Interesting facts! Chandrayan 1 detected water (H2O) and hydroxyl (OH) on the lunar surface and that was found abundantly towards polar region. Eagerly waiting for Chandrayan 3 exploration mission!
Water irrukuthu nu chanthayan 1 la sonnaga...Anna 😮😮😮😮😮 Love you bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ thanks for this video 📸
@@JSAM313bruh nasa ku munnadi India kandupuchidhu aana nasa isro kitta official la solla venam naanga confirm pannitu solrom nu sollitaanunga porambo*kunga bro nasa
Great Madan Gowri 👏 September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான், சிவனே! எங்கள் சிவனே! உலகமே வியந்திடும் தமிழனே! பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே! சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்! உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்! இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்! உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்! அப்துல் கலாமின் சீடனும் நீ! நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ? காலம் உண்டு நீயும் கலங்காதே! கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்! உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே! அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே! உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும், இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்". சிவனே! எங்கள் சிவனே! உலகமே வியந்திடும் தமிழனே! பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே! Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍
வாழ தகுதியான இடமான இந்த பூமியில வாழறதே கஷ்டமா இருக்கு... பஞ்சபூதம் சீராக இல்லாத ஒரு இடத்தில் இருக்க முடியாது... என்னை பொறுத்த வரை தேவை இல்லாத ஆராய்ச்சி
Can't wait to see what incredible things Chandrayaan 3 would be able to discovers on the surface of the moon. Chandrayaan 1 discovered the presence of water on the surface of the moon.
Dear MG, Start one new channel for Children's For Developing their General knowledge and Identify their Strength. You are telling and Explaining good information that is easy to understand with the current trend so it will be helpful for all children. We are always eager to watch your video daily. If possible start one new channel for Children's.
ஒரு கேள்வி... நான் பிறந்ததில் இருந்து மும்பையில் தான் வசித்து வருகிறேன்..நாங்கள் கடலோரம் உள்ளோம்..நாங்கள் இருக்கும் கடலோரம் 12 அடுக்கு படிகள் கடலில் உள்ளது. கடலில் தினமும் கடல் நீர் 12 வது படியே தாண்டாது..அல்லது கடைசி 4,5 படி தான் ஏறும்..ஆனால் அமாவாசை பௌர்ணமி நாளில் மட்டும் 12 படிகளை தாண்டி , வீட்டு கதவு வரை கடல் நீர் ஏறுகிறது..எப்படி என்று இன்று வரை புரியாத புதிராக உள்ளது..யாராவது விளக்க முடியுமா
Government job pathi explain pannunga broo , state and s Central government job ena ena qualification ellame sethu oru vdo podunga anna use aagum neraya peruku
We see only one side of the moon because its period of rotation about its axis is the same as its period of revolution around the earth, this concidence in itself is a mindblowing fact.
I agreed with the dark side concept because I will get epilepsy on every pournami....even MRI scan of my brain show normal & doctors couldnt figure it out until today
Hi Rubini, there is prana violet healing group in india. Get their assistance to heal u from the epilepsy, u will learn how to heal from the moon connection as well.
4:40 Moon suthala adhu earth dhadha suthudhu , moon thanna thaane suthuradhu illa But ore position la earth ah suthudhu It's tidelly locked with earth parallel ah suthala Just to crt ur words because some may mis lead Please put another video about moon tidle lock Or many will be misunderstood
Hi bro… I’m Dharani an acrylic artist….I have always wanted to start a RUclips channel… but I wasn’t sure if it will work…you were my inspiration for starting this channel….I now do RUclips works after my college hours….thanks a ton bro🎉keep inspiring so many people…
Ya madan Nila ku porathu irukattum ISRO la chandrayan 3 la work Panna scientists (ie) engineers ku 18 months salary kudikalayama atha oru video podu ya safe la land ayachurana ji hay rocket drive pannunan ma scene poduvaru salary mukoiyam ya
Subscribe and Join MGs 🖖🏻😈🚀
I love u madaney ❤❤❤❤
Always 👍💯
Bro, ALIENS 👽 IRRUKU BRO, NA PAATHUKUREN REALLY BELIEVE ME,
@@Redchairmoviesphotos erika
Water
Interesting facts! Chandrayan 1 detected water (H2O) and hydroxyl (OH) on the lunar surface and that was found abundantly towards polar region. Eagerly waiting for Chandrayan 3 exploration mission!
found pathi sell vadhai😂
@@poovenpooven7117ena
OH na alcohol group artham refer hydroxy compounds and ethers
@@danabalanmurthy309411th chapter Std 12th yes
உழைப்பால் உயர்ந்த வல்லர் இவரே! ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே! நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே!
