இந்த ரூம் குள்ள போனா அவ்ளோதான் ! இவன் செய்ததை கேட்டால் நடு நடுங்கி போவீர்கள் | Saravanan Decodes

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • KuKuFM App Download Link : kukufm.page.li...
    Coupon Code: T5T50
    50% Discount Price Rs-199 Only .
    Link: docs.google.co...
    Join on Telegram to see real related images :
    Our Official Telegram Group - t.me/T5TOfficial
    Join this channel to get access to perks:
    / @saravanandecodes
    Support Me By Join Our Channel - bit.ly/35Q3OfJ
    Must Watch Saravanan Recommendation Videos From T5T 👌 👉 - bit.ly/2SuroLW
    Other Social Links :
    ❤️Instagram - / saravanandecodes
    ❤️Facebook - / top5tamilofficial
    ❤️Twitter - / saravanandecode
    My Other Channel - / explorewithsaravanan
    ************************************************
    For Advertisement & Any Queries -
    Top5TamilAds@gmail.com
    ***********************************************
    Music credit-
    1-C.O.A.G
    / @co.agmusic
    2-Music by Kevin MacLeod. Available under the Creative Commons Attribution 3.0 Unported license. Download link: incompetech.co....
    3- Myuu-
    / @myuu
    4-VIVEK ABHISHEK
    / @vivekabhishek
    ****************************************************************************
    Video Reference & Credit -
    Mr Ballen
    Content Disclaimer:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    𝐀𝐥𝐥 𝐩𝐡𝐨𝐭𝐨𝐬 𝐚𝐫𝐞 𝐮𝐬𝐞𝐝 𝐮𝐧𝐝𝐞𝐫 𝐜𝐫𝐞𝐚𝐭𝐢𝐯𝐞 𝐜𝐨𝐦𝐦𝐨𝐧𝐬 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞 𝐚𝐬
    𝐜𝐜𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟏.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟐.𝟎, 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟑.𝟎 𝐚𝐧𝐝 𝐜𝐜 𝐛𝐲 𝐒𝐀 𝟒.𝟎 𝐥𝐢𝐜𝐞𝐧𝐬𝐞
    creativecommon...
    *****************************************************************************
    #SaravananDecodes #CrimeStory #தமிழ் #Entertainment #T5TInvestigators #Mysteries #Top5Tamil

Комментарии • 981

  • @SaravananDecodes
    @SaravananDecodes  Год назад +107

    KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
    Coupon Code: T5T50
    50% Discount Price Rs-199 Only .
    Link: docs.google.com/forms/d/e/1FAIpQLSfrpbbhF3TB0-UT0nrh-E-rjeCL7AgDz2UM-9dUGUHrys1oaQ/viewform?vc=0&c=0&w=1&flr=0

    • @roshanivj5174
      @roshanivj5174 Год назад +6

      சரவணன் இப்படி videos செய்யும் போது உங்க mind எப்படி இருக்கும்... பயமாக இல்லை mind disturb ha இருக்காத?

    • @ii-vishnub925
      @ii-vishnub925 Год назад +5

      Apoo inaiku video repeat mood than 🔥

    • @littlewarrior13
      @littlewarrior13 Год назад +1

      KukuFM Malaysia le use panne mudile :(

    • @rubeenarubynavi3689
      @rubeenarubynavi3689 Год назад +1

      anna nilani case pathi kojam solluga anna tharejikanum pola iruku anna plz anna ✨

    • @elayawiki9582
      @elayawiki9582 Год назад +1

      Anna neega sonathu 💯 correct tha...

  • @ultronhariultronhari5192
    @ultronhariultronhari5192 Год назад +43

    இந்த பதிவின் மூலம் நான் அறிந்துகொண்டது எந்த சமூக வலைத்தளங்களையும் எளிதில் நம்பிவிடக்கூடாது என்று இன்னும் பலபேரின் வாழ்க்கையில் மாற்றத்தை இந்த பதிவுகொண்டுவரும் என்பதற்கு சந்தேகமே இல்லை இதுபோன்ற விழிப்புணர்வு காணொளி தந்தமைக்கு நன்றி👏

  • @gopalmani6759
    @gopalmani6759 Год назад +514

    ஒரு படத்தைப் பார்க்கும்பொழுது எப்படி நொடிக்கு நொடி பதட்டம், பயம், எதிர்பார்ப்பு, எல்லாம் இருக்குமோ அப்படிதான் இருந்ததது. படம் பார்த்த உணர்வு.👍👍👍👍👏👏👏👏👏👏

