🔴Sollathigaram | "அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர்களே" - “2026ல் மீண்டும் ADMK ஆட்சி"

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024
  • 🔴LIVE : Sollathigaram | "அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் நீக்கப்பட்டவர்களே" - “2026ல் மீண்டும் அதிமுக ஆட்சி" - ஈபிஎஸ்ஸின் பேச்சு சாத்தியமா, சவாலா? | N18L
    #Sollathigaram #AIADMK #edappadipalanisamy #opanneerselvam #EPS #OPS #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    17-10-2024 P
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
    13 Oct 24 AA 😺

Комментарии • 90

  • @MurugarajGovardhanan
    @MurugarajGovardhanan День назад +8

    தவழப்பாடி 2026 ல் தவழமுடியாபாடி ஆவது உறுதி.

  • @pvenkatesanpvenkatesan2258
    @pvenkatesanpvenkatesan2258 День назад +2

    எடப்பாடி யை.மாற்றும்வரை.அதிமுக ..ஆச்சிஅமைக்கமுடியாது

  • @perumalsangareddy3440
    @perumalsangareddy3440 День назад +3

    ஏபிஎஸ்;தினகரன்;சசிகலாவைசேர்க்காவிட்டால் அதிமுக ஆட்சி உறுதியாக அமையாது

  • @vedhazenith4067
    @vedhazenith4067 День назад +14

    எது, எப்படியோ 2026 சட்டசபை தேர்தல் முடிவு வரும் வரை ஆட்டம் தொடரும்.

  • @ksnsreeramen187
    @ksnsreeramen187 День назад +10

    2 கோடி தொண்டர்கள் பாபு ஜோக் அடிக்காதே

  • @k.s.ramachandrank.s.rama-db7pd
    @k.s.ramachandrank.s.rama-db7pd День назад +10

    இந்த பொன் வில்சன் எடப்பாடியின் வெறும் அரைவேக்காடு செய்தி தொடர்பாளர் என்பது தெழிவாக தெரிகிறது

  • @muralisriramulu5294
    @muralisriramulu5294 День назад +6

    சக்தியுள்ள தலைவரை தேர்ந்தெடுக்க ஏன் 10 மாவட்ட செயலாளர் முன் மொழிய வேண்டும். 10 மாவட்ட செயலாளர் வழி மொழிய வேண்டும். மற்றவர்கள் மேல் அவ்வளவு பயமா.

  • @Kalugoo
    @Kalugoo День назад +13

    கீழ்பாக்கத்திலிருந்துட்டு உனக்கு நக்கல் நையாண்டி தேவையாடா பல பல கட்சிகளில் இருந்து அதிமுகவுக்கு வந்த பாபு முருக ?

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 15 часов назад

      @@Kalugoo இவன் பெயருக்கு தான் வக்கீல் ஆனால் பேச்சும் செயலும் மாடுதிங்கிற வைக்கோல் மாதிரி

  • @NirmalKumarGoundar
    @NirmalKumarGoundar День назад +5

    ADMK 2026 la Close
    BJP PMK TVK NTK votes will divide and DMK will get easy win

    • @sathishkumar-v8k
      @sathishkumar-v8k 15 часов назад

      2026 la cm eps

    • @NirmalKumarGoundar
      @NirmalKumarGoundar 14 часов назад +1

      @@sathishkumar-v8k bro I am Bjp follower, it's true that Dmk will form government in 2026

  • @PVRPictures-d2r
    @PVRPictures-d2r 15 часов назад +2

    OPS MASS 👍👍💪💪💪💪

  • @சரணாகதி
    @சரணாகதி День назад +1

    இவ்வளவு நாளா இரட்டை இலை எங்க இ௫ந்துச்சு அப்புறம் ஏன் :
    1) 2019 ல் ஆட்சியில் இ௫ந்த பொழுதே இடை தேர்தலில் 13 திமுக வெற்றி 9 அதிமுக வெற்றி
    2) நகர்புற மட்டுமில்லாமல் கிராம புற ஊராட்சி தேர்தல்களில் தோல்வி
    3) 2019 ல் ஆட்சியில் இ௫ந்த பொழுதே பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒ௫ தொகுதியில் வெற்றி
    4) அடுத்து வந்த சட்ட பேரவை தேர்தலிலும் தோல்வி .. ஆட்சியையும் இழந்தது
    5) இப்பொழுது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தமும் காலி ஜீரோ
    இதுல என்ன பெரிய ஹீரோ

