Oh My Kadavule - Marappadhilai Nenje Lyric | Ashok Selvan, Ritika Singh | Leon James

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024

Комментарии • 7 тыс.

  • @michealjackson7813
    @michealjackson7813 4 года назад +15636

    நமக்கு சொந்தமான பொருள், ஒரு நாள் நமக்கு சொந்தமில்லைனும் போது தான், அதான் அருமை புரியும்😭

  • @alonequeen_official2784
    @alonequeen_official2784 2 года назад +1185

    எதுவும் நிரந்தரம் இல்லாத இவ்வுலகில் நமக்கு நிரந்தரமானது ❣︎ பிடித்தவர்களின் நினைவுகள் மட்டுமே🖤💫

  • @samadharman6025
    @samadharman6025 3 года назад +5205

    காதல் மட்டுமல்ல நம்முடன் பழகிய நட்பு நம்மை விட்டுப் பிரியும் போது தான் அதன் அருமை புரியும்

  • @yoganathangr9257
    @yoganathangr9257 Год назад +1631

    Love is Temporary.. 🤷‍♂️
    Feeling is permanent.. ✨

  • @mayam1142
    @mayam1142 3 года назад +2989

    சொல்லாமல் மறைத்து, புரியாமல் பிரிந்து, மறக்க முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் ஒலிக்கும் பாடல்

  • @gameingtamilponnuff8623
    @gameingtamilponnuff8623 3 года назад +3709

    பிரியும் போது வரும் கண்ணிரை விட அவர்களை பிரிய கூடாது என நினைக்கும் போது அதிகமாக வரும்....💔💯✨

  • @dhamodharan2214
    @dhamodharan2214 4 года назад +5025

    No drugs
    No alcohol
    No cigarette
    No badwords
    Only your memories 💔💔

  • @SivaSiva-uc7xx
    @SivaSiva-uc7xx 2 года назад +1227

    💔💯🥀😔கத்தியால் குத்தினால் கூட ஒரு நிமிடம் தான் வலி அன்பை காட்டி ஏமாற்றினால் ஒவ்வொரு😭🥀😔 நிமிடமும் வலி😭

  • @Sulthan-jt9wz
    @Sulthan-jt9wz 4 года назад +4475

    മലയാളികൾ കുറവാണല്ലോ എന്ത് പറ്റി... nice song... 👌👌

    • @nisharkm501
      @nisharkm501 4 года назад +15

      Ividundallo 😁

    • @shefisaleem7108
      @shefisaleem7108 4 года назад +51

      ടിക്‌ടോക്കിൽ വൈറൽ ആകുന്നതെ ഉള്ളു അതായിരിക്കും

    • @uvaizubikl1450
      @uvaizubikl1450 4 года назад +3

      Berum wytakir broo

    • @hannavmmohammed4521
      @hannavmmohammed4521 4 года назад +5

      Und brooii evide indee😉😁

    • @reshmaravi7861
      @reshmaravi7861 4 года назад +4

      Ividund ..

  • @mailavankugadas7482
    @mailavankugadas7482 4 года назад +2848

    எந்தவொரு விஷயமும் அருகாமையில் இருக்கையில் அதன் அருமை புரியாது இல்லாதபோதுதான் புரியும் 😭😭😭

    • @smani2808
      @smani2808 4 года назад +25

      aptee illa eamaraum phothu feel agum

    • @abvlog5533
      @abvlog5533 4 года назад +10

      Itha soldrathukkey Thookitu vanthruvanuga

    • @saranyaraji2315
      @saranyaraji2315 4 года назад +9

      True....

    • @theleojames
      @theleojames 4 года назад +9

      Vanakam nanba nanbis....naa oru video first time edit paniruken.. *one side love ah pathi* ....epdi iruku nu solunga....my very humble request....
      ruclips.net/video/D6_fuvIYuB0/видео.html

    • @user-oq2st3ti4k
      @user-oq2st3ti4k 4 года назад +15

      நீங்க போட்ட இந்த கமெண்ட்ல உண்மையா நான் அழுதுட்டேயன் bro.

  • @ragavikarthiga2598
    @ragavikarthiga2598 3 года назад +2457

    Misunderstanding and lack of communication breaks 95% of relationship 💔😞...."marappadhilai nenje nenje"

    • @gifties8947
      @gifties8947 3 года назад +22

      💯😢true

    • @Beauty_Angel127
      @Beauty_Angel127 3 года назад +56

      and EGO is the more worse

    • @abbasshifu9393
      @abbasshifu9393 3 года назад +3

      M mako the kitty iio I u

    • @greethikareddy9618
      @greethikareddy9618 3 года назад +1

      What does the line mean

    • @user-kc7jl3sd4u
      @user-kc7jl3sd4u 3 года назад +28

      Ego too..... One with ego will never know how much they have hurt their partner until they are put at their partner's place. We may do whatever it takes for love but all we get in return is hurt😢
      Like if you have been at this place before......

  • @manik1338
    @manik1338 2 года назад +612

    இன்னைக்கு உன்மையான இந்த வலிய அனுபவிச்சிட்டு வந்து இந்த பாட்ட கேட்கிறேன்.. ஏனோ தெரியலை கண்ல தண்ணீர் நிக்க மாட்டேங்குது..🥺

    • @dheenadheena8938
      @dheenadheena8938 2 года назад +1

      🖐️

    • @WhitedevilJB
      @WhitedevilJB 2 года назад +4

      Nanba take it easy evalavo paathaachu, innum evalavo paaka vendiyathu irukku freeya vidunga paathukkalaam

    • @mathananbarasu8340
      @mathananbarasu8340 2 года назад +4

      Alathiga bro ungala maari than ipa nanum 😏

    • @josephinemary3010
      @josephinemary3010 2 года назад +1

      Me also...

