பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். உங்களது இந்த பதிவு பெற்றோர்கள் , குழந்தைகள் என அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு. மிக்க நன்றி அண்ணா.
It's heartbreaking the 11 years old boy did not get the justice he deserve. He was brutally killed but his killer is roaming around freely. Hell with the judicial system.
ஏ பையனும் படிக்கவே மாட்டா நா ரொம்ப கண்டிப்பாக இருப்பேன் அது அவன் எவ்வளவு பாதிக்கும் இப்பதா புரியுது அவன் படிக்கத விட நல்ல மனுஷனா இருக்கனும் மக்கலே என்ன மாதிரியான அம்மா எல்லாம் மாறிடுவோம் இனி என்னோட குழந்தங்க கூட நா அன்பா இருப்பே அன்புக்கு நிகர் அன்பு மட்டுமே
காவல்துறைக்கு உதவிய அந்த ஆசிரியருக்கு நன்றி நானும் படிக்கும் போது அங்கு உள்ள சின்ன பசங்களுக்கு என்னால் முடிந்த அளவு உற்சாகம் அளிப்பேன் சிரிக்க வைப்பேன் அது அவர்களது படிப்புக்கும் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருந்ததை உணர்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன்
என் வீட்டிலும் பள்ளியிலும் இதே கொடுமை தான்.. எப்போது படிப்பை முடிப்பேன் என்று இருந்தது..கல்லூரி முடித்த பின் tnpsc படி என்று அழுத்தம்.. படித்து முடித்து 1வருடம் வீட்டில் இருந்தேன்.. மிக்க அவமானம் வேலைக்கு செல்லவில்லை என்று.. திருமணத்திற்கு பின் இறைவன் அருளால் நிம்மதியாக உள்ளேன்.. ஆனால் என் பெற்றோர்கள் மிக மிக நல்லவர்கள்.. அவர்கள் பட்ட சிரமம் நான் பட கூடாது என்று நினைத்தார்கள்.. எனக்கு படிப்பு வரவில்லை.. படிப்பை முடித்த பிறகு இன்றுவரை எந்த புத்தகத்தையும் தொடுவதில்லை... இப்பொழுது என் 4வயது மகள் பள்ளிக்கு போகிறாள்.. அவளை நான் பெரும்பாலும் 99.9% படிக்க சொல்லுவதில்லை.. அது அவள் விருப்பம்..
பாவம் அந்த 11 வயது சிறுவன்... அவனுக்கு அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டான்... அந்த சிறுவனுக்கு நடந்ததை போல் இனி யாருக்கும் நடக்க கூடாது..
வணக்கம் சரவணன் நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவை நாங்க குடும்பத்தோட எப்போதும் பாப்போம். மிகவும் நன்றாக இருக்கிறது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது உங்க வீடியோ பார்க்கும் போது என் மகன் எப்போதும் வீடியோ வந்துருச்சா வந்து கேட்பாரு ஹாய் அன்ன நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயர் சிவனேவரன். நாங்க மலேசியாவில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறோம். நாங்க தமிழ்நாட்டுக்கு வந்தா உங்கள பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு நாங்க உங்களோட தீவிர நண்பன் எனக்கு எட்டு வயது தான் ஆகுது அண்ணா என் மகனுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் என் மகன் பெயர் சிவேந்திரன் உங்கள ரொம்ப பிடிக்கும் உங்களை எப்போதும் ஒரு ஹீரோவா நினைக்கிறாங்க எங்க பிள்ளைங்க மூணு பேரும் என் மகள் பெயர் ரோஷினி
Bro... Ipolam enala oru investigation & thriller movie or series ah pakavae mudila bro. Movie pakura 10mins la yaru kolakaran nu kandupudichudura 😅😅 unga video pakura naladan elam... Oru side santhoshama irunthalum unur side varuthamavum iruku😂😂 padatha kadaisi varaikum suspense ah paka mudilanu... Big fan❤
குழந்தைகள் நம்ம கைகளில் கொடுக்கப்பட்ட களிமண் மாதிரி நாம அவங்களை எப்படி உருவாக்குகிறோம் அப்படிங்கறது நம்ம கையிலதான் இருக்கு. அவர்களை நாம இந்த சமுதாயத்திற்கு ஏற்ற மாதிரி மிகவும் சிறப்பாக வழிநடத்தி வளர்க்கும்.