  • @sathishkumar-v8k
    @sathishkumar-v8k 15 часов назад

    🌱✌️

  • @venkateshpounraj9978
    @venkateshpounraj9978 День назад +7

    ADMK 000😅

  • @n.sridharan
    @n.sridharan День назад +2

    இரண்டுமே ஒழிய ஆவலுடன் எதிர்பார்க்கும் தமிழர்கள் ஆட்டத்தை கலைத்துவிட்டு போகலாம்

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 13 часов назад +1

    DMK and admk same

  • @jancirani3903
    @jancirani3903 День назад +1

    ஏங்க எதுக்குங்க இவ்வளவு குழப்பமான இரட்டை இலை எங்கே இருக்கும் அங்கதான் தொண்டர்கள் இருப்பாங்க இதுதான் அந்த கட்சியோட அடையாளம்

    • @சரணாகதி
      @சரணாகதி День назад

      இவ்வளவு நாளா இரட்டை இலை எங்க இ௫ந்துச்சு அப்புறம் ஏன் :
      1) 2019 ல் ஆட்சியில் இ௫ந்த பொழுதே இடை தேர்தலில் 13 திமுக வெற்றி 9 அதிமுக வெற்றி
      2) நகர்புற மட்டுமில்லாமல் கிராம புற ஊராட்சி தேர்தல்களில் தோல்வி
      3) 2019 ல் ஆட்சியில் இ௫ந்த பொழுதே பாராளுமன்ற தேர்தலில் ஒரே ஒ௫ தொகுதியில் வெற்றி
      4) அடுத்து வந்த சட்ட பேரவை தேர்தலிலும் தோல்வி .. ஆட்சியையும் இழந்தது
      5) இப்பொழுது நடந்த பாராளுமன்ற தேர்தலில் மொத்தமும் காலி ஜீரோ
      இதுல என்ன பெரிய ஹீரோ

  • @user-ej4gv9gq7o
    @user-ej4gv9gq7o День назад +7

    அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்

  • @samdevakumardaniel7795
    @samdevakumardaniel7795 День назад +8

    வில்சன் ஏன் இவ்வளவு மூச்சு பிடித்து பேசுகிறான். அதிமுகவுக்கு இவ்வளவு முட்டு கொடுக்கிறான்

    • @sivakumarr1478
      @sivakumarr1478 День назад

      தரைப் பாடி போடுகிற எலும்பு துண்டிற்கு தான் 😂😂

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 15 часов назад

      @@samdevakumardaniel7795 எல்லாம் எடப்பாடி போடும் எலும்பு துண்டுகளுக்காகதான்

  • @muthusamy1122
    @muthusamy1122 День назад

    Mr kart .Selvan interpretations are excellent on each and every participants

  • @anandanomandur8084
    @anandanomandur8084 15 часов назад

    சாத்தியமா இல்லை மிக பெரிய சவால் தான் அவர்கள் ஒன்னும் MGR or J JJailalitha அல்ல ஒற்றுமை வேண்டும்

  • @venkateshpounraj9978
    @venkateshpounraj9978 День назад +8

    EPS ADMK 2026 TN ELECTION CHAPTER CLOSE 000/234😢😂

  • @Popularart007-km2fx
    @Popularart007-km2fx 18 часов назад

    2026.CM.EPS.MAKAL..VETRI.

  • @KanagaBhavan
    @KanagaBhavan День назад +4

    THIRUTU TELUGU DMK GOOD UNDERGROUND DEALING WITH ARIYA BJP

    • @Raja-mb5jp
      @Raja-mb5jp День назад +1

      Started by malayali tirutu mgr karnataka A1 jeyalalitha

  • @somasundar3063
    @somasundar3063 День назад +3

    Admk madum than unagu kannugu therethada sotda

  • @somasundar3063
    @somasundar3063 День назад +2

    Ravi aenda kurai solrathey than velaiya

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 12 часов назад +1

    DMK and admk sompu kadharal super

  • @sheikabdulkather
    @sheikabdulkather День назад +4

    பொன் வில்சன்,
    நீங்க ஆர்எஸ்எஸ் தானே?
    அதிமுக வுக்கு பேசுறீங்க?

