Part 02 - ruclips.net/video/5t9gv4QGb2k/видео.html KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8 Aarushi Case - ruclips.net/video/NS71HtYXMwM/видео.html Offer - 60% Offer in First month and Annual Subscription Coupon Code - INDIA60 Validity Dates - 22nd to 31st Jan After That Use Code - T5T50 for 50% Offer Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
Hi Anna😊 நீங்கள் பொடும் animation காட்சிகளை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது.இனி வரும் video-வில் இது போன்ற பதிவுகள் போடுங்கள். பார்ப்பவர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்க உதவியாக இருக்கும் அண்ணா👍🏻100%.
I started watching Saravanan Decodes, aka Top 5 Tamil, because of the Aarushi Case, which happened to be the very first video of Saravanan that I encountered. Subsequently, I found his content engaging and ended up binge-watching all of his other videos.
In the beginning, he said that the neighbour was the last one to see Hetal alive. I too suspect Hetal's mom. Let's see what's going to happen or it remains unsolved. Can't wait for part 2.
சகோ எனக்கு இந்த மாதிரி வீடியோ பாக்குறது பிடிக்கும் ஆனால் என் அம்மா திட்டுறாங்க இந்த மாதிரி விஷயங்கள் பார்க்கும்போது எதைப் பார்த்தாலும் பயப்படும் பயப்படுவோம் சொல்றாங்க அதனால பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க ஆனா எனக்கு இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும்போதுதான் முன் எச்சரிக்கையாய் இருக்க தோணுது யாரையும் நம்ப கூடாதுன்னு இருக்குது நம்மள சுத்தி நடக்கிற விஷயங்களை பாக்க தோணுது இந்த மாதிரி வீடியோக்கள் மூலம் எல்லாருக்குமே ஒரு விழிப்புணர்வு ஏற்படுது நன்றி சகோ
எல்லாரும் சட்டு புட்டுன்னு like ah தட்டி விடுங்கப்பா அப்பதான் நம்ம சரவணன் அண்ணா நாளைக்கு morning 11 ku part 2 video va upload பண்ணுவாரு 😢 please friends kindly request ❤
Neenga podum vidio ellam. Romba use fulla irukku.. oru ponnu epdi care fulla irukkanum nu therunjukiten .. pasangala epdi valathanum nu purunjukitten.. 🎉 .romba thanks sir👍🤝
Bro நிஜமாவே நீங்க போடற எல்லா வீடியோவும் உங்க naration ல கேக்குற அந்த ஃபீல் and intrest ம் வேற எந்த சேனலையும் எனக்கு வந்ததில்ல 🤗🤗🤗😍😍😍😍 ....... Awesome bro ......... 😎😎😎😎 சஸ்பென்ஸ் தாங்கல....... Next part சீக்கிரம் போடுங்க ப்ரோ .......
Me and my sister's son loved to watch all your videos. He is 10yrs old. I had thought him many good morals, manners and life's points by explaining the cases of ur videos. Many time he had said "paavam avange"... That time i felt tears in eyes.. ✨ i hope in future, he be good man that respect woman. And wont hurt anyone....
Hello sister, please don’t show these kind of negative stories to your sister’s son. He is just 10 years old and it will impact him in future. Spread positivity to him.
