ரொம்ப நாள் ஆசைப்பட்ட Country ❤️ Myanmar Ep-01

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 янв 2025

Комментарии • 563

  • @TamilTrekkerOfficial
    @TamilTrekkerOfficial  10 месяцев назад +45

    FB Tamil Trekker: facebook.com/tamiltrekkerYT/
    FB Bhuvanidharan: facebook.com/TamilTrekkerofficial/
    Instagram : instagram.com/tamiltrekker
    Patreon : www.patreon.com/tamiltrekker
    Shorts : www.youtube.com/@TamilTrekkerShorts

    • @Travelwithvikey
      @Travelwithvikey 10 месяцев назад

      Bro I want to contact u

    • @poluthupogala7030
      @poluthupogala7030 10 месяцев назад +3

      Solla marandhuten bro nega video potten otane padhuruven 🎉🎉🎉

    • @nellainanban597
      @nellainanban597 10 месяцев назад +2

      Anne unglku camera man ah na varren ne rompa kashtapadren. Oru vaaippu kodupingala

    • @JaiKumar-e1w
      @JaiKumar-e1w 10 месяцев назад

      Nega pakkathathuku avar enna pannuvar

    • @bselangovan
      @bselangovan 10 месяцев назад

      The flight is using aviation turbine fuel,Which is nothing but
      Purified Kerosene (purely because it’s high calorific value),
      Not white Petrol as you mentioned .Fuel of bygone era.
      Just for your information please!

  • @senthilsp2421
    @senthilsp2421 10 месяцев назад +20

    உலகம் சுற்றும் வாலிபன் பாராட்டுக்கள் ,உங்களால் நாங்களும் இலவசமாகவே பார்த்து விடுகிறோம் ,பார்க்க நினைக்கும் ,பார்க்க முடியாத சில சமயம் கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு ,மிக்க நன்றி

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 10 месяцев назад +2

      ரீசார்ஜ் பண்ணி தானே பாக்குறீங்க இலவசமா எப்படி பார்க்க முடியும்..🤔🤔

    • @dilipvijay1057
      @dilipvijay1057 4 месяца назад

      Illa sir pakkathula railway station free Wi-Fi kedaikuthu athula download panni pathuruven😀

  • @balakarunan8609
    @balakarunan8609 10 месяцев назад +10

    Bro எங்க தாத்தா பாட்டி கூட பர்மாவிலிருந்து வந்தவங்க தான் 😊
    நானும் சென்னை ராயபுரத்தில் தான் இருக்கேன் எங்க ஏரியாவில் இருந்து வந்திருக்காரு பாத்துக்கோங்க 👍

  • @nallasivam182
    @nallasivam182 10 месяцев назад +14

    உங்களுடைய மியான்மர் பயணம்இனிதேஅமைந்திட வாழ்த்துகள் ஓம்நமசிவாய

  • @shankarnaryanyadav9769
    @shankarnaryanyadav9769 10 месяцев назад +40

    உங்கள் பயணம் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறோம்🙏🌹👍

  • @krishnaswamyk7976
    @krishnaswamyk7976 10 месяцев назад +3

    மியான்மார் நாட்டில் சுற்றுலா மற்றும் போக்குவரத்து பயணங்கள் பற்றி தகவல் அறிய வேண்டுகோள் வைக்கிறேன்

  • @prajj1981
    @prajj1981 10 месяцев назад +4

    மியான்மர் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்..👍

  • @sivakumarr2593
    @sivakumarr2593 10 месяцев назад +25

    மியான்மர் பயணம் சிறக்க வாழ்த்துகள் புவணி.எங்களுக்கு மற்றுமொரு நாட்டை காண்பிக்கபோறதற்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு புகழுடன் மகிழ்வாக. மதுரையில் இருந்து சிவா.