இரண்டு நாட்கள் நான் உங்க விடியோ பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றாக பேசுறீங்க அண்ணா கேட்கும் போது பயமா இருக்கு இந்த மாதிரி எல்லாம் நடக்குதா என்று பதறி போய் விட்டேன் நீங்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா💐💐💐
Hallo sara anne im from malaysia...ur fan for few days watch all ur videos....ippadi ellam kuda nadakuma nu yosikiren unga videos paarthuthu....such cruel world we living 😢 lotss of love anne ❤❤❤
Hi first🎉🎉🎉🎉 அந்த குழந்தை ஒரு நல்ல குடும்பத்தின் கையில் கிடைத்து இருந்தால் அவன் லைஃப் எப்படி அமைந்திருக்கும் celebration 🎉 symbol potathu வருத்தமாக உள்ளது ஒரு தாய் தகப்பன் இல்லாத சிறுவன் வாழ்க்கை போய் விட்டதே
Your voice is mind blowing, narration of the incidence happened with pictures as if we are really seeing the incidents, and mostly appreciated is the way you say bye..I like it very much..dear Saravanan brother 😊
As a teacher I'm dealing with lots of kids each and every kid is different so parents should understand their kid's character and treat them according to that a little bit of strictness and lots of love can make a better person out of every kid
குழந்தைகள் படித்து முதல் மதிப்பெண் வாங்குவது மட்டும் வாழ்க்கை இல்லை நம் பிள்ளைகளுக்கு என்ன திறமை உள்ளதோ அதை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கட்டுக்கொடுப்பது பெற்றோர்களின் சிறந்த கடமை
A girl named Sowjanya was RAPED, tortured and murdered 11 years ago in a holy place called Dharmasthala in Karnataka... No matter how much shis family fought, even today that woman did not get justice for her death sir. I am your fan please inform all the people about it sir... even today the fight is going on but they are trying to close this case with stupid money 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐I have informed you many times before but no response from you sir
@@SaravananDecodes I am very relieved that you have responded to my request..... Many people will know about this from you and they will raise their voice for justice ..I have her own name and I am going out for her even today in Dharamsthala... I am waiting for your video sir 👍🙂
Unmaiyavey payama eruku bro unga vedio la pakka staring la thukkam kuda varathu girls ku romba hlpfull ha eruku romba thanks unga vedio pathu tha...some times ipdii la nadantha safe ha erukanu thonuthu❤😊
அண்ணா தயவுசெய்து சாத்தான்குளம் வழக்கு போடுங்க போடுங்க ப்ளிஸ் ப்ளிஸ் நிறைய பேர் கேட்டு இருக்காங்க போடுங்க உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் விடியோ போட்ட உடனே பாத்துருவேன் அடுத்த விடியோ சாத்தான்குளம் விடியோ தா போடணும்
Hello anna Unga videos rompa interesting ah iruku ahana konjam bayamavu iruku while narrating.. Those bgms give some chills.. Really hats of you for this kind of narration I have some doubt.. Regulara ippadi videos details collect pannum podhu script write pannum podhu unga mind disturb ahagadha.. Maybe neega rompa strong irupinganu nenaikiran..
