நாக்கை அடக்கி பேசணும்..? | Thirumavalavan Speech about Seeman | Kalaignar Songs | CM MK Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 июл 2024
  • நாக்கை அடக்கி பேசணும்..? | Thirumavalavan Speech about Seeman | Kalaignar Songs | CM MK Stalin | Thirumavalavan Press Meet | Mobile Journalist
    #thirumavalavan #thirumavalavanspeechlatest #cmstalinspeech #seeman #journalist #mobilejournalist
    Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
    Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
    Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
    More Videos To Watch :
    நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
    மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
    திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
    BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Комментарии • 629

  • @rdsEEEN
    @rdsEEEN 25 дней назад +87

    அந்த பாட்டை பாடியப் போது
    அதிமுக கூட்டணியில் இவர் இல்லையோ!?!?

  • @mohammedsulthan8270
    @mohammedsulthan8270 25 дней назад +82

    அதே கருணாநிதி தான் உங்களை பொது தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று செருப்பால் அடித்த கேள்வி கேட்டாரே அதை பத்தி சொல்லுங்கள்

    • @rameshv875
      @rameshv875 24 дня назад

      தினம் இவருக்கு கனவில் அது வந்து போகும்

  • @KumarKumar-se1wc
    @KumarKumar-se1wc 25 дней назад +49

    மாப்ள குருமா எப்போதும் டீ மட்டும்தான் இன்னைக்கு காபி குடுதாலாக ஒரு ஓட்டை வடை நி கலக்குங்க மாப்ள

    • @kalaiselvid2206
      @kalaiselvid2206 24 дня назад

      டே நீயெல்லாம் இவரை அவமதிப்பதால் ஒன்றும் குறையப்போவதில்லை

  • @mayilsamyk1829
    @mayilsamyk1829 24 дня назад +4

    அப்படின்னா கட்டுவிரியன் கட்டாதவிரியன் என்றெல்லாம் பேசியபோது நன்றாக இருந்ததா???

  • @claretchelladurai8255
    @claretchelladurai8255 25 дней назад +56

    உண்மையான தலைவன் இப்படியெல்லாம் பேச மாட்டான்...கூலிக்கு மாரடிக்கிறானுக

  • @sivakumarsiva182
    @sivakumarsiva182 25 дней назад +59

    பச்சோந்தி என்ற பெயர் பொருத்தமாக இருக்கும்

    • @GovindaRaj-wk3li
      @GovindaRaj-wk3li 25 дней назад +3

      சைமன்க்கா

    • @natarajanminach
      @natarajanminach 25 дней назад

      தெரிகிறது ராஜபக்சே கை கொடுத்த மாதிரிதான்

    • @sivakumarsiva182
      @sivakumarsiva182 24 дня назад +1

      @@GovindaRaj-wk3li உன் மாமன் திருமனுக்கு 😆😆😂😆😆😂😂

  • @inpanmaha6380
    @inpanmaha6380 25 дней назад +80

    குருமா உனக்கு ஸ்டா‌லி‌ன் எழுதி தந்ததை அப்படியே கிளிப்பிள்ளை போல ஒப்பித்து விட்டாய். அப்புறம் நல்ல கலெக்சன் தான். துட்டு மணி மணி காசு.......

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 25 дней назад +5

      ஆம்ஸ்டர்டாம் எங்கே திருந்தாத திருமா எங்கே ஒருவன் இனதுக்கு உயிரை விட்டார் இவர்???????

    • @cpsuresh2017
      @cpsuresh2017 25 дней назад +5

      ​@@santhoshsaran7399 இவர் இன்னும் 20 ஆண்டு ஆனாலும் திமுக அடிமையே...கேட்டால் கதை சொல்வார்

    • @velank.v742
      @velank.v742 24 дня назад +1

      Penda parambara oombi😂😂😂😂😂

    • @atthiraj243
      @atthiraj243 24 дня назад +1

      ​@@santhoshsaran7399இவர் ஏன் உயிர் விடவேண்டும்.

  • @malaieswaran2171
    @malaieswaran2171 25 дней назад +57

    இந்த பாடலை எழுதி பாடியது அதிமுக இது கூட திருமாவுக்கு தெரியவில்லை இவரெல்லாம் ஒரு கட்சி தலைவர் காலக்கொடுமை.

