Angamuthu | first comedy actress | generous character | vazhkai payanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024

Комментарии • 71

  • @RajivRajiv-nx9dp
    @RajivRajiv-nx9dp 8 месяцев назад +1

    அருமையான பதிவு ❤❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  8 месяцев назад

      நன்றி!...

  • @MaathaRaani
    @MaathaRaani Месяц назад +1

    Amma 🙏

  • @palanemapalanema988
    @palanemapalanema988 2 года назад +5

    மிக அருமை சிலர் வாழ்கையில் இதுப்போல் பயணங்கள் இல்லாமலே போகிரது அனா இவர் நடிப்புக்க :🙏👏👏 இவர் வாழ்க்கையில் குடும்பமே இல்லாமல் போனது மன வருத்தம் தருகிரது 😭😭😭😥

  • @ManiSelbam
    @ManiSelbam 2 месяца назад

    Yeanakku rompa pudicha actor amma Angamuthu. Naan intha kaalathu pyyana irunthaalum angamuthu amma comedy rompa pudikum oru padathil Nadigai M. N. Rajam ammavai.. Podi alli Rani pola thullikuthichi varriya yendru peasuvaar. Antha seenu yennala siripa cantrol panna mudila awlo arumayana nadippu amma angamuthu... Thaayea unnai vaaltha vayathillai yendraalum vanangukirean amma, 👍👌🎥💐💐💐🎊💪😭😭😭😭👸

  • @selvaaraj6211
    @selvaaraj6211 2 года назад +10

    நடிகை அங்கமுத்து குண்டு பெண்ணாக சினிமாவில் நடித்த காட்சிகளில் தான் அவரை அடையாளம் கண்டு கொண்டேன். அம்மா, மாமியார், வேலைக்காரி, ஒரு நல்ல கணவன் மனைவி தம்பதி வேடம் அவருக்கு மிக பொருத்தமாக இருக்கும். இவர் திருமணம் செய்ய தவறி விட்டார். வாரிசு இல்லாதது, கடைசியில் கூட சொந்த ஊருக்கு போகாதது வருத்தமாக உள்ளது. அவர் நடித்த அனைத்து அனைத்து சினிமா பட பெயர்களையும், முதல் படமான பாமா விஜயம், கதாநாயகியாக நடித்த படத்தையும், கடைசி படத்தையும் குறிப்பிட்டுச் சொன்ன நியூஸ் மிக்ஸ் டிவி சேனலுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். பழைமை விரும்பி அங்கமுத்து. எம்ஜியாரின் நாடோடி மன்னன் படத்துல கலப்புகட (ஹோட்டல்) கடை மொதளாலியம்மாவா நடித்திருப்பார். மு. கருணாநிதி அவர்களிடம் உங்களுக்கு பிடித்த பெண் நடிகை யார் என கேட்ட போது அவர் அங்கமுத்துவை தான் சொன்னார். நன்றி நன்றி நன்றி. நாள் 06.02.2022 ஸ்ரீ பிலவ வருடம் தை 24 ஞாயிறு நேரம் அதிகாலை 4.38

  • @sivagarden5521
    @sivagarden5521 Год назад +1

    திரு அங்கமுத்து அவர்கள் நந்தனார் திரைப்படத்தில் அழகாக வலம் வந்திருப்பார்.

  • @sarojini763
    @sarojini763 2 года назад +8

    அங்கமுத்து அம்மாவை திரும்பவும் பார்க்கவும் கேட்கவும் மகிழ்ச்சி. அங்கமுத்து அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 Год назад

    News mix TV reader's voice is so pleasant and the script is excellent while narrating the biography of yester year artists. I love to listen always.❤❤❤

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your support and kind wishes!...

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 года назад +2

    நல்ல நடிகை.

  • @jansirani5185
    @jansirani5185 2 года назад +1

    மிகவும் நன்றி.

  • @Krishna-yw7qc
    @Krishna-yw7qc Год назад +1

    பாவம். இனி மறுபடியும் பிறக்காமல் வைகுண்டத்தில் இருப்பார். எல்லோரும் வேண்டுவதும் மோட்ச பிராப்தி தானே.