  • @MumtajFaruk
    @MumtajFaruk 10 месяцев назад +21

    Rommba nall kazhichi marabadiyum ungalai partha dhula rommba santhosham bro😊😊😊

  • @pulikutti5966
    @pulikutti5966 10 месяцев назад +2

    பார்க்க தோன்றிய இடங்கள்,ஆனால் எங்களால் போய் பார்க்க முடியாத இடத்தை உங்கள் மூலமாக பார்க்கிறோம்..மிக்க நன்றிகள் நண்பரே..😀😁😁👌
    என்னாச்சி உங்கள் முடிக்கி...முடி வைத்தது வளர வில்லையா...முடி வைத்த அனுபவத்தை கொஞ்சம் பகிருங்கள்

  • @joeboxtamil8562
    @joeboxtamil8562 2 месяца назад

    மிகச் சிறப்பான பயணம்.... உங்கள் காணொலிகளை தொடர்ந்து பாத்துக்கொண்டிருக்கிறேன்...பூ. வாழ்த்துக்கள்.

  • @moekyawoo6707
    @moekyawoo6707 10 месяцев назад +25

    Hi bro, I am a tamilan from Myanmar.
    Careful bro

    • @Wehuman19
      @Wehuman19 10 месяцев назад +1

      Why? What's happening in myanmar?

    • @nammhaooru
      @nammhaooru 9 месяцев назад +1

      Why?

    • @rajarfarazarnar7703
      @rajarfarazarnar7703 9 месяцев назад +1

      because of miltary rule 😣😔🥺

    • @nammhaooru
      @nammhaooru 9 месяцев назад

      @@rajarfarazarnar7703 current status?

  • @firefly5547
    @firefly5547 10 месяцев назад +28

    ரங்கூன் போனால், பெருமாள் கோவில் இருக்கு அதற்கு அருகே 4 ரோட் சந்திப்பில் ஆர்கிட் பிஸினஸ் கிளாஸ் ஓட்டல் இருக்கு அந்த ஓட்டல் ஓனர் தமிழர். அதற்கு எதிர்புறம் ஓட்டலில் தமிழர்கள் நடத்தும் சாப்பாடு கடை இருக்கும். ❤❤

  • @chanmyint7820
    @chanmyint7820 10 месяцев назад +20

    please travel save in Myanmar brother! Naa oru Burma Tamilan. We still live in Myanmar. So, we know the situations here quite well.
    Travel safe!!

    • @nammhaooru
      @nammhaooru 6 месяцев назад

      Now bro?

    • @SHIVAMT-v4p
      @SHIVAMT-v4p 8 дней назад

      Please share Myanmar DMC details bro

  • @jonmsdsdd3467
    @jonmsdsdd3467 10 месяцев назад +10

    Nice to see Uma bro again

  • @samundeeswari5887
    @samundeeswari5887 10 месяцев назад +4

    Super bhuvani Ella natukum neenga poitu videos podureenga naanga Inga irunthu Ella nataiyum parkirom mikka nandri vaazhthukal nalla enjoy Pannu bhuvani 👌👌👍👍😍😍💚💚💐

  • @rowdhamohammed8927
    @rowdhamohammed8927 10 месяцев назад +1

    ivolo Naal nama Saptathu athoo illaiya?? .. Bro athona Noodles la thana varum... Thats y i like buvani most, He travel deep in the country...try local food always... Thanks Buuuu...

  • @ranilarani9841
    @ranilarani9841 10 месяцев назад +7

    Good video Anna 😊❤ country was interesting to see in video

  • @WrongNumber-r6p
    @WrongNumber-r6p 10 месяцев назад +16

    மொரிசியஸ் நாட்டிற்கு செல்லுங்கள்..👍

  • @syedabdurrahman9007
    @syedabdurrahman9007 10 месяцев назад +2

    All the best bro ,keep going you are taking risk for your followers

  • @ChitKoKo-d3c
    @ChitKoKo-d3c 10 месяцев назад +26

    Myanmar is now not in good situation. Be safe Anna . Love your channel.❤

  • @Saanu_Kutty
    @Saanu_Kutty 10 месяцев назад +12

    நண்பா உங்கள் பயணங்கள் சிறக்க வாழ்த்துகிறேன்.... உங்க யூடியூப் சேனல் தமிழ் டிரேக்கர் என்று வைத்துத்கொண்டு உங்கள் கூட தமிழில் பேசுபவரிடம் நீங்களே ஆங்கிலத்தில் பேசுவது சற்று வருத்தமே.... இதே போல் தான் அந்த தமிழ் பேசும் சீன பெண்களிடமும் ஆங்கிலத்திலேயே பேசினீர்கள் 🤷🏻‍♂️🤷🏻‍♂️🤷🏻‍♂️

