உன்ன வச்சுக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🙆 சத்தியமா என்னால முடியல 🤣

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • உன்ன வச்சிக்கிட்டு நான் ரொம்ப கஷ்டப்படுறேன் கௌரி 🤣 சத்தியமா என்னால முடியல 😂 திருச்சிற்றம்பலத்துக்கே வந்த சோதனை ‎#karthikgowri ‪@KarthikGowri‬
    Welcome To Subscribe For KG Familys
    👉 / karthikgowri
    உங்களை மட்டுமே நம்புகிறோம்... Love you to all Friends😘
    For Brand Collaboration & Advertising Drop a Mail To gowrisankarikarthik@gmail.com

Комментарии • 394

  • @lavan3468
    @lavan3468 Год назад +8

    என்னுடைய அப்பா இறந்து ஒரு வருஷம் ஆகுது ஆனா தினமும் நைட் தூங்கும் போது எங்க அப்பாவ நினைச்சு ரொம்ப வருத்தம் பட்டு தான் இருந்தேன் இப்போ நான் இந்த வீடியோ பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க அப்பாவோட நினைப்புல மூழ்கி இருந்தேன் உங்களுடைய வீடியோ பார்க்கும் போது மனசுக்கு சற்று ஆறுதலாக இருந்தது இது போன்ற வீடியோக்கள் அதிகம் பதிவிட வேண்டுகிறேன் என் உதட்டோரம் சிறு புன்னகை நன்றி

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад +147

    பயங்கர மூட் அவுடில் இருந்தேன் பா டக்குன்னு இந்த வீடீயோ வந்தது என் மூடே செமையா ஜாலியா ஆகிடுச்சு அவ்வளவு சிரிப்பு வேற லெவல் பா ரெண்டு பேரும் 👌👌

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 года назад +32

    தம்பி எனக்கு வயிறு வலிக்குது பா சிரிச்சு சிரிச்சு கவுரி நீ வேற லெவல் செல்லம் 🤣🤣🤣

  • @kvma2510
    @kvma2510 2 года назад +11

    🤣🤣🤣🤣 புருஷன் பொண்டாட்டி அடிக்கிற கூத்து இருக்கே எப்பா சத்தம் போட்டு சிரிச்சிட்டேன் . கார்த்திக் தம்பியை விட கௌரி உங்க பெர்பார்மன்ஸ் சூப்பர் அதெல்லாம் இருக்கட்டும் தம்பி எப்படி இருக்கான் நல்லா இருக்கானா பாப்பா அவன பத்தி ஒரு வீடியோ போடுங்க

  • @thangarani9509
    @thangarani9509 2 года назад +34

    சூப்பர் அண்ணா அண்ணி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கு தேங்க்யூ ❤️❤️❤️❤️❤️

    • @thangarani9509
      @thangarani9509 2 года назад +2

      இது மாதிரி நிறைய வீடியோ போடுங்க

  • @bhuvanaj1778
    @bhuvanaj1778 Год назад +4

    செம்ம காமெடி பா வாழ்த்துக்கள் யூடியூபில் நீங்க தான் வடிவேலு கோவை சரளா 🙏

  • @antogracy5790
    @antogracy5790 2 года назад +7

    உண்மையா வேற லெவல் 🤣🤣🤣🤣🤣... சிரிப்பு அடக்க முடியல சாமி 🤣🤣🤣🤣

  • @Magathiabi
    @Magathiabi 2 года назад +15

    உங்க வீடியோ பார்த்து சிரிப்பு அடக்க முடியல்ல வேற லெவல் போங்க அண்ணா அண்ணி நன்றி எங்களை சிரிக்க வைத்ததற்கு

  • @amsavenig3231
    @amsavenig3231 Год назад +2

    ரெண்டு பேரும் டான்ஸ் ஆடுவது வேற லெவல் சிரிச்சா சிரிப்பு தாங்கவே முடியல கௌரி கொம்பு முளைக்கும் சொல்லி முட்டுன தலையில அதுதான் வேற லெவல்🤣🤣🤣🤣😂😅😄😃😀