    • @unnaithedi8569
      @unnaithedi8569 Год назад +3

      ஆஹான்...கதை எல்லாரும் சொல்லலாம்டா

    • @gopalmani6759
      @gopalmani6759 Год назад +17

      @@unnaithedi8569 டேய் கேன கதை எல்லாரும் சொல்லலாம். ஆனா சுவாரசியமாக சொல்றதுக்கு ஒரு திறமை வேண்டும். என்னத்தையாவது உளறிகிட்டு வந்து Comment போடாதாடா

    • @BetoSeewithme
      @BetoSeewithme Год назад +1

      Super Anna.very nice narration

    • @ttf__vasan___official_fp
      @ttf__vasan___official_fp Год назад +3

      @@gopalmani6759 😅😅😅 ayoo ayoo , sup reply

    • @avinashg4974
      @avinashg4974 Год назад +2

      @@unnaithedi8569 சரி டா, நீ உன் பாணியில் கதை சொல்லு எத்தனை பேர் அதை கேக்குறாங்கன்னு பார்போம், சும்மா சீன் போடாத பெரிய புடிங்கி மாதிரி

  • @siddhartharajayogi5216
    @siddhartharajayogi5216 Год назад +380

    Looked like a 30 minute thriller short film 💥💯 Only Saravanan can deliver like this💙💯

  • @kaverikathirvel9131
    @kaverikathirvel9131 Год назад +16

    படுத்துக்கொண்டு வீடியோ பாக்கணும் சங்கத் தலைவரான நான் நீங்கள் விளக்கிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது உங்கள் வீடியோ மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் செய்தது

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Год назад +85

    இந்த நிகழ்வை உங்கள் குரலில் கேட்க ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சரவணன் 🌹🌹🌹

  • @Laves49822
    @Laves49822 Год назад +13

    உங்கள் வசீகரமான குரலில் கேட்கும் போது ராட்சசன் போன்ற த்ரில்லர் படம் பார்ப்பது போன்று உள்ளது 👌👌👌👌. லவேஸ் யாழ்ப்பாணத்தில் இருந்து.

  • @revathianandharaman3843
    @revathianandharaman3843 Год назад +3

    ஒரு இரண்டு வருடமாக உங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன் தம்பி மிகவும் அழகாக சொல்கிறீர்கள்.

  • @Kumardivya-ww7pp
    @Kumardivya-ww7pp Год назад +148

    அப்பா அதிர்ந்து போயிட்டேனு தான் அண்ணா சொல்லனும் தான் பேரு வாங்குறதுக்காகவும் தன்னோட அடையாளத்தை வெளிக்காட்டனுங்குறதுக்காகவும் அடுத்தவங்கள கொல்ற அளவுக்கு பேராசை தான அண்ணா இதுக்கு காரணம் Director ஆகுற Actor ஆகுற இல்ல எதுவா வேனாலும் இருக்கட்டும் ஒரு நிமிஷம் நாம நாமலா இருக்கோமானு நிதானிச்சாலே போதும் எல்லாமே நல்லதாவே நடக்கும் Thanks for the video saro anna ☺☺☺

    • @roserajagaming9005
      @roserajagaming9005 Год назад

      Comments pottu video la varanuma thala

    • @Kumardivya-ww7pp
      @Kumardivya-ww7pp Год назад +4

      @@roserajagaming9005 kandippa apdi illainga karuthu sudanthiram ippadi comment pandrathula kooda illaya neengale sollunga enakku thondratha naan comment pandren yella video layam check pannunga naan comment panni iruppen iniyum pannuven

    • @FathimaFathima-jc3tv
      @FathimaFathima-jc3tv Год назад +2

      @@Kumardivya-ww7pp sama bro...👍

    • @Kumardivya-ww7pp
      @Kumardivya-ww7pp Год назад +2

      @@FathimaFathima-jc3tv thanks ma ☺

    • @FathimaFathima-jc3tv
      @FathimaFathima-jc3tv Год назад +2

      @@Kumardivya-ww7pp welcome anna

  • @bestieslonglive6862
    @bestieslonglive6862 Год назад +11

    உள்ளதை உள்ளபடியே காட்டும் எங்கள் நிஜக் கண்ணாடியே..மக்கள் விழிப்புணர்வுக் காக நீங்கள் ஆற்றும் தொண்டு மேன்மேலும் வளர்க 👏👏👏👏👏🥰🥰🥰🥰👌👌👌👌👍👍👍

