மோசமான ஜாதகத்தை ஜெயிக்க வைக்கும் " கரணநாதனை " இயக்கும் சூட்சுமங்கள் | 100% Secret | ONLINE ASTRO TV
HTML-код
- Опубликовано: 12 окт 2024
- astrology tamil 2024, astrology tamil rishabam, astrology tamil learning, astrology tamil today, astrology tamil mithunam, astrology tamil tutorial, astrology tamil simmam, astrology tamil today rasi palan, astrology tamil guru peyarchi, astrology tamil class, astrology tamil live, astrology tamil magaram, astrology tamil selvi, astrology, horoscope, zodiac, meenam, kadagam, dhanushu, jathagam, vedic astrology, mesham, bhakthi infinity, bhakthi infinity channel, bhakthi infinity tamil, bhakthiinfinity, murugesan, murugesan astrologer, astrologer murugesan, jaya tv daily rasi palan, jaya tv rasipalan today, daily predictions, predictions, dr.acharya haresh raman, nakshatra, zodiac sign, astrologist, astrology zodiac sign, astrology cancer, best astrology online, ராசிபலன், mithunam, positive vibe, podcast, astrology 101, rasipalan, ananda jothi, murugesan astrologer maduravoyal, murugesan astrologer latest interview, 2028, palangal, sani, vendhar tv, vendhar tv rasi palan, jothidar shelvi, madan, gowri, madan gowri, mg, tamil, tamizh, videos, video, mathan, kowri, mathan kowri, madan gowri latest video, mg squad, prediction, love, marriage, love marriage, josiyam, zodiac signes, jadhagam, rasi palan, real or fake, predicitons, signs, simam, rishabam, viruchigam, kumbam, rishabaham, gemini, leo, cancer, scorpio, astrology predictions, zodiac signs, murugesan tg, vedigundu murugesan, kannagi murugesan case, #murugesan, september 27 rasipalan, vara rasi palan, வார ராசி பலன்கள், weekly horoscope, weekly astro, perunkulam ramakrishnra jothidar, indha vara rasipalan, horoscope tamil, weekly horoscope tamil, weekly astro tamil, vaara rasi palan, horoscope video, ananthajothi, hindu astrology, hindu tamil rasipalan, ஆனந்த ஜோதி, ananda jothi rasipalan, weekly rasi palan, indriya rasipalan, rasipalan in today, rasipalan in today in tamil, today rasipalan in tamil, today rasipalan, thirumana porutham, thirumana porutham parpathu eppadi, story, real story, class, basic, அடிப்படை ஜோதிட வகுப்பு, குரு பெயர்ச்சி பலன்கள், எண்கணிதம், கும்ப ராசி, ஆன்மீகம், spiritual, devotional, astrologytamil, மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், star, god, astrotips, astroadvice, numerology, basic astrology for beginners, learn astrology, astrology class, astrology easy tutorial, astrology beginners course, how to learn astrology, easy astrology lessons, astrology explained, tamizha tamizha, full episode, zee tamil, zeetamil, zee tamil talk show, talk show, reality show, entertainment, karu pazhaniappan, tamizha tamizha karu pazhaniappan, தமிழா தமிழா, tamila tamila, debate, tamila tamila zee tamil, கரு பழனியப்பன், tamil show, popular shows, trending shows, trending episode tamizha tamizha episode 13, sukran rahu serkai, karma palan, vetrivel astro, jothidam live, live jothidam,tamil astrology 2024, tamil astrology today, tamil astrology basics, tamil astrology predictions, tamil astrology