    • @Selvaraj-dc7sz
      @Selvaraj-dc7sz 25 дней назад +3

      சூப்பர்

    • @dharanidharani7248
      @dharanidharani7248 25 дней назад

      அடேய் தற்குறிக் அவருக்கு நீ சொல்லி தர 😅😅😅😅
      அவருக்கு தெரியும் டா

  • @mervinarul2711
    @mervinarul2711 25 дней назад +56

    அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர் Vote for NTK

  • @BalanJayapal
    @BalanJayapal 25 дней назад +60

    திருமாவளவள் ஜி க்கு இன்று இரண்டு எபி சீட் ஒரு பிளாடிக் சேர் உடன் முழுதாக 201 ரூபாய் முழுதாக.

  • @edwardnixon1552
    @edwardnixon1552 24 дня назад +35

    அண்ணா உங்கள் மீது பேரன்பும் பெரும் மரியாதையும் வைத்திருக்கிறோம்.... நீங்கள் வேண்டுமானால் சூழலுக்காக அடங்கி போகலாம்...அடக்கி பேசலாம்...உங்களை போல் எல்லாரும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு... தமிழர்கள் நாங்கள் அண்ணன் சீமான் அவர்களின் இந்த அரசியலையும்,பேச்சையும் தான் விரும்புகிறோம்....அடங்க மறு அத்து மீறு... திமிறி எழு திருப்பி அடி முழக்கம் திராவிடத்திடம் மழுங்கி விட்டதா அண்ணா?

  • @user-xu4ik9yx7b
    @user-xu4ik9yx7b 25 дней назад +91

    திருமா 2 சீட்டுக்கு நீங்கள் நாக்கை அடக்கலாம் இல்லை உங்கள் நாக்கை வைத்து உதயநிதி காலை கூட நக்கலாம்..கருணாநிதி என் தமிழினத்தை கொன்று குவித்த சண்டாளன் கருணாநிதி நாங்க அப்படிதான் பேசுவோம்..2009 ல கருணாநிதி பக்கம் கூட்டணிக்கு சென்றவர்தான் நீங்க..தமிழனுக்கு தெரியும் நீங்க யார்என்று ஈழத்தில் கருணாவை பார்த்திருக்கிறோம்...

    • @Kumaresanp34
      @Kumaresanp34 24 дня назад +4

      அவர் பூலை வந்து ஊம்ப

    • @tamilupdate8162
      @tamilupdate8162 24 дня назад +1

      விடுதலைப்புலிகள் அழிவுக்கு காரணம் விடுதலைப்புலிகள் மட்டும் தான்.. தமிழ் தலைவர்கள் பத்மநாபா, கிட்டு, மாத்தையாவை கொலை செய்தது, , இந்திய முன்னாள் பிரதமர் கொலை .
      இன்று RSS இடம் சீமான் காசு வாங்கிக்கொண்டு இலங்கை தமிழர்களிடமும் காசு வாங்கி கொண்டு திமுகவை திட்டுகிறான். பிரபாகரணை இந்தியா கொண்டு வந்து தூக்கில் இடவேண்டும், போர் என்றால் சாவு வர தான் செய்யும் என்று சொன்ன ஜெயலலிதாவை ஈழ தாய் என்றும் இலை மலர்ந்தால் ஈழம் மலரும் என்று சொல்லி அதிமுகவிற்கு பிரச்சாரம் செய்த கேடுகெட்டவன் தான் இந்த சீமான்.. சும்மா வாய் கிழிய கத்தி பேசினால் பொய் உண்மை ஆகாது. சீமானுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமே கிடையாது. எவன் சொல்வதையும் கேட்காமல் 75 வருட அரசியலை படித்துவிட்டு கருத்து போடு.

    • @tpmhelthtpm8907
      @tpmhelthtpm8907 24 дня назад

      How protest against BJP PARTY EXAMPLE?? (ONE) RESAND TRICHY SURYA OPEN OPINION STATEMENT NTL Party CRACEND CRASHER M SEND ALL ONERS TAKE BLOCK MONEY RECIVED NTL PARTY+BJP ANY CRASHER CHATTING WHY SURYA STATEMENT AGAINST SEEMAN

    • @MohanKrishnasami
      @MohanKrishnasami 24 дня назад

      Super opinion

    • @sanjaygandhi462
      @sanjaygandhi462 24 дня назад +1

      Un appa na Naa asingama keku da

  • @danielraj2959
    @danielraj2959 25 дней назад +176

    அண்ணன் திருமா, தன்னை திமுகவின் அடிமையாக உணர்ந்த தருணம்.