    • @DarKAbIyt
      @DarKAbIyt Год назад

      Nanu than broo 😢😢

  • @anand7733
    @anand7733 3 года назад +2328

    காதலர்கள் பிரிந்தாலும்
    நம் காதல் நம் மனதில் வாழ்ந்து கொண்டே இருக்கும்😍😍😍

  • @karthikarthi3542
    @karthikarthi3542 4 года назад +5543

    O my kadvaule and KKK the best movies of 2020 solluravaga hit like here

  • @futuremedicoheamu8164
    @futuremedicoheamu8164 4 года назад +8627

    Yaaru yaaruku ellam anthaa marapathillai nenje lyrics varum bothu oru feel varuthu?????
    Just hit a like...

    • @Taletellerscreations
      @Taletellerscreations 4 года назад +80

      I'm missing my girl bestie 😭😭

    • @rahmanrahman9537
      @rahmanrahman9537 4 года назад +45

      @@Taletellerscreations nanum tha bro miss pannita ippo romba kastama iruku

    • @Taletellerscreations
      @Taletellerscreations 4 года назад +31

      Rahman bro even I didn't have her number and it's been a 6 months I have not hear her voice feeling very sad 😭😭

    • @SuhanDarious
      @SuhanDarious 4 года назад

      Guys checkout my cover on this Song ruclips.net/video/Divcd7V-Ies/видео.html

    • @revathia4402
      @revathia4402 4 года назад +20

      💔

  • @anbu05
    @anbu05 2 года назад +764

    அவர்களை பிரிந்து வாழ்வதை விட அவர்களை வேறு ஒருவருடன் பார்த்து வாழ்வது சாவை விட கொடுமையானது 💯💔💔

    • @niyora4847
      @niyora4847 2 года назад +7

      Unmaithan Bro.....

    • @suriyamahilaksha5772
      @suriyamahilaksha5772 Год назад +11

      நினைக்க நினைக்க தாங்க முடியலே அண்ணா 😭

    • @anbu05
      @anbu05 Год назад +5

      @@suriyamahilaksha5772 இதுவும் கடந்து போகும் ஆனால் எதுவும் மறந்து போகாது 💯😔 don't worry sister...unga amma appa va parunga ellamae konjam konjam ah seri aaidum 😒

    • @kalidas7551
      @kalidas7551 Год назад

      Ama

    • @sujithkumar.r8690
      @sujithkumar.r8690 Год назад +1

      Yes%1000

  • @Sivadhivya4393
    @Sivadhivya4393 3 года назад +1135

    நமக்கு புடிச்சவங்க நம்மல விட்டு போகும் போது வரும் பாரு ஒரு வலி அத யாராளையும் புரிஞ்சுக்க முடியாது 😭😭😭😭😭😭

  • @adhilarshath2111
    @adhilarshath2111 3 года назад +2726

    Hero :Yen da avoid panra ..
    Friend: ne avoid paneela.ipo ava panra
    👌👌👌👌👌 simple reply but it's most depth Meaning ..💔💔💔💔

    • @kanagaraj6274
      @kanagaraj6274 3 года назад +49

      But smtimes edhumey pannala nalum avoid mattum dhan pandranga 😔

    • @tejaslr1134
      @tejaslr1134 3 года назад +18

      Bro plz translate that in English bcoz I'm from Karnataka......

    • @bavithrap.s7414
      @bavithrap.s7414 3 года назад +28

      @@tejaslr1134
      hero : why is she avoiding me?
      Friend: you avoided her and she is avoiding you now...

    • @tejaslr1134
      @tejaslr1134 3 года назад +3

      @@bavithrap.s7414 Tq...

    • @shobhan6522
      @shobhan6522 3 года назад +9

      @@tejaslr1134 Hero:Yaake avlu nanna avoid madthavle
      Friend :Neenu avoid madidhalva adhikke

  • @prakashprakash-nm7jm
    @prakashprakash-nm7jm 3 года назад +3017

    "மறப்பதில்லை நெஞ்சே " இந்த ஒரு வரிதான் என்னை கொல்கிறது...
    Thanks for 3.5k likes.😍

  • @Saprin-zl5gk
    @Saprin-zl5gk 2 месяца назад +175

    2024 la yaru ellam kekuringga intha song🥺🙁

  • @angrybird9736
    @angrybird9736 4 года назад +3157

    தோழியை காதலிக்கிறேன்
    தொடவும் தயங்குகிறேன்
    மற்றொருவனுக்கு விட்டு கொடுக்கவும் மனமில்லை
    விடை தெரியாத வினாவாக
    கேள்வி குறியாக்கிவிட்டான் கடவுள்
    ஏமாற்றிவிட்டான்
    கைகளை ஏந்ந விட்டான்
    ஏந்தி நிற்கிறேன் கொடுக்க மறுக்கிறான்
    தொலைத்தவிட்ட இதயத்தை தேடுகிறேன் தினமும்
    ஆனால் கிடைக்கிறது கனவில் மட்டும்.மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே

    • @siraj__sid__9292
      @siraj__sid__9292 4 года назад +8

      Bro🙂

    • @saravanaprashanth220
      @saravanaprashanth220 4 года назад +41

      Angry bird...
      உங்க காதல் கைகூட வாழ்த்துக்கள்...

    • @angrybird9736
      @angrybird9736 4 года назад +284

      @@saravanaprashanth220
      காதல் இருவரின் நெஞ்சில் மட்டும் நினைவுகளோடு இறக்கும் வரை இருக்கும்.அவள் என் கண்கள் காணாத பேச முடியாத தொலைத்தூரத்தில் வேறோருவரின் நிழலில் இருக்கிறாள்.இருந்தாலும் அவளின் உண்மையான காதலின் அழகான நினைவுகளோடு வாழ்நாள் முழுவதும் இருக்கிறேன்.இறைவனிடம் அவளை மீண்டும் நான் சந்திக்க கூடாது ஏனென்றால் அவள் இன்னொருவருடன் இருப்பதை பார்த்தால் என்னால் பொறுக்க முடியாது எங்கிருந்தாலும் வாழ்க.இறைவன் எனக்கு இரண்டாம் வாய்ப்பை கொடுத்தால் அவளை மீண்டும் நான் இழக்க விடமாட்டேன்.காதல் வாழ்க ஆனால் உண்மை காதல் பொதுவாக ஜெயிப்பதில்லை விட்டுக்கொடுத்துவிட்டு விலகி நின்று காலம் முழுவதும் கண்ணீரோடவே இருக்கும் சாபம் அது.