Helo sister, that’s really amazing but Atleast let him be 13 to watch these kind of videos plz a 10 year old child is sensitive to these kind of content no matter what so plz let him mature a bit
Bro atha pathi vidoe podakudathunu Court la order poturukanga atha podala bro ivaru first eh video potaru ivaru melaiyum case potanga aprm delete panitaru
❤❤❤❤தம்பி ஒரு படம் பார்த்த ஃபீலிங் வருது தம்பி சினிமாவில் டப்பிங் வாய்ஸ் கொடுக்கலாமே மிக அருமையாக இருக்கிறது தம்பி ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் விடு எப்போ வரும் எப்போ வரும்னு காத்துக் கொண்டிருக்கிறேன் நான் உங்கள் வீடியோ பார்த்துட்டு ஒரு குறும்படம் கூட எடுத்து விட்டேன்
Big fan of yours from usa!! I have heard the same story from different youtubers but i always come back to your chanel.. you are the only channel i follow religiously. I have watched all your old videos till today. Quality of ur videos are top notch.. ur narration background score editing everything is awesome.. when i say im bored my husband used to say enna unga saravanan innaiku video podalaya nu 😂😂 We want your videos everyday 😃
Bro neenga enaku oru amma madhri....unga video ni8 potuvitu pillow pakathula phone vatchitu thoonga aarambicha adutha 5 mins la thoongiruven bro apdi oru narration thank u amma bro
முடிச்சு போனதுனு நினைக்கற இடத்தில் இருந்து தொடங்கியதுனு செல்லம் அண்ணா பயங்கரம்மா இருக்க நானும் அதை தான் நினைச்ச அண்ணா 5நிமிடத்தில் சத்தியம்மே இல்லை கதவு உள் பக்கம் தப்பலாம் பேட்டு இருந்ததும் 2வீடியே போடுங்க அண்ணா
ஜீ எனக்கு செம twist அப்படின்னா, நீங்க சொன்ன நாளை மறுநாள் அப்படிங்கிறது தான். நான் part 2 Expect பன்னுல. நான் இரண்டு வருடமா உங்க Videos பாக்குறேன் 1st like பன்னுனதுக்கு அப்பறம் தான் Video வே பார்ப்பேன்.அப்பறம் இப்ப முடியும் google ல Search பன்னுனது இல்லை. Because உங்க narration ல கேட்கிறது தான் எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கும். 𝓑𝓮𝓬𝓪𝓾𝓼𝓮 𝔀𝓮 𝓪𝓻𝓮 𝓪𝓭𝓭𝓲𝓬𝓽𝓮𝓭 𝔂𝓸𝓾𝓻 𝓐𝓵𝓬𝓸𝓱𝓸𝓵 𝓥𝓸𝓲𝓬𝓮. 👍👍❤️
Enaku unga stories la UMAIYA girl oda story (ava Christian scl la thangi padichutu iruntha anga oru church father um sister um head andha scl ku and avanga marriage la interest illadhavanga ana rendu perum thappa irunthadha andha ponnu parthadhunala avala kodari aala adichu konnu kinaru la potutanga adhoda end case vera level romba bayangarama irunthuchu)enaku romba thrilling ah irunthuchu ❤
கள்ளக்குறிச்சி மாணவி க்ரைம் பற்றி 😢😢விடியே 😢😢 பதிவிடுங்கள் சரவணன் டிக்கே 😢😢 நான் முருகேசன் யாசேதா விரைவில் வரும் என்று நினைக்கிறேன் சரவணன் டிக்கே 🎉 வியாழன் காலை 🎉 வாழ்க்கை 🎉 சரவணன் டிக்கே🎉🎉🎉🎉🎉🎉🎉
வணக்கம் ப்ரோ மிகவும் அருமையான ஒரு வீடியோ பதிவு வாழ்த்துக்கள்❤❤❤. ப்ரோ நான் இலங்கையைச் சேர்ந்தவர் தற்போது குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகின்றேன் இங்கிருந்தவாறு (kuku fm) எவ்வாறு செயற்படுத்துவது என்பதை சற்று எங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கவும். நன்றி.
வீடியோவை பார்க்கும்போதே அந்த சம்பவம் நடந்த நேர இடைவெளி எனக்கும் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது... ஆனாலும் அடுத்த பாகத்தில் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் வேறு எங்கும் தேடாமல் இருக்கிறேன்
Bro oru vella killer door lock pannittu vittu kulla than irunthan naa bro 🤔🤔🤔 aiyoo plzz 50k like ellarum potturunga enanu theriyam maa mandai vedikkuthu🤯🤯🤯🤯
Hi Sir, I am from Singapore. I will watch ur crime investigation videos during my lunch break. Very interesting and wonderful presentation. The way you explain the case and you reveal the knots are fantastic🎉. Keep up the great work. Happy Republic day. 😊
I like thriller and mysterious very much, surly will not search or see this continuity anywere... Love ur video's a lot and also I've been traveling with our channel for nearly 3 good years.. never missed to like ur video's... Thank you na..
