Hi..Kindly explain about the board games you just mentioned. Name seems new to me. I can buy for my daughter, if it's interesting. Btw தங்கள் தமிழுக்கு 👏🏼
Crt sagothari, ana ennoda noolgal mathavungalukku kudukka than manasu varamatikuthu....ana en nanbargal ta padikuratha patri vilipunarvu erpaduthuren....😅
புத்தகம் பழசுனாலும் அதை பழைய புத்தகம் சொல்வாங்க பழைய தகம் சொல்லமாடங்க அந்த புது இல்லாம முடியாது காரணம் பழசுனாலும் புதுசா ஒருத்தர் மூளையை கூர்மை படுத்துது
சிறப்பு.. நல்லதொரு புத்தக அலமாரி பயணம்.. 😊 அலமாரியில் எவ்வளவு புத்தகம் இருப்பது என்பது முக்கியமில்லையே, எவ்வளவு படிக்கிறோம் என்பதுதானே விசயம், குறைவான புத்தகங்கள் வைத்து காணொளி எடுப்பதாக குறைபட்டு கொள்ள வேண்டாம், அது வெறும் எண்ணிக்கையே! படித்ததை பகிர்ந்து கொள்வதுதானே சிறப்பு.. இட பற்றாக்குறையால் வேள்பாரியை அலமாரி மேல் வைத்து இருப்பதாக சொல்லி இருந்திர்கள் ஆனால், வேள்பாரி உங்கள் புத்தக அலமாரிக்கு கீரிடமாய் அலங்கரித்து உள்ளது.. 👍 ஐயா பாலகிருஷ்னன் எழுதிய “சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்”” நூல்தான் உங்கள் ஒடையில் நான் பார்த்த முதல் காணொளி, அதில் எதிர்மறை கருத்தாய் பதிவிட்டு இருப்பேன், வடக்கிலிருந்து தான் தெற்குக்கு, நாகரிகம் வந்தது என்பதை அதாவது சிந்து நாகரிகம் தான் முதலில் தோன்றியது என்ற கருத்தை நான் மறுத்து உங்கள் ஒடையை கண்டு கொள்ளாமல்தான் இருந்தேன்.. பின்பு, சஙக இலக்கிய பாடல்களும், The Anarchy கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு தான் உங்கள் ஒடை மீது கவனம் திரும்பியது.. அடக்கடவுளே, The Anarchy என்ன ஆச்சு, நூலையும் காணோம், காணொளியும் காணோம்... எல்லா நூலின் காணொளி காண விருப்பம்தான்.. அதில் பிரதானமான விருப்பம், Forest Trees, The Gender Knot..பறவைகளும் வேடந்தாங்களும், பறவைகள் பற்றிய காணொளி பதிவிடும் போது, நினைவில் கொள்க.. நீங்கள் எடுத்த பறவைகளின் புகைபடத்தையும் இனைப்பதாய் சொல்லி இருக்கிறிர்கள்.. நன்றி
நன்றி 😊 கான்மாரி செய்த பின்னர் அதிகம் குறைவு என்பதைத் தாண்டி மகிழ்ச்சியைத் தரும் நூல்களை வைத்திருப்பதையே விரும்புகிறேன். அதனால் அதில் மனக்குறை ஏதுமில்லை. மற்றவர்களுக்கு அது குறையாகத் தெரியும் என்பதால் தெளிவு படுத்துவிட்டேன். The Anarchy நூலைப் பற்றி பார்ப்பவர்கள் குறைந்ததாலும், அந்த நூலிற்கான ஒலி-ஒளி உரிமத்தை ஒரு நிறுவனம் வாங்கியிருப்பதால் எனது காணொளிகள் காப்புரிமை மீறலா என்று தெரியாத காரணத்தாலும் அந்தத் தொடரை நிறுத்திவிட்டேன். கண்டிப்பாக இந்த் ஆண்டின் இறுத்திக்குள் The forest and the trees நூலைப் பற்றி விரிவாகப் பேசுகிறேன். அது பேசப்பட வேண்டிய முக்கியமான நூல்.
Akko booka thirupi kuduka porathu illanu kooda yevalavu cutea solluringa kalla akka neenga
Hi..Kindly explain about the board games you just mentioned. Name seems new to me. I can buy for my daughter, if it's interesting. Btw தங்கள் தமிழுக்கு 👏🏼
Waiting 🙏💐💐💐💐💐🙏
❤️❤️❤️
நீங்கள் என்னைப்போலவே தான் போல நானும் புத்தகத்தை அலுங்காகமல் குலுங்காமல் பொத்தி பொத்தி பாதுகாப்பேன்
Great
Thank you 😊
Long awaited video!
