rathna | mgr hit movies heroine | biography | vazhkaipayanam | @News mix tv

Поделиться
HTML-код
  • Опубликовано: 26 окт 2024

Комментарии • 101

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Год назад +9

    நடிகை ரத்னா அவர்களின் கலை உலக பயண தொகுப்பு மிக சிறப்பாக இருந்தது. பல தெரியாத தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொழிலாளி, எங்க வீட்டு பிள்ளை, இதயக்கனி படங்களில் அவர் தோன்றிய பாடல்களும், மேலும் அப்படங்களின் மிக சிறப்பான பாடல்களும் விவரிக்கபட்டது சிறப்பு.
    இலங்கை வானொலியில் அன்றைய காலகட்டத்தில் காலை 7 மணிக்கு துவங்கும் பிறந்தநாள் நிகழ்ச்சியில்
    பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளையை போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்று துவங்கும் பாடல் இடம்பெற்ற ரத்னா பங்கு பெற்ற நாம் மூவர் படத்தில் இடம்பெற்ற பாடல். மேலும் இப்படத்தில் சிங்கப்பூரு மச்சான் சிரிக்க சிரிக்க வைச்சான் என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது.
    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2020 - ல் நடைபெற்ற உரிமைக்குரல் பத்திரிக்கை நடத்திய புரட்சித் தலைவர் 50 ஆம் ஆண்டு படவிழா நிகழ்ச்சியில் ரத்னா கலந்து கொண்டார்.
    அந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சை நேரில் கேட்டை ரசித்தேன்.

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 Год назад +13

    நடிகை ரத்னா அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி அவர் நடித்த தொழிலாளி இதயக்கனி எங்க வீட்டுப் பிள்ளை ஆகிய படங்களில் மிகவும் அருமையாக நடித்திருப்பார் எனக்கு மிகவும் பிடித்த நடிகை

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @subathraedwin9642
    @subathraedwin9642 Год назад +7

    அம்மா அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான செய்திக்கு நன்றி நியூஸ் மிக்ஸ் டிவி 💐💐💐👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @vajravele9060
    @vajravele9060 Год назад +7

    நடிகை ரத்னா அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான பதிவுகளை தெரிவித்த உங்களுக்கு நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mamtajafar6019
    @mamtajafar6019 Год назад +4

    Thanks to news mix tv to give information about actress Rathna. I like her acting very much

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Год назад +4

    நடிகை ரத்னா அவர்கள் பற்றிய தகவல்கள் அருமை. பதிவுக்கு நன்றி சார்

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +1

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 Год назад +3

    அருமையான பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் பேரன்புமிக்க தொடர் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @mohamedalimustafa5087
    @mohamedalimustafa5087 Год назад +8

    She is a talented and a beautiful actress. Her role in Enga veettu pillai can never be forgotten. Whatever the role, she had taken it as a challenge and did them in perfection. Thanks to News Mix TV for screening her history. We wish the channel for their untiring efforts.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +3

      Thanks for your support and kind wishes

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 Год назад +2

    உங்கள் குரல் இனிமையாக உள்ளது
    அருமையாக விளக்கமாக சொல்கிறீர்கள் 👏👏👏👌

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @gurumoorthy151
    @gurumoorthy151 Год назад +23

    மக்கள் திலகத்தின் திரைப்பயண மைல் கல்லான "எங்க வீட்டு பிள்ளை"படத்தில் இருவரில் ஒரு கதாநாயகியாக வந்து "மாந்தோப்பில் நின்றிருந்தேன்" பாடல் காட்சியில் போட்ட ஜதி மாறாத துள்ளல் நடனம் இன்று வரை பேசப்படுவதுதான் நடிகை ரத்னாவின் வெற்றி ! தொடர்ந்து சில படங்களில் பங்கேற்று நடித்த ரத்னாவுக்கு தென்னக மொழி படங்களில் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வெற்றி படங்களை தந்தாலும் ஆறேழு ஆண்டுகளே சினிமாவில் நடித்த பின் மண வாழ்வில் இணைந்து குடும்ப தலைவியாகி பின் நீண்ட இடைவெளிக்குப்பின் இதயக்கனி படப்பாடலில் நடனமாடி நடித்தது இன்றும் பேசப்படும் ! அலட்டிக்கொள்ளாத நடிப்பு, அடக்கமுள்ள பெண்ணான தோற்றம் இவைதான் ரத்னாவின் அடையாளம் ! அவரது மறைவு அவ்வளவாக பொது வெளியில் தெரியாது போனாலும் கலைக்குடும்ப வாரிசின் சிரித்த முகம் முத்தாய்ப்பாக நினைவில் நிழலாடுவதே நடிகை ரத்னாவின் சிறப்பு ! நன்றி. News Mix tv, 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +2

