வீட்டுக்கு விருந்தினர் வருயினம் 🤣🇨🇦👩‍🍳| நான் சமைப்பன் | Tamil Volg - Atputham

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 авг 2024
  • வீட்டுக்கு விருந்தினர் வருயினம் 🤣🇨🇦👩‍🍳| நான் சமைப்பன் | Tamil Volg - Atputham
    For Bussines Inquiries - ‪+1 (437) 673‑2748‬
    Whatsapp only
    Email - Atputham66​@gmail.com

Комментарии • 70

  • @User32511
    @User32511 Месяц назад +11

    அம்மாவோட கதை காமெடி தான்
    I love it family 👌

  • @sivatharsinithavakumar3189
    @sivatharsinithavakumar3189 Месяц назад +7

    அம்மா விரும்புவதை சாப்பிடுதும் வாங்குவதும் செலவாகும் நகையும் ஒரு 5,6வீடும் வாங்கிவிடுங்கோ .

  • @user-or2id5pd7n
    @user-or2id5pd7n Месяц назад +13

    நீங்கள் போடும் வீடியோக்கள் எல்லாம் சூப்பர் 😍
    இனி வரும் அனைத்து வீடியோக்களிலும் அம்மா வைத்து போடுங்கள் சூப்பரா இருக்கும் ❤️😍♥️

  • @mahisarmag4563
    @mahisarmag4563 Месяц назад +5

    சகோதரர் இன்னும் வேலைக்கு போகாமல்? தம்பியிடம் எடிட்டிங் ஒப்படைத்து விட்டு சகோதரர் வேலைக்கு ஓடுங்கள்.. வேலைக்கு போகாமல் இங்கு எப்படி?🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🏃🚐🚛🚚🚛🚚🚛

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld Месяц назад +1

    Atputham family enjoying canada,, really lucky mom..

  • @user-or2id5pd7n
    @user-or2id5pd7n Месяц назад +9

    Daily ஒரு வீடியோ போடுங்கள் 🎉🎉🎉

  • @BenaditJuliyat
    @BenaditJuliyat Месяц назад +4

    தம்பி. அம்மாவுக்கு. சமையல். பழக்க. வேனும் யூட்டிப்பில. சமையல். வீடியோ இருக்கு. காட்டிக். கொடுங்கோ

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 Месяц назад +5

    குண்டு கத்தரிக்காய் எண்ணெய் பூசி ஓவென் வைத்து எடுத்து தோல் உரித்து வெங்காயம்,மிளகாய் உப்பு பால் விட்டு மசித்தால் எங்கள் ஊர் கத்தரிக்காய் சம்பல் மாதிரி வரும்.FROM CDN MONAA COOK/CANADA

  • @sharmswenbrodie478
    @sharmswenbrodie478 Месяц назад +4

    Hi this is Brodie. Please buy a small ladder for your house . Stepping on the chair is more dangerous than

  • @Thuzara17
    @Thuzara17 Месяц назад +8

    cute family❣️✨ aunty romba romba innocent and white heart person🤍

  • @user-eq4xq5ey5x
    @user-eq4xq5ey5x Месяц назад +1

    அப்பபா கறி 👌, very happy to see the family together and very soon Sasvinth will be ur video man, stay happyyyy

  • @user-nq4gy8gf4d
    @user-nq4gy8gf4d Месяц назад +2

    Very good family God bless you and all ways make you happy you father mother enjoy the holiday season 😊 God bless you

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 Месяц назад +1

    அம்மா 😅😅

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Месяц назад +8

    Excellent vedio congratulations bro vasanai enga varuthu suvaiya irrukum pola omma saptungkoo 😘

    • @rajant.g.5071
      @rajant.g.5071 Месяц назад

      Good morning 🌄 great vlogs interest journey 🤗

  • @gairajan2468
    @gairajan2468 Месяц назад +1

    Nice to see everyone getting together & cooking. Kali, you are a Superman at cutting onions👍😃. Enjoy the meal with your guests. All the very best. 👋❤️🙏🏻🇦🇺

  • @cookwiththarshini8901
    @cookwiththarshini8901 Месяц назад +1

    Kalištěn Amma appa pavam.poga poga avarkal Prague ungalu sollitharuvinam.

