2723 8 часов назад +2

    நீங்கள் தலைவர் மற்றவர் செயலாளர் இருவரும் சுகயீனம் விசாரித்து போகவில்லை என்பது தெளிவாக தெரியவில்லை ஏன் நீங்கள் சுகயீனம் விசாரித்து போக அவர் ஏற்கனவே சுகயீனமாக வைத்தியசாலையில் இருந்தவரா?
    நீங்கள் இருவரும் கட்சி விடையம் கதைக்க போகவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. மாவையின் சகோதரி கோபம்கொண்டு பேசுவது சும்மா பேசமாட்டார்கள் என்பது தெரியும்

  • @saroginisuthanthiran9706
    @saroginisuthanthiran9706 7 часов назад +1

    இப்ப செத்த பிறகு யாருக்கும் பிரயோச்சனம் இல்லை. உந்த வயதில் என்ன ஆசை? போய் சும்மா இருந்தால் காணும். இவ்வளவு காலமும் என்ன செய்தது? வீட்டய் போகலாம்.

  • @PuleynThas
    @PuleynThas 10 часов назад +5

    நீங்கள் எல்லோரும் செத்தவீடுகளை தான் கொண்டாடும் கொண்டாடுவீர்களா.?

  • @vkrishnaruban
    @vkrishnaruban 9 часов назад +3

    என்னமாதி கம்பிகட்டு கதையாய் இருக்கு!

  • @sivaparam2723
    @sivaparam2723 8 часов назад +2

    குள்ள நரி நீ சுமந்திரனோடை சேர்ந்து நல்லாய் நடிப்பாய்

  • @PuleynThas
    @PuleynThas 10 часов назад +4

    தமிழரசு கட்சி இன்னும் இருக்காடாப்பா😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @PuleynThas
    @PuleynThas 10 часов назад +2

    லங்காசிறீ ஜ பார்க்கிறதாலை வடிவேலுவை இப்ப பார்க்காமல் விட்டிட்டன்😅😂😅😂😅😂

  • @rajendiramkandiah9503
    @rajendiramkandiah9503 3 часа назад

    தமிழரசுகட்சியின் தலைவர் தெரிவிக்கும்,மற்ரய சிலநேர்மையற்ர சுமந்திரனின் செயல்பாடுகளுக்கும், ஆதரவாக இருந்து கட்சியை குட்டி சுவராக்கி விட்டு, இப்போ எந்த மாயாசலக் கதைகளை சொன்னாலும் உங்களின் நேர்மை, உண்மை தன்மைகளை சுய நலமற்ர தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 10 часов назад +5

    புதைத்து விட்டால் பிறகு என்ன சடையல்

    • @sajeemahilsajeevan9630
      @sajeemahilsajeevan9630 10 часов назад

    • @sajeemahilsajeevan9630
      @sajeemahilsajeevan9630 10 часов назад

      என்றாவது ஒரு நாள் சத்தியம் மிதக்கும் ❤

    • @sajeemahilsajeevan9630
      @sajeemahilsajeevan9630 10 часов назад +1

      தேவையானது என்றால் புதையுங்கள்❤❤❤

    • @sajeemahilsajeevan9630
      @sajeemahilsajeevan9630 10 часов назад +1

      நன்றி

    • @PuleynThas
      @PuleynThas 10 часов назад +1

      ​@@sajeemahilsajeevan9630மிதந்து மகாவலிகங்கையிலை கரையும்.

  • @AkhilM-qb2cn
    @AkhilM-qb2cn 5 часов назад

    நீங்கள் எல்லாம் மக்களுக்காகவும் கட்சிக்காகவும் சரியாக வேலை செய்திருந்தால் இப்படி வந்திருந்து விளக்கம் சொல்ல வேண்டிய தேவை இல்லை மக்கள் உங்களை பற்றி சரியாக புரிந்து இருப்பார்கள் நீங்கள் சரியாக செய்யாதபடியால் தான் இப்ப வந்திருந்து உண்மையைச் சொல்லுறோம் என்று உங்களைப் பற்றி நியாயப்படுத்துகின்றீர்கள் இருக்கும்போது அவருக்கு நிம்மதியை கொடுக்கவில்லை இறந்த பின்பும் அவர் நிம்மதியைக் கெடுக்காமல் இனியாவது மக்களுக்காகவும் கட்சிக்காகவும் வேலை செய்து நல்ல பெயரை எடுக்க முயற்சி செய்யவும்

