நான் செல்லை எடுத்து எடுத்து உங்க வீடியோ வந்திருச்சா என்று பார்த்துகிட்டே இருந்தா ரெண்டு நாளா நாங்க முதல்ல கமெண்ட் பண்ணிட்டு தான் வீடியோ பார்க்கவே ஆரம்பிப்போம் ஆனா நீங்க ரிப்ளை பண்றது இல்ல எங்களுக்கு உங்க ஃபேமிலி ரொம்ப பிடிக்கும்
அனைத்து கமெண்ட்டும் படிப்போமுங்க ஆனா எல்லாத்துக்கும் ரிப்ளை பன்றதுனா ஒரு நாளே ஆகுமுங்க இதுக்காகவே லைவ் போடலாம்னு இருக்கோமுங்க அப்போது நீங்கள் கேட்பதுக்கு உடனே பதில் சொல்ரோமுங்க
அருமை அருமை எனக்கு தெரிந்து பழமை மாறாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது நீங்கள் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌋🎆🎇
குழந்தைகளுக்கு பாட்டி தண்ணீர் ஊற்றும் காட்சி அருமை அருமை அருமை குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு🎉🎉🎉🎉🎉
ஆமா கார்த்தி தம்பி.ஐஸ் சொல்வது சரி தான்.நல்ல நாள் பெரிய நாள் அன்னைக்கு கறுப்புத் துணி போடக் கூடாது. ஐஸ், உளுந்து வடைசுடும் போது ஒவ்வொரு வடைக்கும் கையை நனைச்சிட்டு மாவை எடுக்கனும்.அப்ப தான் ஈரத்துல மாவு வழுக்கிட்டு எண்ணெய்க் குள்ள விழுகும்.இல்லைனா கையில் இருந்து ஈசியா விழாது.
Kadasi varaikum saree kattave illa nanga ithanai per sollium oru time kuda neenga respond pani saree katta matringa saree katurathu avalo kashtama. Nan unga Diwali video la ungalai saree la romba ethir parthen. But neenga enga comments ku important kudukama irrukarathu engaku romba disappointed ah irruku. I am very upset and I am unsubscribe ur channel.
நல்லநாளில்கருப்புபோடக்கூடாது நான் காலையில்சொஜ்ஜிபஜ்ஜிஇட்லிசாம்பார்தேங்காய்சட்னிகொஞ்சம்முறுக்கு கொஞ்சம் தட்டடைஅப்புறம்முந்திரிபாதாம்ஸ்வீட் மதியம் தக்காளிசோறுஅவ்ளதான்
உங்கள் எளிமையான வாழ்க்கை ரசிக்கும் படி இருக்கிறது. ஆனால் உங்கள் தமிழ் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதனால் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் பேசுங்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் சத்த மாக பேசினால் எதுவுமே புரிவதில்லை.தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள். Good luck
ஏமா வடை சட்டியில குழம்பு வச்சு அந்த குண்டாவில் எடுத்து ஊத்துற அந்த குண்டா வலியை குழம்பு வச்சு இருக்கலாமே பாத்திரம் விளக்குவது மீதி ஆயிருக்கும் ஐசு உங்க மாமியார் அவ்வளவு அன்பா புடவை எடுத்து கொடுத்தாங்க ஆனா நீ அதை கட்டல எங்களுக்கு இந்த மாதிரி ஒரு மாமியார் கிடையாது நாங்க எல்லாம் ரொம்ப வருத்தப்படுவோம் அழகா புடவை கட்டி இருக்கலாம் அது மட்டும் தான் குறை