  • @bala6690
    @bala6690 2 года назад +7

    80 களிள் நான் பள்ளிக்கு செல்லும் வழியில் நான் அவரை காணும் போது புன்னகைப்பேன். அவரும் 'என்ன ராஜா இஸ்க்கூலுக்கு போறியா ' என்று கேட்ப்பார்... மிகவும் சங்கடமான விஷயம் என்னவென்றால் திரையுலகில் கையில் கடைசி வரை காசு இருந்தால் தான் மதிப்பு.. காசு இல்லை என்றால் உடன் நடித்த சக நடிகர்களும் கண்டு கொள்ள மாட்டார்கள்.. அங்கமுத்து அம்மா புகழ் என்றும் மறையாது.. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.. நான் இதை பதிவிடும் போது 44கமெண்ட்க்கள்... அதுவும் அம்மாவை புகழ்ந்து...

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +1

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @agastain299
    @agastain299 2 года назад

    இந்த அம்மாவின் நடிப்பு அருமை

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 2 года назад

    Enakku miga piditha nadigai indha Amma 🙏🙏

  • @pushpakk2049
    @pushpakk2049 2 года назад

    Thanks brother happy God bless you and your family 👌👍👍🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      thanks for your support and kind wishes

  • @muralitl5261
    @muralitl5261 2 года назад +8

    அங்கமுத்து அம்மா பற்றிய பதிவுக்கு நன்றி

  • @artsc55
    @artsc55 2 года назад +6

    ஐயா🙏🏽, தமிழ் திரையுலகில் உள்ள கலைஞர்களின் பயணத்தை நான் மகிழ்ச்சியாகவும் பொறுமையாகவும் எதிர்பார்க்கிறேன். இந்த நடிகையை நான் 4 வயதில் கண்டுபிடித்தேன்,🎼🎼🎼 அங்கமுத்து தங்கமுத்து தண்ணிக்கு பூணலாம் என்ற பாடலுடன்🎼🎼, நாங்கள் பிரான்சில் இருந்தோம், என் பெற்றோர் டேப் ரெக்கார்டர் கேட்டுக்கொண்டிருந்தார்கள், அவரது குரல், அவரது நடைகள், சிறந்த நடிகை, முன்னோடி, நன்றி இந்த கலைஞர்களின் தனியுரிமையை மதிக்கும் அதே வேளையில், அவர்கள் வெளியேறிய பிறகு நீங்கள் அவர்களை ஆதரிப்பதற்காக🕉💐. தமிழில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் ஐயா🙏🏽💐🌞

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад +3

      வணக்கம்!
      தங்களின் பதிவு தவறுகள் இல்லாத, தங்கமான பதிவுகள்!
      வாழ்த்துகள்!
      தொடர்ந்து பதிவிடுங்கள்!
      பதிவிட, பதிவிடத்தான் பழைமை என்றும் போற்றப்படுவதுடன், இன்றைய புதிய தலைமுறை
      மத்தியிலும் நற்தகவல்கள் நிலைப்பெற்றிருக்கும்!
      நன்றி!

  • @KrishnaMurthy-ru7id
    @KrishnaMurthy-ru7id 2 года назад +1

    அற்புதமான பதிவு.

  • @elamathysinnathambi5137
    @elamathysinnathambi5137 2 года назад +1

    WonderfuI actress thank you so much sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 2 года назад

    Ella comedy actor and actress kku Mennonite very senior artist. Naturalcomedy artist. GREAT.

  • @pariyakarupan8290
    @pariyakarupan8290 2 года назад +2

    Great actress

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 года назад

    Good review

  • @sarojini763
    @sarojini763 2 года назад +2

    நல்ல மனமும் குணமும் கொண்ட அங்கமுத்து அம்மாவின் இறுதி நாட்கள் துயர் நிறைந்ததானதே. 🥲🥲🥲🥲🥲🙏🙏🙏🙏🙁

  • @yegnasubramnaian6167
    @yegnasubramnaian6167 2 года назад +1

    👌👌👌👌

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 года назад +10

    ராஜாகாது கழுதை காது என்கிற நகைச்சுவை காட்சியில் அற்புதமாக நடித்திருப்பார்.