  • @rajasethupathyp5544
    @rajasethupathyp5544 2 года назад +2

    SUPERB கெளரி செம்ம முன்னேற்றம் . கெளரி Voice ரசிக்கும்படி உள்ளது

  • @jasmineparveen5759
    @jasmineparveen5759 2 года назад +2

    Ayo yennala siripa atakka mudila ,,😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂😂🤣🤣😂🤣🤣😂🤣🤣😂😂🤣🤣😂🤣🤣🤣🤣

  • @karthianjumakarthianjuma1212
    @karthianjumakarthianjuma1212 2 года назад +4

    ஐயோ என்னால சத்தியமா சிரிப்பு அடக்க முடியல. அதுல தெய்வமகள் மியூசிக் வேற லெவல் ஹெட் போன் போட்டுட்டு பைத்தியம் மாதிரி நானே சிரித்துக்கொண்டிருக்கிறேன் உங்கள் காமெடியை பார்த்து சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @RaviRavikumar-mc7dm
    @RaviRavikumar-mc7dm Год назад +1

    Semma mood out Anna paarthathum sirippu adakka mudiyala sirichi sirichi vayiru vali super super 👌

  • @kowsi1436
    @kowsi1436 2 года назад +18

    Last step ultimate pa😂😂😂😂 God bless both of you

  • @sriramanramaswamy1843
    @sriramanramaswamy1843 2 года назад +6

    உங்க விடியோ எப்போமே காமெடியா இருக்கு சூப்பர்

  • @RajKumar-kg9ul
    @RajKumar-kg9ul Год назад

    Sirippu thanga mudila vera level neinga😂😂😂😂😂😂

  • @msivakumarkumarnm3587
    @msivakumarkumarnm3587 Год назад +2

    அக்கா சிரிப்ப அடக்க முடியல ரொம்ப சிரிப்பா இருக்கு

  • @amudhadamodharan319
    @amudhadamodharan319 2 года назад +19

    sister and brother semma funny both of you I cannot controll my laugh💯🤣🤣🤣

  • @nirmalarajakani9161
    @nirmalarajakani9161 2 года назад +1

    Super ka mudiyala sirichu stomach valikuthu ka semma

  • @virginiapv2717
    @virginiapv2717 2 года назад +6

    🤣🤣🤣🤣அய்யோ வயிறு வலிக்குது 😁😁

  • @ramthilaga463
    @ramthilaga463 2 года назад +9

    சூப்பர் செம காமெடி 😂

  • @sunitha6389
    @sunitha6389 2 года назад +8

    Kakaku kaka valippu vantha mathiri erukku,semma, can't control my laughter 🤣🤣🤣 nice stress reliever 👌 hats off to u👍

  • @bismidreesworld
    @bismidreesworld Год назад +3

    🤣🤣🤣சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு இதுக்காகவே subscribe பண்ணிட்டேன் 🤣🤣 சூப்பர் சிஸ்டர்

  • @gowsiiprithivii7857
    @gowsiiprithivii7857 2 года назад +5

    Na evlo stress la irunthalum unka video pathu avlo happy ah feel pandren.... I can't control.. My laugh...

  • @abinayasr4575
    @abinayasr4575 Год назад

    சூப்பர் நீங்க பேசறது நீங்க டான்ஸ் பண்றது எல்லாமே க்யூட்டா இருக்கு

  • @lathapandi9318
    @lathapandi9318 2 года назад +15

    Vera level comedy....yeppa vayire valikkuthuya sami😂😂😂Verithanamana editing 😍😍😍😍Bro dance sema😁😁😁

    • @jananijanani_
      @jananijanani_ Год назад

      Vera level comedy super ennala sirippa adakkave mudiyala

  • @sabasabana9307
    @sabasabana9307 2 года назад +2

    Ayyo rompa sirichiten rompa nallaruku sister pavam 😆

  • @user-sl9or9ef1l
    @user-sl9or9ef1l 2 месяца назад

    Na rompa kastathula irunthean but enna சிரிக்க வச்சிட்டிங்க thanks 🙏🎉🎉🎉

  • @g.saikrish5112
    @g.saikrish5112 2 года назад +1

    Sis siruchu siruchu vairu Vali bro antha thampi school tye semma ponga...