The killer could have hidden within the apartment until after the mother returned and then found a way to escape unnoticed. This could involve hiding in a closet, attic, or other concealed space until the opportune moment.
@@bhartijoseph7184 Bingo! Honor killing. Dhanajoy didnt have a way to defend him. He was so poor, and didnt have money for lawyer, and his court appointed one didnt cross check because he thought he is not being paid so who cares. Poor guy! She had consensual sex with him, entry was gentle. No semen on her pussy. Brother and father with mother killed the poor girl for having sex with a low caste poor guy.
இந்த வழக்கு மிகவும் மர்மம் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் நீங்கள் இந்த வழக்கை விவரிக்கும் விதம் மேலும் மர்மம் ஊட்டுகிறது என்பதில் கருத்து வேறுபாடும் இல்லை...
Hello saravanan bro! I got to know that this case will have a part 2 video, at the very beginning itself as you had stressed upon this case as the most suspenced one and I did not find any suspence until the 1st 15 mins or so but later got to know that this is gonna end somewhere were none of us could have ever imagined it to be😮 Waiting for part 2 ❤ And I am big fan of your work🎉 Thanks ❤
எனக்கொரு சந்தேகம் heath அவங்க அம்மா போனது 5:20pm வீட்டுக்கு வந்தது 5:50pm இடைப்பட்ட நேரம் 30min ஆனா heath death certificate ல heath இறந்து 1மணி நேரம் ஆச்சு னு போற்று காண்க அது எப்படி
Bro i saw ur last two videos today only. In previous one u told about 3rd man effect. U believe it or not. When i was sitting depressed its none other than ur voice which told me inside my mind that “unga story ye nan narrate pananuma.. nalla yosinga”. This is real. Not only urs but many times whenevr i feel depressed i have heard voices even someone flash crossing too. I believe that. Keep up ur good work. Im not googling but i will wait for part 2. But my guess is something else. Let me check whether that is true or not after you release ur part2 video. Thank you ❤
Part 02 - ruclips.net/video/5t9gv4QGb2k/видео.html
KuKuFM App Download Link : kukufm.page.link/FiZFidNeJxmZUvKc8
Aarushi Case - ruclips.net/video/NS71HtYXMwM/видео.html
Offer - 60% Offer in First month and Annual Subscription
Coupon Code - INDIA60
Validity Dates - 22nd to 31st Jan
After That Use Code - T5T50 for 50% Offer
Note : For IOS Users, Kindly use the coupon code in Kuku FM Web Page to get the additional discount and login to Kuku FM App
"Paria pipe " disaster pathi video podunga..na!! ❤
நா லக் போட்டுட்டேனா
Q
😊
😢😢😢😢😢
Hi Anna😊 நீங்கள் பொடும் animation காட்சிகளை பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக இருக்கிறது.இனி வரும் video-வில் இது போன்ற பதிவுகள் போடுங்கள். பார்ப்பவர்களுக்கு இது குறித்து விளக்கம் அளிக்க உதவியாக இருக்கும் அண்ணா👍🏻100%.
ஆமா பிரதர் நல்லாருக்கு
இது நீங்க பார்த்து மகிழ்ச்சி அடையா இல்லா இனிமேல் இப்படி நடங்கம்மால் இருக்கும் என்றா எச்சரிக்கை விடுக்கும் பார்த்து மகிழ்ச்சி அடைவருது இல்லை நண்ப😊😢😂😂
Hi
உங்களது இன்வெஸ்டிகேஷனை பார்க்கும் பொழுது கண்முன்னே அந்த சம்பவத்தை பார்ப்பது போலே தோன்றுகிறது நல்ல இன்வெஸ்டிகேஷன் நன்றி🙏💯💯
ஒரு நாள் கூட முதல் லைக் போட முடியல வெயிட் பண்ணிக்கிட்டு இருந்த மிஸ் ஆயிடுச்சு
That " Bye " in the end gave me goosebumps 🥶
வேற லெவல் ப்ரோ ரொம்ப இன்ட்ரஸ்டிங்கா
இருக்கு ப்ரோ
I started watching Saravanan Decodes, aka Top 5 Tamil, because of the Aarushi Case, which happened to be the very first video of Saravanan that I encountered. Subsequently, I found his content engaging and ended up binge-watching all of his other videos.