Anna this sakthi from chennai..oru video kuda miss pannama paathutu varan..but romba koduroomana case anna idhu..endha thappumey pannadha.andha chinna paiyen romba pavam anna.😓😓😓
இன்னைக்கு காலகட்டத்துக்கு கல்வி கண்டிப்பா முக்கியம் தான் சரோ அண்ணா ஆனா கல்வி மட்டுமே வாழ்க்கை அப்படின்னு நினைக்கிற பெத்தவங்களுக்கு ஒன்னு சொல்றேன் உங்க குழந்தைகளுக்கு உண்மையிலேயே என்ன திறமை இருக்கோ அதை வெள்ளி கொண்டு வாங்க கண்டிப்பா அவங்க எதிர்காம் நல்லா இருக்கும் இவ்வளவு தப்பு பண்ணிட்டேன் அவன் சுதந்திரமா இருக்கா அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு சரோ அண்ணா
Last ahh sonnathu crt entha maari thappula nadakka childhood days and avanga kadanthu vantha face pannuna mosamana situation tha avanga mananilaiya eppdi maatha first reason👌🏻👌🏻👌🏻💯💯💯
இதெல்லாம் சின்ன வயசுல நடந்த பாதிப்பு கண்டிப்பாக இல்லை. நம்மில் பலருக்கு சிறுவயதில் எத்தனையோ குறைபாடுகள் கஷ்டங்கள் எல்லாம் இருந்தது. எல்லோரும் சைக்கோவா ஆகல யாரோ ஒருத்தன் தான் ஆகிறான். அவனுடைய எண்ணம் கற்பனை ஓட்டம். மிக நன்றாக வளர்க்க பட்டிருந்தாலும் அவன் எண்ணத்தை அடக்க முடியாது தவறு செய்திருப்பான்
Bro palladam issue video podunga bro. Because crime scene avlo kodurama irunthuchu. Enaku paathu fever vanthuruchu. Intha sambavatha vachu silar arasiyal panna nenaikaranga. Unmai thanmaiyai therinjukkanum . Please make a video for palladam issue
Hi Anna I am from Malaysia.... Naa ungge channelle 3 years ahh follow pannikitthu irukkean... I love all your videos and it gives me so many general knowledge.... Love you from Malaysia Anna.... Enakku oru reply pannunge please....
Intha video va naan paakura apa junko furuto va pathi tha ninaichutu iruntha Aana unexpected A neegalum athey pera sonna udanea enaku ora goosebumps ayituchu
Your way of narrating the incidents is very interesting. I am a big fan of you. Your are creating more awareness for the public. Thanks a lot. Where do you select all situation pictures and images?
படிப்பில் ஜெயிப்பது வெற்றியல்ல வாழ்வில் ஜெயிப்பதே ஒரு மனிதனின் உண்மையான வெற்றி
பெற்றோர்களின் அரவணைப்பு இல்லாத குழந்தைகள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
உங்களது இந்த பதிவு பெற்றோர்கள் , குழந்தைகள் என அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு பதிவு.
மிக்க நன்றி அண்ணா.
Naan parents illamathan walanthan thania Naan ippati Aakalaya😂
@@serialuniverse340 ungalukku Vera yaru moolamavathu aravanaippu kedachurukkalam illaya
Yellarayu solla mudiyathu oru silar 😊
@@serialuniverse340ellarum appudi laam aagirathu illa bro sila per than
It's heartbreaking the 11 years old boy did not get the justice he deserve. He was brutally killed but his killer is roaming around freely. Hell with the judicial system.