    • @rkannan1578
      @rkannan1578 10 месяцев назад

      யுவன் அவர்கள் தமிழில் பேசத் தேவையில்லை மொழிப்பற்றும் தெரியவில்லை மொழியில் அறிவும் தெரியவில்லை மற்றும் தெரியவில்லை தமிழில் கதை இல்லை பிறந்தநாள் தமிழ் பேசினாலும் இவர் தமிழில் பேசுவதில்லை நீங்கள் கொஞ்சம் மொழியியல் அறிவு இன அறிவு போன்றவற்றை நிறைய நூல்கள் படிய

  • @mayilaifood9080
    @mayilaifood9080 10 месяцев назад +1

    Ji, explore the beauty of city and historical places it's seems to be your video becomes like food bloggers

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 10 месяцев назад

    When we are seeing the video it's one of the umbilical relationship between Tamil Nadu and Myanmar Really very good video You people are sitting and eating the food on the payment which resembles like that of the Theyagaraya Nagar (T-Nagar) Any way thank you for shown the beautiful video Almighty always bless you and saves yours family go ahead Omnamasivaya

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 10 месяцев назад +15

    Hi from. பர்மா காலனி..
    I had my Cowsa experience in my childhood 😂😂

    • @kelly1120
      @kelly1120 10 месяцев назад +1

      Hi i am from Myanmar

  • @deepak7036
    @deepak7036 10 месяцев назад +4

    Bro unga friend nalla comedy panraru inimel avaravae ella country kum kuda kootitu ponga (makkalum video la comedy um ethirpakuraanga na etha solraanu ungaluku puriyum nu ninaikura) 🙏🎉❤️

  • @NishaaKalimuthu
    @NishaaKalimuthu 10 месяцев назад +7

    I like uma bro so much rocking 🎉

  • @WanQieu
    @WanQieu 10 месяцев назад +4

    Waiting for this only❤

  • @SameerSameer-pm9xl
    @SameerSameer-pm9xl 6 месяцев назад

    Masha Allah Neega pora Ellam traveling super bro Allah bless you

  • @sugusugu1138
    @sugusugu1138 10 месяцев назад +3

    Both are doing Great 👍 job Brothers

  • @balujaya669
    @balujaya669 10 месяцев назад +3

    ❤❤❤ Beautiful video Mr.Bhuvani sir ❤❤❤ Nalvalthukkal sir.❤❤❤❤❤

  • @Swastik26
    @Swastik26 10 месяцев назад +4

    வணக்கம் புவானி அண்ணா எனக்கு தமிழ் தெரியாது ஆனால் நீங்கள் நன்றாக செய்கிறீர்கள் 👍 வீடியோக்களை உமா தெலுங்கு டிராவலர் சேனலில் பார்த்தீர்கள் உங்களுக்கு ஆல் தி பெஸ்ட் 👍.

  • @rajkumarponnuthurai9696
    @rajkumarponnuthurai9696 10 месяцев назад +1

    Dear TT.nallam.ur.trip video.
    Plane la paint sila idangalil than often peel aavum. Reason those areas are more abresed with air,dust,water, particles FOD...etc ....other areas areas are less prone for peeling.
    Regarding fuel these commercial jet aircrafts use a kind of high graded kerosene oil/ fuel.
    Eg JET -A1.
    WISH U GUYS A SAFE TRAVEL.
    ❤🎉😊

  • @SuganeshNivetha-bp4lm
    @SuganeshNivetha-bp4lm 10 месяцев назад +7

    Buvani nanba romba nala unga videoku wait panna today Myanmar🇲🇲century la first day video sema veralevel enjoyment ta iruthuchi👌💯😍😍🥰🥰

  • @Swastik26
    @Swastik26 10 месяцев назад +1

    Hi bhuvani bro I don't know Tamil but you are making good 👍 videos watched you in uma Telugu traveller channel all the best for you 👍.