  • @bharathip4638
    @bharathip4638 Год назад +86

    மற்ற serial killer கதைகளை விட, இது வித்தியாசமாக இருந்தது.. முதலில் தப்பித்த நபர் யாரிடமும் சொல்ல கூடாது என்று முடிவு எடுத்த போது, எனக்கு சற்று கவலையாக இருந்தது.. ஏன் என்றால், முதல் நபர் காவல் துறையிடம் கூறவில்லை என்றால், அந்த Mark மேலும் மேலும் நபர்களை கொலை செய்வார்.. in fact, முதல் நபர், முதலிலேயே காவல் துறையிடம் கூறியிருந்தால், 2ம் நபர் இறந்திருக்க மாட்டார்.. நமக்கு ஒரு நபரால் ஆபத்து வந்து, அதில் இருந்து நாம் தப்பித்தோம் என்றால், அதை பற்றி காவல் துறையிடம் கூறி விட வேண்டும்..நமக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கா வண்ணம் தடுக்கலாம்..

  • @roshanivj5174
    @roshanivj5174 Год назад +16

    உங்க குரலில் இப்படி ஒரு சைக்கோ video super...amazing voice சரவணன்...

  • @sivak3328
    @sivak3328 Год назад +33

    அண்ணா இப்போது டெல்லியில் ஒரு பெண்ணை 35 பாகங்களாக வெட்டி கொலை செய்த வழக்கை பதிவிடுங்கள் அண்ணா இந்த பதிவை பல்வேறு you tube channel la வெளியிட்டாங்க ஆனால் நீங்கள் பதிவு செய்யும் பதிவை பார்த்தால் நன்றாக இருக்கும் அதனால் பதிவிடுங்கள் அண்ணா 🙏

  • @mohamedafsul9184
    @mohamedafsul9184 Год назад +61

    35 min ah Thalaiva 😳😳😳 Sambavam irukuu ...
    Now completely watched Brother ...Very nice one after long days... every single second is very very thrilling....Want more videos like this brother ....

  • @rameshsanthosh1515
    @rameshsanthosh1515 Год назад +17

    இந்த உண்மை சம்பவத்தை நீங்கள் கதையாக சொல்லும் விதமும் உங்கள் குரலும் திரில்லர் ஆன ஹாலிவுட் படம் கண்முன்னே பார்ப்பது போல் மன திரையில் படமாக பார்த்தேன், மெய் சிலிர்த்து விட்டேன்..
    இரண்டு முறை பார்த்தும் திரில்லிங்கான அனுபவம் குறையவில்லை...

  • @mblmbl8253
    @mblmbl8253 Год назад +4

    சூப்பர் குரு இந்த மாதிரி ஒரு கிளைமேக்ஸ் நான் பார்த்ததே கிடையாது

  • @noorabuthahir1306
    @noorabuthahir1306 Год назад +21

    Nanba "UNGA CARD MELA ULLA 16 DIGIT SOLLUNGA" nu neenga sonna slang Thaaru Maaru. Unga voice mattum illa sirippum super👌👌👌👌

    • @perumalprathi1184
      @perumalprathi1184 3 месяца назад

      Itha naa 10 times kku melaye paarthutten. I like this 😂😂😂😂

  • @yegd2546
    @yegd2546 Год назад +61

    ஆபத்தான சூழ்நிலையில் இருப்பதை நாம் நன்றாக உணர்ந்தால் அந்த இடத்தில் நம்மை தற்காத்துக்கொள்ள வேண்டிய முயற்சியை உடனடியாக எடுக்க வேண்டும்...

  • @anandhinandhu543
    @anandhinandhu543 Год назад +3

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பற்றி வீடியோ போடுங்க அண்ணா

  • @rosy4834
    @rosy4834 Год назад +17

    சரவணா.... பார்த்து முடியும் முன் என் ஹார்ட் பீட் எகிறி விட்டது...pah....🥵🥵🥵
    But... மன்றாடி வாழ்வதை விட, போராடி மாள்வது மேல்....