    • @RameshKumar-xv9gu
      @RameshKumar-xv9gu 25 дней назад

      Tema tamar erm mt terma mt

    • @cheenun9647
      @cheenun9647 25 дней назад +19

      நீ அதுக்கு விளக்கு பிடிக்கும் தருணம்

    • @mohant3686
      @mohant3686 25 дней назад +11

      ஏன் சைமன் ஒஇஜியலட்சுமி இன்னும் சில நடிகைகளின் அடிமையாக இருந்து பல செயத்தக்க அரியசெயல்புரிந்தானே அதை விஜி சொன்னாளே அதைப்பற்றியும் கொஞ்சம் விளக்கமா விளக்கலாமே?

    • @jeyanthan.p
      @jeyanthan.p 25 дней назад

      திமுக எவ்வளவு அடித்தாலும் தாங்குவார் போல

    • @jeyanthan.p
      @jeyanthan.p 25 дней назад +9

      மூட்டுனா முட்டு திருமா முட்டு

  • @KamalRaj-rt8ll
    @KamalRaj-rt8ll 25 дней назад +4

    Eagal anna thiruma ❤🎉

  • @mohanr6831
    @mohanr6831 24 дня назад +2

    அரசியலில் ஒரு அனாதை பையன் தான் இந்த சீமான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அவன்

  • @saravanaKumar-uc4pr
    @saravanaKumar-uc4pr 24 дня назад +2

    வேங்கை வயல் பற்றி பேசாத குருமா ..... நீ ஒரு நல்ல தலைவரா என சுய பரிசோதனை செய்து பாருங்கள்

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 дней назад +41

    நான் ஒரு பரயன் ஆனால் குருமா போல 1சீட் 2சீட் திமுக கார கால் நக்குறவ இல்ல சீமான். மான தமிழன் சீமான்

    • @shavukkathaly136
      @shavukkathaly136 24 дня назад

      அப்பறம் ஏண்டா
      விஜயை ஊம்புறீங்க.?

    • @muthusamy6334
      @muthusamy6334 24 дня назад

      சீமானை ஆதரிப்பவன் பரையராயிருக்க முடியாது. பார்பன கலப்பினம் என்பது புரிகிறது

  • @natarajanminach
    @natarajanminach 25 дней назад +2

    கட்சி நடப்பது உங்கள் கட்சி கண்டிப்பு மட்டும் தான் மக்களுக்கு பட்டை நாமம்

  • @jastinthiraviyam9289
    @jastinthiraviyam9289 25 дней назад +36

    நாடக அரசியல்

  • @sudhakaranp6161
    @sudhakaranp6161 24 дня назад +2

    நன்றி திருமா அண்ணா

  • @endrumungalnanban7206
    @endrumungalnanban7206 25 дней назад +19

    அனைத்து கட்சியை நீங்கள் அழைத்தால் அங்கரிக்கபட்ட கட்சி நாம் தமிழரும் வருமே அங்கயும் வந்து அவர் வாய் சும்மா இருக்காதே அப்போது என்ன செய்வீர்கள்.

    • @johnharris9038
      @johnharris9038 24 дня назад +1

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @muthusamy6334
      @muthusamy6334 24 дня назад

      மைக்கப் பிடித்து கத்தும் சீமான்நாடார் சபையில் எங்கே பேசியுள்ளான். பேச முடியுமா

  • @durgashanmugam9135
    @durgashanmugam9135 25 дней назад +144

    அண்ணே நீங்கள் கட்டுமரம் குடும்பத்திற்கு நிரந்தர கொத்தடிமை போலவே நக்கி பிழைத்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள் 😊😅😂🤣

    • @krishnamoorthy-zh2lc
      @krishnamoorthy-zh2lc 25 дней назад +3

      போடா

    • @ganesh34318
      @ganesh34318 25 дней назад +2

      நீங்க எப்படி அடுத்தவன் பொண்டாட்டி வச்சிக்குவிங்கலா

    • @mohammednikras5280
      @mohammednikras5280 25 дней назад +6

      கட்டு மர ஊபீ கதறல்

    • @tojithomas7951
      @tojithomas7951 25 дней назад

      😂😅😊😊😊

    • @Jejejjenennen
      @Jejejjenennen 25 дней назад

      Sadalan seemandi, sathikaran seemaandi appadinnu paduna unakku inikuma.. peetharai.. thiruthunkuda..