    • @jayaramakrishnans504
      @jayaramakrishnans504 4 года назад +15

      @@angrybird9736 bro sry for you don't worry bro......

    • @mohamedrafik2773
      @mohamedrafik2773 4 года назад +30

      Bro vera level lines

  • @dharmaseelandharmaseelan884
    @dharmaseelandharmaseelan884 3 года назад +2579

    எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே.. எனக்கே எதிரி என் இதயம் ஆனதே💔

    • @aarthis6611
      @aarthis6611 3 года назад +30

      My favourite line

    • @VishnuVishnu-si4ki
      @VishnuVishnu-si4ki 3 года назад +12

      Sema

    • @ramblazer
      @ramblazer 3 года назад +4

      @@aarthis6611 the Po Box ☑️☑️☑️☑️🎁🎁🎁🎁☑️☑️☑️☑️🎁🎁

    • @DhiyaR-sm1ex
      @DhiyaR-sm1ex 3 года назад +8

      My favourite song

    • @aarthis6611
      @aarthis6611 3 года назад +5

      @@DhiyaR-sm1ex same to you brother.

  • @NaagusselviNaagu
    @NaagusselviNaagu 2 года назад +155

    நீ தான் வேண்டும் என்று யாரிடமும் கேட்க முடியவில்லை உனக்காக தான் அழுகிறேன் என்று சாெல்ல முடியவில்லை♥♥

    • @velvel2946
      @velvel2946 8 месяцев назад +2

      😭😭😭

  • @mahendranrosy2630
    @mahendranrosy2630 Год назад +177

    பிரியும் போது உள்ள வலியை விட தினம் தினம் உன் நினைவுகளினால் வரும் வலி கொடுமையானது🥺🥺🥺🥺🥺💔🥺🥺🥺🥺🥺🥺🥺

  • @sixthface007
    @sixthface007 4 года назад +307

    எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே!! மறப்பதில்லை நெஞ்சே
    நெஞ்சில் இன்னும் நீயடி !!!!!!
    அருமையான வரிகள்!!!
    அழுத்தமான அர்த்தங்கள் ❤️💙♥️

  • @thirdshow2191
    @thirdshow2191 4 года назад +216

    ഇജ്ജാതി പടം അന്ന് കണ്ടിട്ട് വീണ്ടും വന്നു പാട്ട് കാണാൻ 🔥🔥

  • @mdh5754
    @mdh5754 10 месяцев назад +98

    "எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே , எனக்கே எதிரி என் இதயம் ஆனதே" 🥺🥹

  • @balajibala800
    @balajibala800 2 года назад +219

    மொழியில்லை மொழியாய்
    உன் பேர் சொல்லாமல்
    விழியில்லை விழியாய்
    உன் முகம் பார்க்காமல்
    உயிரினில் உனையே
    நான் புதைத்தே நின்றேன்
    புரிந்திடும் முன்னே
    உனை பிரிந்தேன் அன்பே
    தினமும் கனவில்
    உனை தொலைவில் காண்கிறேன்
    அதனால் இரவை
    நான் நீள கேட்கிறேன்

    எழுத்து பிழையால்
    என் கவிதை ஆனதே
    எனக்கே எதிரி
    என் இதயம் ஆனதே
    மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
    மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
    மொழியில்லை மொழியாய்
    உன் பேர் சொல்லாமல்
    விழியில்லை விழியாய்
    உன் முகம் பார்க்காமல்
    உயிரினில் உனையே
    நான் புதைத்தே நின்றேன்
    புரிந்திடும் முன்னே
    உனை பிரிந்தேன் அன்பே

    தினமும் கனவில்
    உனை தொலைவில் காண்கிறேன்
    அதனால் இரவை
    நான் நீள கேட்கிறேன்
    எழுத்து பிழையால்
    என் கவிதை ஆனதே
    எனக்கே எதிரி
    என் இதயம் ஆனதே
    மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
    மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சே நெஞ்சே
    ஓ நெஞ்சில் இன்னும் நீயடி r

  • @robinsondavid23
    @robinsondavid23 3 года назад +276

    உன்னை காண தினமும் கண்கள் ஏங்குகிறது.
    கனவிலும் வர மறுக்கிறாய்
    உன்னுடன் சேர்ந்து வாழும் வரம்
    கொடுக்க கடவுளும் தயங்கிறார்
    கண்ணீரோடு கதறுகிறேன்
    கண்ணீர் துடைக்க நீ இல்லை
    ஒரு தோழியாவது பேசுவாய் என்று
    ஏங்கும் உள்ளம்
    ஆனால் உன் கணவனும் சமுதாயமும்
    என்னை கள்வன் என்று சொல்லும்
    காலமும் கடவுளும் எனக்கு பதில்சொல்லும்
    என காத்திருக்கும் காதலனின் உள்ளம்
    கண்ணீரோடும் கனவோடும் காத்திருக்கிறேன் காலம் முழுவதும்
    உயிர் போகும் வரை
    உன் நினைவுகளை மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
    உன்னை தவிர வேறொருவளுக்கு இடமில்லை நெஞ்சே நெஞ்சே