Every children can became like him if their parents didn't take care him mentally
குழந்தைகளிடம் அன்பும் கண்டிப்பும் சமமாக காட்டுவது பெற்றோர்களின் கடமை
ஏ பையனும் படிக்கவே மாட்டா நா ரொம்ப கண்டிப்பாக இருப்பேன் அது அவன் எவ்வளவு பாதிக்கும் இப்பதா புரியுது அவன் படிக்கத விட நல்ல மனுஷனா இருக்கனும் மக்கலே என்ன மாதிரியான அம்மா எல்லாம் மாறிடுவோம் இனி என்னோட குழந்தங்க கூட நா அன்பா இருப்பே அன்புக்கு நிகர் அன்பு மட்டுமே
Good disition all the best
காவல்துறைக்கு உதவிய அந்த ஆசிரியருக்கு நன்றி நானும் படிக்கும் போது அங்கு உள்ள சின்ன பசங்களுக்கு என்னால் முடிந்த அளவு உற்சாகம் அளிப்பேன் சிரிக்க வைப்பேன் அது அவர்களது படிப்புக்கும் வாழ்க்கைக்கும் பயனுள்ளதாக இருந்ததை உணர்ந்தேன் நன்றி வாழ்க வளமுடன்
என் வீட்டிலும் பள்ளியிலும் இதே கொடுமை தான்.. எப்போது படிப்பை முடிப்பேன் என்று இருந்தது..கல்லூரி முடித்த பின் tnpsc படி என்று அழுத்தம்.. படித்து முடித்து 1வருடம் வீட்டில் இருந்தேன்.. மிக்க அவமானம் வேலைக்கு செல்லவில்லை என்று.. திருமணத்திற்கு பின் இறைவன் அருளால் நிம்மதியாக உள்ளேன்.. ஆனால் என் பெற்றோர்கள் மிக மிக நல்லவர்கள்.. அவர்கள் பட்ட சிரமம் நான் பட கூடாது என்று நினைத்தார்கள்.. எனக்கு படிப்பு வரவில்லை.. படிப்பை முடித்த பிறகு இன்றுவரை எந்த புத்தகத்தையும் தொடுவதில்லை... இப்பொழுது என் 4வயது மகள் பள்ளிக்கு போகிறாள்.. அவளை நான் பெரும்பாலும் 99.9% படிக்க சொல்லுவதில்லை.. அது அவள் விருப்பம்..
😂
Yen nelamaiyum ungala mathri tha akka, epo da padichi mudipen nu irunthen college mudichen summa 1 year ootune aprom tnpsc padi nu torture ipo senthu iruken 2 weeks poiruchu enna padi padi nu solitu torture pandranga enaku pudikave pudikathu ka, sila time enakum intha mathri psycho mathri thonum enga appava kill paniralam apdinu aprom athellam yosichi papen epdi kill panen evlo ratham pochu nu athellam yosichi pathutu athularunthu velila vanthuruven
பாவம் அந்த 11 வயது சிறுவன்... அவனுக்கு அப்படி நடக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டான்... அந்த சிறுவனுக்கு நடந்ததை போல் இனி யாருக்கும் நடக்க கூடாது..
😢
வணக்கம் சரவணன் நல்லா இருக்கீங்களா உங்க வீடியோவை நாங்க குடும்பத்தோட எப்போதும் பாப்போம். மிகவும் நன்றாக இருக்கிறது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்குது உங்க வீடியோ பார்க்கும் போது என் மகன் எப்போதும் வீடியோ வந்துருச்சா வந்து கேட்பாரு ஹாய் அன்ன நல்லா இருக்கீங்களா உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் என் பெயர் சிவனேவரன். நாங்க மலேசியாவில் இருந்து உங்க வீடியோ பார்க்கிறோம். நாங்க தமிழ்நாட்டுக்கு வந்தா உங்கள பாக்கணும்னு எங்களுக்கு ஆசையா இருக்கு நாங்க உங்களோட தீவிர நண்பன் எனக்கு எட்டு வயது தான் ஆகுது அண்ணா என் மகனுக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் என் மகன் பெயர் சிவேந்திரன் உங்கள ரொம்ப பிடிக்கும் உங்களை எப்போதும் ஒரு ஹீரோவா நினைக்கிறாங்க எங்க பிள்ளைங்க மூணு பேரும் என் மகள் பெயர் ரோஷினி
Bro... Ipolam enala oru investigation & thriller movie or series ah pakavae mudila bro. Movie pakura 10mins la yaru kolakaran nu kandupudichudura 😅😅 unga video pakura naladan elam... Oru side santhoshama irunthalum unur side varuthamavum iruku😂😂 padatha kadaisi varaikum suspense ah paka mudilanu... Big fan❤
Yes 100 nanum tha recent ah vantha porthozil twist nane kandu pudiche yea husband kuda enna brilliant ah yosikiranu sonnaga
வாழ்த்துக்கள் சரவணன்.