  • @vasukay6692
    @vasukay6692 25 дней назад +1

    Yes Thiru sir, I also didnt believe in this, but when Kalaigar spoke ill about JJ, may be those days you were busy helping people. This Thiruma is different from what we saw earlier who was strong and unbaised.

  • @tpmhelthtpm8907
    @tpmhelthtpm8907 24 дня назад

    THOLE THIRUMAVAZHAVAN AVL VERY MECHURIN Politician nulegei BRILLIANT STATEMENT REALITY MASSAGE TRUE EXCELLENT EXPLAIN EXCELLENT EXCELLENT 💯👍👍

  • @ekambaramdharmalingam
    @ekambaramdharmalingam 25 дней назад +28

    முற்றிலும் உண்மை சொல்றிங்க வாழ்த்துக்கள்.

  • @saranaby3421
    @saranaby3421 25 дней назад +44

    கோபாலபுரத்து கொத்ததடிமை

  • @user-cq7zc1ex5g
    @user-cq7zc1ex5g 25 дней назад +11

    அண்ணே நீங்கள் கட்டுமரம் குடும்பத்திற்கு நிரந்தர கொத்தடிமை போலவே நக்கி பிழைத்து கொள்ளுங்கள் வாழ்த்துக்கள்

  • @Jebamani-gn7gz
    @Jebamani-gn7gz 25 дней назад +40

    அடிமைக்கு பெயர் சிறுத்தை

  • @gmsubramanian6712
    @gmsubramanian6712 24 дня назад

    Super...

  • @user-qi9lh7kl4p
    @user-qi9lh7kl4p 24 дня назад

    Thiruma podhuvana thalaivar yaruku enga pirachanai nadanthalum satham podum ore thalaivar..niaiama pesa kudia ambetkar thambi enre solla vendum

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 25 дней назад +37

    எஜமானை ஏதும் சொனால் பெரிய எருமைக்கு கோபம் வருகிறது

  • @premasivapragasam9281
    @premasivapragasam9281 25 дней назад +9

    SEEMAN IS A GREAT MAN IN TAMIL NADU NEXT CM 100% SEEMAN

  • @AdaickanMurugesan
    @AdaickanMurugesan 24 дня назад +1

    😢😢😢😢😢😢

  • @rajasmack6782
    @rajasmack6782 24 дня назад +1

    Kattuveriyan, kannaadiveriyaan endru thani manitha vimarsanathai vanmaiyaaga kandikkiren

  • @rajajig7649
    @rajajig7649 25 дней назад +1

    எவ்வளவு பணம் வாங்கி கொண்டு செயல் படுகிற உயர் ஒரு முறைதான் மக்களின் நலனுக்காக இருக்க வேண்டும் தமிழர் மத்தியில் துரோகிகள் அதிகமாக உள்ளது அதில் நீங்களும் உண்டு

  • @udayasurianpanchavarnam1271
    @udayasurianpanchavarnam1271 25 дней назад +19

    Mr . Tirumavalavan MP ... Speech always superb ... Great personality ... Multi Talented leader ... Excellent 👍👍👍👍👍
    Siman a aggressive person ... Insulting our Great leaders ... Action Needed

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 25 дней назад

      @@udayasurianpanchavarnam1271 ஆம்ஸ்ட்ராங் இறந்து 5 நாட்கள் மேல் ஆகிவிட்டது. இன்று எதற்கு சந்திப்பு, அந்த சுடலை கூப்பிட்டு என்னை புகழ்ந்து பேசு, ஏன் என்றால் கடந்த ஒரு வாரமாக திமுக தலையை காட்ட முடியாத அளவிற்கு மாயாவதி, பா ரஞ்சித் கருத்து, நேற்று கள்ள தானம் செய்த கருணாநிதி பாடல் ஹிட், இன்னும் அண்ணாமலை, பழனிச்சாமி சாடல் விக்கிரவாண்டி தேர்தல் நேரத்தில் விஷ சாராயம் சாவு. இதை எல்லாம் மடை மாற்றம் செய்யர மாதிரி பேசு என்று சொல்லி அனுப்பியதை இவன் பேசுகிறான். நானும் மரியாதை கொடுத்து பேசலாம் என்று நினைத்தால் இவன் திமுக கட்சி காரனை விட மிக அடிமையாக இருக்கிறான்.