  • @sachin12820
    @sachin12820 Месяц назад +6

    கலி ஏன் உங்கள் அம்மம்மாவையும் குட்டிக்கொண்டு போகலாம் தானே

  • @ravikumarnalliah3006
    @ravikumarnalliah3006 Месяц назад

    நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல

  • @user-wh4qr6jh8c
    @user-wh4qr6jh8c Месяц назад +1

    Super family ❤❤❤❤❤❤

  • @rameshthanabalasingam7989
    @rameshthanabalasingam7989 Месяц назад +3

    Appavai join pannunka..
    Amma so bad..

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 Месяц назад +1

    Super ❤

  • @tguna3355
    @tguna3355 Месяц назад +1

    Very nice video❤❤❤❤😊😊😊😊

  • @ramthurai5401
    @ramthurai5401 Месяц назад +2

    Nice cdn family video ❤
    Take your parents to June 29th June 30th plus July 1st Nadchadra Vila Festival at Morning side and Finch area CTR Canadian Tamil Radio
    Ask them to listen this Tamil Radio online via Tune in

  • @user-ev2en7ie1o
    @user-ev2en7ie1o Месяц назад +2

    Super thankai. Thema thadiya?

  • @arunjai1527
    @arunjai1527 Месяц назад +1

    Enjoy your with family

  • @srikandiah8222
    @srikandiah8222 Месяц назад +1

    Nice family

  • @suthrshinisivapathasundara6591
    @suthrshinisivapathasundara6591 Месяц назад +1

    Nice

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Месяц назад +1

    Nice video

  • @anandili8292
    @anandili8292 Месяц назад

    ❤❤❤❤❤family👌

  • @aathilnawas1206
    @aathilnawas1206 Месяц назад +1

    Zoo vlog podunga bro

  • @nagalingamvelnayagamthiruv1716
    @nagalingamvelnayagamthiruv1716 Месяц назад +1

    💕💕👌👌

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Месяц назад +2

    நாங்கள் கனடா வந்த போதும் உங்கள் அம்மாவைப்போல் கதைப்போம் அம்மா வஞ்சகம் இல்லாத

  • @aninthinesivanathan5520
    @aninthinesivanathan5520 Месяц назад +1

    😍😍

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Месяц назад +1

    ❤❤❤❤

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Месяц назад +3

    🌷 Super 🌷 வெங்காயம் வெட்டும் போட்டி வைக்கலாம் 🥰 அம்மா சொல்வது சரி 👏🙏🌷

  • @bramamano5235
    @bramamano5235 Месяц назад +1

    Buy honey crisp 🍎 Apple.That’s best apple.🍎. 🍁🇨🇦

  • @mayilvaakanamharikaran
    @mayilvaakanamharikaran Месяц назад +1

    Hi Anna ❤

  • @ganendransharmila9439
    @ganendransharmila9439 Месяц назад +1

    😮😮😮

  • @sajini1205
    @sajini1205 Месяц назад +23

    தம்பி உங்கட அம்மாவை வேலைக்கு அனுப்புங்கோ அப்போது தான் டொலர் பெறுமதி தெரியும்

    • @thanushskt3145
      @thanushskt3145 Месяц назад

      Kaatha pothi podanum amma endum paakkama

    • @AtputhamKali
      @AtputhamKali  Месяц назад

      🤣🤣

    • @user-fr3vi1ut3m
      @user-fr3vi1ut3m Месяц назад +4

      உண்மை அம்மாவை வேலைக்கும் தம்பியை பாடசாலையிலும் சேருங்கள் உங்கள் தம்பியின் எதிர்காலத்தை நல்லதொரு நாட்டில் கெடுத்து விடாதீர்கள் பின்னர் கூலி வேலை தான் செய்ய வேண்டும் அப்பாவையும் வேலைக்கு அனுப்புங்கோ

