அருமை.🙏 வாழ்க்கை ,நட்பு, நம்பிக்கை, இதெல்லாம் முழு அர்த்துடன் கொஞ்சம் டைம்க்குள்ளே அருமையா சொல்லி கொடுத்த ஐயாவுக்கு நன்றி. தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு தெரிகிறது..கையில் இருந்தது 'கல் இல்லை‘வைரம்' என்று..! வாழ்க்கையில் நேர்மையான நட்பும் நம்பிக்கையும் ரொம்ப முக்கியமானது
வாழ்க்கையை இயந்திரமாக இல்லாமல் இயல்பாக எத்தனை மக்கள் வாழ்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு மனிதனும் அவ்வப்பொழுது தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என எண்ணுபவன் நான். 73 வயதைக் கடந்து பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு எனது நண்பர் இழைத்த துரோகத்தை மறக்க இயலவில்லை. அவரது செயலைக் கண்டதும் நான் மனதுக்குள் ”உன்னை உண்மையான நண்பன் என்று எண்ணியது எனது தவறுதான்; இன்றுதான் அதைத் தெரிந்துகொண்டேன்” என எண்ணினேன். நான் அவரிடம் (சுமார் 16 ஆண்டுகளுக்கும் முன்னால் அவர் இறக்கும் வரை) அவரது செய்கை பற்றி கேள்வி கேட்டதோ சண்டையிட்டதோ இல்லை. எங்களது நட்பு ஆழமானதல்ல என்று பிறர் உணரும் வகையில் நான் நடந்துகொண்டதும் இல்லை.
அப்பா, என்ன அருமை
நம்பிக்கை & துரோகம் பற்றிய பதிவு அருமை
அருமை.🙏
வாழ்க்கை ,நட்பு, நம்பிக்கை, இதெல்லாம் முழு அர்த்துடன் கொஞ்சம் டைம்க்குள்ளே அருமையா சொல்லி கொடுத்த ஐயாவுக்கு நன்றி. தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு தெரிகிறது..கையில் இருந்தது 'கல் இல்லை‘வைரம்' என்று..!
வாழ்க்கையில் நேர்மையான நட்பும் நம்பிக்கையும் ரொம்ப முக்கியமானது
Bava annanin pechu solum vitham yetho oru nambikai tharum🔥🔥
பவா எனும் உன்னதம் ❤️
வாழ்க வளமுடன் 💐🙏
Thank you bhava
மிக அருமை ஐயா. கேட்டவுடன் கண்களில் கண்ணீர் ஏனோ தெரியவில்லை..... தொடரட்டும்....... 🙏🙏🙏
கண்ணீர் வரும் வாழ்க்கை
தமிழ்நாட்டின் தலைசிறந்த கதைசொல்லி பவா !!!
Bava voice itself more than enough. Music won't be required
❤❤❤❤❤❤❤❤❤❤
Background music lam next video la podathinga...story ku music thevai illa inga varthaiku than velai
Good
அருமை 👏
THANKS BROTHER
Great sir
வாழ்க்கையை இயந்திரமாக இல்லாமல் இயல்பாக எத்தனை மக்கள் வாழ்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், ஒவ்வொரு மனிதனும் அவ்வப்பொழுது தன்னை சுயபரிசோதனை செய்துகொள்ளவேண்டும் என எண்ணுபவன் நான். 73 வயதைக் கடந்து பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற எனக்கு எனது நண்பர் இழைத்த துரோகத்தை மறக்க இயலவில்லை. அவரது செயலைக் கண்டதும் நான் மனதுக்குள் ”உன்னை உண்மையான நண்பன் என்று எண்ணியது எனது தவறுதான்; இன்றுதான் அதைத் தெரிந்துகொண்டேன்” என எண்ணினேன். நான் அவரிடம் (சுமார் 16 ஆண்டுகளுக்கும் முன்னால் அவர் இறக்கும் வரை) அவரது செய்கை பற்றி கேள்வி கேட்டதோ சண்டையிட்டதோ இல்லை. எங்களது நட்பு ஆழமானதல்ல என்று பிறர் உணரும் வகையில் நான் நடந்துகொண்டதும் இல்லை.
Nice sir
Nambikkai throgam 💔😣
No music please
Please avoid background music
Jayamohan aram thoguppu. Peruvali kadhai sollunga bava
BGM Pl avoid