    • @cuber518
      @cuber518 25 дней назад

      திருமா இல்லை broker

  • @truthtalker471
    @truthtalker471 23 дня назад

    அரசியல் ஞானி தோழர்.திருமா..❤

  • @user-et6yf9xs8y
    @user-et6yf9xs8y 25 дней назад +1

    Why nobody arrest this THIRUMA even MEDIA AFRAID OF HIM

  • @kannanhmkp4004
    @kannanhmkp4004 24 дня назад +1

    திமுக விடம் 2 சீட்டுக்காக எத்தனை நாள்தான் தொடர்ந்து முட்டி போடுவீர்கள்

  • @bmurugan8325
    @bmurugan8325 25 дней назад +8

    Sir. Thank you very much for your response and services.

  • @jayakumar-qo1bn
    @jayakumar-qo1bn 25 дней назад +5

    ஒருத்தனை ஆட்டு குட்டி னு பேசுறது நியாயமா, அதையும் சொல்லு, கோபாலபுரம் கொத்தடிமை யே

  • @cuber518
    @cuber518 25 дней назад +1

    நாம் தமிழர் ❤

  • @KumarKumar-rh4cs
    @KumarKumar-rh4cs 24 дня назад

    Seemaan da ❤❤❤❤❤enga. Thalaivanda

  • @azhagumalaiazhagumalai3777
    @azhagumalaiazhagumalai3777 24 дня назад

    திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாணி யில்தான் எதிர் கட்சி கற்பிக்கிறது முன்னோடி கலைஞர் தான்

  • @hotejeevaa1645
    @hotejeevaa1645 23 дня назад

    நாக்கை அடக்கினால் பேசமுடியாது. வேண்டுமானால் திருமா போல பூம்பவே முடியும்.

  • @KathiresanKathiresan-yq9so
    @KathiresanKathiresan-yq9so 25 дней назад +26

    அரசு நடவடிக்கை வேண்டும்.
    பஞ்சாயத்து தேர்தலில் கூட வெற்றி பெறமுடியாத சீமான் தமிழகத்தில் கலவரத்தை உண்டுபன்னும் முயற்சியில் இருக்கிறார்.இப்போது கலைஞரை பற்றிய விமர்சனங்கள் எதற்க்கு?மக்கள்தான் முடிவு செய்வார்கள்.

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 25 дней назад +3

      @@KathiresanKathiresan-yq9so ஆம்ஸ்ட்ராங் இறந்து 5 நாட்கள் மேல் ஆகிவிட்டது. இன்று எதற்கு சந்திப்பு, அந்த சுடலை கூப்பிட்டு என்னை புகழ்ந்து பேசு, ஏன் என்றால் கடந்த ஒரு வாரமாக திமுக தலையை காட்ட முடியாத அளவிற்கு மாயாவதி, பா ரஞ்சித் கருத்து, நேற்று கள்ள தானம் செய்த கருணாநிதி பாடல் ஹிட், இன்னும் அண்ணாமலை, பழனிச்சாமி சாடல் விக்கிரவாண்டி தேர்தல் நேரத்தில் விஷ சாராயம் சாவு. இதை எல்லாம் மடை மாற்றம் செய்யர மாதிரி பேசு என்று சொல்லி அனுப்பியதை இவன் பேசுகிறான். நானும் மரியாதை கொடுத்து பேசலாம் என்று நினைத்தால் இவன் திமுக கட்சி காரனை விட மிக அடிமையாக இருக்கிறான்.

    • @user-kk3ot3iw3j
      @user-kk3ot3iw3j 25 дней назад

      சீமானை வெல்ல இந்த E V M உடுகிதல்லப்பா.

    • @vigneshg7000
      @vigneshg7000 25 дней назад

      ​@@subramaniyamm2288Sunni ne political pasu da promboku theva ilama en thailver va pesalravela vachikatha

    • @MB-ih3sb
      @MB-ih3sb 25 дней назад

      ​@@subramaniyamm2288Moda pounda yanga Anna sonnathunalathan SP change pannirukanag modikittu pota

    • @MB-ih3sb
      @MB-ih3sb 25 дней назад

      ​@@subramaniyamm2288unga Anna bjp yathukiraru ana sattie duraie murugan annamalai kitta passikitu erukara ethu yanna arasiyal unga Anna seman yaruku arasiyal pannuthan