  • @minahabeeba4614
    @minahabeeba4614 3 года назад +348

    മോലിയില്ലായ് മോലിയായി..
    ഉൻ പേർ സോലാമ്മൽ
    വിലിയില്ലായ് വിലിയായ്..
    ഉൻ മുഖം പാർകാമ്മൽ
    ഉയിരിന്നിൽ ഉന്നയെ..
    നാൻ പുതയ്‌തേൻ ഇൻഡ്രെ
    പുരിൻതിൻടും മുന്നേ..
    ഉന്നേയ് പിരിന്തേൻ അൻമ്പയ്
    ദിനവും കനവിൽ
    ഉന്നൈ തൊലൈവിൽ കാൺഗിരെൻ..
    അതനാൾ ഇരവൈ
    നാൻ നീല കേട്കിരെൻ..
    എളിതു പിളായ
    എൻ കവിതൈ ആണതെ
    എനക്കെ എതിരി
    എൻ ഇതയം ആണതെ
    മറപ്പതിലൈ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓
    ഓ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
    ഓ നെഞ്ചിൽ ഇന്നും നീയഡീ😔
    മറപ്പതിലൈ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓
    ഓ നെഞ്ചേ നെഞ്ചേ.. 💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
    ഓ നെഞ്ചിൽ ഇന്നും നീയഡീ😭😭
    💔💔💔💔💔💔💔💔

    • @statuscreationz4941
      @statuscreationz4941 3 года назад +2

      🔥🔥🔥

    • @ayyappanm6542
      @ayyappanm6542 3 года назад +2

      Fantastic 💕💕💕

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

  • @Rithika.T
    @Rithika.T 3 года назад +1275

    தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்....😩எழுத்து பிழையாய் என் கவிதை ஆனதே....😣எனக்கே எதிரி என் இதயமானதே....😭💔

  • @mhmazam5976
    @mhmazam5976 2 года назад +93

    எத்தனை பிரிவுகள் வந்தாலும் நீ இன்றும் என் இதயத்தில் வாழ்த்து கொண்டு தான் இருக்கிறாய் 😔😔😔 என்றும் உன்னை மறப்பதில்லை நெஞ்சே 😭😭😭

  • @vinothkumart_official4405
    @vinothkumart_official4405 4 года назад +544

    Everything is valuable at two different times.
    *Onnu kidaikirathuku munnadi*
    *_Inonnu tholaichathuku pinnadi_*
    *-This is true-*

  • @advokid_
    @advokid_ 4 года назад +645

    Feel good എന്നൊക്കെ പറഞ്ഞാൽ ഇതാണ് ..🖤

    • @afsalnk6839
      @afsalnk6839 4 года назад +8

      Diya കണ്ടിട്ടില്ല അതാണ്

    • @stevengerrard6981
      @stevengerrard6981 4 года назад +1

      @@afsalnk6839 😟😟

    • @sajinisachu7680
      @sajinisachu7680 3 года назад

      🖤❤️

    • @jusjo709
      @jusjo709 3 года назад +1

      @@afsalnk6839 ഓർമ്മിപ്പിക്കല്ലേ 😥😥Climax💔

  • @djgaming-yg5fj
    @djgaming-yg5fj 3 года назад +3950

    Yaruku indha song pudikum just hit like

  • @rtsbk1076
    @rtsbk1076 Год назад +132

    நமக்கு சொந்தமான ஒரு உறவை வேறு ஒருவர் கைகளில் பார்க்கும்பொழுது வேதனை சற்று அதிகம் தான் 😓😭😭😭😭😭😭😭😭😭😭💔💔💔

  • @muhsin7407
    @muhsin7407 3 года назад +2352

    പാട്ട് നൈസ് ആണെങ്കിൽ, അതിനി ഏത് ഭാഷ ആണെങ്കിലും മലയാളികൾ അങ്ങ് ഏറ്റുഎടുക്കും 🎈

  • @Geethu45
    @Geethu45 4 года назад +996

    Comments വായിച്ചോണ്ട് ഈ പാട്ട് കേൾക്കാൻ എന്തു രസം🙃🙃🙃

  • @mrkillerranjith8691
    @mrkillerranjith8691 3 года назад +868

    உண்மையான காதலுக்கு மட்டும் தான் வலி தெரியும் 😭

  • @user-vc3pi6os3e
    @user-vc3pi6os3e 2 месяца назад +12

    எப்பொழுதும் நமக்கு பிடித்தவர்களை பொருளாக பார்க்காதீர்கள் உயிராக பாருங்கள் ஏனெனில் பொருள் நாம் இருக்கும் போது தான் நம்மை விட்டு போகும் ஆனால் உயிரோ நாம்(ன்) இறந்தபின்பு தான் போகும் அதனால் உண்மையாக நேசிக்கும் உறவை உயிராக நினையுங்கள் all my friends

  • @Manukumar-co2nh
    @Manukumar-co2nh 3 года назад +671

    ഈ പാട്ടിൽ അഡിറ്റ് ആകുകയാണ്....💯😘❤️2021ഇൽ ഈ സോങ് കേൾക്കുന്ന മലയാളീസ് ഉണ്ടോ....💯😘🤩ഉണ്ടെകിൽ പ്രേസേന്റ് ഇട്ടിട്ട് പൊക്കോ മുത്തുമണികളെ😘🤩😍

  • @badarudheenpalakkal3781
    @badarudheenpalakkal3781 4 года назад +681

    മറപ്പതില്ലയ് നെഞ്ചെ നെഞ്ചെ ഓ....
    നെഞ്ചിൽ ഇന്നും നീയെടി.....
    മറപ്പതില്ലയ് നെഞ്ചെ നെഞ്ചെ ഓ....
    നെഞ്ചിൽ ഇന്നും നീയെടീ......,☹️💖

    • @musicworld619
      @musicworld619 4 года назад +3

      I like this more n more😍😍

    • @Arya-hj9bj
      @Arya-hj9bj 4 года назад +4

      ഇന്നും നീയെടാ😘

    • @Arya-hj9bj
      @Arya-hj9bj 4 года назад +4

      നെഞ്ചിൽ ഇന്നും നീയെടാ😘

    • @fahminliya1762
      @fahminliya1762 3 года назад +3

      @@Arya-hj9bj 😊

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      @@musicworld619 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

  • @scarytamizhan9326
    @scarytamizhan9326 3 года назад +475

    "Eluthu pilaiyai en kavithai anathe,enake ethiri en idiyam anathe"
    Best lines of this song...

