T.P.Muthulakshmi | "adhan yennakku theriyume" fame | comedy actress | vazhkai payanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 сен 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    பழம்பெரும் நகைச்சுவை - குணச்சித்திர நடிப்புலக கலைஞர் டி.பி.முத்துலெட்சுமி அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share
    @News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Комментарии • 56

  • @MaathaRaani
    @MaathaRaani 12 дней назад +1

    Love you TP muthuluxmi darling 💞

  • @user-db7nt7xo5v
    @user-db7nt7xo5v 3 месяца назад +2

    உங்கள் மூலம் நிறைய பழைய நடிகைகளின் வாழ்க்கை பற்றி அறிந்தது மிகவும் சந்தோஷம்

    • @Newsmixtv
      @Newsmixtv  3 месяца назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +10

    சூப்பர் சார். தெளிவான விளக்கம்.

  • @sarassmuthu8011
    @sarassmuthu8011 2 года назад +6

    She was a great comedian and who can forget her adhan enakku theriyumae puri making conversation with Thangavelu.😝😝😜😝
    We all had listened to that million times in all radio stations including Elangai vanoli varthaga oliparappu.
    She had her own unique style and performance.

    • @kathirvel4079
      @kathirvel4079 2 года назад +1

      We can't get such a type of legend comedian hereafter.

  • @saravanank2715
    @saravanank2715 Месяц назад

    மிக சிறந்த நடிகை❤❤

  • @thiruvidaimaruthursivakuma4339
    @thiruvidaimaruthursivakuma4339 Год назад +1

    T P முத்துலட்சுமி அவர்களின் முக பாவம் பூரி செய்வது காட்சியில் சூப்பரோ சூப்பர். எந்த ஒரு நடிகையும் அதை பீட் செய்ய முடியாது. குறிப்பாக அவர் நடித்த அறிவாளி பட காமெடி காட்சிகள் .

  • @savithrisridharan5077
    @savithrisridharan5077 2 года назад +5

    Very good actress

  • @sarojini763
    @sarojini763 2 года назад +8

    திரும்பவும இவர் பற்றி பார்க்க ரொம்ப மகிழ்ச்சி

  • @gmuraliviji3735
    @gmuraliviji3735 2 года назад +6

    Supper comedy actress amma avargal

  • @vandanang5725
    @vandanang5725 Год назад +1

    Excellent💯👍👏 video🙏🙏 coverage of great actress and comedian TP. Muthulakshmi🌷 Amma so brave women🌷 who had a good goal in her life and made👑 goal successful🏆💪 to become a great artist in tamil cinema world 🌻🙏🙏thanks❤🌹🙏 for the video🎥🙏

  • @SenthilKumar-ru5uy
    @SenthilKumar-ru5uy Год назад +2

    டி.பி.முத்துலெட்சுமி அற்புதமான நடிகை. இவர் மகன் தான் டி.பி கஜேந்திரன் என்று இது வரை எனக்கு தெரியாது.அவரும் நல்ல நகைச்சுவை நடிகர் இயக்குனர் நல்ல மனிதர்.இன்று அவர் உடல் நிலை சரியில்லாமல் காலமானார்.நேற்று பாடகி வாணிஜெயராம் காலமானார்.இவர்களின் இழப்பு திரைப்பட துறைக்கு மிகப்பெரிய இழப்பு.

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Год назад

    Thanks enakku miga piditha commedian ivanga 🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @saravananpt1324
    @saravananpt1324 Год назад +4

    நம்மை சிரித்து சிரித்துவாழ வைத்தவர்கள் வாழ்க்கையில் எத்தனை எத்தனை கஷ்டங்கள்

  • @srinivasanmohan5351
    @srinivasanmohan5351 2 года назад +4

    T.p.gajanran sister.

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +4

    Alagana pathivu

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Arputhamana pathivu emakku mikavum pitithavar thiramaiyana acters thank you for sharing congratulations 👏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @renukahod3253
    @renukahod3253 2 года назад +2

    Very good comedy actress in yesteryear.

  • @muralirajagopalan3225
    @muralirajagopalan3225 3 месяца назад

    Super !!!!!!!!!!

  • @saravananlegacy3890
    @saravananlegacy3890 Год назад

    Super.🙏🙏🙏🌹💯✅

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!..

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Год назад

    அருமை சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jegak1009
    @jegak1009 2 года назад +1

    அக்கால நடிகர்கள் நடிப்பில் தனித்துவம் கொண்டதால் இன்று நாம் மனதில் வாழ்கிறார்கள்.
    முத்துலட்சுமி அம்மா தனக்கு என்று வாழாமல் நடிப்புக்கு என்று வாழ்ந்து மறைந்தார்.
    பல கலைஞர்கள் ஏழ்மையில் வாழ்ந்து இறந்தார்கள்.
    சினிமா ஒரு மாயை.

  • @ln1050
    @ln1050 10 месяцев назад

    Thank You, For Telling About All The Old Actor And Actoress. It Is Sad To Hear Some Of Them Painful Life, And Happy Life Too.

    • @Newsmixtv
      @Newsmixtv  10 месяцев назад

      Thanks for your kind wishes!