  • @anilkumarkamathi8930
    @anilkumarkamathi8930 23 дня назад

    Kuruma Kuruma Kuruma 😇😇😇😇😇😇😇😇Kuruma

  • @najeemmass6551
    @najeemmass6551 25 дней назад +5

  • @thamizhanban506
    @thamizhanban506 25 дней назад

    Seeman ❤❤❤❤

  • @kumarneela3592
    @kumarneela3592 25 дней назад +30

    நாம் தமிழர்❤❤❤❤❤❤

  • @krishnanmuthu7092
    @krishnanmuthu7092 25 дней назад

    👌🔥👌🔥

  • @aquaristashok
    @aquaristashok 24 дня назад

    Thiruma is great

  • @viswanathan4621
    @viswanathan4621 25 дней назад

    Seeman king da mass ta

  • @caruniamsh8279
    @caruniamsh8279 24 дня назад

    Seeman 🎉🎉

  • @uhpsatheesh9245
    @uhpsatheesh9245 25 дней назад

    நாட்டையே உங்களிடம் இருந்து தான் காப்பாற்ற வேண்டும்....உங்களை நீதி மன்றம் கண்காணிக்க வேண்டும்

  • @karthikeyankarthikeyan-in3lh
    @karthikeyankarthikeyan-in3lh 24 дня назад

    அண்ணா உங்களுக்கு வருகிற கோவம் திமுக காரருக்கு வரமாட்டேங்குதே அண்ணா

  • @user-ct2yw9my4s
    @user-ct2yw9my4s 25 дней назад +21

    Seeman anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sp3qp1eo3i
    @user-sp3qp1eo3i 25 дней назад +21

    Cm sir start actoin

  • @ravikumarkumar7225
    @ravikumarkumar7225 25 дней назад

    Seeman king coming soon seeman CM kkkkk all man like seeman only

  • @manimekalaimurugesan4471
    @manimekalaimurugesan4471 24 дня назад

    Seeman arasiyal nagarigam elathavar evarukku makkal yepadi vote poduvargal

  • @snega.kx-a2439
    @snega.kx-a2439 24 дня назад

    எங்கள் தலைவர் ஆட்டுகுட்டி சொல்வது அணகிறியம் இல்லையா

  • @dinakarandinakaran8692
    @dinakarandinakaran8692 25 дней назад +1

    கன்னட உங்க முதல்வருக்கு பாடை கட்டி அசிங்க படுத்தும் போது எங்கடா போனீங்க நீங்க. எங்கள் அண்ணண் சீமான் ஒருவந்தா கண்டனம் தெரிவித்தார்

  • @Ramu-s2h
    @Ramu-s2h 24 дня назад

    எழுச்சி தமிழர் அவர்களே வால்ஹா

  • @danieljayaprakash1610
    @danieljayaprakash1610 25 дней назад

    Sooper annan thiruma❤

  • @bahrainhdbrothers2000
    @bahrainhdbrothers2000 25 дней назад

    போராட்டம் என்பது எதிர்கட்சி நடக்கும் ஆதரவு கட்சி நடத்தினேன் என்பது கலைஞரின் ஏமாற்று போல உள்ளது

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 25 дней назад

    Sri Thirumavalavan, M.P, befiting reply to immature behaviour of few people on Dr. Kalaignar Karunanidhi

  • @user-wi3io9wu2m
    @user-wi3io9wu2m 24 дня назад

    தமிழன் ❤

  • @salute9326
    @salute9326 24 дня назад

    U first get justice for Dalits in vengaivayal...more than 18 month's now....

  • @user-yh6zu3pj2t
    @user-yh6zu3pj2t 25 дней назад +9

    அருமையான பதிவு..
    எனக்கு திமுகவை பற்றி ❤❤நினைக்கும் போது ஒரே ஒரு வியப்புக்குரிய விஷயம் தான்..
    வணக்கம் சகோ... எப்படி கருணாநிதி குடும்பத்துக்கு காலம் காலமாக தனது விசுவாசமா இருக்கீங்க.. !?எதன் காரணத்துக்காக நீங்க இல்லாம உங்களுடைய பேரப்பிள்ளைகளையும் அவங்க குடும்பத்து பேரனுக்கும் அடிமையாக இருக்கணும்னு நினைக்கிறீங்க!? இவ்வளவு திறமையா இத்தனை லட்சம் பேர் தான் ஒரு குடும்பத்தை தலக்கட்டு தல கட்டா அடிமை நிலையில் வைத்திருக்க அந்த தொண்டர்கள் மனதில் ஒரு ஆழ்ந்த மனப்பதிவு ஏற்படுத்திய சுயநலத் தெலுங்கர் கலைஞரின் மூளை செம பெரும் போற்றுதலுக்கு உரியது!!
    Our mind voice இவருகிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டு நாமளும் ஆந்திரா போயிட்டு ட்ரை பண்ணலாமோ!?😂😅