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 года назад +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venivelu5183
    @venivelu5183 2 года назад +1

    🙏🙏🙏🙏

  • @SelvaRaj-hb6if
    @SelvaRaj-hb6if 2 года назад +2

    👍💚💜💙❤👍👍👍👍

  • @meenakshisundaramvenkatach8044
    @meenakshisundaramvenkatach8044 2 года назад

    What noble lady.

  • @sureshbabut.v7772
    @sureshbabut.v7772 2 года назад

    முதல் நகைச்சுவை நடிகை என அறிமுகமாகி .பின்பு அனைவரின் உள்ளத்திலும் நீங்க இடத்தை பிடித்தார் அங்கமுத்து அம்மா அர்கள்.அவர்களின் வாழ்கை பயணத்து வீடியோ நன்றாக இருந்தது நன்றி வணக்கம்.

    • @ranineethi760
      @ranineethi760 2 года назад

      பராசக்தி படத்தில் பழம் விற்கும் பாட்டியாக நகைச்சுவை காட்சியில் நடித்திருந்தார்.

  • @chandrasekharm6933
    @chandrasekharm6933 2 года назад

    Nsdodi amman I think she was staying in mint street chennai

  • @vasunath4028
    @vasunath4028 2 года назад

    Still remember her old movies including parashakti. Thangaikaga .nandanar. What a tragedy in the end for the comedians

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 года назад +4

    Amma will be called as Radio by Thangavelu Ayya in Deivapiravi will amma radio onga oliparappai konjam nirutunga never forget

  • @rathnavel65
    @rathnavel65 3 месяца назад

    (நடிகை அங்கமுத்து குறித்த சுவாரஸ்ய தகவல் இதில் உள்ளது)
    இரண்டு தலைப்புகளில் வெளியான படம் "சேது பந்தன்"
    இந்தியாவில் சினிமா தொடங்கிய கால கட்டங்களில் புராண, இதிகாச, வரலாற்றுக் கதைகள் அதிகம் படமாக்கப்பட்டு
    வந்தன. இதில் ராமாயணக் கதையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பல்வேறு திரைப்படங்கள் உருவாகின. இப்போது கூட ரன்பீர் சிங், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணக் கதை படமாகி வருகிறது. இந்த நிலையில், ராமாயண கதையை கொண்டு 'சேது பந்தனம்' என்ற படம் தமிழில் உருவானது. இதற்கு 'சேது பந்தன்' என்று மற்றொரு தலைப்பையும் வைத்திருந்தனர்.
    ஓரியண்டல் பிலிம்ஸ் சார்பில் ஆர். பத்மநாபன் தயாரித்து இயக்கினார், இந்தப் படத்தை. இந்திய சினிமாவின் அடையாளமான ராஜா சாண்டோவை பம்பாயிலிருந்து சென்னைக்கு படம் எடுக்க வரவழைத்தவர் இவர்.
    சீதையை மீட்பதற்காக ராவணனுக்கு எதிராக ராமன் போர் புரிந்த கதையை இப்படம் விவரித்தது. சீதையை சந்தித்த பின் முத்திரை மோதிரத்துடன் ராமனிடம் திரும்புகிறான் அனுமன். இங்கிருந்து படம் தொடங்குவது போல கதை
    அமைக்கப்பட்டு இருந்தது. பி.பி.ரங்காச்சாரி, ராவணனாக நடித்தார். நாட் அன்னாஜிராவ் ராமராகவும், எம்.எஸ்.மோகனாம் பாள் மண்டோதரியாகவும், ஆஞ்சநேயராக பார்த்தசாரதியும் நடித்தார்கள். அசோக வனத்தில் சீதைக்கு காவலாக நிற்கும் பேய் வேடத்தில் நடிகை கே.எஸ்.அங்கமுத்து நடித்தார். அங்கமுத்து தனது திரை வாழ்க்கையின் முதல் நாளிலிருந்து மாட்டுவண்டியில்
    ஸ்டூடியோவுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார். கடைசிப் படம் வரை அதைக் கடைபிடித்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.
    எம்.டி.பார்த்தசாரதி இசை அமைத்தார். சிதம்பரம் வைத்தியநாத சர்மா
    பாடல்கள் எழுதினார்.
    அந்த காலகட்டங்களில், படங்களோடு நகைச்சுவை குறும்படங்களையும் இணைத்து வெளியிடுவது
    வழக்கம். இந்தப் படத்துடன் 'ஆசை' என்ற குறும்படத்தை இயக்கி இணைத்திருந்தார் ஆர்.பத்மநாபன். இந்த குறும்படத்தில் டி.என்.கமலவேணி, புலியூர் துரைசாமி அய்யர் முக்கிய வேடத்தில்
    நடித்திருந்தனர். 10.7.1937-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் வெற்றியடைந்தது. தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது. ஆனால், இப்போது இதன் பிரிண்ட் இல்லை என்கிறார்கள்.
    -நன்றி "இந்து தமிழ்"
    10.7.2024

