தங்கள் சேவை எண்ணி மகிழ்கிறோம். ஒரு சிறு விண்ணப்பம். மற்றவர்களை அவன் இவன் என பேசுதல் மனதை பின் படுத்துகிறது. மற்றவர்கள் ..அவர் இவர் போன்ற வார்த்தையில் பேசினால் மனம் மகிழும். எல்லோரும் நலமே வாழ்வோம்
சார் வணக்கம் எனக்கு கரணம் பார்க்க தெரியவில்லை ஆகையால் தாங்கள் தான் எனக்கு தங்களின் உதவி தேவைப்படுகிறது. நட்சத்திரம்: பூசம் ராசி: கடகம் லக்னம்: சிம்மம் மிகவும் நன்றி
ஐயா வணக்கம், உங்கள் காணொளி கண்டேன் கண்டேன் மிகவும் அருமை, கரணம் எவ்ளோ முக்கியம் என்று தெரிந்து கொண்டேன், நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறோம் உங்களை நேரில் கண்டு ஜாதகம் பார்க்க வேண்டும், எங்கே அல்லது ஆன்லைன் சேவை மூலம் பார்க்கலாமா , நன்றிகள்
ஏனெனில் என் மகன் ஜாதகம் பாவம், தசா புத்தி இவைகள் இனையதில் ஒன்றும் ஜாதக புத்தகத்தில் சிறிது வேறுபாடு வருகிறது ஆகையால் நேரில் கண்டு விளக்கம் பெறவேண்டும், அவன் MBBS 4th year படிக்கிறார் மேற்படிப்பு எந்த துறை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிய வேண்டும் 🎉
ஐயா நான் பிறந்தது 1952 வருடம் அக்டோபர் 9 தேதி 55 நாழிகைக்கு மேல் ஜெனனம் எனக்கு ஜாதகம் இல்லை, எனது லக்னம் கன்னி ஆகும் கன்னி லக்னத்தில் சூரியன் மற்றும் சனி பகவான் இருக்கிறார்கள், துலாத்தில் சுக்கிரன் ஆட்சி அவருடன் புதன் இருக்கிறார் இப்பொழுது எனக்கு சுக்கிர திசை நடக்கிறது 1 1/2 வருடம் ஆகிறது, தனுசில் செவ்வாய் பகவான், மரகத்தில் ராகு பகவான், மேஷத்தில் வியாழ பகவான் வக்கிரம் ஆகி அங்கேயே இருக்கிறார் மிதுனத்தில் சந்திரபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார் கடகத்தில் கேது பகவான், ஆக எனது ஜாதகம் துளைத்து விட்டது ஆக எனது கர்ண நாதன் யார் என்று தெரியவில்லை.
ஒரு நாழிகை என்பது 24நிமிடம். இரண்டரை நாழிகை -ஒரு மணிநேரம். ஐந்து நாழிகை -இரண்டு மணி நேரம். 60நாழிகை -ஒரு நாள். தாங்கள் பிறந்த நாழிகை 55(சூரிய உதயத்திற்கு பின்) தாங்கள் அதிகாலை இரண்டு மணிநேரத்திற்கு முன்பு பிறந்திருக்க வேண்டும்.
சிறப்பான பதிவு. நன்றி ஐயா
தங்கள் சேவை எண்ணி மகிழ்கிறோம்.
ஒரு சிறு விண்ணப்பம்.
மற்றவர்களை அவன் இவன் என பேசுதல் மனதை பின் படுத்துகிறது. மற்றவர்கள் ..அவர் இவர் போன்ற வார்த்தையில் பேசினால் மனம் மகிழும். எல்லோரும் நலமே வாழ்வோம்
ஜயா வணக்கம், என்னுடைய திதி: சஷ்டி, கரனம்: கௌளவம், திதி சூன்யராசிகள் : மேஷம், சிம்மம். முடக்கு ராசி: தனுசு (அனுஷம் நட்சத்திரம்) , யோகம்: சித்தம், யோகி- கேது ( 12 ம் பாவம் ), அவயோகி- ராகு (6ம் பாவம் ) இப்போது ராகு திசை/ சுக்கிரன் புத்தி. நிலமை மிகவும் மோசம்
Karasai karanam 01:20:21
அருமை அருமை விளக்கமாக கூறி உள்ளீர்கள் நன்றி நன்றி
பாலவ கரணம் 39:11
கௌலவம் 56:30
மிக அருமை 🎉✨🙏 நன்றி ஐயா
மிகவும் அருமை ஐயா நீங்கள் வாழ்க வளமுடன்
பவம் கரணம் ஐயா
கரணம் பற்றி கருத்து மிக அருமை உள்ளது நன்றி ஐயா
bava karan ia avrglaku vanakkam
Yes, kova karanam
அருமையான விளக்கம் ஐயா அதேபோல ஒவ்வொரு கரணம் ஒரு வீடியோ போடுங்க நான் எதிர்பார்த்துக்
Thaithulam
பாலவம்
அன்பு நன்றிகள்
Pathirai karanam 1.34.54
மிக்க நன்றி ஐயா
1:06:52 thaithulai
நன்றிஅய்யா
Karuthugala yellam arumai .