கர்மவீரர் காமராஜரை பற்றி பேசுங்கள் அண்ணா🔥👑🙏🏼
சந்திரயான் 3 வெற்றி பெற வாழ்த்துக்கள் 🎉
Madhanu... Dailyum indha vishiyaththa update pannu madhanu.....
Water irrukuthu nu chanthayan 1 la sonnaga...Anna 😮😮😮😮😮 Love you bro ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ thanks for this video 📸
1:52 7million subscribe ku poradi kondirukku madhan gowrikku valthukal🎉
Chandrayan 1 discoverd presence of water in the form of ice in moon
Earth ku upper surface la sun and moon iruku and other planets iruku apo Earth ku down side la planets edhuvum ilaya bro
Chandrayan 1 found that water is present in the moon, it's lunar water. Keep updating bro ❤️👍
Moon la water iruku adai kandupiththadhu chandarayan
Very informative video madanuh ❤
Love from Sri Lanka 🇱🇰
No nasa
Oru varthai ungaluku India pathi postive ah sola kudathe
@@JSAM313bruh nasa ku munnadi India kandupuchidhu aana nasa isro kitta official la solla venam naanga confirm pannitu solrom nu sollitaanunga porambo*kunga bro nasa
10:08 🌎 appadithana 💧 vanthuchu
How great he is...he is sharing all the information tooo unknown people's great thing righttt❤
He get paid for that.
Great Madan Gowri 👏 September 2019ல் சந்திரயான்-2 தோல்வி அடைந்த போது அதன் தலைவர் சிவன் ஐயா அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வண்ணம் பாடல் எழுதிப் பாடினேன். இது தான்,
சிவனே! எங்கள் சிவனே!
உலகமே வியந்திடும் தமிழனே!
பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
சந்திரன் நீ தொட்டு விடும் தூரம் தான்!
உன் சாதனை எழுதிடும் வெற்றிச் சரித்திரம் தான்!
இந்த தேசமே சிந்திய கண்ணீர் தான்!
உன் உழைப்புக்கே கிடைத்திட்ட மகுடம் தான்!
அப்துல் கலாமின் சீடனும் நீ!
நம்பிக்கைக்கு உனக்கொரு குறை வருமோ?
காலம் உண்டு நீயும் கலங்காதே!
கொஞ்சம் பொறு கோள்களும் கைகள் தட்டும்!
உன் இலக்குகள் நிலவினில் இறங்கிடுமே!
அது பூமிக்கும் பாலத்தை அமைத்திடுமே!
உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும்,
இந்த உலகம் உன் வெற்றியைக் கொண்டாடும் போது, உன் கண்களில் மீண்டும் கண்ணீர் வரும் - "ஆனந்தக் கண்ணீர் வரும்".
சிவனே! எங்கள் சிவனே!
உலகமே வியந்திடும் தமிழனே!
பிரபஞ்சம் முழுதும் விண்கலம் ஏவிடும் தலைமகனே!
Congratulations and All the best to Team ISRO for the Success of Chandrayaan-3 🎉👏👍
வர வர அறிவியல் வகை வீடியோஸ் அதிகமா❤ வருது... கடல் விண்வெளி மிக்க நன்றி...❤🎉
வாழ தகுதியான இடமான இந்த பூமியில வாழறதே கஷ்டமா இருக்கு...
பஞ்சபூதம் சீராக இல்லாத ஒரு இடத்தில் இருக்க முடியாது...
என்னை பொறுத்த வரை தேவை இல்லாத ஆராய்ச்சி
Can't wait to see what incredible things Chandrayaan 3 would be able to discovers on the surface of the moon.
Chandrayaan 1 discovered the presence of water on the surface of the moon.
Please explain மூலிகை பெட்ரோல்
Dear MG,
Start one new channel for Children's
For Developing their General knowledge and Identify their Strength. You are telling and Explaining good information that is easy to understand with the current trend so it will be helpful for all children. We are always eager to watch your video daily. If possible start one new channel for Children's.
Nice thought sir, really good
Gud
Nice idea why you try that ? Huh
Nice, Request..
H2O VA Anna chandrayan kandu pudichathu??