Thank you ❤️❤️
எஸ் ர ஐய்யா உடையா புத்தாகங்கள் இல்லை என்
தரமான புத்தகங்கள்
நன்றி ❤️
Crt sagothari, ana ennoda noolgal mathavungalukku kudukka than manasu varamatikuthu....ana en nanbargal ta padikuratha patri vilipunarvu erpaduthuren....😅
Can you share that Forest trees & wall-e video link?
ruclips.net/video/Z1-vPQKwXbY/видео.html
This is the link for that particular video. Please check out their other videos as well. Good ones!
@@subhalibrary thanks akka
♥💐
❤️❤️
புத்தகம் பழசுனாலும் அதை பழைய புத்தகம் சொல்வாங்க பழைய தகம் சொல்லமாடங்க அந்த புது இல்லாம முடியாது காரணம் பழசுனாலும் புதுசா ஒருத்தர் மூளையை கூர்மை படுத்துது
இன்று சு.வெங்கடேசன் பிறந்தநாள்...💖
அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் 😀
3 days 😳
😀 Weekly upload schedule.
💖
❤️❤️
சிறப்பு.. நல்லதொரு புத்தக அலமாரி பயணம்.. 😊
அலமாரியில் எவ்வளவு புத்தகம் இருப்பது என்பது முக்கியமில்லையே, எவ்வளவு படிக்கிறோம் என்பதுதானே விசயம், குறைவான புத்தகங்கள் வைத்து காணொளி எடுப்பதாக குறைபட்டு கொள்ள வேண்டாம், அது வெறும் எண்ணிக்கையே! படித்ததை பகிர்ந்து கொள்வதுதானே சிறப்பு..
இட பற்றாக்குறையால் வேள்பாரியை அலமாரி மேல் வைத்து இருப்பதாக சொல்லி இருந்திர்கள் ஆனால், வேள்பாரி உங்கள் புத்தக அலமாரிக்கு கீரிடமாய் அலங்கரித்து உள்ளது.. 👍
ஐயா பாலகிருஷ்னன் எழுதிய “சிந்துவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம்”” நூல்தான் உங்கள் ஒடையில் நான் பார்த்த முதல் காணொளி, அதில் எதிர்மறை கருத்தாய் பதிவிட்டு இருப்பேன், வடக்கிலிருந்து தான் தெற்குக்கு, நாகரிகம் வந்தது என்பதை அதாவது சிந்து நாகரிகம் தான் முதலில் தோன்றியது என்ற கருத்தை நான் மறுத்து உங்கள் ஒடையை கண்டு கொள்ளாமல்தான் இருந்தேன்.. பின்பு, சஙக இலக்கிய பாடல்களும், The Anarchy கிழக்கிந்திய கம்பெனியின் வரலாறு தான் உங்கள் ஒடை மீது கவனம் திரும்பியது.. அடக்கடவுளே, The Anarchy என்ன ஆச்சு, நூலையும் காணோம், காணொளியும் காணோம்...
எல்லா நூலின் காணொளி காண விருப்பம்தான்.. அதில் பிரதானமான விருப்பம், Forest Trees, The Gender Knot..பறவைகளும் வேடந்தாங்களும்,
பறவைகள் பற்றிய காணொளி பதிவிடும் போது, நினைவில் கொள்க.. நீங்கள் எடுத்த பறவைகளின் புகைபடத்தையும் இனைப்பதாய் சொல்லி இருக்கிறிர்கள்..
நன்றி
நன்றி 😊
கான்மாரி செய்த பின்னர் அதிகம் குறைவு என்பதைத் தாண்டி மகிழ்ச்சியைத் தரும் நூல்களை வைத்திருப்பதையே விரும்புகிறேன். அதனால் அதில் மனக்குறை ஏதுமில்லை. மற்றவர்களுக்கு அது குறையாகத் தெரியும் என்பதால் தெளிவு படுத்துவிட்டேன்.
The Anarchy நூலைப் பற்றி பார்ப்பவர்கள் குறைந்ததாலும், அந்த நூலிற்கான ஒலி-ஒளி உரிமத்தை ஒரு நிறுவனம் வாங்கியிருப்பதால் எனது காணொளிகள் காப்புரிமை மீறலா என்று தெரியாத காரணத்தாலும் அந்தத் தொடரை நிறுத்திவிட்டேன்.
கண்டிப்பாக இந்த் ஆண்டின் இறுத்திக்குள் The forest and the trees நூலைப் பற்றி விரிவாகப் பேசுகிறேன். அது பேசப்பட வேண்டிய முக்கியமான நூல்.