    • @RameshKumar-xv9gu
      @RameshKumar-xv9gu 25 дней назад

      Nala manetn m k

    • @Msdhoni-fz5ff
      @Msdhoni-fz5ff 25 дней назад

      Neenga enn 25 varusama modi pool la oombitu irukinga

    • @Kali-co2xt
      @Kali-co2xt 25 дней назад

      இது எப்படி ஏடிஎம்கே அடிமையா இருக்கும்

  • @user-om7un3ld5z
    @user-om7un3ld5z 24 дня назад +1

    இரந்தவரைபற்றிபோசிஇந்தவகுதைவழக்கனும

  • @user-kk3ot3iw3j
    @user-kk3ot3iw3j 25 дней назад +29

    பேருதா சிறுத்தை ஆனா, கொத்தடிமை.

    • @jayaraj9788
      @jayaraj9788 24 дня назад

      இந்த புலி விரைவில் எடப்பாடியிடம். கொத்தடிமை யாகும்!

  • @Rajaage
    @Rajaage 24 дня назад +1

    கருணாநிதி என்ன புனிதரா!!??

  • @kolanchikolanchi4704
    @kolanchikolanchi4704 24 дня назад

    Thiruma வெற்றி

  • @mohansp457
    @mohansp457 25 дней назад +2

    எல்லாம் சும்மா நாடகம்

  • @eshwarvadivel5594
    @eshwarvadivel5594 24 дня назад

    Kallathanam seiyum thirumavalavane
    Tamiznattai nasamakkum thirumavalavane

  • @chandranchandran6824
    @chandranchandran6824 24 дня назад

    Sandalen KARUNANITHI song very nice

  • @user-rh4sy9xx7p
    @user-rh4sy9xx7p 24 дня назад

    நீட் தேர்வை எதிர்க்க காங்கிரசுவிற்கு என்ன தகுதி இருக்கு
    ராகுல் பாரளமன்றத்தில் பேசுவதை விட உங்க கட்சியில் உள்ள ப.சிதம்பரத்தின் மணைவியிடம் பேசுங்கள்
    நீட்தேர்வுக்கு ஆதருவாக நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றதே சிதம்பரத்தின் மணைவி

  • @user-bv7mf7if4j
    @user-bv7mf7if4j 25 дней назад +14

    எல்லாம் சரி இன்னைக்கு அண்ணாமலை ஆதரவு தெரிவித்தது தான் எனக்கு ஒரு சந்தேகமாவே இருக்கு சீமானே மேல மக்களை ஏமாத்தாமல் இருந்தால் ரைட் 👍🏻

    • @subramaniyamm2288
      @subramaniyamm2288 25 дней назад

      @@user-bv7mf7if4j ஆம்ஸ்ட்ராங் இறந்து 5 நாட்கள் மேல் ஆகிவிட்டது. இன்று எதற்கு சந்திப்பு, அந்த சுடலை கூப்பிட்டு என்னை புகழ்ந்து பேசு, ஏன் என்றால் கடந்த ஒரு வாரமாக திமுக தலையை காட்ட முடியாத அளவிற்கு மாயாவதி, பா ரஞ்சித் கருத்து, நேற்று கள்ள தானம் செய்த கருணாநிதி பாடல் ஹிட், இன்னும் அண்ணாமலை, பழனிச்சாமி சாடல் விக்கிரவாண்டி தேர்தல் நேரத்தில் விஷ சாராயம் சாவு. இதை எல்லாம் மடை மாற்றம் செய்யர மாதிரி பேசு என்று சொல்லி அனுப்பியதை இவன் பேசுகிறான். நானும் மரியாதை கொடுத்து பேசலாம் என்று நினைத்தால் இவன் திமுக கட்சி காரனை விட மிக அடிமையாக இருக்கிறான்.

  • @KannanKannan-lt4cg
    @KannanKannan-lt4cg 25 дней назад

    அண்ணனிடம் எழுதிக்கொடுத்து படிக்கச் சொல்லி இருக்கிறார்கள்...