magaram, tamil astrology shelvi, tamil astrology election 2024, tamil astrology channels, tamil astrology latest, tamil astrology 2025, tamil astrology viruchigam, tamil astrology online, tamil astrology meena rasi, tamil jothidam, tamil news, tamil astrology lessons, today astrology tamil, 2024, bhakthi infinity, bhakthi infinity channel, bhakthi infinity tamil, bhakthiinfinity, astrology, actor rajesh, astrologer murugesan, tamil astrology magaram, tamil astrology today, tamil astrology shelvi, tamil astrology 2025, tamil astrology viruchigam, tamil astrology latest, astrology conference tamil, jothida ragasiyangal, ஜோதிட ரகசியங்கள், ஆன்மீக பரிகாரம், aanmeegam tamil, aanmeega parikarangal in tamil, aanmeega parikaram, ஆன்மீகம் பரிகாரம், aanmeega kurippugal, aanmeega thagaval, pariharam, பரிகாரம், aanmeega pariharam, ஆன்மீக தகவல்கள்., tamil bhakthi videos, bakthi pariharam, devotional videos tamil, tamil devotional, spiritual tamil, jathagam, ஜோதிட தகவல்கள், poojai tips in tamil, பக்தி பரிகாரம்., nadi astrology tamil, astrology for beginners, astrology in tamil, balaji haasan, today news, kp astrology in tamil, dna astrology tamil, learn astrology in tamil, siddhar jothidam tamil, daily rasipalan, free astrology in tamil, vedic astrology, இன்றைய ராசிபலன், astrologer balaji, horoscope in tamil, rasi palan, kadavul arul tv, free tamil jathagam, rasi palan today tamil, sun news, sun news live, latest news, news channel live, current news, today news tamil results coverage, bjp, congress, dmk, admk, pmk, ntk, bjp vs congress, nda, india alliance, india vs nda, actor babloo prithiveeraj marriage controversy, babloo prithiveeraj channel, anu mohan interview, anu mohan, anu mohan actor, anu mohan movies, anu mohan director, mohan interview tamil, anu mohan prediction, current affairs, jodhidam, aanmegam, #astrology, #horoscope, #predictions, #tamilastrology, #astro tamil jothidam, jathaga palangal in tamil, aanmeegam tamil speech, aanmeegam tamil tips, nkvsystem, nellaivasanthan, numerology
வணக்கம் தினேஷ் தம்பி.....உங்களது கரணநாதன் விளக்கங்கள் மிகவும் அருமை....நான் பெங்களூரில் இருக்கேன்...தமிழ்நாட்டில் ஒரு ஜோதிடரை சந்தித்து கரணநாதனை பற்றி ஜாதகத்தில் பரிகாரம் கேட்ட ஆயிரக்கணக்கில் பணம் வாங்கிவிட்டு சரியான விளக்கம் கொடுக்க வில்லை.ஆனால் நீங்கள் சொன்ன விளக்கங்களை வைத்து நாங்களே எங்களுகடைய கரணத்திற்கு பரிகாரம் எழுதி கொண்டேன்...சுயநலம் இல்லாமல் நடைமுறையாக விளக்கம் கொடுத்தமைக்கு கோடிநன்றிகள்....உங்களை போன்றவர்கள் மேலும் பல ஆராய்ச்சி சள் செய்ய எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அருமை அய்யா.. நன்றி அய்யா
எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தாங்கள் பேசுவதை பாராட்டி வணங்குகிறேன்.
மிகவும் நன்றி. மடை திறந்த வெள்ளம் போல தெளிவான விளக்கம். பிரபஞ்ச நன்றி சார்🎉
மிக சிறப்பான தெளிவாக இருந்தது. உங்கள் கர்ண நாதனை பற்றிய தகவல்கள் மிக நன்று. எதற்காக கர்ண நாதனை ஏன் வணங்க வேண்டும் மற்றும் அவரது அருள் பற்றிய தகவல்கள்
அது மட்டுமல்ல அவரை எப்படி இயக்குவது என்று தெரிய படுத்தியதற்கு நன்றி
._ அகிலா திருவள்ளூர
Superb sir.Very very excellent research sir about கரணம்,கரணநாதர், அதற்குரிய பரிகாரம்.Really worth seeing.Thankyou sir.