🙋
எனக்கு Hetal அம்மா மேல தான் சந்தேகமாக இருக்கிறது .. Can't wait for the part 2
Same.
How can she rape?
But how she rape
Same feeling bro
In the beginning, he said that the neighbour was the last one to see Hetal alive. I too suspect Hetal's mom. Let's see what's going to happen or it remains unsolved.
Can't wait for part 2.
சகோ எனக்கு இந்த மாதிரி வீடியோ பாக்குறது பிடிக்கும் ஆனால் என் அம்மா திட்டுறாங்க இந்த மாதிரி விஷயங்கள் பார்க்கும்போது எதைப் பார்த்தாலும் பயப்படும் பயப்படுவோம் சொல்றாங்க அதனால பார்க்க கூடாதுன்னு சொல்றாங்க ஆனா எனக்கு இந்த மாதிரி வீடியோக்களை பார்க்கும்போதுதான் முன் எச்சரிக்கையாய் இருக்க தோணுது யாரையும் நம்ப கூடாதுன்னு இருக்குது நம்மள சுத்தி நடக்கிற விஷயங்களை பாக்க தோணுது இந்த மாதிரி வீடியோக்கள் மூலம் எல்லாருக்குமே ஒரு விழிப்புணர்வு ஏற்படுது நன்றி சகோ
ஹாய் சிஸ்டர் தைரியம் இருங்க
எல்லாரும் சட்டு புட்டுன்னு like ah தட்டி விடுங்கப்பா அப்பதான் நம்ம சரவணன் அண்ணா நாளைக்கு morning 11 ku part 2 video va upload பண்ணுவாரு 😢 please friends kindly request ❤
Part 2 யாரெல்லாம் வெயிட் பன்றிங்க 👍🏻👍🏻
Neenga podum vidio ellam. Romba use fulla irukku.. oru ponnu epdi care fulla irukkanum nu therunjukiten .. pasangala epdi valathanum nu purunjukitten.. 🎉 .romba thanks sir👍🤝
Yes
😂😂😂
Hloo
After watching part 3. Im here to watch once again this case...
Bro நிஜமாவே நீங்க போடற எல்லா வீடியோவும் உங்க naration ல கேக்குற அந்த ஃபீல் and intrest ம் வேற எந்த சேனலையும் எனக்கு வந்ததில்ல 🤗🤗🤗😍😍😍😍 ....... Awesome bro ......... 😎😎😎😎 சஸ்பென்ஸ் தாங்கல....... Next part சீக்கிரம் போடுங்க ப்ரோ .......
I am anxiuosly going through your episodes. Actually the crime stories are highly iteresting.
Waiting for the Part 2 of Hetal case
Thanks
Bro part 2 enakku சொல்லிடுங்க ப்ரோ நா மறந்துட்டாலும் நீங்க நினைவூட்டல் பண்ணுங்க ப்ரோ பிளீஸ் ரெம்ப ஆர்வமா இருக்கு
Me and my sister's son loved to watch all your videos. He is 10yrs old. I had thought him many good morals, manners and life's points by explaining the cases of ur videos. Many time he had said "paavam avange"... That time i felt tears in eyes.. ✨ i hope in future, he be good man that respect woman. And wont hurt anyone....
Hello sister, please don’t show these kind of negative stories to your sister’s son. He is just 10 years old and it will impact him in future. Spread positivity to him.