  • @navamshath6141
    @navamshath6141 6 часов назад

    ஐயா நீங்கள் இந்த வருடத்திற்குள் மாவையோடு சேர்ந்து விடுவீர்கள் அதற்குள் நல்லது செய்யுங்கள் பொதுக்குழுவைக் கூட்டி கட்சியை நல்லவர்களின் ஒப்படையுங்கள் தவறின் சம்மந்தரோடு நரகலோகத்தில் அவஸ்தைப்படவேண்டிவரும்

  • @ragunathansellathurai4666
    @ragunathansellathurai4666 10 часов назад

    இந்த வயது வந்த காலத்தில் மிக மிக முக்கியம் என்னவெனில் நமக்கு இருக்கும் பொறுப்புக்களை மற்றவர்களிடம் குறிப்பாக வீடாக இருந்தாலும் வெளி உலக விடயங்களாக இருந்தாலும் அதிலிருந்து கௌரவமாக விடுபடவேண்டும் அதை விடுத்து தொடர்ந்து சிக்கலிற்குள் சிக்குப்படுவதில் அதிசயம் ஒன்றுமில்லை.

  • @ganeshsathasivam2196
    @ganeshsathasivam2196 10 часов назад +2

    You got his possessions. Go and sleep.

  • @User19659
    @User19659 10 часов назад +2

    Dai stop the nonsense! You bastard killed him.

  • @mnhvtraj
    @mnhvtraj 10 часов назад +2

    Sumatharan thief

  • @mekalathamohanraj473
    @mekalathamohanraj473 10 часов назад +1

    Keladdu mutheve pathave asai pudetha pannadai un pathave asai than mavai senatherajahvai kolai sejthu veddeyal

  • @sajeemahilsajeevan9630
    @sajeemahilsajeevan9630 10 часов назад +3

    நிறுத்து

    • @sajeemahilsajeevan9630
      @sajeemahilsajeevan9630 10 часов назад

      உங்களுக்கு தகுதி இல்லாத ஆசை

  • @vettivelumahinthan2424
    @vettivelumahinthan2424 10 часов назад +2

    No No Mr Sivajnanam listen please in of my own purpose generally in of stage do not talk in grammatically and my be such of some words should be understood by the late of Senathirasa misunderstandly . So try always to talk in of clearlly in of meaning as not as Mr Aananthasangari

  • @The-God-Is-on-Top
    @The-God-Is-on-Top 10 часов назад +2

    Go and sleep in bed

  • @rkmix9910
    @rkmix9910 8 часов назад

    சிறிதரன் எப்ப சாவான்

  • @kamalarajakumaran5097
    @kamalarajakumaran5097 10 часов назад

    CVK you don't have rights to talk about him. Yeah for the next election TNA using Mavai. Tamils civilians won't trust TNA anymore until you and Sumanthiran leave from the party

  • @VincenRajMatthiasPhilipp
    @VincenRajMatthiasPhilipp 5 часов назад

    😢😅😅😅

  • @VellupillaiKengatharampillai
    @VellupillaiKengatharampillai 5 часов назад

    SRITHARAN OR ..........?

  • @VincenRajMatthiasPhilipp
    @VincenRajMatthiasPhilipp 5 часов назад

    😢😂😢😂😅😅😅😅😅😅

  • @VincenRajMatthiasPhilipp
    @VincenRajMatthiasPhilipp 5 часов назад

    Für fah 😂😢😢😢

  • @kurukuru4514
    @kurukuru4514 9 часов назад +2

    இடடையில்வந்தசாணக்கியன்மத்தியகுளுவில்நடந்துகொண்டவிடயத்தைஊடகத்தில்உலகமேஅறிந்ததேதமிழ்மக்களுக்காய்இக்கட்டானசூளலில்சிறைசென்றவரைசாணக்கியன்செய்த1அடாவடிபார்தமே