மிகத் தெளிவாக விளக்கம் Sir... Pakka clarity ஜோதிட ஆர்வம் உங்க பேச்சில தான் மிகுதியாக ஏற்படுகிறது 👏👌👍
மிக அருமை
I love thanikachalam sir's interpretation of karana. He is the first in bringing this concept much alive
நன்றி
தெளிவான அற்புதமான விளக்கம் நன்றி
ஆழ்ந்த, அனுபவபூர்வமான, தெளிவான, சிறப்பான விளக்கம். நன்றி
DNA Astro திரு.தினேஷ்ஜி மிகவும் எளிமையா சொன்னதர்கு நன்றி!!!!
வாழ்க! வளர்க! புகழ்!!!!
கரணநாதன் பற்றிய விளக்கம் மிக அருமை ஐயா., ஐயா எனக்கு குருவாக அமைந்தது எனது பாக்கியம், இறைவன் கொடுத்த வரம்.. - திருவண்ணாமலை நரேன்
நெல்லை வசந்தன் ஐயா வுக்கு பின் தம்பி தினேஷ் தான்.வாழ்க.வளர்க.
மிக்க நன்றி.நான் நிறைய நாட்கள் தேடிய விஷயம் எனக்கு கிடைத்து விட்டது
பிரபஞ்சத்திற்கு நன்றி
🙏🙏🙏உண்மையிலேயே ஒரு அற்புதமான அருமையான பதிவு நன்றி நண்பரே தினேஷ்🤝👏👏👏👏👏🙏🙏🙏
அருமையான செய்தி. மக்களுக்கு மிகவும் பயனுள்ளது. நன்றி sir.
NARPAVI NARPAVI NARPAVI NARPAVI NARPAVI NARPAVI வணக்கம் தினேஸ் நான் ஸ்ரீலங்கா உங்கள் பதிவுகள் மிகச்சிறப்பு
பாலவ காரணம் ராகுவின் தொழில்கள் என்ன?சனி வக்ரம் ராகுவுடன் 11ல்(சிம்மம்) துலாம் லக்கினம் மிதுனம் ராசி.
Ungalin sevai malkkalucku migavum theai Entha kanolicku migavum Nanri sir antha eraivan eppozhuthum ungalucku Arul puriya vendum
அய்யா நீங்கள் ஜோதிடத்தின் அவதார புருஷன்
Super sir. Thanks a lot for your information. Na bava karnam. Simha lagna. Adhigama murugan pray panuva
Arumai detailed explanation about karnanathan.No one can give so much explainatiin like u sir.🙏🏽🙏🏽
Sir how do we know our karnam ? Plz reply ? Is it based in raasi or star? Plz reply ?
அருட்பெருஞ்ஜோதி💎 அருட்பெருஞ்ஜோதி💎 #தனிப்பெருங்கருணை 💧 #அருட்பெருஞ்ஜோதி 💎
Nanri! Nanri! Nanri!
Guru vazhga! Guruve Thunai!
Guruve saranam!!!
Super.you are open the confused state of astrologers to clear the doubt keep it up .I welcome your different analysis of our tamil astrology.you can only give life to our Tamil astrolog.
ஐயா நல்ல பதிவு வெளியிட்டுள்ள தங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
நன்றி அண்ணா மிகவும் அருமை குருவே சரணம்
12:54 - Karasai
An Excellent Explanation..... Vaazga Nalamudan
வணக்கம் அய்யா ஆன்ம நேய ஓருமை பாட்டு உடைய சகோதர நன்றி நல்லது நற்பவி
Explanation about karananathan is really super. I convey my best wishes.
Excellent message kody Nandrigal
சிறப்பு வாழ்த்துகள் நன்றி 🙏
very good and useful for even layman! sir, is the old panchangams are available in the net for consultation. i am looking for 1946 panchangam (vakya and pambu) for checking my karana nathan. Thanking you in anticipation.