மெதுவடை மசால் வடை தயிர் வடை சுய்யம் தோசை 3 மணிக்குத் செய்து சூரியன் வரும் முன் சாமி கும்பிட்டு வோம் எழுந்த தும் விளக்கேற்றி எண்ணெய் சீக்காய் வைத்து படைத்து கங்காஸ்னம் செய்து வேலை ஆரம்பிப்போம் சாமி முன் கிண்ணம் நிறைய காசும்நகை பழம் வைத்து சாமி கூம்பிடுவோம்
நான் செல்லை எடுத்து எடுத்து உங்க வீடியோ வந்திருச்சா என்று பார்த்துகிட்டே இருந்தா ரெண்டு நாளா நாங்க முதல்ல கமெண்ட் பண்ணிட்டு தான் வீடியோ பார்க்கவே ஆரம்பிப்போம் ஆனா நீங்க ரிப்ளை பண்றது இல்ல எங்களுக்கு உங்க ஃபேமிலி ரொம்ப பிடிக்கும்
Reply panirunga bro
அனைத்து கமெண்ட்டும் படிப்போமுங்க ஆனா எல்லாத்துக்கும் ரிப்ளை பன்றதுனா ஒரு நாளே ஆகுமுங்க இதுக்காகவே லைவ் போடலாம்னு இருக்கோமுங்க அப்போது நீங்கள் கேட்பதுக்கு உடனே பதில் சொல்ரோமுங்க
அருமை அருமை எனக்கு தெரிந்து பழமை மாறாமல் தீபாவளி பண்டிகையை கொண்டாடியது நீங்கள் தான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 🌋🎆🎇
குழந்தைகளுக்கு பாட்டி தண்ணீர் ஊற்றும் காட்சி அருமை அருமை அருமை குழந்தைகள் கொடுத்து வைத்தவர்கள் வாழ்க வளமுடன் நலமுடன் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக தீபாவளி வாழ்த்துக்கள் உங்கள் குடும்பத்திற்கு🎉🎉🎉🎉🎉
அருமை ஏகம்பன்அருள் நலமும் வளமும் பெற்று வாழ்க தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நல்ல சந்தோசமான குடும்பம் என்றும் இந்த சந்தோசத்துடன் வாழ வாழ்த்துக்கள்
எல்லா வேலைகளையும்
சிரித்துக்கொண்டே செய்தஜசுதீபாவளியை
கலகலப்பாக்கிவிட்டார்
உங்க வீடியோ பார்த்தா ரொம்ப சந்தோஷம்
Romba elimaiyana Kudumbam. Nagaichuvai athigam.👏👏👏👏
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 😊❤❤
உங்க வீடியோ காக்க ரொம்ப எதிர்பார்த்துட்டு இருந்தேன்
உங்க வீடியோ ரொம்ப நைஸ்
உங்க வீட்டுக்காறர் வாயால எல்லா விதமான வடையும் சுடுவார் ஐய்சு.
என் அப்பன் முருகன் அருளால் இன்று போல் என்றும் சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்
அருமை நல்ல குடும்பம் வாழ்த்துக்கள் 🎉❤
தீபாவளி வாழ்துகள் உங்கள் அணைவருக்கும் 🎉🎉🎉
குட்டி மழலை😊😊😊சூப்பர்😊🎉🎉🎉
தீபாவளி டிரஸ் எல்லாமே சூப்பர்❤❤❤❤❤😂
உங்கள ரொம்ப மிஸ் பண்றேன் நைஸ்
ஐஸ் நீங்க ரொம்ப நைஸ்❤❤
அந்தக்காலம்போல் சுற்றம்சூழ கொண்டாடுகிறீர்கள்அருமை அருமை 🎉🎉🎉
உங்க. வீட்டு. தீபாவளிமிகவும். அருமையாக. இருந்தது. அஸ்
சிஸ்டர் தீபாவளி வாழ்த்து
ஆமா கார்த்தி தம்பி.ஐஸ் சொல்வது சரி தான்.நல்ல நாள் பெரிய நாள் அன்னைக்கு கறுப்புத் துணி போடக் கூடாது.
ஐஸ், உளுந்து வடைசுடும் போது ஒவ்வொரு வடைக்கும் கையை நனைச்சிட்டு மாவை எடுக்கனும்.அப்ப தான் ஈரத்துல மாவு வழுக்கிட்டு எண்ணெய்க் குள்ள விழுகும்.இல்லைனா கையில் இருந்து ஈசியா விழாது.
Very. Very happy Diwali for me to watch this
Amma in my home i prepared Laddu,Mysurpak,Adirasam,Murukku,Ola pakkoda.