  • @thenmozhiarumugam7218
    @thenmozhiarumugam7218 2 года назад +5

    Super Gowri ma 🥰🥰🥰🥰🤣🤣🤣🤣🤣 Super Karthick Brother 🤗🤗🤗🤗👌👌👌👌🤣🤣🤣🤣🤣 Dance Super Comedy Kalantha Look 🤣🤣🤣🤣🥰🥰🥰🥰🥰

  • @meenameenameenameena3149
    @meenameenameenameena3149 Год назад

    Super super super.sirikka mudiyala 2perum super

  • @subairiyabathusa8549
    @subairiyabathusa8549 2 года назад +1

    Semma payankaram

  • @vv2262
    @vv2262 2 года назад +6

    Vandhuten 😀😀😀 gowri sister ningal performance adipozhi..
    Gowri sister dance army 💃💃💃💃💃💃
    Anna danush get up good...

  • @selvimathi5855
    @selvimathi5855 Год назад

    அண்ணா அக்கா வயிறு வலிக்கு சூப்பர் ❤❤❤❤❤

  • @priyaprakash9695
    @priyaprakash9695 Год назад +1

    Semma pa neenga athu pannalam nalla irukku pa pakka nalla irukku

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 2 года назад +2

    santhosathulayae periya santhosam aduthavangala santhosa paduthi parkrathu 👏👌

  • @sumathikarunya6847
    @sumathikarunya6847 2 года назад +1

    Anna ......neega allaga irukga.....love u bro

  • @m.perumakkalm.perumakkal3946
    @m.perumakkalm.perumakkal3946 2 года назад +3

    ரொம்ப சிரிச்சிட்டேன் சூப்பர் காமெடி

  • @palanisami6053
    @palanisami6053 Год назад

    Sirichu sirichu vayure valikuthu super jodi

  • @amma7485
    @amma7485 Год назад +2

    Recently addicted .romba srichitan inniku super both of you.

  • @s.vinithavinitha9591
    @s.vinithavinitha9591 2 года назад +3

    Unmaiyave vera level anna .naa unga video pathu thaniya sirichete irunthen vitla ellarum naa loosu nu nenachetaga vera level anna unga 🥰😘

  • @sachisk5373
    @sachisk5373 2 года назад +2

    Same comdey sister and brother 😁😁😁😁😁😁😁😁😁😁😁

  • @seenu2722
    @seenu2722 Год назад

    யோவ் சிரிச்சு சிரிச்சு கண்ணுல தண்ணி வருதுய்யா. என்ன யா இப்படி பண்றீங்க. என் பையன் தூங்கிட்டு இருந்தான் நான் சிரிச்ச சத்தம் கேட்டு முழிச்சிட்டான். Love you Guys

  • @murukanthuni104
    @murukanthuni104 2 года назад +1

    9:15
    🔥

  • @prabakarankaran5122
    @prabakarankaran5122 2 года назад +2

    மிகவும் அருமை நகைச்சுவை நடனம்💃

  • @jananijanani_
    @jananijanani_ Год назад

    Vera level comedy ennala sirippa adakkave mudiyala

  • @vaishnavivaishnavi6037
    @vaishnavivaishnavi6037 Год назад +1

    Super akka cripu thaga mudiyala enala sericly

  • @moorthyshoba16
    @moorthyshoba16 2 года назад +2

    சிரிச்சு வயிற்று வலி வந்துருச்சு 🤣🤣

  • @sakthi1976
    @sakthi1976 2 года назад +1

    Vera level ponga ponga

  • @karthigathiru699
    @karthigathiru699 2 года назад +2

    அக்கா சிரிப்புதங்காமுடியல

  • @rajirajesh8919
    @rajirajesh8919 Год назад

    Ayooooo background music sema😂😂😂😂😂😂adi thulll👍👍😍😘

  • @v.sivalakshmiv.sivalakshmi4798

    Ayyo mudiyala da samay 🤣🤣🤣🤣🤣

  • @priyagopi5167
    @priyagopi5167 2 года назад +1

    ஹஹஹஹ செம சூப்பர் டான்ஸ் செம ரொமான்ஸ் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤩🤩🤩🤩🤩😍😍🥰🥰🥰🥰😍👌👌👌👌👌