Helo sister, that’s really amazing but Atleast let him be 13 to watch these kind of videos plz a 10 year old child is sensitive to these kind of content no matter what so plz let him mature a bit
தல நீங்க சொல்லிட்டு போயிரிங்க எங்களுக்கு suspens தாங்காதே பரவலா ❤வெயிட் பண்றோம் ❤❤
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி நியூஸ் கலெக்ட் பன்னிட்டு வீடியோ போடுங்க ப்ரோ
சூப்பர் பாவும் செல்வி அம்மா அவங்க விட்டு சாப்பாடு சாப்டுருக்கேன் நான் நல்லது நடக்கும்
Bro atha pathi vidoe podakudathunu Court la order poturukanga atha podala bro ivaru first eh video potaru ivaru melaiyum case potanga aprm delete panitaru
me also waiting
🙏❤️💯🙋🏻♂️👍👍🫱🏻🫲🏼
Iam also waiting potunga bro
Part 3 podunga
❤❤❤❤தம்பி ஒரு படம் பார்த்த ஃபீலிங் வருது தம்பி சினிமாவில் டப்பிங் வாய்ஸ் கொடுக்கலாமே மிக அருமையாக இருக்கிறது தம்பி ஒவ்வொரு நாளும் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக பார்த்துக் கொண்டிருக்கிறேன் விடு எப்போ வரும் எப்போ வரும்னு காத்துக் கொண்டிருக்கிறேன் நான் உங்கள் வீடியோ பார்த்துட்டு ஒரு குறும்படம் கூட எடுத்து விட்டேன்
Eagerly waiting plsss sekiram pottuinga anna❤
Please seekkiram video part 2 podunga 🔥🔥🔥🔥 waiting
Videos yella semma ... naalaikku part2 kattayam potuga pls
Indha madhiri videos paakum bodhu kangalukum, moolaikum mattum velai kodunga but manasuku koduthinganna kastama dhaan irukum..naan oru Girl indha madhiri videos laam girls ku oru nalla awareness aaga irupadhaal idhai thairiyamaga paarkiren ulagathula Nadakura kodura Sambavagangala Saadharana makkalum Paarthu therinjika Mudiyudhu really hats off saravanan bro👏🤝thank you brother🤝🙏🏻
குழந்தைகளை நினைத்தாலே பயமா இருக்கு பெண் பிள்ளைகள் மட்டும் இல்லாமல் ஆண் பிள்ளைகள்யும் கொல்லுராங்க😢
Unga videos uha தவிர வேற ethayum நான் pakkurathulla anna 🔥♥️
Suspense kills!!!!! 🥶🥶 waiting for part 2
I m waiting eagerly for part 2👍🏾😊
😂😂😂
Big fan of yours from usa!! I have heard the same story from different youtubers but i always come back to your chanel.. you are the only channel i follow religiously. I have watched all your old videos till today. Quality of ur videos are top notch.. ur narration background score editing everything is awesome.. when i say im bored my husband used to say enna unga saravanan innaiku video podalaya nu 😂😂 We want your videos everyday 😃
நான் லைக் பண்ணிட்டேன்.என் வீட்ல உள்ள 5 பேரும் சேர்த்து ❤
Bro neenga enaku oru amma madhri....unga video ni8 potuvitu pillow pakathula phone vatchitu thoonga aarambicha adutha 5 mins la thoongiruven bro apdi oru narration thank u amma bro
Same
Amma bro ah🤣
அண்ணா ஆருஷி கேஸ்ல சொன்ன மாதிரி இந்த கேசையும் unsolved மட்டும் சொல்லிடாதீங்க அண்ணா ப்ளீஸ் suspense தாங்க முடியல அண்ணா
8.38 pm 21k likes... Come guys.. Nammaku innum 3.30 hrs iruku.. ❤❤❤
முடிச்சு போனதுனு நினைக்கற இடத்தில் இருந்து தொடங்கியதுனு செல்லம் அண்ணா பயங்கரம்மா இருக்க நானும் அதை தான் நினைச்ச அண்ணா 5நிமிடத்தில் சத்தியம்மே இல்லை கதவு உள் பக்கம் தப்பலாம் பேட்டு இருந்ததும் 2வீடியே போடுங்க அண்ணா
Eagerly waiting for part 2 video
அண்ணா நீங்க டைம் சொல்லும் போதே நான் கண்டு பிடித்து விட்டேன் 😊
அண்ணா பூலான் தேவியை பற்றி ஒரு வீடியோ போடுங்கள் குவைத்தில் இருந்து பாஷா நன்றி
Enathu poolan ah
Bandit Queen Boolaan Devi Ex.Mla and Minister...