  • @DHARAKASH
    @DHARAKASH Год назад +7

    உங்கள் குரலில் நீங்கள் சொல்லும் விதத்தில் அனைத்து சம்பவங்களும் என் கண்முன்னே காட்சி படுத்த முடிகிறது
    என் கண்முன்னே அனைத்தும் நிகழ்வதுபோல் ஒரு உணர்வு
    வாழ்த்துகள் 🎊❣️🔥

  • @Yash-135
    @Yash-135 Год назад +3

    Vera level bro😮...but neenga oru story sollum pothu antha storiya live la patha mari irukum...athepola neengalum unga wife nu ninaikiren unga rendu perum conversation super unga real life 2 sec vanthutu pochu...god bless you bro...

  • @lalithasugunaseelan2089
    @lalithasugunaseelan2089 2 месяца назад

    எதிர்பாராதது..... முடிவு..... நாவல் படிக்கும் உணர்வு இருந்தது.... நன்றி 🙏🏻

  • @yoogayamuna1329
    @yoogayamuna1329 Год назад +5

    Actually Inthe story padichaa kude ipdi oru feel irukathu. The way you tell the story is amazing.

  • @voiceofbommi
    @voiceofbommi Год назад +20

    Valakkam pola vera level vedio anne kandippa naa miss panama parkeran unga voice vera level ❤️ kandippa ungalukku oru bright future erukku 😘romba alaga explain panriga anna 😍

  • @sandhyaraju9283
    @sandhyaraju9283 Год назад +7

    பேரும் புகழும் ஒரு மனிதனை எந்த எல்லைக்கும் செல்ல வைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம். ஆனால், அது நல்ல வழியில் கிடைக்கிறதா என்பது முக்கியம். அதுவே நிலைத்து நிற்கும். அதைப் புரிந்து கொண்டாலே பெரும் தவறுகள் நடக்காது.

  • @bharathshiva7895
    @bharathshiva7895 Год назад +16

    Ithunaal varaikum parthathula one of the best video bro 😍❤️👍. Semmaya thrilling ah irunthuchu....Love from Sri Lanka 😍❤️👍.

  • @Life_is_short_Enjoy
    @Life_is_short_Enjoy Год назад +5

    ஓரு திரில்லர் படம்...பாத்த மாதிரி இருக்கு.
    Bluetooth போட்டு கேட்டேன்...ஆடியோ quality Amazing 👍👍👍❤❤❤

  • @a_n_a_n_d_o_x
    @a_n_a_n_d_o_x Год назад +20

    Recend ah Delhi la oru murder case poitu irukku atha pathi oru video podu bro🙏🏻🙇‍♂️

  • @dharshudharshini1531
    @dharshudharshini1531 Год назад +58

    Anna nan unga videos sa starting la irunthe pakkaren, neenga video potta udane pathuruven but innaikuthan comment pandren, enakku unga videos ellam romla pidikkum,... Nan unga videos pathuthan crimes cases meala intrest vanthu ippo bsc. Forensic science🔬 1st year join pannirken... Nichayama nan varumkalathula oru nermaiyana investigator aven,... Athuku mulu karanam neenga than❤thank you anna💓💓💓💞

  • @sakthivel-rz3sx
    @sakthivel-rz3sx Год назад +3

    Rompa naal achi video pathu

  • @priyankagangwar1799
    @priyankagangwar1799 Год назад +20

    My breath and heartbeat is getting higher every second. I also narrowly escaped from a man ( October 27, 2022) He is an unknown man who came to kill me and my friend. I noticed him watching us. Before he entered the house, I punched him in the face, we ran and went in and locked the main door. Later i noticed he had a knife in his left hand. His expression was that of a complete psychopath and laughing in front of us. His intention is to kill someone. But we are not afraid we handled it with courage. I will watch your video. It helped me to make an instant decision 💪

  • @vivekvivekvivekthala5110
    @vivekvivekvivekthala5110 Год назад +15

    ஹாய் சரவணன் அண்ணா உங்களுடைய அனைத்து வீடியோவும் மிகவும் விழிப்புணர்வாகவும் சிறப்பாகவும் இருக்கிறது அண்ணா வாழ்க வளமுடன் 💯💥💯💐💐💐💐