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோதரா
நாங்க முறுக்கு அதிரசம் செய்தோம் காலையில் சப்பாத்தி. மட்டன் கிரேவி. ❤❤❤
Eanna camera na use panringa
கடைசி வரைக்கும் ஐஸ் புடவையே 😢கட்டவில்லை தீபாவளி நல்வாழ்த்துக்கள்
Gulab jamun one day before you have to prepare, then only it's give tasty.❤❤❤❤❤❤
Hi thambi thangai amma mami kulanthaial ellorukum en eniya debawali nal vaaltthukal 🙏💘💖👑👍💘🇱🇰🇮🇳🇨🇵france anton
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
Elimaiyum arzagum neraintha family vazthukal.
❤❤❤❤❤❤Nenga epavum Hpy ya irukanum 🎉
Your video is special for me happy Diwali to all❤❤❤❤❤
Aarapu kidaikuma kidaikatha plz tell
உங்க வாய்ஸ் ரொம்ப நைஸ்
Akka na wait pannita iruthey diwali video eppo varunu🥳🥳🥳pottathu oodi vanta🤗🤗🤗
தீபாவளி வாழ்த்துக்கள்
Ishu amma sonnathu pol pudavai kattalaye.idlykku non veg seyyalayaa.
அருமையான தீபாவளி vlog.🎉🎉🎉🎉🎉
Akka enakku oro santhegam pacha thanni oothunen sonninga ana ippo sututhannir oothunenu solringa puriyala
Happy Deepavali 💐
Eanna camera na use panringa video eadukka
எத்தனை பேர் வீடியோ பாத்தாலும் உங்க வீடியோ பார்க்கும் போது தான் மனசுக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ஐஸ் அம்மா🎉🎉🎉
💯
தீபாவளி வீடியோ அருமை அண்ணா, அண்ணி & அம்மா❤🎉
Happy Diwali Families..... Enjoy your life to the fullest..
Ennappa different style la daa😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣vali
ஆமா ஐஸ் நானும் உங்க வீடியோ க்கு எதிர் பாத்துட்டே இருந்த
Hi sister unga sudi super ah irukgu.happy diwali
அருமையான தீபாவளி🎉🎊
Akka vidio super❤❤❤❤
Ethir paathutu irunthen videos ku❤❤🎉🎉
Happy Deepavali to you n family
Happy Diwalli Wishes
Super gha Deepavali valthukkal ......
SuperHappyDiwali❤❤🎉
Akka saree katti video podunga y saree kata maturinga
Suer.kudubam.arumiyana.dewali.suthi.podunga.iss
👌டா. God bless you all💐
Iysu கடைசி வரை saree கட்டவே இல்லை 😊
சூப்பர் குடும்பம் சுத்தி போடுங்க 😂😂😂😂
கிச்சன் ரொம்ப சூப்பர்
❤❤❤
Saree kattavailai na ethir patuta iruntan😮😮
Happy diwali🎉🎉🎉
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அருமையான தரமான பலகாரம் பாப்பாவுக்கு நல்ல முடி ஐஸு வடை சூப்பர்
Sister lunch video brief ah ila 😮😮
Sister ethu yaru family
Kadasi varaikum saree kattave illa nanga ithanai per sollium oru time kuda neenga respond pani saree katta matringa saree katurathu avalo kashtama. Nan unga Diwali video la ungalai saree la romba ethir parthen. But neenga enga comments ku important kudukama irrukarathu engaku romba disappointed ah irruku. I am very upset and I am unsubscribe ur channel.