    • @srikandiah8222
      @srikandiah8222 Месяц назад

      Beautiful family

    • @punithavignarajah5234
      @punithavignarajah5234 Месяц назад

      சகோதரி நீங்கவந்தது றொம்ப நல்லது லயிர் எரியாதது பல்ப் சுட்டு விட்டது நாம நல்லது எண்டு நினைக்கணும் அப்போது தான் நல்லது நடககும் இங்கு கறன் அடிக்க மாட்டாது பயபடவேண்டாம் தைத்த வீடியோ போடுங்கள்

  • @lalithamohanathas8314
    @lalithamohanathas8314 Месяц назад +1

    சாறி பிளவுஸ் தைத்தால் நல்ல காசு
    ஜெர்மனி சாறி பிளவுஸ் தைக்க 35euro

  • @YukethaaYukethaa-ft5vj
    @YukethaaYukethaa-ft5vj Месяц назад +1

    Hi

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Месяц назад +1

    Kali buying organic items (vegetable and fruits). ( Eggs , chicken. Organic is best

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f Месяц назад +1

      Organic என்பது உண்மையில்லை, எல்லாம் ஒன்றுதான். விலை இருமடங்கு middle classes குடும்பத்தால் ஏலாது வாங்க. கனடாவில் organic இல்லை.

  • @user-zv7bq1tg1p
    @user-zv7bq1tg1p Месяц назад +1

    Hi
    camera is very close

  • @user-tl3uf2ie7c
    @user-tl3uf2ie7c Месяц назад +4

    Hi brother where did you buy the sewing machine table .

    • @user-tl3uf2ie7c
      @user-tl3uf2ie7c Месяц назад

      I am your subscriber and I watch all the videos you post . I also watch your brother channel.

    • @AtputhamKali
      @AtputhamKali  Месяц назад

      Facebook market

    • @user-tl3uf2ie7c
      @user-tl3uf2ie7c Месяц назад

      Thank you brother I got it

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Месяц назад +1

    😂🎉❤👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦👨‍👩‍👦‍👦🇫🇷

  • @RubanVlog
    @RubanVlog Месяц назад +2

    😁🥹😁

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Месяц назад +19

    இது சலறி இல்லை கனிக்சன் அம்மா காசை யோசிக்காமல் வாங்கிற மாதிரி தான் இருக்கு நான் வந்து இங்கு 30வருடம் இப்பவும் தான் சிலது வாங்குவது இல்லை சின்ன வெங்காயம் முருங்கை இலை அப்படி பலது

    • @jothikula8729
      @jothikula8729 Месяц назад +4

      நானும் நினைத்தேன், she is too much

    • @thusakaran7967
      @thusakaran7967 Месяц назад +6

      1 வருடம் போகத்தெரியும் அவாக்கு

    • @travelwithsong797
      @travelwithsong797 Месяц назад +18

      திடீரென்டு செத்துப்போனா என்னத்த கொண்டு போகபோறீங்கள்…? பிள்ளைகளுக்கு சொத்து சேர்க்கிறத விட்டுட்டு விரும்பினத வாங்கி சாப்பிடுங்கோ.. செத்தபிறகு படையல் வைச்சா சாப்படேலாது…😂😂😂😂

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Месяц назад

      Rhubarb custardppie
      Salad
      செய்யலாம்.ஆனால் அதை தவிர்ப்பது நல்லது.ஏனென்றால் அந்த தாவரத்தின் சகோதர இனங்களில் சிலது நஞ்சு.

    • @mathyratna8089
      @mathyratna8089 Месяц назад

      👌👌💯💯💯😂😂​@@travelwithsong797

  • @dareenakengeswaran3148
    @dareenakengeswaran3148 Месяц назад +1

    You home address saree blouse thaikka venum sollunko

    • @AtputhamKali
      @AtputhamKali  Месяц назад

      ‪+1 (437) 673‑2748‬ call this number

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Месяц назад +1

    Thanks for sharing

  • @velujak1728
    @velujak1728 Месяц назад +1

    ❤❤❤❤