இரண்டு சினிமா படம் வந்தது... இரண்டும் சூப்பர்...
பாவம்...
என்னையும் ப்ரமிக்க வைத்த கேஸ் பைல்
Very confused can't imagi what kind of a case this is. All the truth have been hidden. Waiting for the next part. Stay safe from Sri Lanka 💕
ஹீத்தல் வீட்டுக்கு வந்தப்போ அவங்க அம்மா மட்டும் தான் அங்க இருந்துருக்காங்கனு முதல்ல சொல்றீங்க.
ஆனா அப்றமா மதியம் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னால பக்கத்து வீட்டு பெண்மணிக்கு பிறகு ஹீத்தலை யாருமே பார்க்கலைனு சொல்றீங்க..
அதோட ஹீத்தலை வீட்டுல விட்டுட்டு சாயுங்காலமா அவங்க அம்மா கோயிலுக்கு போய்ட்டாங்கனும் சொல்றீங்க. ஆக இதுலருந்து ஹீத்தலை கடைசியா பார்த்தது அவங்க அம்மாவா தான இருக்கனும்...!??
This case is very interesting 😅 waiting for next part......kandipa nalaiku poturunga plz 2 days wait pana mudiyadhu
Hii madem
Can I chat without you
Eanakku samibadthula potta traina adipattu sathicha antha ponnu case than bro semmaya irunthuchu ovvoru pennukkum thannambikkaiya kudukkura oru nalla news bro❤❤❤❤❤❤
Innum part 2 pakla bro 10:17 but doctor said heathel died before 1 hour ku mela aagudhu nu solli irukangle
Part - 2 epo panuvingah Anna can't wait I came here to see part 2 at 11.00am😶
Hii❤
Video start from 6:30 & 1.5x speed watching😅
அவங்க குடும்ப்பதில் ஒருவராக தான் இருக்கனும் bro 😢😢😢
The way you narrated the case was really amazing ❤❤
AMAZING SOMETHING SHOULD NOT HAPPEN,BUT IT HAPPENED YOU FEEL AMAZING
Can’t wait. Eagerly waiting for the part 2 video. 👏🏻👍
SD team தோழர்களே உங்க பொன்னான like'களை போட்டு part II சீக்கிரம் வர ஆதரவளிங்க 🙏🙂
Crime Thriller Movies ❌
Saravanan Decodes Videos ✅
Saravanan ahnah 🙏 Waiting 11 morning 🎉 for part 2.. from overseas 🤳 Malaysia tamizhan 🙏
Your Introduction gives me goosebumps 😍👌👏
I am waiting for part 2 unga voice and unga all video nice bro and all video success aaga congrats bro
ஜீ எனக்கு செம twist அப்படின்னா, நீங்க சொன்ன நாளை மறுநாள் அப்படிங்கிறது தான். நான் part 2 Expect பன்னுல. நான் இரண்டு வருடமா உங்க Videos பாக்குறேன் 1st like பன்னுனதுக்கு அப்பறம் தான் Video வே பார்ப்பேன்.அப்பறம் இப்ப முடியும் google ல Search பன்னுனது இல்லை. Because உங்க narration ல கேட்கிறது தான் எனக்கும் என் மனைவிக்கும் பிடிக்கும். 𝓑𝓮𝓬𝓪𝓾𝓼𝓮 𝔀𝓮 𝓪𝓻𝓮 𝓪𝓭𝓭𝓲𝓬𝓽𝓮𝓭 𝔂𝓸𝓾𝓻 𝓐𝓵𝓬𝓸𝓱𝓸𝓵 𝓥𝓸𝓲𝓬𝓮. 👍👍❤️
17:42.. goosebumps moment..!!