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 Год назад

    வணக்கம் சகோ.... ஒவ்வொரு நொடியும்..... பயம் நிறைந்த... திகில்.... சோசியல்.... மீடியா.... அதில்... நல்ல விஷயங்களை...விட மிகவும் ஆபத்தான நிகழ்வுகள் தான் அதிகம்..... விழிப்புணர்வு பதிவு நன்றி...ஹ

  • @bkg5399
    @bkg5399 Год назад +21

    Iam from kerala iam big fan of ur videos. God bless u brother

    • @sangeetharemesh9170
      @sangeetharemesh9170 Год назад +1

      ഞാനും Kerala Palakkad😍😍😍😜😜😜

    • @bkg5399
      @bkg5399 Год назад

      ഞാനും പാലക്കാട് aa vadakenchery

    • @gopalmani6759
      @gopalmani6759 Год назад

      njanum🙋🙋

  • @sindhusjesi1990
    @sindhusjesi1990 Год назад +2

    அண்ணா நீங்க சொன்ன மாதிரி எனக்கும் கால் வந்துருக்கு இதுல சுவரசியமான விஷயம் என்னனா என்னோட அம்மா இறந்ததுக்கு அப்புறம் அம்மாவோட மொபைல் நம்பர் நான்தான் யூஸ் பண்ணிக்கிட்டு இருந்தேன். அந்த நம்பர்க்கு கால் பண்ணி அம்மாவோட ATM கார்டு பிளாக் ஆகிடிச்சி கார்டு மேல இருக்கே 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கோனு சொன்னான். அம்மா கார்டு நாங்கதான் block பண்ணோம் நோ ப்ரோப்லேம் விட்டுடுங்கோனு சொன்னே அதுக்கு உங்க கார்டும் block ஆகிடுச்சு கார்டு மேலே இருக்க 16 டிஜிட் நம்பர் சொல்லுங்கோனு சொன்னான். இப்போதான் பேங்க் போய்ட்டு வந்தே கார்டுல ப்ரோப்லேம் ஒன்னும் இல்ல பேங்க்ல ஏதும் சொல்லலைனு சொன்னே. அதுதான் மேடம் இப்போதான் block ஆச்சு நம்பர் சொல்லுங்கோனு சொன்னான் நாளைக்கு பேங்க் வந்து பாத்துக்குறேன் பரவாயில்ல அப்டியே பிளாக் ஆன நா புது கார்டு அப்ளை பண்ணிக்கலாம் எனக்கு கஷ்டம் ஒண்ணுமில்ல free யா உட்டுடுங்கோ sir னு சொன்னே படுபாவி கெட்டவார்த்தை பேசிட்டான் 🤧

  • @bharathbharath9381
    @bharathbharath9381 Год назад +33

    ஹிட்லர் வரலாறு பற்றி பேசுங்க அண்ணா

    • @roshanivj5174
      @roshanivj5174 Год назад +3

      Yes history for ஹிட்லர்

  • @jjrock250
    @jjrock250 Месяц назад +1

    Sema story telling.. 1st time im feeling like this..

  • @anithapoongodi1725
    @anithapoongodi1725 Год назад +3

    Anna I'm waiting anna .. sikirama podunga please please

  • @skdanavanth9205
    @skdanavanth9205 6 месяцев назад +1

    எப்பா வேற level Naration... உங்க Voicela கேக்க கேக்க எங்கேயோ போய்ட்டேன்...இந்த 35mins போனதே சுத்தமா தெரியல... மரண Massa இருந்துச்சி...நீங்க கடைசியா இது மர்க்கொட Garageன்னு சொல்லும்போதே எனக்கு doubt வந்துச்சி... ஆனா கடைசியா சொன்னிங்க பாருங்க அந்த killer Mark தானு அப்படியே Goose bumbs ஆய்டுச்சி...
    ஒரு நல்ல Director ஆக வேண்டும்ன்னு ஆச பட்டு இப்ப Mark ஒரு கொலைகாரன் ஆகி ஜெயில்ல இருக்கான்...அவன் நல்ல வாழ்க்கையை அவனே Spoil பன்னிகிட்டான்... முன்னேற வெறி இருக்கணும் ஆனா இப்படி சைகோவா மாரிடக்கூடாது...அவன் மாட்டியது சரிதான்...
    Your Naration...wow...👌👌👌💥💥💥💥💥💥

  • @andranking5890
    @andranking5890 Год назад +5

    Wowww... New background score.. 😍😍😍👌👌

  • @divyaepc7907
    @divyaepc7907 Год назад +2

    Intha video parththuttu irukkum pothu next enna nadakkum nu ennoda manasukku thonuchi... And athe mathiri than nadanthurukku

  • @Itz_.me._sneha_25
    @Itz_.me._sneha_25 Год назад +5

    Anna itha pakkum pothu semma thrill ah iruku💯🤯.. goosebumps aguthu...oru horror movie patha feel 💯🥵 ungalala mattum than ipdi clear ah solla mudium Anna🔥Vera level case..

