குறைந்த செலவில் 🏡😲விரைவில் கட்டப்பட்ட வீடு | AAC Block VS Brick | Kandathu kadayathu

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 780

  • @Tami_ln
    @Tami_ln 7 месяцев назад +19

    நண்பர்களே செங்கல் மணல் சல்லி இந்த கலவை தான் மிகச் சரியானது....இது ஒரு சில சிறிய வீடுகள் , கடைகள் ,Complexes வேண்டுமானால் கட்டலாம்....நம்ம வீடு நீண்ட நாட்கள் நல்லா இருக்கணும்னு நினைப்பவர்கள் கண்டிப்பாக இந்த கல்லில் வீட்டை கட்ட மாட்டார்கள்....எதற்கும் புதிதாக பயன்படுத்துபவர்கள் வீடு கட்டுபவர்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை நன்றாக விசாரித்து யோசித்து பயன்படுத்துங்கள்...புதிய பொருள்களை பயன்படுத்தும்போது அனுபவசாலிகளை கேட்டு பயன்படுத்துவது நல்லது....

    • @ManiS-l4e
      @ManiS-l4e 3 месяца назад +1

      Boomar uncle 😂😂😂

    • @subabharani7759
      @subabharani7759 Месяц назад +2

      @@Tami_ln ur correct

    • @Tami_ln
      @Tami_ln Месяц назад

      @@subabharani7759 நன்றி சகோ...😊❣️🙏

    • @fathimamohideen2989
      @fathimamohideen2989 13 дней назад +1

      Thank u....

    • @Tami_ln
      @Tami_ln 13 дней назад +1

      @@fathimamohideen2989 Welcome ....😊🙏 Pls think before do it anything...All the best

  • @prabhakarrajendren9664
    @prabhakarrajendren9664 2 года назад +157

    AAC block industrial purpose ku venaa useful ag irukalaam(cracks rmba varum) but domestic purpose ku kandipa suitable ah irukaathu, because naa last 7 years ah AAC block ah vachu thaa construction pannitu iruken, athu verum showcase purpose ku use pannikalaam, chinna vibration irunthaalum crack develop aagirum, water ah observe pannathu, leakages neraya chances iruku, so don’t use it for domestic usage..

    • @MegaSaranss
      @MegaSaranss 2 года назад +24

      Mr. Prabhakar Rajendren is correct and he is telling truth honestly I respect you brother for your trust worthy behavior 🙂🙏

    • @krupakarangovindarajan2664
      @krupakarangovindarajan2664 2 года назад +2

      Very much true.

    • @wi8shad0w
      @wi8shad0w Год назад +2

      How to contact you .

    • @dravikrish7323
      @dravikrish7323 Год назад +2

      He is obsoletely correct👌Don’t build homes with AAC blocks.

    • @prakashm5998
      @prakashm5998 Год назад +1

      Wow wow i love you too

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 Год назад +334

    நாங்க இந்த கல்லுல தான் வீடு கட்டிருக்கோம்... இரண்டு வருடங்கள் ஆகிறது.. ஒன்றும் ஆகவில்லை... நன்றாக உள்ளது...

    • @reshyfrose400
      @reshyfrose400 Год назад +4

      Crack ethavathu iruka bro nanum athukuthan katuren

    • @pavithraguruprasath7299
      @pavithraguruprasath7299 Год назад +6

      @@reshyfrose400 edhula katunaalum air crack varadha seium... Gypsum plastering panuna crack kammiya varum.. Adhe cement plastering panuna one month laye air crack romba perusa varum...

    • @lalitha3207
      @lalitha3207 Год назад

      ​@@pavithraguruprasath7299 l

    • @FUNPARKPkm
      @FUNPARKPkm Год назад

      ​@@pavithraguruprasath7299 what is your square feet and cost

    • @pavithraguruprasath7299
      @pavithraguruprasath7299 Год назад +1

      @@FUNPARKPkm 1500 sq feet over all 42 L.

  • @mohamedeliyas2458
    @mohamedeliyas2458 2 года назад +29

    Thannila poata midhakkum ok apo chennai la flood vantha veedu midhakkum ok apo super flood la irunthu thappikalam

  • @rekha8919
    @rekha8919 2 года назад +8

    Modern ku poi kulli kulla vilukathinga.. Sengala is best👌 edhulam shop katta tan correcta irukum..