  • @gopigopal5729
    @gopigopal5729 10 месяцев назад +4

    Welcome back bro😊

  • @arsh_rtr
    @arsh_rtr 5 месяцев назад

    Uma bro is nice person very happy to see your friendly vlogs ❤

  • @mohamedthersalin6461
    @mohamedthersalin6461 10 месяцев назад +3

    wow road and enviroment look like sri lankan feel❤

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 10 месяцев назад +4

    வாழ்த்துகள் சகோ❤🎉

  • @prasan8825
    @prasan8825 10 месяцев назад

    It will be good if you add in description if its a visa free, on arrival, e visa, mandatory insurance for entry, any medical checkup needed, etc for all the country you visited... It will be easy to follow from description rather than searching from the video.. 🤷🏼‍♀️

  • @sabariKVS27
    @sabariKVS27 10 месяцев назад

    20:46... nice. nalla erukku 😊

  • @selvam1795
    @selvam1795 9 месяцев назад

    அருமையான நல்ல பதிவு அருமை அருமை அருமை நன்றி வாழ்த்துக்கள்

  • @samdanielk604
    @samdanielk604 10 месяцев назад +2

    Naanu romba naala indha naatuku yaaru poga maatangalanu irundha all the best anna🎉

  • @aghilanmayan97
    @aghilanmayan97 10 месяцев назад +8

    Excited bro❤

  • @shivashakthi9578
    @shivashakthi9578 10 месяцев назад +3

    Super bro 🎉🎉 Andhaman. Poittu oru video poduinga bro

  • @vijayarenganr
    @vijayarenganr 10 месяцев назад +6

    உமா அவர்களுக்கு: மதுரை ஒரு முறை வரவும்!

  • @sathyasri2949
    @sathyasri2949 10 месяцев назад

    Molesa
    Athow
    Eggbego
    Chisow
    All my favorite food recent time.

  • @jenitta6373
    @jenitta6373 10 месяцев назад +4

    Uma bro jolly character Tamil ah love pantraga 👌👌kettenu Solluga Bhuvi

  • @MyTurbo22
    @MyTurbo22 10 месяцев назад

    Uma is our telegu machi 😊 welcome back on Tamil channel macha..🎉🎉🎉 friendship every

  • @sivamanickam7891
    @sivamanickam7891 10 месяцев назад +1

    தம்பி பயணம் சிறக்க வார்த்துகள்❤

  • @hardikthiva2750
    @hardikthiva2750 10 месяцев назад

    Brother Big fan ongada ellam vedios vidama pakuran nxt Canada travel onu try panuga 🥰 always lv u brother

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🎉சூப்பர் உமா ப்ரதர் வாழ்த்துக்கள் 🎉

  • @manimarankrishnamoorthy8172
    @manimarankrishnamoorthy8172 10 месяцев назад

    All the best for Myanmar visit❤❤❤❤❤. Try to capture all the important places..❤❤❤ No Tamil vlogger went over there.... You are rocking❤❤❤❤

  • @Sivakumar_23
    @Sivakumar_23 10 месяцев назад +4

    Nandri sir
    Vazhga valamudan
    Thanks universe

  • @dhanavelm7568
    @dhanavelm7568 10 месяцев назад +4

    Hi Bhuvi Happy Journey🎉🎉🎉

  • @parvathiparuparvathi5064
    @parvathiparuparvathi5064 10 месяцев назад

    Anna Myanmar la kandipar porgavendiya yidam Shwe dagon Pagoda Botadaung Bagoda Sule pagada peelikan munivar angala paramashveri tamil kovil.
    27 street kalipardi kovil kali amman kovil
    124 street Sundara Vinayagar kovil
    Inlay lake