  • @mohamedtahir578
    @mohamedtahir578 Год назад +5

    A very interesting case. Never read, heard or seen such an incident. Tq Saravana for Decoding this. 👍🏻

  • @PraveenKumar-lv5pd
    @PraveenKumar-lv5pd Год назад +7

    CENIMA LA MARAKA MUDIYATHA VOICE RAGUVARAN AVRKAL RUclips LA MARAKA MUTIYATHA VOICE SARAVANAN ANNA VOICE 💯❤️💯

  • @Vannilavan3
    @Vannilavan3 Год назад +1

    சகோதரர் அவர்களே "operation zero dark thirty". konjam explain pannunga..ungal voice la ketta nalla irukum ...ungala vida yaralaum deep ah puriyura mathiri explain panna mudiyathu ..please ...next video la podunga

  • @patmavathi2821
    @patmavathi2821 Год назад +4

    Wow bro..... excellent the way you carry out the scenes of the story 👏 👏 👍 👌
    Goosebumps....!😲

  • @shreeganeshpt
    @shreeganeshpt Год назад

    Vera level bro.. parkka enake payama tha irunthuchi......

  • @JEGANNKLROCKS
    @JEGANNKLROCKS Год назад +13

    எதுவாக இருந்தாலும் அளவாக இருந்தால் தான் நன்று... THE DARK NIGHT MOVIE JOKER CHARACTER HEATH LEDGER அந்த படத்துல PSYCO CHARACTER REALஆ இருக்கனும்னு, அது போலவே மாறி, பின்பு NORMAL ஆக முடியாம இறந்ததை போல, MARKகும் உண்மையான CHARACTERஆ மாறிவிட்டார்... இதுபோல தனிமையில் யாரை நம்பியும் செல்லாதீர்கள்🙏🙏🙏👍👍👍

    • @Lokiearth2047
      @Lokiearth2047 Год назад +1

      Ganga chandramugiya marita😂 like this case

    • @JEGANNKLROCKS
      @JEGANNKLROCKS Год назад

      @@Lokiearth2047 athu frictional story... But ethu appady ella

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di Год назад +1

    இது போன்ற நீள காணொளி முழு படம் போல் உள்ளது.
    தொடர வேண்டும்.
    வாழ்த்துக்கள்.

  • @megaranirajendran8758
    @megaranirajendran8758 Год назад +6

    Two times kattutan bro.. inuma intrest a irruku kaka.. 2 victim vanthu shutter la kunuchu killer a pakura movement la Goosebumps vanthuruchu inga voice la kakumpothu... Nana antha place la irruka madiri feeling... Very excellent bro...

  • @azarutheenafrin1288
    @azarutheenafrin1288 Год назад +1

    Charla nash video podunge bro

  • @gayubhachu3729
    @gayubhachu3729 Год назад +6

    Tbh the way u narrated the story my heart beat was infinite than a thriller movie

  • @thirusiddharth8509
    @thirusiddharth8509 7 месяцев назад

    நான் பார்த்த உங்கள் வீடியோவிலே இது தான் சிறந்த வீடியோ... பயங்கரம்..

  • @hillsqueenmedia4283
    @hillsqueenmedia4283 Год назад +3

    Brooo🔥🔥🔥🔥naaney antha garrage kulla poitu vantha mari aairchu omg😱what a explanation 👏👏👏 super broo nejama bayanthu sethuten keep it up bro👍👏

  • @greenlandkitchen5974
    @greenlandkitchen5974 Год назад

    Very good msg bro en na unna ovvoru video pakum bothu enakku truly neriya idias varudhu but nama social media va limited a use panna romba safe and teriyadha nabar koopidalo illa nama arucattudan ponalo romba jagiradaiya irukanum tq for ur all videos 🙏🙏

  • @veeramanis7795
    @veeramanis7795 Год назад +2

    Eppomea seriously ah story solitrupinga but innaiku idaila andha number solrappo semma cute ah smile panuninga spr semma bro alagu neenga.......unga voice ku eppomea na adimai love you too brother

  • @dhaniskadhanu9822
    @dhaniskadhanu9822 Год назад +3

    Nice narration.😍.. Super ji.. in delivery the script in interesting way. All the best for successful upcoming.