      தங்களின் அற்புத பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @mohideenkhader727
      @mohideenkhader727 Год назад +3

      Well said 👏

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Год назад +5

      @@mohideenkhader727 நன்றி ஐயா.

    • @mohamedalimustafa5087
      @mohamedalimustafa5087 Год назад +2

      Alas! What an inspiring response from you sir!.
      I have been going through your response about all old and gold actors including our dad M.K. Mustafa. All your responses were correctly matching with them. Nobody can define a person as you do sir. Its like reading entire history of a person in your minimum note. May your task continue sir. I am one of your followers. May GOD give you a very sound health and a long life. Aameen.

    • @gurumoorthy151
      @gurumoorthy151 Год назад +1

      @@mohamedalimustafa5087 Hellow sir how are you ! I am well sir ! The shadow(Mustaffa) of puratchi thalaivar' s son வாழ்க வளமுடன் ! நன்றி.🙏

  • @ganesanmahesh7839
    @ganesanmahesh7839 Год назад +1

    அருமையான பகிர்வு

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +1

    ஆஹா ஓஹோ அருமையான தொகுப்பு ரத்னா அம்மாவை எப்படி மறக்க முடியும்

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 Год назад +1

    Amma rathna patiya arumaiyana thogupu valagiya news mix tv thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமிகு நன்றிகள்!...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 Год назад

      🙏

  • @muralitl5261
    @muralitl5261 Год назад +3

    அருமை ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @mohideenkhader727
    @mohideenkhader727 Год назад +4

    The songs she acted with makkal thilagam are superb and her acting in all the movies are awesome 👌.

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 Год назад +2

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      நன்றி! நன்றி!...

  • @kalaivania3455
    @kalaivania3455 Год назад +2

    நல்ல பதிவு சார் நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @jaisri3144
    @jaisri3144 4 месяца назад +1

    Ratna madam she is so beautiful

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 Год назад +1

    Vayathana thothrathiril namakku piditha nadigar,nadigaigalai paarkum bothu manam ganakka than seigirathu.. nandri news mix tv

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @nazirahamed2228
    @nazirahamed2228 Год назад +5

    Iam Nazir Ahamed Chand my great sister and daughter of great legendry actor M K Mustafa sir his great friend and close dear friend of MGR

  • @sundarakumar3725
    @sundarakumar3725 Год назад +2

    அழகான முகப்பொலிவு கொண்ட நல்ல நடிகை இறந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு அதிர்ந்துபோனேன்

  • @pandiank14
    @pandiank14 Год назад

    Arputhamana pathivu thelivana vilakkam vaazhththukkal 💐👍

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @revathishankar946
    @revathishankar946 Год назад +2

    Nan mantnoppil nindrunden song and Thozhilali film Enna koduppai songs are superb Beautiful actress But she acted in less movies only
    Very very sad to know that she is no more Feeling sad Very cheerful face she had Thanks to News mix TV Her aunts G Varalakshmis Gulebagavli i film is an extraordinary film and her acting also superb

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your support and kind wishes!..

  • @nazirahamed2228
    @nazirahamed2228 Год назад +3

    Actor Rathana Devi his good actress and MGR like her good acting and wonderful personality and good dancer she his also close friend of great legendry actor Thir M K Mustafa we always remember her good acting

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      Thanks for your kind share!..

