"ஷேக் ஹசீனாவையும், அவாமி லீக் கட்சியையும் மக்கள் துரத்தியடிக்க இதுதான் காரணம்.." ஆர்.கே.பாயிண்ட்ஸ்!

Поделиться
HTML-код
  • Опубликовано: 22 окт 2024

Комментарии • 39

  • @balajisethuraman8095
    @balajisethuraman8095 2 месяца назад +3

    சீனியர் பத்திரிகையாளர் போர்வையில் சில தேசவிரோதிகள் இங்கே உலவுகிறார்கள்...இவர்களே தேசியப் பேரிடர்

  • @susairaj44
    @susairaj44 2 месяца назад +4

    கணக்கு எடுத்தால் இவர்களின் உண்மை நிலவரம் தெரிந்து விடுமே என்பதால்தான் மக்களைத்தொகைகணக்கெடுப்பு எடுக்காமல் இருக்கின்றனர்

  • @ramdevkv354
    @ramdevkv354 2 месяца назад

    Thanks RK sir for your informative insights...🙏

  • @a.shanmugamarumugam8363
    @a.shanmugamarumugam8363 2 месяца назад +2

    பங்களா தேஷ்க்கு சுதந்திரம் கிடைத்ததிவிருந்து அவாமி லீக் கட்சியே எல்லா சுகங்களையும் அனுபவித்து வந்தது. அதே போல இந்தியாவிலும் சுதந்திரம் கிடைத்ததிலிருந்து வடக்கன்ஸ் தான் எல்லா சுகங்களையும் அனுபவிக்கிறானுங்க.

  • @poovarasanvalavan962
    @poovarasanvalavan962 2 месяца назад +1

    அருமையான கருத்து ஆர்கே அண்ணா

  • @gunab7931
    @gunab7931 2 месяца назад

    அய்யா ராதாக்கிருஷ்னன் அவர்களுக்கு வணக்கமும் வாழ்த்துக்களும் மிகவும் சிறப்பான கருத்து பாராட்டுக்கள்

  • @anbarasubanbarasub5657
    @anbarasubanbarasub5657 2 месяца назад +1

    Rk very happy 😁

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 2 месяца назад +4

    RK oru lier, always speaking Negatively

  • @selvakumarsharvesh8558
    @selvakumarsharvesh8558 2 месяца назад

    Ayya Nadu kukiyam....Kathy silvered Pala jurnalist mankkal manathil privinai erupaduthinga pls.

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 2 месяца назад +7

    நவநீதம் இந்த விவாதத்திலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறார்

  • @subramaniansangili4593
    @subramaniansangili4593 2 месяца назад

    உலகப் பேரறிஞர் தமிழரசன்! வெட்கக் கேடு!

  • @aquaworld240
    @aquaworld240 2 месяца назад

    So all as in TN as bengaladesh to as

  • @RajanGundan
    @RajanGundan 2 месяца назад

    😊

  • @rchandrasekaran101
    @rchandrasekaran101 2 месяца назад

    வங்கதேச இந்து ஒருவரின் வீடு...*
    *நன்றாக சம்பாதித்தார்..... நல்ல வீடு கட்டினார்.... ஆனால்? கடைசியில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓட வேண்டியதாயிற்று.*
    *ஏன் தெரியுமா ? அவன் தன் இருப்பை, அதன் சவால்களைப் பற்றி நினைக்கவே இல்லை....பணம் சம்பாதிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தினான்...*😔
    *இந்தியாவில் உள்ள இந்துக்களின் நிலையும் அப்படித்தான் இருக்கிறது.... 25%க்கும் அதிகமான இந்துக்களுக்கு, தம் மதத்தின் மீது நல்லெண்ணம் இல்லை....*
    *அவர்கள் பணம் சம்பாதிப்பதிலும், தங்களை (போலி) மதச்சார்பற்றவர்களாக காட்டிக் கொள்வதிலும் மும்முரமாக உள்ளனர்...*
    *சூழல் மாறும் போது, இந்துக்கள் பலவீனமடையும் போது, எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஓடிப்போக வேண்டியிருக்கும்...., எங்கே போக முடியும்? என்று இவர்கள் புரிந்துகொண்டால்...திருந்த வாய்ப்புண்டு. கடவுளே அறிவார்.*
    😳😳😳😳😳😳😳

  • @sanjayan.msanjayanpillai1016
    @sanjayan.msanjayanpillai1016 2 месяца назад +2

    ஆர் கேவுக்குபிஜேபியைகூம்புவதுதான்வேலை

  • @மார்க்கத்தெளிவு

    இவள் சரியில்லாதவள்

  • @jogarajb5233
    @jogarajb5233 2 месяца назад

    All DUBAKUR

  • @GPaulmoni
    @GPaulmoni 2 месяца назад

    Bsf பத்தி என்னடா தெரியும் உனக்கு

  • @sharadharaj3468
    @sharadharaj3468 2 месяца назад

    Loosu...loosu....navaneetham..arive illaiyaa unakku😂...oru accusation ku proud aagara paithiyakaara fellow 😅😂

  • @benomanyeggs3037
    @benomanyeggs3037 2 месяца назад +1

    இந்தியாவோடு உள்ள நெருக்கமே காரணம்

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 2 месяца назад

    Neriyan
    Is RK a favorite child of your channel ? Dammit TV and neriyalaN

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 2 месяца назад +1

    Dei 'topic I pesungada

  • @ramachandran427
    @ramachandran427 2 месяца назад

    3persons
    Theeyasakthigal
    Bangaladeshil
    Hindukkalukku
    Pathukappu
    Illai

  • @abdulmuthalif7123
    @abdulmuthalif7123 2 месяца назад

    Nava neetham sariyaagathan solgirar.