  • @P.AjithMurugan-vf8bx
    @P.AjithMurugan-vf8bx 10 месяцев назад +5

    Super awesome

  • @priyamudansharan12
    @priyamudansharan12 10 месяцев назад

    Number 12 trending valthukal bro❤🎉

  • @KesavanRajangam
    @KesavanRajangam 9 месяцев назад

    Nangalum bro barma than nanga thiruvarur erukkirom ungainly video helpfully eruthicchi bro

  • @infinitygoku7404
    @infinitygoku7404 10 месяцев назад +3

    Super video 👌 😊

  • @gkone237
    @gkone237 10 месяцев назад +10

    I worked in Myanmar,
    It is good country and people's also very good.

  • @SmaniMani-yu5uh
    @SmaniMani-yu5uh 9 месяцев назад

    நண்பர்களுக்கு வணக்கம்
    எங்க தாத்தா 1945ல் எங்க தாத்தா பர்மாவில் இருந்தார்.ஊர்
    புதுக்கோட்டை
    அங்கு பர்மாவில் ரங்கூன் இருந்தார்.1948பிறகு எங்கே இருந்தார் தெரியவில்லை.பெயர் பெரியய்யா.உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்

  • @nandaviews2839
    @nandaviews2839 10 месяцев назад

    Great Explore from another great Country...

  • @alibaigrepoter8709
    @alibaigrepoter8709 10 месяцев назад

    Hi uncle you're videos very very inspiring me I'm waiting thank you so much🙏

  • @Ranjini.595
    @Ranjini.595 10 месяцев назад +16

    Hi Anna fan from Myanmar❤
    Best place to visit is Taungyi,Inlay,Bagan,Mandalay and Yangon 😊 next video ku wait panran Anna🤎🤎

    • @seelanchinniah1533
      @seelanchinniah1533 9 месяцев назад

      Hi Ranjini..I'm a tamilian too from Malaysia. I'm a fan too of Tamil Trekker.I want to come to Myanmar n especially meet our tamil people living in the village and spend some time there.Please advise me if its save to come and any other info you can give me .Thank you very much

  • @komyo-by9pd
    @komyo-by9pd 10 месяцев назад +3

    your fan from myanmar

  • @abdulviews1805
    @abdulviews1805 10 месяцев назад +3

    Ulagam sutrum valiban.....❤❤❤❤

  • @mspalaniswamy8127
    @mspalaniswamy8127 10 месяцев назад

    அருமை சகோதரா.. bale baagunde telugu bro...

  • @kaliswaran5880
    @kaliswaran5880 10 месяцев назад +2

    பர்மா தமிழரா நீங்கள் எங்கள் உறவுகளும் பர்மா தமிழர்

  • @gangsofchennai2415
    @gangsofchennai2415 10 месяцев назад

    Back to buvaninu naburen.nalla explore pannunga

  • @shahulhameed-gc5tr
    @shahulhameed-gc5tr 10 месяцев назад

    நண்பர்கள் இருவருக்கும் நல் வாழ்த்துக்கள்..🎉🎉

  • @arulkhumar8971
    @arulkhumar8971 10 месяцев назад +1

    fiji country video podunga G

  • @WittySternRajV-no4wt
    @WittySternRajV-no4wt 10 месяцев назад

    Paints Recoating needed for that Myanmar Flight is a Classic Humour words spoken by Mr Bhuvani now.

  • @fav_scenes3604
    @fav_scenes3604 10 месяцев назад

    Sema ya iruku superb bro

  • @welcometotamila8863
    @welcometotamila8863 10 месяцев назад +1

    சிறப்பு ❤😊

  • @rahimababu1447
    @rahimababu1447 9 месяцев назад

    Street food useing hand cloves super

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    அருமையான தகவல்பதிவு

  • @saravanakumarsarwan9701
    @saravanakumarsarwan9701 10 месяцев назад +4

    I m waiting Anna

  • @peermohideenpeermohideen2606
    @peermohideenpeermohideen2606 10 месяцев назад +1