  • @ashokpriyadharshanv
    @ashokpriyadharshanv День назад +2

    எனக்கு MKS தான் திரும்பவும் CM ஆகனும்...

    • @jayarambalasubramanian9013
      @jayarambalasubramanian9013 День назад

      You want complete destroyal of tamilnadu and corruption and rowdysm

    • @k.s.ramachandrank.s.rama-db7pd
      @k.s.ramachandrank.s.rama-db7pd 15 часов назад

      @@ashokpriyadharshanv எடப்பாடி அதிமுக பொதுச்செயலாளராக இருக்கும் வரை ஸ்டாலினுக்கு கவலையே இல்லை ஸ்டாலின் தன் நிரந்தர முதலமைச்சர்

  • @djdevelopers2567
    @djdevelopers2567 21 час назад

    Kcp speak fact....

  • @chelladuraikuppusamy6410
    @chelladuraikuppusamy6410 День назад +2

    Super Murugavel Sir.100% True sir

  • @shrinivasanseetharaman9623
    @shrinivasanseetharaman9623 12 часов назад

    We support BJP

  • @Mp.Pandiyan-kd3sp
    @Mp.Pandiyan-kd3sp День назад

    வாய்ப்பு இருக்கிறது

  • @matrimony7835
    @matrimony7835 День назад +4

    2026 முதலமைச்சர் எடப்பாடி பழனி சாமி ❤❤

  • @subidevi6300
    @subidevi6300 День назад +7

    எடப்பாடி அதிமுக கூட்டணி திமுக வுடன் 2026ல் எனவே திமுகவை ஆட்சியில் அமர்த்துவோம் என்பதைத்தான் அதிமுக ஆட்சியாக கருதுகின்றனர். விக்ரவண்டியில் அதிமுக திமுக வெற்றி பெற்றதைப்போல

  • @sarsaravana3764
    @sarsaravana3764 День назад +1

    000000

  • @ThirumeniAzhagan
    @ThirumeniAzhagan День назад

    Jenram sir. Sariya. Duraisamykku bjp. Sootchii. Makkaluku sonnapiragum. Duraisamiku admk. Patthi. Pesa thaguthi. Illai

  • @sahulhameed407
    @sahulhameed407 День назад +2

    அதிமுக மீண்டும் வரும்

  • @ManyviranKanan
    @ManyviranKanan День назад

    Koda nadu kolaivalakku

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk День назад

    Mr,kcp not ready ing every day news paper (English) To day 17/10/24,Times of India paper page 6,DMK alliance partner (VCK)challenge power share & paper say details article

  • @dandapaniambi3225
    @dandapaniambi3225 День назад +4

    எடப்பாடி முடிவு சரிதான்

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk День назад

    Mr kcp EPS very confident 26,elections ,how 24,elections ADMK no valid issue no strong alliance even though 160/234,Assembly MLA seat -2,nd & 10,MLA win &also already received good offer for ADMK alliance that is enough to win 26,elections & form government

  • @KannappanPalani-oo1yk
    @KannappanPalani-oo1yk День назад

    Mr Anchor BJP,OpS&TTV both party contest (39)mp with valid issue (pm)name & opsTTV contest own community thick area with fair alliance mp seat not win okey but Assembly MLA seat wise 57,seat -2nd but both three parties NOT. WIN SINGLE MLA seat & complete washout

  • @ThirumeniAzhagan
    @ThirumeniAzhagan День назад

    Rss thodarbu ulla. Thalavay Sundar. Bjp thodabu. Ulla. Panneer. Ellam therinda. Duraisamikku. Admk. Vimarsanam. Not. Ok

  • @iiiiiuyz
    @iiiiiuyz День назад +3

    Ravindran duraisamy aiadmk எதிர்ப்பாளர் னு போடுங்க.. அவன் EPS nale அழுவான்.. கதறுவான்

  • @erc.muneeswaran5538
    @erc.muneeswaran5538 День назад

    Eps mass

  • @thiruppathimanickam3587
    @thiruppathimanickam3587 17 часов назад +1

    eps total waste

  • @anandr6978
    @anandr6978 18 часов назад

    2 kodi thondarhal😂😂😂😂aaana 80 lakh votes...😂😂😂😂😂...1.2 kodi thondarhal innum pirakala...karuvaraila irukkraanga😂😂😂