    • @aswathip833
      @aswathip833 2 года назад +1

      What is the meaning

    • @scarytamizhan9326
      @scarytamizhan9326 2 года назад +5

      The mistake that can easily get your claim denied is to fail 💔

    • @gvmmaran4982
      @gvmmaran4982 2 года назад

      😍

    • @vimalchandranv8951
      @vimalchandranv8951 2 года назад +2

      @@aswathip833 My poetry is became a spelling mistake ,My heart is Now became my own enemy

  • @sriharimurai01
    @sriharimurai01 Год назад +49

    "Adhu unakku sonna puriyadhu machan!"
    Just hits soo deep!! 💔

  • @butterfly-vm5wu
    @butterfly-vm5wu 3 года назад +310

    ഈ പാട്ട് കേൾക്കും മ്പോ അറിയാതെ കണ്ണ് നിറയുന്നു😭 എന്നാ feel ഒരു രക്ഷയും ഇല്ല🔥❤️👍

  • @shobhan6522
    @shobhan6522 3 года назад +3095

    If a boy loves truly girl will cheat💔, if a girl do true love boy will cheat💔,if both do true love god will cheat 💔💔💔💔💔

  • @angrybird9736
    @angrybird9736 4 года назад +844

    வயிறு எரியது மச்சான் அவளை இன்னொருத்தன் கூட பார்க்கும் போது.எல்லோர்க்கும் இந்த படத்தில் வரும் விஜய்சேதுபதி கடவுள் போல மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் எதையும் இழக்க மாட்டோம்

    • @SheefarowtherUCR
      @SheefarowtherUCR 4 года назад +32

      ATHELLAM MOVIES LA MATTUM THAN NADAKKUM BRO..... REAL LIFE LA NADANDHA YAARUM ETHAYUM ELAKKA MAATOM.... 😭😭😭😭😭😭😭

    • @viji927
      @viji927 4 года назад +9

      Crt bro

    • @pksinhapksinha2732
      @pksinhapksinha2732 4 года назад +5

      Enakku ipa nadakkudhhe😣

    • @chellapandi.p4482
      @chellapandi.p4482 4 года назад +7

      Kaduval namaku ethavathu oru vaipu kudupaaru bro

    • @SelvaKumar-rz5me
      @SelvaKumar-rz5me 4 года назад +3

      Mudila nanba poita

  • @Ravikumar-ex1fj
    @Ravikumar-ex1fj Год назад +19

    பலாயிரம் பெண்களை கடந்து வந்த என்னால் நீ என்னை விட்டு சென்ற இடத்தை விட்டு சிறு அடி கூட நகர முடியாமல் ... Miss u kanimozhi 💗

  • @muralirajalakshmi4104
    @muralirajalakshmi4104 4 года назад +992

    "Marappathillai Nenje" from Oh My Kadavule ❤️ and
    "Kanave" from Kannum Kannum Kollaiyadithal❤️ are
    my favourites of this 2020!😍

    • @miyamiya1412
      @miyamiya1412 4 года назад +6

      Same

    • @thivyaabpm
      @thivyaabpm 4 года назад +3

      Me also😍

    • @madanagopal8617
      @madanagopal8617 4 года назад +4

      I listen to both these songs daily❤️

    • @mukilansundar9887
      @mukilansundar9887 4 года назад +1

      ruclips.net/video/rS6nBkapl0w/видео.html cover of this song kindly check

    • @binduk.1510
      @binduk.1510 4 года назад +3

      U have similar choice of mine too

  • @manibalane4424
    @manibalane4424 2 года назад +55

    👩‍❤️‍👨காதல் மட்டுமல்ல நம்முடன் பழகிய நட்பு நம்மை விட்டுப் பிரியும் போது தான் அதன் அருமை புரியும்👬🏼

  • @subhasubha3574
    @subhasubha3574 3 года назад +499

    எனக்கே எதிரி என் இதயம் ஆனதே...😭😭😭😭😭 நீ என்னை விட்டு சென்றாலும் உன் நினைவுகள் என்னை கொள்ளுதடா😭😭😭😭😭😭😞

    • @itsThomas0308
      @itsThomas0308 3 года назад +1

      This song is medicine take care

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад +1

      @@itsThomas0308 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

    • @arunasenthilkumar4088
      @arunasenthilkumar4088 3 года назад +1

      unmaya

    • @roslinvincy5482
      @roslinvincy5482 3 года назад

      True... lines..........💯💯💯💯💯

    • @ytsumee1162
      @ytsumee1162 2 года назад

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😔😔😔😔😔😔😔💯💯💯💯💯

  • @selvapriya8704
    @selvapriya8704 Год назад +43

    பிரியும் போது வரும் கண்ணீரை விட
    அவர்களை பிரிய கூடாது என நினைக்கும் போது வரும் கண்ணீருக்கு வலிகள் அதிகம்...💔

  • @kumaru6406
    @kumaru6406 2 года назад +144

    நீ இருக்கும் போது உன் அன்பை
    தெரியாமல் இருந்து விட்டேன்
    இப்பொழுது
    நீ இல்லாமல் எப்படி இருப்பது
    என்று தெரியாமல்
    இருக்கிறேன்.
    😭😭😭

  • @faslafebin4177
    @faslafebin4177 3 года назад +45

    ണ്ടുമ്മമോ എന്താ മ്യൂസിക് ലിറിക്‌സ് 😍എന്തൊരു ഫീലാ ഒരു രക്ഷേം ഇല്ല ❤️ഞങ്ങൾ മലയാളികൾ ഈ സോങ് ഇങ്ങഉ ഏറ്റെടുക്കുവാന് 🥰heart touching 😪