Nice family. Happy Diwali
👌
இது எங்க ஊரில் பனியாரம்
Hello எல்லோருக்கும் vanakkam 🙏🙏🙏🙏🙏🙏🙏 Sooooooooooooopero Soper 😊😊😊😊😊 தீபாவளி வாழ்த்துக்கள 🙏🙏🙏👍👍👍👍👍👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💐💐💐💐🇨🇵🇮🇳😍😍😍😍
Alagana குடும்பம் ஊர் கண்ணே pattudum சுத்தி போடுங்க சிஸ்டர்
எங்க ஊர்லயும் அப்படித்தான் பட்டாசு சத்தம் அதிகமாக கேட்கவில்லை அங்கேயும் அப்படித்தானா
நல்லநாளில்கருப்புபோடக்கூடாது நான் காலையில்சொஜ்ஜிபஜ்ஜிஇட்லிசாம்பார்தேங்காய்சட்னிகொஞ்சம்முறுக்கு கொஞ்சம் தட்டடைஅப்புறம்முந்திரிபாதாம்ஸ்வீட் மதியம் தக்காளிசோறுஅவ்ளதான்
எங்க வீட்ல முறுக்கு அதிரசம் அச்சி முறுக்கு குலாப் ஜாமுன் ஸ்வீட்ஸ் எல்லாம் செய்தோம்
நேற்று போட வேண்டிய வீடியோ இன்று1:11:2024 போட்டிருக்கிறீர்கள்
அண்ணா எங்களை கூப்பிடவே இல்ல.
பார்க்கவே. மகிழ்ச்சியாக உள் து❤
Happy diwali sis
❤❤❤❤❤❤
🎉❤🎉 வாழ்த்துக்கள்
😍😍😍
👌👌👌
உங்கள் எளிமையான வாழ்க்கை ரசிக்கும் படி இருக்கிறது. ஆனால்
உங்கள் தமிழ் புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது. அதனால் ஒரு சமயத்தில் ஒருவர் மட்டும் பேசுங்கள். எல்லோரும் ஒரே சமயத்தில் சத்த மாக பேசினால் எதுவுமே புரிவதில்லை.தயவு செய்து திருத்தி கொள்ளுங்கள். Good luck
Aishu kadaisi varaikum saree kattala😂
Good family ❤
ஏமா வடை சட்டியில குழம்பு வச்சு அந்த குண்டாவில் எடுத்து ஊத்துற அந்த குண்டா வலியை குழம்பு வச்சு இருக்கலாமே பாத்திரம் விளக்குவது மீதி ஆயிருக்கும் ஐசு உங்க மாமியார் அவ்வளவு அன்பா புடவை எடுத்து கொடுத்தாங்க ஆனா நீ அதை கட்டல எங்களுக்கு இந்த மாதிரி ஒரு மாமியார் கிடையாது நாங்க எல்லாம் ரொம்ப வருத்தப்படுவோம் அழகா புடவை கட்டி இருக்கலாம் அது மட்டும் தான் குறை
குலோப் ஜாம் மாவுஇந்தபிசைபிசைந்தால்சப்பாதிதான்
Kaŕtĥi Sutta mùŕuķķu super all dresses very fantastic Karthi dress ange happy deepavali 😂
Happy Diwali
ஹாய் தங்கச்சி
super ice
Hii anna ellarum 👌👌👌👌👌👌🍰👌🍰🍰1
Iswarya pudavai katava illai
Super Happy Diwali 🪔🎇❤️
Happy Deepavali 🎇🪔
மெதுவடை மசால் வடை தயிர் வடை சுய்யம் தோசை 3 மணிக்குத் செய்து சூரியன் வரும் முன் சாமி கும்பிட்டு வோம் எழுந்த தும் விளக்கேற்றி எண்ணெய் சீக்காய் வைத்து படைத்து கங்காஸ்னம் செய்து வேலை ஆரம்பிப்போம் சாமி முன் கிண்ணம் நிறைய காசும்நகை பழம் வைத்து சாமி கூம்பிடுவோம்
எங்கள் வீட்டில் எந்த பலகாரமும் செய்யவில்லை வாங்கவும் இல்லை துணியும் எடுக்கவில்லை நாங்கள் எப்பொழுதும் செய்வது கிடையாது
You might have worn sari rather than chudidhar.
சம்பந்திகள் ஒரே டிசைன் சேலை உடுத்தி இருக்கலாம். மற்றபடி அருமை. அப்பா எங்கே? அண்ணனுக்கும் சேர்த்து கார்த்தி பேசி விட்டார்.