  • @speed2x964
    @speed2x964 2 года назад +122

    ஆஹான் வீடு கட்டுபவர்கள் செலவு ஆனாலும் சரி செங்கல்களில் வீடு கட்டுங்கள் சுடு மண் செங்கல்கள் உடலுக்கு நல்லது

    • @applemss87
      @applemss87 2 года назад +5

      Nenga chengal soolai vachirukingala bro

    • @lanternlife6744
      @lanternlife6744 2 года назад

      @@applemss87 🤣🤣🤣

  • @nithyaanu4371
    @nithyaanu4371 2 года назад +7

    அண்ணா இத பத்தி இன்னும் கொஞ்சம் தெளிவா போடுங்க பயனுள்ளதாக இருக்குது வாழ்த்துக்கள்

  • @kaliyamoorthymoorthy3101
    @kaliyamoorthymoorthy3101 Год назад +1

    Kallu onnu enna enna vilai sise anuppunga

  • @lovelyfeeling..6568
    @lovelyfeeling..6568 2 года назад +6

    My dress home insha allah one day I wil complete... 😔

  • @h.yourself
    @h.yourself 2 года назад +41

    Thannila potta medhakudhu? Apo... Vellam vandha medhadhukuttu poiradha?🤔 I'm not joking about this! Just clarify

  • @famousnaveenkatpadi7177
    @famousnaveenkatpadi7177 Год назад +6

    அனுபவத்தில் சொல்கிறேன்..இந்த கல் உபயோகிக்க வேண்டாம் ....நீண்ட காலம் உங்கள் வீடு இருக்க என்றால் செங்கல் பயன்படுத்துங்கள் ....

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 2 года назад +3

    வாழ்த்துக்கள் சகோ, நான் வீடு கட்ட நிறைய வருஷம் இருக்கு, அது வரை ஒழுகுற வீடு போதும்

  • @alagurajaselvaraj2349
    @alagurajaselvaraj2349 2 года назад +36

    வலிமையெல்லாம் கிடையாது. போஸ்ட்ல காங்கிரட் போட்ட பிறகு இந்த ப்ளாக் கட்டலாம்.ஒரு அட்ட பெட்டி மாரிதான்.10 மாடி இல்ல 100 மாடிகூட கட்டலாம். நான் தூபாய்ல 102 மாடி வேலை பார்த்திருக்கேன்

    • @Magesh700
      @Magesh700 2 года назад +1

      உண்மையாகவா நண்பா 😱 அப்படி என்றால் அதைப் பற்றி தெளிவாக கூறவும்👍

    • @alagurajaselvaraj2349
      @alagurajaselvaraj2349 2 года назад +3

      சுன்னாம்பு கல் மாரி தான் இருக்கும். வேய்டே இருக்காது. நம்ம ஊருக்கு வெளி சுவருக்கு கட்டாமல் உள் சுவருக்கு கட்டலாம். போஷ்ட் பயன்படுத்த வேண்டும். இது எனது கருத்து

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

    • @savithirisathya5163
      @savithirisathya5163 Год назад

      இது நல்லதா இதில் கட்டலாமா சொல்லுங்க

  • @சிவபத்திபுரம்சேனல்

    very good இந்த விடியோ எல்லாரும் உபயோகமா இருக்கும்

  • @naveenezhil2419
    @naveenezhil2419 2 года назад +13

    Bro, மணல், next செம்மன், செங்கல் than best

  • @sarathisarathi3040
    @sarathisarathi3040 2 года назад +16

    Light weight la kathu adichi parandhudichinah enna pandrathu

    • @arunkumarpalanisamy5929
      @arunkumarpalanisamy5929 2 года назад

      Light weight compared to normal brick so kaathulalam parakkathu

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @nivinlejo9264
    @nivinlejo9264 2 года назад +1

    Dai mama Un tholla thanga mudiyala
    Love you so much mama
    I love you 🌹🌹🌹🌹❤️❤️❤️❤️💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

  • @vishvasrinisha555
    @vishvasrinisha555 2 года назад +416

    Sir ஒரு வேலை ஆத்துல வெள்ளம் வந்து ஊருக்கு உள்ள தண்ணி வந்தா வீடு மேல மிதக்குமா??? மழை வந்தா மிதக்குமா?🙄🙄🙄🙄🙄🙄🤷🤷🤦‍♀️🤦‍♀️

