திரு அருட் பிரகாச வள்ளலார் அருளிய ஞான சரியை -பாடியவர் - மழையூர் சதாசிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 53

  • @hariharanarunachalam5054
    @hariharanarunachalam5054 3 месяца назад +2

    அற்புதம் அற்புதம் ஐயா❤

  • @rsrinivasan1213
    @rsrinivasan1213 4 месяца назад +2

    அருமையான வள்ளலார்.
    அருமையான சதாசிவம்
    குறல்.

  • @SudhanthiranVadivel
    @SudhanthiranVadivel 3 месяца назад +1

    Very very super ayya aruprunjohthi God's blessings truely you brought

  • @vidiyalrajaavanam3417
    @vidiyalrajaavanam3417 2 года назад +4

    ஐயா !...தெய்வீகக்குரல் இறைவன் தங்ளுக்கருளிய பாக்ய.ம், எங்களுக்கு இறைவன் அருளிய பாக்யம் தங்களையே பாடவைத்துக் கேட்டு,கிளரந்து,உணர்ந்து,இறைவனுடன்.உறைவதுவே !...அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை !!

  • @அருட்பெருஞ்ஜோதி-ள9ழ

    திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏❤️🙏
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏❤️🙏

    • @Shenbagaraj_SR
      @Shenbagaraj_SR 2 года назад +1

      Vanakkam ayya

    • @sadhubala1662
      @sadhubala1662 Год назад +1

      Thankyou Aiya very pleased to hear your voice Arutperum jyoti thaniperum karunai

  • @MOHANKUMAR-zx5wb
    @MOHANKUMAR-zx5wb 2 года назад +6

    பாடல்கள் மிகவும் அற்புதமாக இருகிறது ஐயா உங்கள் பெற்பாதம் அடி பணிகிறேன் சிவாயநம......

    • @ashokvdl
      @ashokvdl  2 года назад +2

      நன்றி ஐயா தங்கள் கருத்து
      மழையூர் சதாசிவம் அய்யா அவர்களை சாறும்

    • @shyamalap4757
      @shyamalap4757 Год назад +2

      ஆன்மா எழுச்சி பெற அற்புத அருட்பா

    • @UmeshTharun-i2n
      @UmeshTharun-i2n Год назад

      Qqqqqqqq++qqqqqq+++qqq++++++qqqqqq++++qq++++++++qq++`°```°°`°`

    • @aranga.giridharan5531
      @aranga.giridharan5531 2 месяца назад

      தயவுசெய்து பொற்பாதம் என்று திருத்தி பதிவிடுங்கள்

  • @kamalakannansivasenduer550
    @kamalakannansivasenduer550 3 года назад +1

    Kuruve saranam

  • @aathavanixbaathavanixb435
    @aathavanixbaathavanixb435 Год назад +1

    வாழ்க வளமுடன்🙏

  • @mohansri8527
    @mohansri8527 Год назад

    அற்புதம் அற்புதம் நன்றி

  • @JothiSeenivasan-u3e
    @JothiSeenivasan-u3e Год назад

    The devine and delightful song that makes physical body into deathless physical body rather deathless life. Pranams in thousands .

  • @gnagaiyan6964
    @gnagaiyan6964 Год назад +1

    அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

  • @rameshkuppan4998
    @rameshkuppan4998 Год назад

    Nandri Ayya
    Thangal Thiruvadi saranam

  • @vasanthraja9825
    @vasanthraja9825 3 года назад +2

    Super na

  • @maneeshss562
    @maneeshss562 Год назад

    Arutperum Jothi arutperum Jothi thaniperum karunai arutperum Jothi 🙏🙏🙏

  • @jayborn2win
    @jayborn2win 2 года назад

    அருமை...அருமை...அருமை🙏🙏🙏

  • @vtamilmaahren
    @vtamilmaahren 2 года назад +2

    ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா.. உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼

    • @ashokvdl
      @ashokvdl  2 года назад

      நன்றி வணக்கம்

  • @pewrumalnarayanan3477
    @pewrumalnarayanan3477 Год назад

    Excellent song

  • @SivaramanMalli
    @SivaramanMalli 4 месяца назад

    Let him take

  • @jegajothimai8086
    @jegajothimai8086 2 года назад

    Super Very Nice Pronunciation and tone

  • @srinivasanrajendran2869
    @srinivasanrajendran2869 Год назад

    Aiyyavin Nalla Paadal.

  • @ramamoorthy.k6487
    @ramamoorthy.k6487 Год назад

    🙏🙏

  • @kaniyamuthu-j4i
    @kaniyamuthu-j4i Год назад

    Arpparum joyhi

  • @rajuthangaraj2728
    @rajuthangaraj2728 3 года назад +4

    👌

  • @kalidas588
    @kalidas588 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paramesvaran.M.S
    @paramesvaran.M.S 2 года назад

    Paramesvaran varan

  • @arangarasanb
    @arangarasanb Год назад

    அருமையான பாடலை பதிவேற்றம் செய்த நண்பரே... உங்களது சேனலில் கோழிக்கறி விலை நிலவரம் தேவையா... தயவுசெய்து சிந்திக்கவும்..

    • @ashokvdl
      @ashokvdl  Год назад

      ஐயா நான் வடலூர் காரன் எனக்கு பிரதானம் நான் விவசாய குடும்பத்தில் வந்திருக்கேன் நம்ம சேனல் விவசாயம் ஆடு மாடு கோழி விவசாயம் சார்ந்த சேனல்
      வள்ளலார் மீது பற்று இருக்கிறதனால பாடல்கள் பதிவேற்றம் செய்கிறேன் நான் போலியாக நடிக்க விரும்பவில்லை

    • @ashokvdl
      @ashokvdl  Год назад

      ஐயா என்னிடம் உள்ள தகவல்கள் பிறர் பயன் படும்படி இருக்கவே பதிவேற்றம் செய்கிறேன்

    • @arangarasanb
      @arangarasanb Год назад

      மன்னிக்கவும்.. நண்பரே..

    • @ashokvdl
      @ashokvdl  Год назад

      நண்பரே நீங்கள் தான்
      என்னை மன்னிக்கவும்
      என்னால் அவரது கொள்கைகளை முழுவதுமாக பின்பற்ற முடியவில்லை ராமலிங்க சுவாமிகள் மீது உள்ள பாசம் குறையவில்லை

    • @arangarasanb
      @arangarasanb Год назад

      எல்லாம் எம்பெருமான் செயல் அய்யா..🙏