நம் இந்திய பெற்றோரிடம் இந்த கருத்து அதாவது படிப்பு மட்டுமே முக்கியம் என்ற சிந்தனை மாற வேண்டும்.
Correct ta bro
I am currently 12 student bro
உங்க வீடியோ பாக்குறபோலாம் ஒரு ஹாலிவுட் படம் பாக்குற மாதிரி ஒரு அனுபவம்... உண்மையாவே அவ்ளோ effort போட்டு வீடியோ பண்றிங்க 🔥🔥🔥👏👏👏🙏🏻🙏🏻
"Athu" nu solli start panrathula irunthu "Bye" nu slu mudikira varaikum skip pannama paathavanga oru like podunga ❤
❤
❤
😊 me
அந்தப் பறவைகளும் விலங்குகளும் கூட பாவம்😢..ஜூன் 😢
கேட்பதற்கே ரொம்ப ரன கொடுரமாக இருக்கு😮😢😢
சைக்கோ த்ரில்லர் கதையை இவ்வளவு வர்ணித்து சொல்லாதீங்க ஊருக்குள்ள நடமாடவே பயமா இருக்கு
True
😂that’s the uniqueness of Saravanan . We love it
பொழுதெனிக்கும் என் வீட்டு கதவு பூட்டி தான் வைச்சு இருக்கேன் யாரை பாத்தாலும் ஒரு பயம் ஒரு சந்தேகம்
Psychos is innocent
குழந்தைகள் நம்ம கைகளில் கொடுக்கப்பட்ட களிமண் மாதிரி நாம அவங்களை எப்படி உருவாக்குகிறோம் அப்படிங்கறது நம்ம கையிலதான் இருக்கு. அவர்களை நாம இந்த சமுதாயத்திற்கு ஏற்ற மாதிரி மிகவும் சிறப்பாக வழிநடத்தி வளர்க்கும்.
Good parents make Good world
சரவணன் அண்ணா, தீவிர விசிறிகள் சார்பாக 💕💕💕🙏👍💕💕💕💕welcome 💕💕💕friends 💕💕💕
SDI❤😊 is a word🎉🤗 but T5T is an Emotion 😢
Love you 👀😘Saravanan Annaaa😘😍
புத்தகம் மட்டுமே படிப்பு இல்லை.. அனுபவமே அருமையான ஆசான்
இரண்டு நாட்கள் நான் உங்க விடியோ பார்த்துக் கொண்டிருந்தேன் நன்றாக பேசுறீங்க அண்ணா கேட்கும் போது பயமா இருக்கு இந்த மாதிரி எல்லாம் நடக்குதா என்று பதறி போய் விட்டேன் நீங்கள் சொல்லும் விதம் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா💐💐💐
Thank u 🙏 Anna japan 🇯🇵 la irundhu pakuren big fan Srilankan ❤️
செவ்வாய் கிழமை நண்பகல் நேரத்தில் உங்கள் பதிவுகள் சிறப்பு வாழ்த்துக்கள் தம்பி சரவணன் டிக்கே 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
வீடியோ ku wait பண்ணவங்க யாரெல்லாம்.. வாழ்க்கை எதை நோக்கி போகுது nu தெரியாம வாழ்ந்துந்துகொண்டு இருப்பவர்கள் சார்பாக 🙏🙏🙏🙏 வணக்கம்
Lusu mari comment pannathige pls
@@ThirumalaiTmalai😂😂
Yes!! ரொம்ப கஷ்டமா இருக்கு செத்துடலாம் nu இருக்கு ஆனா சாக முடியல.
@@Jessica2160 hi
சாவுல ஏல செத்த மூதி. சாவு.