  • @labloverboy84
    @labloverboy84 Год назад

    Sir நீங்க வீடியோ எண்டுதா வீடு model எங்க வீடு காண total acc கால் என்ன ஆகும் please

  • @naturelove9599
    @naturelove9599 2 года назад +17

    Rainy seasonla water leakage irukaatha, budget friendlya

    • @crazyguy5832
      @crazyguy5832 2 года назад

      No bro

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @jananijana6916
    @jananijana6916 2 года назад

    Ithu vachu katina summer season la veetukulla heat ta irukuma???

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @priyaaathesh2267
    @priyaaathesh2267 2 года назад +35

    செங்கல் வீடுதான் நல்லது புதுமை தேடி போனோம் இன்று பழமை தேடி அலைகிறோம் ....

  • @iravanairavana483
    @iravanairavana483 2 года назад +7

    செங்கல் சுவர் தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த சொல்லுங்க இந்த கல்லிலும் உள்ள தட்பவெப்ப நிலை மாற்றம் குறித்த சொல்லுங்க அரபு நாட்டில் உள்ள தட்பவெப்ப நிலையில் வீடுகள் அனைத்தும் வெப்பமாகவே இருக்கும் போது இரண்டுக்கு இடையில் உள்ள வித்தியாசம் உண்மை நிலை கூறுகள் சகோதரரே

  • @yaarnee4504
    @yaarnee4504 2 года назад +17

    மனித உடலுக்கு மிகவும் ஆபத்தானது

  • @PerumalPerumal-vc8ib
    @PerumalPerumal-vc8ib 2 года назад +1

    இப்ப சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @RajKumar-ht6mw
    @RajKumar-ht6mw Год назад

    செங்கல் வீடு மேல (அதாவது first floor )AAC Block வச்சி கட்ட முடியுமா ??

  • @gopivgopi3327
    @gopivgopi3327 2 года назад +52

    செங்கல் ல விட கருங்கல் ரொம்ப வலிமையனது 500ரூ வருடம் கயித்து செங்கல் உடைத்தல் செங்கல் செங்கல்லாத இருகும்

  • @ramyapriya4280
    @ramyapriya4280 Год назад

    Bro entha eriyavula vanganum bro

  • @elangoauto9571
    @elangoauto9571 2 года назад +1

    ஒவ்வொரு கல்லும் ௭ன் விலையில் இருக்கு ௭ன்பதை தெளிவாக போடவும் இந்த மாதிரி சின்ன பதிவு புரியாள வாழ்த்துகள் ஆட்டோ இள௩்கோ சேலம் மாநகர் ஜாரிக்கொண்டலாம்பட்டி

  • @ganeshsatish1485
    @ganeshsatish1485 2 года назад +4

    Summer season la
    House ulla yeppadi irrukom?

  • @subramaniants2286
    @subramaniants2286 2 года назад +12

    உபயோகமான தகவல் தம்பி.

  • @rooboo8882
    @rooboo8882 Год назад +1

    Use high quality hollow block with 4 pillars I built my house recently total cost 24 lakhs GF 2 bhk and 16×16 hall first floor 2 Batchelor bedroom

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @pasupathi4985
    @pasupathi4985 2 года назад +1

    Ithu starting nalla irukum poga poga vetukula iruka mudiyathu full heeta irukum ac illaina irukamudiyathu only sengal super

  • @tamilvelayutham4219
    @tamilvelayutham4219 2 года назад +5

    செங்கல் தான் எனக்கு தெரிஞ்ச வீடு கட்டுவதற்கு நல்ல கல் இந்த கல் எங்க வீடு கட்டுவதற்கு வாங்கிட்டு வந்தாங்க நான் வேண்டாம்னு சொல்லிட்டேன் அதனால எனக்கு இன்ஜின் இருக்கும் சின்ன மனசு தாபம் வந்துருச்சு

  • @TheSundar2011
    @TheSundar2011 2 года назад +1

    Ithavachu katna... Veetukku Ulla heat adhigama irukkatha?!