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Год назад

    Thank you very much sir vazgavalamudan 💯👍🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் பேரன்புமிக்க ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kanchanamanoharan8567
    @kanchanamanoharan8567 Год назад

    Arumai

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @rainbow6554
    @rainbow6554 Год назад +1

    Very beautiful and good actress 🥰

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 Год назад +1

    Vaazhga News Mix TV

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @venivelu4547
    @venivelu4547 Год назад +3

    🌼🌼🌼🌼

  • @srimathiseshadri6042
    @srimathiseshadri6042 Год назад +1

    Niy Actress.I like her movies.

  • @umamaheswari4625
    @umamaheswari4625 Год назад

    Vivasayi matrum Enga veettu Pillai, muthaiya padangalil thanathu nadippu thiramaiyai velippaduthiya Amma Rathna avargalai endrum marakka mudiyathu. Enakku migavum piditha nadigai avar. Amma Rathna avargalaip patrip pathivitta News Mix TV ku enathu nandriyai therivithuk kolgiren.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 Год назад

      Vivasayi padam illai.Thozhilali

    • @umamaheswari4625
      @umamaheswari4625 Год назад

      Neengal kooruvathu sari sagotharare! Naan 'thozhilali' endru type pannuvatharku bathilaga 'vivasayi' endru gavanikkamal type pannivitten. Check pannamal, anuppivitten. Neengal kooravillaiyendral, naan gavanithirukka maatten. Thangalathu uthavikku migavum nandri sago.

  • @selvarajan7223
    @selvarajan7223 Год назад

    Super dancer 👍👍👍

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 Год назад +5

    கல்பனா ஜமுனா ஜெயந்தி இவர்களின் குரல் வரிசையில் ரத்னா அம்மாவும் ஒருவர். நன்றி அய்யா

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 Год назад

      Well said about the voice.

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 Год назад

    👏👏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад

    👍👍👍

  • @chandras9202
    @chandras9202 Год назад

    Rathna G.Varalakshmi sayal irrukkirathe endru yosithu irruken ippothan therinthathu avarai patriya thagavalukku nantri

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @gangadharan5142
    @gangadharan5142 Год назад +2

    அய்யா நலமா வணக்கம் 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад +1

      நலம்! தாங்கள் நலமா? நன்றி!...

  • @velmaster2010
    @velmaster2010 Год назад

    She was very talented actress and dancer. And I like the movie Enga Veettu Pillai in which she starred.

  • @zarinabegum5768
    @zarinabegum5768 Год назад

    Very good actress

  • @paulinealexander8245
    @paulinealexander8245 Год назад +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @babuk5517
    @babuk5517 Год назад

    My favorite actress

  • @casinopassion3612
    @casinopassion3612 10 месяцев назад

    i do not know Tamil but knows telugu and she is good actress. Please tell me fata fat Jayalaskmi is relation to Ratna? how ? please text in english or telugu

    • @Newsmixtv
      @Newsmixtv  10 месяцев назад

      Veteran actress G.Varalakshmi is rathna and fatafat jayalajshmi relative!

  • @chitraraman7210
    @chitraraman7210 Год назад +1

    Nam Moovar I'll Ravichandran ukku jodi chernthu nadithullar.Singapooru machan Pattil,Ivar mattum Ravichandran dance, padu jor

  • @revathishankar946
    @revathishankar946 Год назад

    Enga veettu Pillai, Aayurathil oruvan, Kudyirundakoil films ellam oru sahaptham

  • @kbabuyadav2219
    @kbabuyadav2219 Год назад +2

    Sir I’m MGR Fan

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 Год назад +2

    Amma your soul be rest in peace.

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Год назад

    My favourite actress. I feel bad that she was acted in very less Tamil movies.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Год назад +1

    SLOW MGR avargalukku yetra thunai Rathna,thozhilali yilum asaththiyiruppar,yv pillaiyilum jolithiruppar!(yenna aattam?!)
    Yenna thrittiyo,kaanamal poivittar!
    Voruvelai agreement prachinaiyo yennavo!

  • @raghavanmv9456
    @raghavanmv9456 Год назад

    திரைப்பட நடிகை திருமதி ரத்னா அவர்கள் 1975 ல் திரு சோ இரு வேடங்களில் நடித்திருந்த “ பணம் பத்தும் செய்யும் |” படத்தில் திரு சோ அவர்களுக்கு ஜோடியாக படத்தின் நாயகியாக நடித்திருந்தார்.