I think it must be the presence of water in moon and you told all the informations clearly Thanks anna♥️
Nillavulathan temprature,cold athikama iruke air illa apram why Anga poganum research pannanum
ஒரு கேள்வி... நான் பிறந்ததில் இருந்து மும்பையில் தான் வசித்து வருகிறேன்..நாங்கள் கடலோரம் உள்ளோம்..நாங்கள் இருக்கும் கடலோரம் 12 அடுக்கு படிகள் கடலில் உள்ளது. கடலில் தினமும் கடல் நீர் 12 வது படியே தாண்டாது..அல்லது கடைசி 4,5 படி தான் ஏறும்..ஆனால் அமாவாசை பௌர்ணமி நாளில் மட்டும் 12 படிகளை தாண்டி , வீட்டு கதவு வரை கடல் நீர் ஏறுகிறது..எப்படி என்று இன்று வரை புரியாத புதிராக உள்ளது..யாராவது விளக்க முடியுமா
nilavin gravity than kaaranam.atharkku peyar alai (wave)illai otham( tide).
Vaa thalaiva Vaa thalaiva , Vintage Madan 🎉❤
Chanrayan நீர் இருப்பதை கண்டுபிடித்து ❤
Government job pathi explain pannunga broo , state and s
Central government job ena ena qualification ellame sethu oru vdo podunga anna use aagum neraya peruku
Yes bro ❤
சந்திரன் இரண்டாகப் பிளந்து மீண்டும் இணைந்தது. இதை கண்டு பிடிக்கும் (அல் ஹதிஸ்)
Yethey chandraayan launch panni 4 days aagutha 😮 time flies so fasttt
S bro
Anna pls appollo 20 pathi poduga... William Rutledge oda antha short clip pathi explain pannuga annaa pls
மனிதன் பூமியைத்தவிர
வேறு எங்கேயும் வாழ முடியாது
Boomi endru evalo Nalla pronounce pandrenge avarukum sollungal please yearth yearth innum solli thala valikuthu onu "earth" endru Nalla sollunam illaiya boomi endru Tamil language use Panna Nalla irukum
Nila freeze aahuma! Appom anga nilavil ulla yanta porulu freeze aahum. Apdi nillave freeze aana ofcourse anga water eruka thane vendum..
Nice editing clips between video❤❤
Bro manipur violence pathi sollunga plzzz...
We see only one side of the moon because its period of rotation about its axis is the same as its period of revolution around the earth, this concidence in itself is a mindblowing fact.
Madan Bro plzz Reply... ISRO intha C-3 kaga evlo amount spend pannanga??????
Rs: 615 crore
Moon's Gravitation pull is powerful, that is why the power and number of waves during night time is more
Bible 1st chapter read pannunga Anna kadavul padaippu earth or moon everything..
Thank you sir for giving us update about moon.
I m very excited for next video ❤
சகோதரா**நம்ம ஊர்ல போராடிட்டு இருக்கும்*ராமர் பிள்ளை* அவரோட கண்டுபிடிப்ப பத்தி சொல்லுங்க
Happy to see vintage MG 😌
Hi sir muthala yerth innum solarathe niruthunga "earth" sollungal illaiya mudiyalaiya boomi yendru sollungal
There is no video without madan bro's "particular" word😂
நிலாவில் தண்ணீர் இருப்பதை சந்திராயன் 1 கண்டுபிடித்து உறுதி செய்தது😮😮😮😮😮🎉🎉🎉
Thank you so much for this video mg anna♥️!! We were eagerly waiting for the space genre videos
What did you made to get sticker from MG
MG, Unga Vlog leye Idhu than Most Interesting..
Please do update continuously until next 36 days complete ❤❤❤
Bro I know the secret sage of 6 path ammavathan nilava mathi seel Pani vacerukaga❤
Advance congratulations for 7 million anna✨
Yea bro 💪
Good explanation anna water pathi solli irukanga answer
Anna chandrayaan 1 proved that the moon has water ❤
Sai Venkatraman
6th standard
Yeppadi Madan ehh moon la thanni irrukum, when the temperature is at it's extremes???
I agreed with the dark side concept because I will get epilepsy on every pournami....even MRI scan of my brain show normal & doctors couldnt figure it out until today
Hi Rubini, there is prana violet healing group in india. Get their assistance to heal u from the epilepsy, u will learn how to heal from the moon connection as well.
அமாவாசை , பௌர்ணமி அப்போ earth speed a rotation aagum so andha speedness nala tha humans oda behaviour change aagum .....
After a long days, old madhan is back
Oru launch ku thirumba thirumba same content ah.. rover launch ku thirumba pesa porom.. apo moon content podalamla..pothumya
Thank you so much for this video anna very exciting intha mathiri videos poduga anna
Particular ngra word mattum konjam reduce pannikonga bro
Chandrayan 1 managed to find the existence of water in moon
Earth kula poitu vara maari, nilla kula poga mudiyatha ? Yen nilla solid ah iruku😁 rhomba naal doubt ah ve iruke....apo matha planets laam.....???