  • @kannantvp
    @kannantvp 2 года назад +1

    Unga videola romba nalla erukku Anna anni vazhthukal

  • @kumar.g143
    @kumar.g143 2 года назад +1

    Ayyo anna akka enna la sirippa adakkavey mudiyala 🤣🤣🤣semmaya pannuringa 2perum melum valara vaalthukkal 🥰

  • @sameem2839
    @sameem2839 2 года назад +2

    அண்ணே கௌரி அக்கா என்னால சிரிப்பு தாங்க முடியல கார்த்திக் அண்ணே கீழே விழுகையில நீங்க ஒரு ஆக்சன் கொடுத்தீங்க பாரு செம்ம சூப்பர் இந்த மாதிரி நிறைய வீடியோ போடுங்க நான் சிரிச்சுக்கிட்டே இருப்பேன்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sameem2839
      @sameem2839 2 года назад +1

      கௌரி அக்கா இன்னைக்கு ரொம்ப நீங்க அழகா இருக்கீங்க உங்க சுடிதார் சூப்பரா ஐ லவ் கௌரி அக்கா

    • @sameem2839
      @sameem2839 2 года назад

      என் பேர் சமீம் வீடியோல என் பெயர் சொல்லுங்க அக்கா

  • @n.sathish2242
    @n.sathish2242 2 года назад +3

    Dance master 😂😂😂 👌👌

  • @mohanapriya.v4604
    @mohanapriya.v4604 Год назад

    Yeppa... Semma pa.... Long time after semmaya chiruchen

  • @selvamramalakshmi6244
    @selvamramalakshmi6244 2 года назад +1

    😁😁😁😁😂😂😂😂 akka samaya erukku akka .ana ethu reala onga vettula nadakurathu thanaaaa

  • @SathishKumar-yf9kn
    @SathishKumar-yf9kn Год назад

    முடியலடா சாமி முடியல சிரிக்காம இருக்க முடியல

  • @chitraviji6997
    @chitraviji6997 2 года назад +1

    செம அண்ணா அக்கா 😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣😂🤣😂

  • @shankarjency70
    @shankarjency70 Год назад

    Bro சிரிப்பை அடக்க முடியால

  • @vajreshwarip4634
    @vajreshwarip4634 2 года назад +1

    Enaku fever ga epa than injection podudu vanthan mudiyalanu paduthudu phone pathen unga video pathudu erunthen siripa adaka mudiyama sathama sirichidu erunthena en husband hall a erunthudu endi udambu sari elanu sirichikidu eruka nu kekranga.sooooper sis and brother

  • @DeepaDeepa-uq9pj
    @DeepaDeepa-uq9pj Год назад

    Amma appa vilayatu😀😀

  • @poornimashankar1stbscbio-c178
    @poornimashankar1stbscbio-c178 Год назад

    சுபர் அண்ணா அக்கா😆🤣🤣🤣

  • @seethaladevi4486
    @seethaladevi4486 2 года назад +2

    new subscriber my stress buster couple agitinga renduperum

  • @praveenamarisamy4061
    @praveenamarisamy4061 2 года назад +2

    Ok nan porean... Akka reaction 🤣🤣🤣👌👌👌

  • @vijayalakshmi-wq5fu
    @vijayalakshmi-wq5fu 2 года назад +3

    Come on come on Anna 😂😂sema we love it❤️❤️❤️

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 2 года назад +1

    செம காமெடி கௌரி சிஸ்டர்

  • @vmalarkuttevmalarkutte7366
    @vmalarkuttevmalarkutte7366 Год назад +1

    Hi akka anna ennodaiya ponnukku 3 yar achi unga video va pathuttu vilunthu vilunthu sirukkaral😂😂😂😂😂

  • @lavanyasuresh5011
    @lavanyasuresh5011 Год назад

    2:parum Vara lavel super 👌 neega 2 parum semma performance unga 2 parum romba pudikum so