  • @manzoors5581
    @manzoors5581 3 года назад +2092

    இந்த பாட்டு கேக்கும்போதெல்லாம் தானா அழுகை யாருக்கெல்லாம் வரும் 〒_〒

    • @lovlyanandhan9938
      @lovlyanandhan9938 3 года назад +7

      Enakku 😭

    • @vsblogger9316
      @vsblogger9316 3 года назад +3

      💔💔💔💔💔💔💔💔💔💔

    • @sharmilaa7321
      @sharmilaa7321 3 года назад +2

      Super

    • @sharmilaa7321
      @sharmilaa7321 3 года назад +2

      Enakku Varun

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

  • @jamunavijayansaraswathi9090
    @jamunavijayansaraswathi9090 3 месяца назад +6

    😍😍மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே.......இந்த lyric கேட்கும்போது.... "மனசு வலிக்குது"ன்னு சொல்லத் தோணுது like SETHU movie சியான் விக்ரம்❤❤❤❤

  • @rosnarose4069
    @rosnarose4069 3 года назад +703

    ഹോ ദേ മലയാളി.. ഇതാ പറയുന്നേ ലോകത്തിലെ ഏതു കോണിൽ പോയാലും അവിടെ മലയാളി ഉണ്ടാകും. അതാട്ര മലയാളി 😃😃😃😃😍

  • @mohamednihal8434
    @mohamednihal8434 3 года назад +276

    Pudichi eruntha like panunga❤️
    Love pana start pana apo antha feel ah yenala express pana mudiyala,
    Ava pona aparama yenala antha valiya express panama eruka mudiyala.
    Vaalakaiyin payanathil ethuvum oru anubavam, anubavam yenru solluvathai vida pokkisham yenru sollalam

    • @unknown98512
      @unknown98512 3 года назад +2

      அருமை, ஆனால் தமிழில் பதிவிட்டிருக்களாம்.. ❤️

    • @yuvaranisengodan7784
      @yuvaranisengodan7784 3 года назад +2

      Yes

    • @bhavanavijayan7870
      @bhavanavijayan7870 3 года назад +1

      ❤️

    • @strangergirl597
      @strangergirl597 3 года назад +2

      😔😔💖

    • @lavanyaapoorva6963
      @lavanyaapoorva6963 3 года назад +3

      Ninaivu irukkum varai needithirukkum Indha unarvu Oru naal maraidhuvudum, marandhuvidum endra ennathodu vazhkaiyai payaniyingal.

  • @bushranazarn
    @bushranazarn 4 года назад +251

    ഇതൊക്ക ആണ് മക്കളെ super feeling song. One of my favourite song in 2020.marappathillai nenje nenje oooo nenjeeee nenjeee

  • @endless2533
    @endless2533 9 месяцев назад +24

    காதல் பிரிந்த வலியை விட , அவர்களை வாழ்வில் வேறு ஒருவருடன் பார்க்கும் போது வரும் வலி . காதல் தோல்வியா விட கொடுமையானது.

  • @safnasikkandher3478
    @safnasikkandher3478 4 года назад +1412

    Moliyillai Moliyaye
    Un Per Sollamal
    Viliyillai Viliyaye
    Un Mugam Parkamal
    Uyirinil Unaiye
    Nan Puthaithen Indre
    Purinthindum Munne
    Unai Pirinten Anbe
    Dhinamum Kanavil
    Unai Tholaivil Kangiren
    Atanal Iravai
    Nan Nila Ketkiren
    Eluthu Pilaiyal
    En Kavithai Anathe
    Enakke Etiri
    En Itayam Anathe
    Marappatillai Nenje Nenje
    Oh Nenje Nenje
    Oh Nenjil Innum Neeyadi
    Marappatillai Nenje Nenje
    Oh Nenje Nenje
    Oh Nenjil Innum Neeyadi
    Mozhillai Mozhiayi Un Per Sollamanl
    Vizhilyillai Vizhiayi Un Mugam Parkkamal
    Uyirinil Unaiye
    Nan Puthaithen Indrey
    Purintidum Munne
    Unai Pirinten Anbe
    Dhinamum Kanavil
    Unai Tolaivil Kankiren
    Atanal Iravai
    Nan Nila Ketkiren
    Yeluttu Pilaiyal
    En Kavithai Anathey
    Enakke Etiri
    En Itayam Anathey
    Marappatillayi Nenje Nenje
    Oh Nenje Nenje
    Oh Nenjil Innum Neeyadi
    Marappatillai Nenje Nenje
    Oh Nenje Nenje
    Oh Nenjil Innum Neeyadi
    Give me a like 😊🙏

  • @CuckooMer
    @CuckooMer 4 года назад +213

    ഹൃദയംഗമമായ ഗാനം❤️😍👍♥️😍

  • @006eeeakashms8
    @006eeeakashms8 4 года назад +9573

    Any noodles manda fans? ❤

  • @DarkMohan
    @DarkMohan 2 года назад +15

    இந்த படத்துக்கும் எனக்கும் நிறைய சம்பந்தம் இருக்கு என் வாழ்கையில் இப்படி நடக்கின்றது 😭❤️ நன்றி இந்த படத்தின் இயக்குநர் அவர்களுக்கு 🙏🙏 அவ என்ன விட்டு சென்றுவிட்டாள் always miss you my bestie 💞 💞💞

  • @nuhaifthikar3172
    @nuhaifthikar3172 3 года назад +261

    "தினமும் கனவில் உனை தொலைவினில் காண்கிறேன்..." இந்த வரியில் இதயம் தொலைத்தவர் யார்?😊

  • @kanikprasanthrks2370
    @kanikprasanthrks2370 3 года назад +115

    Oh my kadavule mv pidichavnga like pannunga......my fvrt mv ❤️❤️❤️

  • @sreeragssu
    @sreeragssu 3 года назад +208

    പാട്ടും ഈ സിനിമയും ഒത്തിരി ഇഷ്ടം ♥
    ഇപ്പോഴും റിമൂവ്,ചെയ്യാതെ MX പ്ളെയറില്‍ കൊണ്ടു നടക്കുന്ന സിനിമ ... * ഓ മെെ കടവുളേ* ♥

  • @user-qm7yh9ge8z
    @user-qm7yh9ge8z 2 месяца назад +24

    Anyone in 2024

  • @gamesking344
    @gamesking344 3 года назад +198

    ഈ മലയാളികൾ എല്ലാടത്തും എത്തി പാളി നോക്കും 😁😁

  • @amaranpandi7045
    @amaranpandi7045 4 года назад +255

    Love failure aanavangaluku semma feeling ah irukum intha song......... apti feel aanavanga yar yar......?