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 Год назад

    Vazthukkal.mother

  • @rajandevaneson1393
    @rajandevaneson1393 Год назад

    Great lady

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +4

    மௌனராகம் படத்தில் ரேவதியின் அப்பாவாக நடித்திருப்பவரின் பெயர் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சொல்லுங்கள்.

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 года назад +8

    நல்ல நேரம் படத்தில் வரும் எம் ஜி ஆரின் கால் இழந்த மாஸ்டராக நடித்தவரின் பெயர் மற்றும் அவரின் வாழ்க்கை வரலாறு பற்றியும் சொல்லுங்கள்.

  • @rameshalli591
    @rameshalli591 Год назад

    Near valluvar kottam Amma Muthulakshmi house 🎉

  • @vasunath4028
    @vasunath4028 2 года назад +3

    Good comedian actress. Good pair with thangavelu

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 2 года назад +2

    Anbullam kondavare, Thangal Yellavatraiyum yeppadi cover panniyulleergal aachcharyam!
    Mootha thangalakshmi avargalaippaarththale sirippuvarum. Azhaguthevathai 50 to 80s avarai penngalalai vookkamalikkamaattargal-adhuvum-Tuticorin, Thirunelelveli.
    Saathiththathe Adhisayam, great.
    vonnumeillatha scriptaiye thookkivachu aadugiraangal. Indhaammalin scriptai sinnakkuzhanthaigale aattampoduginrana.
    vadakke Lathaji,Aashaji,therke Muthulaksmi yaarayinum SISTER yakkikkollum NADIGARTHILAGAM avargalin pakkuvathai yennasolla! (Cinemakkaranparthuttu KEEP aakkikolvan-amarar MGR avargalum 62 varai kedavillai)
    Good, Keep it up GREAT.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +2

      தங்களின் அன்புமிகு பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! வாழ்க நலமிகுந்த வளத்தோடு!

  • @rajooraj484
    @rajooraj484 5 месяцев назад

    She is creat

  • @shivakumark1519
    @shivakumark1519 2 года назад +1

    Mgr G,Sakunthala film Mandhiri kumari illay Rajkumaari.

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад +1

    😀

  • @anithavenkatesh8690
    @anithavenkatesh8690 2 года назад +1

    இவங்கள எனக்கு தெரியும் 2007 எங்களுக்கு திருமணம் ஆனது அப்பொழுது எங்கள் சித்தி வீட்டிற்கு விருந்திற்கு சென்றோம் முத்துலட்சுமி அம்மா வீட்டில் தான் மேல் தளத்தில் வாடகை வசித்து வந்தார்கள் அந்த இடம் நுங்கம்பாக்கம் நாங்கள் அந்த அம்மா வீட்டிற்கு சென்று ஆசிர்வாதம் வாங்கினோம் அப்பொழுதே அவர்களுக்கு உடல் நிலை சரியில்லை ஆனாலும் இவளோ பெரிய நடிகை என்ற பந்தா அவர்களிடம் துளியும் இல்லை அன்பாக பேசினார்

    • @ordiyes5837
      @ordiyes5837 Год назад

      முத்துலட்சுமியின் வீடு வள்ளுவர் கோட்டம் தாண்டி T நகர் திருமலைப்பிள்ளை ரோட்டில் இருக்கிறது. RTO அலுவலகம் இருந்ததாக நினைவு.

  • @swarnalatha7767
    @swarnalatha7767 2 года назад

    T P Gajendhiran ( director) son/of Muthulakshmi

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 2 года назад +2

    ராஜாமணி என்ற சீரியல் &நாடக
    நடிகர் அவர்களை பற்றி
    கூறுங்கள் Please

  • @ritafernando5049
    @ritafernando5049 7 дней назад

    Virasame illadha nagaichuvai pona idame theriyamal poivittadhu. Ippo irattai artham virasam illadha nagaichuvai. endha padathilume kanamudiyadhu. Adhu ponnana kalam. Ippo kudumbathodu ytkarndhu padam parkave payama irukiradhu. amma muthuluxmi ,ayya k..a thangavelu ,m,saroja chandrababu ippadi ellorudaya nagaichuvayum ketkumpodhu kadhukku virundhagavum kavalayudan irupavargaluku siripu mootuvadhagavum irundhadhu. nalla. NADIGARGAL ,THAYARIPALARGAL ,DIRECTORS, KADHAI ELUDHUBAVARGAL, PADALASIRIYARGAL IPPADI AAethanaiperai thirayulagam ilandhuvittadhu.?

  • @gowrisankars3332
    @gowrisankars3332 2 года назад +1

    சாத்துக்குடி சாறுதானா பாத்துக்குடி.

  • @mohanalakshmiganesan2413
    @mohanalakshmiganesan2413 2 года назад +2

    Entha tune vandam

  • @charlesamaran5231
    @charlesamaran5231 9 месяцев назад

    She was great comedian artist 1986-87 I was the tenet of actress Mahalakshmi Amma house that she spoke me nicely ❤ Address Thirumalaipillai road,opp.Vidyodaya metric school,T.nagar her own house ❤❤❤

  • @veloosunderamanie2426
    @veloosunderamanie2426 Год назад

    Plèase let me know what happened to Play Back singer Bagawathy.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை! நன்றி!...