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 24 дня назад

    பாவம் மன நிலை பாதிக்க பட்ட நபர் நல்ல மனிதர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று வைத்தியம் பார்க்க திமுக முயற்சி செய்க

  • @muthalaganp9009
    @muthalaganp9009 24 дня назад

    பச்சோந்தி குருமா அண்ணன்

  • @DharaniDharani-h9h
    @DharaniDharani-h9h 25 дней назад

    Got should take legal action on Seeman

  • @dharani288
    @dharani288 23 дня назад

    Sivaji Krishna moorthi gommaley gotha nu pesum pothu Thirumaa vaai la enna iruthuchu nu therila 😂

  • @krishnakumarsivaraman6011
    @krishnakumarsivaraman6011 22 дня назад

    Poovai + Thiruma + Anbumani = 2026 Winning Alliance.
    We don't want DMK, ADMK, NTK, DMDK, BJP, CONGRESS, TVK.

  • @kamatchivivin1074
    @kamatchivivin1074 25 дней назад +5

    Super anna... welcome DMK...

  • @maheenaboobakar8845
    @maheenaboobakar8845 25 дней назад

    Seeman❤❤❤❤❤❤

  • @user-xu2xp9nd5z
    @user-xu2xp9nd5z 24 дня назад

    முழு திராவிடனாக மாறிய தருணம்.அப்படியே அரிச்சந்திரா பழைய படத்தில் இடம்பெற்ற பாடலை பற்றி உங்கள் எஜமானரின் கருத்து என்ன. ஆதியிலும் பறையன் அல்ல நான் சாதியிலும் பறையன் அல்ல என்ற பாடலை பற்றி ஒரு சாதியை பற்றி இப்படி எழுதலாமா என உங்கள் முத்தமிழ் கொ(க)லைஞர் அந்த நேரம் ஆற்றிய வகிபாகம் என்ன சொல்லுங்கள் அண்ணன் டாக்டர் திருமாவளவன் அவர்களே!!!!

  • @KuganKugan-yu5pk
    @KuganKugan-yu5pk 25 дней назад +1

    திருடர் முன்னேற்ற கழகம்__திமுக

  • @bharathibabu8301
    @bharathibabu8301 25 дней назад

    Sivaji krisñàmurthi, theeppori arumgam,

  • @ChandramohanNavaradnam
    @ChandramohanNavaradnam 25 дней назад

    திருமாவின் அடிமைத்தனம் 🇺🇸🐅

  • @gpremkumar2015
    @gpremkumar2015 24 дня назад

    உண்மை கசபக இருக்கும். திருக்குவளை தீய சக்தி, அம்மா சொன்னது இணும் நியபகம் இருக்கு😂

  • @tojithomas7951
    @tojithomas7951 25 дней назад

    Amamam poodum aasami😮😊😊

  • @NanthaKumar-dj6ww
    @NanthaKumar-dj6ww 25 дней назад +27

    இவனே ஒரு அறிவாலய பிச்சைக்காரன்

  • @aniththaaniththa1985
    @aniththaaniththa1985 25 дней назад

    Muttu koduthathu pothuma mr thiruma avargale

  • @abudhahir8984
    @abudhahir8984 25 дней назад

    நீங்கள் எல்லாம் ஒரு அரசியல் தலைவனா.
    இந்தக் கட்சியில் அஞ்சு வருஷம் அந்தக் கட்சியில அஞ்சு வருஷம் தாவும் நீங்க எல்லாம் பேசுறீங்க வெட்கம் மானம் சூடு சொறனை இல்லையா

  • @leftview2
    @leftview2 25 дней назад

    #cpim தான் கடந்த 3 ஆண்டுகளில் dmk எதிர்த்து எந்த சமரசமின்றி ஆர்ப்பாட்டம், போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க

  • @davidk-ux5uj
    @davidk-ux5uj 24 дня назад

    நீங்க எல்லாம் இவ்வளவு காலமா அரசியல்ல தானே இருக்கீங்க இந்தப் பாடலை யார் பாடியது எப்பொழுது பாடியது அந்த அறிவு இருக்கா உங்களுக்கு

  • @ksjayanataraj9816
    @ksjayanataraj9816 25 дней назад +13

    திமுக முதலில்.. அடுத்தவனை மரியாதையாக பேச கற்றுக்கொள்ள சொல்லுங்க அய்யா... எல்லாம் சரியாகும்.. ஆரம்பம் திமுக

  • @RajasuvithaRajasuvitha
    @RajasuvithaRajasuvitha 25 дней назад

    Engal annan thiruma

  • @rameshramesh4258
    @rameshramesh4258 25 дней назад

    குமுக திராவிடர்கள் பேச்சை கேட்டு நீ தமிழன் உன்னை உன் சகோதரனை தாக்காதே