Final Speeshes Very Heart Touching 😢
Avanga(Children's) Padipula First Varangala apadindrathu Mukkiyam Iellla
Nama Vazura Indha Vazkayila Nalla Manithana Valam Varana
Adhuthan Importants❤❤❤
Superb Awareness Vedio Saravanan Decodes Brother ❤❤❤❤❤❤❤
Nangalum indha wordsa keepup pandrom❤❤❤
Hallo sara anne im from malaysia...ur fan for few days watch all ur videos....ippadi ellam kuda nadakuma nu yosikiren unga videos paarthuthu....such cruel world we living 😢 lotss of love anne ❤❤❤
Hi first🎉🎉🎉🎉
அந்த குழந்தை ஒரு நல்ல குடும்பத்தின் கையில் கிடைத்து இருந்தால் அவன் லைஃப் எப்படி அமைந்திருக்கும் celebration 🎉 symbol potathu வருத்தமாக உள்ளது ஒரு தாய் தகப்பன் இல்லாத சிறுவன் வாழ்க்கை போய் விட்டதே
Your voice is mind blowing, narration of the incidence happened with pictures as if we are really seeing the incidents, and mostly appreciated is the way you say bye..I like it very much..dear Saravanan brother 😊
As a teacher I'm dealing with lots of kids each and every kid is different so parents should understand their kid's character and treat them according to that a little bit of strictness and lots of love can make a better person out of every kid
குழந்தைகள் படித்து முதல் மதிப்பெண் வாங்குவது மட்டும் வாழ்க்கை இல்லை நம் பிள்ளைகளுக்கு என்ன திறமை உள்ளதோ அதை ஊக்கப்படுத்தி அவர்களுக்கு வாழ்க்கை பாடத்தை கட்டுக்கொடுப்பது பெற்றோர்களின் சிறந்த கடமை
கற்றுக் கொடுப்பது திருத்திக் கொள்ளுங்கள்
சரவணா..நீ சொல்ற வார்த்தைய காதுல கேட்க கேட்க குடல் நடுங்குது
A girl named Sowjanya was RAPED, tortured and murdered 11 years ago in a holy place called Dharmasthala in Karnataka... No matter how much shis family fought, even today that woman did not get justice for her death sir. I am your fan please inform all the people about it sir... even today the fight is going on but they are trying to close this case with stupid money 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐I have informed you many times before but no response from you sir
Already script work going on kindly wait dear 🙏🙏❤❤
@@SaravananDecodes I am very relieved that you have responded to my request..... Many people will know about this from you and they will raise their voice for justice ..I have her own name and I am going out for her even today in Dharamsthala... I am waiting for your video sir 👍🙂
Unmai kandipa veliya varum tholare
@@sowjanyapoojary8850yeah I know sis about this case
@@jothikadon5358 hiii
அண்ணா ஞாயிற்றுக்கிழமை பல்லடம்ல நடந்த கொலை பத்தி வீடியோ போடுங்க அண்ணா please 🤧
Yes bro 😢
Unmaiyavey payama eruku bro unga vedio la pakka staring la thukkam kuda varathu girls ku romba hlpfull ha eruku romba thanks unga vedio pathu tha...some times ipdii la nadantha safe ha erukanu thonuthu❤😊
Watching this video from Japan 🇯🇵
அண்ணா தயவுசெய்து சாத்தான்குளம் வழக்கு போடுங்க போடுங்க ப்ளிஸ் ப்ளிஸ் நிறைய பேர் கேட்டு இருக்காங்க போடுங்க உங்க விடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் விடியோ போட்ட உடனே பாத்துருவேன் அடுத்த விடியோ சாத்தான்குளம் விடியோ தா போடணும்
I’m getting addicted to your videos. Very nicely done and great voice. Thanks!
History Pathi Video Podunga Anna ...Na Ungaloda Fan ...
பல்லடம் படுகொலையை பற்றி சொல்லுங்க
Ena
Bro unga video pakradhu safe and secure feel pandrom outside word pathi nerraya visayam terinjikurom very thank u bro
Very thrilled bro,oru chinna paiyan manasula epdi ivlo arakka thanam.... oru parents ah namma kulanthagluku nalla visayangala kathu kudutha avunga ipdi wrong wayla poga matanga...so please parents ellarum evlo work irunthalum kulanthagloda time spent pannunga,avungaluku nalla visayangala solli kudunga next generation nalla muraiyil valaratum athu namma kaila than iruku.