  • @malaryoges7
    @malaryoges7 Год назад +1

    Really feel like a short movie..... aruumayanaa pathivuu Thamby 👏👍👌♥️💗

  • @udhistranthiyagarajan4728
    @udhistranthiyagarajan4728 Год назад +21

    This is so scary than any thriller movie.. paahhhh what a narration🔥🔥🔥

  • @mubeen5095
    @mubeen5095 Год назад +1

    Bro na past 3 years ah unga video paathu kathuruken bro Ella vishayathlayum namba epdi iruka num and epdi nadandhukka koodadhu nu semma ya explain pannuveenga
    Main ah unga voice ku naan adimai na work from home pannitu iruken work pannite unga audio kepen superb bro ❤️❤️❤️❤️❤️❤️

  • @Patoofishies
    @Patoofishies Год назад +9

    I really didnt expect that twist...First off i didnt even think that the sk confession would be related to himself, Mark Twitchell..Thank you Anna for Decoding such an amazing one!!😍😍

  • @kingskings165
    @kingskings165 Год назад

    super bro nienga solra vidam fantastic

  • @yanthrahchandran5378
    @yanthrahchandran5378 Год назад +58

    Hi Anna ... The only way to do GREAT WORK is to love what you do... And u proved it Anna... Keep up your great work and continue giving us awareness and lesson of life... Pls share the crime story of THAILAND CELEBRITY MS. TANGMO NIDA Anna... Eagerly waiting to know more on her case, on your way of narration Anna...

  • @geethasreesree8288
    @geethasreesree8288 Год назад +1

    ஹாய் சரவணன் உங்க வாய்ஸ் ரொம்ப நல்லா இருக்கு இனிய இரவு வணக்கம்

  • @g.nishanth6753
    @g.nishanth6753 Год назад +5

    Very suspense story....very well made...superb saravanan..I like the way u narrate and ur voice is fantastic....good job bro....waiting for more suspense lyk this

  • @govindarajgovindaraj878
    @govindarajgovindaraj878 Год назад

    Super bro. Romba supera irunthathu.

  • @ilamugilanbaskaran5552
    @ilamugilanbaskaran5552 Год назад +4

    நேரம் போனதே தெரியவில்லை அண்ணா ❤️

  • @thalapathyappu2930
    @thalapathyappu2930 Год назад +1

    Thalaiva oru ghoest vidoes please

  • @PraveenKumar-fp9cg
    @PraveenKumar-fp9cg Год назад +4

    Entha story Vera level Goosebumps vanthuduchi anna🔥🥵👍

  • @RajaRaja-zx9ju
    @RajaRaja-zx9ju Год назад +2

    அண்ணா வீடியோ சூப்பர் ❤️♥️🥰

  • @Meera-md1my
    @Meera-md1my Год назад +7

    Actress Jiah khan death (2013) பற்றி வீடியோ போடுங்க அண்ணா ப்ளீஸ்

  • @balamurugan2821
    @balamurugan2821 Год назад +2

    Manithar kalai Vida kotura vilangu ellai entha ulagathil

  • @jasminegeorge6922
    @jasminegeorge6922 Год назад +28

    Very interesting especially to listen through ur voice, super b sir, never expected the twist, i felt like watching it again as u said, u r a best psychologist Saravanan sir. U know the time iam watching this video.its1045pm.hats of to ur investigation sir.all the best to investigate more interesting incidents and advance Christmas wishes to you and family and even to all SD Is.

  • @nithyarajan8549
    @nithyarajan8549 Год назад +1

    Anna neenga solluratha keakum podhe story kulla pona maathiri, kannuku munnadi varudhu pogudhu... Vera leave 👏👏👏

  • @anithakumar7951
    @anithakumar7951 Год назад +16

    Hi anna serial killer ted Bundy ah pathi oru video podunga pls 🙏🙏 super anna sema twist and intesting ah irunthu chu keep going good explanation voice vera level.