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @KarthiKarthi2-e1u
    @KarthiKarthi2-e1u 7 месяцев назад

    Old la eppadi veedu katunanga cinna sengal apuram karupatti inna onnu round irukum name theriyal athumathiri veedu kattuna 100 year nalla irukum

  • @meenakshisundaram87
    @meenakshisundaram87 9 месяцев назад

    Bro மூணாவது ப்ளோரில் பில்லர் இல்லாம. பில்டிங் கட்டலாமா

  • @rohithsmiley9039
    @rohithsmiley9039 2 года назад

    Paint panna mudiyum ahh

  • @RameshRamesh-se5zp
    @RameshRamesh-se5zp Год назад

    Aac block la than ipo naa work panre nalla irukki selavu micham and nallavum irukkum

  • @Winfraatech
    @Winfraatech Год назад

    Hi, Can I use your video for AAC block sales, we are dealer AAC Blocks.

  • @nagarajanraj4314
    @nagarajanraj4314 Год назад +1

    Eentha aac buliding top roopku use paanallama

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @lathasenthan4011
    @lathasenthan4011 2 года назад +1

    Bro ithu all type weather kum okva irukkuma. Over heat akathulla

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @dineshdheena2135
    @dineshdheena2135 2 года назад

    Appo ada malai sooravali kathu adicha 🌪 THAAKUPUDIKA mudiyuma sir

  • @kotteswaransambath2452
    @kotteswaransambath2452 2 года назад +1

    வீடு மற்றும் சுற்று சுவர் கட்டி தர முடியுமா

  • @statusqueencreation329
    @statusqueencreation329 2 года назад +74

    கோவை ல இதள தா பெரிய பெரிய நிறுவனங்கள் கட்டுராங்க🙂🙂🙂🙂🙂

    • @cowboy9073
      @cowboy9073 2 года назад +5

      Small ah veedu kattunalum quality ah irrukanum bro 🙋 ithoda disadvantages Avan solavea illa parunga 😅 neenga nalla irrukanum na avan video poduran marketing panra wotha 😅

    • @baratheditz6728
      @baratheditz6728 2 года назад

      @@cowboy9073 100% True Bro

    • @pandithurai5213
      @pandithurai5213 2 года назад +2

      Ithu mari than oru appartment la iruken night train pona building thada thadanu shake agum...

    • @karthikrajar7676
      @karthikrajar7676 2 года назад +5

      @@cowboy9073 dai nee ena da elathulaiyum itheayae comment panitu iruka... Nee sengal business panriya?

    • @prasanth_467
      @prasanth_467 2 года назад +2

      @@karthikrajar7676 😂😂😂😂

  • @ribhu_
    @ribhu_ 2 года назад

    Bro etha vechi katuna veedu romba strong ah irrukum?

  • @vidhyas4307
    @vidhyas4307 2 года назад +1

    Appo vettil cook panna mudiyatha

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ 👉🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @maheswarangandhi8301
    @maheswarangandhi8301 2 года назад

    Ellam ok but neenga sonna aani adikkurathu drill ithellam nanga test panniyachu no use hammer vachi adicha pothum oru periya hole podalam

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @RamKumar-eg4bz
    @RamKumar-eg4bz 2 года назад

    Sir, heat உள்ள இறங்குமா?

  • @maryrani9853
    @maryrani9853 Год назад

    plastering panlama normal wall pola

  • @mukeshmukesh6433
    @mukeshmukesh6433 2 года назад

    Koranja veliyailla kedilurathu AJB Chamber kal vangunga

  • @ilakkiyakuttimani9150
    @ilakkiyakuttimani9150 2 года назад +1

    Your explanation simply super 👌

  • @ramsugi3670
    @ramsugi3670 2 года назад

    Intha constructiona pathhi breifana video podunga

  • @karunagaran4593
    @karunagaran4593 2 года назад

    Life sengal alavukku irukuma?