மனுஷங்க சாகரத்தை பார்க்கிறதே ரொம்ப ஆசையா இருக்கு " அப்ப நீ யாரு"2.27min
திருப்பூர் பல்லடம் சம்பவம் பற்றி பேசுங்கள் அண்ணா 😬😬😬(04/09/2023)
@@Anu_Anu8.2 மது குடிச்சவங்கள தட்டிக்கேட்டதால நாலு பேர அநியாயமா வெட்டிக்கொன்னுட்டாங்க
Hello anna
Unga videos rompa interesting ah iruku ahana konjam bayamavu iruku while narrating.. Those bgms give some chills..
Really hats of you for this kind of narration
I have some doubt.. Regulara ippadi videos details collect pannum podhu script write pannum podhu unga mind disturb ahagadha.. Maybe neega rompa strong irupinganu nenaikiran..
Itheallam keakkum pothu ...romba payama iruku.....kulanthaigaluku siru vayathil sariyana paathaiyai kaata vendum....avarkalukana viruppathai thearinthu avargalai nalla manithargalaga uruvakkivathea peatrorin vetri.....
Anna palladam kolai pathi podugga
Saravana Anna video always ultimate tha appovum video varumnu kathuta irupa avruvideola vara music, thrilling, Anna voice speechla vera leval 😊
Thumbnail ae pakka bayama irundhaalum Saravanan bro voice n effort kaga video parpor sangam😮🎉
Love you Brother ♥️
Super ah iruku anna❤
21:19 worst law. We should treat them as adults. For this type of crime. 😢😢
Anna super speech ❤❤❤
Anna tirupur palladam case pathi poduga enga ooru Palladam ❤❤❤
Super very very great Amazing ultimate ⭐🔥
Paaaa wait pannite irundha❤❤😊😊
Anna this sakthi from chennai..oru video kuda miss pannama paathutu varan..but romba koduroomana case anna idhu..endha thappumey pannadha.andha chinna paiyen romba pavam anna.😓😓😓
ப்ரோ நான் பல்லடம் பல்லடம் கிராம பத்தி போடுங்க ப்ரோ 😢😢😢😢😢
இன்னைக்கு காலகட்டத்துக்கு கல்வி கண்டிப்பா முக்கியம் தான் சரோ அண்ணா ஆனா கல்வி மட்டுமே வாழ்க்கை அப்படின்னு நினைக்கிற பெத்தவங்களுக்கு ஒன்னு சொல்றேன் உங்க குழந்தைகளுக்கு உண்மையிலேயே என்ன திறமை இருக்கோ அதை வெள்ளி கொண்டு வாங்க கண்டிப்பா அவங்க எதிர்காம் நல்லா இருக்கும் இவ்வளவு தப்பு பண்ணிட்டேன் அவன் சுதந்திரமா இருக்கா அப்படின்னு நினைக்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு சரோ அண்ணா
Just now I searched for a new video saravan anne hidup🔥
Me too bro 😊
bro zodic killer paththi podunga bro
நல்லா இருக்கிறது கதை
Last ahh sonnathu crt entha maari thappula nadakka childhood days and avanga kadanthu vantha face pannuna mosamana situation tha avanga mananilaiya eppdi maatha first reason👌🏻👌🏻👌🏻💯💯💯
அண்ணா கலாம் ஐயாவோட அக்னி missile success குறித்து போடுங்க அண்ணா நீங்க narrat பண்றது நல்லா இருக்கு
படிப்பு என்பது நமது அறிவை வளர்த்துக் கொள்ள நல்ல அறிவு என்பது நமது வாழ்க்கையை உயற்றிக்கொள்ள ☺️☺️☺️
படித்தால் மட்டும் அறிவு வளர்ந்திடுமா.