Nan enna karnathil pirandhem enbadhai epdi therindhu kolla mudiyum.
நன்றி ஐயா,மிக தெளிவான விளக்கம்
Karna lord and Suniya lord same. Vanisai karanam, Krishna patcham Sasti tithi. Now sun good or bad. Can I activate
அருமை அருமை Dinesh Sir... 👏👏👏👏👏👌👍
ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
Ippothaan intha speech ketten sir .
Very use full topic
அருமையான பகிர்வு🙏🙏
Nan kowlava Karanam .. en karana mirugam pandri , karnanathan sani bhagavan .. nan 10 days ah pandri video pathukondu irukiren ..but engala veetil ennal sandai sacharavu athigamaga vara thodangi ullathu ..ithu ethanal ..thelivu paduthungal pls........🙏
Neenga visagam namma category. Iam Poosam. Already rahu karma namakku.kethu mathiri gnanam share panreenga.gr8.awesome.kalakkunga Dhinesh thambi. Matha karnam temples ellame share pannunga.punniyama irukkum. Abroad la irukka engala madiri people kku therinjikara vaippu atleast kidaikkum. Ipathikku irukka corona Wavela visit panrathukku vaippu angullavargalukke siramam thaan.atleast therinji manasara pray pannalaam.nandri bro 🙏. Vazhga.valarga.valam peruga.
Excellent explains in the concept s.
please tell the animals of all karanas
31 12 1980 துலாம் ராசி சித்திரை 4 தனுஷ் லகணம் வனசை karanam கடவுளை அடைய என்ன செய்ய வேண்டும்
சிறந்த விளக்கம் அளித்துள்ளார் நன்றிகள் பல
மிக அருமையான பதிவு
Useful information brother for karnanathan activation 🙏🙏
Please let me know your mail address. Reply to: radhamani7@gmail.com
🦁🦁🦁பவ கர்ணத்தில் பிறந்தவர்கள் தினமும் ஒரு பாக்கெட் லயன்🦁🦁🦁 பேரிச்சம்பழம் வாங்கி சாப்பிடுங்கள்.😂😂🦁🦁🦁
Excellent 👌🔥🤣
🌹
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா 🙏🙏
ovvoru karananathan details chollunga, please
அய்யா கரணம் கிரஹம் அட்டவணை போர்டு எழுதி போடுங்க ஒரேய குழப்பமா இருக்கு
Thank you very much, Sir...MAY GOD BLESS YOU AND YOUR FAMILY ALWAYS...
OM SIVAYANAMA OM
Karana nathan avayogi yaga irundhal avar yogapalan seivara?
சிவ நாம யோகம் என்றால் என்ன என்று தயவு செய்து கூறுங்கள் ஐயா
அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா
11.11.1988 Elumalai, kettai natkchathiram, viruchaga Raasi. But ethuvarai enthaviru munettramum illlai, panam pirachanai romba romba athigam, enaku thavil vaasikum aasai eruku aanaal ennal ethuvum Seiya mudiyala, give solutions, give your appointment sir please humble request
கிங்ஸ் துக்ளக் கர்ணம் கடன் தொல்லை அதிகம் உள்ளது அதனால் யார் ரை. வழிபாடு செய்வது. தாயவுசெய்து செல்லவம்
Very nice explanation sir thank you god is great
Dhinesh sir neenga pesuga so interesting
நல்ல தகவலுக்கு நன்றி.... keep going..valga valamudan
Ok if you are great Jothidar I will give u a challenge tell the life of this horoscope 8.9.1994 time 7.25 a.m place Dharmapuri
Entha panchangathil ullathu. Paambhu panchangathil illai athai sollungal
Vazthukal vazhga vazhamudan nalamudan
எல்லா கரணத்திற்கும் சொன்னால் நல்லா இருக்கும். குறிப்பிட்ட காரணத்திற்க்கு மட்டும் சொன்னால் எப்படி சார்
எல்லா காரணத்திற்கு பட்டியலிட்டு சரமாரியாக கூறினால் அவசியம் நன்றாக ஒன்றாக இருக்கும் மென்மேலும் உயர நன்றி வணக்கம்
அற்புதமான தகவல்கள்
Fees ஆகும் ஐயா
Yentha rasikku yennedha karanan. Naan Anusham viruchigam. .27/12/1978. Nalini .Age 44.