  • @ammaniaruna6185
    @ammaniaruna6185 Год назад

    Sir is it available in all places

  • @suryak9568
    @suryak9568 2 года назад +95

    Kammiyana velaila seekram veedu katta venam...kammiyana velaila 'tharamana' veedu kattanum thambi

    • @funofun7063
      @funofun7063 2 года назад +7

      This is the truth that you have found it out

    • @cowboy9073
      @cowboy9073 2 года назад +2

      Small ah veedu kattunalum quality ah irrukanum bro 🙋 ithoda disadvantages Avan solavea illa parunga 😅 neenga nalla irrukanum na avan video poduran marketing panra wotha 😅

    • @arunkumarpalanisamy5929
      @arunkumarpalanisamy5929 2 года назад

      Ithoda disadvantage labor than. Unskilled labor mattume vechu katta mudiyaathu. Kattuna roomkulla temperature drop agum avlo than. Sengal oda compare panrapo disadvantages kammithan

    • @suryak9568
      @suryak9568 2 года назад

      @@cowboy9073 😆 😂 😆 👍👍👍

    • @karthikrajar7676
      @karthikrajar7676 2 года назад +2

      @@cowboy9073 dai nee ena da elathulaiyum itheayae comment panitu iruka... Nee sengal business panriya?

  • @saranyasai7214
    @saranyasai7214 2 года назад +2

    நீங்க சொல்லும் போதே வீடு கட்டணும் தோன்றது சூப்பர் பா

  • @eesiyosi
    @eesiyosi Год назад

    Bro 10*10 room size katta evlo aac block thevai padum

  • @kaleelrahmaan5572
    @kaleelrahmaan5572 4 месяца назад

    where can we get this

  • @g.santhoshkumartvd7515
    @g.santhoshkumartvd7515 2 года назад

    Electricala fire Ana...easya yeriumo

  • @Fun_Full_Fun
    @Fun_Full_Fun 2 года назад

    Sir ena iruthalu bricks mathiri varathu sarigala makala yeamathathiga

  • @Royalexplore
    @Royalexplore Год назад

    Intha video va 4 yr apram kuda na papa apokuda same price ah irukuma ?

  • @mohammedanees2479
    @mohammedanees2479 2 года назад

    This block will reduce heat inside and outside of house.????

    • @motor7488
      @motor7488 Месяц назад

      @@mohammedanees2479 yes

  • @parthibank5632
    @parthibank5632 2 года назад +61

    இதுல cracks நிறைய வரும். நான் இதுல தான் building கட்டிரு௧்௧ோம்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      cracks enga varum and varama irukka solution oda sollirukom முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @anjalianjali9195
    @anjalianjali9195 2 года назад

    epadi vankerathe

  • @theworld3170
    @theworld3170 2 года назад +51

    AAC brick waste than interlock bricks

    • @pushparani4191
      @pushparani4191 2 года назад +2

      Bro enga village Ku pakathula ulla OrU company la indha block vechu tha compound wall kattunaanga but one year laye andha wall full ahh idunchu vilundhuruchu bro waste bro athu

    • @theworld3170
      @theworld3170 2 года назад +1

      @@pushparani4191 AAC thaane bro

    • @pushparani4191
      @pushparani4191 2 года назад +1

      @@theworld3170 ahh yes bro

  • @ManiKandan-oy3mv
    @ManiKandan-oy3mv 2 года назад

    Pillar pottu vedu kattunaa problem illa.. Verum kadakaal mattum pottu vedu katta mudiyaathu..

  • @prabhakaranb2926
    @prabhakaranb2926 2 года назад

    As a civil engineer. I won't recommend this to house.
    Reason,
    1.water seepage
    2. It wont take load, even nailing is an issue
    3. Can't use in toilet WC WALL
    Its good for building partition

  • @prabhakaran8206
    @prabhakaran8206 2 года назад +2

    நல்ல தகவல்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @jayalakshmik5395
    @jayalakshmik5395 4 месяца назад

    Frame structure road bearing structure ena difference

  • @prasathsb8349
    @prasathsb8349 2 года назад

    Is it safe ?

  • @தமிழனுக்காக
    @தமிழனுக்காக 2 года назад

    Vellore la ..enga ya irukku???

  • @subash003
    @subash003 Год назад +1

    In AAC block only drilling to use nail..

  • @rkg9100
    @rkg9100 2 года назад

    Building year of life is 15 or 20 using of aac block?????

  • @sanjaisanjai.g1600
    @sanjaisanjai.g1600 Год назад +2

    Nanga itha vachutha 3rd floor வரை கட்டினோம்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Год назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @aditrineelmadhav6467
    @aditrineelmadhav6467 2 года назад

    What material ?