    சென்னை விமானநிலைய A2B ரொம்ப மோசம்
    எனக்கு வயிற்று போக்கு வந்து அவதிப்பட்டேன்

  • @parthibanperiannan4624
    @parthibanperiannan4624 10 месяцев назад +11

    சகோ பர்மாவில் நகரத்தார்கள் கட்டிய கோயில்கள்,பள்ளி கட்டிடங்கள் காட்டுங்கள் சகோ, தமிழர்கள் வாழ்கின்ற வாழ்ந்த இடங்களையும் காட்டுங்கள் சகோ நன்றி

    • @TikkaembLusiya
      @TikkaembLusiya 3 месяца назад

      Miyamma is best buddist country ❤ buddhism 90%

    • @TikkaembLusiya
      @TikkaembLusiya 3 месяца назад

      Miyamma is best buddist country ❤ buddhism 90%

  • @mohanramview
    @mohanramview 10 месяцев назад +2

    Fan follow from coimbatore bro❤❤😊😊🎉🎉...

  • @bhuvanap2952
    @bhuvanap2952 10 месяцев назад

    Excited to watch Myanmar ❤

  • @prakashkumar-ie6mn
    @prakashkumar-ie6mn 10 месяцев назад

    Happy to see you again ☺️ bro

  • @nirmalkumarharielectronics1612
    @nirmalkumarharielectronics1612 10 месяцев назад +3

    BBB
    B(hurma colony)B(huvani)B(hurma)

  • @kathirtamil317
    @kathirtamil317 10 месяцев назад +1

    Super ❤

  • @towncarsdriver2089
    @towncarsdriver2089 10 месяцев назад

    Pro unga family frds meet pannuvenga pro. All the பெஸ்ட்.. 🙏🏽🙏🏽❤️

  • @lonely_admirer
    @lonely_admirer 10 месяцев назад +2

    I am waiting for your videos anna ❤

  • @TamilponuMYANMAR
    @TamilponuMYANMAR 10 месяцев назад

    Very nice Anna I'm from Myanmar please come to (Dalla)township enjoy anna😊😊

  • @LucasLucas-f1g
    @LucasLucas-f1g 10 месяцев назад +2

    AnnA i am from myanmar 🇲🇲 ❤❤

  • @aayishahamed7932
    @aayishahamed7932 10 месяцев назад +3

    Congratulation bro we are waiting ur vedios

  • @Rubenjohn48
    @Rubenjohn48 10 месяцев назад

    I came through Chennai to Dubai
    The immigration check was so good
    They were so polite they just saw the Emirates ID and Passport then asked about me and then they greeted and stamped with smile

  • @babuk5517
    @babuk5517 10 месяцев назад

    Super brother

  • @vincevincent2282
    @vincevincent2282 10 месяцев назад

    Yepovathu chennai thirumbi vanthinga na (burma nager) nu kettu vanga antha area va annai sivagami nager nu solluvanga Anga vanthu atho saptu pathu sollunga ...

  • @DGLNAVEENVLOGS
    @DGLNAVEENVLOGS 10 месяцев назад +2

    சூப்பர் பிரதர் from அபுதாபி 🥰

  • @Mani_partha
    @Mani_partha 9 месяцев назад

    Bhuvani bro... Thanjavur la aththo sapturukingala... Medical College kitta... 2014 la college padichappo saptadhu.. ippo anga iruka theriyala

  • @malaewin5018
    @malaewin5018 9 месяцев назад

    yes you correct bro I am from myanmar and I am tamil

  • @kuttykutty5408
    @kuttykutty5408 10 месяцев назад

    புவனி ப்ரோ சூப்பர்
    வாழ்த்துகள் நண்பா ❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    வாழ்த்துக்கள்தம்பி

  • @prasanthprasanth5444
    @prasanthprasanth5444 10 месяцев назад +1

    ❤❤❤japan tha poringa sonninga anna🎉

  • @ragawannair602
    @ragawannair602 9 месяцев назад

    ❤❤😊😊 thanks for sharing video