  • @gobi2134
    @gobi2134 9 месяцев назад

    எம்ஜிஆர் என்ற எப்படி பட்ட மகானோடு நடித்த நடிகை அவர் மறைவை கேக்கும் போது நெஞ்சம் பதறுகிறது அன்றைய சொர்க்க காலம் கொஞ்ச கொஞ்சமாக மறைந்து போகிறது நன்றி வணக்கம்

  • @rajendranmohana6136
    @rajendranmohana6136 Год назад

    Baby Sumathi pathivu podungal ayya

  • @srinivasanmk2134
    @srinivasanmk2134 Год назад

    THOZHILALI padathil varum super hit song VARUGA VARUGA THIRUMAGALIN padalai solla maranthuvittirgal.(Avvai Shanmukhi baniyil -- Athaithan Neengal Kurivittirgale ena bathil varum.) Don' mistake me.Just for fun.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் நகைச்சுவைமிக்க பதிலுரைக்கு நன்றி!. வாழ்க்கைப் பயணத்தில் அனைத்தையும் விடாது அளித்தால், நேரத்தின் அளவு அதிகரிப்பதோடு காண்பவர்களுக்கு சோர்வையும் ஏற்படுத்திவிடும்! ஆகவே, சில நேரங்களில் தவிர்த்தல் என்பது ஏற்பட்டுவிடுகிறது! நன்றி!

    • @srinivasanmk2134
      @srinivasanmk2134 Год назад

      @@Newsmixtv Thank you for your reply

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 Год назад

    N also feel bad when I came to know that she was expired.

  • @sambavichannel9715
    @sambavichannel9715 Год назад +1

    Padapat jeyalakshmi patri podungo

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      ஏற்கனவே, உங்கள் நியூஸ் மிக்ஸ் டிவியில் வெளியான படாபட் ஜெயலஷ்மி வாழ்க்கைப் பயணம்
      இதோ உங்களுக்காக!..
      ruclips.net/video/dETX3iZY_eY/видео.html

    • @sambavichannel9715
      @sambavichannel9715 Год назад

      @@Newsmixtv thank you🌹

  • @vengadajalamvengadajalam2113
    @vengadajalamvengadajalam2113 Год назад +3

    நடிகை ரத்னா அவர்களின் கலை உலக பயண தொகுப்பு மிக சிறப்பாக இருந்தது. பல தெரியாத தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. தொழிலாளி, எங்க வீட்டு பிள்ளை, இதயக்கனி படங்களில் அவர் தோன்றிய பாடல்களும், மேலும் அப்படங்களின் மிக சிறப்பான பாடல்களும் விவரிக்கபட்டது சிறப்பு.
    இலங்கை வானொலியில் அன்றைய காலகட்டத்தில் காலை 7 மணிக்கு துவங்கும் பிறந்தநாள் நிகழ்ச்சியில்
    பிறந்தநாள் இன்று பிறந்தநாள் பிள்ளையை போல தொல்லைகள் எல்லாம் மறந்த நாள் என்று துவங்கும் பாடல் இடம்பெற்ற ரத்னா பங்கு பெற்ற நாம் மூவர் படத்தில் இடம்பெற்ற பாடல். மேலும் இப்படத்தில் சிங்கப்பூரு மச்சான் சிரிக்க சிரிக்க வைச்சான் என்ற பாடலும் இடம்பெற்றுள்ளது.
    கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2020 - ல் நடைபெற்ற உரிமைக்குரல் பத்திரிக்கை நடத்திய புரட்சித் தலைவர் 50 ஆம் ஆண்டு படவிழா நிகழ்ச்சியில் ரத்னா கலந்து கொண்டார்.
    அந்த நிகழ்ச்சியில் அவரது பேச்சை நேரில் கேட்டை ரசித்தேன்.

    • @Newsmixtv
      @Newsmixtv  Год назад

      தங்களின் ஆதரவிற்கும், தகவல் பகிர்விற்கும் மனமார்ந்த நன்றிகள்!...