Unga videos la ketadhulaye indha onnu rmbha bayama irundhuchu..adhe time last la neenga sonna message super
சகோ இப்போது 2 தினங்களுக்கு முன்புதிருப்பூர் பல்லடம் பகுதியில் 4 பேரை வெட்டி கொன்ற சம்பவம் பற்றி வீடியோ பதிவிடுங்க
பல்லடம் case பற்றி போடுங்க ஜி
இதெல்லாம் சின்ன வயசுல நடந்த பாதிப்பு கண்டிப்பாக இல்லை. நம்மில் பலருக்கு சிறுவயதில் எத்தனையோ குறைபாடுகள் கஷ்டங்கள் எல்லாம் இருந்தது. எல்லோரும் சைக்கோவா ஆகல யாரோ ஒருத்தன் தான் ஆகிறான். அவனுடைய எண்ணம் கற்பனை ஓட்டம். மிக நன்றாக வளர்க்க பட்டிருந்தாலும் அவன் எண்ணத்தை அடக்க முடியாது தவறு செய்திருப்பான்
Intha bgm enga anna pudichinga night la unga video pakalanu vacha intha bgm sound ketale bayama iruku 😁
thanks anna............ thanks for your information
Bro palladam issue video podunga bro. Because crime scene avlo kodurama irunthuchu. Enaku paathu fever vanthuruchu.
Intha sambavatha vachu silar arasiyal panna nenaikaranga. Unmai thanmaiyai therinjukkanum . Please make a video for palladam issue
So sad 😢😭 valikkuthu
Vanakam anna
Unga video and your voice is thrilled and super ❤ bro 👌🙌
Good Morning BrotherI'm waiting 😍😍😍😍
Coimbatore la recent ah nadandha palladam case pathi podunga bro
Hi Anna I am from Malaysia.... Naa ungge channelle 3 years ahh follow pannikitthu irukkean... I love all your videos and it gives me so many general knowledge.... Love you from Malaysia Anna.... Enakku oru reply pannunge please....
Thriller Vera level story
Intha video va naan paakura apa junko furuto va pathi tha ninaichutu iruntha Aana unexpected A neegalum athey pera sonna udanea enaku ora goosebumps ayituchu
Always waiting for your videos 🎉🎉 Big fan of yours
பல்லடம் கொலைகள் பத்தி போடுங்க ப்ரோ
Unga videos enaku romba pidikum bro, idhellam ketkumbodhu inimel idhu pola nadakama irukanumnu thonudhu,
அண்ணா தென்காசி மாவட்டத்திலுள்ள பாவூர்சத்திரம் பக்கத்தில் உள்ள சிவகாமி புறத்தில் உள்ள ஜெகதீஷ் கொலை
Bro covai palladam case poduga bro
Va thalaiva ❤❤❤
Super super sir 👍
Bro palladam Kolai valakku pathi oru. Video podunga please
Hi saravana im Mahesh Sri Lanka kandy ❤
ஹாய் சரவணன் 💕💕💕💕
இத கேக்கவே என்னால முடியவில்லை ரொம்ப பயமாயிருக்கு. இப்படியெல்லாம் நடக்குமானு நினைக்கவேமுடியல. வாந்தியே வந்துருச்சு. அதுவும் 14 வயசு பையன் நம்பவே முடியல....
Ungala oru thadeveyavethu meet annenum bro❤
anna unga speech oru motive ah irukku semma anna❤
Palladam 4 people murder case podunga anna❤️
Anna I love your investigation video . I ' am also 14 years old
Super continue 🎉🎉🎉🎉🎉
Your way of narrating the incidents is very interesting. I am a big fan of you. Your are creating more awareness for the public. Thanks a lot. Where do you select all situation pictures and images?
Anna nega nalla host seiringa nega solra ovvoru vishyamum helpfulla eruku kidsa eppadi avairnus a valarklamnu purinjika mudiuthu samuthayathla eppadipatta manishanglakuda namaku theriyama nama valrom but parents kidsa nalla pillaigalai valarkanum nu unga videosa parthu purinjikamudiuthu anna
Vera level anne 😎😎😎😎😎
Tirupur (Palladam) case pathi poduga