    • @jenitta.p9433
      @jenitta.p9433 3 года назад +3

      Naa enga mama va love pannen aana ippo illa 😏😔😭

    • @jenitta.p9433
      @jenitta.p9433 3 года назад +2

      Enakku love failure

    • @gowthamjaiabd3703
      @gowthamjaiabd3703 3 года назад +3

      @@jenitta.p9433 be strong

    • @sathish_2404
      @sathish_2404 3 года назад +3

      one side lovers also bruh. it hits different feelings 😭

    • @kanagaraj6274
      @kanagaraj6274 3 года назад +1

      😭😭😭expectation gives more and more pain...😭😭bt I really really miss u...still I'm waiting for u only...😘

  • @supersports1023
    @supersports1023 4 года назад +92

    "Enekke ethiri en idhayam anadhe ". Who all are the fans of this lyric😍awesome

  • @FreeFire-ji1nz
    @FreeFire-ji1nz 2 года назад +20

    ചില പാട്ടുകൾ ഇങ്ങനെയാണ്. കേൾക്കുന്നത് ചെവിയിൽ ആണെങ്കിലും. എരിയുന്നത് ഹൃദയത്തില 🙂

  • @Niyaz_kdm
    @Niyaz_kdm 4 года назад +2119

    അണ്ണന്മാർക്ക് ഒക്കെ ദേഷ്യം വന്നു കാണും... അവരുടെ കമന്റ്ന് കിട്ടുന്നതിനേക്കാൾ ലൈക് കൂടുതൽ മ്മളെ മലയാളം കമന്റിന് ആണല്ലോ 😄👌മലയാളി ഡാ

  • @devaselvam8126
    @devaselvam8126 3 года назад +692

    இந்த பாடலை கேட்கும் போது என் கண்கள் என்னை அறியாமல் கலங்குகின்றது

    • @sujisuji3674
      @sujisuji3674 3 года назад +1

      Me also 😭😭😭

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      @@sujisuji3674 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

    • @muthuKumar-cx2ru
      @muthuKumar-cx2ru 3 года назад

      Ss brooo

    • @sushmithasusi9041
      @sushmithasusi9041 2 года назад

      Same feel

    • @rajamathullaarajamathullaa6374
      @rajamathullaarajamathullaa6374 2 года назад

      You sonnatho correct 🧐😞😭😭😭😭😭🤔😭

  • @akcreations5934
    @akcreations5934 4 года назад +236

    എന്തോ വല്ലാത്ത ഇഷ്ടമാണ് ഈ song ❣️

  • @Nithish_b_Kumar
    @Nithish_b_Kumar Год назад +23

    புரியாத பிரியம் பிரியும் போது புரியும்...❤️

  • @devapriyashimjith6944
    @devapriyashimjith6944 3 года назад +361

    When Marappathilley lyrics coming
    heart is beating speed
    Tears are coming
    Remembering the happy moments that he gives me and the sad moments hr gives
    I am sure one.day he can understand me that day will be the most beautiful day in my life
    But still that day did i alive
    😓
    First time 70 likes

  • @statuscreationz4941
    @statuscreationz4941 3 года назад +97

    ഈ പാട്ട് എപ്പോഴും കേൾക്കുന്നവർ എത്ര പേർ ഉണ്ട് ഇൻ 2021...... 🎶🎶🎶🎶🎶🎶🎶

  • @manikaliannan2848
    @manikaliannan2848 3 года назад +46

    Marapathillai nenje☺ lyrics is fantastic writer ku oru salute✌✌Antha line kekumbothu oru feel kidaikum 😊😊😊
    Yaaruku ellam antha maathiri irunthathu 😍

  • @er-vision2791
    @er-vision2791 2 года назад +56

    பிரிவின் வலியை தாங்கும் மனவலிமை தான் உலகில் மிக சிறந்த வலிமை😓

  • @ellamavanseyal8681
    @ellamavanseyal8681 3 года назад +256

    எழுத்து பிழையாய் , என் கவிதை ஆனதே💔!
    எனக்கு எதிரி என் இதயம் ஆனதே 💔
    😘😜

    • @thenmozhithaniga2330
      @thenmozhithaniga2330 3 года назад +3

      Intha line vera level bro

    • @rajasekarrajasekar2751
      @rajasekarrajasekar2751 3 года назад +2

      Super 👌

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      @@thenmozhithaniga2330 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

  • @karthicksudhanakumar9474
    @karthicksudhanakumar9474 4 года назад +333

    This song rules my playlist😍😍Hit like if this song rules ur playlist tooo😍😘

  • @rashadrider8614
    @rashadrider8614 3 года назад +115

    ഈsong കേൾക്കുമ്പോൾ
    എന്തൊക്കെയോ ഓർമ്മ വരുകയാണ് 😔

    • @fayasmuhammed7811
      @fayasmuhammed7811 3 года назад +9

      തൂങ്ങിച്ചവനോന്നം നിക്കരുത്

    • @dhgaming1179
      @dhgaming1179 3 года назад +2

      @@fayasmuhammed7811 uff 🤣

    • @SandraSandra-cy7zs
      @SandraSandra-cy7zs 3 года назад +4

      സത്യം..... ഒരുപാട് വേദനിപ്പിക്കുന്ന ഓർമ്മകൾ,,, എന്റെ ജീവിതത്തിൽ ഓക്കേ ഞാൻ എപ്പോഴും തോറ്റു പോയിട്ടേ ഒള്ളു....

  • @fireguys1080
    @fireguys1080 2 года назад +30

    காதல் என்பது ஒரு நட்பு ஏனென்றால் எல்லாரும் நண்பராக இருந்தால் காதல் சுலபமாகிவிடும்

  • @paristilipan6497
    @paristilipan6497 4 года назад +94

    எதிரிக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது..