  • @luxmanking
    @luxmanking Год назад

    சகோ... நீங்க பேசாம DIRECTOR ஆகிடுங்க... செம்மயா இருக்கு உங்க DECODE 👌👌 இதே போல SCRIPTS எழுதினீங்க ன்ன வேற லெவல் CRIME & THRILLER திரைப்படம் நிச்சயம்....

  • @achyut4406
    @achyut4406 Год назад +12

    Dexter series is my favorite series bro... adhula dexter kettavangala mattum dhan kolluvaan... I liked that series so much that I watched all the 9 seasons including new season...series is just for entertainment purpose. Adha paathu real life la copy panradhu thappu... movie or series or wwe edhuvaa irundhaalum real life la try pana kudadhu... so mark might have some psychological or disorder which made him to do heinous crime.

  • @shalusubar9193
    @shalusubar9193 Год назад

    அண்ணா நான் உங்க பெரிய ரசிகை... உங்க விடீயோஸ் பாக்கும் போது உங்க வாய்ஸ் கேக்கும் போதும் ரொம்ப திரில்ஆ இருக்கும்... ஒரு வீடியோ கூட மிஸ் பண்ணாம பார்ப்பேன்... உங்க வீடியோ பாக்குறதுகாகவே டைம் ஸ்பென் பண்ணுவேன்

  • @sollamalseivom2121
    @sollamalseivom2121 Год назад +4

    Wow....damn good the way u dedicated it bro....bravo

  • @Science10007
    @Science10007 Год назад +1

    Very unique case....expecting more like this

  • @thararamesh315
    @thararamesh315 Год назад +13

    Andha Garage owner yaaru nu reveal aagurapove enaku therinchu pochu Mark than killer nu..
    Romba naal kalichu oru nalla crime thriller ketta feeling bro!
    Keep up the good work!

  • @ashanu3606
    @ashanu3606 Год назад

    super story your advice very good advice thq

  • @thirupathy2555
    @thirupathy2555 Год назад +9

    Sama bro..... Waiting 😘😘❤️❤️❤️...... Unga voice vera level bro❤️

  • @usha8834
    @usha8834 Год назад

    Super intha maathiri indrasting video 📷 poduinga anna

  • @gpunitha1957
    @gpunitha1957 Год назад +4

    Anne unga background alaga edit pannirukinga

  • @tamilesak8748
    @tamilesak8748 Год назад +1

    Anna unga voice la videos paka pudichi iruku.... ambethakr oda history ha podunga anna

  • @dreamworld9360
    @dreamworld9360 Год назад +8

    Tharamaana script 👌👌👌👌🔥🔥

  • @divyamariselvam3453
    @divyamariselvam3453 Год назад

    நல்ல திறமையான மனிதர்...சரவணன்...உங்கள் படைப்பு மிகவும் சிறப்பு...

  • @jansyk5218
    @jansyk5218 5 месяцев назад

    தம்பி சூப்பர் நீங்க சொல்ற விதம் ரொம்ப ரொம்ப சூப்பர் ❤️👍

  • @Dadslittleprincesskitchen
    @Dadslittleprincesskitchen Год назад +5

    Ultimate bro.. Didn't expect that twist at the end 👍👍👍

  • @rajams9193
    @rajams9193 Год назад +2

    Really different

  • @sheebabarbaral729
    @sheebabarbaral729 Год назад +4

    Heath ledger story devotes pannunga bro

  • @mathanv224
    @mathanv224 Год назад

    Super awareness story Saravana anna

  • @nageswarybs5300
    @nageswarybs5300 Год назад +3

    ஐயோ யம்மா.... மீண்டும் பார்ப்பதா.... வேண்டாம் சாமி...

  • @jollyjolly5633
    @jollyjolly5633 9 месяцев назад

    Interesting and in details explanation. Thank you sir..

  • @RamKumar-rf2js
    @RamKumar-rf2js Год назад +5

    Atlee anna mind voice : script nala irukua try panuvom

  • @amrink8192
    @amrink8192 Год назад

    Threatened well through your explanations... Super😧😰..

  • @arun15022
    @arun15022 Год назад +3

    Bro pothitharman pattri video potuka pls bro namma Tamilana intha ulakame pakkattum pls bro ungalukku insta layum Meg pottrukken marakkama poi paruga pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 Год назад +1

    உங்கள் குரல் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரர் சிறப்பு வாழ்த்துக்கள்