  • @lapeecomputers805
    @lapeecomputers805 2 года назад

    Itha yaaru manufacturing pandranga

    • @saranraj6415
      @saranraj6415 2 года назад

      Min 10 crores irundha ningalum pannalam
      Best quality only in BIRLA AEROCON

  • @nellaivairam8191
    @nellaivairam8191 2 года назад +1

    இந்த கல் ஒரு லோடு கல் எவ்வளவு ரூபாய் மட்டுமே ஆகும் சொல்லுங்க நண்பா

  • @cvs4131
    @cvs4131 2 года назад

    Indha block kudiya negative points yenna ? Adhayum sollunga .Thanks .

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад +1

      with positive and negative with solution முழுமையான வீடியோ : ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @madhansankar2079
    @madhansankar2079 2 года назад +1

    Construction pathi podunga broo nariya ❤️

  • @najarajm8008
    @najarajm8008 Год назад

    கேனைப்பயனே செல் நொம்பர் போடு அண்ணா

  • @vasudevanp4705
    @vasudevanp4705 Год назад

    Sir, can you advice cost for 1 ground compound wall , with aac blocks , with pillars , 60 by 40 plot size

  • @Akgaming-rb9hv
    @Akgaming-rb9hv 2 года назад

    Hi bro how are you bro this house building material how to buy please tell bro. Your videos are very super and very useful bro.

  • @Vijayshoba864
    @Vijayshoba864 2 года назад

    Veedu seakiram heat agidume

  • @Narutocreation969
    @Narutocreation969 2 года назад +1

    Rain Nala any prblm varuma

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ 👉🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @mohamedarsath2794
    @mohamedarsath2794 2 года назад

    Ithula katura veetla iruntha entha entha nooi lam varumnu sethey sollunga.

  • @suryasurya-ho7gj
    @suryasurya-ho7gj 2 года назад +1

    Building endhana year vaum

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @Raja_1921
    @Raja_1921 2 года назад

    Yavano orutha pidi kutuchutu potana athu pathikuchuna enna pandrathu

  • @plusorminus6517
    @plusorminus6517 11 месяцев назад

    Some engineers say AAC block nt suitable for load bearing even only ground floor
    But you say upto 2 floor in load bearing structure

  • @tamilarasu4093
    @tamilarasu4093 2 года назад

    Super very wishes your clarifi bro🤟😊

  • @sabarileechan6954
    @sabarileechan6954 2 года назад +1

    Interlocking brick ku idhu evalavo better...

  • @fajlurrahman9520
    @fajlurrahman9520 2 года назад

    Oru kalloda vilaya adhu ?

  • @saleems4382
    @saleems4382 Месяц назад +1

    ஏசி பிளாக் வீடியோ கட்ன நல்லா இருக்குமா சார் இல்ல செங்கலை கட்டுனா நல்லா இருக்கும் சார் கொஞ்சம் ரிப்ளை பண்ணுங்க சார்

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  Месяц назад

      அது உங்கள் தேவைகளை பொறுத்து sir .

  • @MohanRaj-dw4xf
    @MohanRaj-dw4xf Год назад

    Anchor is looking super

  • @jcArun
    @jcArun 11 месяцев назад

    Concreat home from thuruvarur review podu bro

  • @SuperSenthil2012
    @SuperSenthil2012 Год назад

    Ithu Life varathu, Bricksla kattuna veedu 100 years irukuratha namma paakiroam, But AAC la kattuna veedu 50 years varuthanu paakanum
    Wait panni paapoam.. Athuvaraikum Bricks thaan best

  • @muthuajith1588
    @muthuajith1588 2 года назад

    Enga oorula atai kalu soluvaga neriya house ithula than katuraga

  • @daviddhevan9100
    @daviddhevan9100 Год назад

    Heat rompa irukuma sir compare with bricks

  • @bhavashree3844
    @bhavashree3844 2 года назад

    Thannila methandha veedu adichipodume bro

    • @Kandathukadayathu
      @Kandathukadayathu  2 года назад

      முழுமையான வீடியோ
      ✅🔗ruclips.net/video/VNh7tTpzhDo/видео.html

  • @antonyromantorsudhagaran1556
    @antonyromantorsudhagaran1556 2 года назад

    Super information sir