    • @Newsmixtv
      @Newsmixtv  3 месяца назад

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 года назад

    அம்மாவைபற்றிஅறியசெய்திகளைஅறிந்தேன் அய்யாவின்குரல்என்சிந்தையைகலங்கடிக்கிறது

    • @Newsmixtv
      @Newsmixtv  2 года назад

      தங்களின் பேராதரவிற்கு நன்றி!

  • @boopathipathi
    @boopathipathi 2 года назад

    Nathayil Mutthu her comedy hit

  • @kunjikunjinshhs1996
    @kunjikunjinshhs1996 2 года назад

    அங்கமுத்து அம்மா பற்றி சொன்னதுக்கு நன்றி சார்.பீளிஸ்.சார் தெலுங்கு நடிகர் காந்தராவ் பற்றி சொல்லுங்க எங்க அம்மாவுக்கா

  • @chandruChandru-fx9fo
    @chandruChandru-fx9fo 2 года назад +1

    nadodi mannan matrum thanga malai ragasiyam comedy arumai

  • @anbouvolcy1211
    @anbouvolcy1211 2 года назад

    Rombam virumbi ketein ammavin vazhkei. Rombam kavelei adeinten

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 2 года назад +3

    16 vayadhinile movie la aatukutty muttai song la pazhaya nenapuda perandi line she only acts...

  • @asarerebird8480
    @asarerebird8480 2 года назад

    Madras to Pondichery,, movie,, ( kozhia idhu, dhammathoondu kozhi ,,)😃

  • @thirunavukkarasuarasu1182
    @thirunavukkarasuarasu1182 2 года назад +2

    வல்லள் என்று கூறப்படும் எம். ஜி. ஆர் மற்றும் அவரின் சம கால நடிகர் கள் ஏன் உதவவில்லை

  • @நரவேட்டையன்1992

    ஐயா அடுத்த பதிவில் எம்.என்.நம்பியார், உஷா நந்தினி, சிஐடி சகுந்தலா, ஆலம் பற்றி தகவல் தாருங்கள் (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 2 года назад

    😀

  • @prakashkrishnamoorthy485
    @prakashkrishnamoorthy485 2 года назад

    Actually Amma didn't get much chance to exhibit her acting fully. One should not be too honest and generous. She helped others but no one helped her.

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 2 года назад

    Periya periya artist yarum oru help kooda pannavillai. Vetkam tamil cinimavukku. Nandri illadavargal.

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 года назад +2

    நடிகர்கள் சொந்த மாக திரைப்படம்
    தயாரிக்கவே கூடாது.

    • @kanagaratnammanickam5930
      @kanagaratnammanickam5930 2 года назад

      🙏🏿
      சொந்தமாக தி.படம் எடுத்து.
      வாழ்ந்தவர்களும் உன்டு.
      வீழ்ந்தவர்களும் உன்டு.
      மக்கள், நடிகர், திலகங்கள், பாக்கியராஜ், விஜயகாந்த், சரத்குமார், விசு, பிரபுதேவா பானுமதி, விஜயநிர்மலா.
      போன்றவர்கள் பல வெற்றி படங்கள் தயாரித்து இருக்கிறாரகள்.
      தியாகராஜபகவதர், டீ. ஆர். மகாலிங்கம், கண்ணதாசன் ஜே.பி.சந்திரபாபு போனறோர் பலர் வீழ்ந்ததும் உன்டு .
      🇱🇰

  • @suthanthirarajan2462
    @suthanthirarajan2462 2 года назад

    :