Madan Bro u r always amezing Love from Karnataka ..❤️🩹
Mg anna andha secretta negalay solluga anna please. Reply 😢🥺.
Madan gowri family like here❤
About direct selling and network marketing poduga
Daily Background ❣️💫 Superb annnaaaaaaa ❤
Hii 👋
@@vibes5077 hi
Yathuku na temprature 100c mela eruku..so ithu oru recycling system,, freeze appraom heat..so ultimately there is water..
Proud of india ..
Block rock company pathi oru video bro
Water in the moon was founded by chandrayan 1 by us
4:40 Moon suthala adhu earth dhadha suthudhu , moon thanna thaane suthuradhu illa
But ore position la earth ah suthudhu
It's tidelly locked with earth
parallel ah suthala
Just to crt ur words because some may mis lead
Please put another video about moon tidle lock
Or many will be misunderstood
Hai Anna I am recently addicted your video and ur big fan.....✨✨✨
Block rock company patti avanga Sar value sollunga na
Madan fans assemble >>>>>>>>>>>>
Moon la irukura watera kudikilama
🎉keep rocking with your interesting content bro
Hi bro… I’m Dharani an acrylic artist….I have always wanted to start a RUclips channel… but I wasn’t sure if it will work…you were my inspiration for starting this channel….I now do RUclips works after my college hours….thanks a ton bro🎉keep inspiring so many people…
Great work !! I subscribed:) kudos to you girl🎉
Unnoda painting Ella me nalla iruku ma…I’m your new subscriber
I saw your moon painting video…romba nalla irundhuchu
Madhan bro : இன்னைக்கு content இல்லயே 🤔🤔
Then - - நம்ம auto கார தம்பி எங்க - - 😂😂
What a funny comment 😂
I couldn't stop laughing 😭
@@legendgod2624 வழக்கமா அண்ணன் alien ஐ தாக்குவது புதுசு இல்லை 😁 😁
இருப்பவர்கள் அங்கே இருக்கும் வரை.... யாரும் அங்கே எதுவும் செய்ய முடியாது
You just great man thanks an appreciate your effort ❤keep going 👍🙏
Vyalan ie jupitaril thangam mattume erukkumam.ange matra paraikal kuraivaka erukkumam.
Advance Congratulations for 7 Million subscribers
Really day time vida night time alaigal adhigama irukum😊Nature beauty!❤️
Bro its was water on moon , even nasa lose hope , but isro proved water was found in south pole of moon
Right ????
Phone loud la kekumbodhu konjam sound low ha irukuna... Music loud dhan iruku.... But ur voice not loud bro
Who are all waiting to see aliens? 👽🛸
Mee bro🤭
Nanu😂😂
Evlo time tha subscribe pannamudiyum bro
Nila Nila Nila(Nila pona neilamstromg)(deivathirumagan)
Namakku mele sutrivarum jupiter ie vvyalan graham devarkal valum idam.
Bhoomiyila astroid viluratyakaluk moonle viluth en??
Anga thakkali kedaikuma nu sollunga bro🍎
Video la apo apo Vara editing semma MG na🎉🎉🎉
After your explanation in 3.19. My mind hit a question that, the rotation of earth begins at the time of hitting?
Manipur la oru ponna nadu road'la vetchi koduma panni konnagala atha pathi video poduga Mr. MG
Athuku Ivan worth illa bro.
@@029arunkumarm2 ivungala yetho panniduvaganu so atha pathi pesave illa pola
Jothidam is true.namakkuk keele sutri varum velli ie sukkuran graham pathala 😅 logam.angu asurarkal valgirarkal.
Anna super ah explain panringa
Best informative chennal namma chennal.
Bro.. Animations and subscribe clip vandam.. Athu ungaloda uniqueness ey fade panuthu..
Earth la paathi per food and house ellama erukanga atha first seri panna sollunga government kita, Athuku aparam earth thandi moon pathi peasalam
Hi this is Babu. Chandran 1 found water maliculs.
Ya madan Nila ku porathu irukattum ISRO la chandrayan 3 la work Panna scientists (ie) engineers ku 18 months salary kudikalayama atha oru video podu ya safe la land ayachurana ji hay rocket drive pannunan ma scene poduvaru salary mukoiyam ya
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.
ஆதியாகமம் 1:1
is it