  • @kaliduraimagesh1044
    @kaliduraimagesh1044 Год назад +1

    சிரிப்பு அடக்க முடியல அக்கா அண்ணா 😂😂😂😂😂

  • @kalpanavasanth375
    @kalpanavasanth375 9 месяцев назад

    Sema sirichu sirichu tired agiten

  • @karanmukhiya-vb1og
    @karanmukhiya-vb1og Год назад

    Unga video parthutu romba sathama sirichuten pa,,,,😁😅😆😂🤣🥱🤩😃😀😁

  • @priyavimal6846
    @priyavimal6846 2 года назад +2

    Sema comedy akka sirichu stomach valikuthu

  • @rubarubi325
    @rubarubi325 2 года назад +2

    Semaa vera level dance super gouri akka sema step potinga

  • @mariselvi7288
    @mariselvi7288 2 года назад +1

    Vera level performance sema anna anni sirichi control pana mudila

  • @linsuibus9028
    @linsuibus9028 2 года назад +2

    🤣🤣🤣🤣😅😜😜😜♥️👍

  • @bhuvanaj1594
    @bhuvanaj1594 2 года назад +1

    சூப்பர் ப்ரோ சிஸ்டர்

  • @menakababu314
    @menakababu314 2 года назад

    🤣🤣🤣🤣🤣🤣🤣Aiyo mudila pa vairu valikuthu saamy 😂😂😂😂😂😂😂😂

  • @pradeeppandi5521
    @pradeeppandi5521 2 года назад +1

    Bro semya iruku video... Intha mari video podunga bro..

  • @asanmohamedasan2216
    @asanmohamedasan2216 Год назад +1

    நன்றி.நன்பர்களே

  • @kapilankapil8074
    @kapilankapil8074 Год назад +1

    நான் நல்ல சிரிச்சு ரெம்ப நாள்
    ஆயினும் இப்பதான் மனசற
    சிரிச்சேன் நன்றி 😁😁😁😂😂

  • @Ganamechpec
    @Ganamechpec 2 года назад +1

    anna akka vedio super sirichi sirichi vairu valikuthuka super anna ellarayum sirka vaikiara neenga nalla irukanum

  • @sivasiva4623
    @sivasiva4623 2 года назад +2

    வேற லெவல் perpomence

  • @muthulakshmis3438
    @muthulakshmis3438 2 года назад +1

    அண்ணா உங்க டிரஸ் இன்னிக்கு சூப்பரா இருக்கு

  • @sujikathir1780
    @sujikathir1780 2 года назад +2

    கார்த்திடன்ஷ்சூப்பர்

  • @amalisugan4307
    @amalisugan4307 Год назад

    Back round music 🎶 sema🤣🤣🤣🥳

  • @vidhyaPonnusamy-s2z
    @vidhyaPonnusamy-s2z 23 дня назад

    Semma anna neenga pandrathu
    Super

  • @gowthamg1144
    @gowthamg1144 2 года назад +3

    Akka anne vera level keep it up 🤣🤣🤣🤣🤣🤣

  • @zabinm2667
    @zabinm2667 Год назад +2

    Anuty and Uncle sema comdey irruku😂

  • @thenmozhiii
    @thenmozhiii 2 года назад +1

    Semma semma..

  • @prabhuranjitham4592
    @prabhuranjitham4592 Год назад

    yappa sami semma comedy sirichu vai valikkuthu 😂😂😂😂😂😂

  • @sudhasaravanan7363
    @sudhasaravanan7363 2 года назад

    Yeapavum ethu mathuri happy irunga gob bless you... brother and sister...🥰🥰🥰

  • @hemahansika1052
    @hemahansika1052 Год назад

    Vera level rendu perum.... keep rocking 🔥

  • @mageshwarimagi8259
    @mageshwarimagi8259 2 года назад +2

    உங்க வீடியோ மிகவும் அருமை 😂😂😂

  • @kalidass4062
    @kalidass4062 2 года назад +1

    Ayooo mudiyala🤣🤣🤣🤣🤣🤣🙋🙋🙋

  • @roselinjenishajenisha1179
    @roselinjenishajenisha1179 2 года назад +1

    Vera leval bro and sis 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @kookie4191
    @kookie4191 2 года назад +2

    Anna neenga romba cute ah irrukinga intha getup la😊🔥

  • @neelsh.r5775
    @neelsh.r5775 Год назад

    அருமையாக உள்ளது