கரணம் எப்படி ஜாதகத்தில் பார்க்க வேண்டும்
சார் வணக்கம்
எனக்கு கரணம் பார்க்க தெரியவில்லை
ஆகையால் தாங்கள் தான் எனக்கு தங்களின் உதவி தேவைப்படுகிறது.
நட்சத்திரம்: பூசம்
ராசி: கடகம்
லக்னம்: சிம்மம்
மிகவும் நன்றி
நன்றி ஐயா நன்றி நன்றி
Vanija 1:27:38 Nandri ayya
ஐயா நான் பத்தை கரணம் நான்செய்யவேண்டிய என்ன கூறவும் நன்றி
ஐயா வணக்கம்,ஊர் நெய்வேலி, பெயர் பார்த்தசாரதி திதி,ஏகாதசி கரணம், பத்ரை கிழமை, ஞாயிறு
அருமை
Pava karanam chevvai in 10th place Kanni lagnam
திதி தேவதை சொல்லுங்க ஐயா
பவ கரணம் , விருச்சிக லக்னம்!!!
பவம் கர்ணம்
ஐயா வணக்கம், உங்கள் காணொளி கண்டேன் கண்டேன் மிகவும் அருமை, கரணம் எவ்ளோ முக்கியம் என்று தெரிந்து கொண்டேன், நாங்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருக்கிறோம் உங்களை நேரில் கண்டு ஜாதகம் பார்க்க வேண்டும், எங்கே அல்லது ஆன்லைன் சேவை மூலம் பார்க்கலாமா , நன்றிகள்
ஏனெனில் என் மகன் ஜாதகம் பாவம், தசா புத்தி இவைகள் இனையதில் ஒன்றும் ஜாதக புத்தகத்தில் சிறிது வேறுபாடு வருகிறது ஆகையால் நேரில் கண்டு விளக்கம் பெறவேண்டும், அவன் MBBS 4th year படிக்கிறார் மேற்படிப்பு எந்த துறை தேர்வு செய்ய வேண்டும் என்று அறிய வேண்டும் 🎉
ஐயா எனக்கு தைதுலம் கரணம்
Balamurugan
Thaitulam karanam....
பவகரணம்
பாலவம் கரணம் என்மகனுக்கு
பவ கரணம்
Iynthiram-koyilavam
Vanisai karanam 1:27:35
Thanasu laknam sukran virucigam
Balavam
Vanàsai midunam
Bava
pathrai
பாலவ கரணம் ஐயா
ஜயா வணக்கம் ரிசபா லக்கினம் மிருகசிரிடம் நட்சத்திரம் கும்பா ராசி சத்யம் நட்சத்திரம் புதன் தசை எப்படி இருக்கும் ஜயா
Thai tulai, tulam laknam, details request
😅
வணிசை மற்றும் கரசை பற்றிய விளக்கம் தேவை ஐயா
🎉
Sevvai+ketu 11th place
ஜய்யா வணக்கம் எனது பெயர் கந்தசாமி நட்சத்திரம் கேட்டை அமாவாசை திதி செவ்வாய்கிழமை என்னுடைய கரணம் நாகவ கரணம்
நண்றி ஐயா
கௌலவம் கரணம் ஐயா
M.Mùthu Lakshmi
Karasai
Kumba laknam bava karnam midhuna veedu sevvai...epdinu sollunga iya
திதி சஷ்டி கரணம் வணிசை
வணிசை கரணம் ஐயா
ஐயா நான் பிறந்தது 1952 வருடம் அக்டோபர் 9 தேதி 55 நாழிகைக்கு மேல் ஜெனனம் எனக்கு ஜாதகம் இல்லை, எனது லக்னம் கன்னி ஆகும் கன்னி லக்னத்தில் சூரியன் மற்றும் சனி பகவான் இருக்கிறார்கள், துலாத்தில் சுக்கிரன் ஆட்சி அவருடன் புதன் இருக்கிறார் இப்பொழுது எனக்கு சுக்கிர திசை நடக்கிறது 1 1/2 வருடம் ஆகிறது, தனுசில் செவ்வாய் பகவான், மரகத்தில் ராகு பகவான், மேஷத்தில் வியாழ பகவான் வக்கிரம் ஆகி அங்கேயே இருக்கிறார் மிதுனத்தில் சந்திரபகவான் திருவாதிரை நட்சத்திரத்தில் இருக்கிறார் கடகத்தில் கேது பகவான், ஆக எனது ஜாதகம் துளைத்து விட்டது ஆக எனது கர்ண நாதன் யார் என்று தெரியவில்லை.