    • @jacobjacob2926
      @jacobjacob2926 4 года назад +8

      Kaathalin avasthai ethirikum vendam naraga sugam allava😢😢😢😢😢

    • @najim3170
      @najim3170 4 года назад +1

      Kanndipaa

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      @@jacobjacob2926 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

  • @ephnezerpaul648
    @ephnezerpaul648 3 года назад +261

    When a best friend leaves us for no reason....it hurts a lot

    • @abisharoselin5717
      @abisharoselin5717 3 года назад +3

      Yes 😭

    • @ephnezerpaul648
      @ephnezerpaul648 3 года назад +7

      @@abisharoselin5717 Move forward becz people lose the most beautiful thing...

    • @jihasriswana5094
      @jihasriswana5094 2 года назад +11

      It's very hurt me .... 😭😭😭
      My bestie is not leve from me
      But
      She fogot me after she got her boy friend
      I am single
      But
      My bestie is committed
      These relationships is not good for heart
      Two singles can be besties
      Or
      Two committed can be besties
      But
      A single and a committed.... 😭😭😭
      I have not any words to discribe thus feeling
      Before i am the best one to her
      But
      Nowadays
      I am waste thing to her 😭😭😭😭😭

    • @karpagamarivu8485
      @karpagamarivu8485 2 года назад +4

      Crt 💯..... But I can't move forward but my Frnd...... 😔

    • @smkarthi3058
      @smkarthi3058 2 года назад +1

      💯

  • @narmadarajasekar
    @narmadarajasekar 4 года назад +79

    Ashok Selvan nailed this character.

  • @mahithoughts8687
    @mahithoughts8687 Год назад +76

    Recently addicted to this song..My day can't filled without this song ✨☺️

  • @nasimnachu4268
    @nasimnachu4268 4 года назад +840

    മലയാളികൾ ആരെങ്കിലും ഇത് കേൾക്കുന്നുണ്ടോ😮😮

  • @ragulravi4422
    @ragulravi4422 3 года назад +101

    எந்த ஒரு பொருளும் நம் அருகில் இருக்கும் பொழுது அதன் அருமை தெரியாது அதுதான் இந்த படம் எடுத்துக்காட்டு

  • @abiramimani14
    @abiramimani14 4 года назад +585

    Don't trust anyone blindly
    First Ellarum nalladha pesuvanga palaguvanga aprm knoja days la bore adichurum avangalukku aprm avanga avoid pannuvamga aprm vittugu poiruvanga💔💔💔💔💔. Elladhukum limit irukku yar kittaum namma love ah over ah express panna kudadhu 💔💔💔

  • @kathirkishore1231
    @kathirkishore1231 2 года назад +32

    காதல் என்பது ஒருத்தர் மேல தான் வரும் அதை விடகுடாது
    ......கடைசி வரைக்கும் நீடிகணும்❤️❤️

  • @dukesundar3814
    @dukesundar3814 3 года назад +279

    நம்ம அவங்கள பாக்கும் போது அவங்க நம்ம மிஸ் பண்ணிடோம்னு நினைக்கனும் அண்ணா அப்படி வாழ்ந்து காட்டனும்👑✌️

  • @indhu7509
    @indhu7509 3 года назад +130

    Indha song kekumbodhu ellam ennakea teriyama feel aagudhu Da 💔💔💔💔😢😢

    • @praveen885praveen8
      @praveen885praveen8 3 года назад

      👍

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      @@praveen885praveen8 100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

    • @habeebrahman1935
      @habeebrahman1935 3 года назад

      Yes bro 💖💖💖💖💖💖💖

  • @lovelydhanaeditz
    @lovelydhanaeditz Год назад +9

    என்னோட காதல் என்னிடம் இல்லை ஆனால் அந்த ஞாபகங்கள் இன்றும் என் மனதில் அழியாமல் ஆழமாக பதிந்துள்ளது, ஆனால் இந்த பாடலை கேட்கும் போது ஏதோ ஓர் உணர்வு என்னை தீண்டி செல்கிறது 🥲🥲😭😭

  • @charlymusthafa1247
    @charlymusthafa1247 3 года назад +712

    Malyali arengilum undo engil like adi😁😁😁

    • @sanaaa5984
      @sanaaa5984 3 года назад +2

      Shyoo ivdem inda😀

    • @100DMUSIX
      @100DMUSIX 3 года назад

      100D AUDIO(Sound comes from 100 DIRECTIONS ) + BASS BOOSTED of Marappadhilai Nenje : ruclips.net/video/_DmqjZGqJQY/видео.html

    • @midhunyakala4519
      @midhunyakala4519 3 года назад +1

      😀😀😀

    • @PreethiAnil
      @PreethiAnil 3 года назад +1

      Pnallatheyo

    • @midhunyakala4519
      @midhunyakala4519 3 года назад +1

      ❤️

  • @manikandarajanRM
    @manikandarajanRM 4 года назад +112

    புரிந்திடும் முன்னே
    உன்னை பிரிந்தேன் அன்பே.....😭😭😭😭

  • @sonabalasubramanian7136
    @sonabalasubramanian7136 3 года назад +147

    That vibration on heart when "marapathilley nenje" comes🥺

    • @shakeera4372
      @shakeera4372 Год назад

      Exactly💙

    • @arfathabbu1018
      @arfathabbu1018 10 месяцев назад

      I love that girl one side 5 years but she is rich I can't control my feelings I leave her now I am 20 yrs old 😭😭😭😭😭😭😭😭

  • @bulky_0105
    @bulky_0105 Год назад +25

    இல்லை என்ற வலியை விட இருந்தது இப்போது இல்லை என்ற வலியே மிக கொடுமை....💔😓

  • @Sadath435
    @Sadath435 3 года назад +254

    when you love someone you will enjoy when listening to songs and musics. but when your got breakup you will listen to the lyrics and you will feel the pain.