Enaku unga stories la UMAIYA girl oda story (ava Christian scl la thangi padichutu iruntha anga oru church father um sister um head andha scl ku and avanga marriage la interest illadhavanga ana rendu perum thappa irunthadha andha ponnu parthadhunala avala kodari aala adichu konnu kinaru la potutanga adhoda end case vera level romba bayangarama irunthuchu)enaku romba thrilling ah irunthuchu ❤
Can't wait to see part 2
எனக்கு அவுங்க அம்மா மேல தான் சந்தேகம் இருக்கு.ஒருவேள வீட்டுக்குள்ள ஆள் இருந்துருக்கலாம் அவுங்க அம்மா பிளான் பண்ணி வெளில கோவில்க்கு போயிருக்கும் ஏதோ அவுங்க அம்மா சம்மந்தப்பட்ட விஷயத்தை அந்த பொண்ணு பாத்துருக்கலாம்..
50k likes vanthu irrukum en anna video upload panni irrupainga nu aasaya vanthan .......ennaya video pakuravainga oru likeaaum potutu pooingaya......😢
I heard this story but stil it feel excited to hear from ur narration
கள்ளக்குறிச்சி
மாணவி
க்ரைம்
பற்றி
😢😢விடியே
😢😢 பதிவிடுங்கள்
சரவணன்
டிக்கே
😢😢
நான்
முருகேசன்
யாசேதா
விரைவில் வரும்
என்று
நினைக்கிறேன்
சரவணன்
டிக்கே
🎉
வியாழன்
காலை
🎉 வாழ்க்கை
🎉
சரவணன்
டிக்கே🎉🎉🎉🎉🎉🎉🎉
எனது கமண்டிற்கு நீங்க Red Heard Simbel ❤ போடலயே So Sad 😞😞😞😞😞 OK Saravana Bro 😢😢😢😢😢😢 Take Care And God Bless You 👍👍👍👍❤
Bro part 2 video release panna nalla irukum
வணக்கம் ப்ரோ மிகவும் அருமையான ஒரு வீடியோ பதிவு வாழ்த்துக்கள்❤❤❤. ப்ரோ நான் இலங்கையைச் சேர்ந்தவர் தற்போது குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகின்றேன் இங்கிருந்தவாறு (kuku fm) எவ்வாறு செயற்படுத்துவது என்பதை சற்று எங்களுக்கு விளக்கமாக தெரிவிக்கவும். நன்றி.
bro plz part 2 vdo naliki post pannunga i cant wait plzzzzzz......
who want part 2 vdo tomorrow
👇
வீடியோவை பார்க்கும்போதே அந்த சம்பவம் நடந்த நேர இடைவெளி எனக்கும் இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியது...
ஆனாலும் அடுத்த பாகத்தில் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் வேறு எங்கும் தேடாமல் இருக்கிறேன்
59k likes ! Waiting for part 2 😢😢😢😢 Countdown starts ...........
Edit : 25/1 >> Part 2 varala 😭
அதுக்கு 50 k வரணும் ல வரலையே 32 k only
6.1K
Bro oru vella killer door lock pannittu vittu kulla than irunthan naa bro 🤔🤔🤔 aiyoo plzz 50k like ellarum potturunga enanu theriyam maa mandai vedikkuthu🤯🤯🤯🤯
Hi Sir, I am from Singapore. I will watch ur crime investigation videos during my lunch break. Very interesting and wonderful presentation. The way you explain the case and you reveal the knots are fantastic🎉. Keep up the great work. Happy Republic day. 😊
Saravanan sir can't wait for part - 2. Plz podunge.
My head is spinning now..... waiting for shetel case part two...you 24:12 drive the script very well... Good job bro.....
Part 2 potrukkalam la bro😢.like pannavungalukkavathu.
I like thriller and mysterious very much, surly will not search or see this continuity anywere... Love ur video's a lot and also I've been traveling with our channel for nearly 3 good years.. never missed to like ur video's... Thank you na..