சூப்பர் வாழ்த்துக்கள்
அருமையான சொற்பொழிவு நன்றி அய்யா
Ol😢ouuktuiio😮😄😢iitu👆o😢loooகே இ😊iu🎉😅 2🥰😂😇😂🎉9:59 👹💓💔❤️😂😂🎉 😇😁😍😇🎊🍓🍓🌶️🍓🍓😂🥒🌶️🌶️🍒🥝🍓🎉🎉🍓🌶️🌽🌶️🍒🎉🍒🍓🥝🥝🍒🍒🍓😮🍓 32:25 🎉🍒🥝🩷💫🍍🍒😮🌽🍓🎉:1 31:24 o😇😂😇🎉😮😮😅😅o😂🌏u👌😂u😮4 yiitoioyy🌏popo🎉o🌏o😢😢iklio😄o🎉🎉🖕iutyili
Arumai vazhga valamudan
Super speech. Thank u sir. Simply clearly explained.
தெளிவு sir தெளிவு sir 👌👌👌👌👌
கரணம் ,,,மிகவும் அருமை
Sir எனக்கு கர்மா மாறுமா பிறந்தநாள். 8.10.1980.புதன் காலை 11.மணிக்கு
Is Karana Ruling planet is different from Karana Nathan? I read in one web site Sun is the ruling planet for Bava karanam, but you told it is Mars, please clarify
Vishti karanam , Bhadrai karanamu, indha irandu karanangal onnuthana, en enral, karananathan irandukkume, ververu than, please clarify my doubt
Yes, it is the same
Mars is malefic. How can its aspect is good for bav karna?
பல காரணத்தின் அதிபதி செவ்வாயா அல்லது சூரியனா
☑️☑️☑️
தொடர்பு கொண்டால் போனே எடுப்பது இல்லை பரிகாரம் எங்கே சொல்லுராங்க ஐயா அவர்கள்
Kazhudhai paal kazhudhaiyin kuttikkudhaan. Manisha arakkanidamirundhu vilangugallai kaappaattrinaal mirugangall vaazhtthum.
Nandri
அருமை ஐயா மிக்க நன்றி
How to find out the kiragam
ஐயா நான் பிறந்தது கிம்ஸ்துக்னம் கரணம்.வாழ்க்கையில் பல வித போராட்டம்,கடன்,தொழிலின்மை இவை சரியாக வழி காட்டுங்கள் ஐயா
ruclips.net/video/BGcw7TGK4ys/видео.html
Sir super வாழ்க வளமுடன்
அருமை
மிக்க நன்றி சாா்🙏
Ungal nalla ullaterkku nandre
Karasai..8.10
வணக்கம் ஐயா என் மனைவி பத்ரை கரணம் கோழிகறிசாப்பிட கூடாது முட்டை சாப்பிடலாமா
சாப்பிடலாம்
@@somassundaram3005 sir balava karnam mirugam enna. Please tell me
Interesting 😮
அருமை நற்பவி
Dinesh Sir, Each astrologer gives different planet for different Karanam. Ex., you are saying for vanisai karaman you are saying Suriyan as karna loard but lot of other astrologers are saying vanisai lord is sukran. its confusing which is true
Balavam karnam female epdi sabari malai sella mudium. Veru kovil unda sir
கிராம தேவதைகள் வழிபாடு, பாலவ கரண மிருகம் புலி
நன்றி ஐயா.
Semma super
ஐயா.பவ கரணநாதன் பாதகாதிபதியானால் என்ன செய்வது . நன்றி