ஒரு நாழிகை என்பது 24நிமிடம்.
இரண்டரை நாழிகை -ஒரு மணிநேரம்.
ஐந்து நாழிகை -இரண்டு மணி நேரம்.
60நாழிகை -ஒரு நாள். தாங்கள் பிறந்த நாழிகை 55(சூரிய உதயத்திற்கு பின்)
தாங்கள் அதிகாலை இரண்டு மணிநேரத்திற்கு முன்பு பிறந்திருக்க வேண்டும்.
Saro karnam enna
karana nadar avayogi veetil irundal ?
Birth horoscope saturn karnanathan in laknam .in kocharam saturn in 2nd place. What should take sir ? Pl clarify
பாலவ கரணம்
Kimsuthkaranam katakana laknam avidam kumbarasi
Aiya Nan thanusu laknam sathaya natchathiram karnam panri enaku sollunga aiya
Bhavam
Thanusu rasi,moola nachathiram, kanni laknam,astami thithy
Pathirai
மிதுனம் லாக்னம் கரசை கரணம் ஐயா
அய்யா பத்தரை கரணம் சித்தி யோகம் இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய.. கேது கரண நாதனாக இருக்கிறார் சித்தி யோகத்தில் அவயோகியாக இருக்கிறார்.. என்ன செய்வது..
Manoharan balavam karanam
En jadhahathil pasu karnam enru erukudhu sir neenga solave elai
Vanji karna p selva Kumar 4.55 am Bangalore kumbha lagna 01/94/1970 heavy losses financial
Doubt ketta unnudaya fees pathi paesara. Class fees pathi paesara.
Panamdhan unakku kurikol. Sevai kidayadhu. Appuram eduku online jothidam nadathuringa. Unga varunanaitha adhigam paduthikava
வனிசை கரணம்
விஷ்டி கரணம்
Karnathipathy thithisoonyapathiaga irunthal eppedi sir
Kannan palavam karnam
Sugarmam-karasai
Bhaam
Pasu karnam sollunga sir
Karasai karanam
வணக்கம் ஐயா.என் மனைவி கரசை கரனம். மகரம் லக்கினம் சிம்மம் ராசி.முத்து அணியலாம் என்று கூறினீர்கள் . வேற என்ன செய்யலாம்.
39.55 Baalava Karnam
கரசை கரணம் ஐயா
பவக்கரணம்
கரசை கரணம் அனுஷம் நட்சத்திரத்தில் சந்திரன் நீசம் 2ல்
பல கரணம்
Nagavam karanam
I would like to know the karnam of Thai tulai
Nagavam
Sir Iam paalava karanam
Karasai mikaum aruma iya
Pavam.Karnam
Thaitullai karanam
எப்போது கரணத்தை இயக்க கூடாது ...?
Nagava karam patri sollavillai iyya
கரசை கரணம் சந்திரன் இரண்டில் நீசம் இதை எப்படி இயக்கவேண்டும்
கணவர் உடைய கரணம் கெளளவம்
அவயோகி யே கறன நாடனாக வந்த என்ன பணலன் அய்யா.
எனக்கு அப்படி இருக்கு தலைவரே
Thaidulai karanam
😢no
Karanathe kanakkiduvathu eppadi sir
Iyya ennoda vanisai Karanam