Annaaa...... next vedio kooda ithe case da thaan irukku.... but naan paakka maaddan.....I will waiting 😊😊
அண்ணா உங்க video va regular a பாக்குறதுக்கு எனக்கு ஒரு interesting வந்தது Aarushi case வழக்குதான் 🤗
Wow very interesting.. you talk about this old case
The killer could have hidden within the apartment until after the mother returned and then found a way to escape unnoticed. This could involve hiding in a closet, attic, or other concealed space until the opportune moment.
No I think her father did this
@@bhartijoseph7184 Bingo! Honor killing. Dhanajoy didnt have a way to defend him. He was so poor, and didnt have money for lawyer, and his court appointed one didnt cross check because he thought he is not being paid so who cares. Poor guy! She had consensual sex with him, entry was gentle. No semen on her pussy. Brother and father with mother killed the poor girl for having sex with a low caste poor guy.
Uga intro bgm varalevel💯💯
Very good story telling.
Plsss.... நாளைக்கு part 2 போட்ருங்க bro....
This case was taken as a movie in Bengali. Very interesting court scenes. Your narration is very good, crystal clear too.
Whats the name of the movie please
Movie name bro plz
Wts the movie name
இந்த வழக்கு மிகவும் மர்மம் நிறைந்தது என்பதில் மாற்று கருத்து இல்லை... ஆனால் நீங்கள் இந்த வழக்கை விவரிக்கும் விதம் மேலும் மர்மம் ஊட்டுகிறது என்பதில் கருத்து வேறுபாடும் இல்லை...
Waiting for part 2.....nice narration anna❤
Speed 0.5x vechi partha saravanan drinks panitu olere mari iruku😂😂just for fun guys😊
Fun but pls listen to the case
Pls......... sikirama part2 video podunga brother...........
Nalla comments matum vachukureenga....yarachu oru kora sonna atha delete pannurenga super bro❤
Hello saravanan bro!
I got to know that this case will have a part 2 video, at the very beginning itself as you had stressed upon this case as the most suspenced one and I did not find any suspence until the 1st 15 mins or so but later got to know that this is gonna end somewhere were none of us could have ever imagined it to be😮
Waiting for part 2 ❤
And I am big fan of your work🎉
Thanks ❤
Yes bro porumaya podunga wait panrom🔥😍
Your way of explaining the cases and your voice are awesome bro❤❤❤
arushi case La erunthe tha na Ungala follow pandren bro
சகோ i am waiting.... வாழ்க பாரதம்
Video start at 6:00
Enn thu
எனக்கொரு சந்தேகம் heath அவங்க அம்மா போனது 5:20pm வீட்டுக்கு வந்தது 5:50pm
இடைப்பட்ட நேரம் 30min
ஆனா heath death certificate ல heath இறந்து 1மணி நேரம் ஆச்சு னு போற்று காண்க அது எப்படி
Waiting part 2.. Saro Bro.... Guess panna bayama irukku..😔🤔
Vera channel la intha experience kidaikathu friends. So Like poturunga
Bro i saw ur last two videos today only. In previous one u told about 3rd man effect. U believe it or not. When i was sitting depressed its none other than ur voice which told me inside my mind that “unga story ye nan narrate pananuma.. nalla yosinga”. This is real. Not only urs but many times whenevr i feel depressed i have heard voices even someone flash crossing too. I believe that. Keep up ur good work. Im not googling but i will wait for part 2. But my guess is something else. Let me check whether that is true or not after you release ur part2 video. Thank you ❤
Anna unga video va na pakka start pannunadhe indha aarushi case la irundhu than .. appo irundhu ippo varaikkum unga video avvalo interest ah pappen ..
1 hour le more than 5k Likes.. Superb.. Keep going sara👍👍🌹🌹❤❤
Nenga search 🔍 pannathinga sonna piraguthan pannanumnu thonudhu but i control my thought😅
குற்றம் செய்யும்போதே சிக்கிக்கொள்வதுதான் 'கையும் களவுமாக மாட்டிக்கொள்வது'. 2 மாதங்கள் கழித்துப் பிடிபடுவதென்பது 'கையும் களவுமாகப் பிடிபடுவது' இல்லை..😊