How Manifold Gauge Works | Refrigerant Pressure Gauge | Tamil | Animation | HVAC

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • இந்த வீடியோவில் நாம் Manifold Gauge ன் Working பற்றி விளக்கி உள்ளோம்.
    Manifold Gauge HVAC Technician ன் Stethoscope போன்றது. இதன் மூலம் AC Unit ன் Refrigerant Pressure அளவிடுவது, Refrigerant ஐ Charge செய்வது அல்லது Vacuum செய்வது போன்ற முக்கியமான வேலைகளுக்கு பயன்படுத்த முடியும். இது எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொண்டால் அடுத்த வீடியோக்களில் இது மற்ற வேலைகளுக்கு பயன்படுத்தவது எப்படி என்பதை சுலபமாக புரிந்து கொள்ளலாம்.
    நன்றி!

Комментарии • 14

  • @wecook6277
    @wecook6277 Год назад +1

    Super medam, Thank you. Nalla இருக்கு 👍🙂

  • @senthamilselvan8589
    @senthamilselvan8589 Год назад +1

    Useful information ❤

  • @francisruban7417
    @francisruban7417 Год назад +1

    Great explanation 👌 👍

  • @VenkatVenkat-ql6tn
    @VenkatVenkat-ql6tn 8 месяцев назад +1

    Mam aircon air yedukkurathu yepdinu video podunga

    • @zebralearnings8532
      @zebralearnings8532  8 месяцев назад

      AC Epadi vangurathunu kekuringala?

    • @VenkatVenkat-ql6tn
      @VenkatVenkat-ql6tn 8 месяцев назад +1

      @@zebralearnings8532 no mam pipe la irukkura air velila yedukkurathu yeppidinu katta mam

    • @zebralearnings8532
      @zebralearnings8532  8 месяцев назад

      @@VenkatVenkat-ql6tn Copper pipe ku ulla irukura air ah veliya edukanumna, vacuum pottu edukalam. Ethum doubt irunthuchuna kelunga. Vaccum machine epadi use panrathunu "How to Recover Refrigerant" video la explain paniruken.
      ruclips.net/video/8Ph_uu9i7Kw/видео.htmlsi=3QqQWCFcPNYd4FKz

  • @radiotamil5973
    @radiotamil5973 Год назад +1

    வணக்கம் ,
    ஒரு கேள்வி இந்த காணொளி தொடர்பான கேள்வி இல்லை.
    Package ac சார்ந்த கேள்வி - Package ac cooling air velocity is measured in the unit of ?
    CFM - Cupic Feet per Minute அல்லது
    FPM - Feet Per Minute இந்த இரண்டில் எந்த விடை சரியானது.
    இந்த கேள்விக்கான சரியான விடையை தந்து உதவும்படி கனிவுடன் கேட்டு கொள்கிறேன்.தாங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад +1

      Packaged Unit ல் Air Velocity அளவிடுவதற்கு Anemometer பயன்படுத்துவோம். Anemometer ல் FPM (Feet Per Minute) Set செய்து விட்டு Air Velocity Check பண்ண வேண்டும். ஆனால் Anemoneter ல் CPM என்ற Unit இருக்காது. CPM கணக்கிடுவதற்கு Formula பயன்படுத்த வேண்டும்.
      CPM = Area in Square feet x Air Velocity in FPM
      FPM என்பது காற்றின் வேகத்தை கணக்கிடுவது.
      CPM என்பது ஒரு Area ல் எவ்வளவு காற்று செல்கிறது என்பதை கணக்கிடுவது.

    • @radiotamil5973
      @radiotamil5973 Год назад +1

      @@zebralearnings8532 தங்களுக்கு நன்றி.

    • @zebralearnings8532
      @zebralearnings8532  Год назад

      @@radiotamil5973 நன்றி